ⓘ Free online encyclopedia. Did you know? page 221                                               

பிரியா புனியா

பிரியா புனியா ஓர் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி வீராங்கனை ஆவார். டிசம்பர் 2018 இல், நியூசிலாந்திற்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இவர் இடம் பெற்றார். பிப்ரவரி 6, 2019 அன்று நியூசிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியாவுக்காக மகள ...

                                               

பிரீடா பின்டோ

பிரீடா பின்டோ ஒரு இந்திய நடிகையும் தொழில்முறை மாடலும் ஆவார், இவர் தனது அறிமுகப் படமான ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தில் லத்திகா என்னும் பாத்திரத்தில் நடித்தது சிறந்த முறையில் பிரபலமுற்றது, இந்த படம் 2009 ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான அகாடமி வி ...

                                               

பிரீத் பராரா

பிரீத் பராரா அமெரிக்க வழக்கறிஞர். 2009 முதல் 2017 வரை நியூயார்க்கு தெற்கு மாவட்ட அரசு வழக்கறிஞராகப் பணி புரிந்தார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். பொது வாழ்வில் நிலவும் ஊழல், வால் ஸ்ட்ரீட் குற்றங்கள் போன்ற தீமைகளை எதிர்த்து வெளிப்படைய ...

                                               

பிரீத்தி சீனிவாசன்

பிரீத்தி சீனிவாசன் 19 வயதுக்குட்பட்ட தமிழகப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் தலைவி ஆவார்.1997 ஆம் ஆண்டில் தனது 17ஆவது வயதில் தேசிய வாகையாளர் தொடரின் போதும் மாநில அணியின் தலைவியாக இருந்தார். ஒரு விபத்தில் இருந்து மீண்ட பின்னர், இவர் சோல்ஃப்ரீ என்ற ஒரு ...

                                               

பிரீத்தி சௌத்ரி

ப்ரீத்தி இசட் சவுத்ரி இவர் ஓர் இந்திய பத்திரிகையாளரும் மற்றும் தொகுப்பாளரும் ஆவார். இந்தியா டுடே தொலைக்காட்சியின் விவாதமான டு தி பாயிண்ட் மற்றும் மோட்டார் சைக்கிள் டைரிஸ் போன்ற பிற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக உள்ளார். 2014 ஆம் ஆண்டில் பஞ்சாபின் ப ...

                                               

பிரீத்தி ஜங்யானி

பிரீத்தி ஜங்யானி 1980 ஆகஸ்ட் 18 இல் பிறந்த விளம்பர நடிகை மற்றும் திரைப்பட நடிகை ஆவார். அவர் "மொஹப்படின்" மற்றும் "ஆவரா பாகல் தீவானா" போன்ற படங்களில் தோன்றியதற்காக அறியப்படுகிறார்.

                                               

பிரீதிகா ராவ்

பிரீதிகா ராவ் என்பவர் இந்திய நடிகை, எழுத்தாளர், பாடகர் மற்றும் விளம்பரத்தோற்றத்தில் நடிப்பவர் ஆவார். இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்ச்சியான பீன்தேயா மூலம் பிரபலமானார். இந்தத் தொடரானது தமிழ் மொழியில் அலைபாயுதே எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ர ...

                                               

பிரீஜா சிறீதரன்

பிரீஜா சிறீதரன் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் முல்லக்கானத்தில் 13 மார்ச் 1982 அன்று பிறந்த இந்திய தடகள விளையாட்டு வீரர். 2010 ஆசியட்டில் 10000 மீட்டர் நிகழ்வில் தங்கப் பதக்கமும் 5000 மீட்டர் நிகழ்வில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.10000 மீ மற்றும் ...

                                               

பிருட்டே கால்டிகாசு

பிருட்டே கால்டிகாசு முதனியியல் பற்றி ஆய்வு செய்யும் பெண் ஆய்வாளர் ஆவார். நவீன முதனியியல் துறையில் நன்கு அறியப்பட்டவரான இவர், ஒராங்குட்டான் பற்றிய ஆய்வில் முதன்மையானவர் ஆவார். மேலும் இவர் ஒராங்குட்டான்களைப் பற்றி பல நூல்களும் எழுதியுள்ளார். இளவயது ...

                                               

பிருந்தா சாரதி

பிருந்தா சாரதி என்றழைக்கப்படுகின்ற நா. சுப்பிரமணியன் ஓர் இந்திய திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ஆனந்தம் திரைப்படத்தில் வசனம் எழுதி தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். லிங்குசாமியுடன் இணைந்து பணியா ...

                                               

பிரெட் ரட்னர்

ப்ரெட் ரேட்னெர் இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர், மற்றும் இசை வீடியோ இயக்குநர். இவர் ரஷ் ஹவர், ரஷ் ஹவர் 2, ரெட் டிராகன், எக்ஸ் மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட், ரஷ் ஹவர் 3, மூவி 43, ஹெர்குலிஸ்: த திரசியன் வோர்ஸ் போன்ற பல திர ...

                                               

பிரெட் ஹார்ட்

பிரெட் செர்ஜியண்ட் ஹார்ட் Bret Hart பிறப்பு 2 ஜூலை 1957 ஒரு கனடிய தொழில்முறை மற்றும் தன்னார்வ மல்யுத்தவீரர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தற்போது வேர்ல்டு ரெஸ்லிங் பொழுதுபோக்கு WWE அமைப்பில், தனது ரா வர்த்தக முத்திரையில் தோன்ற ஒப்பந்தமாகியுள்ளார ...

                                               

பிரெட்ரிக் போர்சித்

ஃபிரெட்ரிக் ஃபோர்சித் அல்லது ஃபிரெட்ரிக் ஃபார்சித் ஒரு ஆங்கில எழுத்தாளர். இவரது உளவுப்புனைவு மற்றும் பரபரப்புப் புனைவுப் புதினங்கள் உலகப் புகழ் பெற்றவை. இங்கிலாந்தில் கெண்ட் மாநிலத்தில் பிறந்த ஃபோர்சித் தன் இள வயதில் பிரிட்டனின் வேந்திய வான்படையி ...

                                               

பிரெண்டன் டெய்லர்

பிரென்டன் ரோஸ் மோரி டைய்லர், முன்னாள் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். வலது கை மட்டையாளரான இவர் அந்த அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். சிம்பாப்வே அணிக்காக28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிளும்,193 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள ...

                                               

பிரேசர் இசுட்டோடார்ட்டு

சர் சேம்சு பிரேசர் இசுட்டோடார்ட்டு ஓர் இசுக்காட்டுலாந்திய வேதியியல் அறிஞர். இவர் தற்பொழுது அமெரிக்காவின் வடகிழக்குப் பல்கலைக்கழக்கழகத்தில் வேதியியல் துறையில் பேராசிரியராக இருக்கின்றார் இவர் பெருமூலக்கூற்று வேதியியல் துறையிலும் நானோதொழினுட்பத் துற ...

                                               

பிரேந்திர இலாக்ரா

பிரேந்திர இலாக்ரா ஓர் இந்தியத் தொழில்முறை வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் இலண்டனில் நடந்த 2012 ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா சார்பில் வளைதடிபந்தாட்டக் குழுவில் கலந்துகொண்டார். இவரது அண்ணன் பிமல் இந்தியா சார்பில் நடுக்கள ஆட்டக்காரராக விளையாடி ...

                                               

பிரேம் குமார் துமால்

பிரேம் குமார் துமால் இந்திய மாநிலம் இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக உள்ளார். 30 திசம்பர், 2007 அன்று பதவியேற்றார். இதற்கு முன்னர் மார்ச்சு 1998 முதல் மார்ச்சு 2003 வரை இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். 1989 ஆம் ஆண்டில் ஒன்பதா ...

                                               

பிரேம் சவுத்ரி

பிரேம் சவுத்ரி ஓர் இந்தியச் சமூக அறிவியலாளரும் வரலாற்றாளரும் ஆவார். இவர் புதுதில்லியில் உள்ள இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலைக் கல்வியியல் ஆய்வுறுப்பினர் ஆவார். இவர் ஒரு பெண்ணியவாதி ஆவார். குடும்ப ஏற்பாட்டு திருமணங்களை மறுக்கும் இணைக ...

                                               

பிரேம் வத்சா

பிரேம் வத்சா கனடாவில் உள்ள தொராண்டோ மாநகரத்தில் உள்ள ஃபேர்ஃபாக்சு என்னும் வணிகநிதி நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைப் பொறுப்பாட்சியரும் ஆவார் இவர் கனடாவின் வாரன் பபெட் என்று சிலபொழுது அழைக்கப்படுகின்றார். இவருக்கு 2020 ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மசி ...

                                               

பிரேம்குமார் குணரத்தினம்

குமார் குணரத்தினம் என அழைக்கப்படும் பிரேம்குமார் குணரத்தினம் என்பவர் இலங்கையின் அரசியல் செயற்பாட்டாளரும், முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரும் ஆவார். இலங்கையின் எதிர்க்கட்சிகளுள் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து 2011 ஆம் ஆண்ட ...

                                               

பிரேமா (கன்னட நடிகை)

பிரேமா நெரவந்தா செட்டிச்சா பிரேமா இந்தியாவைச் சேர்ந்த நடிகையாவார். தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளப் படங்களைத் தவிர ஏராளமான கன்னடப் படங்களில் முன்னணி நடிகையாக பணியாற்றியுள்ளார். இவர் வணிக ரீதியாக வெற்றிகரமான மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ப ...

                                               

பிரேரண தேஷ்பாண்டே

பிரேரணா தேஷ்பாண்டே என்பவர் இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் மற்றும் நடன ஆசிரியர் ஆவார். இவர் ஏழு வயதாக இருந்தபோது ஷரதினி கோலிடம் கதக் கற்கத் தொடங்கினார். இவரது பதினைந்து வயதில் இவரது முதல் நடன ஆற்றுகை நடந்தது. பின்னர் இவர் குரு சி ...

                                               

பிரையன் ஆடம்ஸ்

பிரையன் ஆடம்ஸ், OC, OBC கனடாவைச் சேர்ந்த ராக் பாடகர்-பாடல் எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர். ஆவார். ரெக்லெஸ் மற்றும் "இட்ஸ் ஒன்லி லவ்" ஆகியவற்றுக்காக 28வது கிராமி விருதுகளுக்காக முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்டு 1992 இல் "ஒரு திரைப்படத்துக்கு, தொல ...

                                               

பிரையன் கோபிலுக்கா

பிரையன் கே. கோபிலுக்கா ஓர் அமெரிக்க உயிர்வேதிநுட்ப அறிவியலாளர், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையில் ஒரு பேராசிரியர். இவர் எழுபடல நுண்வாங்கிப் புலநுண்வாங்கி அல்லது குவனைன்-புரத இணைப்பு நுண்வாங்கி பற்றிய ஒரு தனியார் நிறுவனமாகிய கா ...

                                               

பில் கிளின்டன்

வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன் அல்லது பில் கிளின்டன் ஐக்கிய அமெரிக்காவின் 42வது குடியரசுத் தலைவராக 1993 ஆம் ஆண்டு முதல் 2001 வரை பதவி வகித்தவர் ஆவார். இதற்கு முன் இவர் ஆர்கன்சஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். இவரின் மனைவி இலரி கிளின்டன் 2008இல் அம ...

                                               

பில் கோல்ட்பர்க்

வில்லியம் ஸ்காட் "பில்" கோல்ட்பர்க் ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர் மற்றும் நடிகர் ஆவார். இவர் உலகச் சேம்பியன் மல்யுத்தம் மற்றும் உலக மல்யுத்த பொழுதுபோக்கு ஆகிய இரண்டிலும் இருந்த கால கட்டத்தில் நன்கு அறியப்பட்டார். கோல்ட்பர்க் உலக மல்யுத்த ...

                                               

பில் நை

பில் நை ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 1, மர்மதேசம் 2, டோட்டல் ரீகால், ஐ, பிராங்கென்ஸ்டைன், தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர ...

                                               

பில் மேகர்

பில் மேகர் ஒரு அமெரிக்க மேடைச் சிரிப்புரையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர், அரசியல் சமூக கருத்தாளர், எழுத்தாளர். இவரது Real Time With Bill Maher நிகழ்ச்சி HBO ஒளிபரப்படுகிறது. இதற்கு முன் Politically Incorrect என்ற நிகழ்ச்சியை வழங்கினார். இவரது ...

                                               

பில் லாரி

வில்லியம் மோரிஸ் பில் லாரி விக்டோரியா மற்றும் ஆத்திரேலியத் துடுப்பாட்டஅணிக்காக விளையாடிய முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். அவர் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆத்திரேலியாவின் தலைவராக இருந்தார். அதில் ஒன்பது போட்டிகளில் வென்றார், எட்டு போட் ...

                                               

பில் வாட்டர்சன்

பில் வாட்டர்சன் ஒரு அமெரிக்க கேலிப்பட ஓவியர். புகழ்பெற்ற கால்வினும் ஆபுசும் படக்கதையை உருவாக்கியவர். இவரது முழுப்பெயர் இரண்டாவது வில்லியம் பாய்ட் வாட்டர்சன். வாட்டர்சன் வாஷிங்டன் டிசி நகரில் பிறந்து ஒஹாயோ மாநிலத்திலுள்ள சாக்ரின் ஃபால்ஸ் என்ற நகரி ...

                                               

பில்லி கிரகாம்

வில்லியம் பிராங்கிளின் அல்லது பில்லி கிரகாம் அமெரிக்காவைச் சார்ந்த கிறித்தவ நற்செய்தியாளர். தெற்கத்திய ஞானஸ்நான சபையின் ஊழியராக கிறிஸ்தவ வாழ்கையைத் தொடங்கிய இவர், உலகக் கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமடைய ஆரம்பித்தது 1949ல் தான். இவர் மிகப்பெரிய உள ...

                                               

பில்லி கிறிசுடல்

வில்லியம் எட்வர்டு கிறிசுடல் ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர், குரல் நடிகர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், மற்றும் இயக்குநர் ஆவார். ஆறு எம்மி விருதுகளையும் மற்றும் ஒரு டோனி விருதினையும் வென்றுள்ளார். அகாதமி விருதுகளை 1990 முதல் 2012 வரை ஒன்பது முறை நடத ...

                                               

பில்லி பௌடன்

பிரென்ட் பிரேசர் "பில்லி" பௌடன் நியூசிலாந்தைச் சேர்ந்த ஓர் பன்னாட்டுத் துடுப்பாட்ட நடுவர். தற்போதைய பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் இடம் பெற்றுள்ளார். இவரது சுவையான சைகைகளுக்காகப் புகழ்பெற்றவர். துடுப்பாட்டக்காரராக துவங் ...

                                               

பில்லி லீ டர்னர்

பில்லி லீ டர்னர் என்பவர் ஓர் அமெரிக்க தாவரவியலாளரும், புவியியலாளர் இரண்டாம் பில்லி லீ டர்னரின் தந்தையுமாவார். 1925 ஆம் ஆண்டு டெக்சாசிலுள்ள யோவாகும் நகரத்தில் இவர் பிறந்தார். அமெரிக்காவின் டெக்சாசு பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியராக பணியாற்ற ...

                                               

பில்லி ஜீன் கிங்

பில்லி ஜீன் கிங் வில் நவம்பர் 22, 1943) ஓர் முன்னாள் அமெரிக்க தொழில்முறை டென்னிசு வீராங்கனை.அவர் பெருவெற்றித்தொடர் போட்டிகளில் 12 ஒற்றையர் பட்டங்கள்,16 இரட்டையர் பட்டங்கள் மற்றும் 11 கலந்த இரட்டையர் பட்டங்கள் என மொத்தம் 39 கோப்பைகளை வென்றுள்ளார். ...

                                               

பிலார் உருயிசு இலாபுயெந்தே

பிலார் உருயிசு இலாபுயெந்தே Pilar Ruiz-Lapuente ஓர் எசுப்பானிய வானியற்பியலாளர் ஆவார். இவர் பார்சிலோனா பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவர் வகை 1ஏ மீப்பெரு விண்மீன் வெடிப்புகளை ஆய்வு செய்கிறார். இவர் 2004 இல் டைக்கோ பிராகியும் பிறரும் ந ...

                                               

பிலாவல் பட்டி

பிலாவல் பட்டி இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடி வருகிறார். மேலும் இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம், பட்டியல் அ துடுப்பாட்டம் மற்றும் இருபது ...

                                               

பிலிசு ஆன் பாக்சு

பிலிசு ஆன் ஃபாக்சு ஒரு அமெரிக்கக் கணிதவியலாளர் மற்றும் கணினி விஞ்ஞானி ஆவார். இவர் கொலராடோவில் வளர்ந்தார் வெல்லசுலி கல்லூரியில்,1944 ஆம் ஆண்டில் கணிதத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். 1944 முதல் 1946 வரை செனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் வகை ...

                                               

பிலிப் ஈட்டன்

பிலிப் ஈ. ஈட்டன் என்பவர் அமெரிக்காவிலுள்ள சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரும் இவருடன் ஆய்வில் ஈடுபட்ட சக ஆராய்ச்சியாளர்களும் 1964 ஆம் ஆண்டு கியூபேன் என்ற செயற்கை ஐதரோகார்பன் மூலக்கூறை முத ...

                                               

பிலிப் டாவிட்

அலெக்ஸாண்டர் பிலிப் டேவிட் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபர பேராசிரியராகவும், கேம்பிரிட்ஜ் டார்வின் கல்லூரியின் எமிரேட்ஸ் ஃபெலோவும் ஆவார். அவர் பேய்சியன் புள்ளிவிவரங்களின் முன்னணி ஆதரவாளர் ஆவார். அவர் சிட்டி லண்டன் பள்ளி, டிரினிட்டி ஹால் ...

                                               

பிலிப்பா மேரெக்

பிலிப்பா "பிப்பா" மெரெக் அரச கழகம் ஓர் அமெரிக்க ஆங்கிலேய உயிரியலாளர் ஆவார். டி செல் வளர்ச்சி, டி செல் உயிரணு தன்மடிவு, உயிர் மற்றும் எதிர்ப்பாற்றல் தூண்டிகள், தன்னுடல் தாக்குத்திறன், மற்றும் மீவீரிய எதிர்ப்பிகளை அடையாளம் காணுதல், நச்சு அதிர்ச்சி ...

                                               

பிலிப்பி கோட்டின்யோ

பிலிப்பி கோட்டின்யோ கொரெயா பிரேசில் காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் பிரேசில் தேசிய அணியிலும்", பார்சிலோனா கழகத்திலும் நடுக்களத் தாக்கும் வீரராக விளையாடி வருகிறார். இரியோ டி செனீரோ நகரில் பிறந்து வளர்ந்த கோட்டின்யோ, கிறித்தவரான கோட்டின்யோ 2012 ஆம் ...

                                               

பிளாவியா பென்னட்டா

பிளாவியா பென்னட்டா இத்தாலிய தொழில்முறை டென்னிசு விளையாட்டாளர் ஆவார். 17 ஆகத்து 2009 அன்று இத்தாலியின் முதல் பத்து மகளிர் ஒற்றையர் வீராங்கனைகளில் ஒருவராக விளங்கினார்; 28 பெப்ரவரி 2011 அன்று இத்தாலியின் மகளிர் இரட்டையர் விளையாட்டாளர்களில் முதல்வராக ...

                                               

பிறயன் லாறா

பிறயன் சார்லஸ் லாறா என்பவர் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். தேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசைகளில் பலசமயங்களில் முதல் இடத்தில் இருந்துள்ள ...

                                               

பிறெட் லீ

பிறெட் லீ என்பவர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி வீரர். இவர் வலதுகை விரைவு வீச்சாளர் ஆவார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய முன்று வடிவ துடுப்பாட்டப் போட்டிகளிலும் ...

                                               

பிறைசூடன் (கவிஞர்)

பிறைசூடன் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் மற்றும் நடிகர் ஆவார். இதுவரை 400 திரைப்படங்களில் 1.400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை ...

                                               

பிறையன் ஆஸ்டின் கீரின்

ப்ரியான் ஆஸ்டின் கீரின் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகர் ஆனார்.

                                               

பினா தேவி

பினா தேவி இந்தியாவைச் சேர்ந்த, இவர் காளான் சாகுபடி மூலம் பெண்களை வணிகப் பெண்களாக மாறத் தூண்டினார். காளான் சாகுபடியை பிரபலப்படுத்தியவதற்காக ‘காளான் மகிலா’ என்ற புனைப்பெயரைப் பெற்ற இவர், தௌரி பேரூராட்சியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார். காளான் வி ...

                                               

பினா ஷா

இவரின் பெற்றோர்களின் மூன்று குழந்தைகளில் மூத்தவரான ஷா, கராச்சியில் ஒரு சிந்தி குடும்பத்தில் பிறந்தார். வெல்லஸ்லி கல்லூரியில் உளவியலில் பி.ஏ இளங்களைப் பட்டம் பெற்றார். மேலும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பட்டதாரி பள்ளி கல்விக் கழகத்தில், கல்வி தொழில்நு ...

                                               

பினாயக் சென்

பினாயக் சென் ஒரு குழந்தைநல மருத்துவரும், பொது சுகாதார நிபுணரும், இந்திய, சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பொது உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் பியுசிஎல் தேசிய துணைத்தலைவரும் ஆவார். சென் உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான பத்தாவது வருடாந் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →