ⓘ Free online encyclopedia. Did you know? page 220                                               

பிரவீன் குமார்

பிரவீண்குமார் சகத் சிங் ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். முதல்தர துடுப்பாட்டத்தில் உத்தரப் பிரதேச துடுப்பாட்ட அணிக்கு ஆடுகிறார். வலதுகை மிதவேக பந்து வீச்சாளராகிய இவர் பந்தை இருதிசைகளிலும் அலைவுறுமாறு வீசுவதிலும் வீசுகோடு மற்றும் வீசுநீளம் மாற்றங் ...

                                               

பிரவீன் கே. எல்

பிரவீன் கே.எல். என அழைக்கப்படும் குச்சிப்புடி லதா பிரவீன் இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். ஆந்திரா மாநிலத்தில் பிறந்த இவர் முக்கியமாகத் தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார்.

                                               

பிரவீன் கோர்தன்

பிரவீன் ஜம்னதாஸ் கோர்டன் ஒரு தென்னாப்பிரிக்க அரசியல்வாதி ஆவார். இவர் தென்னாப்பிரிக்கா அமைச்சரவையில் பல்வேறு அமைச்சக பதவிகளை வகித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நிதி அமைச்சராகவும், மீண்டும் 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வர ...

                                               

பிரவீன் தீப்சே

பிரவீன் தீப்சே என்பவர் ஓர் இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். 1959 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 12 ஆம் நாள் இவர் பிறந்தார்.பாக்யசிறீ தீப்சே இவருடைய மனைவியாவார். 1982, 1984, 1985, 1989, 1992, 1993 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய சதுரங் ...

                                               

பிரவீன் தொகாடியா

பிரவீண் தொகாடியா, விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் தற்போதைய பொதுச் செயலாளராவார். 1957ல் குஜராத்தில் பிறந்த இவர் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார். அகமதாபாத்தில் பள்ளி படிப்பை முடித்து, மருத்துவம் படித்தார். இளமைக் காலத்திலேயே ராஷ்டிரி ...

                                               

பிரளயன்

பிரளயன், நவீன நாடகம், வீதி நாடகம், குழந்தைகளுக்கான நாடகப் பயிற்சி என்ற வகைகளில் தமிழ்நாட்டின் தனித்துவ நாடக ஆளுமையாக செயல்பட்டு வருபவர். பத்திரிக்கையாளராகவும், திரைப்பட இயக்குநராகவும் இருக்கிறார்.

                                               

பிரனாய் குமார்

பிரனாய் அசீனா சுனில் குமார் ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட விளையாட்டுக்காரர் ஆவார். 2010இல் சிங்கப்பூரில் நடந்த இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் சிறுவர் ஒற்றையர் நிகழ்வில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 2011இல் இந்தியா சூப்பர் தொடரிலும் 2012இல் ஆசி ...

                                               

பிரஜ்னா சவுதா

பிரஜ்னா சவுதா ஓர் இந்தியப் பாதுகாப்பு நிபுணர், வனவிலங்கு ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். 2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் பெங்களூரில் நிறுவப்பட்ட ஆன் மானே அறக்கட்டளையின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஆவார்.

                                               

பிராங்க் அபாக்னேல்

பிராங்க் வில்லியம் அபாக்னேல், இளையவர் அமெரிக்காவின் பிரபலமான பாதுகாப்பு ஆலோசகர். தனது 15 ஆவது வயது முதல் 21 ஆம் வயது வரை விமானியாக, டாக்டராக, வக்கீலாக, சிறை அதி காரியாக, காவல்துறை அதிகாரியாக, கல்லூரி விரிவுரையாளராக என பல ஆள் மாறாட்ட வேலைகளை செய்த ...

                                               

பிராங்க் கெரி

பிராங்க் ஓவென் கெரி ஒரு கட்டிடக்கலைஞர். சிற்பங்களைப் போன்ற வடிவமைப்புக் கொண்ட இவரது கட்டிடங்கள் மூலம் இவர் பரவலாக மக்களுக்கு அறிமுகமானவர். மினுக்கம் கொண்ட உலோகங்களினால் மூடப்பட்ட வளைவுகள் நெளிவுகளோடுகூடிய தோற்றம் கொண்ட கட்டிடங்களை வடிவமைத்ததன் மூ ...

                                               

பிராங்க் டிரேக்

பிராங்க் டொனால்டு டிரேக் ஓர் அமெரிக்க வானியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் புவிக்கு அப்பாலான அறிதிறன் அல்லது மதிநுட்பத் தேட்டத்தில் ஈடுபட்ட முன்னோடிகளில் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர். இவர் சேதியை நிறுவியவரும் ஆவார். இவர் 1960 இல் முதல்புவி ...

                                               

பிராங்கு லம்பார்டு

பிராங்கு ஜேம்ஸ் லம்பார்டு ஒரு ஆங்கிலேயக் கால்பந்து ஆட்டக்காரர் ஆவார். அவர் தற்போது பிரிமியர் லீக் கிளப்பான செல்சீயிக்காகவும் சர்வதேச அளவில் இங்கிலாந்து தேசியக் கால்பந்து அணிக்காகவும் ஆடி வருகிறார். பெரும்பாலும் அவர் ஒரு பாக்ஸ்-டூ-பாக்ஸ் மிட்பீல்ட ...

                                               

பிராங்குவாயிசு கோம்பெசு

பிராங்குவாயிசு கோம்பெசு ; பிறப்பு: 12 ஆகத்து 1952) ஒரு பாரீசு வான்காணகப் பிரெஞ்சு வானியற்பியலாளரும் பிரெஞ்சுக் கல்லூரியின் பேராசிரியரும் ஆவார். இங்கு இவர் பால்வெளிகளும் அண்டவியலும் கட்டிலுக்குத் தலைவராக 2014 இல் தேர்வு செய்யப்பட்டார். மாண்ட்பெல்ல ...

                                               

பிராங்கோ சைமன்

பிராங்கோ சைமன் என்பவர் ஒரு இந்திய பாடகரும், கேரளத்தைச் சேர்ந்த இசையமைப்பாளரும் ஆவார். இவர் சுமார் 150 மலையாள திரைப்பட பாடல்களையும் 1500 வெவ்வேறு இசைத் தொகுப்புகளை 5 வெவ்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார். இவர் பிரபல இந்திய திரைப்பட இசையமைப்பாளர் உசெப் ...

                                               

பிராங்கோ மூலக்கல்

பிராங்கோ மூலக்கல் இவர் 2013-ஆம் ஆண்டு முதல் ஜலந்தர் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் ஆக பணியாற்றியவர். இந்தியக் கத்தோலிக்க வரலாற்றில் முதன்முதலில் ஒரு கன்னியாஸ்திரியை கற்பழிப்பு செய்த குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் கிறித்துவ ஆயர் ஆவார்.

                                               

பிராச்சி தேசாய்

பிராச்சி தேசாய். இவர் இந்திய பாலிவுட் திரைப்பட மற்றும் முன்னாள் தொலைக்காட்சி நடிகையாவார். ஜீ தொலைக்காட்சியில் வெற்றிகரமான ஒளிபரப்பான கஸ்ஸாம் சே நாடகத்தில் முன்னணி கதாநாயகியாக தனது தொலைக்காட்சி வாழ்க்கையைத் தொடங்கினார். 2008 ஆம் ஆண்டு வெளியான "ராக ...

                                               

பிராட் பிட்

வில்லியம் பிராட்லி பிராட் பிட் ஒரு அமெரிக்க நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். உலகின் மிகவும் கவர்ச்சிகரமான ஆண்களில் ஒருவராக பிராட் பிட் குறிப்பிடப்படுகிறார். பிராட் பிட் இரண்டு முறை அகாடெமி விருதுக்கும் நான்கு முறை கோல்டன் குளோப் விரு ...

                                               

பிராட் ஹாடின்

பிராட்லி ஜேம்ஸ் ஹாடின் இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் துணை தலைவர் ஆவார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர ...

                                               

பிராட்லி கூப்பர்

பிராட்லி கூப்பர் ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர் ஆவார். இவர் 1999ம் ஆண்டு செக்ஸ் அண்ட் தி சிட்டி என்ற தொலைக்காட்சி தொடரில் மூலம் அறிமுகமானார். அதை தொடர்து 2001ம் ஆண்டு வெட் ஹாட் அமெரிக்கன் சும்‌மெர் என்ற திரைப்படத்தில் நடித்தார். 2009ம் ஆண்டு ஹேங்க் ஓ ...

                                               

பிராட்லி மானிங்

பிராட்லி எட்வேர்ட் மானிங் ஒரு ஐக்கிய அமெரிக்கப் படைவீரர். இவர் ஐக்கிய அமெரிக்கப் படைத்துறையின் பல்வேறு செயற்பாடுகள் பற்றிய இரகசிய தகவல்களை விக்கிலீக்சு மற்றும் ஊடகங்கள் மூலம் வெளியிட்டார். இத் தகவல்கள்களில் ஐக்கிய அமெரிக்கப் படைத்துறை செய்த பல்வே ...

                                               

பிராத்தமேசு மோகல்

பிராத்தமேசு மோகல் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1983 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் நாள் பிறந்தார். சதுரங்க அனைத்துலக மாசுட்டர், பிடே அமைப்பின் பயிற்சியாளர், கராத்தே விளையாட்டில் கருப்பு பட்டை வாங்கியவர் என்ற பல பெருமைகள் இவருக்கு ...

                                               

பிரார்த்தனா தொம்பாரே

பிரார்த்தனா தொம்பாரே இந்தியப் பெண் டென்னிசு விளையாட்டுக்காரர் ஆவார். தொம்பாரே தனது ஐடிஎப் விளையாட்டுக்காலத்தில் மூன்று ஒற்றையர், ஏழு இரட்டையர் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஆகத்து 25, 2014இல் உலகளவில் ஒற்றையரில் தனது மீச்சிறந்த தரவரிசையாக 335ஐ ...

                                               

பிரான்க் வில்செக்

பிரான்க் வில்செக் ஒரு அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர். இவர் 2004 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு டேவிட் கிராஸ் மற்றும் ஹக் டேவிட் பொலிட்ஸர் ஆகியோருடன் இணைந்து குவைய நிறஇயக்கவியலில் அணுகு வழி சுதந்திரம் கண்டுபிடித்ததற்காக கிடைத்தது.

                                               

பிரான்சிசு கிரகாம் சுமித்

சர் பிரான்சிசு கிரகாம் சுமித் ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் 1982 முதல் 1990 வரை பதிமூன்றாம் அரசு வானியலாளராக இருந்தார்.

                                               

பிரான்சிசு பாகனல்

பிரான்சிசு பிரான் பாகனல் பவுள்டரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தின் வானியற்பியல், கோள் அறிவியல் துறையின் பேராசிரியர் ஆவார். இவர் விண்வெளி மின்ம ஊடகம், கோள்களின் காந்தக் கோளங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்கிறார்.

                                               

திருத்தந்தை பிரான்சிசு

திருத்தந்தை பிரான்சிசு கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை ஆவார். இவர் 2013, மார்ச்சு 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வத்திக்கான் நகரின் தலைவரும் ஆவார். இவர் அர்ஜென்டீனா நாட்டைச் ச ...

                                               

பிரான்சிஸ் போர்டு கபேல

பிரான்சிஸ் ஃபோர்ட் கபேலெ ஓர் அமெரிக்கத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். 1960 கள் மற்றும் 1970 களின் புதிய ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு இயக்க காலத்தில் இவர் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவர் அ ...

                                               

பிரான்சிஸ்கோ லசோவ்ஷ்கி

பிரான்சிஸ்கோ லசோவ்ஷ்கி கியூரிடிபா பிரேசில்லில் பிறந்தார். இவரது தந்தை போலந்து வம்சாவளியையும் மற்றும் அவரது தாயார் போர்த்துகீசியம் மற்றும் ஜேர்மன் வம்சாவளியையும் சேர்ந்தவர்கள்.

                                               

பிரான்சு ஆன்னி கோர்தவா

பிரான்சு ஆன்னி தொமினிக் கோர்தவா ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் தொழில்முனைவு ஆட்சியாளரும் ஆவார். இவர் தெசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குநரும் ஆவார். முன்பு இவர் 2007 இல் இருந்து 2012 வரை பர்டியூ பல்கலைக்கழகத்தின் பதினொறாம் தலைவராக இருந்துள்ளார்.

                                               

பிரான்சுவா ஆலந்து

பிரான்சுவா கெரார்டு ஜியார்ஜ் நிக்கொலா ஆலந்து பிரான்சின் முதன்மை அரசியல்வாதிகளில் ஒருவர். பிரெஞ்சு சோசலிசக் கட்சியின் முதன்மைச் செயலாளராக 1997ஆம் ஆண்டு முதல் 2008 வரை நெடுநாள் பதவி வகித்தவர். பிரான்சின் தேசிய சட்டப்பேரவையில் கொரிசாவின் மூன்று சட்ட ...

                                               

பிரான்சுவா எங்கிலேர்

பிரான்சுவா, பேரன் எங்கிலேர் என்பவர் பெல்ஜிய கருத்தியல் இயற்பியலாளர் ஆவார். இவருக்கும் பீட்டர் இக்சிற்கும் இணை அணுத் துகள்கள் நிறையின் தோற்றம் குறித்த தத்துவார்த்த கண்டுபிடிப்புகளுக்காக 2013ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இவர் ...

                                               

பிரான்செசு ஆர்னோல்டு

பிரான்செசு ஆமில்டன் ஆர்னோல்டு அமெரிக்க வேதிப் பொறியியலாளர் ஆவார். இவர் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் வேதிப் பொறியியல், உயிரிப்பொறியியல், உயிர்வேதியியல் ஆகிய துறைகளில் பேராசிரியராக உள்ளார். நொதியங்களை தேவைக்கேற்ப வடிவமைக்கும் வழிமுறைகளைக் கண ...

                                               

பிரான்ஸ் பெக்கன்பேவர்

ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் மற்றும் கால்பந்து மேலாளர் ஆவார். இவர் நேர்த்தியான விளையாடும் பாணியும் மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தும் வல்லமையும் படைத்தவர். இவர் தலைமை பண்பு கொண்டவராக இருப்பதாலும் இவரின் ...

                                               

பிரி லார்சன்

பிரி லார்சன் என்பவர் அமெரிக்க நாட்டு நடிகையாவார். இவர் தனது இளம் வயதிலிருந்து திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் அகாதமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருது போன்ற விருதுகளை வென்றார். 2019ஆம் ஆண்டு டைம் என்ற ...

                                               

பிரிசுகில்லா பேக்கர்

பிரிசுகில்லா பேக்கர் தென்னாப்பிரிக்காவின் மேற்கு கேப் மாகாணம் பெல்வில்லே நகரத்திலுள்ள வெசுட்டர்ன் கேப் பல்கலைக்கழகத்தில் பகுப்பாய்வு வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். பொருட்கள் மற்றும் உணரிககளின் மின்னியக்கவியலை கையாளும் மின் வேதியியல் ஆராய ...

                                               

பிரிட்னி ஸ்பியர்ஸ்

பிரிட்னி ஸ்பியர்ஸ் ஒரு அமெரிக்கப் பாடகி மற்றும் கேளிக்கையாளர். சிறுவயதிலேயே பொது நிகழ்ச்சிகளில் பாடத் துவங்கிய ஸ்பியர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்து வந்தார். 1997 இல், 16வது வயதில் தன் முதல் தொழில்முறை பாடகர் ஒப்பந் ...

                                               

பிரித்திவிராசு சவான்

பிரித்திவிராசு சவான் மகாராட்டிர மாநில காங்கிரசு கட்சி அரசியல்வாதியும் இந்திய மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.இந்தியப் பிரதமரின் அலுவலகத்தில் சார் அமைச்சராகப் பணியாற்றியவர்.11 நவம்பர் 2010 அன்று மகாராட்டிர மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றார்.நடப்பு ம ...

                                               

பிரித்விராஜ் சுகுமாரன்

பிரித்விராஜ் சுகுமாரன் ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற மலையாள மொழித் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான ...

                                               

பிரிதம் ராணி சிவாச்

பிரிதம் ராணி சிவாச் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன். 2008 ஆம் ஆண்டில், "அனுபவத்தின் கூடுதல் பலனை” பெறுவதற்காக வருவதற்காக ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளுக்கான அணியில் சேர அவர் திரும்ப அழைக்கப்பட்டார். அணி ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெறாத பி ...

                                               

பிரிமுஸ் சிராய்வா

அந்தோனி சூசைரெத்தினம் பிரிமுஸ் சிராய்வா என்பவர் இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், மாகாணசபை உறுப்பினரும் ஆவார். சிராய்வா 2013 மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாள ...

                                               

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி இந்திய அரசியல்வாதி. இவர் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியும், பெரோசு காந்தி, இந்திரா காந்தி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார். 2019 சனவரி 23 இல் இவர் கிழக்கு உத்தரப்பிரதேசத்துக்கான அகில இந்திய க ...

                                               

பிரியங்கா கேத்கார்

பிரியங்கா கேத்கார் இந்தியாவின் கைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியில் பிறந்தார். இந்திய தேசிய மகளிர் கைப்பந்தாட்ட அணியில் பிரியங்கா கேத்காரும் ஓர் உறுப்பினர் ஆவார். தற்போது இவர் கைப்பந்தாட்டப் போட்ட ...

                                               

பிரியங்கா சிங் ராவத்

ராவத், 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் நாள் உத்தரப் பிரதேசம், பரேலியில் உத்தம் ராம் சிங் மற்றும் பிரபா சிங் ஆகியோருக்குப் பிறந்தார். உத்தம் ராம் ஓய்வு பெற்ற மாநில குடிமைப் பணிகள் அதிகாரி ஆவார். ராவத் 2007 ஆம் ஆண்டில் மகாத்மா ஜோதிபா புலே ரோஹில்கண்ட் பல ...

                                               

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா இந்தி: प्रियंका चोपड़ा ; ஜூலை 18, 1982 -ல் பிறந்தார். இவர் ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி. நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார். மேலும் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு பிரபலமா ...

                                               

பிரியங்கா நாயர்

பிரியங்கா நாயர் இந்திய விளம்பர நடிகையான இவர் மலையாளத் திரையுலகில் முக்கியமாக பணியாற்றுகிறார். இவர் 2006 ஆம் ஆண்டில் வெளியான வெயில் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். பூமி மலையாளம், விலபங்கல்கப்புரம் மற்றும் ஜலாம் ஆகிய படங்களில் நடித்ததற்காக ...

                                               

பிரியங்கா போரா

வார்ப்புரு:Infobox volleyball biography பிரியங்கா போரா Priyanka Bora என்பவர் ஓர் இந்தியக் கைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். மகாராட்டிராவில் 1985 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் நாள் இவர் பிறந்தார். இந்தியாவின் பெண்கள் தேசிய கைப்பந்து அணியில் இவரு ...

                                               

பிரியதர்சன்

பிரியதர்சன், தென்னிந்திய திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல சிறந்த படங்களை இயக்கியுள்ளார். பாலிவுட் திரைப்படங்களில் பத்து ஆண்டுகள் கோலோச்சிய பிரியதர்சன், ராங்ரஜ் த ...

                                               

பிரியம்வதா

பிரியம்வதா தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஆவார். டிவி டுடே எனும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தமிழ்நாட்டுக் குழுவில் சிறப்புச் செய்தியாளராக பணியாற்றுபவர். டிவி டுடே எனும் தொலைக்காட்சி நிறுவனத்தின் அங்கங்களாக ஹெட்லைன்ஸ் டுடே, ஆஜ் தக் போ ...

                                               

பிரியம்வதா நடராஜன்

பிரியம்வதா நடராஜன், வானியற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். யேல் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

                                               

பிரியா அருண் (நடிகை)

பிரியா அருண் ஒரு மராத்தி மொழி திரைப்பட துறையின் நடிகை ஆவார், இந்தியா. இவர் மூத்த மராத்தி நடிகர் இறந்த Laxmikant Berde யை திருமணம் 10 ஜூலை 1996 அன்று செய்துகொண்டார். அவர் மராத்தி நடிகை லதா அருண் மகள் ஆவார். அவருக்கு Abhinay என்ற ஒரு மகன் மற்றும் S ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →