ⓘ Free online encyclopedia. Did you know? page 230



                                               

மாரியோ பார்க்காசு யோசா

மாரியோ பார்க்காசு யோசா ஒரு பெருவிய எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் இதழாளர். 2010ம் ஆண்டிற்கான இலக்கிய நோபெல் பரிசினை வென்றவர். யோசா, இலத்தீன் அமெரிக்காவின் முதன்மையான எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். எசுப்பானிய மொழியில் எழுதும் யோசா 196 ...

                                               

மால்கம் டேர்ன்புல்

மால்கம் பிளை டேர்ன்புல் ஆத்திரேலிய அரசியல்வாதி ஆவார். இவர் 29-வது ஆத்திரேலியப் பிரதமராகவும், லிபரல் கட்சித் தலைவராகவும் 2015 முதல் 2018 வரை பதவியில் இருந்தார். 2004 ஆம் ஆண்டு முதல் சிட்னியின் வென்ட்வர்த் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந ...

                                               

மால்கம் ரஞ்சித்

ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் அல்லது சுருக்கமாக மால்கம் ரஞ்சித், இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயரும் கர்தினாலும் ஆவார். இவர் இலங்கையிலிருந்து நியமிக்கப்பட்ட இரண்டாம் கர்தினால் ஆவார். இவருக்கு முன் இலங ...

                                               

மாலா சின்ஹா

மாலா சின்ஹா அல்டா சின்ஹா என்ற இயற்பெயருடன் 1936 நவம்பர் 11 அன்று பிறந்துள்ளார். ஒரு முன்னாள் பாலிவுட் நடிகையான் இவர் இந்தி, பெங்காலி மற்றும் நேபாளி திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது திறமை மற்றும் அழகுக்காக, பாலிவுட்டின் ஒரு முன்னணி நடிகையாக ஆன ...

                                               

மாலாஸ்ரீ

மாலாஸ்ரீ என்று அழைக்கப்படும் ஸ்ரீதுர்கா ஆகஸ்ட் 10, 1973இல் பிறந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர், ஆந்திரத் திரைப்படத்துறை மற்றும் தமிழகத் திரைப்படத்துறை, கூடுதலாக கன்னடத் திரையுலகில் பணியாற்றியவர். இவர் ஒரு இந்திய குடும்பப்பெண் கதாபாத்திரத ...

                                               

மாலிங்க பண்டார

சர்த்த மாலிங்க பண்டார அல்லது சுருக்கமாக மாலிங்க பண்டார இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளர் மற்றும் பகுதிநேர கால் சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான காலி துடுப்பாட்ட க் கழகம், மற்றும் இங்கிலாந்தின் ...

                                               

மாலினி அவஸ்தி

மாலினி அவஸ்தி, ஒரு இந்திய நாட்டுப்புற பாடகி ஆவார். இவர் இந்தி மற்றும் அவதி, புண்தேலி கண்டி மற்றும் போச்புரி போன்ற தொடர்புடைய மொழிகளில் பாடுகிறார். இவர் தும்ரி மற்றும் கஜ்ரி ஆகியவற்றிலும் நிகழ்ச்சிகளை வழங்குகிறார். இந்திய அரசு 2016 ஆம் ஆண்டில் நான ...

                                               

மாவை சேனாதிராஜா

மாவை சேனாதிராஜா என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.

                                               

மாளவிகா

ஸ்வேதா கோனுர் என்ற இயற்பெயரைக் கொண்ட மாளவிகா எண்ட் லவலீ மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைப்பட நடிகையானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான திரைப்படமான உன்னை தேடி திரைப்படத்தில் அஜித்குமா ...

                                               

மாளவிகா ஐயர்

மாளவிகா ஐயர் இந்தியாவைச் சேர்ந்த இவர் ஒரு மாற்றுத்திறனாளியும், வெடிகுண்டு விபத்திலிருந்து தப்பியவரும், ஒரு சமூக சேவகரும், சர்வதேச ஊக்கமூட்டும் பேச்சாளரும், மாற்றுத்திறனாளிகளின் உரிமை ஆர்வலரும் ஆவார். அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக் ...

                                               

மாளவிகா பான்சோடு

மாளவிகா பான்சோடு இந்தியாவைச் சேர்ந்த இறகுப்பந்தாட்ட வீராங்கனை ஆவார். இவர் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 அன்று பிறந்தார். மகாராட்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பான்சோடு தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டிகளின் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவுகளில் ...

                                               

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன் ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தாக விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தி ...

                                               

மாளவிகா வேல்ஸ்

மாளவிகா வேல்ஸ் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர், பாரம்பரிய நடனக் கலைஞராகவும் உள்ளார். திருச்சூரைச் சேர்ந்த ஒரு மலையாள குடும்பத்தில் இருந்து வந்தவரான இவர், மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்கிற திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறி ...

                                               

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் இந்தியாவின் சிறந்த உயிரியல் சூழலியல் அறிவியலாளர்களில் ஒருவர். இவர் எம்.எஸ் சுவாமிநாதன் என்று பொதுவாக அறியப்படுகிறார். இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று பரவலாக அறியப்பட்டவர். இவரின் பெயரில் அமைந்த எம். எஸ். ...

                                               

மான்டி பனேசார்

மான்டி பனேசார், இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான பனேசர் 50 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 220 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபடசமாக 26 ஓட்டங்களை எடுத்துள்ள இவர் பந்த ...

                                               

மான்டெக் சிங் அலுவாலியா

மான்டெக் சிங் அலுவாலியா ஓர் இந்தியப் பொருளியலாளரும் ஆட்சிப் பணி அதிகாரியும் ஆவார். இவர் தற்போது இந்தியத் திட்டக்குழுவின் துணைத் தலைவராக உள்ளார். முன்னதாக அனைத்துலக நாணய நிதியத்தில் தன்னாட்சியான மதிப்பீடு அலுவலகத்தின் முதல் இயக்குநராகப் பணியாற்றி ...

                                               

மானசி பிரதான்

மானசி பிரதான் ஒரு இந்திய மகளிர் உரிமை ஆர்வலரும் எழுத்தாளரும். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நாடு தழுவிய இயக்கமான பெண்களின் மரியாதைக்கான தேசியப் பிரசாரத்தின் நிறுவனரும் ஆவார். 2014 ஆம் ஆண்டில், மிஷனரிஸ் ஆஃ ...

                                               

மானல் அல்-சாரிப்

மானல் அல்-சாரிப் இவர் ஓர் சவுதி பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். இவர் 2011 இல் பிரச்சாரத்தை இயக்கும் உரிமையைத் தொடங்க உதவினார். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அல்-சாரிப் ஒரு காரை ஓட்டுவதை ஒரு சவுதி ஆர்வலர் மற்றும் எழுத்தாளருமான வஜேகா அல்-குவைதர் படமாக்க ...

                                               

மானவ்ஜீத் சிங் சந்து

மானவ்ஜீத் சிங் சந்து இந்திய துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீரர் ஆவார். 2006 ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும், 1998 ஆம் ஆண்டு அர்ஜுனா விருதையும் பெற்றுள்ளார். மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரரான இவர் 2004 ஏதென்சு ஒலிம்பிக் ப ...

                                               

மானு

மானு என்பவர் ஒரு இந்திய நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் சரணின் காதல் மன்னன் திரைப்படத்தின் மூலமாக நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். மேலும் ஒரு நடனக் கலை நிறுவனத்தைத் துவக்கி ஆர்வத்துடன் உலகளவில் நடனக் குழுக்களில் இடம்பெற்று ஒரு கலைஞராக தனது ...

                                               

மானுவேலா காம்பனெல்லி

மானுவேலா கம்பனெல்லி உரெசெசுட்டர் தொழில்நுட்ப நிறுவனத்தில் கணிதவியல் பள்ளியிலும் வானியற்பியல், தொழில்நுட்பவியல் திட்ட்த்திலும் பேராசிரியராக உள்ளார். மேலும், இவர் இங்குள்ள கணிப்புச் சார்பியலும் ஈர்ப்பியலும் மையத்தின் இயக்குநராகவும் உள்ளார். இவரது ஆ ...

                                               

மானுஷி சில்லார்

மானுசி சில்லார் ஓர் இந்திய மாடலாக இருந்து பின்னர் 2017ம் ஆண்டின் இந்திய அழகியாகவும் பின்னர் 2017 நவம்பர் 18 இல் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில் வாகை சூடி உலக அழகியாகவும் தேர்வு செய்யப்பட்டார். உலக அழகி போட்டியை வென்ற இந்தியாவின் ஆறாவது பிரதிநிதி சி ...

                                               

மாஸ்டர் ஹாஜா ஷெரிப்

மாஸ்டர் ஹாஜா ஷெரிப் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், இவர் முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றியுள்ளார். இவர் உதிரிப்பூக்கள், சுவர் இல்லாத சித்திரங்கள், அந்த 7 நாட்கள். போன்ற பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் 1979 ஆம் ஆண்டு வெளியான பு ...

                                               

மிக்கெல்லே ஓல்ம்சுடீடு

சி. மிkகெல்லே ஓல்ம்சுடீடு ஓர் அமெரிக்க வானியலாளரும் கணினி அறிவியலாளரும் ஆவார். இவர் 46 சிறுகோள்களை 1977 இல் இருந்து 1990 வரயில் கண்டுபிடித்ததாக சிறுகோள் மையம் கூறுகிறது. மேலும் இவர் 127P/கோல்ட்-ஓல்ம்சுடீடு எனும் அலைவியல்பு வால்வெள்ளியின் இணைகண்டு ...

                                               

மிக்கேல் இலின் தாளர்

மிக்கேல் இலின் தாளர் ஓர் வானியலாளரும் ஆராய்ச்சி அறிவியலாளரும் ஆவார். இவர் நாசாவில் கோடார்டு விண்வெளி மையத்தில் அறிவியல் தொடர்பாடலுக்கான உதவி இயக்குநராக உள்ளார். இவர் 1998 முதல் 2009 வரை அக்ச்சிவப்புக் கதிர்ச் செயல்முறை, பகுப்பாய்வு மையத்தில் அறிவ ...

                                               

மிகைல் மிசூசுத்தின்

மிகைல் விளாதிமீரொவிச் மிசூசுத்தின் உருசியப் பொருளாதார அறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2020 சனவரி 16 இல் உருசியாவின் பிரதமராக நியமிக்கப்பட்டார். இவர் 2020 சனவரி 15 இல் உருசியப் பிரதமராக அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டினால் பரிந்துரைக்கப்பட்டார ...

                                               

மிச்செல் பிளாட்டினி

மிசேல் பிரான்சுவா பிளாட்டினி, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த முன்னாள் காற்பந்து வீரர் மற்றும் மேலாளர் ஆவார். 2007-ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் தலைவராக இருக்கிறார். வரலாற்றின் மிகச்சிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவராகக் ...

                                               

மிச்செல் பைபர்

மிச்செல் பைபர் என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். பல வகையான சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்பட்ட இவர் தனது பல்துறை நடிப்புகளுக்கு தொடர்ந்து பாராட்டுக்களைப் பெற்றுள்ளா ...

                                               

மிசல் மயோர்

மிசல் மயோர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விண்ணிய இயற்பியலாளர். இவர் செனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் 2007 இல் பணி ஓய்வு பெற்றார் என்றாலும் செனீவா வான்காணகத்தில் ஆய்வாளராக உள்ளார். 2019 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் ...

                                               

மிசா குரானகா

மிசா குரானகா ஆரம்பத்தில் தனது சொந்த நாடான ஜப்பானில் உள்ள ஜினுஷி கௌரு பாலே பள்ளியில் பயிற்சி பெற்றார். பின்னர் நியூயார்க் நகரத்தில் உள்ள அமெரிக்க பாலே பள்ளியில் கூடுதல் பயிற்சி பெற்றார். 2003இல் பாஸ்டன் பாலேவில் சேருவதற்கு முன்பு இவர் சான் பிரான்ச ...

                                               

மிசா பாரதி

மருத்துவர் மிசா பாரதி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவியின் மகளாவர். 2014ஆம் ஆண்டில், இவர் படாலிபுத்ரா மக்களவைத் தொகுதியில் தோல்வியுற்றார். இவரை வெற்றிகொண்டவர் பாஜகவில் சேர்ந்த ஆர்ஜேட ...

                                               

மிசாரி ராசித் அல்-அபாசி

மிசாரி பின் ராசித் அல்-அபாசி Mishary Bin Rashid Alafasy, அரபு மொழி: الشيخ مشاري بن راشد العفاسي ; பிறப்பு: 5 செப்டம்பர் 1976 என்பவர் குவைத் நாட்டைச் சேர்ந்த ஒரு இசுலாமியப் பாடகர், இமாம், மற்றும் அறவுரையாளர் ஆவார். இவர் 1992-1994ம் ஆண்டுகளுக்கு இட ...

                                               

மிசெல் ஒபாமா

மிசெல் லவான் இராபின்சன் ஒபாமா அமெரிக்க வழக்கறிஞரும், எழுத்தாளரும் ஆவார். ஐக்கிய அமெரிக்காவின் 44வது குடியரசுத் தலைவரான பராக் ஒபாமாவின் மனைவியும், முதலாவது ஆபிரிக்க-அமெரிக்க முதல் சீமாட்டியும் ஆவார். சிகாகோவின் தென்பகுதியில் வளர்ந்த மிசெல் பிரின்ஸ ...

                                               

மிசெல் பாச்செலெட்

வெரோனிக்கா மிசெல் பாச்செலெட் ஹெரியா இருமுறை குடியரசுத் தலைவராகவிருந்த சிலி நாட்டின் அரசியல்வாதி ஆவார். இவரே சிலியில் முதலாவது பெண் குடியரசுத் தலைவர். இவர் முதன்முதலாக 2006 ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார். இவர் மருத்தவத்தில் அறுவ ...

                                               

மிசேல் டி கிரெட்சர்

மிசேல் டி கிரெட்சர் ஆத்திரேலியப் புதின எழுத்தாளரும், இலங்கையில் பிறந்தவரும் ஆவார். 1972 ஆம் ஆண்டில் தனது 14வது அகவையில் ஆத்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தவர்.

                                               

மிசேல் டேனினோ

மிசேல் டானினோ இந்தியாவின் வரலாற்றியல், தொல்லியல், காலாச்சாரம், பண்பாடு மற்றும் அதன் பாரம்பரியம் பற்றி தொடர்ச்சியாக பிரான்சிய மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதிவரும் அறிஞர். பிரான்சில் பிறந்து தற்போது இந்தியராக கோவையில் வாழ்ந்துவருகிறார். அரவிந்தரின் ...

                                               

மிசேல் ஜொட்டோடியா

மிசேல் ஜொட்டோடியா மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அரசியல்வாதியும், இராணுவத் தலைவரும் ஆவார். இவர் 2013 மார்ச் 24 இல் பிரான்சுவா பொசிசேயின் ஆட்சியைக் கவிழ்த்து நாட்டின் அரசுத்தலைவரானார். இவர் 2012 ஆம் ஆண்டில் பிரான்சுவா பொசிசேவுக்கு எதிரான ஆயுதக் கி ...

                                               

மிட் ராம்னி

வில்லார்டு மிட் ராம்னி ஓர் அமெரிக்க வணிகரும் 2012 தேர்தலில் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக நியமிக்கப் பட்டுத் தோல்வியடைந்தவரும் ஆவார். 2003 முதல் 2007 வரை மாசசூசெட்சு மாநிலத்தின் எழுபதாவது ஆளுநரா ...

                                               

மிட்செல் மார்ஷ்

மிட்செல் ரொஸ் மார்ஷ் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர். இவர் மேற்கு ஆத்திரேலிய மாநில அணிக்கும், பேர்த் ஸ்கோர்ச்சசு அணிக்கும் விளையாடுகிறார். வலக்கை பன்முக வீரரான இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்ற ...

                                               

மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஆரன் ஸ்டார்க் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஆஸ்திரேலிய தேசியத் துடுப்பாட்ட அணி மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக உள்நாட்டு துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் விளையாடி வருகிறார். இவர் இடது கை விரைவு வீச்சாளர் மற்றும் திறமையாக கீ ...

                                               

மிட்செல் ஸ்வெப்சன்

மிட்செல் ஜோசப் ஸ்வெப்சன் ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 2018 சூன் மாதம் ஆத்திரேலியா அணிக்காக பன்னாட்டு துடுப்பாட்டங்களில் அறிமுகமானார்.

                                               

மிண்டி காலிங்

வேரா சொக்கலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட மிண்டி காலிங் இந்தியத் தமிழ் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க நாடக நடிகை, எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர். என்.பி.சி நிறுவனத்தின் "தி ஆபீஸ்" நாடகத்தில் கெல்லி கபூர் எனும் பாத்திரம் மூலம் பரவலாக அறியப்படுபவர். இவர ...

                                               

மித்துன் ராஜகுமார்

மிதுன் ராஜகுமார் ஒரு இந்திய நடிகர் ஆவார். அவரது அற்புதமான நடிப்பு திறன், நேரடி-தமிழ் குறும்படமான "வால் காத்தாடி" தி கேட், 2015 படத்தில் அறிமுகமான சத்தீஷ் சட்டி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார், அதில் அவர் INSTINCTs ரில்ஸ் ஆஃப் ஃபயர் எஸ்.எஸ்.என் இ ...

                                               

மித்ரா புகன்

இவர் நான்கு சிறுவர் இலக்கிய நூல்கள், ஒரு சுயசரிதை, இரு புதினங்கள் தெ கலக்டெர்ஸ் ஒய்ஃப் மற்றும் எ மன்சூன் ஆஃப் மியூசிக், மற்றும் சில புதின மொழிபெயர்ப்புகள் உட்பட பல இலக்கியங்களை வெளியிட்டுள்ளார். தெ கலக்டெர்ஸ் ஒய்ஃப் 2005, 1970 மற்றும் 80 களின் அச ...

                                               

மிதாலி ராஜ்

மிதாலி துரை ராஜ்,இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் வீராங்கனை ஆவார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடு வருகிறார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பெண் துடுப்பாளர்களில் ஒ ...

                                               

மிதுன் சக்கரவர்த்தி

மிதுன் சக்ரவர்த்தி என்பவர் தேசிய திரைப்பட விருது வென்ற இந்திய திரைப்பட நடிகர், சமூக சேவகர் மற்றும் தொழில் முனைவர் ஆவார். சக்கரவர்த்தி அறிமுக நடிகராக மிருணாள் சென்னின் மிரிகயா படத்தில் நடிக்கத் துவங்கினார். அறிமுகப் படத்திலேயே இவர் சிறந்த நடிகருக் ...

                                               

மிநோமல் ஆபிரகாம்

மினிமோல் ஆப்ரகாம் இந்தியாவின் கைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். மிநோமல் ஆபிரகாம் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். இவர் 1988 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27 ஆம் நாளில் பிறந்தார். இந்திய தேசிய மகளிர் கைப்பந்தாட்ட அணியில் மினிமோல் ஆப்ரகாமும் ஓர் ...

                                               

மிமி ரோகேர்ஸ்

மிமி ரோகேர்ஸ் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் டூ அண்டு எ ஹாஃப் மென் போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

                                               

மியான் அபீப் உல்லா

மியான் அபீப் உல்லா 1948 ஏப்ரல் 30 அன்று பிறந்த இவர் ஒரு பாக்கித்தான் தொழிலதிபர் மற்றும் சினியோட்டைச் சேர்ந்த இராஜதந்திரியும் ஆவார். மேலும் இஸ்லாமாபாத் பங்குச் சந்தை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகத்துடனான தொடர்புக்காக அவர் மிகவும் பிரபலமானவர். ...

                                               

மியான் முகமது மன்சா

மியான் முகமது மன்சா ஒரு பாக்கித்தான் வணிக அதிபர் மற்றும் கோடீஸ்வரர். அவர் லாகூரை தளமாகக் கொண்ட சர்வதேச நிறுவனமான நிசாத் குழுமத்தின் நிறுவனர் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். மன்சா பாக்கித்தானில் பணக்கார மற்றும் அதிக வரி செலுத்தும் தனிநபர ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →