ⓘ Free online encyclopedia. Did you know? page 212                                               

நீலம் சதுர்வேதி

நீலம் சதுர்வேதி ஒரு இந்திய பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலரும் ஆர்வலரும் ஆவார். இந்தியாவில் பாலினம் மற்றும் சாதி வன்முறை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து பிணையத்தை உருவாக்கவும் அவர் பணிபுரிகிறார். தெருக் க ...

                                               

நீலம் மான்சிங் சவுத்ரி

முனைவர் நீலம் மான்சிங் சவுத்ரி இந்தியாவின் சண்டிகரைச் சேர்ந்த ஒரு நாடகக் கலைஞராவார். 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் பிறந்தார். உலகம் முழுவதும் இவர் பணியாற்றியுள்ளார். நாடக இயக்கத்திற்கான பிரிவில் 2003 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது ...

                                               

நீலம் ஜஸ்வந்த் சிங்

நீலம் ஜஸ்வந்த் சிங் ஒரு இந்திய வட்டெறிதல் வீராங்கனை ஆவார். 2005 உலக சாம்பியன்ஷிப்பின் போது, ஒரு சோதனையில் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தான பெமோலின் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டார். 1998 ஆம் ஆண்டில், பாங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீலம் ஜஸ்வந ...

                                               

நீலிமா ராணி

நீலிமா ராணி இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சின்னத்திரை நடிகையாவார். இவர் 1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், அதற்கு பிறகு பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூ ...

                                               

நீலிமா ஷேக்

நீலிமா ஷேக் இந்தியாவின் வடோதராவைத் தளமாகக் கொண்ட ஒரு காட்சி கலைஞராவார். 80களின் நடுப்பகுதியிலிருந்து, இவர் இந்தியாவில் பாரம்பரிய கலை வடிவங்களைப் பற்றி விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருகிறார். பாரம்பரிய ஓவியர்களின் நடைமுறையின் நீடித்த தன்மைக்காக வ ...

                                               

நீனா (தமிழ் நடிகை)

நீனா என்பவர் தமிழ் நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். 1997 இல் வெளிவந்த விடுகதை திரைப்படத்தில் நடித்தமைக்காக கவனம் பெற்றார்.

                                               

நீனா குப்தா

நீனா குப்தா 1959 ஜூலை 4இல் பிறந்த இந்திய வணிக சினிமா மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் ஆவார். கலைப்பட இயக்குனர்களான அரவிந்தன் மற்றும் சியாம் பெனகல் ஆகியோருடன் பணியாற்றியதால் பெருமளவில் புகழ்பெற்ற நடிகையாக அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. நீனா 1994இல் ...

                                               

நீனா வரகில்

நீனா வரகில் என்பவர் ஓர் இந்திய தடகள விளையாட்டு விரராவார். இவ்வீராங்கனை நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்று விளையாடுவார். 1991 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாள் இவர் பிறந்தார். 2016 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் பெங்களுரில் நடைபெற்ற போட்டியில் இவர் 6.6 மீட ...

                                               

நுகுகி வா தியங்கோ

நுகுகி வா தியங்கோ கென்யாவைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஆங்கிலத்திலேயே எழுதினார். ஜேம்ஸ் நுகுகி என்ற தம்முடைய பெயரை அது ஏகாதிபத்தியத்தின் அடையாளம் எனக்கருதி தமது கிகுயு மொழி மரபிற்கேற்ப தியெங்கோவின் மகன் நுகுகி எனப் பொருள்பட நுகுகி வா தியங்கோ என மா ...

                                               

நுசாத் பர்வீன்

நுசாத் மசி பர்வீன் ஓர் இந்திய சர்வதேச துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தின் 16 வயதுக்குட்பட்ட கால்பந்து அணியின் முன்னாள் கால்பந்துத் தலைவர் ஆவார். இவர் 2011 இல் சிங்க்ராலியின் மாவட்ட துடுப்பாட்ட அணியில் சேர்ந்தார். மேற்கிந்திய தீவுக ...

                                               

நுபுர் மேத்தா

நுபுர் மேத்தா ஒரு இந்தியத் திரைப்பட மற்றும் விளம்பர நடிகை. இவர் இந்தியில் வெளியான ஜோ போலே ஸோ நிஹா திரைப்படத்தில் நடித்துள்ளார். நுபுர், பேன்டா குளிர்பானம், பைரேலி போன்ற விளம்பரங்களிலும் பியாட் வகை காருடைய நாள்காட்டி விளம்பரத்திலும் நடித்துள்ளார். ...

                                               

நுபூர் ஷர்மா

நுபூர் ஷர்மா தில்லி ப்ல்கலைக்கழகத்தின் மாணவ சங்த்தின் முன்னாள் தலைவராவார். 2006 ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழக இந்துக் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 2010 ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழகத்தின் சட்டப்பிரிவு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெ ...

                                               

நுவான் குலசேகர

குலசேகர முதியன்சேலாகே தினேஷ் நுவன்குலசேகர அல்லது சுருக்கமாக நுவன் குலசேகர இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான கோல்ட்ஸ் துடுப்பாட ...

                                               

நுவான் பிரதீப்

நுவான் பிரதீப் என அழைக்கப்படும் அத்தாச்சி நுவான் பிரதீப் ரொசான் பெர்னாண்டோ இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். ...

                                               

நுஸ்ரதுள்ளாஹ் நஸ்ரத்

நுஸ்ரதுள்ளாஹ் நஸ்ரத், பிறப்பு: மே 10 1984, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008/09 ஆண்டில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக ...

                                               

நூர் பானோ (அரசியல்வாதி)

பேகம் நூர் பானோ ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் 11 வது மக்களவை மற்றும் 13 வது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இவர் இரண்டு முறையும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராம்பூரிலிருந்து மக்களவைக்கு ...

                                               

நூரா அல்-பதி

இவர் அல் புரைமி என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவர் அஜ்மான் பல்கலைக்கழகத்தின் மொழிகள் மற்றும் மொழிபெயர்ப்புக் கல்லூரியில் கல்விப் பயின்றார். மேலும் கல்வித்துறையில் தொழில் ரீதியாகவும் பணியாற்றினார்.

                                               

நூருல் அசன்

குவாசி நூருல் அசன் சோஹன் ஓர் வங்காளதேசத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார்.மேலும் இவர் முதல் தரத் துடுப்பாட்டம், பட்டியல் அ துடுப் ...

                                               

நெசியா அப்பெல்

இவர் டப்ட்சு பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தகைமையுடன் பட்டம் பெற்றுள்ளார். இவர் வடமேற்கு பல்கலைக்கழக இரெட்கிளிப் கல்லூரியில் முதுநிலைப் பட்டக் கல்வியைப் பெற்றார். அப்பெல் சிகாகோ பெருநகரப் பகுதியில் சிறுவருக்கு வானியலில் விரிவுறை ஆற்ரியுள்ளார். இல்ல ...

                                               

நெடுமுடி வேணு

நெடுமுடி வேணு இந்தியாவின் கேரளாவைச் சார்ந்த திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவரது இயற்பெயர் கே. வேணு கோபால் ஆகும். நாடகத்தில் நடித்த பெயரான நெடுமுடி வேணு என்றே பெரும்பாலும் அறியப்படுகிறார். இவர் திரைக்கதைய ...

                                               

நெய்மார்

நெய்மார் டா சில்வா சான்டோசு ஜூனியர், பொதுவாக நெய்மார், பிரேசிலைச் சார்ந்த காற்பந்து விளையாட்டாளர் ஆவார். இவர் பிரேசிலியத் தேசியக் காற்பந்து அணியில் முன்னணி வீரராகவும் நடுக்கள வீரராகவும் விளையாடுகிறார். எசுப்பானிய நாட்டின் லா லீகா போட்டிகளில் பார் ...

                                               

நெய்லா சோகன்

நெய்லா சோகன் நைலா சோகன் என்றும் அறியப்படும் இவர் பாகித்தானின் இராவல்பிண்டியில் பிறந்தார். இவர் ஒரு பாகித்தானிய தூதரும், கலைஞரும் மற்றும் இராஜதந்திரியும் ஆவார். ஒரு அனுபவமுள்ள மற்றும் மூத்த இராஜதந்திரி என்ற முறையில், தூதர் சோகன் ஐந்து வெவ்வேறு கண் ...

                                               

நெயில் புலோம்கம்

நெயில் ப்லோம்கம்ப் ஒரு தென் ஆப்பிரிக்கா - கனடா நாட்டு தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், அனிமேட்டர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் டிஸ்ட்ரிக்ட் 9, எலைசியம், சேப்பீ போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதி மற்றும் இயக்கியுள்ளார்.

                                               

நெல்சன் கியாங்

நெல்சன் யுவான்-ஷெங் கியாங், மாசசூசெட்ஸ் கண் மற்றும் காது நோயாளியின் ஈடான்-பீபாடி ஆய்வகத்தின் முன்னாள் இயக்குநராகவும், ஹார்வர்ட் மருத்துவ பள்ளியில் ஓட்டாலஜி அண்ட் லாரிங்காலஜி பேராசிரியராகவும், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின்கௌரவப் பேரா ...

                                               

நெல்லி அகினியன்

2001 ஆம் ஆண்டு இவர் ஒரு பெண் அணைத்துலக சதுரங்க மாசுட்டர் என்ற தலைப்பையும் 2005 ஆம் ஆண்டில் பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் என்ற பட்டத்தையும் பெற்றார். 2005 ஆம் ஆண்டு அலுசுட்டா நகரில் நடைபெற்ற அனைத்துலக சதுரங்கப் போட்டியில் அகினியன் முதலாவது இடத்த ...

                                               

நெல்லி ஃபர்ட்டடோ

நெல்லி கிம் ஃபர்ட்டடோ டிசம்பர் 2, 1978 அன்று பிறந்தார் ஒரு கனடிய பாடகி-பாடலாசிரியர், இசைப்பதிவுத் தயாரிப்பாளர் மற்றும் நடிகையாவார். அவரது ஆல்பங்கள் உலகளவில் 22 மில்லியன் விற்றுள்ளன. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள விக்டோரியா நகரத்தில் நெல் ...

                                               

நெல்லை சிவா

நெல்லை சிவா என்ற திரைப்பெயரால் நன்கு அறியப்பட்ட சிவநாதன் சண்முகவேலன் ராமமூர்த்தி, என்பவர் ஒரு நகைச்சுவை நடிகர் மற்றும் துணை நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் பெரும்பாலும் நகைச்சுவை காட்சிகளில் நடிக்கிற ...

                                               

நெல்லை சு. முத்து

நெல்லை சு. முத்து என்பவர் தமிழகத்தைச் சார்ந்த விஞ்ஞானி மற்றும் அறிவியல் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் எம். சுப்பிரமணிய பிள்ளை, தாய் பெயர் எம். சொர்ணத்தம்மாள். திருநெல்வேலியில் பிறந்த இவர் ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ ...

                                               

நெல்லைக் கண்ணன்

நெல்லைக் கண்ணன் என்பவர் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும் ஆவார். காமராசர், கண்ணதாசன் முதலிய 1970களில் தொடங்கி தமிழ்நாட்டு சூழலில் முக்கிய தலைவர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். திருநெல்வேலியில் பிறந்த நெல்லைக் கண்ண ...

                                               

நெள்ளியோடு வாசுதேவன் நம்பூதிரி

நெள்ளியோடு வாசுதேவன் நம்பூதிரி ஒரு கதகளி கலைஞர் ஆவார். தென்னிந்தியாவின் கேரளாவிலிருந்து பாரம்பரிய கதகளி நடன-நாடகத்தின் "தீய சுவன்னா தாடி" பாத்திரங்களை இவர் துடிப்பாக சித்தரித்ததற்காக முதன்மையாகக் குறிப்பிட்டார்.

                                               

நெஸ் வாடியா

நெஸ் வாடியா ஒரு இந்தியத் தொழில் முனைவோர் மற்றும் வணிகர் ஆவார். அவர் வாடியா குழுமத்தின் முதன்மை நிறுவனமான பாம்பே டையிங் நிறுவனத்தின் வாரிசு ஆவார், இந்தியாவின் நன்கு அறிந்த வணிக நிறுவனமான அதில் அவர் இணை நிர்வாக இயக்குநராக உள்ளார். வாடியா, அவரது முன ...

                                               

நெஸ்டோர் சால்வடோர் அமாரில்லா

நெஸ்டோர் சால்வடோர் அமாரில்லா அகுஸ்டா: Néstor Salvador Amarilla Acosta) பரகுவையைச் சேர்ந்த பிரபல திரைக் கதாசிரியர், இயக்குநர், நடிகர், மேடை நாடக மற்றும் தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர். நெஸ்டோர் அமாரில்லா தொலைக்காட்சி மற்றும் மேடைநாடகங்களுக்காக த ...

                                               

நேகா அகர்வால்

நேகா அகர்வால் என்பவர் இந்தியாவைச் சேர்ந்த மேசைப் பந்தாட்ட விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் நாள் பிரந்தார். சீனாவின் பீகிங் நகரில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இவர் பங்கேற்றார். இந்தியாவின் ...

                                               

நேகா கக்கர்

நேகா கக்கர் ஒரு இந்தியப் பாடகி ஆவார். 2006 ஆம் ஆண்டில் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியான பருவம் 2 இல் போட்டியிட்டு வென்றவர். மேலும் அதே நிகழ்ச்சியின் பத்தாம் பருவத்தில் ஒரு நீதிபதியாக இருந்தவர். சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "காமெடி சர்க்கஸ் கே ...

                                               

நேகா கிருபாள்

நேகா கிருபாள் பத்தாண்டுகளுக்கு மேலாக, படைப்பு மற்றும் சமூகத் துறைகளில் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் முதல் சர்வதேச கலை கண்காட்சியான இந்தியக் கலைக் கண்காட்சியை நிறுவிய இவர் அதை பத்து வருடங்கள் வெற்றிகரமாக அதை நடத்தினார். பின்னர் இவ்வியாபாரத்தை ...

                                               

நேகா சர்மா

நேகா சர்மா" ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். பீகார் மாநிலத்தைச் சார்ந்த இவர் மவுண்ட் கார்மல் பள்ளி யில் படித்தவர். பின்னர் தேசிய ஆடை வடிவமைப்பாளர் தொழில்நுட்பக் கல்லூரி யில் ஆடை வடிவமைப்பாளர் பட்டமும் பெற்றவர். இவரும் இவருடைய முழு குடும்பமும் பீக ...

                                               

நேகா தன்வர்

நேஹா தன்வர் இந்தியப் பெண்கள் துடுப்பாட்டவீராங்கனை ஆவார். இவர் ஒரு வலது கை மட்டையாளர் மற்றும் வலதுகை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இவர் உள்ளூர்ப் போட்டிகளில் 2004 ஆம் ஆண்டிலும் சர்வதேசப் போட்டிகளில் 2011 ஆம் ஆண்டிலும் அறிமுகமானார். இவர் ஆஸ்திரேலியா, ...

                                               

நேகா தீட்சித்

நேகா தீட்சித் இவர் ஓர் இந்திய பத்திரிகையாளரும் மற்றும் எழுத்தாளரும் ஆவார். தெற்காசியாவில் அரசியல், சமூக நீதி மற்றும் பாலினம் குறித்த தனது நீண்ட, ஆழமான புலனாய்வுப் பணிகளுக்காக இவர் மிகவும் பிரபலமானவர். இவர் தனது அற்புதமான, கடினமான அறிக்கைகளுக்காக ...

                                               

நேகா பாசின்

நேகா பாசின் ஒர் இந்தியப் பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் நிகழ்கலை நிகழ்த்துனராகவும் பணியாற்றுகிறார். இவர் பஞ்சாபியைத் தாய்மொழியாகக் கொண்டவர். தன் சிறு வயது பள்ளிப் படிப்பையும் மேற்படிப்பையும் புது தில்லியிலேயே மேற்க ...

                                               

நேட் சில்வர்

நேட் சில்வர் ஒரு அமெரிக்கப் புள்ளியியலாளர், தேர்தல் கணிப்பியிலாளர், அடிப்பந்தாட்ட புள்ளியியலாளர், எழுத்தாளர். 2008, 2012 ம் ஆண்டுகளின் ஐக்கிய அமெரிக்கத் தேர்தல் முடிவுகளைப் புள்ளியியல் அடிப்படையில் சரியாகக் கணித்ததனால் புகழ் பெற்றவர். சில்வர், பெ ...

                                               

நேடலி போர்ட்மன்

நடாலீ ஹெர்ஷ்லக் என்ற இயற்பெயர் கொண்ட நடாலீ போர்ட்மேன் ஒரு இசுரேலிய-அமெரிக்கத் திரைப்பட நடிகை. 1994ல் லியான் என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். பின் கதாநாயகியாகவும் நடிக்கத் தொடங்கினார். ஸ்டார் வார்ஸ் முற்தொடர்ச்சி முத்திரைப்படங்கள ...

                                               

நேத்தன் மெக்கெல்லம்

நேத்தன் லெஸ்லி மெக்கெல்லம் நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடினார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை புறத்திருப்பப் பந்த ...

                                               

நேத்தன் லியோன்

நேத்தன் மைக்கேல் லியோன் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர். இவர் ஆத்திரேலியப் புறத்திருப்பப் பந்து வீச்சாளர்களில் அதிகூடிய இலக்குகளைக் கைப்பற்றியவர் என்ற சாதனையை 2015 ஆம் ஆண்டு படைத்தார். இதற்கு முன் ஹியூக் டிரம்பிள் 141 இலக்குகளைக் கைப்பற்றியதே சாதன ...

                                               

நேத்ரா

இரண்டரை வயதிலேயே தனது கால்களில் சக்கரத்தை மாட்டிக்கொண்ட நேத்ரா, மாஸ்டர் விசில் ஊதியதும் மின்னல் வேகத்தில் ஸ்கேட்டிங்கில் பறக்கிறார். வளைவில் சர்ரென்று திரும்பி, நம்மை நோக்கி வரும் நேத்ரா முகமெல்லாம் புன்னகை. நம் மீது மோதுவது போல வந்து சட்டென்று த ...

                                               

நேதா பக்கல்

நேதா ஏ. பக்கல் ஒரு வனியற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். இவர் கரும்பொருண்மம், புடவியின் கட்டமைப்பு, குவேசார்கள் எனும் பகுதிக் கதிர்வீச்சுப் பொருள்கள், பால்வெளியின் உருவாக்கம் ஆகிய புலங்களில் சிறப்பு ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். இவர் பிரின்சுடன் பல ...

                                               

நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி

ஆந்திர மாநிலத்தின் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் பித்தாபுரம் எனும் ஊரில் பிறந்தவர். பெற்றோர்: இராம மூர்த்தி பந்துலு, விஜயலட்சுமி. தனது தாயிடமிருந்து இசையைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த கிருஷ்ணமூர்த்தி, 1940ஆம் ஆண்டு விழியநகரம் எனும் ஊரிலுள்ள மகாராஜா ...

                                               

நேனாத் செசுடன்

நேனாத் செசுடன் யேல் மருத்துவப் பள்ளியில் நரம்பியல், ஒப்பீட்டு மருத்துவம், மரபியல் மற்றும் மனநலவியல் துறைகளில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர் 1971 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார். 1995 ஆம் ஆண்டு குரோவாசியா நாட்டிலுள்ள யாக்ரெப் பல்கலைக்கழகத்தின் மருத ...

                                               

நேஹா துபியா

நேஹா துபியா 27 August 1980 ஆகஸ்ட் 27 அன்று பிறந்த இந்திய நடிகை மற்றும் அழகு நிகழ்ச்சிகளில் வென்றவர் ஆவார். இவர் இந்தி, பஞ்சாபி, தெலுகு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். மேலும் இவர் 2002 ஃபெமினா மிஸ் இந்தியா அழகு நிகழ்ச்சியில் வென்றவ ...

                                               

நைக் கோர்னெக்கி

நைக் கோர்னெக்கி இவர் ஓர் இசுரேலிய ஒலிம்பிக் மாலுமி ஆவார். மேலும் 470 வகை இரட்டை கை துடுப்புப் போட்டியில் போட்டியிடுகிறார். 2004 ஆம் ஆண்டில், 470 வகை உலகப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

                                               

நைகல் சவேரி

பேராசிரியர் நைகல் சவேரி இங்கிலாந்து நாட்டிலுள்ள பிரிசுடல் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியலாளர் பேராசிரியராகப் பணிபுரிகிறார். பிரிசுடல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் சொற்பொழிவு நடத்திய காலத்தில், டாக்டர் சவேரி எழுத்துப்படி மற்றும் டி.என். ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →