ⓘ Free online encyclopedia. Did you know? page 210                                               

நாங் யின்

பெங் சின்சூன் சான் மாநில சிறப்பு பிராந்தியத்தின் தற்போதைய முதல் பெண்மணி 4 மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இராணுவத்தின் தலைவரும் சான் மாநில சிறப்பு பிராந்தியத்தின் தலைவருமான சாய் லியூனின் மனைவி. சான் மாநில- கிழக்கின் அமைதி மற்றும் ஒற்றுமைக் குழுவில் ...

                                               

நாசர் (நடிகர்)

நாசர், புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப ...

                                               

நாசர் ஹுசைன்

நாசர் ஹுசைன் (Nasser Hussain, பிறப்பு: மார்ச்சு 28 1968, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 96 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 88 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 334 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 365 ஏ-தர து ...

                                               

நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத் தமிழ் நாட்டு அரசியல்வாதி. இவர் சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை எனும் ஊரில் மளிகைக் கடை வைத்திருந்த இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த பாஸ்கரன் - கோமதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர் ...

                                               

நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன்) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். ...

                                               

நாடியா கொமனட்சி

நாடியா எலனா கொமனட்சி உருமேனிய சீருடற்பயிற்சியாளரும், மொண்ட்ரியால், கியூபெக், கனடாவில் நடந்த 1976 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றவரும் ஆவார். மேலும் இவரே சீருடற்பயிற்சியில் கச்சிதமான 10 என்னும் இலக்கை அடைந்த முதல் ந ...

                                               

நாதர் அல் - தகாபி

நாதர் தகாபி என்பவர் ஜோர்தானிலுள்ள அம்மானில் 1946 இல் பிறந்த ஜோர்தானிய அரசியல்வாதி ஆவார். இவர் 2007 நவம்பர் 25 முதல் 2009 டிசம்பர் 14 வரை பிரதமராக இருந்தார். மாரூப் அல் பகித் பதவி விலகியதைத் தொடர்ந்து அவர் பதவியேற்றார், பாராளுமன்றத் தேர்தல்களுக்கு ...

                                               

நாதன் அஸ்லே

நாதன் ஜான் அஸ்லே இவர் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார். பொதுவாக இவர் ஒருநாள் ...

                                               

நாதன் பிராக்கன்

நாதன் வேட் பிராக்கன் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் தூப்பாட்டம், மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடினார்.இவர் இடதுகை மித -விரைவு வீச்சாளர் ஆவ ...

                                               

நாதாலி ஏ. காபிரோல்

நாதாலி ஏ. காபிரோல்) ஒரு பிரெஞ்சு அமெரிக்க வானுயிரியலாளர் ஆவார். இவர் கோள் அறிவியலில் சிறப்பு வல்லுனர் ஆவார். இவர் செவ்வாயின் தொன்மையான ஏரிகளை ஆய்வு செய்கிறார். இவர் உயர் ஏரித் திட்டத்தின் கீழ் சிலியின் நடுவண் ஆண்டெசு மலையில் மீக் குத்துயரத் தேட்ட ...

                                               

நாதியா சுகாம்சுகா

இவர் மாஸ்கோ இயற்பியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இளவல் பட்டமும் 2001 இல் கோட்பாட்டு இயற்பியலில் முதுவர் பட்டமும் பெற்றார். பின்னர் இவர் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு 2005 இல் முனவர் பட்டம் ஈட்டினார்.

                                               

நாதியா முராது

நாதியா முராது வடக்கு ஈராக்கில் 1993 ஆம் ஆண்டு பிறந்தார். இசுலாமிய அரசால் யசீதி இன மக்கள் படும் கொடுமைகள் குறித்து வெளியுலகிற்கு தெளிவுபடுத்தி அம்மக்களுக்கான மனித உரிமை ஆர்வலராகத் திகழ்கிறார். மேலும் இவர் ஐக்கிய நாடுகள் அவையால் பாலியல் அடிமைகளுக்க ...

                                               

நாதைன் ஜி. பர்லோ

நாதைன் ஜி, பர்லோ ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் இப்போது வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வானியல் துறையின் பேராசிரியராக உள்ளார். இவர் 2010 இல் இத்துறையின் இணைத்தலைமை வகிக்கலானார். இவர் இப்பல்கலைக்கழக நாசா விண்வெளி நல்கைத் திட் ...

                                               

நாமல் ராசபக்ச

லக்ச்மன் நாமல் ராசபக்ச, இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலிலும், 2015 பொதுத் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய் ...

                                               

நாமன் ஒஜா

நாமன் ஓஜா மத்தியபிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் ...

                                               

நார்பெட் சிங் ராஜீ

நார்பத் சிங் ராஜவ், ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு மூத்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். நீதிபதி ராஜ்வி அமர் சிங், மற்றும் ராணி ஜஸ் கன்வார் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். மூத்த இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய துணைத் தலைவரான ஸ்ரீபிரியோன் சிங் ஷெகா ...

                                               

நாராயண் கார்த்திகேயன்

நாராயண் காரத்திகேயன் ஒரு கார் பந்தய வீரராவார். சென்னையில் பிறந்தவரும் கோயம்புத்தூரைச் சேரந்தவருமான இவர், உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல், மற்றும் ஒரே இந்தியர் ஆவார். இவர் தற்போதைய வருட ...

                                               

நாராயண் சிங் அம்லபே

நாராயண் சிங் அம்லபே. இவா் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும், விவசாய கூட்டமைப்பின் உருப்பினராகவும் ஊராக வளா்ச்சி துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினாகவும் மற்றும் பஞ்சாயத்து இராாஜ் அமைச்சராகவும் இருந்துள்ளாா்.2009 ...

                                               

நாராயண் ஜெகதீசன்

நாராயண் ஜெகதீசன் என்பவர் ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் அக்டோபர் 27, 2016 அன்று 2016–17 ரஞ்சி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக முதல்-தரப் போட்டிகளில் அறிமுகமானார், அதில் அவர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 30 ஜனவரி 2017 அன்று நடைபெற்ற 2016– ...

                                               

நாராயண கவுடா

நாராயண கவுடா ஒர் இந்திய அரசியல்வாதி மற்றும் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினரும் ஆவாா். பகுஜன் சமாஜ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைத்தார் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்.பா ...

                                               

நாராயணசாமி சீனிவாசன்

நா. சீனிவாசன் என்கிற நாராயணசாமி ஸ்ரீநிவாசன் ஓர் இந்திய தொழிலதிபரும் தற்போதைய பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தலைவரும் ஆவார். தென்னிந்தியாவிலேயே மிகுதியான அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனம் இந்தியா சிமெண்ட்ஸ். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை நிறுவ ...

                                               

நாராயணன் கிருஷ்ணன்

நாராயணன் கிருஷ்ணன் தமிழ்நாட்டின் மதுரை நகரில் வாழும் ஓர் சமூக சேவகர். கூடுதல் ஊதியம் தந்த தனது உணவக சமையல் தொழிலை கைவிட்டு ஆதரவற்ற, தெருவோர மனிதர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவதை முழுநேரப்பணியாகக் கொண்டவர்.

                                               

நான்ஃபாதிமா மகசௌபா

நான்ஃபாதிமா மகசௌபா இவர் கினிய பெண்கள் உரிமை ஆர்வலரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். கினியாவின் தேசிய உரிமைகள் மற்றும் குடியுரிமைக்கான தேசியக் கூட்டணியின் தலைவராகவும் இருந்தார். மேலும் 2013 முதல் கினியாவின் தேசிய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து ...

                                               

நான்சி லின்ச்

நான்சி ஆன் லின்ச் என்னும் நான்சி லின்ச் (ஜனவரி 19, 1948 அன்று பிறந்த ஒரு கணிதவியலாளர் ஆவார். இவர் ஒரு தத்துவவாதி மற்றும் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் ஆவார். இவர், எம்.ஐ.டி கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தி ...

                                               

நான்சி ஜோ பவல்

நான்சி ஜோ பவல் 2012 ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமனம் செய்யப்பட்டார். நேபாளத்துக்கான அமெரிக்கத் தூதராக பணியாற்றிய பின் நான்சி ஜோ பவல் அமெரிக்க வெளியுறவுத் துறைப் பொது இயக்குனராக பதவியேற்றார். 1977-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவு வ ...

                                               

நானா அகுபோ-அடோ

நானா அடோ டான்க்வா அகுபோ அடோ a- KUUF -oh- _ -ah ; பிறப்பு 29 மார்ச் 1944) கானாவின் தற்போதைய குடியரசுத்தலைவரான கானா அரசியல்வாதி ஆவார். இவர் 7 சனவரி 2017 முதல் பதவியில் இருக்கிறார். முன்னதாக இவர் 2001 முதல் 2003 வரை அட்டர்னி ஜெனரலாகவும், 2003 முதல் ...

                                               

நானா அலெக்சாண்டிரியா

நானா அலெக்சாண்ட்ரியா என்பவர் சியார்ச்சியா நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீராங்கனை ஆவார். இவர் 1949 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் பிறந்தார். 1976 ஆம் ஆண்டு சதுரங்க பெண் கிராண்டு மாசுட்டர் தகுதியும் 1995 ஆம் ஆண்டு அனைத்துலக நடுவர் தகுதியும் இவருக்க ...

                                               

நானா படேகர்

மகாராஷ்டிராவில் உள்ள முருத்-ஜாஞ்ஜிராவில், தினகர் படேகர் ஓவியர் மற்றும் அவரது மனைவி சஞ்சனா பாய் படேகருக்கு விஷ்வநாத் படேகர் மகனாகப் பிறந்தார். அவர் மும்பையில் உள்ள சர் ஜெ. ஜெ. இன்ஸ்டிட்யூட் ஆஃப் அப்லைடு ஆர்ட்ஸின் முன்னாள் மாணவர் ஆவார். அவரது கல்லூ ...

                                               

நி யூலன்

நி யூலன் இவர் சீன மக்கள் குடியரசில் ஒரு குடிமை உரிமை வழக்கறிஞர் ஆவார். நி 1986ஆம் ஆண்டில் சட்டத்தை பயிற்சி செய்யத் தொடங்கினார். ஃபாலுன் காங் பயிற்சியாளர்கள் மற்றும் கட்டாய வெளியேற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற ஓரங்கட்டப்பட்ட குழுக்களைப் பாதுக ...

                                               

நிக் காம்ப்டன்

நிக் காம்ப்டன், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 775 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக 117 ஓட்டங்களை எடுத்துள்ளார். 194 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 12 ...

                                               

நிக் கீர்யோசு

நிக்கலோசு இல்மி நிக் கீர்யோசு ஆத்திரேலியாவைச் சேர்ந்த தொழில்முறை டென்னிசு விளையாட்டாளர். 2013ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று போட்டியில் சிறுவர் ஒற்றையர் கோப்பையையும் விம்பிள்டன் கோப்பை போட்டிகளில் சிறுவர் இரட்டையர் கோப்பையையும் வென் ...

                                               

நிக் வோய்ச்சிச்

நிக்கோலஸ் சேம்சு வோய்ச்சிச் அல்லது சுருக்கமாக நிக் வோய்ச்சிச், உணர்ச்சிமயமான ஆத்திரேலியப் பேச்சாளர். இவர் பிறவியிலேயே டெட்ரா-அமெலியா சின்ட்ரோம் என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர். குழந்தைப் பருவத்திலிருந்தே பல இன்னல்களுக்கு ஆளான இவர், தன்னுடைய குறைக ...

                                               

நிக்கி பிரதான்

நிக்கி பிரதான் ஓர் இந்திய வளைகோல் பந்தாட்ட வீரராவார். 1993 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 8 இல் இவர் பிறந்தார். சார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கிடைத்த முதலாவது பெண் வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரர் நிக்கி பிரதான் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தலைநக ...

                                               

நிக்கி மினாஜ்

நிக்கி மினாஜ் அமெரிக்காவின் பாடகர், பாடல் ஆசிரியர் மற்றும் நடிகையாக அறியப்படுபவர். இவரது இயற்பெயர் ஓனிகா தான்யா மரஜ் ஆகும். இவர் டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் செயிண்ட் ஜேம்ஸ் நகரில் பிறந்தவர். இவர் ஜமைக்கா,க்யுன்ஸ் மற்றும் நியூயார்க் ஆகிய நக ...

                                               

நிக்கி யங்

நிக்கோலஸ் ஆரோன் யங் ஒரு அமெரிக்க தொழில்முறை கூடைப்பந்தாட்ட வீரர் ஆவார், இவர் தேசிய கூடைப்பந்து சங்கத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்களுக்காக கடைசியாக விளையாடினார். அவர் படப்பிடிப்பு காவலாளி மற்றும் சிறிய முன்னோக்கி இருவரும் நடிக்கிறார். யு.எஸ்.சி. டிர ...

                                               

நிக்கொலா சார்கோசி

நிக்கொலா சார்கோசி பிறப்பு: ஜனவரி 28, 1955 பிரான்சின் முன்னால் அதிபரும் அண்டோராவின் இளவரசரும் ஆவார். மே 16, 2007 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதிபராக பொறுப்பேற்கும் முன்னர் பிரான்சின் யூனியன் ஃபார் அ பாபுலர் மூவ்மென்ட் கட்சியின் ...

                                               

நிக்கோல் கிட்மேன்

நிக்கோல் மேரி கிட்மேன், AC 20 ஜூல் 1967 அன்று பிறந்தவர் அமெரிக்காவில் பிறந்த ஆஸ்திரேலிய நடிகையான இவர் ஒரு ஃபேஷன் மாடல், பாடகி மற்றும் மனித நேயமிக்கவர் ஆவார். 1994 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இன் நல்லெண்ணத் தூதராக க ...

                                               

நிக்கோல் செர்சிங்கர்

நிக்கோல் பிரெஸ்கோவியா எலிகோலானி வேலியன்ட் செர்சிங்கர் அமெரிக்காவின் பாடகி,பாடலாசிரியர்; நடனமணி மற்றும் எப்பொழுதாவது நடிக்கும் நடிகையும் ஆவார். இவை அனைத்தையும் விடவும், இவர் புஸ்ஸி காட் டால்ஸ் என்னும் குழுவின் முதன்மைப் பாடகியாகப் பெரிதும் அறியப்ப ...

                                               

நிக்கோல் பரியா

நிக்கோல் எஸ்டெல்லா ஃபரியா இந்தியாவின் புகழ்பெற்ற விளம்பர மாதிரியும், திரைப்பட நடிகையும் ஆவார். பெங்களூரில் பிறந்த இவர் உலக அழகியாக 2010 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கிளீன் அண்ட் கிளியர், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் அழகு சாதனப் பொருட் ...

                                               

நிக்கோலசு இங்கோலியா

நிக்கோலசு தாமசு இங்கோலியா அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மூலக்கூற்று உயிரியலாளர் ஆவார். இவர் 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் நாள் பிறந்தார். பெர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். ரைபோசோம் விவரக்குறிப்பு ...

                                               

நிக்கோலசு மதுரோ

நிக்கோலாசு மதுரோ மோரோசு வெனிசுவேலாவின் அரசியல்வாதியும் தற்போதைய வெனிசுவேலா அரசுத்தலைவரும் ஆவார். இவர் இதற்கு முன் வெனிசுவேலாவின் துணை அரசுத்தலைவராக 2012 அக்டோபர் முதல் 2013 மார்ச்சு வரையும், வெளியுறவுத்துறை அமைச்சராக 2006 ஆகத்து முதல் 2013 சனவரி ...

                                               

நிக்கோலஸ் பூரன்

நிக்கோலஸ் பூரன் டிரினிடாடியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்காகவும், மேற்கிந்திய உள்ளூர்ப் போட்டிகளில் டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்காகவும் விளையாடுகிறார்.

                                               

நிக்கோலா ஸ்டர்ஜியன்

நிக்கோலா ஃபெர்குசன் ஸ்டர்ஜியன் ஸ்காட்டிய அரசியல்வாதியான இவர் ஸ்காட்லாந்து நாட்டின் ஐந்தாவது முதலமைச்சராகப் பொறுப்பில் உள்ளார். இவர் அப்பொறுப்பை வகிக்கும் முதல் பெண் ஆவார். இவர் 1999ஆம் ஆண்டிலிருந்து ஸ்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். 2014 ...

                                               

நிகத் ஜரீன்

நிகத் ஜரீன் இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்சாரா பெண் குத்துச்சண்டை வீரராவார். 1996 ஆம் ஆண்டு சூன் மாதம் 14 ஆம் தேதி இவர் பிறந்தார். 2011 ஆம் ஆண்டு துருக்கி நாட்டின் ஆந்தாலியா நகரத்தில் நடைபெற்ற பன்னாட்டு தொழில்சாரா குத்துச்சண்டை சங்கத்தின் இளையோர் ...

                                               

நிகல்லா லாசன்

நிகல்லா லூசி லாசன் என்பவர் ஆங்கில உணவு எழுத்தாளரும், சமையல் நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் முன்னாள் ஐக்கிய இராச்சிய அரசு கருவூல பொறுப்பாளரான நிகல் லாசன் மற்றும் வனேசா லாசன் ஆகியோரின் மகள் ஆவார். ஜே. லியோன்ஸ் அண்ட் கோ உணவகம் இவரது குடும்பத்தி ...

                                               

நிகாத் சவுத்ரி (நடனக் கலைஞர்)

நிகாத் சவுத்ரி பாக்கிஸ்தானின் லாகூரில் பிப்ரவரி 24இல் பிறந்தார். பின்னர் இலண்டன் சென்றார். ஒரு வயது இருந்த போது, இவர் சூஃபி & மிஸ்டிக் கதக் பாரம்பரிய நடனக் கலைஞரிடம் பயிற்சி பெற்றார். இவர் லண்டனில் தனது பயணத்தைத் தொடங்கி மூன்று தசாப்தங்களுக்கும் ...

                                               

நிகார் அமீன்

நிகார் அமீன் ஒரு முன்னணி இந்திய நீச்சல் பயிற்சியாளர் ஆவார். 2015 ஆம் ஆண்டில் இவர் துரோணாச்சார்யா விருது பெற்றார். பெங்களூருவில் உள்ள சிறப்பு மிக்க பதுகோனே திராவிட் மையத்திலுள்ள டால்பின் கழகத்துடன் இவர் தொடர்பு கொண்டிருந்தார். இவரிடம் பயிற்சி பெற் ...

                                               

நிகிதா காந்தி

நிகிதா காந்தி) என்பவர் இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழி இந்தியத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தீபிகா படுகோண் நடித்து சூன், 2017 இல் வெளிவந்த ராப்தா எனும் திரைப்படத்தில் ராப்தா எனும் ...

                                               

நிகில் குமார் (நடிகர்)

நிகில் குமாரசாமி இவர் ஓர் இந்திய நடிகரும் மற்றும் அரசியல்வாதியுமாவார். இவர் கன்னட மற்றும் தெலுங்குத் திரையுலகில் நடித்துள்ளார். கன்னட-தெலுங்கு இருமொழி திரைப்படமான ஜாகுவார் மூலம் நடிகராக அறிமுகமானார்.

                                               

நிகோலா பிரவுன்

நிக்கோலா ஜேன் பிரவுன் ; நியூசிலாந்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். நியூசிலாந்தில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2005 மற்றும் 2009 ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றார் மற்றும் 2010 ஐசிசி மகளிர் உலக டி 20 ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →