ⓘ Free online encyclopedia. Did you know? page 214                                               

பத்மா தேவேந்தர் ரெட்டி

பத்மா தேவேந்தர் ரெட்டி ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், அவர் 2014 முதல் 2019 வரை தெலுங்கானா சட்டமன்றத்தின் முதல் துணை சபாநாயகராக இருந்தார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதியைச் சேர்ந்தவர். ராமாயம்பேட்டை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் சட்ட மன்ற ...

                                               

பத்மா பந்தோபாத்யா

ஏர் மார்ஷல் பத்மா பந்தோபாத்யா, என்பார் பி.வி.எஸ்.எம், ஏ.வி.எஸ்.எம், வி.எஸ்.எம் உள்ளிட்ட பதக்கங்கள் பெற்ற இந்திய வான் படையின் முன்னாள் அதிகாரி ஆவார். இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் பெண் இவர் ஆவார். லெப்டினன்ட் ஜெனரல ...

                                               

பத்மா வசந்தி

பத்மா வசந்தி கன்னட திரையுலகில் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவர். ஒரு நடிகையாக பத்மா வசந்தியின் சில படங்களில் மனாச சரோவரா பெட்டாடா ஹூவு, முசான்ஜே மாது ஆகியவை அடங்கும்.

                                               

பத்மாநாபன் கோபாலன்

பத்மாநாபன் கோபாலன், 2019-ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் நிறுவனம், இவரை ஆசிய மண்டலத்திற்கான சிறந்த இளைஞராக தேர்வு செய்து, 14 மார்ச் 2019 அன்று இலண்டனில் நடைபெற்ற விழாவில், இவருக்கு சான்றிதழ் மற்றும் 3.000 பவுண்டு வழங்கி சிறப்பித்துள்ளது. வறுமை, பாலின ...

                                               

பத்மாவதி அனந்தகோபாலன்

பத்மாவதி அனந்தகோபாலன் கருநாடக இசை வகைகளில் இந்தியாவிலிருந்து வந்த ஒரு பாரம்பரிய இசைக்கலைஞரும் மற்றும் வீணை மேதையுமாவார். இவர் மிருதங்கம் மற்றும் நாதசுவரம் இசைக்கத் தெரிந்தவர். இவருக்கு வீணை வாசிப்பதில் ஏழு ஆண்டு அனுபவம் உள்ளது. இவர் திறமையான இசைக ...

                                               

பத்மினி சிதம்பரநாதன்

பத்மினி சிதம்பரநாதன் ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 2004 தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2010 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக ...

                                               

பத்மினி ரவுட்

பத்மினி ரவுட் என்பவர் இந்தியாவின் சதுரங்க வீரர் ஆவார், சர்வதேச மாஸ்டர் மற்றும் பெண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். 2008 ஆம் ஆண்டில் 14 வயதிற்குக் கீழ் விளையாடும் உலக பெண்கள் சதுரங்க வாகையாளர் மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய ...

                                               

பத்ரி சேசாத்ரி

கும்பகோணத்தில் பிறந்த பத்ரி சேசாத்ரி நாகப்பட்டினத்தில் தன் பள்ளிப்படிப்பை முடித்து 1991 இல் சென்னை இந்தியத் தொழிநுட்பக் கழகத்தில் இயந்திரவியலில் இளநிலைப் பட்டமும் 1996 இல் அமெரிக்காவின் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் அதே துறையில் முனைவர் பட்டமும் பெற ...

                                               

பத்ருன்னிசா தாலியா

பத்ருன்னிசா தாலியா இவர் ஒரு விருது பெற்ற வங்காளதேச பிரதான நஸ்ருல் கீத்தி மற்றும் ரவீந்திர சங்கீதப் பாடகரும், கலைஞரும் மற்றும் இசை ஆசிரியரும் ஆவார். இவர் பல வகை கலைஞராக பல்துறைத்திறன் பெற்றவர் ஆவார்.

                                               

பத்ஹுல்லா குலன்

பத்ஹுல்லா குலன் இசுலாமிய அறிஞர்,துருக்கிய மதபோதகர்,சிந்தனையாளர்,புகழ்பெற்ற எழுத்தாளர், கவிஞர் ஆவார்.இவர் குலன் இயக்கத்தின் ஸ்தாபகர் ஆவார்.இவர் தனது நாட்டைவிட்டு வெளியேறி,தற்போது அமெரிக்காவின் சைலஸ்பேர்க்,பென்சிலவேனியாவில் வசித்துவருகின்றார். குலன ...

                                               

பதா (பாடகர்)

தொழில் ரீதியாக பதா என்று அழைக்கப்படும் சோய் சுங்-கீ என்பவர் பிப்ரவரி 28 இல் பிறந்த ஒரு தென் கொரிய பாடகர், இசையமைப்பாளர் மற்றும் இசை நடிகை ஆவார். அவர் 1997 இல் தென் கொரியாவின் எஸ்.இ.எஸ் என்ற இசைக்குழுவின் பெண் உறுப்பினராக அறிமுகமானார். டிசம்பர் 20 ...

                                               

பதால பூதேவி

பதால பூதேவி இந்தியாவைச் சேர்ந்த இவர், தனது சவாரா சமூகப் பெண்களை தொழில்முனைவோராவதற்கும், அவர்களது குடும்ப உணவை மேம்படுத்தவும் உதவுகிறார். 2020 மார்ச்சில் இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.

                                               

பதே சிங் (டெல்லி அரசியல்வாதி)

பதே சிங் என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் தற்போதைய தில்லி சட்டப்ரபேரவையின் கோகல்பூர் தொகுதியின் உறுப்பினர். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார், பின்பு ஆம் ஆத்மி கட்சிக்கு மாறினார்.

                                               

பந்துலா இரமா

பந்துலா இரமா இவர் ஓர் கருநாடக இசைக் கருவியை இசைக்கும் கலைஞரும் மற்றும் கருநாடக சங்கீத பாடகராகவும் ஆவார். கருநாடக இசையின் முன்னணி நிபுணரான இவர் "தங்கமான குரல்" என்ற சர்வதேச பாராட்டைப் பெற்றார். இவரது குரல் மூன்று எண்களுக்கு மேல் பயணிக்கிறது, இது க ...

                                               

பப்லு பிரித்திவிராஜ்

பப்லு பிரித்திவிராஜ் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர். இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். மேலும் இவர் 1990கள் மற்றும் 2000களில் தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

                                               

பபிதா

பபிதா முன்னாள் நடிகையான இவர் பபிதா ஹரி சிவ்தாசானி என்ற பெயரில் பிறந்தவர், அவரது திருமணப் பெயர் "பபிதா கபூர்", சிந்தி இனத்தை சார்ந்தவர் ஆவார், மற்றும் பிரிட்டீஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர், இந்தி மொழி திரைப்படங்களில் தோன்றியுள்ளார். நடிகர் ஹரி சிவ்தா ...

                                               

பபிதா குமாரி

பபிதா குமாரி இந்திய பெண் மற்போர் வீராங்கனையாவார். இவர் பெண்களுக்கான கட்டற்றவகை மற்போரில் 51 கிலோ வகுப்பில் 2010 பொதுநலவாய விளையாட்டுக்களில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். தவிரவும் 2012 உலக மற்போர் வாகையர் போட்டிகளில் வெங்கலப் பதக்கமும் 2014 பொதுந ...

                                               

பம்பாய் சகோதரிகள்

1963 ஆம் ஆண்டு முதல் பாடி வரும் இச்சகோதரிகள், தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமசுகிருதம், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடி வருகின்றனர்.

                                               

பம்பாய் ஞானம்

பம்பாய் ஞானம் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாவார். மேடை நாடகம், தொலைக்காட்சி, திரைப்படங்கள் என அனைத்து கலை வடிவங்களிலும் இவர் நட்டித்துள்ளார். ஞானம் பாலசுப்பிரமணியன் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1989 ஆம் ஆண்டு மகாலட்சுமி பெண்கள் ...

                                               

பமீலா மல்கோத்ரா

பமீலா கேல் மல்கோத்ரா இந்தியாவில் வசிக்கும் ஒரு அமெரிக்க வனவிலங்கு சரணாலய உரிமையாளர். இவரது இப்பணிக்காக பெண்களுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த விருதான, நாரி சக்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது.

                                               

பமேளா எம். கில்மார்ட்டின்

பமேளா எம். கில்மார்ட்டின் ஒரு நியூசிலாந்து வானியலாளரும் சிறுகோள்கள், வால்வெள்ளிகளின் கண்டுபிடிப்பாளரும் ஆவார். சிறுகோள் மையம் இவர் 41 சிறுகோள்களை இணைகண்டுபிடிப்பாக தன் கணவராகிய ஆலன் சி. கில்மோருடன் கண்டுபிடித்ததாகக் கூறுகிறது. இவர்கள் இருவருமே னம ...

                                               

பமேளா எல். கே

பமேளா எல். கே ஓர் அமெரிக்க வானியலாலரும் கல்வியியலாளரும் கல்வி ஒளிபரப்பாளரும் எழுத்தாலரும் ஆவார். இவர் வானியல் ஒளிப்பரப்புக்காகவும் மக்கள் வானியல் நிகழ்ச்சிகளுக்காகவும் பெயர்பெற்றவர். இவர் பசிபிக் வானியல் கழகத்தின் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப இயக் ...

                                               

பய்யனூர் முரளி

கண்ணூர் மாவட்டத்தில் பய்யன்னூர்க்கு அருகில் உள்ள அன்னூரில் பிறந்தார். சகாவ்‌, பழஸ்ஸி ராஜா உட்பட்ட நாடகங்களில் முதன்மை வேடங்களில் நடித்துள்ளார். 2002-ல் எர்ணாகுளத்தில் கலாசேதன என்னும் நாடகக்குழுவைத் தொடங்கினார். அமதன், சிநேககாயகன், ஆராதகன், நன்மனி ...

                                               

பயல் கபாதியா

பயல் கபாதியா சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார். விஷா வோஸ்ஸாரிட்டருக்கான 2013ஆம் ஆண்டிற்கான குறுக்கெழுத்து புத்தக விருதை பெற்றுள்ளார்.

                                               

பயில்வான் ரங்கநாதன்

பயில்வான் ரங்கநாதன் என்பவர் ஒரு இந்திய நடிகர், திரைப்பட விமர்சகராவார். இவர் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் துணைபாத்திரங்களில் நடித்துவருகிறார். ரங்கநாதன் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், சிறுதொண்டநல்லூரைச் சேர்ந்தவர். சி ...

                                               

பயே டிசோசா

பயே டிசோசா இவர் ஓர் இந்திய பத்திரிகையாளரும் மற்றும் ஒரு தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளரும் ஆவார். மேலும், டைம்ஸ் குழுமத்திற்கு சொந்தமான மிரர் நவ் ஆங்கில செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் தி அர்பன் டிபேட் ஆன ...

                                               

பர்கத் சிங்

பர்கத் சிங் என்பவர் இந்தியாவின் வளைகோல் பந்தாட்ட வீரராக இருந்து இந்திய அரசியலுக்குள் வந்த வீரர்களில் ஒருவராவார். ஆளும் சிரோமணி அகாலி தல் கட்சியைச் சேர்ந்தவராக உள்ளார். இந்தியாவிற்காக வளைகோல் பந்தாட்டத்தில் பங்கேற்ற இவர் ஆட்டத்தின் போது பின்கள தடு ...

                                               

பர்கான் அக்தார்

பர்கான் அக்தார் ஒரு இந்தியத் திரைப்பட உருவாக்குனர், கையெழுத்துப் படிவ எழுத்தாளர், நடிகர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், திரைப்படத்தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இயக்குனராக அவரது அறிமுகம் தில் சாத்தா ஹை, 2001 பெருமளவு பாராட ...

                                               

பர்தீப் சாகு

2002 ஆம் ஆண்டில் தனது 17 வயதில் தனது முதல் தர அறிமுகமானதிலிருந்து, சாஹு 2011 வரை உள்நாட்டு கிரிக்கெட்டில் ஹரியானாவுக்காக அவ்வப்போது விளையாடி வந்தார். 2012 ஆம் ஆண்டில், அவர் மும்பைக்கு தனது வசிப்பிடத்தை மாற்றினார். அங்கு தலைமைக் கணக்குத் தணிக்கையா ...

                                               

பர்தீப் மோர்

பர்தீப் மோர் ஓர் இந்திய தொழில்முறை வளைகோல் பந்தாட்ட வீரராவார். 1992 ஆம் ஆண்டு சூன் மாதம் 3 ஆம் தேதி இவர் பிறந்தார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பொதுவாக வளை கோல் பந்தாட்டத்தின் போது தடுப்பு ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடுவதில் நிபுணத்துவம் பெ ...

                                               

பர்வதகவுடா சந்தானகவுடா

பர்வதகவுடா சந்தானகவுடா, கர்நாடக அரசியவாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1951-ஆம் ஆண்டில் ஜூன் முதலாம் நாளில் பிறந்தார். கர்நாடகத்தின் பாகல்கோட்டை மாவட்டத்தின் ஹெப்பள்ளியைச் சொந்த ஊராகக் கொண்டவர். தொடர்ந்து மூன்று முறைகளாக பாக ...

                                               

பர்வீன் அமானுல்லாஹ்

பர்வீன் அமானுல்லா ஒரு இந்திய சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவா் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக உள்ளாா். பெகுசராய் மாவட்டத்தில் உள்ள சாக்பூர்பூர் கமால் தொகுதியில் இருந்து பீகார் சட்டமன்றத்தின் உறுப்பினராக அமனுல்லா இருந்துள்ளாா். இவா் ரா ...

                                               

பர்வீன் சுல்தானா

பேகம் பர்வீன் சுல்தானா ஒரு இந்துஸ்தானி இசைப் பாடகியாவார். இவர் இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்மசிறீ, பத்ம பூசண் விருதுகளையும், சங்கீத நாடக அகாதமி, வழங்கிய சங்கீத நாடக அகாதமி விருதினையும், இந்தியாவின் தேசிய அகாடமி ஆஃப் மியூசிக், வழங்கிய நடனம் மற்றும ...

                                               

பர்வேசு சர்மா

பர்வேஸ் சர்மா நியூயார்க்கைச் சேர்ந்த இந்திய திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். அவர் திரைப்படப் பிரிவில் 2018 ஆம் ஆண்டிற்கான குகன்ஹெய்ம் உதவித் தொகையினைப் பெற்றுள்ளார். உதவித் தொகைக்கான 94 வது ஆண்டில் 3000 விண்ணப்பதா ...

                                               

பர்வேஸ் ரசூல்

பர்வேஸ் ரசூல் சர்கர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், ம ...

                                               

பர்வேஸ் ஹஷ்மி

பர்வேஸ் ஹஷ்மி) ஒரு அரசியல்வாதி ஆவாா். இவா் இரண்டாம் முளையாக 2012-2018ஆம் ஆண்டிற்கான மாநிலங்களவைக்கு நடந்த தோ்தலில் டெல்லியின் பிரதிநிதியாக தோ்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல் கட்சியை சோ்ந்தவா். இவா் ...

                                               

பர்னீ சாண்டர்சு

பெர்ணார்டு சாண்டர்சு ஒரு அமெரிக்க அரசியல்வாதி ஆவார். 2007 ஆம் ஆண்டிலிருந்து வெர்மான்ட் இன் மேலவை உறுப்பினர் ஆவார். 1991 இலிருந்து 2007 வரை வெர்மான்ட் இன் கீழவை உறுப்பினராக இருந்தார். அமெரிக்க அரசியலில் அதிக ஆண்டுகளாக சுயேச்சையாக இருந்தவர். மக்களா ...

                                               

பரத் சேத்ரி

பரத் சேத்ரி ஓர் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். இவர் கலிம்போங்கின் நேபாளி குமுகத்தைச் சேர்ந்தவர். இவர் இந்திய ஆடவர் வளைதடிப் பந்தாட்டக் குழுவின் கோல்காப்பாளர் ஆவார்.

                                               

பரத்வாஜ்

பரத்வாஜ் தமிழ் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிருக்கிறார். 2008-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதைப ...

                                               

பரத்வாஜ் ரங்கன்

பரத்வாஜ் ரங்கன் ஒரு இந்தியத் திரைப்பட விமர்சகரும் தி இந்து நாளிதழின் துணை செய்தியாசிரியரும் ஆவார். மேலும் இவர் ஆசிய இதழியல் கல்லூரியில் திரைப்படம் குறித்தான ஒரு பாடத்தையும் நடத்திவருகிறார். இவர் 53-வது தேசியத் திரைப்பட விருதுகளில் "சிறந்த திரைப்ப ...

                                               

பரதன் (இயக்குநர்)

பரதன் என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள சென்னையைச் சேர்ந்த ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். திரைப்பட இயக்குநர் தரணியிடம் உதவி இயக்குநராக பணியாற்ற ஆரம்பித்ததிலிருந்து இவரது சினிமா வாழ்க்கை ஆரம்பமானது. இவர், 2001 இல் வெளிவந்த விக்ரமின் தில ...

                                               

பரஸ்சால பி. பொன்னம்மாள்

பரஸ்சால பி. பொன்னம்மாள் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சோ்ந்த கர்நாடக இசைக்கலைஞர் ஆவார். 2006 ஆம்ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று, திருவனந்தபுரத்தில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் அவர் பாடினார், கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் புகழ்பெற்ற ...

                                               

பராக் ஒபாமா

பராக் உசைன் ஒபாமா, அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார ...

                                               

பரிகா பர்வேசு

பரிகா பர்வேசு இவர் ஒரு சிறந்த மற்றும் பல்துறை பாக்கித்தான் பெண் பாடகி ஆவார். பல்வேறு பிரபலமான மற்றும் பிரபலமான கசல் இசைக்காக இவர் சிறப்பாக அறியப்படுகிறார். பாக்கித்தான் தொலைக்காட்சி கழகத்தின் மிகச் சிறிய வயதிலிருந்தே தனது வாழ்க்கைத் தொகுப்பையும் ...

                                               

பரித் அப்பாசோவ்

பரித் அப்பாசோவ் அசர்பைசான் நாட்டைச் சேர்ந்த சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1979 ஆம் ஆண்டு சனவரி 31 ஆம் நாள் பிறந்தார். பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு இவருக்கு வழங்கியுள்ள பிடே தரமதிப்பு புள்ளிகள் 2558 ஆகும். உலக சதுரங்கத் தரவரிசையில் இவர ...

                                               

பரிதா அக்தர் பபிதா

பரிதா அக்தர் பபிதா, என அழைக்கப்படும், பரிதா அக்தர் பாப்பி ஒரு வங்க தேசத் திரைப்பட நடிகை ஆவார். அவரது மேடைப் பெயரான பபிதாவால் மக்களிடம் நன்கு அறியப்படுகிறார். இவர் 1970 களில் வங்காளதேசப் படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக உள்ளார். 1943 ஆம் ஆண்டு வ ...

                                               

பரிதா பர்வீன்

பரிதா பர்வீன் இவர் ஓர் வங்காளதேச நாட்டுப்புற பாடகியாவார். இவர் லாலன் பாடலின் ராணி என்றும் குறிப்பிடப்படுகிறார். இவர் 1987இல் ஏகுஷே பதக் மற்றும் 1993ஆம் ஆண்டில் அந்தோ பிரேம் என்றத் திரைப்படத்திற்காக சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான வங்காளதேச தேசிய ...

                                               

பருத்ருகரி மகதப்

பருத்ருகரி மகதப் ஒரிய அரசியல்வாதி ஆவார். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1957-ஆம் ஆண்டின் செப்டம்பர் எட்டாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, கட்டக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். த ...

                                               

பல்பீர் சிங் சீசெவால்

பல்பீர் சிங் சீசெவால் இவர் ஓர் நிர்மலா சீக்கியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாபில் நதி மாசு எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினார். குர்பானியின் சுற்றுச்சூழல் சாரத்துடன் தனது பயிரிடப்பட்ட சுய உதவி தத்துவத்தை இணைப்பதன் மூலம், 110 மைல் நீளமுள்ள ...

                                               

பல்ராம்ஜி தாஸ் டாண்டன்

பல்ராம் தாசு டாண்டன் இந்திய அரசியல்வாதியும் தற்போதைய சத்தீசுகரின் ஆளுநரும் ஆவார். பஞ்சாபின் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவராவார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →