ⓘ Free online encyclopedia. Did you know? page 229



                                               

மார்க் சக்கர்பெர்க்

மார்க் எலியட் சுக்கர்பெர்க் ஒரு அமெரிக்கத் தொழில் முனைவர் ஆவார். இவர் பிரபல சமூக பிணைப்பு வலைத்தளமான ஃபேஸ்புக்கின் இணை-நிறுவனர் ஆவார். சுக்கர்பெர்க் ஹார்வெர்டில் கல்வி பயின்று கொண்டிருக்கும் போது அவருடைய சக வகுப்புத்தோழர்களான டஸ்டின் மோஸ்கொவிட்ச் ...

                                               

மார்க் டெய்லர்

மார்க் அந்தோனி டெய்லர் ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பட்ட வீரர் மற்றும் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்டத்தின் இயக்குனரும் நைன் நெட்வொர்க்கின் தற்போதைய வர்ணனையாளருமாவார். இவர் 1988 முதல் 1999 வரை தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தொடக்க மட்டையா ...

                                               

மார்க் டேவிஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1962)

மார்க் டேவிஸ், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1985-2000 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் ப ...

                                               

மார்க் டேவிஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1980)

மார்க் டேவிஸ், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 83 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 73 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒன்பது இருபதுக்கு -20 போட்டியிலு ...

                                               

மார்க் பவுச்சர்

மார்க் வெர்தன் பவுச்சர், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 139 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 292 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 201 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 358 ஏ-தர துடுப்பாட்டப் போட்ட ...

                                               

மார்க் மோபியஸ்

மார்க் மோபியஸ் என்பவர் பிராங்க்ளின் டெம்பிள்டன் முதலீட்டு நிறுவனம் என்ற உலகளாவிய பெரும் குழுமத்தின் நிதி மேலாளர் ஆவார். உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த நிதி நிறுவனத்தின் 50 க்கும் மேற்பட்ட பரஸ்பர நிதிகளை மேலாண்மை செய்து வருகிறார்.

                                               

மார்க் ராம்பிரகாஷ்

ஹெர்ட்ஃபோர்ட்ஷையரின் புஷேயில் பிறந்தார், இந்தோ-கயனீஸ் மற்றும் ஆங்கில வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரது தந்தை, பிரிட்டிஷ் கயானாவில் பிறந்தார், இந்தோ-கயானீஸ் மற்றும் அவரது தாய் இங்கிலாந்தினைச் சேர்ந்தவர் ஆவார். அவர் கெய்டன் உயர்நிலைப் பள்ளியிலும் இப்ப ...

                                               

மார்க் ருஃப்பால்லோ

மார்க் ஆலன் ருஃப்பால்லோ என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், இயக்குனர், திரைக்கதையாசிரியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் 1990 களின் முற்பகுதியில் நடிக்கத் தொடங்கினார், கென்னத் லோனெர்கனின் மேடை நாடகமான திஸ் இஸ் எவர் யூத் மற்றும் யூ கேன் க ...

                                               

மார்க் வா

மார்க் வா, முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர், முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் தலைவர் ஸ்டீவ் வாவுடன் இரட்டையராகப் பிறந்தவர், வலது கை ஆட்டக்காரரான இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 4-ம் எண் வரிசையிலும் ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆ ...

                                               

மார்க் ஹென்றி

மார்க் ஜெரோல்ட் ஹென்றி Mark Jerrold Henry ஒரு அமெரிக்க, ஒலிம்பிக் பளுதூக்குபவர், வலிமையானவர் மற்றும் ஓய்வுபெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார், இவர்தற்போது லெஜண்ட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் கையெழுத்திட்டார். இவர்ஒரு ...

                                               

மார்க்கண்டேய கட்சு

மார்க்கண்டேய கட்சு இந்தியப் பத்திரிக்கை கவுன்சில் தலைவராக இருந்தவர். இதற்கு முன் இந்திய உச்சநீதி மன்ற நீதிபதியாகவும் உயர்நீதி மன்றங்களில் முதன்மை நீதிபதியாகவும் இருந்தார்.

                                               

மார்கரிட்டா கோன்சரோவா

மார்கரிட்டா கோன்சரோவா இல் வோல்ஸ்கில் பிறந்தார்) உருசியாவின் சரத்தாவ் மாகாணத்தில் நகரில் பிறந்தார். இவர், ஒரு இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரராவார். முக்கியமாக டி38 வகைப்பாடு விரைவோட்ட நிகழ்வுகளில் போட்டியிடுகிறார். இவர் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற் ...

                                               

மார்கரெட் அட்வுட்

மார்கரெட் அட்வுட் ஒரு கனடிய பெண் எழுத்தாளர் மற்றும் கவிஞர். சமகாலத்திய பெண்ணிய எழுத்தாளர்களில் முதன்மையானவருள் ஒருவராகக் கருதப் படுகிறார். நேசப் புனைவு, வரலாற்றுப் புனைவு, ஊகப்புனைவு, பிறழ்ந்த உலகுப்புனைவு போன்ற பாணிகளில் பல புத்தகங்களை எழுதியுள் ...

                                               

மார்கரெட் கிவல்சன்

மார்கரெட் காலந்து கிவல்சன் ஓர் அமெரிக்க விண்வெளி அறிவியலாளரும் கோள் அறிவியலாளரும் ஆவார். இவர் இலாசு ஏஞ்சலீசு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் துறையின் தகைமைப் பேராசிரியராக உள்ளார். இவர் 2010 இல் இருந்து அண்மைவரை கலிபோர்னியா பல்கலை ...

                                               

மார்கரெட் கெல்லர்

மார்கரெட் ஜே. கெல்லர் ஓர் அமெரிக்க வானியற்பியலாளர். இவர் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் பணிபுரிகிறார். இவரது பணிகள் முன்னோடி புடவியின் வான்வரைபடம், பால்வெளிகளும் அவற்றின் சூழலும் சார்ந்த உறவு, புடவியின்பொருண்மப் பரவலை அளப்பதற்கான மு ...

                                               

மார்கரெட் கொங்கே

கொங்கே 1965இல் மவுண்ட் ஓல்யோக் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்கேலியில் மாந்தரினவியல் Anthropology பேராசிரியராகப் பணிபுரிந்தார். அப்போது இவர் அப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வு இறுவன இயக்குநராகவும் மாந்தரினவியல் ...

                                               

மார்கரெட் தர்ன்புல்

மார்கரெட் கரோல் தர்ன்புல் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 2004 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் வாழத்தகும் கோள்கள் அமைந்த விண்மீன் அமைப்புகளிலும் இரட்டைச் சூரிய அமைப்புகளிலும் வல்லுனர் ஆவார், இவர் கோள் வாழ ...

                                               

மார்கரெட் பர்பிட்ஜ்

எலினார் மார்கரெட் பர்பிட்ஜ், FRS ஒரு பிரித்தானிய அமெரிக்க வானியற்பியலாளர். இவர் வானியலில் பல அரிய ஆய்வுகளுக்குப் பெயர்பெற்றவர். மேலும் அரசு கிரீன்விச் வான்காணக இயக்குநர் உட்பட பல ஆட்சியியல் பதவிகளை வகித்தவர். இவர் தன் வாழ்நாளில் இலண்டன் பல்கலைக்க ...

                                               

மார்கரெட் ஹாமில்டன்

- மார்கரெட் ஹெபீல்ட் ஹாமில்டன், ஆகஸ்ட் 17, 1936 பிறந்தார்) ஒரு அமெரிக்கன் கணினி அறிவியலாளரும், கணினி பொறியாளர் மற்றும் வணிக உரிமையாளரும் ஆவார். மென்பொருள் பொறியியல் என்ற சொல் இவரால் உருவக்கப்பட்டதாகும். ஹாமில்டன் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத ...

                                               

மார்கஸ் ட்ரஸ்கொதிக்

மார்கஸ் ட்ரஸ்கொதிக், இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 76 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 123 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 279 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 339 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் ...

                                               

மார்கஸ் ஸ்டோய்னிஸ்

மார்கஸ் பீட்டர் ஸ்டோய்னிஸ் ஒரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆவார், அவர் ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் விளையாடுகிறார். அவர் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் மெல்போர்ன் ஸ்டார் ஆகிய அணிகளுக்குக்காக உள்நாட்டில் ஒப்பந்தம் செய் ...

                                               

மார்கோ வான் பாஸ்டன்

மார்கோ வான் பாஸ்டன் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த கால்பந்து மேலாளர் மற்றும் முன்னாள் கால்பந்து வீரர் ஆவார். அஜாக்ஸ் மற்றும் மிலன் கால்பந்து குழுக்களுக்கும் நெதர்லாந்து தேசிய அணிக்கும் விளையாடி உள்ளார். இவர் மிகச் சிறந்த ஐரோப்பிய வீரர்களுள் ஒருவராக ...

                                               

மார்கோசு நோகுவேரா எபர்லின்

மார்கோசு நோகுவேரா எபர்லின் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். பிரேசில் நாட்டிலுள்ள காம்பினாசு பல்கலைக்கழக வேதியியல் நிறுவனத்தின் பேராசிரியராகவும் இருந்தார். 1959 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 4 ஆம் தேதி இவர் பிறந்தார். பிரேசிலிய அறிவியல ...

                                               

மார்கோட் ரொப்பி

மார்கோட் ரொப்பி ஒரு ஆஸ்திரேலிய நாட்டுத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் அபௌட் டைம், தி வோல் ஒப் வால் ஸ்ட்ரீட், போக்கஸ் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் நெய்பர்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்து 2017 ஆம் ...

                                               

மார்சல் டேவீஸ்

மார்சல் டேவீஸ், சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 20 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1950/51-1956/57 ஆண்டுகளில், சிம்பாப்வே முதல்தர ...

                                               

மார்செல்லோ முசுட்டோ

மார்செல்லோ முசுட்டோ இத்தாலியில் பிறந்த மார்க்சிய அறிஞர் ஆவார். கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் கற்பித்து வருகிறார். இத்தாலி, ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், போர்ச்சுக்கியம், செருமன் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர் ...

                                               

மார்செலோ வியேரா

மார்செலோ வியேரா டா சில்வா ஜூனியர், பிரேசிலிய காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் ரியல் மாட்ரிடிற்கும் பிரேசில் தேசிய காற்பந்து அணிக்கும் ஆடி வருகிறார். பெரும்பாலும் இடப்புற பின்னணியில் விளையாடும் இவர் சிலநேரங்களில் இடப்புற நடுக்கள தாக்குபவராகவும் ஆடுவ ...

                                               

மார்ட்டன் சுகிமிடு

மார்ட்டன் சுகிமிடு ஒரு நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சு வானியலாளர் ஆவார். இவர் துடிப்பண்டங்களின் தொலைவுகளை அளந்தார். இவர் நெதர்லாந்தில் உள்ள குரோனிங்கன் நகரில் பிறந்தார். இவர் ஜான் என்றிக் ஊர்த்துடன் பயின்றார். இவர் 1956 இல் இலெய்டன் பல்கலைக்கழகத்தில் ...

                                               

மார்ட்டின் எல்மேன்

மார்ட்டின் எட்வர்டு எல்மேன் அமெரிக்க மறையீட்டியலாளர் ஆவார். விட்பீல்டு டிஃபீயுடனும் ரால்ஃப் மெர்க்லுடனும் பொதுத் திறவி மறையீட்டியலைக் கண்டறிந்ததற்காகப் பெரிதும் அறியப்படுகின்றார். கணினி தனியுரிமை விவாதங்களில் நெடுங்காலமாகப் பங்கெடுத்து வந்த எல்மே ...

                                               

மார்ட்டின் கப்டில்

மார்ட்டின் ஜேம்ஸ் கப்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர். முதல்-வரிசை வலக்கை மட்டையாளரான இவர் நியூசிலாந்தின் பல வயதுக் குழுக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தினார். 2006 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டி ...

                                               

மார்ட்டின் கார்ப்பிளசு

மார்ட்டின் கார்ப்பிளசு என்பவர் ஆசுதிரியாவில் பிறந்த அமெரிக்க வேதியியலாளர் ஆவார். 2013 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு "சிக்கலான வேதி அமைப்புகளுக்கான மாதிரிகளின் வளர்ச்சிக்காக," இவருக்கும், மைக்கேல் லெவிட், ஏரியா வார்செல் ஆகியோருக்கும் ச ...

                                               

மார்ட்டின் கூப்பர்

மார்ட்டின் கூப்பர் ஒரு அமெரிக்கப் பொறியியலாளர் ஆவார். இவர் கம்பியற்ற தகவல்தொடர்புத் துறையில் ஒரு முன்னோடியாகவும் தொலைநோக்குத் தன்மையுடனும் இருக்கிறார். இத்துறையில் பதினொரு காப்புரிமைகள் இருப்பதால், அவர் ரேடியோ ஸ்பெக்ட்ரம் நிர்வாகத்தில் ஒரு கண்டுப ...

                                               

மார்ட்டின் கெல்லர்ட்டு

மார்ட்டின் பிராங் கெல்லர்ட்டு செக்கோசுலோவேகியாவில் பிறந்த அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர் ஆவார். இவர் 1929 ஆம் ஆண்டு பிறந்தார். அமெரிக்க உயிரி வேதியியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல் சங்கத்தின் தலைவராக இருந்தார். 1950 ஆம் ஆண்டு ஆர்வர்டு பல்கலைக்க ...

                                               

மார்ட்டின் ஸ்கோர்செசி

மார்ட்டின் சி. ஸ்கோர்செசி ஒரு அமெரிக்க திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரை வரலாற்றாசிரியர். அவர் உலக திரைப்பட நிறுவனம் என்பதன் நிறுவனர் ஆவார். திரைப்படத்திற்குத் தாம் அளித்த பங்களிப்பிற்காக ஏஎஃப்ஐயின் வாழ்ந ...

                                               

மார்ட்டினா நவரத்திலோவா

மார்ட்டினா நவரத்திலோவா என்பவர் முன்னாள் டென்னிசு வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார்.செக்கோசிலோவாக்கியாவில் பிறந்த இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியுரிமையைப் பெற்றார். 2005 ஆம் ஆண்டில் டென்னிஸ் எனும் இதழானது 1965 முதல் 2005 வரையிலான காலகட்டங்களில் ...

                                               

மார்டின் இஸ்டார்

மார்டின் இஸ்டார் என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் பிரீக்ஸ் அண்ட் கீக்ஸ், பார்ட்டி டவுன், சிலிக்கான் வேலே போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான ஹல் ...

                                               

மார்டின் பிறீமன்

மார்டின் சான் கிறிசுதோபர் பிறீமன் என்பவர் இங்கிலாந்து நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது சிறந்த நடிப்பிற்க்காக பாராட்டுக்களும் எம்மி விருது, பாஃப்டா விருது மற்றும் திரை நடிகருக்கான கில்ட் விருதுதும் வென்றுள்ளார், மேலும் கோல்டன் குளோப் விருது ...

                                               

மார்டினா வில்லிங்

மார்டினா மோனிகா வில்லிங் இவர் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு இணை ஒலிம்பிக் தடகள வீரராக போட்டிகளில் போட்டியிடுகிறார். இவர் கண்பார்வையற்றவராகவும், உடலியக்கக் குறைபாடு உள்ளவராகவும் இருக்கிறார். 1994 வரை இவர் பார்வை குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களுக்கான எஃப் ...

                                               

மார்த்தா குட்வே

மார்த்தா குட்வே என்பவர் ஓர் அமெரிக்க உலோகவியலாளர் ஆவார். பாரம்பரிய உலோகவியல் தொழிநுட்பங்களான வெட்டியெடுத்தல், உருக்கிப் பிரித்தல், உலோக வேலைகள் ஆகியனவற்றுடன் தொடர்பு கொண்ட தொல்லுலோகவியல் துறையில் இவர் நிபுணர் ஆவார். வரலாற்றுச் சிறப்பு மிக்க முற்க ...

                                               

மார்த்தா பர்கே

மார்த்தா பர்கே (30. நவம்பர் 1976, தோரினோ ஓர் இத்தாலிய வனியலாளர் ஆவார். இவர் தொடக்கத்தில் முதல் இரட்டைத் துடிவிண்மீனின் கண்டுபிடிப்பாளராகப் பெயர்பெற்றார். அது PSR J0737-3039 எனும் இரட்டைத் துடிவிண்மீன் ஆகும். இது ஆத்திரேலியாவில் உள்ள64 மீ பார்க்கே ...

                                               

மார்த்தா பி. கேனசு

மார்த்தா பாத்ரீசியா கேனசு ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் கதிர்வானியலிலும் புறப்பால்வெளி வானியலிலும் சிறப்பு புலமையாளர் ஆவார். இவர் 1989 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைக் கதிர்தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி புடவியில் உள்ல பால்வெளிகளின ...

                                               

மார்தா காப்

மார்தா காப் என்பவர் ஒரு அமெரிக்க சமூகவியலாளர் ஆவார். அவர் கிழக்கு டென்னசி மாநில பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையில் பேராசிரியர் ஆவார். குறியீட்டு ஊடாடல், உணர்ச்சி மேலாண்மை கோட்பாடு ஆகியவற்றில் இவரின் பணிக்காகவும், மாணவர்களுக்க ...

                                               

மார்யோ மோன்டி

மார்யோ மோன்டி இத்தாலியைச் சேர்ந்த ஓர் பொருளியலாளரும் அரசியல்வாதியுமாகும். 1995ஆம் ஆண்டு முதல் 2004 வரை ஐரோப்பிய ஆணையத்தில் உள்ளக சந்தை, சேவைகளுக்கு மற்றும் வரிகள், சுங்கத்தீர்வைக்கான ஆணையராகப் பணியாற்றியுள்ளார். பொக்கோனி பல்கலைக்கழகத்தின் தலைவராக ...

                                               

மார்லன் அபெலா

மார்லன் அபெலா ஒரு லெபனானில் பிறந்த பிரித்தானியராவார். இவர் உணவக முனவர், தொழிலதிபர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் இலண்டனின் உள்ள மேஃபேர் மையத்தில் உள்ள ஒரு தனிப்பட்ட சர்வதேச விருந்தோம்பல் நிறுவனமான மார்லன் அபெலா உணவக கழகத்தின் நிறுவனர் மற்றும் ...

                                               

மார்லன் டெக்ஸ்ரா

மார்லன் லூயி டெக்ஸ்ரா ஒரு பிரேசில் நாட்டு விளம்பர நடிகர். இவர் போர்த்துகீசியம், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு விளம்பர நடிகராக உள்ளார். மற்றும் இவர் Santa Catarina வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

                                               

மார்வின் டி. கிரார்டோ

மார்வின் டி. கிரார்டோ ஒரு அமெரிக்கக் குவாண்டம் இயற்பியலாளராகவும், அரிசோனா பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பேராசிரியராகவும் இருந்தார். இவரது சாதனைகளில் ஒன்று 1960 ஆம் ஆண்டில் டோங்க்ஸ்-கிரார்டோ எரிவாயு இருப்பை யூகித்து கண்டுபிடித்தது. 2004-இல் இந்த டோங்க ...

                                               

மாரி பிளாக்

மாரி பிளாக் என்பவர் ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றப் பெண் உறுப்பினர் ஆவார். 2015 ஐக்கிய இராச்சியப் பொதுத் தேர்தலில் இசுக்கொட்டிய தேசியக் கட்சியின் சார்பாக பைசலி, தெற்கு ரேன்பரீசயர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மிகவும் சிறிய வயதில் இருப்பதால் ...

                                               

மாரிசா மேயர்

மாரிசா அன் மேயர் யாகூ!வின் தலைவராகவும் முதன்மை செயல் அதிகாரியாகவும் பணியாற்றும் அமெரிக்க வணிக செயல்பணியாளர் ஆவார். முன்னதாக,கூகுள் நிறுவனத்தில் நெடுங்கால செயல்பணியாளராகவும் முகனையான தொடர்பாளராகவும் பணியாற்றி உள்ளார். உலகளவில் முதல் 500 நிறுவனங்கள ...

                                               

மாரிமுத்து முனியாண்டி

மாரிமுத்து முனியாண்டி, மலேசியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும், ஐந்து ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003/04 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பா ...

                                               

மாரியப்பன் பெரியசாமி

மாரியப்பன் பெரியசாமி ஓர் இந்திய கரிம உலோகவியல் வேதியியலாளரும் ஐதராபாத் பல்கலைக்கழகத்தின். வேதியியல் துறைப் பேராசிரியரும் ஆவார். இவர் கரிம உலோக இணைவுகளைப் பயன்படுத்தி பல்வகைப்பட்ட மூலக்கூறு அமைப்புகளை கட்டமைத்தல் தொடர்பான, தமது பரிசோதனைகளுக்காக நன ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →