ⓘ Free online encyclopedia. Did you know? page 228



                                               

மனோ தங்கராஜ்

டி மனோ தங்கராஜ் என்பார் இந்திய அரசியல்வாதி மற்றும் தற்போதைய தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

                                               

மனோகர் அஜாகோன்கர்

மனோகர் திரிம்பக் அஜாகோன்கார் இந்திய அரசியல்வாதி மற்றும் மஹாராஷ்ட்ரவாடி கோமாண்டக் கட்சியின் உறுப்பினராக உள்ளார். 2007 ஆம் ஆண்டில் பெர்னெமில் உள்ள தர்கலிம் தொகுதியிலிருந்து கோவா சட்டமன்ற உறுப்பினரான முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய ...

                                               

மனோரமா ஜபா

மனோரமா ஜஃபா இந்திய குழந்தைகள் இலக்கிய எழுத்தாளர் ஆவார். இவர் 200 க்கும் மேற்பட்ட நூல்களையும், கதைகள், கட்டுரைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் போன்ற 600 வெளியீடுகளையும் எழுதியுள்ளார். இலக்கியத் துறையில் இவர் செய்த சேவைகளுக்காக, 2014 ஆம் ஆண்டில், இந் ...

                                               

மனோஜ் குமார் ஷோகீன்

மனோஜ் குமார் ஷோகீன் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மற்றும் தில்லியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். 1997 முதல் 2002 வரை மாநகராட்சியில் உறுப்பினராகவும், முண்ட்கா தில்லியிலிருந்து 2008 முதல் 2013 வரையான சட்டமன்ற உறுப்பினராகவும், 2008 ஆம் ஆண்டு சட்டமன ...

                                               

மனோஜ் தாஸ்

மனோஜ் தாஸ் ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார். அவர் ஒடியா மற்றும் ஆங்கிலத்தில் எழுதுகிறார். 2000 ஆம் ஆண்டில், மனோஜ் தாஸுக்கு சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது, இலக்கியம் மற்றும் கல்வித் துறையில ...

                                               

மனோஜ் பார்கவா

மனோஜ் பார்கவா ஒரு தொழில் முனைவோராகவும் பெரும் செல்வந்தராகவும் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்தியர் ஆவார். இவர் 5-அவர் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமாவார்.

                                               

மனோஜ் பாஜ்பயீ

மனோஜ் பாஜ்பயீ, மனோஜ் பாஜ்பை என்றும் பரவலாக அறியப்படும் இவர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பானமையாக இந்தி திரைபப்டங்களில் நடிக்கிறார். மேலும் இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் இரண்டு தேசிய திரைப்பட விருத ...

                                               

மஜ்லிண்டா கெல்மெண்டி

மஜ்லிண்டா இஸ்மெட் கெல்மெண்டி பிறப்பு 9 மே 1991) கொசோவோ அல்பேனியன் நாட்டை சேர்ந்த ஜூடோ விளையாட்டு வீரர். ஐம்பத்து இரண்டு கிலோ எடை பிரிவில் இவர் போட்டியிடுகிறார்.இவர் இரண்டு உலக சாம்பியன் விருதைப் பெற்றுள்ளார்.

                                               

மஜீசியா பானு

அடுத்த ஆண்டு, 2019 இல், தங்கப் பதக்கம் அதே பிரிவில் வைக்கப்பட்டது. இந்தோனேசியாவில் நடந்த ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் 2017 ஆம் ஆண்டில் சர்வதேச மட்டத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2018 ஆம் ஆண் ...

                                               

மஜீத் கான்

மஜீத் ஜஹாங்கீர் கான்), பிறப்பு: 1946, முன்னாள்பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் மற்றும் தலைவர் ஆவார்). இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1967 இலி ...

                                               

மஸே யுனோ

மஸே யுனோ மஸே யுனோ பெண்கள் ஜூடோவில் ஜப்பானில் பிரதிநிதித்துவம் பெற்றவர். பதக்கம் பதிவு ஒலிம்பிக் விளையாட்டுகள் தங்க பதக்கம் - முதல் இடத்தில் 2004 ஏதென்ஸ் -70 கிலோ தங்க பதக்கம் - முதல் இடம் 2008 பீஜிங் -70 கிலோ உலக சாம்பியன்ஷிப் தங்க பதக்கம் - முதல ...

                                               

மஹிமா சௌத்ரி

மஹிமா சௌத்ரி 1973 செப்டம்பர் 13 அன்று பிறந்த ஒரு பாலிவுட் படங்களில் தோன்றும் ஒரு நடிகை மற்றும் முன்னாள் விளம்பர நடிகை ஆவார். 1990 இல் ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிறகு, செளத்ரி பல தொலைக்காட்சி விளம்பரங்களில் திரைப்படங்களில் நுழைவதற்கு முன் ...

                                               

மஹிரா கான்

மஹிரா கான் /மஹிரா ஹபீஸ் கான் ஒரு பாகிஸ்தான் நடிகை ஆவார். இவர், 21 டிசம்பர் 1984 இல் பிறந்தவர். இவர், மோமினா டுரைட்டின் ஹம்சாஃபர் திரைப்படத்தில் கிராத் எஹ்சானின் கதா பாத்திரத்தை ஏற்று நடித்ததின் மூலமாக மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார். இதற்காக ...

                                               

மஹுவா மொய்த்ரா

மஹுவா மொய்த்ரா என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் மேற்கு வங்காளத்தின் கிருஷ்ணநகரில் இருந்து பதினேழாவது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சி வேட்பாளராக 2019 இந்திய பொதுத் தேர்தலில் ப ...

                                               

மஹேஷ் தத்தானி

மகேசு தத்தானி ஒரு இந்திய எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், நடிகர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். இவர் பல்வேறு ஆங்கில நாடகங்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் எழுத்தாளரும் இவரே. இவருடைய நாடகங்கள் அரவிந்த் கெளர், அலிக் ...

                                               

மா. இளங்கண்ணன்

தகவல் கலை அமைச்சில் தமிழ்த் தட்டச்சராக அரசுப் பணியில் இணைந்து ஓய்வுபெறும் வரை 30 ஆண்டுகள் அப்பணியிலேயே சேவைசெய்தார். இவர் தொண்டன் எனும் இதழின் ஆசிரியராகவும், சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

                                               

மா. க. ஈழவேந்தன்

மாணிக்கவாசகர் கனகசபாபதி ஈழவேந்தன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

மா. சுதர்சன நாச்சியப்பன்

மா. சுதர்சன நாச்சியப்பன் இவர் ஒரு வழக்குரைஞர், அரசியல்வாதி, மற்றும்மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார்.

                                               

மா. சுப்பிரமணியம் (அரசியல்வாதி)

மா. சுப்ரமணியம் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாணர். திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி உறுப்பினரான இவர் 2006-2011 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மாநகர மேயராக இருந்தார். மீண்டும் திமுக வேட்பாளராக 2011 இல் மேயர் தேர்தலில் போட்டியிட்டார், ...

                                               

மா. ராமலிங்கம்

மா.இராமலிங்கம் ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவர் 1981ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். எழில்முதல்வன் என்ற பெயரில் அறியப்பட்டவர்.

                                               

மாக்தலேனா மோசி

மாக்தலேனா ரூத் மோசி இவர் ஓர் தன்சானிய நீச்சல் வீரராவார். 2012 கோடைகால ஒலிம்பிக்கில், பெண்கள் 100 மீட்டர் பிரீஸ்டைலில் போட்டியிட்டு, ஒட்டுமொத்தமாக 45 வது இடத்தைப் பிடித்து, அரையிறுதிக்கு தகுதி பெறத் தவறிவிட்டார். இவர் 2016 கோடைகால ஒலிம்பிக்கில் 50 ...

                                               

மாக்னசு கார்ல்சன்

இசுவென் மாக்னசு ஓன் கார்ல்சன் ஓர் நோர்வே சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஆவார். பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் எட்டிய இளம்திறனாளர் ஆவார். இவரது எலோ தரவுகோள் 2872ஆக உள்ளது.

                                               

மாக்ஸ் மார்டினி

மாக்ஸ் மார்டினி ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் சேவிங் பிறைவேட் றையன், பசிபிக் ரிம், கேப்டன் பிலிப்ஸ், சபோடேஜ், பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிட ...

                                               

மாட் பிரியர்

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிறந்தார், 11 வயதில் தனது குடும்பத்துடன் இங்கிலாந்து சென்றார். இவரது தாய் தென்னாப்பிரிக்கர், தந்தை இங்கிலாந்தினைச் சேர்ந்தவர் ஆவர். இவர் முன்னதாக பிரைட்டன் கல்லூரியில் பயின்றார், அந்த நேரத்தில் இவர் சசெக்ஸ் ...

                                               

மாட் போமேர்

மாட் ஸ்டாடன் போமேர் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் மேஜிக் மைக், வின்டர்ஸ் டேல், ஸ்பேஸ் ஸ்டேஷன் 76, உள்ளிட்ட திரைப்படங்களிலும், கிடிங் லைட், நார்த் ஷோர், டிராவலர், க்ளீ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

                                               

மாட் போஸ்கே

மாட் போஸ்கே என்பது அமெரிக்கன் தொழில்முறை லக்ரோஸ் வீரர், மேஜர் லீக் லாஸ்கோசின் பாஸ்டன் கேனான்களுடன் உள்ளது. போஸ்ஸ்கே ஆர்தர் எல். ஜான்சன் உயர்நிலைப் பள்ளி யில் கலந்து கொண்டார், அங்கு அவர் தனது தொழில் வாழ்க்கையில் அடித்த கோல்களுக்கான தேசிய உயர்நிலைப ...

                                               

மாணிக் சர்க்கார்

1980 இல் 31 வயதில், திரிபுராவின் அகர்தலா சட்டமன்றத் தேர்தலில் வென்றதன் மூலம், அவருடைய அரசியல் வாழ்க்கை தொடங்கியது. 1983 தேர்தலிலும் இவர் வென்றார். 1998 முதல் கடந்த 20 வருடங்களாக திரிபுராவின் முதல்வராக இருக்கும் மாணிக் சர்க்கார், நீண்ட காலமாக முதல ...

                                               

மாணிக் வர்மா (கணினி விஞ்ஞானி)

மாணிக் வர்மா ஒரு இந்திய கணினி விஞ்ஞானியும், மைக்ரோசாப்ட் ஆய்வின் இந்தியாவில் மூத்த முதன்மை ஆராய்ச்சியாளருமாவார். தில்லி, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கணினி அறிவியல் துறையின் துணை பேராசிரியராகவும் உள்ளார்.

                                               

மாணிக்க விநாயகம்

மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகனாவார். எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடிக ...

                                               

மாணிக்கம் யோகேஸ்வரன்

மாணிக்கம் யோகேஸ்வரன் இலங்கைத் தமிழரும், பன்னாட்டு தமிழிசைக் கலைஞரும், கருநாடக இசைப் பாடகரும் ஆவார். யோகா என்று அழைக்கப்படும் மாணிக்கம் யோகேஸ்வரன் யாழ்ப்பாண மாவட்டம், மீசாலையில் பிறந்தவர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவர். இடம்பெயர்ந் ...

                                               

மாத்தியூ எய்டன்

மாத்தியூ லாரன்சு எய்டன் பிறப்பு அக்டோபர் 29, 1971) குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியா) ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் மட்டையாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் பொதுவாக அணியின் தொடக்க மட்டையாளராக களமிறங்குவா ...

                                               

மாதங்கி அருள்பிரகாசம்

எம்.ஐ.ஏ. என அழைக்கப்படும் மாதங்கி மாயா அருள்பிரகாசம் ஒரு ராப் இசைப் பாடகர். இவரது மேடைப் பெயரான எம்.ஐ.ஏ. என்னும் இவரது உருவாக்கமான இசைக் குழுவின் பெயரால் அழைக்கப்படுகிறார். எம்.ஐ.ஏ. என்பது Missing In Action என்ற ஆங்கில சொற்பதத்தில் இருந்தும் அவரத ...

                                               

மாதங்கி ஜெகதீஷ்

மாதங்கி ஜெகதீஷ் ஒரு பாடகரும், பாடலாசிரியரும், கோக் ஸ்டுடியோ கலைஞருமாவார். ஒரு மேடை கலைஞராக 475 பாடல்களை இவர் பாடியுள்ளார். மேலும் இவரது மேடையில் முழுமையான பாடகராக உள்ளார். கொல்கத்தாவில் பிறந்து தில்லியில் வளர்ந்த மாதங்கி அங்கேயேப் பள்ளிப் படிப்பை ...

                                               

மாதவ் குமார் நேபாள்

மாதவ் குமார் நேபாள் நேபாளத்தின் அரசியல்வாதி. இவர் 2009 மே 25 இல் நேபாளப் பிரதமராகப் பதவியேற்றார். இவர் முன்னர் 15 ஆண்டுகளாக நேபாள கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகப் பணியாற்றினார்.

                                               

மாதவன்

ஆர். மாதவன் என்பவர் இந்தியத் தமிழ் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மற்றும் நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்ற ...

                                               

மாதவி (நடிகை)

மாதவி சர்மா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ் மற்றும் ஒரியா மொழிப்படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய 17 வருட நடிப்புத் தொழிலில் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1976 ஆம் ஆண்டு தொடங ...

                                               

மாதவி பரேக்

குசராத்தின் அகமதாபாத்திற்கு அருகிலுள்ள சஞ்சயா கிராமத்தில் மாதவி பிறந்தார். அங்கு இவரது தந்தை காந்திய பள்ளி ஆசிரியராகவும், அஞ்சல் அலுவராகவும் இருந்தார். 1957ஆம் ஆண்டில், தனது பதினைந்து வயதில், ஜே.ஜே. கலைப்பள்ளியில் படித்த இந்திய கலைஞரான மனு பரேக் ...

                                               

மாதவி முத்கல்

மாதவி முத்கல் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞராவார். இவர் ஒடிசி நடன நடைக்கு பெயர் பெற்றவர். 1984இல் சமசுகிருத விருது, 1990இல் இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மசிறீ விருது, 1996இல் ஒடிசா மாநில சங்கீத நாடக அகாதமி விருது மற்றும் 1997இல் பிரான ...

                                               

மாதனூர் அகமது அலி

மாதனூர் அகமது அலி என்பவர் இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த இரைப்பைக் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். அலி சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவராவார். இவரது பல படைப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய அர ...

                                               

மாதுரி கனிட்கர்

மாதுரி கனிட்கர் அதி விசிட்ட சேவா பதக்கம், விசிட்ட சேவா பதக்கம் போன்ற பதக்கங்களை பெற்ற இவர் இந்திய இராணுவத்தின் தளபதியாவார். இராணுவத் தளபதி புனிதா அரோரா மற்றும் ஏர் மார்ஷல் பத்மா பந்தோபாத்யா ஆகியோருக்குப் பிறகு, இந்திய ஆயுதப்படைகளில் மூன்று நட்சத் ...

                                               

மாதுரி தீட்சித்

மாதுரி தீட்சித் ஒரு இந்திய பாலிவுட் நடிகையாவார். 1980 மற்றும் 1990 ஆண்டுகளில் இந்தி படவுலகில் புகழ்பெற்ற நடிகைகள், நடன நாட்டிய நிபுணர்களின் வரிசையில், இவர் தன்னை ஒரு பெயர்பெற்ற நடிகையாகவும் நடன நாட்டிய கலைஞராகவும் நிலைநாட்டிக் கொண்டார். இவர் பல வ ...

                                               

மாமுக்கோயா

மாமுக்கோயா மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றி வருவதற்காக அறியப்பட்ட ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். மேலும், ஃபிளமென்ஸ் ஆஃப் பாரடைஸ் என்ற பிரெஞ்சு திரைப்படத்திலும் தோன்றியுள்ளார். இவர் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். மாப்பி ...

                                               

மாய்லி சாஞ்சேழ்

மாய்லி சாஞ்சேழ் அயோவா அரசு பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யும் ஒரு வெனிசுவேலா நாட்டுத் துகள் இயற்பியலாளர் ஆவார். இவர் 2011 இல் அறிவியலாளர், பொறியாளர் தொடக்கநிலை ஆய்வுக்கான குடியரசு தலைவர் விருதைப் பெற்றுள்ளார். இது தொடக்கநிலை அறிவியல் ஆய்வாளருக்கு அ ...

                                               

மாயா அலி

மாயா அலி என்று திரைப் பெயரால் அறியப்படும் மரியம் தன்வீர், ஒரு பாகிஸ்தான் நடிகை, வடிவழகி மற்றும் ஊடக ஆளுமை ஆவார். இவர், பெரும்பாலும் பாகிஸ்தான் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படத் துறையில் தனது கதாபாத்திரங்களுக்காக அறியப்பட்டவர். அலி ஜாஃபர் ...

                                               

மாயா எஸ். கிருஷ்ணன்

மாயா சுந்தர கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகை, விளம்பர நடிகை மற்றும் தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் கல்லூரி இசைத் திரைப்படமான வானவில் வாழ்க்கை திரைப்படத்தில் அறிமுகமானார்.

                                               

மாயா எஸ்டியான்டி

மாயா எஸ்டியான்டி. இந்தோனேசிய நாட்டைச் சோ்ந்த இசைக்கலைஞர், இசை தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகி, நடிகை, தொழிலதிபர், திறமை நிகழ்ச்சி நடுவா் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார். இவா் சக இசைக்கலைஞர் அஹ்மத் தானியுடனான திருமணத்திற்கு பிறகு மியா அஹ்மத் என ...

                                               

மாயா ஹாரீஸ்

மாயா லெட்சுமி ஹாரீஸ் இவர் ஒரு அமெரிக்க வழக்கறிஞர், பொதுக் கொள்கை ஆலோசகர் மற்றும் தொலைக்காட்சி விமர்சகராவார். எம்எஸ்என்பிசி குழுமத்தில் அரசியல் ஆய்வாளராகவும், 2015 இல் ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதி பிராச்சாரத்தின் போது மூன்று மூத்த கொள்கை ஆலோசகர்களுள் ...

                                               

மாயாவதி குமாரி

மாயாவதி நைனா குமாரி ஒரு இந்திய அரசியல்வாதியும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார். இவர் நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார். 2008இல் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் ...

                                               

மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி

கர்தினால் ஜார்ஜ் கீவர்கீஸ் ஆலஞ்சேரி என்பவர் 2011ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் நாளிலிருந்து எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்தின் பேராயராகவும் சீரோ-மலபார் வழிபாட்டுமுறைத் திருச்சபையின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கு முன் பதவியிலிருந்த கர் ...

                                               

மார்க் ஆபிரகாம்

மார்க் ஆபிரகாம் என்பவர் ஓர் அமெரிக்க படத்தயாரிப்பாளர் மற்றும் ஸ்ட்ரைக் என்டர்டயின்மன்ட் நிறுவனத்தின் அதிபர். இந்த நிறுவனம் 2002-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் யுனிவெர்சல் பிக்ச்சர்ஸ்வுடன் ஒப்பந்தத்தில் தொடங்கப்பட்டது

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →