ⓘ Free online encyclopedia. Did you know? page 209                                               

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன் ஒரு இந்திய அரசியல்வாதி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001ல் திருநெல்வேலியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் 2011 சட்டமன்றத் த ...

                                               

நயீம் அசன்

முகமது நயீம் ஹசன் (Mohammad Nayeem Hasan பிறப்பு: டிசம்பர் 2, 2000 ஒரு வங்காள தேசத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் வங்காளதேசத்துக்கு துடுப்பாட்ட அணிக்காக இதுவரை இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர் முதல் தரத் துட ...

                                               

நயீம் இஸ்லாம்

முகமது நயீம் இஸ்லாம் வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்,பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.வலதுகை மட்டையாளரான இவர் வலது கை புறத்திருப்பப் ப ...

                                               

நயீம் மொகைமென்

நயீம் மொகைமென் என்பவர் வங்கதேச எழுத்தாளர் ஆவார். இவர் தெற்காசியாவின் பிந்தைய காலனித்துவ குறிப்புகளை ஆராய்ச்சி செய்ய திரைப்படம், மற்றும் கட்டுரைகளைப் பயன்படுத்தும் நபர் ஆவார். அவர் 2014 குகன்ஹெய்ம் ஃபெலோ மற்றும் 2018 டர்னர் பரிசுக்கு பரிந்துரைக்கப ...

                                               

நயோமி ஒசாகா

நயோமி ஒசாக்கா ஒரு சப்பானிய தொழில்முறை டென்னிசு வீராங்கனை ஆவார். இவர் ஆஸ்திரேலிய டென்னிசு திறந்த சுற்றுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தியவர் ஆவார். மகளிர் டென்னிசு சங்கத்தினரால் வெளியிடப்பட்ட டென்னிசு வீரர்களின் தரவரிசை பட்ட ...

                                               

நரசய்யா

காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் ஒரிசாவில் பிறந்தவர். தனது தொடக்கக் கல்வியைத் தமிழ்நாட்டில் பயின்றார். இவர் கப்பற் பொறியியலில் பயிற்சி பெற்றவர். 1949 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் சேர்ந்து கடற்படைக் கப்பல்களில் ...

                                               

நரசிம்மன் ராம்

நரசிம்மன் ராம், என். ராம் என்றும் அறியப்படுபவர், ஓர் இந்திய இதழியலாளர். த இந்து ஆங்கில நாளிதழின் முதன்மை ஆசிரியராக சூன் 27.2003 முதல் இருந்து வருகிறார். இந்து குழுமத்தின் பிற வெளியீடுகளான பிரண்ட்லைன், த இந்து பிசினஸ்லைன், ஸ்போர்ட்ஸ்டார் இதழ்களையு ...

                                               

நருஹித்தோ

நருஹித்தோ ஜப்பான் நாட்டின் பேரரசர் ஆவார். இவரது தந்தை அக்கிஹித்தோ முடிதுறந்ததைத் தொடர்ந்து இவர் 1 மே 2019 நாளன்று செவ்வந்தி அரியணையை ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் ரெய்வா ஊழி தொடங்கியது. ஜப்பானியப் பாரம்பரிய ஆட்சிமுறை வம்சாவளியினர் வரிசையில் இவர் 126 ...

                                               

நரேந்திர சிங் நேகி

நரேந்திர சிங் நேகி இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் கார்வால் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகர். உத்தரகாண்டின் மக்களைப்பற்றியும், சமூகத்தைப் பற்றியும், கலாச்சாரத்தைப் பற்றியும், பண்பாட்டைப் பற்றியும் மற்றும் அரசியலைப் பற்றியும் புரிந்து கொள ...

                                               

நரேந்திர நாத் தார்

நரேந்திர நாத் தார் இவர் ஓர் இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர் ஆவார். இவர் சரோத் என்ற கருவியை வாசிக்கிறார். ஷாஜகாபூர் / குவாலியர் சேனியா கரானாவின் மிகச்சிறந்த நிபுணர்களில் ஒருவரான இவர் தனது தூய்மையான பாணியிலான வாசிப்பிற்காக மட்டுமல்லாமல், தனது சொந்த வள ...

                                               

நரேந்திர பிரசாத்

நரேந்திர பிரசாத் ஓர் இந்திய அறுவை சிகிச்சை நிபுணராவார். பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறைகளின் முன்னாள் தலைவராகவும், இந்திய அறுவைசிகிச்சை சங்கத்தின் பீகார் மாநில அத்தியாயத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். ம ...

                                               

நரேன்

நரேன் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சித்திரம் பேசுதடி என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். அதனை தொடர்ந்து நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

நரேஷ் ஐயர்

நரேஷ் ஐயர் சனவரி 3, 1981) இந்தியத் திரைப்படப் பாடகர் ஆவார். நரேஷ் ஐயர் பல இந்திய மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். 2006iஇல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ரங் தே பசந்தி என்றத் திரைப்படத்தில் இருந்து "ரூபாரூ" என்ற படத்தில் பாடிய பாடல் பல வாரங்களு ...

                                               

நரேஷ் தெரகான்

நரேஷ் தெரகான் இவர் ஒரு இந்திய இருதய மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இந்தியாவின் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, 1971 முதல் 1988 வரை அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவ மையமான மன்ஹாட்டனில ...

                                               

நரேஷ் யாதவ்

நரேஷ் யாதவ் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினர். அவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் மேரௌலி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

                                               

நரேஷ் ஷயினி

நரேஷ் சாய்னி ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார் மற்றும் இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் 17 வது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். நரேஷ் சாய்னி உத்தரப்பிரதேச மாநிலத்தின் பீட் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

                                               

நல்லையா குமரகுருபரன்

ஆதவன் ஆகாஷ் நல்லையா குமரகுருபரன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், கணக்காளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ஆவார். இவர் சனநாயகத் தேசிய முன்னணியின் தலைவராவார்.

                                               

நவ்தீப் சைனி

சனவரி 2, 2016 இல் சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தொடரில் தனது முதல் இருபது20போட்டியில் விளையாடினார். 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இவரை 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. 2018 ஆம் ஆண்டில் ...

                                               

நவ்நீத் கௌர்

நவநீத் கௌர் என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் பணியாற்றியுள்ளார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றார். நவனேட் மும்பை மகா ...

                                               

நவ்யா நாயர்

நவ்யா நாயர் என்ற தனது மேடைப் பெயரால் பரவலாக அறியப்படும் இவரின் இயற்பெயர் தன்யா வீணா என்பதாகும். மலையாள, தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்துள்ள ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். சிறந்த நடிகைக்கான கேரளா மாநில திரைப்பட விருதை இரண்டு முறையும், க ...

                                               

நவ்ஜோத் சிங் சித்து

நவ்ஜோத் சிங் சித்து (Navjot Singh Sidhu, பிறப்பு: அக்டோபர் 20 1963, இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் மற்றும் அரசியல்வாதி ஆவார், இவர் இந்தியத் துடுப்பாட்ட அனிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் து ...

                                               

நவ்ஹீத் சைருசி

நவ்ஹீத் சைருசி பார்சி மரபுவழியில் வந்த ஒரு யபிரிட்டிஷ் வடிவழகி, VJ மற்றும் நடிகை ஆவார். 1982 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி இவர் பிறந்தார்.

                                               

நவாசுதீன் சித்திகி

நவாசுதீன் சித்திகி ஓர் இந்திய நடிகர். இவர் இந்தி சினிமாவில் தனது நடிப்பினால் பெயர் பெற்றவர். இவர் தேசிய நாடகப் பள்ளியின் பழைய மாணவர். சித்திகி இயக்குனர் பிரசாந்த் பார்கவா இயக்கிய படாங் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இந்த த ...

                                               

நவாபு அல்-அகுமது அல்-ஜாபிர் அல்-சபா

நவாப் அல்-அகமது அல்-ஜாபிர் அல்-சபா குவைத்தின் அமீரும் 2020 முதல் குவைத் இராணுவப் படைகளின் தளபதியும் ஆவார். 2020 செப்தெம்பர் 29 அன்று தனது ஒன்று விட்ட சகோதரர் சபா அல்-அகுமது அல்-ஜாபிர் அல்-சபா இறந்ததைத் தொடர்ந்து அவர் அரியணைக்கு உரியவரானார். அல்-ச ...

                                               

நவாஸ் கனி

நவாஸ் கனி ஓர் இந்திய அரசியல்வாதியும், 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், இராமநாதபுரம் தொகுதியிலிருந்து, இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் த ...

                                               

நவாஸ் ஷெரீப்

மியான் முகமது நவாஸ் ஷெரீப் (Mian Muhammad Nawaz Sharif, உருது: میاں محمد نواز شریف, பிறப்பு: டிசம்பர் 25, 1949 பாகிஸ்தானின் அரசியல்வாதி ஆவார். இவர் 1990 முதல் 1993 வரையும் பின்னர் 1997 முதல் 1999 வரை இரண்டு தடவைகள் பாகிஸ்தான் பிரதமராகத் தேர்ந்தெட ...

                                               

நவின்சந்திரா ராம்கூலம்

நவீன்சந்திர ராம்கூலம் மொரிசியசு நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வரை மொரிசியசின் பிரதம மந்திரி பணியாற்றினார். இதே காலத்தில் பாதுகாப்புத் துறை, உள்துறை, வெளித்தொடர்புத் துறை ஆகியவற்றையும் நிர்வகித்து வந்தார். மொரிசியசு தொழிலாளர் கட்சி ...

                                               

நவீன்

நவீன் என்பவர் இந்திய திரை எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்பட துறையில் இயங்கிவருகிறார். 2013 இல் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மூடர் கூடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக இவர் அறிமுகமானார். இப்படத்தை இவ ...

                                               

நவீன் செல்வதுரை

டென்னிஸ் க்ரோவ்லே என்பவருடன் ஃபோர்சுகுவயர் எனும் கைபேசி-சமூகப் பிணையத்தளத்தை உருவாக்குவதற்கு முன் நவீன் அவர்கள் சண் மைக்ரோசிஸ்டம்ஸ்,நோக்கியா,சோனி மற்றும் லூசென்ட் போன்ற நிறுவனங்களில் வேலை செய்தார். மேலும் அவர் வட அமெரிக்காவில் உள்ள வோர்செச்ட்டர் ...

                                               

நவீன் திசாநாயக்க

நவீன் திசாநாயக்க, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பொது முகாமை ...

                                               

நவீன் பட்நாய்க்

நவீன் பட்நாயக் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. ஒரிசாவின் மாநிலக் கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும் அம்மாநில முதலமைச்சரும் ஆவார்.

                                               

நவீன் மனோகரன்

நவீன் மனோகரன் எனும் ம. நவீன், மலேசியத் தமிழ் எழுத்தாளரும், இதழியலாளரும் ஆவார். இவர் வல்லினம் இணைய இதழின் முதன்மை ஆசிரியராக உள்ளார். இவர் 2019-ஆம் ஆண்டில் எழுதிய சர்ச்சைக்குரிய பேய்ச்சி நாவலுக்கு; மலேசிய அரசாங்கம் 2020-ஆம் ஆண்டில் தடை விதித்தது. அ ...

                                               

நவீன் ராசா யாக்கோபு

மணிதுரை நவீன் ராசா யாக்கோபு தற்போதைய இந்திய தேசிய ஆண்கள் கைப்பந்தாட்ட அணியின் ஓர் உறுப்பினர் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் நாள் பிறந்தார்.

                                               

நவீன் ஜின்டால்

நவீன் ஜின்டால் ஓர் இந்தியத் தொழிலதிபர் மற்றும் ஹரியானாமாநிலத்தின் குருச்சேத்திரம் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். இவர் ஜின்டால் குழுமத்தின் தலைவராவார் ஜின்டால் குழுமம் இவரது தந்தை ஓபி ஜின்டால் என்பவரால் நிறுவப்பட்டது 14வது மற்றும் 15வத ...

                                               

நவோமி மெக்கிளியூர் கிரிபித்சு

நவோமி மெக்கிளியூர் கிரிபித்ஸ் ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் கதிர்வானியலாளரும் ஆவார். இவர் ஆத்திரேலியாவில் இருந்து அராய்ச்சி மேற்கொள்கிறார். Iஇவர் 2004 இல் பால்வழியின் ஒரு புதிர சுருள்கையைக் கண்டுபிடித்தர். இவர் முதன்மை அமைச்சர் மால்கோல்ம் மக்கிண ...

                                               

நவோமி ஸ்காட்

நவோமி கிரேஸ் ஸ்காட் மற்றும் டிஸ்னி சேனல் டீன் திரைப்படமான லெமனேட் மவுத் ஆகியவற்றில் நடித்ததற்காக ஸ்காட் முக்கியத்துவம் பெற்றார். சூப்பர் ஹீரோ படமான பவர் ரேஞ்சர்ஸ் மற்றும் அதிரடி நகைச்சுவை படமான சார்லீஸ் ஏஞ்சல்ஸ் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

                                               

நளினி நாயக்

நளினி நாயக், இந்தியாவின் கேரளாவை தளமாகக் கொண்ட ஒரு ஆர்வலர், பெண்ணியவாதி மற்றும் தொழிற்சங்கவாதி ஆவார். இவர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கடலோர சமூகங்கள் மற்றும் புரோட்சகன் திருவனந்தபுரம், மித்ரானிகேதன் வாகமண், மற்றும் சுய தொழில் புரியும் பெண்கள ...

                                               

நஜிபுல்லா சத்ரன்

நஜிபுல்லா சத்ரன் ஒரு ஆப்கான் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். சத்ரான் ஒரு இடது கை மட்டையாளர் மற்றும் இவர் வலது கை புரத்திருப்ப பந்துவீச்சாளரும் ஆவார். ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியில் அதிரடி துடுப்பாட்டக்காரராக இவர் பரவலாக அறியப்படுகிறார். ...

                                               

நஜீப் அப்துல் மஜீத்

முகமது நஜீப் அப்துல் மஜீத் இலங்கை முசுலிம் அரசியல்வாதி ஆவார். இவர் 2012, செப்டம்பர் 18 இல் கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் தெரிவு செய்யப்பட்டு பெப்ரவரி 2015 வரை பதவியில் இருந்தார். மாகாண சபை முறை இலங்கையில் ...

                                               

நஜீப் ரசாக்

முகமது நஜிப் பின் துன் ஹாஜி அப்துல் ரசாக் மலேசியாவின் அரசியல்வாதியும் மலேசியாவின் ஆறாவது பிரதமரும் ஆவார். 2004 சனவரி 7 ஆம் நாளில் இருந்து மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்த இவர் 2009, ஏப்ரல் 3 ஆம் நாளில் இருந்து பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ...

                                               

நஸ்ரியா நசீம்

நஸ்ரியா நசீம் என்பவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானார். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

                                               

நா. இளங்கோ

நா. இளங்கோ என்பவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் புதுச்சேரி அரசின் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மையத்தில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

                                               

நா. சண்முகலிங்கன்

நா. சண்முகலிங்கன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் மற்றும் முன்னாள் துணைவேந்தரும் எழுத்தாளரும் ஆவார். கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். ஆக்க இசைக் கலைஞராவார். நாடகக்கலை திரைப்படக்கலை, இலத்திரனியல் ஊடக ...

                                               

நா. சந்திரபாபு நாயுடு

நாரா சந்திரபாபு நாயுடு, ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். 1995 முதல் 2004 வரை ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். இவரே கூடுதலான நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதலமைச்சர் ஆவார். தற் ...

                                               

நா. சொக்கன்

நா. சொக்கன் என்கிற நாகசுப்பிரமணியன் சொக்கநாதன்" என். சொக்கன்” என்று அறியப்படும் தமிழக எழுத்தாளர். சேலம், ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் இவர் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். 1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கி ...

                                               

நா. ரா. நாராயணமூர்த்தி

நாகவாரா ராமராவ் நாராயண மூர்த்தி இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். நாராயண மூர்த்தி 2002ஆம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் ...

                                               

நா. ராஜேந்திரன்

நா. ராஜேந்திரன் ஒரு வரலாற்றாசிரியர் ஆவார். இவர் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின், வரலாற்றுத்துறை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் ஆகவுள்ளார்.

                                               

நாக்வா பௌத்

நாக்வா அலெக்சாந்திரியாவின் அகாமியில் ஒரு நடுத்தர வர்க்க எகிப்திய குடும்பத்தில் அவதேப் முகமதுவாக பிறந்தார். பின்னர் இவர் தனது எகிப்திய நாட்டுப்புறப் பாடல்களை மிகவும் கலைசார்ந்த ஒலியாக மாற்றினார்.

                                               

நாகராஜ் மஞ்சுளே

நாகராஜ் மஞ்சுளே என்பவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஃபன்ட்ரி என்ற மராட்டித் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார். இவர் மராட்டியில் எழுதிய உன்ஹாச்யா கடாவிருத்த என்ற பாடல்தொகுப்புக்கு தமாணி சாகித்திய விருது கிடைத்தது. இந்தியாவின் 61வது தேசிய ...

                                               

நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்

நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் இலங்கைக் கல்விமானும், விளையாட்டு வீரரும் ஆவார். 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளிலும் மூன்று ஆசியப் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடியவர். இலங்கையின் முன்னணி உயரப்பாய்தல் வீரராகவும், சாதனையாளராகவும் திகழ்ந ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →