ⓘ Free online encyclopedia. Did you know? page 223                                               

பூமணி

பூமணி சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார்.இவர் எழுதிய அஞ்ஞாடி என்ற நாவலுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது

                                               

பூர்ணா ஜெகன்நாதன்

பூர்ணா ஜெகன்நாதன் என்பவர் அமெரிக்க நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். டெல்லி பெல்லி எனும் இந்தித் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நிர்பயா எனும் நாடகத்தைத் தயாரித்தார். அதனை எழுதி இயக்கியவர் ஈல் ஃபேர்பர். இதன் மையக ...

                                               

பூர்ணிதா

பூர்ணிதா என்கின்ற கல்யாணி ஒரு தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொடர் நடிகை. குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், அள்ளித்தந்த வானம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானார்.

                                               

பூர்ணிமா சின்ஹா

பூர்ணிமா சின்ஹா ஒரு இந்திய இயற்பியலாளா் மற்றும் இயற்பியலில் முனைவா் பட்டம் பெற்ற முதல் வங்காள பெண் என்ற பெருமைக்குாியவா்.

                                               

பூர்ணிமா மகதோ

பூர்ணிமா மகதோ இந்தியாவின் ஜம்சேத்பூரைச் சேர்ந்த இந்திய வில்லாளரும் வில்வித்தை பயிற்சியாளரும் ஆவார். இவர் 1998 பொதுநலவாய விளையாடுப் போட்டிகளில் இந்திய தேசிய வில்வித்தைப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார். 2008 கோடைகால ஒலிம்பிக்கில் இந ...

                                               

பூர்ணிமா ஜெயராம்

இவர் டார்லிங், டார்லிங், டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது, அதன் இயக்குனரும், நாயகனுமான பாக்யராஜின் மீது காதல் கொண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு சரண்யா, சாந்தனு என்ற மக்கள் உள்ளனர்.

                                               

பூரன் பாட்

பூரன் பாட் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கைப்பாவை கலைஞராவார். ராசத்தானில் இருந்த இவரது கைப்பாவை குடும்பங்களின் குழு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் குடியேறியது. இக்குழுவினர் தற்போது தில்லியிலுள்ள கத்புட்லி காலனியில் ஒரு கலைஞர் சமூகமாக ...

                                               

பூரி பாய்

பூரி பாய் ஒரு இந்திய பில் ஓவியக் கலைஞராவார். மத்தியப் பிரதேசத்திற்கும் குசராத்துக்கும் எல்லையில் அமைந்துள்ள பிடோல் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர், இந்தியாவின் மிகப்பெரிய பழங்குடி குழுவான பில் சமூகத்தைச் சேர்ந்தவர். மத்திய பிரதேச அரசு கலைஞர்களுக ...

                                               

பூலா சவுத்ரி

பூலா சவுத்ரி, அர்சுனா மற்றும் பத்ம சிறீ விருது பெற்ற முன்னாள் பெண்கள் நீச்சல் வெற்றியாளர் ஆவார்` இவர், 2006 முதல் 2011 வரை இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் எம்.எல்.ஏவாக இருந்தார்.

                                               

பூன் சங்-குவாங்

பூன் சங்-குவாங் 1991 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஆங்காங் பல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார். 1940 ஆம் ஆண்டு ஆங்காங்கில் குவாங் பிறந்தார். பேராசிரியரான இவருக்கு ஆங்காங்கில் வழங்கப்படும் உயரிய விருதான தங்க பௌனியா நட்சத்தி ...

                                               

பூனம் தில்லான்

பூனம் தில்லான் ஏப்ரல் 18, 1962இல் பிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் இந்தி திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தில்லான் 1977இல் "ஃபெமினா மிஸ் இந்தியா" பட்டம் பெற்றவர். இவர் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ...

                                               

பூனம் யாதவ்

பூனம் யாதவ் இந்திய பாரம் தூக்குதல் விளையாட்டு வீரர் ஆவார். இவர் 2014ஆம் ஆண்டு பொதுநலவாய பாரம் தூக்குதல் விளையாட்டுக்களில் 63 கிலோ பெண்கள் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் நைஜீரியாவின் ஒலவடோயின் அடேசன்மியால் தங்கப்பதக்கம் வெ ...

                                               

பூனம் யாதவ் (துடுப்பாட்டம்)

பூனம் யாதவ் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் இவர் ...

                                               

பூனம்பென் மாடம்

ஜாம்நகர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பூனம்பென் மாடம் ஆவார்.ஜாம்நகர் மாவட்டத்தில் காம்பாலியா என்ற பகுதியின் குஜராத் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

                                               

பூஜா (நடிகை)

பூஜா தமிழ், சிங்களத் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகையாவார். இவர் மணிரத்னத்தின் நேற்று இன்று நாளை நிகழ்ச்சியிலும் பங்குபற்றுகிறார். ஜே ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

                                               

பூஜா குமார்

பூஜா குமார் என்பவர் இந்தோ-அமெரிக்க நடிகை ஆவார். இந்திய திரைப்படங்களில் நடித்தமையால் பரவலாக அறியப்படுகின்றார். மிஸ் இந்தியா யுஎஸ்ஏ என்ற பட்டத்தை வென்ற பிறகு, அமெரிக்க நடிகையாக, தயாரிப்பாளராக மற்றும் வடிவழகியாக தனது உலகளாவிய பணியைத் தொடங்கினார். பி ...

                                               

பூஜா கெலாட்டு

பூஜா கெலாட்டு இந்தியாவைச் சேர்ந்த ஒரு மல்யுத்த வீரராவார். 1997 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதி புதுதில்லியில் இவர் பிறந்தார். 50கிலோ மற்றும் 53 கிலோ எடை பிரிவுகளில் கட்டற்ற முறை மல்யுத்தப் போட்டிகளில் இவர் பங்கேற்று விளையாடுகிறார். பல்கேரியா ...

                                               

பூஜா தண்டா

பூஜா தண்டா இந்தியாவைச் சேர்ந்த ஒரு மல்யுத்த வீரராவார். 1994ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 அன்று அரியானா மாநிலத்தின் இசார் மாவட்டத்திலுள்ள குதானா கிரமாத்தில் இவர் பிறந்தார். 2010ஆம் ஆண்டு கோடைகால இளைஞர் ஒலிம்பிக் போட்டியிலும், 2018ஆம் ஆண்டு பொதுநலவாய போட ...

                                               

பூஜா தேவரியா

பூஜா தேவரியா ஒரு இந்திய திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்து வரும் ஒரு நடிகையார். இவர் தமிழ் திரையுலகில் தோன்றி வருகிறார். செல்வராகவனின் மயக்கம் என்ன என்றத் திரைப்படத்தில் அறிமுகமானர். அதற்கு பிறகு, 2015 ஆம் ஆண்டில் படங்களுக்குத் திரும்புவதற் ...

                                               

பூஜா பால்

பூஜா பாளம் பாரசீக சமாஜ் கட்சியின் இந்திய அரசியல்வாதி ஆவார். 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முகமது அஷ்ரப்பை தோற்கடித்ததன் பின்னர், அலகாபாத் மேற்கு எம்.எல்.ஏ. ராஜு பாலின் மனைவியின் மனைவி ஆவார். அவளுடைய பெயர் பூஜா பாலுக்கும் உள்ளது. பின்னர், படுகொலை ...

                                               

பூஜா பேடி

பூஜா பேடி பாலிவுட்டின் முன்னாள் நடிகையாவார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் பங்கேற்றுள்ளார். நடிகர் கபீர் பேடி இவரது தந்தையாவார். தாயார் புரோத்திமா பேடி இந்தி மொழியில் பிக் பாஸ் என்ற புகழ் பெற்றத் தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்.

                                               

பூஜாப்புரம் இரவி

இரவீந்திரன் நாயர் தனது மேடைப் பெயரான பூஜாப்புரம் ரவி என பிரபலமாக அறியப்படும் இவர் இந்திய நடிகராவார். முதன்மையாக மலையாளத் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் கவனம் செலுத்துகிறார். மேடை நடிகராக இருந்த இவர் "கலாநிலையம் டிராமா விஷன்" என்ற பிரபல நாடக ...

                                               

பெ. நம்பெருமாள்சாமி

பெருமாள்சாமி நம்பெருமாள்சாமி இந்தியாவைச் சேர்ந்த ஒரு கண்மருத்துவர். நீரிழிவு விழித்திரை மருத்துவத்தில் நிபுணத்துவம் வாய்ந்த இவர் தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைவராக உள்ளார். நம்பெருமாள்சாமி 1971 இல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில ...

                                               

பெ. பழனியப்பன்

பெ. பழனியப்பன் என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தரும்புரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டிக்கு அருகிலுள்ள மோளையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1980 இல் அ.தி.மு.க. வில் இணைந்த பழனியப்பன் கிளைச் செயலாளராகி, பின் மாவட்ட அளவில் பல்வேறு பொறுப்புகளை ...

                                               

பெ. மணியரசன்

பெ. மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவரும், கட்சியின் கொள்கை இதழான தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியரும்,தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும் ஆவார்.

                                               

பெக்கி விட்சன்

பெக்கி அனெட் விட்சன் ஒரு அமெரிக்க உயிர்வேதியியல் ஆராய்ச்சியாளர், ஓய்வு பெற்ற நாசா விண்வெளி வீரரும் முன்னாள் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரும் ஆவார். அவரது முதல் விண்வெளிப் பணி 2002 இல், சர்வதேச விண்வெளி நிலையத்தில் எக்ஸ்பீடிஷன் 5 இல் உறுப்பினராக ...

                                               

பெக்கோட்டி மியூடாய்

பெக்கோட்டி மியூடாய் கென்ய நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். கென்யாவின் கெரிச்சோ நகரத்தில் பிறந்த இவரது ஆர்வங்கள் மருத்துவ வேதியியலின் பக்கம் இருந்தன. குறிப்பாக ஒட்டுண்ணிப் புழுக்களுக்கு எதிரான புதியவகை சிகிச்சை தேடலுடன் இவரது ஆர்வமும் இணைந ...

                                               

பெங் லியென்

பெங் லியென் புகழ்பெற்ற சீன நாட்டார் இசைப் பாடகரும் தற்போதைய துணை அரசுத் தலைவர் சீ சின்பிங்கின் இரண்டாவது துணைவியாரும் ஆவார். சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியாக சீனத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டு வந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ்பெற்றவர். நா ...

                                               

பெசன்ட் ரவி

பெசன்ட் ரவி என்று அழைக்கப்படும் ஆர். ரவிக்குமார், என்பவர் ஒரு இந்திய நடிகர் மற்றும் சண்டைக் காட்சி அமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், இந்தி மற்றும் பல இந்திய மொழி படங்களில் எதிர்மறையான துணை வேடங்களில் நடித்துள்ளார்.

                                               

பெட்ரிக்கோ மெக்கெடா

பெட்ரிக்கோ கிக்கோ மெக்கெடா ஒரு இத்தாலியக் கால்பந்து விளையாட்டு வீரர் ஆவார். இவர் ஆங்கிலப் பிரிமியர் லீக் கிளப்பான மான்செஸ்டர் யுனைட்டடின் ஸ்ட்ரைக்கராக விளையாடி வருகிறார். 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் லஜியோவில் இருந்து மான்செஸ்டர் யுனைட்டட ...

                                               

பெத்தி உட்வார்ட்

பெத்தானி "பெத்தி" உட்வார்ட் பிரித்தனைச் சேர்ந்த முன்னாள் இணை ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரராவார். மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் டி 37 வகை விளையாட்டுப் போட்டிகளின் விரைவோட்டப் போட்டியில் இவர் போட்டியிட்டார். இவர் தனது விளையாட்டின் மிக உயர்ந்த தரத ...

                                               

பெப் கார்டியோலா

பெப் கார்டியோலா என்பவர் எசுப்பானிய கால்பந்து மேலாளர் ஆவார்; இவர் தற்போது புன்டசுலீகா அணியான பேயர்ன் மியூனிக்-கின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார். இவர் விளையாடும் நாட்களில் தடுப்பு நடுக்கள வீரராக இருந்தார்; தனது பெரும்பான்மையான தொழில்முறை ஆட்டவ ...

                                               

பெபியாலோ ஜியானாட்டி

பெபியோலா கியானோட்டி ஒரு இத்தாலிய துகள் இயற்பியலாளரும், ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குனரும் ஆவார்.மேலும் இந்தப் பதவியில் அமர்ந்த முதல் பெண் இவராவார். இந்த ஆணையம், 2016, ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஐந்தாண்டு காலத்திற்கு இவருடைய தலைமையி ...

                                               

பெமா காண்டு

பெமா காண்டு என்பவர் அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு உயிரிழந்த, முன்னாள் முதல்வர் டோர்ஜீ காண்டுவின் முதல் மகன் ஆவார். இவர்தான் இந்தியாவின் மிகவும் இளம் வயது முதல்வராவார். தந்தையின் மறைவைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் சட்டம ...

                                               

பெய்ஜ்

சராயா ஜேட் பெவிசு பிறப்பு ஆகஸ்ட் 17, 1992) என்பவர் ஒரு முன்னாள் இங்கிலாந்து தொழிற்முறை மற்போர் வீரர், நடிகை ஆவார். இவர் பெய்ஜ் எனும் மேடைப் பெயரால் அறியப்படுகிறார். உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் சுமாக்டவுன் நிகழ்ச்சியின் மேலாளராக இருக்கிறார். ...

                                               

பெயாட்டே ஷெய்ப்பே

பெயாட்டே ஷெய்ப்பே ஒரு செருமானிய வலதுசாரித் தீவிரவாதி ஆவார். இவர் தேசிய சோசலிச திரைமறைவு அமைப்பின் உறுப்பினராக நம்பப்படுபவர்.

                                               

எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

அருட்தந்தை எஸ். ஜே. பெர்க்மான்ஸ் என்பவர் கிறிஸ்தவ நற்செய்தியாளரும், ஒரு தமிழ்க் கிறிஸ்தவப் பாடகருமாக அறியப்பட்டவர். ஒரு கத்தோலிக்கக் குருவானவராக ஆன்மீகப் பணிகளைத் துவக்கிய அவர், ஏறத்தாழ 350 க்கும் மேற்பட்ட கிறித்தவப்பாடல்களைத் தமிழில் இயற்றி, பாட ...

                                               

பெர்டினோ ரெபெலோ

பெர்டினோ ரெபெலோ இவா் ஒரு இந்திய நீதியாளர், மு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவாா். மும்பை உயர் நீதிமன்றத்திலும் முன்னாள் நீதிபதியாகவும் இருந்தாா். கோவா, டாமன் மற்றும் டையு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்தாா். ...

                                               

பெர்யால் ஓசல்

பெர்யால் ஓசல் ஒரு துருக்கிய-அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் துருக்கியில் உள்ள இசுதான்புல்லில் பிறந்தார்.இவர் செறிந்த பொருள்களின் இயற்பியலிலும் உயர் ஆற்றல் வானியற்பியல் நிகழ்வுகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் நொதுமி விண்மீன்கள், கருந்துளைக ...

                                               

பெர்வேஸ் முஷாரஃப்

பெர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியும் அதிபரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டில் பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் கலைத்து இராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார். பதவியேற்றவுடன் இராணுவப் பதவியைக் கைவிடுவதாக அறிவித்த போதும் அ ...

                                               

பெரும்பாவூர் ஜி. இரவீந்திரநாத்

பெரும்பாவூர் ஜி. ரவீந்திரநாத் கேரளாவின் எர்ணாகுளத்தின் பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த இந்திய இசைக்கலைஞராவார். இவர் ஒரு கருநாடக இசைக்கலைஞராக நன்கு அறியப்பட்டவர். இவர் இப்போது திருவனந்தபுரத்தில் வசிக்கிறார். இவரது படைப்புகளில் எப்போதும் ஆழமாக வேரூன ...

                                               

பெருமாள் முருகன்

பெருமாள் முருகன் ஒரு தமிழ் எழுத்தாளர். இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்தவர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அ ...

                                               

பெலே

பெலெ என்றழைக்கப்படும் எடிசன் அரன்டெஸ் டொ நாசிமென்டோ: பிரேசில் நாட்டின் காற்பந்தாட்ட வீரர். காற்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக இன்றும் விளங்குபவர் காற்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப் படுத்தியவர்; உலக அமைதிக்கான பரிசு பெற்றவர். 22 ஆண்டு காற்பந ...

                                               

பென் அஃப்லெக்

பெஞ்சமின் ஜியா அஃப்லெக் ஆகஸ்ட் 15, 1972 அன்று பிறந்தார் ஒரு அமெரிக்க நடிகர், திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 1990களின் மத்தியில், மால்ரேட்ஸ் 1995 திரைப்படத்தில் அவரது ஈடுபாட்டிற்குப் பிறகும், 1997 ஆம் ஆண்டில் சே ...

                                               

பென் பாக்ட்லெ

பென் பாக்ட்லெ ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் மார்ஜின் கால், சிம்பிளைன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                               

பென் பிரவுண்

பென் பிரவுண், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 21 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 18 இருபதுக்கு -20 போட்டிகளிலும் க ...

                                               

பென் பெரிங்கா

பென் பெரிங்கா அல்லது பெர்னார்டு இலூக்காசு பெரிங்கா ஓர் கரிம வேதியியலாளர். இவர் மூலக்கூற்று நானோ நுட்பியலிலும் ஒரே நிலைமுகம் கொண்ட தூண்டலியலிலும் சிறப்பான ஆய்வுக்குவியம் கொண்டவர். இவர் நெதர்லாந்தில் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தில் இசுற்றாடிங்குக் கழ ...

                                               

பென் மெண்டல்சோன்

பென் மெண்டல்சோன் என்பவர் ஆத்திரேலிய நாட்டு திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நிகழ்பட ஆட்ட நடிகர் ஆவார். இவர் 1987 ஆம் ஆண்டு ஆத்திரேலியா நாட்டு தி இயர் மை வாய்ஸ் புரோக் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார். அதை தொடர்ந்து அனி ...

                                               

பென் ஸ்டோக்ஸ்

பெஞ்சமின் ஆண்ட்ரூ ஸ்டோக்ஸ் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் வீரரும் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் துணைத்தலைவரும் ஆவார். 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த இவர் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நி ...

                                               

பென் ஹொம்ஸ்சுடொரோம்

பென் ஹொம்ஸ்சுடொரோம் சேர்ந்த ஒரு பொருளாதார நிபுணர். தற்போது இவர் மஸ்ஸாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார். 2016 ஆம் ஆண்டின் பொருளாதாரதிற்கான நோபல் பரிசு ஆலிவர் ஹார்ட்டுடன் இணைந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →