ⓘ Free online encyclopedia. Did you know? page 227                                               

மரியம் கலீஃப்

மரியம் கலீஃப், மரியம் என்றும் அழைக்கப்படும் இவர், பாகிஸ்தான் குழந்தை நட்சத்திரம் ஆவார். அவர் ஏ.ஆர்.வொய் டிஜிட்டலில் ஒளிபரப்பப்பட்ட பார்ச்சாயன் என்ற தொலைக்காட்சி நாடகத்தில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். மரியம் கலீஃப், ஏப்ரல்11, 2007 இல் ப ...

                                               

மரியம் சகாரியா

மரியம் சகாரியா சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுவீடிஷ் - ஈரானிய நடிகை. தற்பொழுது பாலிவுட் மற்றும் அவர் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட் படங்களான "ஏஜெண்ட் வினோத்", மற்றும் "கிராண்ட் மஸ்தி"யில் நடித்ததின் மூலம் அறியப்படுகிறார்.

                                               

மரியம் நஃபீஸ்

மரியம் நஃபீஸ் ஒரு பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை ஆவார். ஹம் தொலைக்காட்சியில், தியார்-இ-தில் தொடரில் ஜார்மினியாக அறிமுகமான இவர் பின்னர் குச் நா கஹோவில் தபிந்தாவாக நடித்துள்ளார்.

                                               

மரியா அந்தோனெல்லா பரூச்சி

மரியா அந்தோனெல்லா பரூச்சி ஓர் இத்தாலிய வானியலாளர் ஆவார். இவர் பாரீசு மியூடன் வான்காணகத்தில் பணிபுரிகிறார். இவர் 1984 இலும் 1985 இலும் மூன்று சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாக சிறுகோள் மையம் கூறுகிறது. இவர் ஆர். சுகாட் தன்பாருடன் இணைந்து பலோமார் வான்க ...

                                               

மரியா ஒசாவா

Miyabi என்ற பெயரை அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் பயன்படுத்தி வந்த Maria Ozawa AV ஐடாலாக ஜப்பானில் அறியப்படும் ஜப்பானிய வயது வந்தோர் வீடியோ நடிகை ஆவார்.

                                               

மரியா குர்சோவா

மரியா குர்சோவா என்பவர் உருசிய- ஆர்மீனிய பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1986 ஆம் ஆண்டு சனவரி மாதம் மூன்றாம் நாள் உருசியாவின் செவெரோத்வின்சுக் நகரில் பிறந்தார். பிடே அமைப்பு வழங்கும் பெண் கிராண்டு மாசுட்டர் பட்டத்துடன் இவர் சதுரங்கம் ஆ ...

                                               

மரியா சரப்போவா

மரியா சரபோவா ஒரு ரஷ்ய டென்னிஸ் விளையாட்டு வீரராவார். இவர் அமெரிக்கவில் நிரந்தரமாக தங்கும் வாய்ப்பு பெற்றவர். செப்டம்பர் 10, 2012 நிலவரப்படி இவர் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையாவார். இவர் வரிப்பந்தாட்டத்தில் இதுவரை 29 பட்டங்கள் வென்றுள்ளார், அதில ...

                                               

மரியா சூபர்

மரியா டி. சூபெர் ஓர் அமெரிக்க வானியலாளரும் கோளியலாலரும் ஆவார். இவர்தேசிய அறிவியல் குழும உறுப்பினர். மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வுத் துனைத் தலைவரும் ஆவார். இங்கு இவர் புவி, வளிமண்டலம், கோளியல் துறையில் ஈ.ஏ. கிரிசுவோல்டு புவி இயற்பியல் பே ...

                                               

மரியா தெரசா உரூசு

மரியா தெரசா உரூசு ஒரு சிலி வானியலாளர் ஆவார். இவர் சிலி நாட்டுச் சரிநிகர் அறிவியல் புலங்களுக்கான தேசிய விருதைப் பெற்ற முதல் பெண்மணியாவார்.

                                               

மரியா மனாகோவா

மரியா மனாகோவா என்பவர் உருசியாவின் கசான் நகரில் பிறந்த செர்பிய நாட்டைச் சேர்ந்த பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1974 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் நாள் பிறந்தார். பிடே அமைப்பு வழங்கும் பெண் கிராண்டு மாசுட்டர் பட்டத்துடன் சதுரங்கம் ஆடி ...

                                               

மரியா ரோ வின்சென்ட்

மரியா ரோ வின்சன்ட் ஒரு திரைப்படப்பாடகர், இசையமைப்பாளர் மற்றும் குரல் ஏற்பாட்டாளர் ஆவார். ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், டி. இம்மான், விஜய் ஆண்டனி, ஸ்ரீனிவாஸ், அனிருத் ரவிச்சந்தர், எஸ்.ஜே. சூர்யா மற்றும் ஜோஷ்வா ஸ்ரீதர் போன்ற சிறந்த இசை இயக்குனர்கள ...

                                               

மரியா லிகோரியோ

மரியா லிகோரியோ இவர் ஓர் கண்பார்வையற்ற, இத்தாலியைச் சேர்ந்த பாராலிம்பிக் விளையாட்டில் கண்பார்வையற்ற வீரராவார். இவர், 1996 கோடைகால பாராலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும், 2000 கோடைகால பாராலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள ...

                                               

மரியா வஸ்தி

மரியா வஸ்தி, ஒரு பாகிஸ்தான் திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நடிகை மற்றும் தொகுப்பாளர் ஆவார். இவர், தற்போது குரோன் மேன் கேல்-பாக்கிஸ்தானிய தொலைக்காட்சியில் போல் என்டர்டெயின்மென்ட் என்ற விளையாட்டு நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குகிறார்.

                                               

மரியா ஜோசு ஆல்வெசு

மரியா ஜோசு ஆல்வெசு இவர் பிரேசிலைச் சேர்ந்த ஒரு இணை ஒலிம்பிக்கில் பார்வைக் குறைபாடு பிரிவில் விளையாடிய தடகள வீரராவார். முக்கியமாக டி 12 வகை விரைவோட்டப் போட்டிகளில் போட்டியிடுகிறார். இவர் நான்கு இணை ஒலிம்பிக்கில் போட்டியிட்டு, நான்கு வெண்கலப்பதக்கங ...

                                               

மரியோ பலோட்டெலி

மரியோ பர்வூயா பலோட்டெலி இத்தாலியைச் சேர்ந்த காற்பந்தாட்ட விளையாட்டு வீரர். பலோட்டெலி மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் கழக அணியிலும் இத்தாலிய தேசிய அணியிலும் முன்னால் நின்று தாக்கி ஆடும் காற்பந்தாட்டளராக உள்ளார். பலோட்டெலி தனது காற்பந்தாட்ட வாழ்வை ஏ ...

                                               

மரிஜின் டெக்கர்ஸ்

மரிஜின் இமானுவல் டெக்கர்ஸ். இவர் டச்சு-அமெரிக்க மேலாளரும் வேதியியலாளரும் ஆவார். 1 அக்டோபர் 2010 முதல் 2016 ஏப்ரல் 30 வரை பேயர் ஏஜி தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். அவர் யூனிலீவர் கான்ஸ்பென்ஷன் கமிட்டியின் உறுப்பினராகவும், நியமனம் மற்றும் கார்ப ...

                                               

மருது (ஓவியர்)

டிராட்ஸ்கி மருது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவியரும், இயங்குபடக் கலைஞரும், திரைப்பட சிறப்புத் தோற்ற இயக்குநரும் ஆவார்.

                                               

மல்லிகா சாராபாய்

மல்லிகா சாராபாய் ஒரு இந்திய சமூக ஆர்வலரும் மற்றும் பிரபல நடனக் கலைஞருமாவர். இவர் மறைந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிபுணர் விக்ரம் சாராபாய் - பிரபல நடனக் கலைஞர் மிருணாளினி சாராபாய் தம்பதியினரின் மகளான இவர் ஒரு திறமையான குச்சிபுடி மற்றும் பரதநாட்டி ...

                                               

மல்லிகா செராவத்

மல்லிகா ஷெராவத் ஒரு இந்திய நடிகையும் அழகியும் ஆவார். 2003ல் குவாஷிஷ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து புகழுக்கு வந்தார். இந்தி திரைப்படங்கள் தவிர சீன மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2008ல் வெளிவந்த தசாவதாரம் என்ற திரைப்படம் இவரின் ...

                                               

மல்லிகா பத்ரிநாத்

மல்லிகா பத்ரிநாத் ஒரு விருது பெற்ற இந்திய உணவு எழுத்தாளர், சமையல் கலைஞர், சமையல் புத்தக எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர் ஆவார். இவர் ஆங்கில மொழியில் 29 சமையற்கலை நூல்களும் மற்றும் தமிழ் மொழியில் 30 நூல்களையும் எழு ...

                                               

மல்லிகார்ச்சுன் கர்கெ

மபன்னா மல்லிகார்ச்சுன் கர்கெ இந்திய அரசியல்வாதி ஆவார். பதினாறாவது மக்களவையில் இந்திய தேசியக் காங்கிரசின் களத்தலைவராக பொறுப்பாற்றுகிறார். முன்னதாக தொடர்வண்டித்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். 2009ஆம் ஆண்டிலிருந்து கருநாடகத்தின் குல்பர்காவிலிருந்த ...

                                               

மல்லிகார்ஜுனப்பா சித்தேஸ்வர கவுடர்

மல்லிகார்ஜுனப்பா சித்தேஸ்வர கவுடர், கர்நாடக அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1952-ஆம் ஆண்டின் ஜூலை ஐந்தாம் நாளில் பிறந்தார். இவர் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பீமசமுத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற ப ...

                                               

மலாலா யூசப்சையி

மலாலா யோசப்சையி என்பவர் பாகிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல ...

                                               

மலிந்த வர்ணபுர

பஸ்நாயக்கசாலித் மலிந்த வர்ணபுர, ஒரு இலங்கை துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இடது கை மட்டையாளராகவும், வலது கை வேகசச் சுழல் பந்து வீச்சளாரகவும் அணியில் இடம் பிடித்துள்ளார். 1998/99 பருவத்தில் தனது முதல் தரத் துடுப்பாட்ட வாழ்வை தொடங்கினாலும் 2007 ஆம் ஆ ...

                                               

மலிந்தா புஷ்பகுமர

பாவலுகே மலிண்டா புஷ்பகுமாரா, பொதுவாக மலிந்த புஷ்பகுமாரா என அறியப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கை தேசிய அணி சார்பாக தேர்வு துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார் ...

                                               

மலைக்கா அரோரா

மலைக்கா அரோரா ஒரு இந்திய நடிகை, நடனமாடுபவர்,விளம்பர நடிகை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் ஆவார். "சைய்யா சைய்யி", "குர் நாலோ இஸ்க் மித்தா", மாகி வே", "கல் தமால்" மற்றும் "முன்னி பத்னாம் ஹூ" போன்ற பல படங்களில் இவரது நடனத்திற்காக மிகவும் புகழ் ...

                                               

மவுரா மெக்லாப்ளின்

மவுரா மெக்லாப்ளின் இப்போது மேற்கு வர்ஜீனியா, மார்கன்டவுனில் உள்ள மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் துறையின் பேராசிரியராக உள்ளார். இவர் இளம் அறிவியல் பட்டத்தைப் பென்சில்வேனியா அரசு பல்கலைக்கழகத்திலும் முனைவர் பட்டத்தைக் கலிபோர்னியா ப ...

                                               

மவுரீன் இராய்மோ

மவுரீன் இராய்மோ ஓர் இலாமண்ட் ஆய்வுப் பேராசிரியர். இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இலாமண்ட்-டெகெர்டி புவிக் காணகத்தில் இயக்குநராக இருந்தார்.மேலும், அமெரிக்க புவி இயற்பியல் ஒன்றியத்திலும் அறிவியல் வளர்ச்சிக்கான அமெரிக்க்க் கழகத்திலும் ஆய்வுறுப்பின ...

                                               

மழிலான் ஆத்மன்

தாதுக் மழிலான் பிந்தி ஆத்மன் ஒரு மலேசிய வானியற்பியலாளர் ஆவார். இவர் தன் நாட்டில் பல பத்திரங்களை வகித்துள்ளார். இவர் வியன்னா, பன்னாட்டவையின் புற விண்வெளிச் செயல்பாடுகள் இயக்குநராக இருந்தார் from 2010 to 2014.

                                               

மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு

மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு என்பவர் கீழை மரபுவழி திருச்சபையின் உயர்தலைவரும், காண்ஸ்டாண்டிநோபுளின் 270ஆம் தலைமை ஆயரும், பொது மறைமுதுவரும் ஆவார். இவர் 1940, பெப்ருவரி 29ஆம் நாள் பிறந்தார். 1991, நவம்பர் 2ஆம் நாளிலிருந்து அவர் மறைமுதுவர் பதவியை வ ...

                                               

மன் கௌர்

சர்தார்னி மன் கௌர் Kaur) ஒரு இந்திய தடகள விளையாட்டு வீரராவார். 100 ஆண்டுகளுக்கும் மேலான பிரிவுகளில் பல்வேறு நிகழ்வுகளுக்காக உலக சாதனைகளைப் படைத்துள்ளார். இவருக்கு 103 வயதாக இருந்தபோது இந்தியக் குடியரசுத் தலைவர் நாரி சக்தி விருது வழங்கினார்.

                                               

மன்சுக் எல். மாண்டவியா

மன்சுக் எல். மாண்டவியா ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் மற்றும் குஜராத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது வேதியியல் மற்றும் உரத் துறை இணை அமைச்சராக உள்ளார். இவர் இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் ...

                                               

மன்சூர் அகமது

மன்சூர் அகமது டி.எஸ்.சி ஒரு பாகிஸ்தான் விஞ்ஞானி மற்றும் விஞ்ஞான தத்துவஞானி ஆவார். தற்போது இவர் சிந்து மாகாணத்தின் கராச்சியில் உள்ள உஸ்மான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ரெக்டராக பணியாற்றி வருகிறார். மற்றும் விஞ்ஞான தத்துவம் துறை பற்றிய கட்டுரைகள் ம ...

                                               

மன்சூர் அசன் கான்

மன்சூர் அசன் கான் என்பவர் ஓர் இந்திய இருதயநோய் நிபுணராவார். உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள கிங் சியார்ச்சு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் லாரி இருதயவியல் மையத்தை அமைப்பதில் இவர் முக்கிய பங்காற்றினார். 2011 ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவ ...

                                               

மன்சூர் பராமி

மன்சூர் பராமி என்பவர் ஓய்வுபெற்ற டென்னிஸ் வீரராவார். வலக்கை டென்னிஸ் விளையாட்டு வீரரான இவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். இவர் இரட்டைக் குடியுரிமையாய் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையையும் 1989 முதல் கொண்டிருந்தார். 1989 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் இரட்ட ...

                                               

மன்சூர் அலி கான்

மன்சூர் அலி கான் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் எதிர் நாயகனாகவும், துணை கதாப்பாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் த ...

                                               

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் இந்தியாவின் 13 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சீக்கிய சமயத்தைச் சேர்ந்த இவர், இ ...

                                               

மன்னார் அமுதன்

மன்னார் அமுதன் அல்லது கௌதமன் என்ற புனைபெயரில் அறியப்படும் சோசப்பு அமுதன் இடானியல் அல்லது ஜோசப் அமுதன் டானியல், தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் பாக்கள், சிறுகதைகள், கட்டுரைகள் முதலானவற்றை எழுதி வருகின்றார்.

                                               

மன்னார்குடி ஈசுவரன்

மன்னார்குடி ஈசுவரனின் தந்தையாராகிய அப்பையா தீக்சிதர், சமசுகிருத மொழியில் வித்தகராவார். ஈசுவரன் தனது ஆரம்பகால மிருதங்க இசைப் பயிற்சியை குனிசேரி கிருஷ்ணமணி ஐயரிடம் பெற்றார். அதன்பிறகு பாலக்காடு கே. குஞ்சுமணி ஐயரிடமும், குருவாயூர் ஜி. துரையிடமும் தொ ...

                                               

மனதூர் தேவசியா வால்சம்மா

மனதூர் தேவசியா வால்சம்மா ஓய்வு பெற்ற இந்திய விளையாட்டு வீரர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி மற்றும் இந்திய மண்ணில் அதை வென்ற முதல் பெண்மணி ஆவார்.

                                               

மனிந்தர் சிங்

மனிந்தர் சிங் என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பா ...

                                               

மனீஷ் பாண்டே

மனீஷ் கிருஷ்ணானந்த் பாண்டே என்பவர் இந்தியப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். வலது-கை நடுவரிசை மட்டையாளரான இவர் உள்ளூர்ப் போட்டிகளில் கர்நாடகத் துடுப்பாட்ட அணியிலும், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலும் விளையாடி வருகிறார். இவர் தனது முன்ன ...

                                               

மனு பட்டாதிரி

மனு பட்டாதிரி ஓர் எழுத்தாளர் ஆவார். சாவித்ரிஸ் ஸ்பெசல் ரூம் அண்டு அதர் ஸ்டோரிஸ் மற்றும் தெ டவுன் தட் லாஃப்டு ஆகிய நூல்களின் ஆசிரியர் ஆவார். இவர் சியர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இவரது டெ டவுன் தட் லாஃப்டு எனும் நூல் 2018 இன் தி இந்து வெளி ...

                                               

மனு பண்டாரி

மனு பண்டாரி ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார். 1950களின் பிற்பகுதி - 1960களின் முற்பகுதி வரை தனது படைப்புகளில் தீவிரமாக இருந்தார். ஆப்கா பாந்தி, மகாபோஜ் ஆகிய இரண்டு இந்தி புதினக்களுக்காக இவர் மிகவும் பிரபலமானவர். நிர்மல் வர்மா, ராஜேந்திர யாதவ், பீஷம் ச ...

                                               

மனு பரேக்

மனு பரேக் இவர் ஓர் இந்திய ஓவியர் ஆவார். வாரணாசி நகரத்தில் பல ஓவியங்களுக்கு பெயர் பெற்றவர். இரவீந்திரநாத் தாகூர் மற்றும் ராம் கிங்கர் பைஜ் ஆகியோரால் தாம் ஈர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பரேக், 1982 லலித் கலா அகாதமி விருதைப் பெற்றவர். 1991ஆம் ஆண்ட ...

                                               

மனு பாக்கர்

மனு பாக்கர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்று விளையாடும் இந்தியாவின் ஒலிம்பிக் விளையாட்டு வீராங்கனை ஆவார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பு உலகக் கோப்பையில் இந்தியா சார்பாக போட்டியிட்டு இரண்டு தங்க ...

                                               

மனு பிரகாஷ்

மனு பிரகாஷ், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் உயிரிப்பொறியியல் துறை பேராசிரியராகப் பணி புரியும், விஞ்ஞானி ஆவார். மீரட் நகரில் பிறந்து வளர்ந்த இவர், 2002-ல் கான்பூர் ஐஐடியில், கணினி அறிவியலில் இளநிலை தொழில்நுட்பப் பட்டம் பெற்றார். இதன்பின், மாசாச ...

                                               

மனுவேல் செலாயா

ஒசே மனுவேல் செலாயா ரொசாலெஸ் ஹொண்டுராசின் அரசியல்வாதியும், 2006 ஆம் ஆண்டில் அதன் அரசுத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டவரும் ஆவார். தான் தொடர்ந்து பதவி வகிக்கும் வகையில் அரசியலமைப்பில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த செலாயா இதற்காக பொதும ...

                                               

மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கிய இவர் கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர், கவிஞர், இலக்கியவாதி என பல்வேறு இலக்கியப் பணிகளில் ஈடுப ...

                                               

மனோ

மனோ தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடிவரும் ஓர் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பாடியுள்ளார். தமது திரைவாழ்வை நடிகராகத் துவங்கி பின்னர் பின்னணிப் பாடகராக புகழ்பெற்றார். சின்னத் தம்பி என ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →