ⓘ Free online encyclopedia. Did you know? page 219                                               

பியேர் சம்பான்

பியேர் சம்பான் உயிர்க்கல, மூலக்கூற்று உயிரியல், மரபியல் நிறுவனத்தை ஃபிரான்சுநாட்டு சுடிராசுபர்கில் நிறுவியவர். இவர் முழுக்கருவனியல் மரபன்களின் கட்டமைப்பையும் கட்டுப்பாட்டுமுறைகளையும் கண்டறிய முதலில் மரபன் உயிரிப்படியாக்கத்தையும் வரிசைப்பிரிப்பு த ...

                                               

பிர்ஜு மகராஜ்

பண்டிட் பிர்ஜு மகராஜ் என்று பிரபலமாக அறியப்பட்ட பிரிஜ்மோகன் மிசுரா, இந்தியாவில் கதக் நடனத்தின் அலகாபாத் கல்கா-பிந்தாடின் கரானாவின் ஹண்டியா நிபுணராவார். இவர் கதக் நடனக் கலைஞர்களின் மகராஜ் குடும்பத்தின் வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது இரண்டு மாமாக்க ...

                                               

பிரகலாத் சிங் படேல்

பிரகலாத் சிங் படேல் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அவர் வாஜ்பாயின் மூன்றாவது அமைச்சரவையில் நிலக்கரி அமைச்சராக இருந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.

                                               

பிரகாசு யசுவந்த் அம்பேத்கர்

பாலாசாகேப் அம்பேத்கர் என்று பிரபலமாக அறியப்பட்ட பிரகாஷ் யசுவந்த் அம்பேத்கர் ஒரு இந்திய அரசியல்வாதியும் சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமாவார். இவர் வஞ்சித் பகுஜன் அகாடி என்ற அரசியல் கட்சியின் தலைவராவார். இவர் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந் ...

                                               

பிரகாஷ் சிங் பாதல்

பிரகாஷ் சிங் பாதல் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். பஞ்சாபின் பரிதாகோட் மாவட்டத்திலுள்ள அபுல் குரானா என்ற கிராமத்தில் சர்தார் ரகுராஜ் சிங்குக்கும், சுந்திரிக்கும் மகனாக பிறந்தார். சுரிந்தர் கௌர் இவரது மனைவியாவார். 1947ல் அரசியலில் நுழைந்த பாதல் 9 ஆவ ...

                                               

பிரகாஷ் பதுகோனே

பிரகாஷ் பதுகோன் ஒரு சிறந்த இந்திய இறக்கைப் பந்தாட்ட வீரர். பதுகோனுக்கு 1982-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் 1972-ஆம் ஆண்டு அருச்சுனா விருதும் அளிக்கப்பட்டன.

                                               

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ் என்பவர் இந்தியத் திரைப்பட திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் ...

                                               

பிரகாஷ் ஜா

பிரகாஷ் ஜா இந்தியாவின் பீகாரைச் சேர்ந்த ஓர் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஆவார். இவரது சமூக, அரசியல் தொடர்புள்ள திரைப்படங்களினால் பரவலாக அறியப்பட்டவர். இவற்றில் தாமுல், மிருத்யுதண்ட் மற்றும் கங்காஜல் ஆகியன குறிப்பிடத்தக்கவை. ...

                                               

பிரசந்தா

பிரசந்தா நேபாளத்தின் பிரதமர் ஆவார். இவார் ஆகஸ்ட் 18, 2008 இல் பிரதமராகப் பதவியேற்றார். பொதுவுடமைவாதியும், புரட்சிவாதியுமாக பிரசந்தா நேபாளத்தின் பெரும் அரசியல் கட்சியான நேபாள கம்யுனிஸ்ட் கட்சி யின் தலைவர் ஆவார். அக்கட்சியின் இராணுவப் பிரிவான மக்கள ...

                                               

பிரசன்னா

பிரசன்னா வளர்ந்து வரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மணிரத்தினம் தயாரிப்பில் 2002ல் வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார்.

                                               

பிரசாத் முரெல்லா

பிரசாத் முரெல்லா என்பவர் ஒரு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் முதலில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

                                               

பிரசாந்த்

இவர் நடிகர் தியாகராஜன் - சாந்தி அவர்களின் மூத்த மகனாவார். இவருக்கு பிரீத்தி என்கின்ற ஒரு தங்கையும் உள்ளார். பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய் ...

                                               

பிரசாந்த் சோப்ரா

பிரசாந்த் சோப்ரா ஓர் துடுப்பாட்ட வீரர். இவர் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பை சாம்பியன் தொடரில் இந்தியா அணியில் விளையாடி இருந்தார். சோப்ரா ரஞ்சி கோப்பையில் இமாச்சல பிரதேச அணியில் விளையாடியுள்ளார். மேலும் ரஞ ...

                                               

பிரசித் கிருஷ்ணா

பிரசித் கிருஷ்ணா ஓர் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.இவர் கர்நாடகாவுக்காக உள்ளூர்த் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுகிறார். இவர் வலது கை விரைவு வீச்சாளர் ஆவார். ஐ.பி.எல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மார்ச் 2021 இ ...

                                               

பிரஞ்சல் யாதவ்

பிரஞ்சல் யாதவ் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் உத்தரப்பிரதேச அரசின் தேசிய ஒருங்கிணைப்புத் துறையின் சிறப்புச் செயலாளராக உள்ளார்.

                                               

பிரடெரிக் சேங்கர்

பிரெடெரிக் சேங்கர் இங்கிலாந்து நாட்டு உயிரிவேதியியல் அறிஞர். வேதியியல் துறையில் இரு முறை நோபெல் பரிசு பெற்ற ஒரேயொருவர். 1918 ல் பிறந்த இவர் 1958 ல் புரதம், குறிப்பாக இன்சுலினின் கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புக்காக தனித்து நோபல் பரிசு பெற்றார். ...

                                               

பிரண்டன் மெக்கல்லம்

பிரண்டன் பேரி மெக்கல்லம் பிரதேச அளவில் ஓடாகோ வால்ட்ஸ் அணிக்காக விளையாடுகின்ற ஒரு நியூஸிலாந்து சர்வதேச கிரிக்கெட் வீரர். அவர் ஒரு விக்கெட் கீப்பர் என்பதோடு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் துவக்கநிலை ஆட்டக்காரராக களமிறங்கும் ஒரு அதிரடி மட்டையாளர் ஆவா ...

                                               

பிரணவ் மோகன்லால்

பிரணவ் மோகன்லால் இவர் ஓர் இந்திய நடிகரும், பாடகரும் மற்றும் பாடலாசிரியரும் ஆவார். இவர் மலையாளத் திரையுலகில் பணியாற்றுகிறார். நடிகர் மோகன்லாலின் மகனான அவர் தனது தந்தையின் ஒன்னமான் திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு குழந்தையாக நடிக்கத் தொடங ...

                                               

பிரணாய் சௌலத்

பிரணாய் சௌலத் இவர் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் மற்றும் மொபைல் விளம்பரங்கள் வலைத்தளமான க்யூகர் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

                                               

பிரணாய் ராய்

பிரணாய் ராய் என்பவர் செய்தியாளர், ஊடகவியலாளர், தேர்தல் கணிப்பாளர், பொருளியலாளர் எனப் பன்முகத் திறன் கொண்டவர். என்டிடிவி என்னும் தொலைக்காட்சியின் நிறுவனரும் தலைவரும் ஆவார்.

                                               

பிரதாப் சந்திர சாரங்கி

பிரதாப் சந்திர சாரங்கி, என்பவர் ஒடிசா பாலேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதியாவார். பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். ஒடிசா சட்டமன்றத்தில் 2004 மற்றும் 2009 ஆண்டு சட்டமன்றத் தேர்தலி ...

                                               

பிரதாப் சிங் கச்சொரியவாஷ்

பிரதாப் சிங் காச்சாரியஸ் ராஜஸ்தானின் இந்திய தேசிய காங்கிரஸின் அரசியல்வாதி ஆவார். அவர் லக்ஷ்மண் சிங் ஷெகாவத் மற்றும் ஹிம்மட் கன்வார் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இந்தியாவின் முன்னாள் துணைத் தலைவரான பைரோன் சிங் ஷெகாவத்தின் அண்ணன் ஆவார். ராஜஸ்தான் ப ...

                                               

பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ்

பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ், மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். இவர் சிவ சேனா கட்சியின் உறுப்பினர். இவர் 1960-ஆம் ஆண்டின் நவம்பர் 25-ஆம் நாளில் பிறந்தார். இவர் புல்டாணா மாவட்டத்தில் உள்ள மேக்கர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற் ...

                                               

பிரதிபா சிங்

பிரதிபா சிங் இந்தியாவின் 14 வது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். அவர் 2012 முதல் இமாச்சல பிரதேச முதல்வராக இருந்த விர்பத்ரா சிங்கின் மனைவி. இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இந்திய தேசிய காங்கிரசி ...

                                               

பிரதிபா பாட்டில்

பிரதிபா தேவிசிங் பாட்டில் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார். அத்துடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது குடியரசுத் தலைவரும் ஆவார். இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான இவர் ஆளும் ஐக்கிய முற்போக ...

                                               

பிரதிபா ராய்

பிரதிபா ராய் இவர் ஒரு இந்திய கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். 1943 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதியன்று, ஒடிசா மாநிலத்திலுள்ள ஜகத்சிங்பூர், பாலிக்குடா பகுதியின் ஒரு தொலைதூர கிராமத்தில் பிறந்தார். 1991இல் மூர்த்தி தேவி விருது வென்ற முதல் பெண்மணி ஆ ...

                                               

பிரதிஷ்டா சர்மா

ஆச்சார்யா பிரதிஷ்டா என்ற பெயரில் பணிபுரியும் பிரதிஷ்ட சர்மா, ஓர் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரும் மற்றும் யோகா நிபுணருமாவார். மேலும், இவர் பாரத் கலை நிகழ்ச்சிக் கல்லூரியின் நிறுவனரும் ஆவார்.

                                               

பிரதீக்சா காசி

பிரதீக்சா காசி ஒரு இந்திய குச்சிபுடி நடனக் கலைஞர் ஆவார். குச்சிபுடி என்பது, இந்தியாவிலுள்ள ஆந்திர பிரதேசத்தின் பாரம்பரிய நடன வடிவம் ஆகும். இவர், முனைவர் குப்பி வீரண்ணாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர், தனது ஐந்து வயதில் நடனமாடத் தொடங்கினார். கு ...

                                               

பிரதீப் குமார் சின்கா

பிரதீப் குமார் சின்கா இவர் இந்தியாவின் 31 வது இந்திய அமைச்சரவைச் செயலாளராக இருந்தவர். இவர் 1977 ஆண்டின் உத்தரப் பிரதேச இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இந்த நியமனத்திற்கு முன்னர் இவர் இந்தியாவின் மின்துறைச் செயலாளராக பணியாற்றினார். அதற்கு முன்னர ...

                                               

பிரதீப் குமார் தேவ்

பிரதீப் குமார் தேவ் என்பவர் ஓர் இந்திய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். பி.கு.தேவ் என்ற பெயராலும் இவர் நன்கு அறியப்படுகிறார். புது தில்லியில் அமைந்துள்ள ராக்லேண்டு மருத்துவமனைக்கு தலைவராகவும் இருந்தார். அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் ...

                                               

பிரதீப் சக்கரவர்த்தி

பிரதீப் சக்கரவர்த்தி இந்து ஆங்கில நாளிதழில் கோயில்கள் மற்றும் கல்வெட்டுகள் பற்றி பல கட்டுரைகள் எழுதி வருபவர். தஞ்சை பெரிய கோயில் பற்றிய தஞ்சாவூர் என்ற ஆங்கில புத்தகத்தின் ஆசிரியர்.தமிழகத் திருக்கோயில்களில் உள்ள கல்வெட்டுகளின் மூலம் கோயில்களின் சம ...

                                               

பிரதீப் ரவட்

பிரதீப் சிங் ரவட் இந்திய நடிகர். இவர் பெரும்பாலும் கதைநாயகனுக்கு எதிர் பாத்திரத்தில் நடிப்பவர். இவர் தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் ஒரிய மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் பிறந்தார், அங்கு உள்ள யூகோ வங் ...

                                               

பிரதீபன் பீட்டர் பவுல்

பிரதீபன் பீட்டர் பவுல், ஓர் கனேடிய மேசைப்பந்தாட்ட வீரர் ஆவார். இலங்கைத் தமிழரான பிரதீபன் கொழும்பில் பிறந்தவர். இளம்வயதில் ஜெர்மனிக்கு குடிபெயர்ந்தார். ஜெர்மனியில் மேசைப்பந்தாட்டம் கற்று 1993 ஆம் ஆண்டு மாகாண இளம் இரட்டையர் போட்டியில் பதக்கம் பெற்ற ...

                                               

பிரபா ஆத்ரே

பிரபா ஆத்ரே பிறப்பு: செப்டம்பர் 13, 1932) இவர், கிரானா கரானாவைச் சேர்ந்த ஒரு இந்துஸ்தானி இசைப் பாடகராவார். இவர் 11 புத்தகங்களை வெளியிட்ட உலக சாதனையைப் படைத்துள்ளார். 18 ஏப்ரல் 2016 அன்று புதுதில்லியில் உள்ள இந்தியா வாழ்விட மையத்தில் இந்தி மற்றும் ...

                                               

பிரபா கணேசன்

பிரபா கணேசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், சனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவார். இவர் இலங்கையின் 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப் ...

                                               

பிரபா ஸ்ரீதேவன்

பிரபா ஸ்ரீதேவன் இந்திய உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவர். இவர் தேசபக்தரும், மெரீனாவிற்காகப் போராடியவருமான வி.கிருஷ்ணஸ்வாமி அய்யரின் கொள்ளுப் பேத்தி ஆவார். ஒரு வழ ...

                                               

பிரபாகிரன் ஜெயின்

இவர் அரசறிவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் குறித்துப் பணியாற்றியுள்ளார். தூர்தர்ஷன் நெட்வொர்க், என்டிடிவி, ஸ்டார் பிளஸ், எஸ்ஏபி டிவி ...

                                               

பிரபாத் குமார்

பிரபாத் குமார் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். 1963 பணித்தொகுப்பின் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். அவர் 1998 மற்றும் 2000 க்கு இடையில் அமைச்சரவை செயலாளராகப் பணியாற்றினார். நவம்பர் 2000 இல் ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்க ...

                                               

பிரபு (நடிகர்)

பிரபு தமிழகத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் தமிழ்மொழி திரைப்படங்களே அதிகம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆவார். ...

                                               

பிரபுதேவா

பிரபுதேவா இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகனாவார். தாயார் பெயர் மகாதேவம்மா. ராஜு சுந்திரம் மற்றும் நாகேந்திர பிரசாந்த் இரு சகோதரன் உண்டு. இவரன் வேகமாக நடனமாடும் திறமைக்காக ...

                                               

பிரபுல்ல குமார் மகந்தா

பிரபுல்ல குமார் மகந்தா அசாம் இயக்கித்தின் தலைவரும் முன்னாள் அசாம் மாநில முதலமைச்சராக இரு முறை பொறுப்பு வகித்தவரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல் தலைவரும் ஆவார். தற்பொழுது அசாம் கன பரிசத் கட்சித்தலைவராக பொறுப்பு வகிக்கின்றார். அசாமில் இரு முறை மு ...

                                               

பிரம்மராஜன்

பிரம்மராஜன் பற்றி மேலும் வாசிக்கபிரம்மராஜனின் சில கவிதைகளை வாசிக்கபிரம்மராஜனின் வலைத்தளம் பிரம்மராஜன் தமிழின் நவீனக் கவிஞர்களுள் ஒருவர். மீட்சி என்னும் இலக்கிய இதழை நடத்தியவர். பல கவிதைத் தொகுதிகள் வந்துள்ளன். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட க ...

                                               

பிரம்மானந்தம்

பிரம்மானந்தம் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் தெலுங்கு திரையுலகில் அதிக படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதிக படங்களில் நடித்தமைக்காக கின்னஸ் சாதனை விருதினை தக்கவைத்துள்ளார். இவரது இயற்பெயர் கன்ன ...

                                               

பிரமிளா

பிரமிளா என்பவர் தென்னிந்திய படங்களில் நடித்த ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 1970 மற்றும் 1980 களில் மலையாளத்தில் ஒரு முக்கிய முன்னணி நடிகையாக இருந்தார். இவர் சில கன்னட மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார். இவர் தனது கவர்ச்சியான பாத்திரங் ...

                                               

பிரமோத் குமார் சூல்கா

பிரமோத் குமார் சூல்கா என்பவர் ஓர் இந்திய புற்றுநோய் மருத்துவ நிபுணராவார். மருத்துவ கல்வியாளராகவும் எழுத்தாளராகவும் மார்பகப் புற்றுநோய் சிகிச்சை நிபுணராகவும் நன்கு அறியப்படுகிறார். இந்தியாவில் அதிதீய மார்பகப் புற்றுநோய்க்கு உயர் அளவு வேதிச்சிகிச்ச ...

                                               

பிரமோத் சாவந்த்

பிரமோத் சாவந்த் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், கோவா மாநிலத்தின் 13 ஆவது முதலமைச்சரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

                                               

பிரமோத் தாண்டன்

தாண்டன் அக்டோபர் 6, 1950 அன்று இலக்னோவில் பிறந்தார். லக்னோ பல்கலைக்கழகத்தில் 1969இல் பி.எஸ்.சி பட்டமும், 1971இல் எம்.எஸ்.சி தாவரவியல் பட்டமும் பெற்றார். 1976ஆம் ஆண்டில் ஜோத்பூர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 1977ஆம் ஆண்டில், வடகிழக ...

                                               

பிரய்வால் சாத்திரி

பிரய்வால் சாத்திரி இந்திய வானியற்பியல் கழகத்தில் வானியற்பியலாளராகப் பணிபுரிகிறார், இவர் மீப்பொருண்மை இயக்கும் முனைவுறு பால்வெளிக்கரு நிகழ்வில் ஆய்வு செய்கிறார். இதற்கு இவர் கதிரியல் முதல் X-கதிர் வரை பல மின்காந்த அலைநீளங்களின் நோக்கீடுகளைப் பயன்ப ...

                                               

பிரயன் ஈவான்ஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1964)

பிரயன் ஈவான்ஸ், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1983-1991 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகள ...

                                               

பிரவாஷ் கோஷ்

பிரவாஷ் கோஷ் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியாவார். அவர் இந்திய சோசலிச ஒற்றுமை மையத்தின் பொதுச் செயலாளர் ஆவார். நிக் முகர்ஜி மரணத்திற்குப் பின் 2010 மார்ச் 4 அன்று கட்சியின் மத்திய குழுவால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக 2009 நவம்பரில் கட்ச ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →