ⓘ Free online encyclopedia. Did you know? page 231



                                               

மில்கா சிங்

மில்கா சிங் இந்திய தடகள விளையாட்டு வீரர். 1958 ஆம் ஆண்டு கார்டிப்பி்ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 46.16 வினாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றவர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் தடகளப் ப ...

                                               

மில்ரோய் பெர்னாண்டோ

மில்ரோய் பெர்னான்டோ, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் புத்தளம் மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சமூகசேவைக ...

                                               

மில்லா ஜோவோவிச்

மில்லா ஜோவோவிச் ஒரு அமெரிக்க நாட்டு நடிகை, இசையமைப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார்.

                                               

மிலே எடினாக்

மைக்கேல் யோன் "மிலே" எடினாக் ஆத்திரேலிய காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் ஆத்திரேலியத் தேசிய அணியின் தலைவராகவும், இங்கிலாந்தின் ஆஸ்டன் வில்லா அணியில் நடுக்கள ஆட்ட வீரராகவும் விளையாடுகிறார். இவர் ஆத்திரேலியத் தேசிய அணிக்காக 60 இற்கும் மேற்பட்ட போட்டி ...

                                               

மிஸ்பா-உல்-ஹக்

மிஸ்பா-உல்-ஹக், ஒரு பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரர். மற்றும் தலைவர் ஆவார். மியன்வலி இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் மட்டையாளர், பாக்கிஸ்தான் தேசிய அணி, பளுகிஸ்தான் துடுப்பாட்ட அணி, பஞ்சாப் துடுப்பாட்ட அணி, சுய் துடுப்பாட்ட அணி, பைசலாபாத் துட ...

                                               

மீசா சபி

மீசா சபி 1981 டிசம்பர் 1 அன்று பிறந்த இவர் ஒரு பாக்கித்தான் நடிகை, வணிக மாதிரி மற்றும் பாடகியாவார். 2013 மீரா நாயரின் திரைப்படமான தி ரிலாக்டன்ட் ஃபண்டமண்டலிஸ்ட் என்றத் திரைப்படத்தில் ஒரு துணை வேடத்தில் சபி அறிமுகமானார். அடுத்த ஆண்டு அவர் பாலிவுட் ...

                                               

மீரா (நடிகை)

மீரா, என அழைக்கப்படும் இர்டிசா ரூபாப், ஒரு பாகிஸ்தான் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர், மே12, 1977இல் பிறந்தார்.

                                               

மீரா அகர்வால்

மீரா அகர்வால், அவர்கள் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் புதிதாக உருவாக்கப்பட்ட வடக்கு தில்லி மாநகராட்சியின் முதல் மேயர் ஆவார். மேலும் முதல் பெண் துணை மேயராக 1998 ஆம் ஆண்டு தில்லியில் பணியில் அமர்த்தப்பட்டார். இவர் ...

                                               

மீரா குமார்

மீரா குமார் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார். மீரா குமாரின் தந்தை முன்னாள் துணைப் பிரதமரும் தலித் மக்களின் தலைவருமான ஜெகசீவன்ராம் ஆவார். இவருடைய தாயார் இந்திய விடுதலைப் போராட்ட வீரரான இந்திராணி தேவி ஆவார். இவரின் ...

                                               

மீரா சேத்

மீரா சேத் ஒரு இந்திய அரசு குடிமைப்பணி ஊழியர் மற்றும் இராஜதந்திரி ஆவார். இவர் பெண்கள் உரிமை ஆர்வலரும் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். அவர் சர்வதேச நிலையில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ...

                                               

மீரா நந்தா

மீரா நந்தா என்பவர் அமெரிக்காவில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த கல்வியாளர் வரலாற்றாளர் பெண்மணி ஆவார். அறிவியல், மதம், தத்துவம் ஆகிய துறை நூல்களை எழுதியுள்ளார்.

                                               

மீரா நாயர்

மீரா நாயர் நியூ யார்க்கில் இருக்கும் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். மீராபாய் ஃபிலிம்ஸ் அவருடைய தயாரிப்பு நிறுவனமாகும். அவர் தில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் கல்வி பெற்றார். அவருடைய முதல் சலனப்படமான ...

                                               

மீரா மிதுன்

மீரா மிதுன் சென்னையில் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பயின்றார், பின்னர் எதிராஜ் மகளிர் கல்லூரியில் நுண்ணுயிரியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பிறகு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்தில் முதுகல ...

                                               

மீரா ஜாஸ்மின்

மீரா ஜாஸ்மின் என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பெப்ரவரி 15 1982 இல் பிறந்தார். மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது. மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகப ...

                                               

மீனா (நடிகை)

மீனா தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படமாகும். 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங் ...

                                               

மீனா கந்தசாமி

மீனா கந்தசாமி, இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் தமிழ்நாட்டிலுள்ள சென்னையைச் சேர்ந்தவர். பெரும்பாலான இவரது படைப்புகள் பெண்ணியத்தையும், இந்தியாவின் சமகாலத்திய சாதியொழிப்புப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டுள்ளன. 2013 வ ...

                                               

மீனா ராணா

மீனா ராணா இவர் ஓர் பிரபல உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பாடகி ஆவார். இவர் பல கர்வாலி மற்றும் குமாவோனி இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவர் இந்திய மாநிலமான உத்தராகண்ட் மாநிலத்தின் சிறந்த பெண் பாடகிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் உத்தராக ...

                                               

மீனாட்சி சபாபதி

மீனாட்சி சபாபதி சிங்கப்பூரில் பிறந்த இவர் உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியின் தமிழ்ப் பிரிவிலும், பின்பு ஆங்கிலப் பிரிவிலும் கல்வி கற்றார். பின்னர் செயிண்ட் அண்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரியிலும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலும் கற்று பி.எஸ்.சி. ப ...

                                               

மீனாட்சி சித்தரஞ்சன்

மீனாட்சி சித்தரஞ்சன் இவர் ஓர் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரும், ஆசிரியரும், நடன இயக்குனருமாவார். இவர், பரதநாட்டியத்தின் பாரம்பரிய நடன வடிவத்தின் பந்தநல்லூர் பாணியின் நிபுணர் என அறியப்படுகிறார். பரதநாட்டியத்தை ஊக்குவிக்கும் மற்றும் பந்தநல்லூர் பாரம ...

                                               

மீனாட்சி சீனிவாசன்

மீனாட்சி சீனிவாசன் இவர் ஓர் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரும் நடன இயக்குனரும், மற்றும் பரதநாட்டியத்தின் பந்தநல்லூர் பாணியின் நிபுணருமாவார். இவர் அலர்மேல் வள்ளியின் கீழ் பயிற்சி தனது நடனப் பயிற்சியினைப் பெற்றார். இந்த பாரம்பரிய பாணியில் இளைய தலைமுறை ...

                                               

மீனாட்சி வாத்வா

மீனாட்சி வாத்வா ஓர் இந்திய அமெரிக்க வானியலாளரும் கோள் அறிவியலாளரும் ஆவார். இவர் அரிசோனா பல்கலைக்கழகத்தில் விண்கல் ஆய்வு மைய இயக்குநராகவும் புவி, விண்வெளித் தேட்டப் பள்ளியில் பேராசிரியராகவும் உள்ளார். இவர் சிகாகோ கள அருங்காட்சியக ஆய்வு இணையரும் ஆவார்.

                                               

மீனு தாக்கூர்

மீனு தாக்கூர், ஒரு இந்திய குச்சிபுடி நடனக் கலைஞர் ஆவார். புது தில்லியில் இளம் வயதினருக்கு குச்சிபுடி நடனத்தை கற்பிப்பதற்காக சுரம்யா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மீனு தாக்கூர் யங் இந்தியா என்ற மாதாந்திர நடப்பு விவகார இதழின் கலாச்சார கட்டுரையா ...

                                               

மு. அனந்தகிருஷ்ணன்

மு. அனந்தகிருஷ்ணன் கணினியிலும், இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதில் முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றவர்களில் ஒருவர். பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை எளிதாக்கிய ஒற்றைச் சாளர முறை நடைமுறைக்குக் காரணமானவர். இவருக்கு 2002 இல் இந்திய அரசின் பத ...

                                               

மு. இராஜாங்கம்

இராஜாங்கம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகில் அமைந்த திருவிடைமருதூரில் தெற்கு எடத்தெருவில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் வீரப்படையாட்சி - கண்ணம்பாள் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை முத்துபடையாட்சி வீரப்பபடையாட்சியின் மூத்த மகன். இரா ...

                                               

மு. க. அழகிரி

மு. க. அழகிரி தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சர் மு. கருணாநிதி, தயாளு அம்மாள் ஆகியோரின் மூத்த மகன் ஆவார். 2009 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின் அமைக்கப்பட்ட மன்மோகன்சிங்கின் நடுவண் அமைச்சரவையி ...

                                               

மு. க. தமிழரசு

மு. க. தமிழரசு என்பவர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது மகனாவார். தனது மோகனா மூவீஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்பட விநியோகமும், மனை வணிகமும் செய்து வருகிறார்.

                                               

மு. க. முத்து

மு.க.முத்து தி. மு. க தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன். மு.கருணாநிதியின் மூத்த மனைவியும் சிதம்பரம் ஜெயராமன் சகோதரியுமான பத்மாவதி இவரின் தாயார் ஆவார். தந்தையின் கலையுலக வாரிசாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த முடிவு தமிழக அரசியலில் ஒரு ...

                                               

மு. க. ஸ்டாலின்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஆவார். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார். இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகன் ஆவ ...

                                               

மு. கண்ணப்பன்

மு.கண்ணப்பன் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1999 - 2004 காலகட்டத்தில் ஏ. பி. வாஜ்பாயின் அமைச்சரவையில் மரபு சாரா எரி சக்தி துறை அமைச்சராக இருந்தார். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான மேலும் இவர் 1967 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளில் நடந்த தம ...

                                               

மு. கோ. முனீர்

எம். கே. முனிர் என்பவர் கேரள அரசியல்வாதி, சமூக தொழிலாளி, பாடகர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். கேரளாவின் உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை மற்றும் பஞ்சாயத்துத் துறை அமைச்சராக இருந்த இவர், சட்டமன்றத்தில் கோழிக்கோடு தெற்கு தொக ...

                                               

மு. சரவணன்

டத்தோ முருகன் சரவணன், மலேசியத் தமிழ் அரசியல்வாதி ஆவார். மலேசியாவின் பேராக் மாநிலத்தின் தப்பா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற 12வது பொதுதேர்தல் தொடர்த்து இந்த தொகுதியை தொடர்ந்து தன் வசம் நிலைநாட்டியுள்ளார். 1 ...

                                               

மு. தம்பிதுரை

தம்பிதுரை என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார்.16வது நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்ட இவரை அனைத்து கட்சிகளும் ஆதரித்தன. அதைத் தொடர்ந்து அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1985 முதல் 1989 வரை ...

                                               

மு. முருகேஷ்

மு.முருகேஷ் முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டும், பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டும் வரும் படைப்பாளியாவார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருக்கும் அம்மையப்பட்டு கிராமத்தில் வாழ்கிறார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் முதுநி ...

                                               

மு. மேத்தா

மு. மேத்தா பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார். உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்ப ...

                                               

மு. ராஜேந்திரன்

மு. ராஜேந்திரன் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்த காலத்திலிருந்தே தன் தீவிரமான அரசாங்கப் பணிகளுடன், இலக்கியம் சார்ந்தும், வரலாறு சார்ந்தும் தொடர்ந்து எழுதி வருகிறார். வரலாற்றின் மீது தீராத காதல் கொண்டு இவர் உருவாக்கும் வரலாற்று நூல்கள் எளிமையா ...

                                               

முக்தர் மா

முக்தரன் பீபீ இப்போது முக்தர் மா என அறியப்படும் இவர் பாக்கித்தானின் முசாப்பர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜடோயின் கிராமப்புற வட்டம் மீர்வாலா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பாக்கித்தான் பெண். ஜூன் 2002 இல், உள்ளூர் மாஸ்டோய் பலோச் குலத்தின் பழங்குடியினர் குழு ...

                                               

முக்தா எஸ். சுந்தர்

முக்தா எஸ். சுந்தர் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ்ப் படங்களில் பணியாற்றியுள்ளார். திரைப்பட தயாரிப்பாளர் முக்தா சீனிவாசனின் மகனான இவர், கோடை மழை படத்தை முதன்முதலில் இயக்கினார். பின்னர் சி ...

                                               

முக்தார் அன்சாரி

முக்தார் அன்சாரி அரசியல்வாதியான இவர், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கும்பல் தலைவர் ஆவார். இவர் மௌ தொகுதியில் இருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிருட்டிணானந்த் ராய் கொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக இருந்த இவர், 13 ஆண்டுக ...

                                               

முகம்மத் ஆசிக்

முகம்மத் ஆசிக் ஓர் உலக சாதனை படைத்தவர் மற்றும் ஓர் இந்தியா சிறுமுது அறிஞர். இவர் தனது ஆறு வயதில் உலக வரைபடத்தை நினைவில் வைத்தார். இவர் ஒரு சொற்பொழிவாளர் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர்.

                                               

முகம்மது அல்-குவைலிதி

முஹம்மத் சல்மான் அல்-குவலிதி ஓர் சவூதி அரேபிய நீளம் தாண்டுதல் வீரர் ஆவார். இவரது தனிப்பட்ட சாதனையாக 8.48 மீட்டர் ஆகும். இது 2006ஆம் ஆண்டு ஜுலை பிரான்சின் சோட்டேவில்லே-லூஸ்-ரூவனில் அடையப்பட்டது. இதுவும் தற்போதைய ஆசிய சாதனையாகும். உலக அளவில், இவர் ...

                                               

முகம்மது அனாசு

முகம்மது அனாசு யாகியா ஓர் இந்திய ஓட்டப்பந்தய வீரராவார். 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 இல் பிறந்த முகம்மது அனாசு 400 மீட்டர் ஓட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்கிறார். 2016 இரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியிலும் ...

                                               

முகம்மது ஆசிப்

முகம்மது ஆசிப், ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2005 இலிருந்து பாக்கித்தான் அணிக்காக தேர் ...

                                               

முகம்மது ஆமிர்

முகம்மது ஆமிர். இடதுகை விரைவு வீச்சாளரான இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். 2009 இலிருந்து பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பா ...

                                               

முகம்மது இர்பான்

முகம்மது இர்பான் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.இவர் வலதுகை விரைவு வீச்சாளர் ஆவார். இவர் 7 அடி 1 அங்குலம் உயரம் உடையவர். முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய அதிக உயரம் உள்ளவர் எனும் பெருமை பெற்றவர் ஆவார். இதற்கு முன் மேற்க ...

                                               

முகம்மது சமி

முகம்மது சமி, ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்.இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். 2000 இலிருந்து பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துட ...

                                               

முகம்மது சாஹ்ஷாட்

முகம்மது சாஹ்ஷாட் Mohammad Shahzad, பிறப்பு: சூலை 15 1991, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 2 தேர்வுத் துடுப்பாட்டம் 84 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 ஏ-தர துடுப்பாட்டப் ...

                                               

முகம்மது சுக்ரி

முகம்மது சுக்ரி, மலேசியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003/04-2004/05 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் மலேசியா துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

                                               

முகம்மது நசீது

முகம்மது நசீது, மாலைத்தீவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் மாலைதீவு மக்களாட்சிக் கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார். இவரை அன்னி என அழைக்கும் மக்கள், அக்டோபர் 2008இல் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளைத் தந்து மாலைதீவுகளின் குடியரசுத் தலைவர ...

                                               

முகம்மது புகாரி

முகம்மது புகாரி நைஜீரியாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவரும், முன்னாள் படையணித் தலைவரும் ஆவார். இவர் 1983 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவராக 1985 வரை பதவியில் இருந்துள்ளார். முகம்மது புகாரி 2003, 2007, 20 ...

                                               

முகம்மது யூசுப்

முகம்மது யூசுப், முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் மற்றும் தேர்வுப் போட்டிகளின் முன்னாள் தலைவர் ஆவார். 1998 இலிருந்து 2010 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →