ⓘ Free online encyclopedia. Did you know? page 225



                                               

ம. தியாகராசா

தியாகராசா வவுனியா மாவட்டம் வைரவப்புளியங்குளத்தைச் சேர்ந்தவர். வவுனியா கனகராயன்குளம் கமநலசேவை நிலையத்தில் களஞ்சியப் பொறுப்பாளராக அரச சேவையில் இணைந்த இவர் பயிர்ச்செய்கை அலுவலராகவும் பின்னர் கிராமசேவை அலுவலராக வவுனியா மாவட்டத்தில் பல இடங்களிலும் பணி ...

                                               

ம. திலகராஜா

மயில்வாகனம் திலகராஜா இலங்கை, மலையகத் தமிழ்க் கவிஞரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். மல்லியப்பு சந்தி திலகர் என்ற பெயரில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

                                               

ம. ரெங்கசாமி

ம. ரெங்கசாமி, தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர். இவர் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட மு ...

                                               

மக்தூம் சகாபுதீன்

மக்தூம் சகாபுதீன் ஓர் பாக்கித்தானிய அரசியல்வாதி. பெப்ரவரி 2008 முதல் இன்றுவரை பாக்கித்தானின் தேசிய சட்டப்பேரவையின் உறுப்பினராக உள்ளார். கூட்டரசின் அமைச்சரவையில் நிதி, சுகாதாரம், துணிகள் துறைகளில் பொறுப்பேற்றவர். தெற்கு பஞ்சாபின் செராய்கி பகுதியில ...

                                               

மக்லசுர் ரகுமான் சவுத்ரி

மக்லசுர் ரகுமான் சவுத்ரி, மக்கல்சு சவுத்ரி என்றும் இவர் பரவலாக அழைக்கப்படும் இவர் வங்காளதேச பத்திரிகையாளர்,அரசியல்வாதி ஆவார். 2004 ஆம் ஆண்டில், சவுத்ரி பத்திரிகையாளர் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் வங்காளதேசத்தின் குடியரசுத் தலைவர் இஜுதீ ...

                                               

மகமதூர் ரகுமான்

மஹ்முதூர் ரஹ்மான் வங்களாதேசத்தின் வங்காள நாளிதழ்களில் ஒன்றான அமர் தேஷின் உரிமையாளர்களில் ஒருவரும், நடிப்பு ஆசிரியரும் ஆவார். அவர் ஒரு பொறியியலாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். மஹ்முதூர் ரஹ்மான் 2002 ஆம் ஆண்டில் தேசிய முதலீட்டு வாரியத்தின் நிர்வாகத் ...

                                               

மகாதீர் பின் முகமது

மகாதீர் பின் முகமது மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் 1981 முதல் 2003 வரையும், பின்னர் 2018 முதல் 2020 வரையும் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்தார். இவர் லங்காவி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னர் 1981 முதல் 2003 வரை ந ...

                                               

மகாநதி சங்கர்

மகாநதி சங்கர் என்பவர் ஒரு இந்திய நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் மொழி திரைப்பபடங்களில் துணை நடிகராகவும் எதிர்மறை வேடங்களிலும் தோன்றியுள்ளார். மகாநதி, பாட்ஷா, ரட்சகன், அமர்க்களம் மற்றும் தீனா உள்ளிட்ட படங்களில் இவருடைய நடிப்பு கவனிக ...

                                               

மகாபலேசுவர் சாயில்

மகாபலேசுவர் சாய்ல் 1943 ஆக்ஸ்ட் 4 அன்று பிறந்த இவர் ஒரு இந்திய எழுத்தாளர். 2016 இல் அவரது அவ்தான் என்ற புதினத்திற்காக சரஸ்வதி சம்மன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

                                               

மகாராணி சக்கரவர்த்தி

மகாராணி சக்கரவர்த்தி ஓர் இந்திய மூலக்கூற்று உயிரியலாளர். இவர் முதன்முதலில் இந்தியாவிலும் கிழக்கு ஆசியாவிலும் மீள்சேர்க்கை மரபன் நுட்பங்கள் பற்றிய ஆய்வகப் பாடத்தைத் தொடங்கி நடத்தினார்.

                                               

மகாலட்சுமி ஐயர்

மகாலட்சுமி ஐயர் இந்தி மற்றும் தமிழ் பாடல்கள் பாடும் ஒரு இந்திய பின்னணி பாடகர் ஆவார். தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, அசாமி மற்றும் கன்னடம் போன்ற பல இந்திய மொழிகளிலும் இவர் பாடியுள்ளார்.

                                               

மகாவீர் சிங் போகாட்

மகாவீர் சிங் போகாட் பாேகத் சகோதரிகளுக்கு தந்தை மற்றும் பயிற்சியாளர். இவருடைய வாழ்வை மையமாகக் கொண்டு ஆமிர் கான் நடித்த தங்கல் என்ற திரைப்படம் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு, வெற்றிகரமாக ஓடியது. இந்திய அரசாங்கத்தால் இவருக்கு துரோணாச்சாரியார் விருது வ ...

                                               

மகிந்த அமரவீர

மஹிந்த அமரவீர இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் தி ...

                                               

மகிந்த சமரசிங்க

மகிந்த சமரசிங்க, இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையி ...

                                               

மகிந்த யாப்பா அபேவர்தன

மகிந்த யாப்பா அபேவர்தன இலங்கை அரசியல்வாதியும், தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகரும் ஆவார். இவர் முதல் தடவையாக 1983 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மாத்தறை, அக்மன தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். மகிந்த யாப்பா அபேவர் ...

                                               

மகிந்த ராசபக்ச

பேர்சி மகேந்திரா ராசபக்ச, பொதுவாக மகிந்த ராசபக்ச என்பவர் இலங்கை அரசியல்வாதியும், தற்போதைய பிரதமரும் ஆவார். முன்னர் இவர் 2005 முதல் 2015 வரை 6 ஆவது இலங்கை அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார். வழக்கறிஞரரான மகிந்தா 1970 இல் முதன்முதலாக நாடாளுமன்றத்து ...

                                               

மகிமா நம்பியார்

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியிருந்து வந்தவர் இவர். 2014 இல் இளங்கலை ஆங்கில பட்டம் பெற்றார். நடனம் பாடலை கற்றுள்ளார். 15 வயதில் காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார். அதில் நடிகர்ஷதிலீப்பிற்கு சகோதரியாக நடித்தார். இயக்குனர் சாமியின் சிந் ...

                                               

மகிழினி மணிமாறன்

மகிழினி மணிமாறன் ஓர் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் கும்கி திரைப்படத்தின் கையளவு நெஞ்சத்திலே என்ற பாடலைப் பாடியுள்ளார், இது இவரின் முதல் திரைப்பட பாடலாகும். இவருக்கு சிறந்த பாடகிக்கான விகடன் விருதுகள் 2012 வழங்கப்பட்டுள்ளது. வேடந்தாங்கல ...

                                               

மகுமுதுல்லா ரியாத்

முகம்மது மகுமுதுல்லா ரியாத், வங்காளதேசத் துடுப்பாட்ட வீரர். இவர் டாக்கா பிரிவு அணிக்காக முதல்-தர, மற்றும் பட்டியல்-அ போட்டிகளில் விளையாடி, வங்காளதேச ஏ அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். பல்துறை ஆட்டக்காரரான இவர் நடு-வரிசை அல்லது கீழ்-வரிசை துடுப்ப ...

                                               

மகுமூத் அகமதிநெச்சாத்

மகுமூத் அகமதிநெச்சாத் ஈரான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 2005ல் ஈரான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று இப்பொழுது பதவியிலுள்ளார். இதற்கு முன் தெஃகரான் நகரத்தின் தலைவராக இருந்தார். ஈரான் - ஈராக் போரில் ஈரானின் இசுலாமியப் புரட்சிப் படைய ...

                                               

மகேசு காலே

மகேஷ் காலே இந்திய பாரம்பரிய இசைப் பாடகராவார். இந்துஸ்தானி இசை, அரைப் பாரம்பரியம், பக்தி பாடல்கள், சங்கீத நாடகம் போன்றவற்றில் தனது நிபுணத்துவத்திற்கு புகழ்பெற்றவர். கத்யார் கல்ஜாத் குஸ்லி என்ற படத்தில் பாடியதற்காக, சிறந்த ஆண் பின்னணி பாடகராக 63 வத ...

                                               

மகேசு பட்

மகேஷ் பட் ; இந்திய பிரபல இந்தித், திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியருமாவார். இவர் தேசிய திரைப்பட விருது, ‘சிறப்பு நடுவர் குழு’ விருது, நர்கிசு தத் விருது, மற்றும் பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார் ...

                                               

மகேந்திரசிங் தோனி

மகேந்திரசிங் தோனி என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும், 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவ ...

                                               

மகேல ஜயவர்தன

தெனகமகே பிரபாத் மகேல தி சில்வா ஜயவர்தன அல்லது மகெல ஜயவர்தன, என்பவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைவர் ஆவார். இவர் அணியில் சிறப்பு மட்டையாளராக கருதப்படுகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு பன்னாட்டுத் துடுப்பாட்ட இவையால் ஆண்டின் தல ...

                                               

மகேஷ் காத்தி

மகேஷ் காத்தி தெலுங்குத் திரைப்படத்துறையில் சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் ஆவார். அவர் ரியாலிட்டி தெலுங்கு நிகழ்ச்சியான பிக் பாஸில் தோன்றினார். அவர் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் திரைப்படக் கோட்பாட்டைப் படித்தார். யுனிசெப், ...

                                               

மகேஷ் பாபு

மகேஷ் பாபு, தெலுங்கு மொழித் திரைப்பட நடிகர் ஆவார். மகேஷ் பாபு, முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார். இள வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், தனது 25ஆவது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் ...

                                               

மகேஷ் பூபதி

மகேஷ் சீனிவாஸ் பூபதி (பிறப்பு - ஜூன் 7, 1974 இந்தியாவைச் சேர்ந்த ஒரு முன்னாள் தொழில்முறை டென்னிஸ் ஆட்டக்காரராவார். இவர் சென்னையில் ல் பிறந்தவர். 1995ம் ஆண்டிலிருந்து தொழில்முறையில் விளையாடினார். தற்போது இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். உலகின் ...

                                               

மகேஸ் குணதிலக்க

எட்டியாரச்சிகே மகேஸ் குணதிலக்க, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். குச்சக்காப்பாளர். இவர் இவர் 1981-1983 இல் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண ...

                                               

மங்கள சமரவீர

மங்கள சமரவீர, இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளு ...

                                               

மங்களா நர்ளீகர்

மங்களா நர்ளீகர் ஓர் இந்தியப் பெண் கணிதவியலாளர். இவர் உயர்கணிதவியலிலும் அடிப்படை எண்ணியலிலும் ஆய்வு செய்தவரும் பயிற்றுவித்தவரும் ஆவார். இவர் கணிதவியலில் இளவல், முதுவர் பட்டங்கள் பெற்ற பின்னர் மும்பை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந் ...

                                               

மசாகோ ஓனோ

மசாகோ ஓனோ இவர் ஓர் ஜப்பானிய ஒடிசி நடனக் கலைஞர் ஆவார். இவர் 1996 முதல் இந்தியாவில் வசித்து வருகிறார். 2008 ஆம் ஆண்டில் நியூஸ் வீக் என்ற ஜப்பானிய இதழால் அந்தந்த துறைகளில் உலகின் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் சிறந்த 100 ஜப்பானியர்களில் ஒருவராக ஓனோ ...

                                               

மசாட்சுகு அசகாவா

மசாட்சுகு அசகாவா, ஒரு சப்பானிய அரசு ஊழியர், ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவராக உள்ளார். 2020 ஜனவரி 17 அன்று பதவியேற்ற அசகாவா, ஆசிய வளர்ச்சி வங்கியின் 10 வது தலைவராக உள்ளார். அவர் முன்னர் சப்பானின் பிரதம மந்திரி ஷின்சோ அபே மற்றும் சப்பானின் துணைப் பி ...

                                               

மசித் மசிதி

மசித் மசிதி ஒர் உலகப் புகழ் பெற்ற ஈரான் நாட்டுத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர்.

                                               

மஞ்சம்மா ஜோகதி

மஞ்சம்மா ஜோகதி, ஒரு இந்திய கன்னட நாடக நடிகையாவார். வடகன்னட மாவட்டத்தின் நாட்டுப்புற நடன வடிவமான "ஜோக்தி நிருத்யா"வின் பாடகியும் நடனக் கலைஞருமாவார். 2019 ஆம் ஆண்டில், நாட்டுப்புற கலைகளுக்கான மாநிலத்தின் சிறந்த நிறுவனமான கர்நாடக ஜனபட அகாதமிக்கு தலை ...

                                               

மஞ்சரி (இந்தியப் பாடகர்)

மஞ்சரி இந்தியாவைச் சேர்ந்த இந்துஸ்தானி இசைப் பாடகராவார். மஞ்சரி 1986இல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இருப்பினும், இவர் மஸ்கட்டில் வளர்ந்தார். படங்களைத் தவிர, மஞ்சரி பல இசை ஆல்பங்களிலும் பாடியுள்ளார். இவரது முதல் நிகழ்ச்சி எட்டாம் வகுப்பில் படிக் ...

                                               

மஞ்சரி சதுர்வேதி

மஞ்சரி சதுர்வேதி லக்னோவில் நன்கு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தார். அவரது தாத்தா, நீதிபதி ஹரிசங்கர் சதுர்வேதி, லக்னோ பெஞ்சில் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். அவரது தந்தை பேராசிரியர். ரவிசங்கர் சதுர்வேதி, ஐ.ஐ.டி ரூர்க்கியில் புவியியலாளர் மற்ற ...

                                               

மஞ்சிமா மோகன்

மஞ்சிமா மோகன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இவர் கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தன் திரைப்பட வாழ்வை 1990 களின் இறுதியில் 2000 த்தின் துவக்கத்தி ...

                                               

மஞ்சு பாலா

மஞ்சு பாலா சுவாமி ஓர் இந்தியத் தடகள வீராங்கணையாவார். 1989 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். சம்மட்டி வீசுதல் பிரிவு போட்டிகளில் இவர் பங்கேற்று விளையாடுவார். தென் கொரியாவின் இஞ்சியோனில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் ...

                                               

மஞ்சு மனோஜ்

மஞ்சு மனோஜ் ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல்யமான நடிகர் மோகன் பாபுவின் மகன் ஆவார். இவர் 1993ஆம் ஆண்டு தனது தந்தை மோகன் பாபு நடித்த மேஜர் சந்திரகாந்த் என்ற திரைப்படதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஸ்ரீ, பிர ...

                                               

மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய பூர்விகம் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டம் ஆகும்.இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார் இவர் சாட்சியம் என்ற மலையாளத் தி ...

                                               

மஞ்சு விஷ்ணு

மஞ்சு விஷ்ணு ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் பிரபல்யமான நடிகர் மோகன் பாபுவின் மகன் ஆவார். இவரது பெயரில் விஷ்ணு என்ற திரைப்படத்தில் நடித்து, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர். இவர் பிரபலங்க ...

                                               

மஞ்சுளா குருராஜ்

மஞ்சுளா குருராஜ் ஒரு இந்திய பெண் பின்னணி பாடகியும், கன்னடத் திரைப்படத்துறையில் முதன்மையாக பணியாற்றும் குரல் கலைஞரும் ஆவார். வெற்றிகரமான ஒலிப்பதிவுகளுக்காக பல ஆயிரக்கணக்கான பாடல்களும் பல நூற்றுக்கணக்கான கன்னட மெல்லிசை பாடல்களும் இவர் பாடியுள்ளார். ...

                                               

மஞ்சுளா ரெட்டி

மஞ்சுளா ரெட்டி இந்தியாவைச் சேர்ந்த பாக்டீரியா மரபியல் நிபுணராவார். இவர் 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியாவின் ஐதராபாத்து நகரிலுள்ள உயிரணு மற்றும் மூலக்கூற்று உயிரியல் மையத்தில் தலைமை விஞ்ஞானியாகப் பணிபுரிகிறார். பாக்டீரிய செல்சுவர் கட்டமைப்பு மற் ...

                                               

மட் ஹார்டி

மத்தேயு மூர் ஹார்டி ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் உடன் ஒப்பந்தம் செய்து மல்யுத்தம் செய்து வருகிறார், அங்கு இவர் ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில் தனது உடன் பிறந்த சகோதரர் ஜெஃப் உடன் இணைந்து செயல்படுகிறார், ...

                                               

மடோனா

மடோனா இயற்பெயர் மடோனா லூயிஸெ சிக்கோன் ; ஆகஸ்டு 16, 1958 ஒரு அமெரிக்க இசைக் கலைஞர், நடிகை, மற்றும் தொழிலதிபர் ஆவார். மிச்சிகன், பே சிட்டியில் பிறந்து, மிச்சிகன் ரோசெஸ்டர் ஹில்ஸில் வளர்ந்த இவர், நவீன நடனத் துறைக்காக 1977 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரு ...

                                               

மண்பிரீத் கவுர்

மண்பிரீத் கவுர் அரியானாவின் அம்பாலாவைச் சேர்ந்த இந்தியத் தொழில்முறை ஒலிம்பிக் குண்டு எறியும் போட்டியாளர் ஆவார். சனவரி 10, 2013இல் இவர் தேசிய பாரம் தூக்குதல் போட்டிகளில் பெண்களுக்கான +75 கிலோ வகுப்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார்; ஒட்டுமொத்த ...

                                               

மணி நாகப்பா

இவர் பிறந்த ஊர் சென்னையாகும். தந்தை பெயர் ராவ் பகதூர் எம்.எஸ்.நாகப்பா. தாயார் பெயர் ஜகதாம்பாள். படித்தது சென்னையில். பள்ளி நாடகத்தில் நன்றாக நடித்ததை பார்த்த ரஞ்சன் பாராட்டி, நடனம் கற்றுத்தந்தார். அவருடன் 5 ஆண்டுகள் இருந்து பரதநாட்டியம், கதகளி போ ...

                                               

மணி பவித்ரா

மணி பவித்ரா இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு பல்சீரமைப்பு மருத்துவராவார். வாழ்க்கைத் தரமுயர்த்தும் பயிற்சியாளர், சமூக தொழில் முனைவர், யோகா பயிற்சியாளர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த உடற் பயிற்சியாளர் என்ற பன்முகங்கொண்டு இவர் இயங்கி வருகிறார். ...

                                               

மணி ஜெகதீசன்

டான் ஸ்ரீ, டத்தோ, டாக்டர் மணி ஜெகதீசன் மலேசியாவின் புகழ்பெற்ற ஓட்டக்காரர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 1960, 1964, 1968ஆம் ஆண்டுகளில் மலேசியாவைப் பிரதிநித்தவர். 1966 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கங்களை வென்று சாதனை படைத்தவர். 19 ...

                                               

மணிகா பத்ரா

மணிகா பத்ரா இந்தியாவின் மேசைப் பந்தாட்ட வீராங்கனை ஆவார். 1995 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 இல் ஒரு குடும்பத்தின் மூன்றாவது குழந்தையாக பிறந்த இவர் 2016 சூன் மாத நிலவரத்தின்படி இந்தியாவின் உயர் தரநிலை ஆட்டக்காரராகவும் உலக அளவில் உள்ள மேசைப்பந்தாட்டக்கார ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →