ⓘ Free online encyclopedia. Did you know? page 213                                               

நைபியு ரியோ

நைபியு ரியோ இந்திய வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் தற்போதைய முதலமைச்சர். இவர் முதலமைச்சராக மார்ச்சு 6.2003 முதல் சனவரி 3.2008 வரையும் பின்னர் மார்ச்சு 12.2008 முதல் நடப்பு முதல்வராகவும் உள்ளார். இவர் கோகிமா மாவட்டத்திலுள்ள துபெமா கிராமத்தில் குயோ ...

                                               

நைரஞ்சனா கோஷ்

நைரஞ்சனா கோஷ் இவர் ஓர் இந்திய பத்திரிகையாளரும் மற்றும் தொலைக்காட்சி ஆளுமையுமாவார். 2004ஆம் ஆண்டில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், ஸ்டார் ஆனந்தா, கொல்கத்தா தொலைக்காட்சி தொலைக்காட்சி மற்றும் நியூஸ் டைம் ஆகியவற்றுடன் பணியாற்றியுள்ளார். தொலைக்காட்ச ...

                                               

நைலா கபீர்

நைலா கபீர் என்பவர் இந்தியாவில் பிறந்த ஐக்கிய ராச்சிய வங்காளதேச சமூக பொருளாதார நிபுணர், ஆராய்ச்சியளார் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் பெண்ணிய பொருளாதாரத்திற்கான சர்வதேச சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். 2018 முதல் 2019 வரை இவர் பதவியில் இருப்பார். இ ...

                                               

நைனா பால்சவர்

நைனா பால்சவர் உத்தரபிரதேசத்தில் பிறந்தார். 1976 ஆம் ஆண்டில் அவர் ஃபெமினா இந்திய அழகிப் போட்டியில் போட்டியிட்டு இறுதியில் விரும்பத்தக்க கிரீடத்தை வென்றார். பிரபஞ்ச அழகிப் போட்டி 1976 மற்றும் உலக அழகிப் போட்டி 1976 ஆகிய போட்டிகளில் இந்தியாவை பிரதிந ...

                                               

நைனா லால் கிட்வாய்

நைனா லால் கிட்வாய் இந்திய வங்கியாளர், பட்டய கணக்காளர் மற்றும் வணிக நிர்வாகி. குழு பொது மேலாளராகவும், எச்எஸ்பிசி இந்தியாவின் தலைவராகவும் இருந்தார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் முன்னாள் தலைவராகவும் உள்ளார்.

                                               

நொக்கி தானகா

Naoki Tanaka ஜப்பான் நாட்டு அரசியல்வாதி. தேசிய சட்டமன்றத்தில் கவுன்சிலராகவு இருந்திருக்கிறார். இவரது சொந்த ஊர் கனசாவா. கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மிக்கோவோ தனக்காவை மணந்த போது அவர் தனது குடும்ப பெயரை மாற்றினார். 1983 ஆம் ஆண்டில் முதன் ...

                                               

நொரடோம் சிகாமொனி

நொரடோம் சிகாமொனி கம்போடியாவின் அரசர். இவர் முன்னர் யுனெஸ்கோவுக்கான கம்போடியாவின் தூதராகப் பணியாற்றியவர். 2004 ஆம் ஆண்டில் இவரது தந்தை நொரடோம் சிகானுக் முடி துறந்ததை அடுத்து மன்னராக முடிசூடினார்.

                                               

நோயல் டாட்டா

நோயல் நேவல் டாடா இவர் ஓர் இந்தியத் தொழிலதிபர் ஆவார். இவர் டிரெண்ட் நிறுவனம், டாட்டா நிதி நிறுவனத்தின் தலைவராகவும், டாடா குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும், டைட்டன் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

                                               

நோயெல் இம்மானுவேல்

பேரருட்திரு கிறித்தியான் நோயெல் இம்மானுவேல் இலங்கைத் தமிழ் கத்தோலிக்க குருவும், திருகோணமலை மறைமாவட்டத்தின் தற்போதைய உரோமன் கத்தோலிக்க ஆயரும் ஆவார்.

                                               

நோவ்ரா அல் நோமன்

அல் நோமன் ஐக்கிய அரபு அமீரக பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்றார்.சார்ஜாவின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தை பிரதிநிதித்துவப ...

                                               

நோவாக் ஜோக்கொவிச்

நோவாக் ஜோக்கொவிச் செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆவார். சூலை 4.2011 முதல் டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் உலகின் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளவர் ஆவார். இது வரை 15 முறை கிராண்ட் சிலாம் எனப்படும் பெருவ ...

                                               

ப. குமார்

ப. குமார் இந்திய அரசியல்வாதியும், திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்.

                                               

ப. சத்தியலிங்கம்

சத்தியலிங்கம் வவுனியா சாஸ்திரி கூழாங்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியாவில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் எஸ். பத்மநாதனின் மகன் ஆவார். மருத்துவத் துறையில் சோவியத் ஒன்றியத்தில் பட்டம் பெற்றவர். பல ஆண்டுகளாக அரச மர ...

                                               

ப. சதாசிவம்

ப. சதாசிவம் அல்லது பி. சதாசிவம் முன்னாள் கேரள ஆளுநராவார். முன்னதாக இந்தியத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். இவர் இந்தியாவின் 40வது தலைமை நீதிபதியாகச் சூலை 19, 2013 முதல் ஏப்ரல் 25, 2014 வரை கடமையாற்றினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் இ ...

                                               

ப. சிதம்பரம்

பழனியப்பன் சிதம்பரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சரும் ஆவார். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.

                                               

ப. தனபால்

அதிமுக தொடங்கிய காலத்தில், 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984, 2001ஆம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

ப. பெருமாள்

ப.பெருமாள், திண்டுக்கல் மாவட்டத்தின் திருமலைராயபுரத்தில் பிறந்தவர். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் 1980இல் பாதுகாப்பாளராகப் பணியைத் தொடங்கி, 2012 சூன் வரை பணியாற்றி பணி நிறைவு பெற்றார். தமிழகத்தில் நூலகப் பாதுகாப்பாளராகப் பணியாற்றிய முதல் நபர் இவ ...

                                               

ப. வேலுச்சாமி

இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள ஜவ்வாதுபட்டி ஆகும். இவரது தந்தை பெயர் பழனியப்ப கவுண்டர் ஆகும். இவருக்கு பரமேஸ்வரி என்னும் மனைவியும், நவீன் என்ற மகனும், சுஸ்மா என்ற மகளும் உள்ளனர். இவர் விவசாயம், நிதிநிறுவனம் ப ...

                                               

பக்கன் சிங் குலாஸ்தே

இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மாண்ட்லா தொகுதியிலிருந்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மே 2019 ஆம் ஆண்டு உருக்குத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் இதற் ...

                                               

பக்கிர் அலம்கிர்

பக்கிர் அலம்கிர் வங்காளதேசத்தைச் சேர்ந்த நாட்டுப்புற மற்றும் பாப் பாடகர் ஆவார். 1971 இல் நடைபெற்ற பங்களாதேஷ் விடுதலை போரின் பின்னர் இவரது பாடல்கள் மக்களை உத்வேகபடுத்துபவையாக இருந்தது. இவரது பிரபல்யமான பாடல்களாவன ஓ ஷொகினா", "ஷந்தகர்", நெல்சன் மண்ட ...

                                               

பக்கிரிசாமி சந்திரசேகரன்

பக்கிரிசாமி சந்திரசேகரன் இந்தியாவைச் சேர்ந்த தடயவியல் துறை நிபுணர் ஆவார் இராசிவ் காந்தி கொல்லப் பட்டபோது பெல்ட் பாம் கொண்டு அவர் கொல்லபட்டார் என்பதைக் கண்டறிந்து அறிவித்தார்.

                                               

பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா

பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா இந்திய உச்சநீதி மன்ற நீதிபதி ஆவார். இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்தவர். இவருடைய தந்தை பக்கிர் முகமது நீதிபதியாக இருந்தவர். 1975 ஆம் ஆண்டு ஆக்சுடு மாதம் வழக்குரைஞர் பணியில் ஈடுபட்டார். தொழிலாளர் சட்ட ...

                                               

பக்தா பி. இராத்

பக்தா பி. இராத் இவர் இந்தியாவில் பிறந்த அமெரிக்க பொருள் இயற்பியலாளர் மற்றும் அமெரிக்காவின் கடற்படை ஆராய்ச்சி ஆய்வகத்தின் பொருட்கள் அறிவியல் மற்றும் உபகரண தொழில் நுட்பத்தின் தலைவர் ஆவார். இது அமெரிக்காவின் கடற்படை மற்றும் ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் ப ...

                                               

பக்தி குல்கர்ணி

பக்தி குல்கர்ணி என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆவார்). கோவாவைச் சேர்ந்த இவர் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் பிறந்தார். 2012 ஆம் ஆண்டு இவர் ஒரு பெண்கள் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆனார்.

                                               

பக்தி சர்மா

பக்தி சர்மா இந்திய திறந்த-வெளி நீச்சல் வீராங்கனை ஆவார். அண்டார்டிக் பெருங்கடலில் மிக அதிக தூரத்தை மிக விரைவாக கடந்து உலக சாதனை படைத்தவராவார்.

                                               

பகத்சிங் கோசியாரி

பகத்சிங் கோசியாரி இந்திய அரசியல்வாதியும், உத்தராகண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும், உத்தராகண்ட் மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சரும் ஆவார். இராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினரான பகத் சிங் கோசியாரி, பாரதிய ஜனதா கட்சியி த ...

                                               

பகர் சமான் (துடுப்பாட்டக்காரர்)

ஃபகர் சமான் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் முன்னாள் பாக்கிஸ்தானிய கப்பற்படை அதிகாரி ஆவார்.இவர் பாக்கிஸ்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இடதுகை ...

                                               

பகாங்கின் அப்துல்லா

அல் சுல்தான் அப்துல்லா ரிஅய்துடின் அல் முஸ்தபா பிலா ஷா இபினி சுல்தான் ஹாஜி அஹமத் ஷா அல்-முஸ்தாமின் பிலாவின்அப்துல்லாஹ் அப்துல்லாஹ்) அப்துல்லா) பாகங் மாநிலத்தின் ஆறாவது சுல்தானும் ஆவர். அதேவேளையில், மலேசியநாட்டின் 16-வது பேரரசர் ஆவர். ஜனவரி 24 ஆம் ...

                                               

பங்கஜ் ஆசுவால்

பங்கஜ் ஆசுவால் இவர் ஓர் இந்தியத் தொழிலதிபராவார். இவர் பர்ரப் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமாக இருந்தார். இது ஆத்திரேலியாவின் பெர்த்தை தளமாகக் கொண்ட நிறுவனமாகவும், உலகின் மிகப்பெரிய திரவ அமோனியா உற்பத்தி நிறுவனங் ...

                                               

பங்கஜ் சிங்

பங்கஜ் சிங் ஒரு இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். டிசம்பர் 2018 இல், ரஞ்சி டிராபியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப் பந்துவீச்சாளர் எனும் சாதனை படைத்தார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத ...

                                               

பங்கஜ் திரிபாதி

பங்கஜ் திரிபாதி ஒரு இந்திய பாலிவுட் நடிகர் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டில் ரன் என்ற திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கி தற்போது வரை 40 திரைப்படங்களிலும், 60 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி இசைத் தொடர்களிலும் நடித்துள்ளார். திரிபாதி 2012 ஆம் ஆண்டில் கேங்ஸ் ...

                                               

பசங் டோர்ஜி சோனா

பசங் டோர்ஜி சோனா ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சோ்ந்தவா். அருணாச்சல பிரதேச சட்டமன்றத்திற்கு 2014 இல் நடந்த தேர்தலில் மௌககுடா தொகுதியிலிருந்து தோராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார், இது அருணாச்சார் வேட்பாளருக்கான மக்கள் க ...

                                               

பசந்தி பிஷ்டு

பசந்தி பிஷ்டு என்பவர் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் நன்கு அறியப்பட்ட நாட்டுப்புற பாடகி ஆவார். இவர் உத்தரகண்டின் ஜாகர் நாட்டுப்புற வடிவத்தின் முதல் பெண் பாடகியாக புகழ் பெற்றவர். ஜாகர் நாட்டுப்புற பாடல் வடிவம் தெய்வங்களை துதிக்கும் வடிவமாகும். ...

                                               

பசவராஜ் போமாய்

பசவராஜ் போமாய் கர்நாடக அரசின் முன்னாள் நீர்வள ஆதாரங்களின்அமைச்சர் ஆவாா். இவருடைய மகன் எஸ். ஆா்.போமாய் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவா். இவா் மெக்கானிக்கல் இன்ஜினியரில் பட்டதாரி ஆவாா். அவர் தனது அரசியல் வாழ்க்கையை ஜனதா தளத்துடன் தொடங் ...

                                               

பசி சத்யா

பசி சத்யா என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் முதன்மையாக பணியாற்றியுள்ளார். இவர் வீடு, மகளிர் மட்டும் போன்ற பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 1979 ஆம் ஆண்டில் தேசிய விருது பெற்ற தமிழ் படமான ...

                                               

பசில் ராஜபக்ச

பசில் ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கம்பஹா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்

                                               

பசீர் அகமது கான்

பசீர் அகமது கான் 2000 ஆம் ஆண்டில் தேர்ச்சிபெற்ற ஓர் இந்திய ஆட்சிப் பணியாளர் ஆவார். தற்போது இவர் சம்மு காசுமீர் மாநிலத்தின் துணைநிலை ஆளுநருக்கு ஆலோசகராக பணிபுரிகிறார்.

                                               

பசீர் ஏ. தாகிர்

பசீர் தாகிர் பாக்கித்தானின் பெராவில் பிறந்தவர். இவர் பாக்கித்தானின் வங்கி, தகவல் தொடர்பு மற்றும் அசையாச் சொத்து வணிகம் போன்ற துறைகளில் ஒரு முக்கிய நிறுவன நபராக உள்ளார். இவர் தாபி குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், வாட்டீன் தொலை தொ ...

                                               

பசுபதி நாத் சிங்

பசுபதிநாத் சிங், ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 1949ஆம் ஆண்டின் ஜூலை பதினோராம் நாளில் பிறந்தார். இவர் பட்னா மாவட்டத்தில் உள்ள லக்கன்பூரில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் ...

                                               

பசேலியோஸ் கிளேமிஸ் பாவா

மோரான் மார் பசேலியோஸ் கிளீமிஸ் சீரோ-மலங்கரா கத்தோலிக்க திருச்சபையின் உயர் தலைமைப் பேராயர் ஆவார். அவரது இயற்பெயர் ஐசக் தோட்டுங்கல் ஆகும். இவர் சூன் 15, 1959ஆம் ஆண்டு, கேரள மாநிலத்தின் திருவல்லாவில் முக்கூர் என்னும் ஊரில் பிறந்தார். தற்போது உள்ள கத ...

                                               

பஞ்சாப் கரானா

பஞ்சாப் காரனா சில நேரங்களில் பஞ்சாபி என்றும் அழைக்கப்படும் இது இன்றைய பாக்கித்தானிலும் மற்றும் இந்தியாவிலும் பிளவுபட்டுள்ள பஞ்சாப் பிராந்தியத்தில் தோன்றிய கைம்முரசு இணையை வாசிக்கும் ஒரு பாணி மற்றும் நுட்பமாகும்.

                                               

படவா கோபி

படவா கோபி ஒரு இந்திய மேடை நகைச்சுவைக் கலைஞரும் நடிகரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். இயக்குனர் கே.பாலசந்தரால் பொய் திரைப்படத்தில் 2005 ஆம் ஆண்டில் அவர் திரைப்படங்களில் அறிமுகமானார், அவர் தனது நகைச்சுவை நிகழ்ச்சிகளை உலகளவ ...

                                               

பண்டிட் ஜஸ்ராஜ்

சங்கீத மார்த்தாண்ட பண்டிட் ஜஸ்ராஜ் ஒரு இந்திய இந்துஸ்தானிய இசைப் பாடகராவார். மேவதி கரானாவைச் சேர்ந்த இவரது இசை வாழ்க்கை 80 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. மேலும், ஏராளமான பெரிய விருதுகளுக்கும் வழிவகுத்தது. இந்துஸ்தானி மற்றும் அரை இந்துஸ்தானி குரல ...

                                               

பண்ருட்டி இராமச்சந்திரன்

பன்ருட்டி ச. இராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் புலியூர் கிராமத்தில் Nov 10 1937ல் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றியுள்ளார். ஐந்து முறை தமிழக சட் ...

                                               

பத்திரிக்கு மொதியானோ

பத்திரிக்கு மொதியானோ பிரான்சிய புதின எழுத்தாளர் ஆவார். பிரான்சிய அகாதமியின் உரோமானிய கிராண்டு பிரீ பரிசையும் 2014ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசையும் வென்றவர். 1978இல் தமது ரூ டெசு புடீக் அப்சுகூர் என்ற புதினத்திற்காக 1972ஆம் ஆண்டு பிரீ கொன்கூர ...

                                               

பத்தும் நிசங்க

பத்தும் நிசங்க இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காகத் தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியில் 2021 மார்ச் மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடினார்.

                                               

பத்மநாபன் செங்கல்வராயன்

செங்கல்வராயன் பத்மநாபன் ஒரு ஆய்வாளர், எழுத்தாளர். மற்றும் தமிழ் நாடு சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி புரியும் துணைத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆவார். தமிழ் நாடு, திருவண்ணாமலை மாவட்டம், மூடூர் என்னும் கிராம ...

                                               

பத்மநாபன் பலராம்

பலராம், கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்புக்கு முன் புணேவில் உள்ள பெர்கூசன் கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர், கார்னிகே மெல்லான் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தன்னுடைய பின்முனைவர ...

                                               

பத்மபிரியா (நடிகை)

பத்மபிரியா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், வங்காளம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் பல மாநில, தேசிய விருதுகளை வென்றுள்ளார். சீனு வசந்தி இலட்சுமி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ...

                                               

பத்மவாசன் (ஓவியர்)

பத்மவாசன் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் பிரபல ஓவியராக சில்பியின் ஒரே சீடர். இவர் காஞ்சிபுரத்தை பூர்வீகமாக கொண்டவர். பத்மவாசனின் தந்தை ப. முத்துக்குமாரசுவாமி. இவர் பிரபலமான இசைக் கலைஞர். இவரது தாய் நளின ரஞ்சனி. இவர் ராஜேஸ்வரி என்பவரை திரு ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →