ⓘ Free online encyclopedia. Did you know? page 23



                                               

உலகத் தமிழ்ச் சங்கம்

உலகத் தமிழ்ச் சங்கம் என்பது தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் தமிழ்நாடு அரசால் மதுரையில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு அரசு நிறுவனமாகும். இவ்வளாகத்தை தமிழக முதல்வர் 1 மார்ச் 2016 அன்று காணொளிக் காட்சி வாயிலாக சென்னையிலிருந்தவாரே திறந்து வைத்தார். ...

                                               

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழ், தமிழர் தொடர்பாக நுண்ணிய திறனாய்வுகளை முதன்மையாக மேற்கொண்டுவரும் நிறுவனங்களில் ஒன்று ஆகும். இது 1968 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது சென்னை தரமணியில் அமைந்துள்ளது. "உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நோக்கும் போக்கும் ...

                                               

உலகத் தமிழாராய்ச்சி மன்றம்

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்பது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தும், தமிழ் ஆய்வுப் பணிகளை முன்னெடுக்கும் ஓர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1960களில் "அரசியல் சார்பற்ற கல்விசார் அமைப்பாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு" தொடங ...

                                               

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் மொழியின் சொல்வளத்தையும், காலப்பழமையையும், தனித்தன்மையையும் வெளிக் கொண்டு வர வேண்டுமென்பதற்காக தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி வெளியிடும் நோக்கத்துடன் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் ஒன ...

                                               

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்திய அரசின் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கீழ் அமைக்கப்பட்ட மையமாகும். இந்திய அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பு, 2006 ம ...

                                               

தமிழ் மரபு அறக்கட்டளை

தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகு தழுவிய ஒரு இயக்கமாகும். பல்லாயிரமாண்டு தொன்மையுள்ள தமிழ் மரபுச் செல்வம் தமிழ் மொழியாகவும், அதன் இலக்கியமாகவும், அதன் கலைகளாகவும் பல்வேறு வடிவங்களில் பரிணமித்துள்ளது. இவை தமிழ் கூற ...

                                               

தமிழ் வளர்ச்சிக் கழகம்

தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழின் முக்கிய கலைக்களஞ்சியங்கள் சிலவற்றை வெளியிட்ட ஒரு நிறுவனம். இது, 1946 ஆம் ஆண்டு சென்னை மாகாண கல்வி அமைச்சராக பணியேற்ற தி. சு. அவினாசிலிங்கம் செட்டியாரின் முயற்சியால் அமைக்கப்பட்ட நிறுவனம் ஆகும். "அரசின் கல்வி அமைச்ச ...

                                               

தமிழியக்கம் (அமைப்பு)

தமிழியக்கம் என்னும் அமைப்பு தூய தமிழ், பகுத்தறிவு, பொதுவுடைமை ஆகிய மூன்று கொள்கைகளைச் செயல்படுத்த 8-10-1972இல் தஞ்சை நகரத்தில் தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் தலைவராக பேரா. இரா. இளவரசும் பொதுச்செயலாளராக பேரா.தமிழ்க்குடிமகனும் பொறுப்பேற்றார்கள்.

                                               

நுட்பம் இலங்கை

இலங்கையினை, குறிப்பாக இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய நுட்பம் - இலங்கைத் தமிழ் தகவல் தொழில்நுட்ப அமையம் 15-5-2011 இல் உருவாக்கப்பட்டது. இலாபநோக்கற்ற அமைப்பாக இயங்கி தமிழில் தகவல் தொழில்நுட்பம் வளர்த்தல், தகவல் தொழில்நுட்பம் ஊடாக தமிழ் வளர்த்தல், ...

                                               

0 (எண்)

கணிதத்தில் சூனியம் அல்லது பூஜியம் அல்லது சுன்னம் அல்லது சுழி / சுழியம் ஒரு எண் மற்றும் அதனைக் குறிக்கும் எண் இலக்கமாகும். தமிழ் எண்களில் ௦ என்று இவ்வெண் குறிப்பிடப்படும். மனிதப் பண்பாடு, நாகரிகம் இவைகளின் வளர்ச்சியில் சுழியம் ஒரு முக்கியமான கண்டு ...

                                               

அழகப்பா ராம்மோகன்

அழகப்பா ராம்மோகன் என்பவர் ஒரு ஐக்கிய அமெரிக்காவின், இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோ நகரில் வாழும் தமிழர். இவர் பிறந்தது மலேசியாவின் பினாங்கு பூர்வீகம் தமிழகத்தின் உள்ள கானாடுகாத்தான். தமிழைப் பரப்புவதற்காகவும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு உதவுவதற்கா ...

                                               

அறிவியல் எழுத்து

அறிவியல் எழுத்து என்பது அறிவியல் தகவல்களையும் செய்திகளையும் மக்களிடம் பகிர்கிறது. இது சமூக விழிப்புணர்வுக்கு அவசியம். சமயம், இலக்கியம், கலைகள் போன்ற அக இயல்கள் போல் அல்லாமல் அறிவியல் ஒரு புறவய இயல். அதனால் அறிவியல் எழுத்து நிரூபிக்கப்பட்ட தகவல்கள ...

                                               

அறிவியல் தமிழின் வரலாறு

1835 - இயற்கணிதம் 1835 தமிழ் நூல், வீரகணிதம் - கரேல் 1849 - பால கணிதம் 18? - பூமி சாத்திர்ப பாடங்கள் 1832 - பூமி சாத்திரம் - இரேனியசு பாதிரியார் 18? - பூமி சாத்திரப் பொழிப்பு 1850 - சாமுவேல் கிறீன் மருத்துவ நூல்கள், தமிழ்வழி மருத்துவக் கல்வி 1848 ...

                                               

தமிழ் இலக்கண நூல்கள்

தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு தமிழில் பல வழிநூல்கள் தோன்றின. அவற்றை ஓரளவு காலநிரல் செய்தும் பொருள்நோக்கில் தொகுத்தும் அறிஞர்கள் நெறிப்படுத்தியுள்ளனர். அதே வரிசையில் தமிழ் இலக்கண நூல்களின் பெயர்களும் அவற்றைப் பற்றிய செய்திகளும் இங்குத் தரப்ப ...

                                               

தமிழ் வழி அறிவியல் கல்வி (நூல்)

தமிழ் வழி அறிவியல் கல்வி என்பது கேரளாவில் தமிழ் வழி வேதியல் கல்வி பற்றிய ஆய்வு நூல் ஆகும். இந்த நூலை முனைவர் ப. ஜெயகிருஷ்ணன் எழுதியுள்ளார். இந்த நூலின் முதல் பதிப்பு 2003 இல் காவ்வியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்த நூல் அறிவியல் தமிழின் அண்ம ...

                                               

தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவணக் காப்பகம்

தமிழ்நாடு மாநில வரலாற்று ஆய்வு ஆவணக்காப்பகம் அல்லது சென்னை ஆவணக் காப்பகம் என்பது தமிழ்நாட்டின், சென்னையில் எழும்பூர் தொடர்வண்டி நிலையம் எதிரில் அமைந்துள்ள ஒரு ஆவணக்காப்பகமாகும்.

                                               

தமிழிசை

தமிழ்ச் சூழலில் வளர்ச்சி பெற்ற இசை தமிழிசை ஆகும். குறிப்பாக தமிழர்களின் செவ்விய இசை முறைமையைக் குறிக்கிறது. தாலாட்டில் இருந்து ஒப்பாரி வரை தமிழர் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் இசை ஒரு முக்கிய கூறு. இயல், இசை, நாடகம் என்று தமிழை முத்தமிழாகப் பாகுப ...

                                               

ஆம்பல் பண்

ஆம்பல் பண் என்பது ஒருவகைப் பண்ணாகும். சங்க இலக்கியங்களில் இப்பண்ணைப் பற்றிய செய்திகள் காணப் பெறுகின்றன. முல்லை நில மக்களாகிய கோவலர்கள் ஆம்பல் பண்ணை இசைக்கின்றனர். தட்டை, தண்ணுமை போன்ற தாள இசைக்கருவிகளுடன் மாலைக் காலத்தில் ஆம்பல் பண்ணை இசைத்து மகி ...

                                               

உலக்கைப்பாட்டு

உலக்கைப்பாட்டு என்பது, முற்காலத்தில் தானியங்களை உரலில் இட்டு உலக்கையால் குற்றும்போது மகளிர் பாடும் பாட்டைக் குறிக்கும். இது, வள்ளை, வள்ளைப்பாட்டு, உலக்கை ஆகிய பெயர்களாலும் அறியப்படுகிறது. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் ...

                                               

கண்ணகனார்

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் வித் துணிந்தான். இது உறையூரில் நிகழ்ந்தது. கோப்பெருஞ்சோழனின் நண்பர் பிசிராந்தையார். பாண்டிய நாட்டிலிருந்த பிசிர் என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் பிசிராந்தையார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. என்றாலும் உள்ளத ...

                                               

கண்ணன் நாகனார்

கண்ணன் நாகனார் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். பரிபாடல் ஐந்தாம் பாடலை இசையமைத்துப் பாடியவர். செவ்வேள் மீது இளவெயினனார் என்னும் புலவர் 81 அடிகளில் பாடிய இந்தப் பாடலை இவர் பாலையாழ் என்னும் சங்ககால இசையில் பாடினார். முருகனிடம் பொன்னும் பொருளும் வ ...

                                               

கலைமாமணி விருது

2021 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது பெறுபவர்கள் ராமராஜன் சிவகார்த்திகேயன் யோகி பாபு சரோஜா தேவி சௌகார் ஜானகி சங்கீதா ஐஸ்வர்யா ராஜேஷ் தேவதர்ஷினி மற்றும் மதுமிதா கலைமாமணி விருது பெறும் இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் டி இமான் தீனா சுஜாதா ஆனந்த் க ...

                                               

சங்ககால இசையமைப்பாளர்கள்

பரிபாடல் இசை எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. இந்த நூல் 70 பாடல்களை கொண்டிருந்தது என இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. தற்போது 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பிற நூல் உரைகளில் கிடைக்கும் பாடல்களில் பாடல்களில் பரிபாடல் எனக் ...

                                               

தமிழ் மும்மூர்த்திகள்

தமிழ் மும்மூர்த்திகள் என அறியப்படுகின்றனர்) முக்கால கர்நாடக இசையின் முக்கியமான தமிழ் இசைவாணர்கள் ஆவர். முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர் மற்றும் மாரிமுத்துப் பிள்ளை, ஆகியோரே அம்மூவர். இவர்கள் கருநாடக சங்கீத மும்மூர்த்திகளுக்கு ஐந்து தசாப்தங்கள ...

                                               

தமிழிசை தலைப்புகள் பட்டியல்

தாளம் இறங்குவரிசை/இறங்குநிரல் கோவை தமிழிசை / சுரம் பண் / இராகம்? பின்னர்ப்பாகம் மண்டிலம் / ஸ்தாயி இசை ஒலி / நாதம் முன்னர்ப்பாகம் கேள்வி தமிழிசை / சுருதி ஏறுவரிசை/ஏறுநிரல் 7 கோவைகள்/சுரங்கள் விளரி - தேநு தாரம் - ஆடு குரல் - வண்டு துத்தம் - கிளி கை ...

                                               

தமிழிசை வளர்ச்சி

தமிழானது இயல், இசை, கூத்து என முத்தமிழாகப் போற்றப்பட்டு வந்தது. சிலப்பதிகாரம் வள்ளைப்பாட்டு, ஊசல்வரி, கந்துகவரி, கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை வண்ணத்தியல்பு தொல்காப்பியம், நரம்பின் மறை பரிபாடல் இசைக்குறிப்பு இசைத்தூண்கள் பதிற்றுப்பத்து ...

                                               

தொண்டகப் பறை

தொண்டகப் பறை என்பது பண்டைய இசைக்கருவிகளில் ஒன்று. இது குறிஞ்சி நிலமாகிய மலையில் வாழ்ந்த மக்களின் இசை என்று இலக்கண நூல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பறை முழக்கத்துடன் குன்றக் குறவர் குரவை ஆடுவர். முருகு எனப்பட்ட வேலன் இதனை ஒலியோடு சேர்ந்து ஆடுதலும் உ ...

                                               

பழந்தமிழ் இசை

பழந்தமிழ் இசை என்பது தமிழரின் மரபு வழியான மிகப் பழைமையான இசைச் செல்வமாகும். பழந்தமிழிசையெனக் குறிப்பிடும் போது ஐரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத் தமிழ் மொழியின் இசை நடை, சிறப்புகள், பெற்ற மாற்றங்கள் ஆகியவை இங்கு குறிப்பிடப்படுகிறது. சங்கத்தமிழான ...

                                               

பாடினி

பாணரோடு சேர்ந்து அவர்கள் துணைவியரும் பண் பாடுவர், பாட்டிசைப்பர். இவர்களைப் பாடினி என்று அழைப்பர். பாடினியர் கூத்துக் கலையிலும் வல்லவர்கள். அபிநயங்கள் காட்டி ஆடுவார்கள். யாழ்க் கருவியிலும், இனிய இசையை மீட்டுவார்கள். பாணரைப் போலவே, பாடினியரும் பலவக ...

                                               

பாணர்

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் பண் பாடுதல், இசைக் கருவிகளை வாசித்தல், நடனம் ஆகிய கலைகளைத் தொழிலாக கொண்டோர் பாணர் எனப்பட்டனர். நாடோடிகள் போன்று பல ஊர்களுக்கு சென்று இவர்கள் தம்கலைகளால் மக்களை மகிழ்விப்பர். இக் கலைக்களில் ஆண்களைப் போன்றே பெண்களும் இணைய ...

                                               

பாலைப் பண்

தமிழர் பொருள் இலக்கணத்தை அகப்பொருள் புறப்பொருள் என இரண்டாகப் பகுத்துக்கொண்டனர். அகப்பொருளை முதல், கரு, உரி என மூன்றாகப் பகுத்துக்கொண்டனர். கருப்பொருளைத் தொல்காப்பியர் தெய்வம், உணா, மா, மரம், புள், செய்தொழில், பறை, யாழின் பகுதி முதலானவை எனக் குறிப ...

                                               

மல்லாரி

மல்லாரி என்பது தமிழிசையில் இசைக்கப்படும் ஓர் இசை உருப்படியாகும். மங்கல இசைக் குழுவிற்குரிய நாதசுர இசை உருப்படியாக மல்லாரி அமைந்துள்ளது. இசைப் பரிமாணத்திற்குரிய உருப்படியாக இது அமையும். இதனால் இலயக் கருவியான தவிலின் பங்கு இதில் மிகுதியாக இருக்கும் ...

                                               

மேளம்

மேளம் என்பது தமிழகம், கேரளா மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படும் தனித்துவமான ஒரு வகை தாள இசைக்கருவியாகும். மத்தளம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. மேளத்தை இசைக்கும் கலைஞர் மேளக்காரர் எனப்படுகிறார். பண்டைய தமிழகத்தில் கோய ...

                                               

வள்ளைப்பாட்டு

மகளிர் நெல் முதலான தானியங்களைக் குற்றுவர். அப்போது அவர்களது வளையல்கள் குலுங்கும். ஒருவர் இரு கைகளும் மாறி மாறி வர உலக்கைமூச்சு போடும்போதும், இருவர் சேர்ந்து, இருவரது நான்கு கைகளாலும் உலக்கைமூச்சுப் போடும்போதும் வளையல் பண்ணிசை பிறக்கும். இதற்கு வள ...

                                               

விளரிப்பண்

பிரிவை உணர்த்தும் பாலைப்பண்ணை விளரிப்பண் என்றும் கூறுவர். உலகை விட்டுப் பிரிந்த பெருமக்கள் மேல் இந்தப் பண் பாடப்படும். இக்காலத்தில் சாவுமேளம் கொட்டிக்கொண்டு இறந்தவரின் புகழைப் பாடுவர். இது ஆண்கள் பாடும் விளரிப்பண். மகளிர் இறந்தவரின் புகழைப் பாடிக ...

                                               

தமிழ் இலக்கியம்

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றில ...

                                               

அங்கதம்

தற்காலத்தில் அங்கதம் என்பது எதிர் முரணாக நகைச்சுவையாக ஒரு விடயத்தை எழுதுவதைக் குறிக்கும். வெளிப்படையாக சொல்லப்படுவதற்கும் உட்பொருளுக்கும் இருக்கும் வித்தியாசம் நகைச்சுவையாக அமையும். இதில் வாசகரின் புரிதல் நகைச்சுவையை உணர தேவை. "அங்கதம் இலக்கியத்த ...

                                               

அங்கவை சங்கவை

அங்கவை சங்கவை ஆகியோர் சங்க காலத்தில் வாழ்ந்த இரு சகோதிரிகள் ஆவர். இவர்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியமான புறநாறுற்றில் கிடைக்கிறது. இவர்கள் "முல்லைக்குத் தேர் தந்த பாரி வள்ளலின் பெண்கள்தான் அங்கவை, சங்கவை. மாட மாளிகையில் வாழ்ந்த இவர்கள் தங்கள ...

                                               

அடியார்க்கு நல்லார்

அடியார்க்கு நல்லார் தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையான சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியவர். இவர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டினர் என்று கருதப்படுகிறது. இவருக்கு முன் எழுந்த அரும்பத உரையாசிரியரைத் தழுவி இவர் உரையெழுதியுள்ளார். இவர் சிலப்ப ...

                                               

அபிராமி அம்மைப் பதிகம்

அபிராமி அம்மைப் பதிகம் என்னும் நூல் அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டர் இயற்றியது. இந்நூலில் அபிராமித்தாயைப் போற்றி இரு பதிகங்கள் உள்ளன.

                                               

அம்மானை

அம்மானை என்பது தமிழ்நாட்டு மகளிர் விளையாட்டாகும். மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டாகும். இது விளையாட்டாக இருந்தாலும், கவிதை புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவம் பெற்றது. ஒர ...

                                               

அரிச்சந்திர புராணம்

அரிச்சந்திர சரித்திரம் என்னும் நூல் அரிச்சந்திர புராணம் என வழங்கப்படுகிறது. இந்நூல் புராணம் என்னும் பெயரோடு அச்சிடப்பட்டிருந்தாலும் புராணம் அன்று காப்பியம். இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி காலம் வரையில் இந்நூல் பலராலும் பயிலப்பட்டுவந்தது. இது வடமொ ...

                                               

அரிச்சந்திர வெண்பா

அரிச்சந்திர வெண்பா என்னும் தமிழ்நூல் அரிச்சந்திரன் கதையைச் சொல்வது. இந்தக் கதை வடமொழிக் கதை. அரிச்சந்திர வெண்பா என்னும் இந்த நூல் அரிச்சந்திர புராணம் என்னும் தமிழ்க்காப்பியத்துக்கு முதல்நூல். அரிச்சந்திர வெண்பாவில் இல்லாத காண்ட அமைப்பினை அரிச்சந் ...

                                               

அரிச்சந்திரன் கதை

அரிச்சந்திரன் சந்திரமதியின் சுயம்வரத்துக்குச் செல்கிறான். வழியில் காளிகோயில். அரிச்சந்திரன் அதனை வணங்கினான். அப்போது அங்கு இருந்த கல்தேர் முதலானவை பொன்னாக மாறிவிடவே காளி அவற்றை அரிச்சந்திரனுக்கே பரிசாகத் தந்துவிடுகிறாள். சந்திரமதி பிறக்கும்போதே அ ...

                                               

அரும்பத உரையாசிரியர்

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், தனது உரைக்கு அடிப்படையாகக் கொண்ட உரை ஒன்று உள்ளது. இதை எழுதியவர் பெயர் தெரியவில்லை. ஆனாலும், இவரது உரையில் அரும் பதங்கள் பலவற்றுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பதன் காரணமாக இவரது பெயர் அரும்ப ...

                                               

அறம் பாடுதல்

அறம் பாடுதல் என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு கவிஞன் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணரும்போது அநீதி இழைத்தவர் அழியவேண்டும் என்று சாபமிட்டு பாடல் எழுதும் செயலாகும். வஞ்சப்புகழ்ச்சியாக அவ்வாறு எழுதுவதும் உண்டு. இது தவிர கவிஞன் நினைக்காமல் எழுதிய ஒரு ப ...

                                               

ஆகாயத்துக்கு அடுத்த வீடு (நூல்)

ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் நூல் பேராசிரியர் மு. மேத்தா எழுதிய தமிழ்ப் புதுக்கவிதைகளின் தொகுப்பு ஆகும். 2004 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்நூலுக்கு 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பான சாகித்திய அகாதமி விருது கிடைத ...

                                               

ஆசுகவி

ஆசுகவி எனப்படுவோர் கொடுத்த பொருளில் அடுத்த பொழுதில் கவிதையாகப் பாடக்கூடிய திறமை படைத்த புலவர். ஆசுகவி, மதுரகவி, சித்திரக் கவி, வித்தார கவி என்னும் நான்கு வகையான கவிதைப் பாகுபாட்டில் ஒன்று.

                                               

இசை அமுது

                                               

இந்தி எதிர்ப்புப் பாடல்கள் (நூல்)

இந்தி எதிர்ப்புப் பாடல்கள் என்னும் தொகுப்பு பாரதிதாசன் என்னும் புனைப்பெயரைக்கொண்ட கனக.சுப்புரத்தினம் என்னும் இயற்பெயரை உடைய கவிஞரால் முதலிரு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களின் பொழுது எழுதப்பட்ட 12 தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு ஆகும். சென்ன ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →