ⓘ Free online encyclopedia. Did you know? page 211



                                               

நிசா தேசாய் பிசுவால்

நிசா தேசாய் பிசுவால் அமெரிக்க அரசுத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான முன்னாள் உதவிச் செயலாளர் ஆவார். இந்திய அமெரிக்கரான இவர் பன்னாட்டு அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரான யூஎஸ்எயிட் நிறுவனத்தின் ஆசியப் பகுதி நிருவாகி ...

                                               

நிடல் அல் அச்சர்

நிடல் அல் அச்சர் ஒரு லெபனான் நடிகையும் மற்றும் நாடக இயக்குனருமாவார். மேலும் "லெபனான் நாடக அரங்கத்தின் மகத்தான டேம்" ஆவார்.

                                               

நித்தியா ரவீந்திரன்

நித்ய ரவீந்திரன் என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாக மலையாள திரைப்படங்கள் மற்றும் தமிழ் தொலைக்காட்சிகளில் பணியாற்றுகிறார்.

                                               

நித்தியானந்தா

சுவாமி நித்தியானந்தர் என்றும் பரவலாக பரமஹம்ச நித்தியானந்தா எனவும் அறியப்படுபவர் ஒரு ஆன்மீக குரு ஆவார். இவர் பரமஹம்ச நித்தியானந்த தீயான பீடம் என்பதை தோற்றுவித்துள்ளார். இந்த பீடத்தின் தலைமை இடம் பெங்களூருவில் உள்ளது. இந்த பீடத்திற்கு கனடா முதலான 5 ...

                                               

நித்தின் கோவர்தன் கூலி

நித்தின் கோவர்தன் கூலி ஆண்கள் கபடி விளையாட்டில் இந்தியாவின் சார்பாக விளையாடக்கூடியவர் ஆவார். இவர் 1986 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் பிறந்தார். 2010 ஆம் ஆண்டு சீனாவின் குவாங்சௌ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற கப ...

                                               

நித்தீசு ராணா

நித்தீசு ராணா ஓர் இந்திய முதல் தரத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்நாட்டு துடுப்பாட்டத்தில் தில்லி அணிக்காக விளையாடுகிறார். பன்முக வீரரான இவர் இடது கை மட்டையாளராகவும் வலது கை எதிர்ச்சுழல் பந்து வீச்சாளராகவும் விளையாடுகிறார். இந்தியன் பிரீமியர் ...

                                               

நித்யஸ்ரீ மகாதேவன்

நித்யஸ்ரீ மகாதேவன் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. டி. கே. பட்டம்மாள் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது டி.கே.பட்டம்மாளின் மகன்கள் சிவகுமார் மற்றும் லட்சுமணன் ஆவர். சிவகுமாரின் மகள், நித்யஸ்ரீ மகாதேவன் ஆவார். நித்யஸ்ரீயின் சகோதரியின் மகளாகிய லா ...

                                               

நித்யா மேனன்

நித்யா மேனன் இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமாவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென ...

                                               

நித்யா ராம் (நடிகை)

நித்யா ராம் என்பவர் தென் இந்தியா மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடிக்கும் நடிகை ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு கன்னடத் தொடர் மூலம் நடிப்புத் துறைக்கு வந்தார். 2017ஆம் ஆண்டு இவர் நடித்த நந்தினி என்ற ...

                                               

நிதி அகர்வால்

அகர்வால் ஐதராபாத்தில் இந்தி பேசும் மார்வாரி குடும்பத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தார். இவர் தனது பள்ளி கல்வியை வித்யாஷில்ப் அகாடமி மற்றும் வித்யா நிகேதன் பள்ளியில் பயின்றார். பெங்களூரில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் பட்டம ...

                                               

நிதின் சத்யா

நிதின் சத்யா லண்டனில் வணிக நிர்வாக முதுகலை பட்டம் பெற்றார். 2003 ஆம் ஆண்டு திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன், பிரபு மற்றும் சினேகா நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்தார். 2005 ஆம் ...

                                               

நிதின் மேனன்

நிதின் மேனன் இவர் இந்திய முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இப்போது நடுவர் ஆவார். அவர் மத்திய பிரதேச துடுப்பாட்ட அணிக்காக விளையாடியவர். பட்டியல் அ துடுப்பாட்டம் மத்திய பிரதேசத்தை விளையாடியவர். மேலும் 2015–16 ரஞ்சி கோப்பை மற்றும் ஆத்திரேலியாவில் நட ...

                                               

நிதுமோலு சுமதி

தண்டமுடி சுமதி ராம் மோகன் ராவ் என்றும் அழைக்கப்படும் நிதுமோலு சுமதி ஒரு இந்திய தாளவாதியாவார். இவர், முதன்மையாக மிருதங்கத்தில் திறமையானவராக இருக்கிறார். இவர் "மிருதங்கம் மேதை" தண்டமுடி ராம் மோகன் ராவின் மனைவியாவார். இவர் இந்தியாவின் முதல் பெண் மிர ...

                                               

நிதேந்திர சிங் ராவத்

நிதேந்திர சிங் ராவத் ஓர் இந்திய மாரத்தான் ஓட்டப்பந்தய வீரராவார். இவர் 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று பிறந்தார். உத்தராகண்டம் மாநிலத்தின் பாகேசுவர் மாவட்டத்திலுள்ள காரூர் நகரத்தில் இவர் வசித்து வருகிறார். நிதேந்திர சிங், இரியோ டி ...

                                               

நிமல் சிரிபால டி சில்வா

நிமல் சிரிபால டி சில்வா, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பதுளை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். நீர்பாசன ...

                                               

நியாக்கிம் கேட்வெக்

நியாக்கிம் கேட்வெக் ஒரு தென் சூடான்- அமெரிக்கன் மாடல் ஆவார். இவரின் கருமையான தோல் நிறம் கவனம் பெற்று, இன்ஸ்ட்டாகிராம் செயலில் குறிப்பிடத்தக்க புகழ் அடைந்திருக்கின்றார்.

                                               

நிர்மல் குமார் கங்குலி

நிர்மல் குமார் கங்குலி என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நுண்ணுயிரியல் வல்லுநர் ஆவார். இவர் 1941 ஆம் ஆண்டு பிறந்தார். வெப்பமண்டலம் மற்றும் துணைவெப்ப மண்டலப் பகுதி நோய்கள், இதய நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு நோய் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவத் ...

                                               

நிர்மலா இராஜசேகர்

நிர்மலா ராஜசேகர் இவர் ஓர் கர்நாடக இசை பாணியில் இந்திய சரஸ்வதி வீணைக் கலைஞராவார். நிர்மலா ராஜசேகர் தனது 6 வயதில் வீணைப் பயிற்சியை சென்னையில் தேவகோட்டை சிறீ நாராயண ஐயங்கார் மற்றும் திருமதி. கமலா அசுவத்தமா ஆகியோரிடம் பயிற்சி மேற்கொண்டார். பின்னர், ப ...

                                               

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன் இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் இந்திய ஒன்றிய அரசின் நிதி அமைச்சராக பதவியில் உள்ளார். இப்பதவிக்கு முன்பு இவர் இந்தியாவின் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சி ...

                                               

நிர்மலா செரோன்

நிர்மலா செரோன் ஓர் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கணை ஆவார். 1995 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 இல் பிறந்த நிர்மலா செரோன் 400 மீட்டர் ஓட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்கிறார். 2016 இரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டி மற்றும் ...

                                               

நிர்மலா செல்லப்பன்

நிர்மலா செல்லப்பன் 1986 ஆம் ஆண்டு எச்.ஐ.வி நோயை இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடித்த மருத்துவராவார். 1985 ஆம் ஆண்டு நிர்மலாவுக்கு 32 வயதாகும்போது சென்னையில் நுண்ணுயிரியல் மாணவியாக பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது தனது ஆய்வுக் கட்டுரைக்காக இர ...

                                               

நிர்மலா விசுவேசுவர ராவ்

முனைவர் நிர்மலா விசுவேசுவர ராவ் இவர் ஓர் குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியத்தில் பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். மத்திய பல்கலைக்கழகத்தின் நாட்டிய கலதாரா பேராசிரியர் பசுமர்த்தி ராமலிங்க சாஸ்திரி மற்றும் ஐதராபாத்தின் பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக் ...

                                               

நிருபமா இராஜேந்திரன்

நிருபமா மற்றும் இராஜேந்திரன், இந்திய பாரம்பரிய பரதநாட்டியம் மற்றும் கதக் நடனக் கலைஞர்கள் ஆவர். இவர்கள் இந்திய மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்த பெங்களூருவில் வசிக்கின்றனர்.

                                               

நிருபமா போர்கோகெய்ன்

நிருபமா போர்கோகெய்ன் 1932 இல் பிறந்த இவர் ஒரு இந்திய பத்திரிகையாளர் மற்றும் அசாமி மொழியில் புதினங்களை எழுதும் ஒரு எழுத்தாளர் ஆவார். அவர் சாகித்ய அகாடமி விருதையும் வென்றவர். அபியாத்ரி என்ற புதினம் மூலம் நன்கு அறியப்படுபவர். 2015 ஆம் ஆண்டில், சமுதா ...

                                               

நிருபேந்திர மிஸ்ரா

நிருபேந்திர மிஸ்ரா ஓய்வு பெற்றது 1967 2014 முதல் 2019 வரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் முதன்மைச் செயலாளராக பணியாற்றிய உத்தரபிரதேச இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும், இந்திய தொலைத் ...

                                               

நில்சா வாங்மோ

நில்சா வாங்மோ ஒரு இந்திய உணவக உரிமையாளரும், வட இந்தியாவின் லடாக் பிராந்தியத்தின் உள்ளூர் உணவுக்கான ஆர்வலருமாவார். இவர் செய்த பணிகளுக்காக 2019இல் இந்தியாவில் பெண்களுக்கான மிக உயர்ந்த விருதான நாரி சக்தி விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டது

                                               

நிலஞ்சனா தத்தா

நிலஞ்சனா தத்தா குவாண்டம் தகவல் கோட்பாட்டில் ஆய்வு மேற்கொண்டுள்ள ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய கணிதவியலாளர் ஆவார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு கணிதம் மற்றும் தத்துவார்த்த இயற்பியல் துறையில் குவாண்டம் தகவல் கோட்பாட்டில் ...

                                               

நிலேஷ் குல்கர்னி

நிலேஷ் மொரேஷ்வர் குல்கர்னி என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.மேலும் இவர் பட்டிய ...

                                               

நிலோபர் ரஹ்மானி

நிலோபர் ரஹ்மானி இவர் ஆப்கானித்தான் நாட்டில் 2001 ஆம் ஆண்டில் தாலிபான்களின் விழ்ச்சிக்குப் பின்னர் ஆப்கானிசுதானின் முதல் பெண் விமான இராணுவ விமான ஓட்டுனராக பயிற்சி பெற்று வேலையில் தேர்வானார். இவருக்கு பல கொலை மிரட்டல்கள் வந்தபோதிலும் பயிற்சியை வெற் ...

                                               

நிவாஸ் கே. பிரசன்னா

நிவாஸ் கே. பிரசன்னா என்பவர் ஒரு இந்திய திரைப்பட பின்னணி இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். இவர் முதன் முதலில் சி. வி. குமாரின் திரைப்படமான, தெகிடி, வெற்றிப் படத்தின் வழியாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.

                                               

நிவின் பாலி

நிவின் பாலி ஒரு இந்திய திரைப்பட நடிகர். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், சப்டேர்ஸ், நேரம், அருகில் ஒராள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.பிரேமம் மலை ...

                                               

நிவேதா தாமஸ்

நிவேதா தாமஸ் என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும், மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகின்றார்.

                                               

நிவேதிதா திவாரி

நிவேதிதா திவாரி ஜீ தொலைக்காட்சியின் பாகோன்வாலி - பாண்டே அப்னி தக்தீர் என்ற தொடரில் ரன்ஜுன் என்ற வேடத்திலும் & தொலைக்காட்சியின் கங்கா என்றத் தொடரில் சுப்ரியா என்ற வேடத்தில் நடித்ததற்காக பிரபலமான இந்திய நடிகையாவார்.

                                               

நிழல்கள் ரவி

நிழல்கள் ரவி ஒரு தென்னிந்தியத் திரைப்படநடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம்,மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். ரவி பெரும்பாலும் தமிழ் படங்களில் நடித்தார். இவரது தாய்மொழியாகத் தமிழ் பேசுகிறார். அவர் நிழல்கள் படத்தின் மூலம் 1980 ம் ஆண்ட ...

                                               

நினா நாயக்

நினா பி. நாயக் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தக்ஷினா கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் மற்றும் குழந்தை உரிமை ஆர்வலர் ஆவார். குழந்தை உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். ஒரு நிர்வாகியாகவும், ...

                                               

நிஷா அயூப்

நிஷா அயூப் இவர் ஒரு மலேசிய திருநங்கைகளின் உரிமை ஆர்வலர் ஆவார். அயூப் சமூகம் நடத்தும் "சீட்" என்ற அறக்கட்டளை மற்றும் திருநங்கைகளின் அடிமட்ட பிரச்சாரமான ஜஸ்டிஸ் ஃபார் சிஸ்டர்ஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரும் ஆவார் இவருக்கு 2016ஆம் ஆண்டில் மதிப்பு ...

                                               

நிஷா மில்லட்

நிஷா மில்லட் இந்தியாவின் கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த நீச்சல் வீரர். நிஷா மில்லட் அர்ஜுனா விருது வென்றவர், 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் நீச்சல் அணியில் இடம்பெற்ற இந்தியாவின் ஒரே பெண்மணி.

                                               

நீத்தா அம்பானி

நீத்தா அம்பானி என்பவர் ரிலையன்சு பவுண்டேசன் என்னும் அறக்கட்டளையின் தலைவர் ஆவார். இவர் ரிலையன்சு இண்டஸ்ட்ரீஸ் என்ற குழுமத்தின் தலைவர் முகேசு அம்பானியின் மனைவி ஆவார். இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகளுள் ஒருவர் ஆவார். இவரது சொத்தின் மதிப்பு 40 பில்லி ...

                                               

நீத்தி மோகன்

நீத்தி மோகன் 1979 நவம்பர் 18 அன்று தில்லியில் பிறந்த இந்திய பின்னணி பாடகியாவார். அவர் "சேனல் வி" என்ற தொலைக்காட்சியின் ஒரு ரியாலிட்டி தொடரான "பாப் ஸ்டார்ஸ்"இன் வெற்றியாளர்களில் ஒருவராக இருந்தார், பின்னர் நிகழ்ச்சியின் மற்ற வெற்றியாளர்களுடன் இணைந் ...

                                               

நீத்து சந்திரா

நீத்து சந்திரா இந்தியாவில், பீகார் மாநிலத்தில், பாட்னா நகரத்தில், ஜூன் 20, 1984 அன்று பிறந்தார். அவர் பாடலிபுத்ரா காலனியில் வசித்து வந்தார்; பாட்னாவில் உள்ள நோட்ரே டாம் அகாடமி பள்ளிக்கூடத்தில் படித்தார். இந்தி திரைப்பட உலகத்தில் நுழைவதற்கு முன்னர ...

                                               

நீது சிங்

நீது சிங், பிறப்பு 8 ஜூலை 1958), "நீத்து கபூர்" என்ற பெயரில் அறியப்பட்ட இந்திய பாலிவுட் திரைப்பட நடிகையாவார். அவர் பேபி சோனியா என்ற பெயரில் 8 வயதில் நடிக்கத் தொடங்கினார். குழந்தைக் கலைஞராக அவரது முதல் பாத்திரம் "சுராஜ்" படத்தோடு ஆரம்பமானது. பின்ன ...

                                               

நீரஜ் போரா

நீரஜ் போரா: இவா் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். உத்தர பிரதேச மாநில சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்தாா். இவா் மறைந்த முன்னாள் உத்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினா் டி.பி.போராவின் மகன் ஆவாா். இவா் பாரதிய ஜனதா கட்சியை சோ்ந்த உறுப்பினா். 2017 சட்டமன்ற ...

                                               

நீரஜ் மாதவ்

நீரஜ் மாதவ் இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகரும் மற்றும் நடனக் கலைஞரும் ஆவார். இவர் முக்கியமாக மலையாளத் திரைப் படங்களில் பணியாற்றுகிறார். 2019 அக்டோபரில் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கிய இந்திய வலைத் தளங்களான தி ஃபேமிலி மேன் என் ...

                                               

நீரா ராடியா

நீரா ராடியா என்பவர் தொடர்பு அதிகாரி, குழுமங்கள் மற்றும் அரசியலாளர்கள் இடையே உறவு கொண்டு இயங்கும் தரகராகவும் செயல்படுபவர் ஆவார். இவர் வைசுணவி கார்பொரேட் கமியூனிகேசன் என்னும் பொதுத் தொடர்பு நிறுவனத்தையும் அதன் உதவி நிறுவனங்களான நியூகோம் நோசிஸ் ஸ்ட் ...

                                               

நீல் கெய்மென்

நீல் கெய்மென் ஒரு பிரிட்டானிய எழுத்தாளர். அறிபுனை மற்றும் கனவுருப்புனைவு பாணிகளில் புதினங்கள், சிறுகதைகள், படக்கதைகள், ஒலி நாடகங்கள், படப்புதினங்கள், திரைக்கதைகள் எழுதியுள்ளார். தி சேண்ட்மான், கோரலைன், அமெரிக்கன் காட்ஸ், ஸ்டார்டஸ்ட், தி கிரேவ்யார ...

                                               

நீல் நிதின் முகேஷ்

நீல் நிதின் முகேஷ் நீல் மாதுர் என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு பாலிவுட் நடிகர். இவர் பின்னணி பாடகர் நிதின் முகேஷ் அவர்களின் மகனும், மறைந்த பிரபல பின்னணி பாடகர் முகேஷ் அவர்களின் பேரனும் ஆவார். இவருடைய பாட்டனரான முகேஷ் சந்த் மாதுர் இந்திய சினிமாவின் ...

                                               

நீல் பாட்ரிக் ஹாரிஸ்

நீல் பாட்ரிக் ஹாரிஸ் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ஆவார். இவர் 1973ம் ஆண்டு 06ம் மாதம் 15ம் திகதி ஆல்புகெர்க்கி, நியூ மெக்ஸிக்கோ, ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவர் 1988ம் ஆண்டு கிளாராவின் இதயம் என்ற திரைபடத்த ...

                                               

நீல் மெக்கிவோன்

நீல் புரூசு மெக்கிவோன் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கிராவ்போர்டு நிறுவனத்தின் வேதியியல் பேராசிரியர் ஆவார். எடின்பர்க் ராயல் கழகத்தில் ஓர் உறுப்பினராகவும் இவர் உள்ளார்.

                                               

நீல் ஹார்வி

ராபர்ட் நீல் ஹார்வி ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியை 1948 மற்றும் 1963 க்கு இடையில் பிரதிநிதித்துவப்படுத்தினார். இதுவரை 79 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். அவர் 195 ...

                                               

நீல பத்மநாபன்

நீல பத்மநாபன் என்னும் நீலகண்டப்பிள்ளை பத்மநாபன், தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ள ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →