ⓘ Free online encyclopedia. Did you know? page 224                                               

பென்னி சாக்கெட்

பென்னி தயானி சாக்கெட் ஓர் அமெரிக்க-ஆத்திரேலிய வானியலாளரும் ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழக வானியல், வானியற்பியல் ஆராய்ச்சிப் ப்ள்ளீயின் முன்னாள் இயக்குநரும் ஆவார். இவர் 2008 நவம்பர் முதல் 2011 மார்ச்சு வரையில் ஆத்திரேலிய முதன்மை அறிவியலாளராகவும் ...

                                               

பென்னி தயாள்

பென்னி தயாள் ஆங்கில மொழி: Benny Dayal பிறப்பு 13 மே 1984) என்பவர் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார். மேற்கத்திய பாணியில் பாப் இசை பாடுவதில் வல்லவர். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இதழியல் மற்றும் மக்கள் செய்தித் தொடர்பியல் படித்துவந்த காலத்தில் எஸ ...

                                               

பெனடிக்ட் வோங்

பெனடிக்ட் வோங் ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் மேடை நாடகங்களில் நடித்து வருகின்றார். இவர் நெற்ஃபிளிக்சு என்ற இணையத்தளத்தில் மார்கோ போலோ என்ற தொடரில் குப்லாய் கான் என்ற கதா ...

                                               

பெனடிக்ட் ஜான் பிரான்சிஸ்

பெனடிக்ட் ஜான் பிரான்சிஸ் விருதுகளை பெற்ற மேடை நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வின்செஸ்டர் நகரைச் சேர்ந்தவர்.

                                               

பெஜவாடா வில்சன்

பெஜவாடா வில்சன், இந்தியாவின், கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் கழிப்பிடங்களை துப்புரவு செய்யும் ரசேல் பெஜவாடா - ஜேகோப் இணையருக்கு மூன்றாம் மகவாகப் பிறந்தவர். அரசியல் அறிவியல் பட்டம் பெற்ற வில்சன், பின்னர் மனிதக் கழிவை மனிதனே அகற்றும் முறைக்கு ...

                                               

பேட்டி ஜோ வாட்சன்

பேட்டி ஜோ வாட்சன் ஓர் அமெரிக்கப் பெண் தொல்லியலாளர். முன்கொலம்பியர் அமெரிக்காவின் இயற்குடிகளின் ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர். குறிப்பாக, கெண்டுகி வட்டார ம்ம்மத் குகை ஆய்வுகளுக்காக பெயர்பெற்றவர். இவர் புனித உலூயிசில் உள்ள வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தின ...

                                               

பேட்ரிக் ஸ்டீவர்ட்

பேட்ரிக் ஸ்டீவர்ட் இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் எக்ஸ்-மென், எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்

                                               

பேத் வில்மன்

பேத் வில்மன் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பேரியல் அளக்கைத் தொலைநோக்கியின் இணை இயக்குநரும் ஆவார். இவர் முன்பு ஆர்வார்டு கல்லுரியில் வானியல் இணைப் பேராசிரியராக இருந்துள்ளார்.

                                               

பேபி ஏரியல்

ஏரியல் ரெபேக்கா மார்ட்டின், இவர் பேபி ஏரியல் என அனைவராலும் அழைக்கப்படுகிறார். இவர் அமெரிக்காவை சேர்ந்த பாடகி ஆவார் மேலும் இவரது நிகழ்ப்படங்கள் சமூக ஊடகங்களில் உள்ளது. பேபி ஏரியல் சமூக ஊடகங்களில் உள்ள பிரபலமான நபர்களில் ஒருவராவார்.

                                               

பேபி ராணி மௌரியா

பேபி ராணி மௌரியா ஒரு இந்திய அரசியல்வாதி, 26 ஆகஸ்ட் 2018 முதல் உத்தரகண்ட் மாநிலத்தின் ஏழாவது ஆளுநராகப் பணியாற்றி வருகிறார். 1990 களின் முற்பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பணியாளராக அரசியலில் நுழைந்தார். 1995 முதல் 2000 வரை ஆக்ராவின் முதல் பெண் மேய ...

                                               

பேபே

கெப்லர் லாவரான் டி லிமா பெரெய்ரா என்பவர் போர்த்தீசத் தொழில்முறை காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் நடுக்கள வீரராக போர்த்துகல் தேசிய அணிக்காகவும், பெசிக்தாசு என்ற துருக்கியக் கால்பந்துக் கழகத்திற்காகவும் விளையாடி வருகிறார். இவர் மரித்தீமோ, போர்த்தோ, ர ...

                                               

பேரறிவாளன்

பேரறிவாளன் என்பவர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இவர் 1991, சூன் 11 அன்று கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது தூக்குத்தண்டனை 2011 செப்டம்பர் 9 இல் நிறைவேற்றப்படவிருந ...

                                               

பேரி எம். ஆஸ்போன்

ஆஸ்போன், நியூயார்க் நகரத்தில் ஜெர்தா ச்க்வார்சு மற்றும் வில்லியம் ஆஸ்போன் அவர்களுக்கு மகனாக 1944-ம் ஆண்டு பிறந்தார். இவர் மினிசோட்டாவில் உள்ள கார்லெடான் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார், தற்போது நியூசிலாந்தில் உள்ள வெல்லிங்க்டன் பகுதியில் வசித்த ...

                                               

பேரி பேரிசு

பேரி கிளார்க் பேரிசு என்பவர் அமெரிக்க செயல்முறை இயற்பியலாளரும், நோபல் விருதாளரும் ஆவார். ஈர்ப்பு அலைகளின் ஆய்வில் இவரது பங்களிப்பு பெரிதும் போற்றப்படுகிறது. 2017 இல் இவருக்கு இராய்னர் வெய்சு, கிப் தோர்ன் ஆகியோருடன் இணைந்து "லைகோ உணர்கருவி மற்றும் ...

                                               

பேனி பிரசாத் வர்மா

பேனி பிரசாத் வர்மா என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். உருக்கு துறை அமைச்சராக உள்ளார். இதற்கு முன்னர், சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். தேவ கௌடாவி ...

                                               

பைசர் முஸ்தபா

முகம்மது பைசர் முஸ்தபா இலங்கை வழக்கறிஞரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். பாயிசு முஸ்தபா என்பவரின் மகனான பைசர் முஸ்தபா, கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞரானார். பத்தரமுல்லை ...

                                               

பைசா ஜமா முகமது

பைசா ஜமா முகமது இவர் ஒரு சோமாலிய பெண்கள் உரிமை ஆர்வலரும் மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்திய சமத்துவ இயக்குனருமாவார். இவர் மாபுடோ நெறிமுறையின் முக்கிய பிரச்சாரகராகவும், பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கு எதிராகவும் இருந்து வருகிறார்.

                                               

பைசாலி மொஹந்தி

பைசாலி மொஹந்தி என்பவர் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் நடன இயக்குனர், எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் வெளியுறவு மற்றும் பொதுக் கொள்கை ஆய்வாளர் ஆவார். இவர் அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ், தி ஹஃபிங்டன் போஸ்ட், தி டிப்ளமோட் மற்றும் இலண்டனி ...

                                               

பைசுல் லத்தீப் சௌத்ரி

பைசுல் லத்தீப் சௌத்ரி வங்காளதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசு ஊழியரான இவர் தற்போது வங்காள தேச தேசிய அருங்காட்சியகத்தின் தலைமை இயக்குராக பணியாற்றுகிறார். பொது நிர்வாகத்தில் ஊழல், வரிக் கொள்கை, வரி ஏய்ப்பு, வரி தவிர்ப்பு, கடத்தல், சர்வதேச வர்த்தகக் கொள்கை ...

                                               

பைலா சேகர் ரெட்டி

பைலா சேகர் ரெட்டி தெலுங்கானா ராஷ்டிர சமிதியைச் சார்ந்த ஒரு இந்திய இந்திய அரசியல்வாதி ஆவார். 2014ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பொதுத் தேர்தலில் போங்கிர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதியைச் சேர்ந்தவர் மற்றும் அதன் பொல ...

                                               

பொ. ஐங்கரநேசன்

ஐங்கரநேசன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். ஆசிரியரான இவர் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் தனியார் பயிற்சி வகுப்புகளை நடதி வந்தார்.

                                               

பொக்மிலா வெல்ஷ்-ஓவச்சரோவ்

பொக்மிலா வெல்ஷ்-ஓவச்சரோவ் என்பவர் மிசிசாகாவில் டொரொண்டோ பல்கலைக்கழகத்தில் ஒரு கலை வரலாற்று ஆசிரியரும், வின்சென்ட் வான் கோவிடெ கலை பொறுப்பாளருமாவார். அவரது வான் கோக்: தி லாஸ்ட் அர்ல்ஸ் ஸ்கெட்ச் என்ற புத்தகமானது, ஓவியங்களின் படியாக்கமாக கூறப்படுகிற ...

                                               

பொங்கலூர் ந. பழனிசாமி

பொங்கலூர் ந. பழனிசாமி என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக முன்னாள் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராவார் இவர் தி.மு.க கோவை மாவட்ட செயலாளர் ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் 3 ஆகத்து 1948 அன்று பிறந்தவர்.

                                               

பொப் டெய்லர்

பொப் டெய்லர், இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 57 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1.156 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 97 ஓடங்களை எடுத்துள்ளார். 27 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட ...

                                               

பொப் வில்லிஸ்

பொப் விலிஸ், இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 90 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 64 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 308 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 293 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொ ...

                                               

பொபட்ராவ் பாகுஜி பவார்

பொபட்ராவ் பாகுஜி பவார் என்பவர் இந்தியாவில், மகாராட்டிரா மாநிலத்தில், அகமது நகர் மாவட்டம், ஹிவரே பசார் கிராமத்தில் பிறந்த விவசாயி ஆவார். அந்த கிராமத்தில் முதுகலை பட்டத்தை, இவர் ஒருவர் மட்டுமே பெற்றிருந்தார். இவர் ஹிவரே பசார் கிராமத்தின் முன்னாள் க ...

                                               

பொய்ல் செங்குப்தா

பொய்ல் செங்குப்தா ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் முதன்மையானவர். இவர் குறிப்பாக நாடக ஆசிரியர் மற்றும் குழந்தைகளுக்கான எழுத்தாளர் என நன்கு அறியப்பட்டவர். இவரது முறையான முதல் பெயர் அம்பிகா, ஆனால் இவரது புனைப்பெயர் பொய்ல் ஆகும்.

                                               

பொல்லா புல்லி ராமையா

டாக்டர் போல்லா புல்லி ராமையா இவா் இந்தியாவின் ஆந்திரபிரதேச மாநிலத்தின் ஏலூரில் இருந்து8 வது மக்களவைக்கு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவர் 9, 10 மற்றும் 12-வது மக்களவைக்கு ஏலூரு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தெலுங்கு தேசம் கட்சியி ...

                                               

பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி ஜெயராமன் தமிழக அரசியல்வாதி ஆவார். அதிமுக தோன்றிய காலத்திலிருந்து அதில் இருக்கிறார். பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியைச் சேர்ந்த வரதராஜு செட்டியார், சரசுவதி அம்மாள் ஆகியோருக்குக்கு சூன் 7, 1953 அன்று பிறந்தார். பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் ...

                                               

பொறிஸ் பெக்கர்

பொறிஸ் பெக்கர் 22, நவம்பர், 1967, லைமன், ஜெர்மனி ஒரு முன்னாள் ரெனிஸ் வீரரும், ஒலிம்பிக் சம்பியனும் ஆவார். இவர் ரெனிஸ் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர். 6 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றவர். 3 விம்பிள்டன் பட்டங்களை வென்றவர். தனிநபர் ஆட்டத்தில் 49 தடவ ...

                                               

பொன் மாணிக்கவேல்

பொன் மாணிக்கவேல் என்பவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியக் காவல் பணி அதிகாரியாவார். தமிழகத்தில் திருடுபோன பழமையான கோயில் சிலைகள் மீட்புப்பணி தொடர்பான விசாரணைக்கு அறியப்படுகிறார். சேலம் மாவட்ட காவ ...

                                               

பொன். இராதாகிருஷ்ணன்

இவர் கன்னியாகுமரி மாவட்டம் அளந்தங்கரை கிராமத்தில் மார்ச் 01, 1952 ஆம் ஆண்டு பொன்னையா ஐயப்பன் மற்றும் தங்ககனி ஆகியோருக்கு பிறந்தார். நாகர்கோவில் கோட்டாரில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் கல்லூரி படிப்பை விருதுநகரிலும், சட்டப் படிப்பை சென்னை சட்டக்கல ...

                                               

பொன். செல்வராசா

செல்வராசா தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2001 ஆம் ஆண்டில் தவிகூ, தமிழ் காங்கிரச ...

                                               

பொன். விஜயராகவன்

இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மூன்று முறை தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளராகவும், 1989 தேர்தலில் சுதந்திர வேட்பாளராகவும், 1977 தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளராக கிள்ளியூர் தொகுதியிலிருந்து தேர்ந் ...

                                               

பொன்னடியான்

பொன்னடியான் என்பவர் தமிழ்க் கவிஞர். கவிஞர் பாரதிதாசனின் மாணவராகவும் உதவியாளராகவும் இருந்தவர். பாரதியார், பாரதிதாசன் ஆகிய இருவரையும் வழிகாட்டிகளாகக் கொண்டவர். "முல்லைச்சரம்" என்னும் இதழின் ஆசிரியர். பாரதிதாசன் தொடங்கிய தமிழ்க்கவிஞர் மன்றத்தை ஐம்பத ...

                                               

பொன்னீலன்

பொன்னீலன் தமிழ் முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளி. குமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே மணிகட்டிபொட்டல் என்ற ஊரில் 1940ல் பிறந்தவர். இவரது அன்னை அழகிய நாயகி அம்மாளும் குறிப்பிடத்தக்க படைப்பாளி. இவரது இயற்பெயர் ஸ்ரீகண்டேஸ்வர பக்தவ ...

                                               

போண்டா மணி

போண்டாமணி தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். நூற்றி எழுபத்தியைந்து திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவருடைய இயற்பெயர் கேதீஸ்வரன் என்பதாகும். இவருடன் உடன் பிறந்த 16 நபர்களில் 8 நபர்கள் இலங்கை இனக்கலவரத்தில் இறந்து விட்டார்கள்.

                                               

போத்தா பிரத்தியுசா

போத்தா பிரத்தியுசா என்பவர் இந்தியவைச் சேர்ந்த சதுரங்க வீராங்கனை ஆவார். இவர் ஆந்திரப்பிரதேச மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள துனி என்ற நகரில் 1997 ஆம் ஆண்டு பிறந்தார். இந்நகரிலுள்ள சிறீ பிரகாசு வித்யா நிகேதனில் கல்வி கற்றார். 2012 ஆம் ஆண்ட ...

                                               

போம் கிளெமென்டிப்

போம் கிளெமென்டிப் என்பவர் பிரான்சு நாட்டு நடிகை ஆவார். இவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2, அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் போன்ற திரைப்படங்களில் மன்டிஸ் என்ற ...

                                               

போர்டியா டி ரோசி

போர்டியா டி ரோசி என்று தொழில் ரீதியாக அறியப்பட்ட போர்டியா லீ யேம்சு டிகெனரசு ஓர் ஆத்திரேலிய-அமெரிக்க நடிகையாவார். அமந்தா லி ரோகர்சு என்ற இயற்பெயருடன் 1973 ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 ஆம் நாள் இவர் பிறந்தார். மனிதநேயமிக்க ஒரு கெடையாளியாகவும் விளம்பர ...

                                               

போரிஸ் ஜான்சன்

அலெக்சாண்டர் போரிஸ் டி பெஃபெல் ஜான்சன் பிரித்தானிய அரசியல்வாதியும், வரலாற்றாளரும், முன்னாள் இதழியளாரும் ஆவார். இவர் 2019 சூலை முதல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும், பழமைவாதக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் 2001 முதல் 2008 வரையிலும், பின்ன ...

                                               

போல் கொலிங்வுட்

பால் டேவிட் கோலிங்வுட் MBE ஒரு முன்னாள் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.இவர் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய துடுப்பாட்ட வடிவங்களில் விளையா ...

                                               

போல் கொலியர்

போல் கொலியர் அல்லது பால் காலியர் பொருளியல் பேராசிரியர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆபிரிக்க பொருளாதாரம் பற்றிய ஆய்வு மையத்தின் இயக்குனர். இவர் ஏழை நாடுகள், சிறப்பாக ஆபிரிக்க நாடுகள் பற்றி ஆய்வுகள் செய்தவர். இவரது நூல் The Bottom Billion: Why t ...

                                               

போன்னீ புராத்தி

முனைவர் போன்னீ ஜே. புராத்தி ஒரு கோள் வானியலாளர் ஆவார். இவரது ஆய்வு கோள் மேற்பரப்புகளின் உட்கூறுகளையும் இயற்பியல் பண்புகளையும் பகுத்தாய்வதாகும். இவர் கலிபோர்னியா பசதேனாவில் உள்ள தாரைச் செலுத்தா ஆய்வகத்தின் புவி, விண்வெளி அறிவியல் புலங்கள் பிரிவில் ...

                                               

போனோ

பால் டேவிட் ஹூசன், போனோ என்ற பெயரில் அறியப்படும் ராக் இசைப் பாடகர் ஆவார். இவர் டப்லினைச் சேர்ந்த யு2 என்ற ராக் இசைக் குழுவின் முன்னணி பாடகர் ஆவார். இவருடைய குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் இவருடன் படித்த பள்ளியில் படித்தோர் ஆவர். இவர் மனைவியான ஆல ...

                                               

போஸ் வெங்கட்

போஸ் வெங்கட் என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் தி.மு.க தலைமை கழக பேச்சாளர் ஆவார். இவர் பல படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார்.

                                               

ம. ஆ. சுமந்திரன்

எம். ஏ. சுமந்திரன் என அழைக்கப்படும் மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன், இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞரும் ஆவார்.

                                               

ம. இரா. இராசகிருட்டிணன்

மலபார் இராதாகிருட்டிணன் இராசகிருட்டிணன் ஒரு இந்திய ஒலிப்பதிவாளராவார். ரங்கஸ்தலம் என்ற படத்திற்காக 2019 ஆம் ஆண்டில் சிறந்த ஒலிப்பதிவுக்கான தேசிய விருதை வென்றார். 2011 ஆம் ஆண்டில் ஒலி கலப்புக்காக கேரள மாநில திரைப்பட விருதுகளையும் 2012 மற்றும் 2013 ...

                                               

ம. இராசேந்திரன்

ம. இராசேந்திரன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்தவர். இவர் தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர் மற்றும் கணையாழி இதழின் வெளியீட்டாளரும் ஆவார். இவர் கோயம்புத்தூரில் 2010 ஆம் ஆண்டில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய ...

                                               

ம. இராமேசுவரன்

மருதபாண்டி இராமேசுவரன் இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இராமேசுவரன் 1976 திசம்பர் 26 இல் பிறந்தார். இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும், துணைத் தலைவராகவும் இருந்தவர். இவர் 2009, 2013 மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →