ⓘ Free online encyclopedia. Did you know? page 222



                                               

பினு சதானந்தன்

பினு சதானந்தன் ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், மலையாளத் திரையுலகில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர். பினு 2014 ஆம் ஆண்டு இதிகாசா என்றத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ஸ்டைல் 2016 படம் 2016 என்ற தனது இரண்ட ...

                                               

பிஜாய் குமார் ஹர்ன்காகல்

பிஜாய் குமார் ஹர்ன்காகல் என்பவர் இந்திய மாநிலமான திரிபுராவில் செயல்பட்டுவரும் அரசியல் கட்சியான திரிபுரா பூர்வகுடி தேசியவாதக் கட்சியின் தலைவராவார். ஹிந்த்காவ்ல் தனது அரசியல் வாழ்க்கையை பழங்குடி-தேசியவாத திரிபுரா உபஜாதி ஜுபா சமிதியின் ஒருங்கிணைப்பு ...

                                               

பிஜூ மேனன்

பிஜு மேனன் ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் பெரும்பாலும் மலையாளத் திரைப் படங்களில் தோன்றி வருகிறார். மேலும் ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட வரவுகளையும் பெற்றுள்ளார். 1995 ஆம் ஆண்டில் புத்ரன் என்ற படத்தில் அறிமுகமானார். இரண்டு தசாப்தங் ...

                                               

பீட்டர் அண்டுக்கே

பீட்டர் அண்டுக்கே ஓர் ஆத்திரிய புதின எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக எழுத்தாளர். இவர் 2019 ஆம் ஆண்டுக்கான நோபல் இலக்கியப் பரிசை வென்றார்.

                                               

பீட்டர் அம்புருசிடர்

பீட்டர் அம்புருசிடர் என்பவர் செருமானிய இயற்பியலாளர் ஆவார். இவர் செருமனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள டேச்சு நகரில் பிறந்தார். ஜி.எஸ்.ஐ எல்மோட்சு கனவயனிகள் ஆய்வு மையத்தில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். காட்பிரைடு மூசன்பெர்க்குடன் இணைந்து இவ ...

                                               

பீட்டர் ஆக்ரீ

பீட்டர் ஆக்ரீ ஓர் அமெரிக்க மருத்துவர், நோபல் பரிசு பெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். மேலும் இவர் பொது சுகாதார ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பள்ளி மற்றும் மருத்துவ ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பள்ளியின் பேராசிரியர் மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மலேரியா ஆராய்ச் ...

                                               

பீட்டர் ஆர்தர் டயமண்ட்

பீட்டர் ஆர்தர் டயமண்ட் ஒரு அமெரிக்க பொருளியலாளர். இவர் அமெரிக்க சமூகப் பாதுகாப்புக் கொள்கையின் பகுப்பாய்வு மற்றும் 1980 - 1990 ஆண்டுகளின் இடைபட்ட காலத்தில் சமூகப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் குழுவின் ஆலோசகர் பணிக்காக அவர் அறியப்பட்டார். 2010 ஆம் ...

                                               

பீட்டர் இராட்கிளிஃபு

சர் பீட்டர் சான் இராட்கிளிஃபு ஓர் பிரித்தானிய மருத்துவரும் உயிரணு மற்றும் மூலக்கூற்றியியல் உயிரியலாளர். உயிரணுவின் உள்ளே ஆக்சிசனின் அளவுக்கேற்ப நடக்கும் இயக்கங்களை, குறிப்பாக குறைந்த ஆக்சிசன் விளைவுகளால் நிகழும் இயக்கங்களை ஆய்வு செய்து கண்டுபிடித ...

                                               

பீட்டர் குருன்பெர்க்

பீட்டர் குருன்பெர்க் ஒரு ஜெர்மானிய இயற்பியலாளர். இவரும் பிரெஞ்ச் இயற்பியலாளர் ஆல்பெர்ட் ஃவெர்ட் என்பாரும் முதன்முதலாக 1988ல் மாபெரும் காந்தமின்தடைமம் என்னும் ஒரு புது இயற்பியல் விளைவைக் கண்டுபிடித்தனர். இவ்விளைவே இன்று கணினிகளில் பயன்படும் கிகாபை ...

                                               

பீட்டர் டி. டேனியல்ஸ்

பீட்டர் டி. டேனியல்ஸ் உலகமொழிகளின் எழுத்துக்கள் பற்றிய ஆய்வில் தேர்ந்த அறிஞர். இவர் வில்லியம் பிரைட் என்பாருடன் சேர்ந்து உலகின் எழுத்து முறைகள் எழுத்து முறை, "அபுகிடா" எழுத்து முறை என்னும் முறைகளைப் பற்றி விளக்கி எழுதியுள்ளார். அபுஜாடு என்னும் மு ...

                                               

பீட்டர் டிங்க்லேஜ்

பீட்டர் ஹைடன் டிங்க்லேஜ் என்பவர் அமெரிக்க நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். டின்கிலேஜ் பெனிங்டன் கல்லூரியில் நடிப்பதைப் பற்றி படித்துள்ளார். அங்கு பல மேடை நாடகங்களை தயாரித்துள்ளார். திரைப்படத்துறையில் லிவிங் இன் ஆப்லீயன் 1995 என்ற படத ...

                                               

பீட்டர் டேவிஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1976)

பீட்டர் டேவிஸ், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 2000 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

                                               

பீட்டர் பாசிநெல்லி

பீட்டர் பாசிநெல்லி ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ட்விலைட் திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.

                                               

பீட்டர் ஜாக்சன்

பீட்டர் ஜாக்சன் ஓர் ஆங்கில திரைப்பட இயக்குனர் ஆவார். அவர் புகழ்பெற்ற த லார்டு ஆப் த ரிங்ஸ் திரைப்படத் தொடரிற்காக அறியப்படுகிறார். அவரின் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் திரைப்படம் மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றது. அத்திரைப்படத்திற்காக ...

                                               

பீட்டர் ஹிக்ஸ்

பீட்டர் வேர் ஹிக்ஸ் ஓர் ஆங்கில தத்துவார்த்த இயற்பியலாளரும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மாண்புடன் ஓய்வுற்ற பேராசிரியருமாவார். 1960களில் வலுவற்ற மின் தத்துவத்தில் இவர் முன்வைத்த சமச்சீர்மை முறிவு என்ற கருதுகோள் பொதுவாக அடிப்படைத் துகள்களில், குறிப ...

                                               

பீட்ரிச் மெண்டோசா

பீட்ரிச் மெண்டோசா எசுப்பானியாவைச் சேர்ந்த இவர் ஓர் இணை ஒலிம்பிக் தடகள வீரர் ஆவார். முக்கியமாக டி 12 வகைப்பட்டில் விரைவோட்ட நிகழ்வுகளில் போட்டியிடுகிறார். 1992 ஆம் ஆண்டில் எசுப்பானிய இணை ஒலிம்பிக் விளையாட்டு அணியின் முதல் ஆட்டத்தில் தனது சொந்த நாட ...

                                               

பீட்ரிஸ் ஃபின்

பீட்ரிஸ் ஃபின் என்பவர் சுவீடனைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் 2014 சூலை 1 முதல் பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழுவின் இயக்குநராக உள்ளார். ஐகேன் அமைப்பு 2017 ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசைப் பெற்றது.

                                               

பீட்ரைசு எம்டெத்வா

பீத்ரைசு எம்டெத்வா ஒரு சுவாசிலாந்தில் பிறந்த மற்றும் இயல்பாக்கப்பட்ட ஜிம்பாப்வே வழக்கறிஞர் ஆவார். இவர் பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கும் பத்திரிகை சுதந்திரத்திற்கும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றவர் ஆவார். 2008ஆம் ஆண்டில் த நியூயார்க் டைம்ஸ் ...

                                               

பீலா ராஜேஷ்

பீலா ராஜேஷ் என்பவர் ஒரு பெண் மருத்துவரும், தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரும் ஆவார். இவர் இந்திய ஆட்சிப் பணியாளராகவும் இருந்துள்ளார்.

                                               

பீனா அகர்வால்

பீனா அகர்வால் பொருளாதாரப் பேராசிரியரும், தில்லி பல்கலைக்கழகப் பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குனரும் ஆவார். இவர் நிலம், வாழ்வாதாரம் மற்றும் சொத்துரிமை, சூழல் மற்றும் வளர்ச்சி, அரசியல் பொருளாதாரம், வறுமை மற்றும் சமத்துவமின்மை, சட்ட மாற்றம், வ ...

                                               

பு. இரா. கோகுலகிருட்டிணன்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்த கோகுலகிருட்டிணன் தம் தொடக்கக் கல்வியைச் சென்னைத் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும் பட்டப் படிப்பைச் சென்னை மாநிலக் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பட ...

                                               

பு. ரவிசங்கர்

புதிபேடி ரவி சங்கர் மேலும் இவர் கேம்பகவுதா ரவி, ஆர்முக ரவிசங்கர், பொம்மலி ரவி சங்கர் மற்றும் சாய் ரவி ஆகிய பெயர்களிலும் அறியப்படும் இவர் கலைஞர், இயக்குனர் மற்றும் எழுத்தாளர், இந்திய திரைப்பட நடிகர் ஆவார். 2011 ஆம் ஆண்டில் வெளியான சுதீப் நடித்து வ ...

                                               

பு. வெ. சிந்து

புசார்லா வெங்கட சிந்து ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீரர். 2016 ஆகத்து மாதம் பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். சிந்து ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் இறகுப்பந்தாட்ட அகாதமியில் பயிற்சி பெற்று வர ...

                                               

புக்ராச் பாப்னா

புக்ராச் பாப்னா ஓர் இந்தியக் குழந்தை மருத்துவர் மற்றும் இளம்பருவத்தினர் சுகாதார ஆலோசகர் ஆவார். பழங்குடியினர் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கான ஆரோக்கிய மருத்துவத்தில் சிறந்த பங்களிப்புகள் செய்ததற்காக நன்கு அறியப்பட்டார். இந்திய அரசின் நான்க ...

                                               

புசபாட்டி அசோக் கசபதி ராசு

அசோக் கஜபதி ராஜு தற்போதைய இந்திய அரசில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார். இவரது வயது 62. இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். 1978ல், ஜனதா கட்சி எம்.எல்.ஏ.,வானார். பின் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். 1983 முதல் தொடர்ந்து, 36 ஆண்டுகள், ...

                                               

புண்டலிக் நாயக்

புண்டலிக் நாராயண் நாயக் இவர் ஒரு கொங்கனி மொழி கவிஞரும், சிறுகதை எழுத்தாளரும், புதின ஆசிரியரும், நாடக ஆசிரியரும் மற்றும் கோவாவிலிருந்து திரைக்கதை எழுதும் எழுத்தாளருமாவார். இவரது படைப்புகளில் 40 புத்தகங்களும், இரண்டு திரைப்படங்களும் அடங்கும்.

                                               

புண்ய சீனிவாஸ்

புண்ய சீனிவாஸ் இவர் ஓர் தொழில்முறை வைனிகா மற்றும் பாடகராவார். சென்னை இசை அகாடமியைச் சேர்ந்த திருமதி ஜெயலட்சுமி என்பவரிடம் தனது 6 வயதிலிருந்தே இசைப் பயிற்சியை தொடங்கினார். பின்னர் வீணையில் புகழ்பெற்ற வீணை கலைஞர் ஈ காயத்ரியின் தாயார் விதுஷி திருமதி ...

                                               

புத்ததேவ் பட்டாசார்யா

புத்ததேவ் பட்டாசார்யா ஓர் இந்தியபொதுவுடமை அரசியல்வாதி. நவம்பர் 6, 2000 முதல் மே 18, 2011 வரை மேற்கு வங்காள முதலமைச்சராகப் பணியாற்றினார். சி.பி.எம் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் பங்காற்றி வருகிறார்.

                                               

புத்தாதித்யா முகர்ஜி

பண்டிட் புத்தாதித்ய முகர்ஜி இம்தட்கானி கரானாவின் ஒரு இந்துஸ்தானி சித்தார் மற்றும் சுர்பகார் மேதையாவார். இவரது அதிவேக குரலிசையால் அடையாளம் காணப்பட்டார். சிறந்த வீணைக் கலைஞரான பாலச்சந்தரால் "நூற்றாண்டின் சித்தார் கலைஞர்" என்று பிரபலமாக அறிவிக்கப்பட ...

                                               

புத்திசந்திரன்

புத்திசந்திரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், உதகமண்டலம் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழ ...

                                               

புபுது தசநாயக்க

புபுது பாத்தியா தசநாயக்க, கனடாத் துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர். இவர் இலங்கை, கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1993 முதல் 1994 வரை இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடினார். 1993 இல் தென் ...

                                               

புரு தாதீச்

புரு தாதீச் இவர் ஓர் பிரபலமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய கதக் நடனக் கலைஞராவார். இவர் நன்கு அறியப்பட்ட நடன இயக்குனராகவும் இந்திய பாரம்பரிய நடனத்தின் கல்வியாளராகவும் இருக்கிறார். மேலும் கதக் துறையில் தனது முன்னோடிப் பணிகளுக்காக நன்கு அறியப்பட ...

                                               

புரூஸ் பொய்ட்லர்

புரூஸ் அலன் பொய்ட்லர் அமெரிக்க நோய்த்தடுப்பாற்றல் மருத்துவரும், மரபுவியலரும் ஆவார். இவரும், ரால்ஃப் ஸ்டைன்மனும், சூல்ஸ் ஹொஃப்மனும் இணைந்து 2011 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டனர். ஒரு நோய்க் கிரு ...

                                               

புரோபோ பர்கிட்டி

ப்ரோபோத் பர்கிதி என்பவர் இந்திய சோசலிஸ்ட் யூனிட்டி மையம்) கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு வங்க சட்டமன்றத்தில் குல்தாலி தொகுதியில் இருந்து அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 ஆம் ஆண் ...

                                               

புல்லேலா கோபிசந்த்

புல்லேலா கோபிசந்த் ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீரர். 2001ஆம் ஆண்டில் அனைத்து இங்கிலாந்து ஓப்பன் இறகுப்பந்தாட்டப் போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் சீன மக்கள் குடியரசின் சென் ஹாங்கை நேர் ஆட்டங்களில் வென்று கட்டத்தைக் கைப்பற்றினார். 1980இல் இச்சாதனையைப் ...

                                               

புலந்திரிசனா ஜெலந்திக்

ஆயு புலாந்திரிசனா ஜெலந்திக் என்வபர் இந்தோனேசியாவைச் சேர்ந்த பாரம்பரிய பாலினேசி நடனக் கலைஞர் ஆவார் மேலும் இவர் ஒரு காது மூக்குத் தொண்டை மருத்துவ நிபுணராகவும் மற்றும், இந்தோனேசியாவின் பத்ரஜ்ஜன் பல்கலைக் கழகத்தின் மருத்துவத் துறை விரிவுரையாளராகவும் ...

                                               

புலமைப்பித்தன்

புலமைப்பித்தன் தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். இவர் 1968 இல் குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய நான் யார் நான் யார் என்ற பாட்டிற்காக மிகவும் புகழ் பெற்றவர்.

                                               

புவன் சந்திர கந்தூரி

மேஜர் ஜெனரல் புவன் சந்திர கந்தூரி அல்லது பி. சி. கந்தூரி Bhuwan Chandra Khanduri), இந்திய இராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவி வகித்து, 1982-இல் அதி விசிட்ட சேவா பதக்கம் பெற்று ஓய்வு பெற்ற பின், புவன் சந்திர கந்தூரி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து உத்தரா ...

                                               

புவனேசுவர் குமார்

புவனேசுவர் குமார் என்பவர் இந்தியப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர். இவர் உள்நாட்டில் உத்தரப் பிரதேச அணிக்க்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காகவும் விளையாடுகிறார். இவர் வலது-கை நடுத்தர-வேகப்பந்து வீச்சாளரும், வலது-கை து ...

                                               

புவனேசுவரி (நடிகை)

புவனேஸ்வரி ஒரு இந்திய மாடல், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். அவர் தென்னிந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். பல நாடக தொடரில் எதிர்நாயகி வேடங்களுக்கு விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார். 2003 ஆம் ஆண ...

                                               

புவியரசு

புவியரசு உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள லிங்கவநாயக்கன்புதூர் கிராமத்தில் சுப்பையா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். இவரது இயற்பெயர் எஸ். ஜெகநாதன்.ஜெகநாதன் என்ற சமஸ்கிருத வார்த்தையின் தமிழாக்கம் தான் புவியரசாகும். இவரது பெற்றோர் கிராமத்திலிருந்து குடி ...

                                               

புவியரசு (நடிகர்)

புவியரசு முத்துசுவாமி என்பவர் தமிழ் நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நடிகர், நடனக்கலைஞர் மற்றும் தடகள வீரர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட 7 என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். அதை தொடர்ந்து ...

                                               

புனிதா அரோரா

இந்திய இராணுவத் தளபதி புனிதா அரோரா பரம் விசிட்ட சேவா பதக்கம், சேனா பதக்கம், விசிட்ட சேவா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்கள் பெற்ற இந்திய கடற்படை மற்றும் இந்திய ராணுவத்தின் முன்னாள் கொடி அதிகாரி ஆவார். இந்திய ஆயுதப்படைகளில் மூன்று நட்சத்திர பதவிக்கு உயர் ...

                                               

புனீத் ராச்குமார்

புனீத் ராச்குமார் நன்கறியப்படும் கன்னடத் திரைப்பட நடிகரான ராஜ்குமாரின் மகன் ஆவார். இவரும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

                                               

புஷ்பம் ராமலிங்கம் அமுதன்

தடித்த எழுத்துக்கள் புஷ்பம் ராமலிங்கம் அமுதன் என்பவர் ஒரு ஆவணப்பட ஆக்கர், ஊடகச் செயற்பாட்டாளர். இவர் மறுபக்கம் ஊடகச் செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். ஆவணப்படம் ஆக்கம், காட்சியிடல், திரைப்பட விழாக்கள், ஊடகப் பட்டறைகள் போன்ற பணி ...

                                               

பூ யுவானூய்

பூ யுவானூய் இவர் ஓர் சீனாவைச் சேர்ந்தபெண் நீச்சல் போட்டி வீரரவார். இவர் பின்னால் நீந்துவதில் நிபுணத்துவம் பெற்றவர். இவர், 100 மீட்டர் பின்னால் நீந்தும் நீச்சலில் 2016 இரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் தனது ஆளுமைக்கும், மகிழ்ச்சி ...

                                               

பூ. கணேசலிங்கம்

கணேசலிங்கம் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 10.200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தி ...

                                               

பூங்கொடி

பூங்கொடி என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். தொடக்கத்தில் மலையாளத் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். பிறகு இயக்குனர் சாய்ராம் இயக்கத்தில் 2007 இல் வெளியான வீரமும் ஈரமும் திரைப்படத்தில் அறிமுகமானார். எனினும் இவர் மாயாண்டி குடும்பத்தார், கோர ...

                                               

பூங்கோதை ஆலடி அருணா

பூங்கோதை ஆலடி அருணா ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் முன்னாள் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் இருந்து, 2006 இல் நடந்த தேர்தலில் தி ...

                                               

பூங்கோதை சந்திரஹாசன்

பூங்கோதை சந்திரஹாசன் இவர் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். 2004 ஆம் ஆண்டு வெளியான வானம் வசப்படும் தமிழ்த் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் புதுமுகமாக அறிமுகமானார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →