ⓘ Free online encyclopedia. Did you know? page 215                                               

பல்லவி பௌஸ்தார்

பல்லவி பௌஸ்தார் அதிக உயரமான இடத்தில் மோட்டார் சைக்கிள் சவாரி செய்தவரும் தனது சமூகப் பணிகளுக்கு மிகவும் பிரபலமான இந்தியப் பெண்ணாவார். இவரது பல சாதனைகள் லிம்கா சாதனைகள் புத்தகத்தில் முதல் என்ற சாதனையாக இடம் பெற்றுள்ளன.

                                               

பல்லே ராமராவ்

பல்லே ராமராவ் இவர் ஓர் இந்திய விஞ்ஞானி ஆவார். இவர் இயற்பியல் மற்றும் இயந்திர உலோகவியல் துறையில் தனது பங்களிப்பால் குறிப்பிடத்தக்கவர். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களிலும் சங்கங்களிலும் இவர் இணைந்து ஆராய்ச்சி நடவடிக்கைகளை நடத் ...

                                               

பல்ஜிந்தர் சிங்

பல்ஜிந்தர் சிங் ஓர் இந்திய தடகள வீரர் ஆவார். இவர் 20 கி.மீ பந்தய நடையில் போட்டியிடுகிறார். இவர் இலண்டனில் நடந்த 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் 1:25:39 நேரச் சாதனை படைத்தவர். இவரின் இதுவரையிலான சிறப்பான சாதனை 1:22:12 நேர அளவாகும். இவர் இ ...

                                               

பலோலி முஹமத் குட்டி

பலோலி முஹமத் குட்டி கேரளா அரசில் முன்னால் அமைச்சராக பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய மற்றும் மாநில உறுப்பினராக இருந்துள்ளார். இவர் கேரளா சட்டசபைக்கு 2006-2011 ஆம் ஆண்டில் மலப்புரம் மாவட்டம் பொன்னை சட்டமன் ...

                                               

பவத் கான்

பவத் அப்சல் கான் ஒரு பாகிஸ்தான் நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், விளம்பர மாதிரி மற்றும் பாடகர் ஆவார். பிலிம்பேர் விருது, மூன்று லக்ஸ் ஸ்டைல் விருதுகள் மற்றும் ஆறு ஹம் விருதுகள் உட்பட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். 2010 ஆம் ஆண்டில் வெள ...

                                               

பவன் குமார் சாம்லிங்

பவன் குமார் சாம்லிங் இந்தியாவில் இணைக்கப்பட்டபின் உருவான சிக்கிம் மாநிலத்தின் ஐந்தாவது முதலமைச்சர் ஆவார். சாம்லிங் சார்ந்துள்ள சிக்கிம் சனநாயக முன்னணி 1994 ஆம் ஆண்டுமுதல் நான்கு முறை -1994, 1999, 2004, 2009, 2014 தேர்தல்களில் வென்று ஆட்சி அமைத்து ...

                                               

பவானி (நடிகை)

சென்னையில் பிறந்த இவர் மலையாளத் திரைப்பட தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான ரெகு குமார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ரெகு குமார் "தலவட்டம்" மற்றும் ஹலோ மை டியர் ராங் நம்பர் போன்ற படங்களின் மூலம் அறியப்படுபவர். இவர்களுக்கு பவிதா மற்றும் பாவனா ...

                                               

பவானி தேவி

பவானி தேவி இந்தியாவைச் சேர்ந்த வாள்வீச்சு வீரர் ஆவார். வாள் வீச்சு போட்டியில் இந்தியா வென்றது கிடையாது. வாள் வீச்சு போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தமிழக வீராங்கனை பவானிதேவி.

                                               

பவுல் உரோமர்

பவுல் உரோமர் ஒரு அமெரிக்கப் பொருளியலாளர், தொழில் முனைவாளர், செயற்பாட்டாளர். இவர் பொருளாதார வளர்ச்சி நிபுணர்களில் ஒருவர். தொழில்நுட்பமும், விதிகளும் எவ்வாறு முன்னேற்றத்தை அல்லது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன என்பது பற்றி இவர் ஆய்ந்து கோட்பா ...

                                               

பவுல் ஃபிசர் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1954)

பவுல் ஃபிசர், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 54 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபதுக்கு -20 போட்டிகளிலும் ...

                                               

பவுல் ஃபிசர் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1977)

பவுல் ஃபிசர் (Paul Fisher, பிறப்பு: மே 19 1977, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1999-2001 ஆண்டுகள ...

                                               

பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்

பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன் இவர் ஒரு ஆங்கில மொழித் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில் என்ற திரைப்பட தொடர்களை எழுதி தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.

                                               

பவுல் பியா

பவுல் பியா நவம்பர் 6, 1982 முதல் தொடர்ந்து ஆறு முறை கமரூனின் குடியரசுத் தலைவராக இருந்து வரும் அரசியல்வாதி ஆவார். தெற்கு கமரூனின் முவோமெக்காவில் பிறந்த பியா 1960களில் குடியரசுத் தலைவர் அகமதௌ அஹிட்ஜோவின் தலைமையில் அரசு அதிகாரியாக விரைவான முன்னேற்றம ...

                                               

பவுல் வில்சன்

பவுல் வில்சன் ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட நடுவர் மற்றும் முன்னாள் வீரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் பதினொரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆத்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார்.

                                               

பவுலா சுழ்கோடி

இவர் 1948 ஜூலை 17 இல் மிச்சிகன் டெடராயிட்டில் பிறந்தார். இவர் வானியற்பியலில் தன் இளங்கலைப் பட்டத்தை மிச்சிகன் அரசு பல்கலைக்கழகத்தில் 1970 இல் பெற்றார். இவர் வானியலில் தன் முனைவர் பட்டத்தை 1975 இல் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

                                               

பவுலோ கோய்லோ

பவுலோ கோய்லோ உலகப் புகழ்பெற்ற சமகால பிரேசில் நாட்டு எழுத்தாளர் ஆவார். இவரது படைப்புகளிலேயே தி ஆல்கெமிஸ்ட் புதினம் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் க ...

                                               

பழ. கருப்பையா

பழ. கருப்பையா தமிழக அரசியல்வாதியும், எழுத்தாளரும் நடிகரும் ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.

                                               

பழ. நெடுமாறன்

பழ. நெடுமாறன் ஒரு தமிழ்த் தேசியவாதி. தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார். அதனால் இந்திரா காந்தியால்" என் ம ...

                                               

பழநி அமர்நாத்

பழனி அமர்நாத் ஒரு இந்திய மட்டை பந்து வீரர், தற்போது இவர்​ இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுகிறார் மற்றும் ராஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணியில் விளையாடுகிறார்.

                                               

பழனி திகாம்பரம்

எஸ். உடையப்பன் பழனி அழகன் திகாம்பரம் என்பவர் இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபரும் ஆவார். திகாம்பரம் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரும், தொழிலாளர் தேசிய சங்கம் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும் ஆவார். திகாம்பரம் 2004 மாகாணசபைத் தே ...

                                               

பழனி. பெரியசாமி

முனைவர் பழனி. பெரியசாமி தமிழகத் தொழிலதிபர். நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டியை சேர்ந்த இவர், பிஜிபி குழுமத்தின் அதிபர் ஆவார். 2011-2012 ஆண்டின் பத்மஸ்ரீ ம.பொ.சி விருந்தினை பெற்றார்.

                                               

பழனிசாமி அட்டப்பாடி

பழனிசாமி, இருளர் பழங்குடியினரின் இருளர் நடனத்தில் மாஸ்டர். மேலும் கலைஞர்களில் ஒருவராகவும், மலையாள திரைப்படத் துறையில் ஒரு நடிகராகவும் இயங்கிவருகிறார். அவர் கேரள பழங்குடி சமூகத்தின் இருள நடனத்தை நிகழ்த்தும் அட்டப்பாடியின் முக்கியக் குழுவான ஆசாத் க ...

                                               

பழனிபாரதி

பழநிபாரதி இந்தியத் திரைப்படத்துறையின் பாடலாசிரியர் ஆவார். திரைப்படங்களில் இவர் பாடல்கள் தனித்தன்மை கொண்டதாக விளங்கின. கவிதைநூல்கள் பலவும் எழுதி வரும் இவர் தை என்னும் ஆண்டு இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவராக உள்ளார். இளையராஜா இலக்கிய விருது உட்பட ...

                                               

பழனிவேல் தியாகராஜன்

பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவரது தந்தையான மறைந்த பி. டி. ஆர். பழனிவேல்ராசனும் ஒரு அரசியல்வாதி மற்றும் இவரது பாட்டனாரான, பொ. தி. இராசனும் தமிழகத்தின் ஒரு முக்கியமான அரச ...

                                               

பன்வாரி தேவி

பன்வாரி தேவி, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண்மணி. அவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அதன் பின் நடைபெற்ற வழக்கு தேசிய,சர்வதேச அளவில் பரவலாக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

                                               

பன்வாரிலால் புரோகித்

பன்வாரிலால் புரோகித் என்பவர் மகாராட்டிரம் மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்திய ஜனாதிபதியால் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டு அக்டோபர் 6 ம் தேதி முறைப்படி பதவியேற் ...

                                               

பன்னிஹட்டி பரமேசுவரப்ப தாக்சாயணி

பன்னிஹட்டி பரமேசுவரப்ப தாக்சாயணி இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு செயற்கைக்கோள் மையத்தின் விமான இயக்கவியல் மற்றும் விண்வெளி ஊடுருவல் குழுக்களின் குழு இயக்குநராக இருந்தார்

                                               

பனங்கிப்பள்ளி வேணுகோபால்

பனங்கிபள்ளி வேணுகோபால் இவர் இந்தியாவின் இருதய அறுவை சிகிச்சை நிபுணரும் ஆந்திராவின் ராஜமன்றியைச் சேர்ந்த மருத்துவமனை நிர்வாகியும் ஆவார், இவர் இருதய அறுவை சிகிச்சையில் ஒரு முன்னோடியாக பரவலாகக் கருதப்படுகிறார். மருத்துவத் துறையில் இவர் செய்த சேவைகளு ...

                                               

பஜ்ரகிட்டியபா

பஜ்ரகிட்டியபா இளவரசி நரேந்திர தேபியாவதி, இளவரசி ராஜசரினிசிரி பஜ்ரா இளவரசி பா அல்லது பாட்டி என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். 1978 டிசம்பர் 7 இல் பிறந்த இவர் தாய்லாந்தின் தாய் தூதர் மற்றும் இளவரசி ஆவார்., பூமிபால் மன்னர் மற்றும் தாய்லாந்தின் ராணி ...

                                               

பஜ்ரங் புனியா

இந்தியாவில், ஹரியானா மாநிலத்தில் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள கெளடான் கிராமத்தில் புனியா பிறந்தார். இவர் தனது ஏழு வயதில் மற்போர் கற்கத் தொடங்கினார் மற்றும் அவரது தந்தை விளையாட்டை கற்க இவரை ஊக்கப்படுத்தினார். இந்திய விளையாட்டு ஆணையத்தின் பிராந்திய ம ...

                                               

பஷிர் இரம்ஸி

பஷிர் இரம்ஸி என்பவர் அமெரிக்க நீளம் தாண்டும் ஆண் போட்டியாளார் ஆவார். புது மெக்ஸிகோவில் உள்ள குரூஸஸ் என்னும் இடத்தில் 1979 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள் பிறந்தார்.

                                               

பஹிர் சா

பஹிர் ஷா ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர். 2017 ஆம் ஆண்டு முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமனார். ஸ்பீன் கர் ரீஜியன் துடுப்பாட்ட அனி சார்பாக இவர் அகமது ஷா அப்தலி நான்கு நாள் கொண்ட போட்டித் தொடரில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 256* ஓட்ட ...

                                               

பா. உ. சித்ரா

பாலக்கீழில் உன்னிகிருஷ்ணன் சித்ரா | என்பவர் ஓர் இந்திய நடுத்தரத் தொலைவு ஓட்டப்பந்தய வீராங்கனை ஆவார். 1995 ஆம் ஆண்டு சூன் மாதம் 9 ஆம் நாள் இவர் பிறந்தார். 1500 மீட்டர் தூர ஓட்டத்தில் இவர் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்கா ...

                                               

பா. கஜதீபன்

1982 ஆம் ஆண்டில் பிறந்த கஜதீபன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சியை முடித்தவர். அனலைதீவு சதாசிவம் மகா வித்தியாலயம், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் ...

                                               

பா. முத்துராமன்

பா. முத்துராமன் என்பவர் ஒரு பொறியாளர் மற்றும் தொழில் துறை நிருவாகி ஆவார். இவர் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தார். தொடக்கத்தில் 1966 இல் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். இரும்பு உருக்கும் உற்பத்தியிலும் பொற ...

                                               

பா. ரஞ்சித்

பா. இரஞ்சித் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் அட்டகத்தி ஆகும். அடுத்ததாக மெட்ராஸ் எனும் படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டவர் பின்னர் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி எனும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கி ...

                                               

பா. விசுவநாதன்

2000-ஆம் ஆண்டில் விசுவநாதன், தன்னுடைய அழகி மென்பொருளை வெளியிட்டார். தன் மனைவியின் அழகான உள்ளத்தைப் பெருமிதப்படுத்தும் வகையில் தன் மென்பொருளுக்கு அழகி என்று பெயரிட்டிருக்கிறார்.

                                               

பா. வீரமணி

பா. வீரமணி என்பவர் தமிழ்ப் புலவர், எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார். சிந்தனையாளர் சிங்காரவேலரின் கருத்துக்களையும் தொண்டுகளையும் தம் நூல்களின் வழியாகப் பரப்பி வருபவர். சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் என்ற பெரிய நூலை 3 தொகுதிகளாக வெளியிடுவதி ...

                                               

பா. ஜம்புலிங்கம்

பா. ஜம்புலிங்கம், கும்பகோணத்தைச் சேர்ந்த பௌத்த ஆய்வாளர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றுகிறார். 1990கள் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த ஆய்வு தொடர்பான களப்பணியின்போது 60க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளைப் பட்டியலி ...

                                               

பாஃப் டு பிளெசீ

பிரான்சுவா பாஃப் டு பிளெசீ, தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மற்றும் தலைவர் ஆவார். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை சுழல் திருப்ப பந்துவீச்சாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் தேர்வுத் துடுப்பாட் ...

                                               

பாக்கியசிறீ தீப்சே

பாக்கியசிறீ தீப்சே என்பவர் பெண்கள் சதுரங்க கிராண்டுமாசுட்டர் பட்டம் பெற்ற ஒர் இந்திய சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார். இவர் 1985, 1986, 1988, 1991 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் ஐந்து முறை இந்தியப் பெண்கள் வாகையாளர் பட்டத்தை வென்றார், 1991 ஆம் ஆண்டு ஆ ...

                                               

பாக்கியலட்சுமி

பாக்யலட்சுமி என்பவர் ஒரு இந்திய திரைப்பட நாயகி மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 1980 முதல் 2000 வரை மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் ஒரு முக்கிய கதாநாயகியாக இருந்தார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கில் கிட்டத்தட்ட 60 படங்கள ...

                                               

பாக்யராஜ்

கே.பாக்யராஜ் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளன்கோயில் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் பெயர் கிருஷ்ணசாமி-அமராவதி அம்மாள் மூன்றாவது மகனாக பிறந்தார். செல்வராஜ்,தன்ராஜ் இரு அண்ணன் உண்டு. தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாள ...

                                               

பாங் சூன்-ஹோ

பாங் சூன்-ஹோ ஒரு தென் கொரிய இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். மெமரீஸ் ஆப் மர்டரர் திரைப்படத்திற்காக உலகப் புகழ் பெற்றார். இவர் இயக்கி, எழுதி, தயாரித்த பாரசைட்டு திரைப்படத்திற்காக 4 அகாதமி விருதுகளை வென்றார்.

                                               

பாங்க்சி

பாங்க்சி என்பவர் இன்னாரென்று உறுதிப்படுத்தப்படாத, இங்கிலாந்தைச் சேர்ந்த சுவரோவியரும், அரசியற் செயற்பாட்டாளரும், திரைப்பட இயக்குனரும் ஆவார். சுவிஸ் கலைஞரான மீஸ்டர் டெர் ஸ்பீகல் பேங்க்ஸியாக இருக்கலாம் என்று ஊகங்கள் உள்ளன. இதை மாட்ரே டி காசன் தனது இ ...

                                               

பாசிம் யூசெப்

பாசிம் ராஃபற் முகமட் யூசெப் ஒர் எகிப்திய அங்கத நகைச்சுவையாளர், மருத்துவர், தொலைக்காட்சி தொகுப்பாளர். இவரது அரசியல் அங்கததுக்காக பெரிதும் அறியப்படுகிறார். எகிப்தின் புதிய அரசை விமர்சித்த இவரது அங்கத தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இவர் கைது செய்யப்பட் ...

                                               

பாட் கம்மின்ஸ்

பாட்ரிக் ஜேம்ஸ் கம்மின்ஸ் என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரரும் துணை அணித்தலைவர்களில் ஒருவரும் ஆவார். இவர் தனது 18-ஆவது அகவையில் இருந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். உள்ளூர்ப் போட்டிகளில் நியூ சவுத் வேல்ஸ் மாநில அணி ...

                                               

பாடி பாயிடு

பாடி பாயிடு ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் நாசாவின் புறக்கோள்கள், விண்மீன் வானியற்பியல் ஆய்வகத் தலைவரும் கோடார்டு விண்வெளி மைய இணை இயக்குநரும் ஆவர்.இவர் நாசாவின் புறக்கோள் கடப்பு அளக்கைச் செயற்கைக் கோள் திட்டத்தின் அறிவியலாளரும் ஆவார்.

                                               

பாண்டி (நடிகர்)

பாண்டி தமிழ்த் திரைப்படத்துறை நகைச்சுவை நடிகராவார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான "கனா காணும் காலங்கள்" தொடரில் பாண்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஜோடி நம்பர் ஒன் சீசன் இரண்டில் ...

                                               

பாத்திமாதா எம்பே

பாத்திமாதா எம்பே ஒரு மூரித்தேனிய வழக்கறிஞர் ஆவார். இவர் தனது நாட்டில் மனித உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்துள்ளார். 2016ஆம் ஆண்டில், இவருக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சர்வதேச வீரதீரப் பெண் விருது வழங்கினார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →