ⓘ Free online encyclopedia. Did you know? page 226



                                               

மணிசர்மா

மணிசர்மா, திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இயற்பெயர் யனமண்டிர வெங்கட சுப்பிரமணிய சர்மா என்பதாகும்.

                                               

மணிந்தர் சிங் திர்

MS திர் என அறியப்படும் மணிந்தர் சிங் திர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராவார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் உறுப்பினராவார். இவர் தில்லி சட்டமன்றத்தின் பேச்சாளராக திசம்பர் 2013 முதல் பிப்ரவரி 2014 வரை இருந்தார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர ...

                                               

மணிப்பள்ளி நாராயண ராவ் வெங்கடாச்சியா

எம். என். வேங்கடச்சியா இந்தியாவின் 25 வது தலைமை நீதிபதியாக பதவி வகித்தாா். இவா் இந்தியாவின் தலைைமை நீதிபதியாக 1993 முதல் 1994 வரை இருந்ததா். தற்போது அவர் நவீன சற்குரு என்ற ஸ்ரீ சத்ய சாய் உயா் கல்வி நிறுவனத்தில் வேந்தராக பணியாற்றி வருகிறார். இந்த ...

                                               

மணிரத்னம்

மணி ரத்னம் அவர்களின் இயற்பெயர் கோபால ரத்னம் சுப்ரமணியம் ஆகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவ ...

                                               

மணிலால் நாக்

பண்டிட் மணிலால் நாக் இந்தியப் பாரம்பரிய சித்தார் கலைஞரும், வங்காளத்தின் பிஷ்ணுபூர் கரானாவின் நிபுணருமாவார். இவருக்கு 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

                                               

மணிஷா குல்யாணி

மனிஷா குல்யானி 1985 செப்டம்பர் 14 ஆம் தேதி பிறந்த இவர் இந்தியாவைச் சேர்ந்த கதக் நடனக் கலைஞராவார். இவர் இந்திய கலாச்சார உறவுகள் அமைப்பின் கதக் கலைஞரும், வெளிநாடுகளில் உள்ள இந்திய கலாச்சார மையங்களுக்கான அமைப்பின் ஆசிரியரும் மற்றும் கலைஞருமான பண்டிட ...

                                               

மணீஷ் ஷா

நீதிபதி மணீஷ் எஸ். ஷா 20.09.2013 அன்று அமெரிக்காவின் வடக்கு இல்லினாய் மாவட்ட நீதிபதியாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு இந்தியர் ஆவர்.

                                               

மதர் மஷ்ரூம்

நுகுயான் என்ஜாக் என் குன்க் என்ற இயற் பெயர் கொண்ட மதர் மஷ்ரூம் என்பவர் வியட்நாமின் கான் ஹியாவில் 1979இல் பிறந்தார். இவர் வியட்நாமிய வலைப்பதிவர் மற்றும் அதிருப்தியாளர் ஆவார். வியட்நாமிய மொழியில் மஷ்ரூம் அல்லது நாம் என்பது இவரது மகளின் பெயர். இவர் ...

                                               

மதன் (இதழாளர்)

மதன் என்கிற மாடபூசி கிருஷ்ணசாமி கோவிந்தகுமார், தமிழ்நாட்டு இதழாளர்,கேலிச் சித்திர ஓவியர் மற்றும் திரைப்பட விமர்சகர் ஆவார். குறைந்த அளவில் கோடுகளைப் பயன்படுத்தி சிறப்பான கேலிச்சித்திரங்களை வரைவதில் திறமையானவலாக அறியப்படுகிறார்.

                                               

மதன் கார்க்கி

மதன் கார்க்கி வைரமுத்து, இந்தியாவை சேர்ந்த ஒரு பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், ஆராய்ச்சி நிபுணர், மென்பொருள் பொறியாளர் மற்றும் தொழில்முனைவர். குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் கார்க்கி, கிண்ட ...

                                               

மதன் கோபால் சிங்

மதன் கோபால் சிங் ஓர் இந்திய இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படக் கோட்பாட்டாளர், ஆசிரியர் மற்றும் பலமொழி பேசும் வல்லமை கொண்டவர் ஆவார். இவர் தற்போது புது தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் க ...

                                               

மதனகல்யாணி

மதனகல்யாணி சண்முகானந்தன் 5-10-1938 இல் புதுச்சேரியில் பிறந்தவர். பிரெஞ்சுமொழியைப் பயிற்றுவிக்கும் பயிற்சிக்குரிய பல சான்றிதழ்கள் பெற்றவர். பிரெஞ்சுக்காரர்கள் பலருக்குத் தமிழ் மொழியையும் தமிழர்கள் பலருக்குப் பிரெஞ்சு மொழியையும் பயிற்றுவித்தவர். பி ...

                                               

மதிசுதா

மதிசுதா இலங்கையைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகரும் ஆவார். இவரது இயற்பெயர் மகேசுவரி தில்லையம்பலம் சுதாகரன் ஆகும்.

                                               

மதிரா

மதிரா என்கிற மதிரா முகமது பாகிஸ்தானி மாடல், நடனக்கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளினி, பாடகர் மற்றும் நடிகை ஆவார். இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் மற்றும் இசை காணொளிகளில் தோன்றியுள்ளார். மெயின் ஹூன் ஷாஹித் அப்ரிடி மற்றும் ...

                                               

மது (நடிகர்)

மாதவ நாயர் என்று அறியப்படும் நடிகர் மது ஒரு சிறந்த பன்முக கலைஞர். இவர் கதை,வசனம்,இயக்கம் மட்டுமல்ல சிறந்த படங்களை தயாரித்து வெளியிட்டரும் கூட. இவர் 1970 ஆண்டு முதன் முதலான இயக்கிய ப்ரியா என்ற படம் தேசிய அளவில் விருதையும், நன்மதிப்பையும் பெற்றுத் ...

                                               

மது அம்பாட்

மது அம்பாட், ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். இந்தியத் திரைத்துறையில் பல்வேறு வகையான படங்களில் பணிபுரிந்துள்ள மிகவும் அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இவர். அமரம், அஞ்சலி மற்றும் மகரமஞ்சு போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக மிகவும் புகழ் பெற் ...

                                               

மது கோடா

மது கோடா 2006 முதல் 2008 வரை ஜார்கண்ட் மாநில முதல்வராக பணியாற்றிய ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். செப்டம்பர் 18, 2006 இல் ஜார்கண்ட் மாநிலத்தின் ஐந்தாவது முதலமைச்சராக பொறுப்பேற்ற மது கோடா ஆகத்து 23, 2008இல் தாம் அப்பதவியிலிருந்து விலகும் வரை பணியாற் ...

                                               

மது நடராஜ்

மது நடராஜ் பெங்களூரு மவுண்ட் கார்மல் கல்லூரியில் வணிகத்துறையில் இளங்கலை பட்டம் பி.காம் பெற்றார். பெங்களூரில் உள்ள கதக் மற்றும் ஆடற்கலை நாட்டிய பயிற்சி பள்ளியில் சேர்ந்து நடனத்தைக் கற்றுக்கொண்டார். மது நடராஜ் தனது தாயார் மாயா ராவ், அத்தை சித்ரா வே ...

                                               

மதுசிறீ நாராயணன்

மதுசிறீ நாராயண் ஒரு இளம் இந்திய பின்னணி பாடகராவார். இவர் 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளையும், 2014இல் கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதையும் பெற்றுள்ளார். இவர், மூன்று வயதிலிருந்தே பாடிக்கொண ...

                                               

மதுப் முத்கல்

மதுப் முத்கல் இந்திய இந்துஸ்தானி இசை பாடகரான இவர், கயல் மற்றும் பஜனைகளுக்கு பெயர் பெற்றவர். குமார் கந்தர்வனின் சீடரான இவர், இசையமைப்பாளராகவும், இசை நடத்துனராகவும், இசை மற்றும் நடனப் பள்ளியான தில்லி கந்தர்வ மகாவித்யாலயாவின் முதல்வராகவும் 1995 முதல ...

                                               

மதுபாலா (தமிழ் நடிகை)

மதுபாலா ஓர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை. மதுபாலா மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் இந்தித் திரைப்பட நடிகை மதுபாலாவின் நினைவாக பெற்றோர் இவருக்கு இந்தப்பெயர் சூட்டினர். அசோக் குமார், தே ...

                                               

மதுமதி பத்மநாதன்

மதுமதி பத்மநாதன் இலங்கை, திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மதுமதியின் தந்தை திருமலை பத்மநாதன் ஒரு பிரபலமான ஈழத்து இசையமைப்பாளர் ஆவார். முறையாக பரதநாட்டியம் பயின்ற மதுமதி, இலங்கையின் அரச ஊடகமான வசந்தம் தொலைக்காட்சியில் இவர் நம்ம ஹில்ஸ் என்ற ந ...

                                               

மதுமித்ரா (இயக்குநர்)

மதுமித்ரா என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையில் பிறந்தவர். இந்தோனேசியாவில் வளர்ந்தார். பிறகு சிங்கப்பூரில் கல்லூரியில் படித்தார், மேல்படிப்பினை அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் படித்தார். சிங்கப்பூரில் இருந்த ...

                                               

மதுமிதா (நடிகை)

மதுமிதா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பெரும்பாலும் நடித்துள்ளார்.

                                               

மதுமிதா ரவுத்

மதுமிதா ரவுத் இவர் ஓர் ஒடிசியின் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் மம்தா குந்தியா மற்றும் மாயதர் ரவுத் ஆகியோரின் மகளாவார். 1950 களில் சாஸ்திர அடிப்படையிலான அறிவுடன் ஒடிசியை புதுப்பித்தார். இவர் தில்லியில் வசிக்கிறார். ஜெயந்திகா சங்கத்தின் ...

                                               

மதுரம் சந்தோஷம்

மதுரம் சந்தோஷம் ஒரு அமெரிக்க இந்திய மருத்துவர். இவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாநிலங்களில் ஒன்றானா மேரிலாந்திலுள்ள பால்ட்டிமோர் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதாரப் பள்ளியின் பேராசிரியராகவும் தலைவராகவும் உள்ளார். நீரிழப்பைத ...

                                               

மதுரை முத்து (நகைச்சுவையாளர்)

மதுரை முத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மேடை, தொலைக்காட்சி சிரிப்புரையாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, காமெடி ஜங்சன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஊடாக ...

                                               

மதுவந்தி அருண்

மதுவந்தி அருண் என்பவர் இந்தியக் கல்வி ஊக்குவிப்பாளரும், நடிகையும் ஆவார். இவர் காலிபர் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினராக உள்ளார். இவர் இந்தியப் பண்பாட்டு கொண்டாட்டத்தின் ஆதரவாளராக உள்ளார். இவர் சில, நாடகங்களுக்கு நடன இயக்குனரவகவும், ...

                                               

மந்தாகினி (நடிகை)

மந்தாகினி முன்னாள் பாலிவுட் நடிகை. இவர் 1985இல் வெளிவந்த "ராம் தேரி கங்கா மைலி" என்கிற படத்தில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார்.

                                               

மந்திரா பேடி

மந்திரா பேடி ஒரு இந்திய பாலிவுட் நடிகையாவார். இவர் ஒரு விளம்பர அழகியும் தொலைக்காட்சி வழங்குனரும் ஆவார். அவரது 20 வயதுக்கு முன்பு இந்தியாவின் தேசிய அலைவரிசையான தூர்தர்ஷன்னில் ஒளிபரப்பப்பட்ட 1994 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடர் சாந்தியில் தலைமைப்பாத்த ...

                                               

மந்தீப் கவுர்

மந்தீப் கவுர் என்பவர் ஓர் இந்திய தடகள வீராங்கனை ஆவார். 1988 ஆம் ஆண்டு ஏப்ரல்19 அன்று பிறந்த இவர் முக்கியமாக 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற இவர் முதல் சுற ...

                                               

மம்தா குல்கர்னி

தமிழ் திரைப்படம் நண்பர்கள் வழியாக மம்தா அறிமுகமானார். இத்திரைப்படம் மேரா தில் தேரே லியே என்ற பெயரில் இந்தியில் வெளியிடப்பட்டது, எஸ். ஏ. சந்திரசேகர் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். 1992 ஆம் ஆண்டு திரைப்படம் திரங்கா மூலமாக பாலிவுட்டில் மம்தா அறிம ...

                                               

மம்தா சந்திராகர்

மம்தா சந்திரகர் சத்தீசுகர் மாநிலத்தைச் சேர்ந்த பத்மசிறீ விருது பெற்ற ஒரு நாட்டுப்புற பாடகர் ஆவார். அவர் சத்தீசுகரின் நைட்டிங்கேல் என்று குறிப்பிடப்படுகிறார். மம்தா சந்திரக்கர் இந்திரா கலை இசை பல்கலைகழகத்தில் பாடுவதில் முதுகலை பட்டம் பெற்றார். இவர ...

                                               

மம்தா தாஸ்

மம்தா தாஸ் அல்லது மம்தா டேஷ் ஓர் ஒடிய கவிஞர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தியாவின் ஒடிசாவைச் சேர்ந்தவர். இவரது கவிதைத் தொகுப்பான ஏகாத்ரா சந்திரசூர்யாவுக்கு ஒடிய மொழிக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

                                               

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு என்ற அரசியல் கட்சியின் நிறுவனரும் முதன்மை நிர்வாகியும் ஆவார். இவர் தீதி என்று மக்களால் விளிக்கப்படுகிறார். விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளின் ந ...

                                               

மம்தா மோகன்தாஸ்

மம்தா மோகன்தாஸ் இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் 2006இல் தெலுங்கு படத்திற்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதினையும், 2010இல் மலையா ...

                                               

மம்தாஷ் ஷகியா

மம்தாஷ் ஷகியா இந்திய அரசியல்வாதியும் இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் உள்ளார். அவர் உத்தரப்பிரதேசத்தின் அமன்పూర్ தொகுதியில் பிரதிநிதித்துவம் செய்கிறார், மேலும் அவர் பகுஜன் சமாஜ் கட்சி அரசியல் கட்சியின் உ ...

                                               

மம்மன் மேத்யூ

மம்மன் மேத்யூ இவர் தற்போது மலையாள மனோரமாவின் தலைமை ஆசிரியர். அதன் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் 2010 ஆகத்து 1 வரை மலையாள மனோரமாவின் தலைமை ஆசிரியராக இருந்த, மறைந்த கே.எம். மேத்யூவின் மூத்த மகன் ஆவார். மேத்யூ வெளியீட்டுத் துறையில் 45 ஆண்டுகளுக்க ...

                                               

மம்மூட்டி

மம்முட்டி, நான்கு முறை தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். மலையாளம் தவிர இந்தி, தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேரளாவில் ஒரு பிரபல நடிகராவார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 1998 இல் பெற்றார். அவரது ...

                                               

மயிம் பியாலிக்

மயிம் சாயா பியாலிக் ஒரு அமெரிக்க நடிகையும், எழுத்தாளரும், நரம்பியல் அறிவியலாளரும் ஆவார் 1991 முதல் 1995 வரை அவர் என்.பி.சி சிட்காமின் பிளாசம் தொலைக்காட்சித் தொடரில் முதன்மைக் கதைமாந்தராக நடித்தார். 2010 ஆம் ஆண்டில்சி.பி. எஸ் சிட்காமின் தி பிக் பே ...

                                               

மயில்சாமி அண்ணாதுரை

மயில்சாமி அண்ணாதுரை தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர். தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் உபதலைவராகவும் உள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குன ...

                                               

மயுமி ரகீம்

மயுமி ரகீம் இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் பிரிவில் 50 மீற்றர், 100 மீற்றர், 200 மீற்றர் பிரஸ்ட்ஸ்ரோக் நீச்சலில் மூன்று தங்கப்பதக்கங்கள் வென்றார். மேலும் நான்கு வெள்ளிப் பத ...

                                               

மயூக்கா ஜானி

மயூக்கா ஜானி இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் தட கள போட்டிகளில் பங்கேற்கும் ஓர் விளையாட்டு வீராங்கனையாவார். மும்முறை தாண்டலில் இந்திய தேசிய சாதனையான 14.02மீ தொலைவைத் தாண்டிய பெருமைக்குரியவர். 14 மீ தொலைவைத் ...

                                               

மர்லின் மேன்சன்

மர்லின் மேன்சன் பிறப்பு பிரைன் ஹ்யூ வார்னர் ; ஜனவரி 5, 1969 ஒரு அமெரிக்க இசைக் கலைஞரும் நடிகரும் ஆவார். இவர் தன்னுடைய முரண்பாடான மேடை அவதாரத்திற்காகவும் மர்லின் மேன்சன் என்ற பெயரைக்கொண்ட இசைக்குழுவின் முன்னணி பாடகர் என்ற தன்னுடைய பிம்பத்தாலும் பி ...

                                               

மர்லோன் ஜேம்ஸ்

மர்லோன் ஜேம்ஸ் என்பவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் புதின ஆசிரியர். 2015 ஆண்டுக்குரிய புக்கர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. அமெரிக்கா மினியாபோலிஸ் என்னும் நகரில் வசித்து வருகிறார் ஜமைக்காவில் கிங்ஸ்டனில் பிறந்த மர்லோன் ஜேம்ஸ் மேற்க ...

                                               

மர்வான் கென்சாரி

மர்வான் கென்சாரி (Marwan Kenzari (பிறப்பு: ஜ1983 சவரி 16, இவர் ஓர்துனிசிய-டச்சு நடிரும் மற்றும் நகைச்சுவையாள்ருமாவார் இவர் டச்சு மற்றும் ஆங்கில மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஊல்ப் என்ற படத்தில் நடித்ததற்காக 2013ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக் ...

                                               

மர்ஜானே சத்ரபி

மர்சான் சத்ராப்பி ஈரானில் பிறந்த பிரஞ்சு கார்ட்டூனிஸ்ட், திரைப்பட இயக்குனர், மற்றும் குழந்தைகளுக்கான புத்தகம் எழுதுபவர்.

                                               

மரண கானா விஜி

மரண கானா விஜி என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் கானா விஜி தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகர் ஆவார். கானா பாடல்கள் என்ற இசைவகையில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார். கலியுகம் எனும் திரைப்படத்தில் அஜலா உஜலா என்ற பாடல் ம ...

                                               

மரிசா டோமே

மரிசா டோமே என்பவர் அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தனது நடிப்புத்திறனுக்காக அகாதமி விருது மற்றும் பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுக்கான பரிந்துரைகள், இரண்டு கோல்டன் குளோப் விருதுகள் மற்றும் மூன்று ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள் ...

                                               

மரிட்சா அரங்கோ பியூட்ராகோ

மரிட்சா அரங்கோ பியூட்ராகோ இவர் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு நடுத்தர தூர இணை ஒலிம்பிக் விளையாட்டு தடகள விளையாட்டு வீரராவார். இவர் டி 11 பிரிவில் முக்கியமாக நடுத்தர தூர போட்டிகளில் போட்டியிடுகிறார். இலண்டனில் நடந்த 2012 கோடைகால இணை ஒலிம்பிக்கில் கொலம் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →