ⓘ Free online encyclopedia. Did you know? page 216



                                               

பாப் டிலான்

பாப் டிலான் ஒரு அமெரிக்க பாடகர், பாடலாசிரியர், இசைக் கலைஞர், ஓவியர் மற்றும் கவிஞர் ஆவார். ஐந்து தசாப்தங்களாய் வெகுஜன இசையில் ஒரு பிரபலமாக அவர் திகழ்ந்து வருகிறார். "ப்ளோயிங் இன் தி விண்ட்” மற்றும்" தி டைம்ஸ் தே ஆர் எ- சேஞ்சிங்” போன்ற ஏராளமான பாடல ...

                                               

பாப் பீமன்

ராபர்ட் பீமன் ஒரு அமெரிக்க முன்னாள் தடகள வீரர் ஆவார். 1968 கோடைகால ஒலிம்பிக்கில் நீளம் தாண்டுதலில் உலக சாதனை படைத்தவர் ஆவார். அதற்கு முன்பாக இருந்த 55 செ. மீ என்ற சாதனையினை முறியடித்தார்.1991 ஆம் ஆண்டில் மைக் பவல் அதை முறியடிக்கும் வரைஅதாவது கிட் ...

                                               

பாப் ஷாலினி

பாப் ஷாலினி என பிரபலமாக அழைக்கப்படும் ஷாலினி சிங், இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் பாடகர் ஆவார். ஷாலினி என்ற ஒரு இசைட்தொகுப்பை அவர்தனது பதின்மூன்றாம் வயதிலேயே வெளியிட்டார். அவர் இந்திய திரைப்படங்கள் மற்றும் இசைத் தொகுப்புகளுக்கான பல்வேறு இந்திய மொழி ...

                                               

பாப்சி சித்வா

பாப்சி சித்வா குசராத்து பார்சி வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க-பாகிஸ்தான் புதின எழுத்தாளர் ஆவார். இவர் ஆங்கிலத்தில் படைப்புகளை வெளியிடுகிறார். தற்போது இவர் அமெரிக்காவில் வசிக்கிறார். இந்தோ-கனேடிய திரைப்படத் தயாரிப்பாளர் தீபா மேத்தாவுடன் இணைந்து ...

                                               

பாப்பம்மாள்

பாப்பம்மாள் என்பவர் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இயற்கை விவசாயி ஆவார். தனது 105 வயதில், வயலில் இன்னும் சுறுசுறுப்பாக இயங்கும் மிக வயதான விவசாயி என்று வாதிடுகிறார். வேளாண் துறையில் முன்னோடியாகக் கருதப்படும் இவர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் ...

                                               

பாபர் அசாம்

முகமது பாபர் அசாம் என்பவர் சர்வதேச பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர். இவர் பாக்கித்தானிய அணிக்காக மூன்றுவிதமான துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் ...

                                               

பாபி கன்னவாலே

ராபர்ட் மைக்கேல் கன்னவாலே என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் தேர்ட் வாட்ச், போர்டுவாழ்க் எம்பிரே, வினைல், வில் & கிராஸ், ரோபோட் மற்றும் மாஸ்டர் ஒப் நானே போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் அறியப்படு ...

                                               

பாபு டிவாகரன்

பாபு டிவாகரன் என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் கேரளா மாநிலத்தின் முன்னால் அமைச்சர் ஆவார்.இவர் கேரளாவில் உள்ள கொல்லம் அருகே உள்ள பட்டதனம் என்ற இடத்தில் 1952 நவம்பர் 5 ல் பிறந்தார். அவர் Revolutionary Socialist Party. தனது அரசியல் வாழ்க்கையைத் தொ ...

                                               

பாபுராசு (நடிகர்)

பாபுராசு யாக்கப் பாபுராசு என்றும் அழைக்கப்படும் இவர் இந்திய திரைப்பட நடிகரும், இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளருமாவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் முக்கியமாக பணியாற்றுகிறார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களிலும் தோன்றியுள்ளார். இவர் தனது ...

                                               

பாபுலால் நஹர்

பாபுலால் நஹர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும் இந்திய அரசியல்வாதியும் அவார். அவர் ராஜஸ்தான் அரசின் முன்னாள் அமைச்சராக இருந்தார். ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு 2008 ஆம் ஆண்டு ஜெய்பூர் மாவட்டத்தில் டூடு விலிருந்து காங்கிரஸ் கட்சியின் உற ...

                                               

பாபுலால் மராண்டி

பாபுலால் மராண்டி, ஜார்கண்ட் மாநிலத்தின் முதலாவது முதல் அமைச்சர் ஆவார்.சார்க்கண்டு விகாசு மோர்சா கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார். 2009 மற்றும் 2014ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு கோடர்மா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ...

                                               

பாம்கே ஜான்சென்

பாம்கே ஜான்சென் ஒரு நெதர்லாந்து நாட்டு நடிகை ஆவார். இவர் ஆங்கில மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் எக்ஸ்-மென் திரைப்பட தொடர்களில் ஜீன் க்ரே என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார். அதை தொடர்ந்து எக்ஸ்-மென் 2, எக் ...

                                               

பாம்பே லெட்சுமி இராஜகோபாலன்

லெட்சுமி மும்பையின் புறநகர்ப் பகுதியான மதுங்காவில் திருமதி. ராதா மற்றும் திரு டி.வி.பஞ்சாபகேசன் ஆகியோருக்கு மகளாகப் பிறந்த அவருக்கு நான்கு உடன் பிறந்த சகோதரிகள் உள்ளனர்.அவர்கள் இசையிலும் கௌரவிக்கப்பட்டனர். அவர் தனது தாயிடம் இருந்து தனது மூன்று வய ...

                                               

பாம்பே ஜெயஸ்ரீ

பாம்பே ஜெயஸ்ரீ எனப் பரவலாக அறியப்படும் ஜெயஸ்ரீ இராம்நாத் ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி. இவர் தென்னிந்தியத் திரைப்படங்களில் முன்னணி இசையமைப்பாளர்களான ஹாரிஸ் ஜயராஜ், இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் பல வெற ...

                                               

பாம்பேலா தேவி இலைசுராம்

பாம்பேலா தேவி இலைசுராம் ஓர் இந்திய வில்லாளர் ஆவார். மணிப்பூர் மாநிலம், கிழக்கு இம்பாலில் பிறந்த இவர், 1997 ஆம் ஆண்டு முதல் தேசியப் போட்டிகளிலும், 2007 ஆம் ஆண்டு முதல் அனைத்துலகப் போட்டிகளிலும் இந்தியாவின் சார்பாக பங்கேற்று வருகிறார்.

                                               

பாமா (எழுத்தாளர்)

பாமா, தலித் இலக்கியம் படைக்கும் குறிப்பிடத்தக்க முன்னணி எழுத்தாளர் ஆவார். இவர் 1992 இல் எழுதிய தன்வரலாற்றுக் கூறுகளுடன் எழுதிய கருக்கு என்னும் புதினம் புகழ் பெற்றது. அதில் இவர் தலித் மக்கள் மொழியைப் பயன்படுத்தி எழுதியது புதிய பாதை வகுத்தது என கரு ...

                                               

பாமா (நடிகை)

பாமா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ், மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2007-ம் ஆண்டில் ஏ.கே. லோஹித்தாஸ் இயக்கிய நிவேத்யம் திரைப்படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமானார். "எல்லாம் அவன் செயல்" திரைப்படத்தின ...

                                               

பாமா ஸ்ரீநிவாசன்

பாமா ஸ்ரீநிவாசன் 1935 ஏப்ரல் 22 அன்று பிறந்த ஒரு கணிதவியலாளராவார். வரையறுக்கப்பட்ட குழுக்களின் பிரதிநிதித்துவ கோட்பாட்டில் அவரது பணி நன்கு அறியப்பட்டது, அவர் 1981 முதல் 1983 வரை கணிதப்பெண்கள் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார். 1959 இல் அவர் மாடு ...

                                               

பாய்ச்சங் பூட்டியா

பாய்ச்சங் பூட்டியா என்பவர் இந்திய கால்பந்து வீரராவார். இவர் ஒரு முன்கள வீரராவார். உலக அளவில் அறியப்படும் இந்திய கால்பந்து வீரர் இவரே. மூன்று முறை, ஆண்டிற்கான சிறந்த வீரர் விருதை வென்ற ஐ.எம். விசயன் இவரைப் பற்றி, இந்திய கால்பந்தாட்டத்துக்குக் கடவு ...

                                               

பார்க் சான்-வூக்

பார்க் சான்-வூக் இவர் ஒரு தென் கொரிய நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் திர்ஸ்ட், இஸ்டோக்கர் போன்ற பல திரைப்படங்களை தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.

                                               

பார்க் சீயோ-ஜோன்

பார்க் சீயோ-ஜோன் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு முதல் டிரீம் ஹை 2, கில் மீ, ஹீல் மீ, சி வாஸ் பிரிட்டி, இட்டாவோன் கிளாஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

                                               

பார்க் ஷின்-ஹே

பார்க் ஷின்-ஹே ஒரு தென் கொரிய நாட்டு நடிகை, விளம்பர நடிகை, நடன கலைஞர் மற்றும் பாடகி ஆவார். இவர் தி ஹெர்ஸ், பிளவர்ஸ் பாய்ஸ் நெக்ஸ்ட் டோர் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                               

பார்கவி நாராயண்

பார்காவி நாராயண், இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பல கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல்லவி, முய்யி, ஜாபூ சவாரி, காத பவுதிகளு, இதொள்ளெ ராமாயண ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

பார்சானா அசுலாம்

பார்சானா அசுலாம் ஒரு பாக்கித்தான இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் கவென்ட்ரி பல்கலைக்கழகத்தில் கணிதவியல், இயற்பியல், வானியல் பட்டப்படிப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இதற்கு முன்பு, பாக்கித்தான கராச்சி பலகலைக்கழக விண்வெளி, கோள்சார் வானி ...

                                               

பார்த்துன் அதான்

அதான் சோமாலியாவில் பிறந்து வளர்ந்தார். உள்ளூர் தொழிலதிபரும் அமைதி ஆர்வலருமான எல்மான் அலி அகமது என்பவரை மணந்தார். இந்தத் தம்பதியருக்கு நான்கு மகள்கள் பிறந்தனர். 1996 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் உச்சத்தில் நடந்து கொண்டிருந்தபோது, அதானின் கணவர் தெற்க ...

                                               

பார்திகா ஈம் ராய்

பார்திகா ஈம் ராய் இவர் ஒரு நேபாளி பாடகியும், பாடலாசிரிரும் மற்றும் ஒரு கவிஞருமாவார்.தற்போது இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கிறார். 2016 ஆம் ஆண்டில், பிம்பகாஷ் என்ற வெளியீட்டில் ராய் தனது தனி இசை வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் இவர் 201 ...

                                               

பார்தீவ் பட்டேல்

பார்தீவ் அஜய் பட்டேல் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இடதுகை மட்டையாளரான இவர் குச்சக் காப்பாளராகவும் செயல்படுகிறார். இவர் உள்ளூர் துடுப்பாட்டப் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் ...

                                               

பார்பரா காக்ஸ் (கால்பந்து வீரர்)

பார்பரா டக்ளஸ் காக்ஸ், MBE, நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னாள் கால்பந்து வீரர் ஆவார். 25 ஆகஸ்ட் 1975 அன்று ஆரம்ப AFC மகளிர் ஆசியக் கோப்பை போட்டியில் அவர்கள் ஹாங்காங்கை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்து நியூஸிலாந்து பெண்கள் அணிக்கு கா ...

                                               

பார்பரா மோரி

பார்பரா மோரி ஒஹொவா ஒரு மெக்சிகன் நடிகை மற்றும் விளம்பர அழகி. விளம்பர அழகியாக தனது பணியைத் துவக்கிய இவர் பின்னர் டிவி அஸ்டெகா-வில் ஒளிபரப்பான சோப் ஒபேரா அசுல் டெக்கிலா என்கிற டெலிநாவலாவில் நடித்தான் மூலம் டெலிநாவலா நடிகையானார். 2004ல், இதன் போட்டி ...

                                               

பார்பாரா அசுகின்சு

பார்பாரா எஸ். அசுகின்சு ஓர் அமெரிக்க வேதியியலாளர். போதுமான ஒளிபடாத ஒளிப்பட எதிர்நகல்களின் உருவத்தை மேம்படுத்தும் வழிமுறையைப் புதிதாகப் புனைந்தார். இம்முறையை நாசாவும் மருத்துவத் தொழில்துறையும் பயன்கொள்கின்றன. இது அசுகின்சுக்கு 1978ஆம் ஆண்டுக்கான த ...

                                               

பார்பாரா இலிசுகோவ்

பார்பாரா இலிசுகோவ் அல்லது) ஓர் அமெரிக்கக் கணினி அறிவியலாளர் ஆவார். இவர் மசாசூசட் நிறுவனப் பேராசிரிய பட்டியலில் உள்ளார். மேலும், இவர் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனப் பொறியியல் பள்ளியின் மின்பொறியியல், கணினி அற்வியல் துறைசார் போர்டு பேராசிரியரும் ஆவார்.

                                               

பார்பாரா பவுல்சன்

பார்பாரா பவுல்சன் நாசாவின் தாரைச் செலுத்த ஆய்வகத்தின் முன்னாள் மாந்தக் கணிப்பாளர் ஆவார். அந்த ஆய்வகம் பணியில் அமர்த்திய முதல் பெண் அறிவியலாளரும் இவரே. இவர் தாரச் செலுத்த ஆய்வகத்தில் முதலில்1948 இல் கணிதவியலாளராகச் சேர்ந்தார். இவர் ஏவூர்தி தடக் கண ...

                                               

பார்வதி நாயர் (கலைஞர்)

பார்வதி நாயர் என்பவர் தில்லியில் பிறந்த ஒரு கவின் கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவரது படைப்புகளான, சிற்பங்கள், ஓவியங்கள், புத்தகத் தொகுப்பு மற்றும் ஒளிப்படக் கலை ஆகியவற்றிற்காக நன்கு அறியப்பட்டவர். அமிதாப் பச்சனின் 70 வது பிறந்த நாள் விழாவான ப ...

                                               

பார்வதி பாவுல்

பார்வதி பாவுல் என்பவர் வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பாவுல் நாட்டார் பாடகர், இசைக்கலைஞர் மற்றும் கதைசொல்லியும் ஆவார். இவர் இந்தியாவின் முன்னணி பாவுல் இசைக் கலைஞர்களில் ஒருவராக உள்ளார். பால் குருசு, சனாதன் தாஸ் பாவுல், வங்காளத்தின் ஷாஷன்கோ கோஷாய் பாவுல ...

                                               

பார்வதி ஜெயராம்

பார்வதி ஜெயராம் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த விருது பெற்ற திரைப்பட நடிகையாவார். இவரது உண்மையான பெயர் அஸ்வதி என்பதாகும். பார்வதி மலையாள சினிமா துறையின் பிரபலமான நடிகையாகவும் மற்றும் 1987 மற்றும் 1996 க்கு இடையில் திரைப்படங்களில் தீவிரமாக இருந்தார ...

                                               

பாரதி (நடிகை)

பாரதி விஷ்ணுவர்தன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகையும், புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் விஷ்ணுவர்தனின் மனைவியும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த திரைப்படங ...

                                               

பாரதி சிவாஜி

பாரதி சிவாஜி பாரம்பரிய நடனமான மோகினியாட்டத்தின் இந்திய நடனக் கலைஞராவார். மேலும், நடன இயக்குனராகவும் மற்றும் எழுத்தாளராகவும் இருக்கிறார். செயல்திறன், ஆராய்ச்சி மற்றும் பரப்புதல் ஆகியவற்றின் மூலம் கலை வடிவத்தில் இவர் செய்த பங்களிப்புகளுக்கு பெயர் ப ...

                                               

பாரதிபாலன்

பாரதிபாலன் தமிழ்ப் புதின எழுத்தாளரும் சிறுகதை, கட்டுரை எழுத்தாளருமாவார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பனியாற்றும் பாரதிபாலன் தற்காலத் தமிழ்ப் படைப்புலகில் குறிப்பிடதக்க பங்களிப்பு செய்துள்ளார். 1985 முதல் புதினங்கள், சிறு ...

                                               

பாரதிராஜா

பாரதிராஜா, ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த ...

                                               

பாரிஸ் ஹில்டன்

பாரிஸ் ஒயிட்னி ஹில்டன் ஒரு அமெரிக்க சமூக பிரபலம், பெண் வாரிசு, ஊடக பிரபலம், மாடல், பாடகி, கதையாசிரியர், ஃபேஷன் வடிவமைப்பாளர் மற்றும் நடிகை என்று பல பொறுப்புகளை நிர்வகித்து வருகிறார். த சாம்பில் லைப் என்ற தொலைக்காட்சித் தொடருக்காகவும், பல்வேறு சிற ...

                                               

பால் ஆடம்சு

பால் ரிச்சர்ட் ஆடம்சு ஒரு நரம்பியல் விஞ்ஞானியார். இலண்டன் இராயல் கழகத்தில் உறுப்பினரான இவர் தற்போது நியூயார்க்கில் உள்ள சுடோனி புரூக் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் மற்றும் நடத்தை துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இலண்டன் பல்கலைக்கழகத் ...

                                               

பால் ஆலிவர்

பால் ஆலிவர் என்பவர் ஒரு பிரித்தானியக் கட்டிடக்கலை வரலாற்றாளரும், ஆப்பிரிக்க அமெரிக்க இசை வடிவங்களுள் ஒன்றான "புளூசு" பற்றிய ஆய்வாளரும், எழுத்தாளரும் ஆவார். "புளூசு" பற்றிய அவரது திறனாய்வுகளும், ஆய்வும் அத்துறையில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

                                               

பால் கிரக்மேன்

பால் கிரக்மேன் அமெரிக்க பொருளியல் நிபுணரும், ஆசிரியரும், பத்தி எழுத்தாளரும், அறிஞரும் ஆவார். இவர் 2008 ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் நினைவு பரிசு பெற்றவராவார். புது வணிக தேற்றத்தில் இவருடைய பங்களிப்புக்காக இப்பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. தற்போத ...

                                               

பால் பேட்டி

பால் பேட்டி என்பவர் புக்கர் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர். தி செல் அவுட் என்ற ஆங்கில புதினத்திற்காக 2016 ஆம் ஆண்டுக்குரிய புக்கர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. அமெரிக்க நாட்டில் நிலவும் இன வேறுபாடுகள், தொழிலாளர்கள் இடையில் உள்ள அடிமைத்தனம் ஆகிய ...

                                               

பால் மில்கிரோம்

பால் ராபர்ட் மில்கிரோம் ஓர் அமெரிக்க பொருளாதார நிபுணர். இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மனிதநேயம் மற்றும் அறிவியல் துறை பேராசிரியராக 1987 ஆம் ஆண்டு முதல் உள்ளார். மில்கிரோம் ஆட்டக் கோட்பாட்டில் நிபுணர், குறிப்பாக ஏலக் கோட்பாடு மற்றும் விலை உத ...

                                               

பால் ருத்

பால் ருத் ஒரு அமெரிக்கா நாட்டு நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் கேன்சஸ் பல்கலைக்கழகம் கழகத்தில் அமெரிக்கன் நாடகப் படிப்பு பெற்றார். 1992ஆம் ஆண்டு NBC என்ற தொலைக்காட்சியில் சிஸ்டர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் அ ...

                                               

பால பச்சன்

பாலா பச்சன் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராகவும், மத்தியப் பிரதேச சட்ட மன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவர் மத்தியப் பிரதேசத்தில் சுகாதார அமைச்சராக இருந்தார்.

                                               

பாலக் முச்சால்

பாலக் முச்சால் 1992 மார்ச் 30 அன்று பிறந்த இவர் ஒரு இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். இதயக் கோளாறினால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் பொருட்டு அவர் மற்றும் அவரது இளைய சகோதரர் பாலாஷ் முச்சால் ஆகிய இருவரும் இணைந்து இந்தியாவிலும ...

                                               

பாலகும்மி சாய்நாத்

பாலகும்மி சாய்நாத், கிராமப்புற செய்திகளை வெளிக்கொணரும் ஓர் இந்திய இதழியலாளர். இவர் 2007ஆம் ஆண்டு இதழியல்,இலக்கியம் மற்றும் ஆக்கமுள்ள தொடர்பியல் குறித்த மக்சேசே பரிசு பெற்றவர். இந்தியாவில் உலகமயமாதலால் ஏற்படும் விளைவுகளையும் வறுமை, விவசாயிகளின் தற ...

                                               

பாலச்சந்திர நெமதே

பாலச்சந்திர நெமதே என்பவர் மராட்டியப் புதின ஆசிரியர், கவிஞர், திறனாய்வாளர், கல்வியாளர் எனப் பன்முகம் கொண்டவர். இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருது இவருக்கு வழங்க முடிவு செய்து பாரதிய ஞானப் பீட விருதுத் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →