ⓘ Free online encyclopedia. Did you know? page 218                                               

பி. தயரத்ன

பி. தயரத்ன, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் திகாமடுல்லை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். உணவு அமைச்சர் அ ...

                                               

பி. தன்சிங்

பி. தன்சிங் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ...

                                               

பி. நாகராசன்

பி. நாகராசன் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர். கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகிலுள்ள கொழுமம் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது தேனியிலுள்ள உணவகம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். தமிழ்நாட்டில் வெளியாகும் அச்சிதழ்களில் துணுக்குகள் மற ...

                                               

பி. பார்த்தசாரதி

பி. பார்த்தசாரதி ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி சார்பாக சென்னை மாவட்டத்தின் பகுதியான விருகம்பாக்கம் தொகுதியில் 2011 தேர்தலில் போட்டியிட்டு வெ ...

                                               

பி. பி. சௌதரி

பி. பி. சௌதரி என்பவர் தற்போது நரேந்திர மோதி தலைமையிலான 2014 - 2019 இந்திய நடுவண் அரசின் நிருவாகத்தில் சட்டம் மற்றும் நீதித்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய இரு துறைகளின் இணை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். பாராளுமன்ற கூட்டுக்குழுக் ...

                                               

பி. பியசேன

பொடியப்புஹாமி பியசேன, இலங்கை அரசியல்வாதி. 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 ஏப்ரலில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். ஆனாலும், பின்னர் இவர் 2010 செப்டம ...

                                               

பி. மாதுரி

பி. மாதுரி என்ற மேடைப் பெயர் கொண்ட சிவஞானம் என்ற இவர் தென்னிந்திய பின்னணி பாடகர் ஆவார். இவர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்களில் பாடியுள்ளார். சிறந்த பின்னணி பாடகருக்கான கேரளா மாநில திரைப்பட விருதை இரண்டு முறை வென்றுள்ளார். 1943 ல் திருச் ...

                                               

பி. முகம்மது இஸ்மாயில்

பி. முகமது இஸ்மாயில் ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1980 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து ஜனதா கட்சியின் வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1980 ...

                                               

பி. வல்சலா

பி. வல்சலா மலையாள நாவலாசிரியர், சிறு கதை எழுத்தாளர், சமூக ஆர்வலர், தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். நிழலுறங்குன்ன வழிகள் நாவலுக்கு கேரள சாகித்திய அகாடமி விருதை பெற்றார். வல்சலா கேரள சாகித்திய அகாடமி தலைவராக இருந்தார். ...

                                               

பி. வள்ளல்பெருமான்

பி. வள்ளல் பெருமான் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1984, 1989 மற்றும் 1991 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக சிதம்பரம் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந் ...

                                               

பி. வாசு

பீ. வாசு என்பவர் பி. வாசு என அறியப்படுபவர். இவர் தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. இவர் தந்தை பீதாம்பரமும் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். ஆப ...

                                               

பி. வி. ஆச்சார்யா

பி. வி. ஆச்சார்யா நாட்டின் மூத்த, முதன்மையான வழக்கறிஞர்களில் ஒருவர். இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் உடுப்பி அருகில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். 1953ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து சட்டப்படிப்பு படித்தவர். பெங்களூரில் நடந்த ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு ...

                                               

பி. வி. ரங்கையா நாயுடு

பாலச்சொல்ல வெங்கட ரங்கையா நாயுடு இந்தியாவின் 10 வது மக்களவையில் உறுப்பினராக இருந்த அரசியல்வாதி ஆவார். அவர் ஆந்திராவின் கம்மம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலில் சேருவதற்கு முன்பு இந்திய காவல் சேவையில் காவல்துறை இயக்குநர் ஜெனரலாக த ...

                                               

பி. வில்சன்

பி. வில்சன் என்பவர் தமிழகத்தின் முன்னாள் கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞராவார். இவர் 2019 ஜூன் மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

                                               

பி. வை. ராகவேந்திரா

பொகனாகர் எடியுரப்பா ராகவேந்திரா 14 வது கர்நாடகா சட்டசபை உறுப்பினராக உள்ளார். அவர் கர்நாடகாவின் பாரதிய ஜனதா கட்சி யின் ஷிகரிபுரா சட்டசபை தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்கான இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ ...

                                               

பி. ஜி. ஆனூர் ஜெகதீசன்

பி. ஜி. ஆனூர் ஜெகதீசன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் தமிழக சட்டமன்றத்தில், மூன்றுமுறை அங்கம் வகித்துள்ளார். இவர் 1977, 1980, மற்றும் 1984 தேர்களில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய ...

                                               

பி. ஜி. கருத்திருமன்

பி. ஜி. கருத்திருமன், தமிழக அரசியல்வாதியாகவும், தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். 1952 ஆம் ஆண்டில் நம்பியூர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக, தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 1957 தே ...

                                               

பி. ஜி. ராஜேந்திரன்

பி. ஜி. ராஜேந்திரன் ஆலங்குளம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2001 ஆம் ஆண்டு தேர்தலில் அதே ஆலங்குளம் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பி. ஜி. ஆ ...

                                               

பி. ஜெயச்சந்திரன்

பி. ஜெயசந்திரன் தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர். தமிழ், மலையாளம், கன்னடம்,தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். அவர் இந்திய தேசிய திரைப்பட விருதை ஒருமுறையும் தமிழக அரசின் மாநில திரைப்பட விருதை நான்கு முறையும் கேரள ...

                                               

பி. ஜெயஸ்ரீ

பி. ஜெயஸ்ரீ (பிறப்பு: 1950 சூன் 9 இந்தியாவைச் சேர்ந்த ஒரு மூத்த நாடக நடிகையும், இயக்குனரும், பாடகியுமாவார். இவர் திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நடித்துள்ளார். மேலும், படங்களில் பின்னணிக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். 1976ஆம் ஆண்டில் நிறு ...

                                               

பி. ஜைனுல் ஆபிதீன்

பி. ஜைனுல் ஆபிதீன் ஒரு தமிழக இஸ்லாமிய மார்க்க அறிஞரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனரும் ஆவார். அந்த அமைப்பின் விதிப்படி இவர் செய்த பாலியல் குற்றம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அமைப்பை விட்டு நீக்கப்பட்டார்.

                                               

பி. ஸ்வேதா

பி. ஸ்வேதா என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்த இவர் சந்தோஷ் சிவன் இயக்கிய விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மல்லி திரைப்படத்தின் வழியாக அறிமுகமானார். அப்படத்தில் மல்லி என்ற சிறுமியாக நடித்தார், தனது சிறந்த ...

                                               

பி.கே. ஜெயலட்சுமி

பி. கே. ஜெயலட்சுமி ஒரு இந்திய அரசியல்வாதியும் கேரள மாநில அரசின் பின்புற சமூக நலன்புரி அமைச்சருமான முன்னாள் அமைச்சர் ஆவார். 2011 மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கேரளாவில் உள்ள மானந்தாடி தொகுதியில் போட்டியிட்டார். கேரளாவின் ஆதிவாசி மந்திரியாக ...

                                               

பி.ஜே. ஜமீர் அஹ்மத் கான்

பி.ஜே. ஜமீர் அஹ்மத் கான் சட்டமன்ற உறுப்பினராகவும், கர்நாடக மாநில ஜனதா தளத்தின் முன்னாள் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். கர்நாடக அரசின் ஹஜ் மற்றும் வக்ஃப் வாரியத்தின் முன்னாள் அமைச்சராகவும், சாம்ராஜ் பேட்டை தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ. ...

                                               

பிஏஈ சூ-பின்

பிஏஈ சூ-பின் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2002ஆம் ஆண்டு முதல் ஜுமாங், ப்ரில்லியன்ட் லெகசி, டோங் யீ, 49 டேஸ், சீக்ரெட் லவ், போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் ப்ளே ஹை, திகில் கதைகள், 26 இயர ...

                                               

பிங்கன் மம்போ

பிங்கன் ரத்னசிறீ மம்போ பொதுவாக பிங்கன் மம்போ என்றும் அழைக்கப்படும் இவா், இந்தோனேசிய பாப் பாடகர் பாடலாசிரியர் மற்றும் நடிகை ஆவார். 2000 மற்றும் 2004 க்கு இடையில் இந்தோனேசிய இசை இரட்டையர் பாடல் குழுவான ரத்துவில் பாடகராக குறிப்பிடத்தக்க வெற்றியைப் ப ...

                                               

பிடல் ராமோசு

பிடல் வால்டெஸ் ராமோசு 1928 மார்ச் 18 அன்று பிறந்த இவர் எஃப்.வி.ஆர் மற்றும் எடி என பிரபலமாக அறியப்பட்டவர். இவர் ஓய்வுபெற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1992 முதல் 1998 வரை பிலிப்பைன்ஸின் 12 வது அதிபதிராக பணியாற்றினார். த ...

                                               

பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ

பிடெலிசு லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ இலங்கைக் கத்தோலிக்க குரு ஆவார். இவர் மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஆயராக 2017 டிசம்பர் 30 இல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

                                               

பிணறாயி விஜயன்

பிணறாயி விஜயன் இந்திய அரசியல்வாதியும், கேரள மாநிலத்தின் முதலமைச்சரும் ஆவர். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினராகவும் உள்ளார்.

                                               

பிந்து

பிந்து 1951 ஏப்ரல் 17 அன்று பிறந்த இவர் ஒரு இந்திய நடிகையாவார். 1970 களில் பிரபலமானவர், பல விருதுகளுக்கான பரிந்துரைகளை பெற்றார். நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்த ஒரு வாழ்க்கையில் 160 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார், மேலும், "காட ...

                                               

பிந்து பணிக்கர்

பிந்து பணிக்கர் என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் 140 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் கதாபாத்திர வேடங்களில் நடித்துள்ளார். வாத்சல்யம், சூத்ரதரன், ஜோக்கர் ஆகியவை இவர் நடித்த முக ...

                                               

பிந்து மாதவி

பிந்து மாதவி ஒர் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பொக்கிஷம் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

                                               

பிமல் இரத்நாயக்க

பிமல் நிரோசன் இரத்நாயக்க வீரக்கூன் இலங்கை இடதுசாரி அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் உறுப்பினர் ஆவார். சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் தலைவராக இருந்தவர். 2014 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் த ...

                                               

பிமல் குமார் ராய்

பிமல் குமார் ராய் இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஆவார். கொல்கத்தாவிலுள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் பயன்பாட்டு புள்ளியியல் அலகின் மறைகுறியீட்டு தகவல் குழுமத்திலிருந்து வந்த ஒரு மறைகுறியீட்டாளர் பிமல் குமார் ராய் ஆவார். ரொ ...

                                               

பிமல் ஜலான்

பிமல் ஜலான் என்பவர் பொருளியல் துறை அறிஞர் மற்றும் வங்கியாளர் ஆவார். இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் தலைவராக இரண்டு முறை பதவி வகித்தவர். இந்திய மாநிலங்கள் அவையின் உறுப்பினராகவும் இருந்தவர்.

                                               

பிமோலா குமாரி

சாரங்பம் பிமோலா குமாரி தேவி என்பவர் ஓர் இந்திய மருத்துவர் ஆவார். இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்திலுள்ள இம்பால் நகரின் மேற்கு மண்டலத்திற்கு முதன்மை மருத்துவராகப் பணியாற்றினார். மணிப்பூர் மாநிலத்தில் 1979 ஆம் ஆண்டு முதல் மருத்துவராகப் பணியாற்றி வருக ...

                                               

பியங்கா அந்திரியெசுக்கு

பியங்கா வனேசா அந்திரியெசுக்கு ஒரு கனடிய தென்னிசு விளையாட்டு வீரர். 2019 ஆண்டுக்கான அமெரிக்க திறந்த தென்னிசுப் போட்டியின் வெற்றிவாகையர்.

                                               

பியசேன கமகே

பியசேன கமகே, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் காலிமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். தேசிய வளங்கள் அமைச்சர் ...

                                               

பியர் கிரில்ஸ்

எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ், செல்லமாக பியர் என்றழைக்கப்படும் இவர். இவர் பிரிட்டன் நாட்டைச் சார்ந்தவர், சாகச விரும்பி, எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் தன்னுடைய தொலைக்காட்சி தொடரான, பார்ன் சர்வைவர் என்பதன் மூலம் பிரபலமடைந்தார ...

                                               

பியா பஜ்பை

பியா பஜ்பை இவர் இந்திய நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

                                               

பியார்ன் போர்டி

பிஆர்ன் ரூனே போர்டி சுவீடன் நாட்டுக்காரரான இவர் முன்னால் உலக முதல் தர டென்னிசு வீரர் ஆவார். பலரால் டென்னிசு உலகின் சிறந்த ஆட்டக்காரராக கருதப்படுகிறார். ஓப்பன் காலத்தில் 1974-81 வரை ஆறு பிரெஞ்சு ஓப்பன் கோப்பைகளையும் ஐந்து விம்பிள்டன் கோப்பைகளையும் ...

                                               

பியார்னே இசுற்றூத்திரப்பு

பியார்னே இசுற்றூத்திரப்பு தென்மார்க்கைச் சேர்ந்த கணிப்பொறி ஆய்வாளர் ஆவார். புகழ்பெற்ற சி++ என்ற நிரலாக்க மொழியை, சி மொழியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்தவர் இவரே. தற்போது டெக்சாசு பல்கலைக்கழகத்தில் முனைவராய் உள்ளார். சி++ குறித்த பல்வேறு புத்தகங் ...

                                               

பியுஷ் மிஷ்ரா

பியுஷ் மிஷ்ரா என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகரும், இசையமைப்பாளரும், கவிஞரும், பாடகரும், திரைக்கதை, கதைவசன எழுத்தாளரும் ஆவார். அவர் தன் ஆரம்ப கால வாழ்க்கையை குவாலியரில் கழித்தார். அங்குதான் கல்வியும் பெற்றார்.

                                               

பியூசு மானுசு

பியூசு மானுசு இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஆவார். 2010இல் ஒத்த கருத்துடைய சிலருடன் இணைந்து சேலம் குடிமக்கள் மன்றம் என்ற நகரியக் குடிகளின் கூட்டமைப்பை உருவாக்கி மக்கள்நலப் பணிகளில் ஈடுபட்டார்.சேர்வராயன் மலையடிவாரத ...

                                               

பியூட்டி சர்மா பருவா

பியூட்டி சர்மா பருவா இந்தியாவின் அசாமியின் நாட்டுப்புற இசை, இந்திய பாரம்பரிய இசை, கஜல் மற்றும் அசாமின் பஜன் பாடகர்களில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் மதிப்பிற்குரிய ஒருவர். அசாமின் மெலடி குயின் மற்றும் பியூட்டி பைடூ என மிகவும் பிரபலமாக அறியப்ப ...

                                               

பியூடைபை

பெவீக்ஸ் அர்விட் உல்ஃப் கஜெல்பெர்க், இணையத்தில் பியூடைபை என அறியப்படுகிறார். இவர் சுவீடிய வலைத்தள நகைச்சுவையாளர் மற்றும் வீடியோ தயாரிப்பாளர் ஆவார். "லெட்டஸ் ப்ளே" வர்ணனைகள் மற்றும் வீடியோ வலைப்பதிவுகளுக்கு அவர் அறியப்பட்டவர். இவர் கூகுள் நிறுவனத் ...

                                               

பியூரன் ஹேன்ட்ரிஸ்க்

பியூரன் ஹேன்ட்ரிஸ்க், தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 41 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2 ...

                                               

பியூரிபிகேசன் சாந்தமார்த்தா

பியூரிபிகேசன் சாந்தமார்த்தா எசுப்பானியாவைச் சேர்ந்த இவர் ஓர் இணை ஒலிம்பிக் தடகள வீரராவார்.முக்கியமாக டி 11 வகைப்பாடு விரைவோட்ட நிகழ்வுகளில் போட்டியிடுகிறார்.

                                               

பியூஷ் சஹ்தேவ்

பியூஷ் சஹ்தேவ் இவர் ஒரு இந்தியா நாட்டு தொலைக்காட்சி நடிகர். இவர் சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மீட் மிலா தீ ரப்பா என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

                                               

பியூஷ் சாவ்லா

பியூஷ் பிரமோத் சாவ்லா ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். பத்தொன்பது கீழ் இந்தியத் துடுப்பாட்ட அணியிலும் மத்திய வலய துடுப்பாட்ட அணியிலும் ஆடியவர். உள்ளூர் போட்டிகளில் கழல் திருப்ப பன்முகத் துடுப்பாட்டக்காரராக அறியப்பட்டாலும் ஒருநாள் பன்னாட்டுத ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →