ⓘ Free online encyclopedia. Did you know? page 232



                                               

முகம்மது ஷாமி

முகம்மது ஷாமி தேர்வுத் துடுப்பாட்டங்களிலும் ஒருநாள் துடுப்பாட்டங்களிலும், பன்னாட்டு இருபது20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடும் வேகப் பந்து வீச்சாளர் ஆவார். உள்நாட்டுப் போட்டிகளில் மேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணிக்காக ஆடுகிறார். மணிக்கு சுமார் 140 ...

                                               

முகம்மது ஹஃபீஸ்

முகம்மது ஹஃபீஸ். பாக்கிஸ்தான் சகோடா இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் மத்திம நிலை மட்டையாளர், இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் இவர் விளையாடியுள்ள ...

                                               

முகமது அசதுல்லா அல்- கலிப்

முஹம்மது அசாதுல்லா அல்-காலிப் ஒரு வங்காளதேச சீர்திருத்தவாத இஸ்லாமிய அறிஞர் மற்றும் ராஜ்ஷாஹி பல்கலைக்கழகத்தில் அரபு மொழி முன்னாள் பேராசிரியராகப் பனியாற்றியவர் ஆவார். இவர் ஒரு பியூரிட்டன் இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் ஆவார். இவர் ஒரு இஸ்லாமிய ஆராய்ச் ...

                                               

முகமது அசாருதீன்

முகமது அசாருதீன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன், பேட்ஸ்மேன் மற்றும் அரசியல்வாதி. 1984 இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிய அசாருதீன் தன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். இந்தச் சாதனை இன்றுவரை வேறு எவராலும் ...

                                               

முகமது அசுனைன்

முகமது அசுனைன் ஒரு பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடி வருகிறார். மேலும் இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்ட ...

                                               

முகமது கத்தாமி

முகமது கத்தாமி 1943 அக்டோபர் 14 அன்று ஈரானில் பிறந்தவர் ஆவார். ஈரானின் ஐந்தாவது அதிபராக 1997 ஆகஸ்ட் 3 முதல் 2005 ஆகஸ்ட் 3 வரை பணியாற்றினார். 1982 முதல் 1992 வரை ஈரானின் கலாச்சார அமைச்சராகவும் பணியாற்றினார். அவர் முன்னாள் அதிபர் மகுமூத் அகமதி நெச் ...

                                               

முகமது கமல் ஹாசன்

முகமது கமல் பின் ஹாசன் இவர் 1998 முதல் 2006 வரை மலேசியாவின் சர்வதேச இசுலாமிய பல்கலைக்கழகத்தின் மதகுருவாக இருந்தார்.

                                               

முகமது கைஃப்

முகமது கைஃப் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், மு ...

                                               

முகமது சம்சு ஆலம் சேக்

முகமது சம்சு ஆலம் சேக் இவர் இந்திய இணை ஒலிம்பிக் நீச்சல் வீர்ராவார். ஆண்கள் 100 மீ மார்பக நீச்சலில் எஸ்.பி 4 பிரிவில் கனடாவிலுள்ள கியூபெக்கிலுள்ள கெட்டினோவில் நடைபெற்ற 2016 கனடா-அமெரிக்க இணை நீச்சல் போட்டிகளில் வெண்கலம் வென்றார். இந்தோனேசியாவின் ...

                                               

முகமது சாரிப் (சமூக சேவகர்)

சாரிப் சாச்சா என்று பிரபலமாக அழைக்கப்படும் முகமது சாரிப் இந்தியாவின் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மிதிவண்டி பழுது பார்க்கும் ஒரு சமூக சேவராவார். 20000 க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத இறந்த உடல்களுக்கு இறுதி சடங்குகளைச் செய்த ...

                                               

முகமது சிராஜ்

முகமது சிராஜ் ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர், இவர் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் இந்திய துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார்.

                                               

முகமது சுபைர் கான்

டாக்டர் முகமது சுபைர் கான் பாக்கித்தானைச் சேர்ந்த பொருளாதார மேதையாவார். இவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலக வங்கியில் சிலகாலம் பணியாற்றிய பின்னர், 1981 முதல் 1992 வரை சர்வதேச நாணய நிதியத்த ...

                                               

முகமது பரூக் (பத்திரிக்கையாளர்)

1997 ஆம் ஆண்டில் பாரூக் ரேடியோ பாக்கிஸ்தானில் குவெட்டா ஒரு செய்தி வாசிப்பாளராக பணியில் சேர்ந்தார். செப்டம்பர் 26, 1997 அன்று, முஹம்மது பாரூக் தனது முதல் நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டார். அப்போது இவர் இது ரேடியோ பாகிஸ்தான், இப்போது நீங்கள் முஹம்மது ...

                                               

முகமது யூசுப் தைங்

முகமது யூசுப் தைங் 1935 இந்தியாவிலுள்ள சம்மு காசுமீரில் உள்ள பிறந்த சோபியான் மாவட்டத்தில் பிறந்து எம். ஒய். தைங் என்று அறியப்படும் இவர் ஒரு ஆராய்ச்சியாளரும், அறிஞரும், விமர்சகரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் மற்றும் வரலாற்றாசிரியருமாவார். தைங் ...

                                               

முகமது ரபீக் தாரர்

முஹம்மது ரபீக் தாரர் 1929 நவம்பர் 2 அன்று பிறந்த இவர் ஒரு பாக்கித்தான் அரசியல்வாதியும், நீதிபதியுமவார். இவர் 1998 சனவரி முதல் 2001 சூனில் பதவியிலிருந்து விலகும் வரை பாக்கித்தானின் 9 வது அதிபராக பணியாற்றினார். அதற்கு முன்னர் 1997இல் பஞ்சாபிலிருந்த ...

                                               

முகமது வசீம்

முஹம்மது வசீம் என்பவர் 1987 ஆகஸ்ட் 29 அன்று பிறந்த ஒரு பாக்கித்தானின் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் ஆவார். குத்துச்சண்டையில் இவர் விரைவாக சண்டையிடும் பாணியால் அறியப்பட்டார். இவருக்கு "பால்கான்" எனும் புனைப் பெயர் பெற்றார்.

                                               

முகிதீன் யாசின்

முகிதீன் பின் ஹாஜி முகம்மது யாசின் மலேசிய அரசியல்வாதி ஆவர். தற்போது மலேசியாவின் பிரதமராக பணியாற்றி வருகிறார். பிப்ரவரி 29, 2020 அன்று மகாதீர் பின் முகமதுற்கு பதிலாக மலேசியாவின் 8வது பிரதமராக மாமனார் சுல்தான் அப்துல்லா அவர்களால் நியமிக்கப்படடர். இ ...

                                               

முகுல் கேசவன்

முகுல் கேசவன் ஓர் இந்திய எழுத்தாளரும் கட்டுரையாளரும் ஆவார். தில்லிப் பல்கலைக்கழகத்தில் வரலாறும் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பும் படித்தார். இவரது முதல் நூலான ”லுக்கிங் துரூ கிளாசு” பெரும் வரவேற்பைப் பெற்றது. தில்லியில் உள்ள ஜமியா மி ...

                                               

முகுல் சங்மா

சங்மா ஏப்ரல் 20, 1965ஆம் ஆண்டு செங்கோம்பரா சிற்றூரில் பினய் பூசண் எம். மராக் மற்றும் மறைந்த ரோசனா பேகம் தம்பதியினருக்கு பிறந்தார். அம்பாட்டியில் உள்ள அரசு இடைநிலைப்பள்ளியில் படித்தார். 1984ஆம் ஆண்டு சில்லாங்கின் புனித அந்தோணி கல்லூரியில் பல்கலைக் ...

                                               

முகுல் முத்கல்

நீதிபதி முகுல் முத்கல் தில்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற இந்திய நீதிபதியாவார். 2009 முதல் 2011 வரை பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்தார். தற்போது இவர் சர்வதேச கால்பந்து சங்கத்தின் கூட்டமைப்பின் நிர்வாகக் க ...

                                               

முகுல் ரோஹடகி

முகுல் ரோடகி ஒரு நியமிக்கப்பட்ட மூத்த ஆலோசகரும் இந்தியாவின் 14 வது இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆவார்.அவர் இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இப்போது புதிய தலைமை வழக்கறிஞராக கே. கே. வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளாா். 2014 ஜூன் 19 ஆ ...

                                               

முகேசு அம்பானி

முகேசு அம்பானி ஒரு இந்திய தொழில் அதிபர் ஆவார். இவர் பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிக பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி பதவி ...

                                               

முகேசு பத்ரா

முகேசு பத்ரா என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓமியோபதி மருத்துவர் மற்றும் பத்ரா குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். இந்நிறுவனத்தில் 6 ஓமியோபதி மருத்துவமனைகள் ஆறு நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. மும்பை மாநிலத்தில் 1951 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தே ...

                                               

முகேஷ் ரிசி

முகேஷ் ரிசி இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் நடித்துள்ளார். குணசித்திர வேடங்களிலும், எதிர்மறை நாயகனாகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

                                               

முசரப் உசைன்

கோண்தகர் முசரப் உசைன் ஒரு வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நவம்பர் 20, 1981 இல் டாக்காவில் பிறந்தார், இடது கை மட்டையாளர் மற்றும் மெதுவான இடது கை மரபுவழா பந்து வீச்சாளர் ஆவார். இவர் சில சமயங்களில் ரூபல் என்ற புனைப்பெயரால் ...

                                               

முசாரப் முர்தசா

முசாரப் முர்தசா, வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் வங்காளதேசத் துடுப்பாட்டப் அணி சார்பாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடிய ...

                                               

முசுத்தாபிசூர் ரகுமான்

முசுத்தாபிசூர் ரகுமான் வங்காளதேச பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இடக்கை விரைவுப் பந்து வீசாளராக அடையாளம் காணப்படுகிறார். இவர் தான் விளையாடிய முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் தொடர்ப் போட்டிகளில் அதிக இலக்குகளைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார ...

                                               

முசுதபா அப்துல் ஜலீல்

முசுதபா அப்துல் ஜலீல் அல்லது அப்துல்-ஜலீல் லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவையின் தலைவராகவும் அதனால் 2011 லிபிய எழுச்சியின் பின்னணியில் நாட்டை ஆளுகின்ற காபந்து அரசுத் தலைவராகவும் விளங்குகிறார். தனது பிறந்த ஊரான பாய்டா வின் பிரதிநிதியாகவும் உள்ளார்.

                                               

முத்து சிவலிங்கம்

முத்து சிவலிங்கம் இலங்கையின் மலையக அரசியல்வாதியும், தொழிற்சங்கவாதியும் ஆவார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றிய முத்து சிவலிங்கம் அக்கட்சியின் மூத்த உறுப்பினராவார். 1994 முதல் 2010 வரை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள ...

                                               

முத்துக்காளை

முத்துக்காளை ராஜபாளையத்தில் பிறந்தார். சண்டை பயிற்சியாளராக வேண்டும் என்று கனவு கண்டார். இவர் தனது 18ஆவது வயதில் கராத்தேவில் கருப்பு பட்டையைப் பெற்றார். இவர் பொன்மனம் 1997 படத்தில் நடிகராக அறிமுகமாகி, நகைச்சுவை கதாபாத்திரத்ததை ஏற்றார். மேலும் இவர் ...

                                               

முத்துசாமி லெட்சுமணன்

முத்துசாமி லட்சுமணன் என்பார் இந்தியத் தத்துவார்த்த இயற்பியலாளர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நேரியல் அல்லாத இயக்கவியல் மையத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இராமண்ணா ஆய்வாளர் ஆவார். இவர் இராசா இராமண்ணா ஆய்வு நிதியுதவி உள்ளிட்ட ...

                                               

முத்துநிலவன்

நா. முத்து நிலவன் என அழைக்கப்படும் முத்துபாஸ்கரன் தமிழ் நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

                                               

முத்துலிங்கம் (கவிஞர்)

கவிஞர் முத்துலிங்கம் Muthulingam, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் அதிகமான திரைப்பாடல்களை எழுதியவர், கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்; ...

                                               

முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரன் பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 2002 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது இவரை தேர்வுத் துடுப்பாட்ட ...

                                               

முத்தையா வனிதா

முத்தையா வனிதா என்பவர் ஒரு இந்திய மின்னணு அமைப்பு பொறியாளர் ஆவார். இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் செயற்கைக்கோள்கள் குறித்த திட்டங்களுக்கு தலைமை தாங்கியுள்ளார். இவர் தற்போது இஸ்ரோவின் சந்திரயான்-2 பணியின் திட்ட இயக்குநராக உள்ளார்.

                                               

முதலாம் வான் கார்லோஸ்

வான் கார்லோசு எசுப்பானியாவின் அரசராவார். 1969இல் எசுப்பானியாவின் சர்வாதிகாரியாக விளங்கிய பிரான்சிஸ்கோ பிராங்கோ வான் கார்லோசைத் தனக்கு அடுத்த நாட்டுத் தலைவராக அறிவித்தார். பிராங்கோ இறந்த இரு நாட்களுக்குப் பிறகு எசுப்பானியத்தின் மன்னராக நவம்பர் 22, ...

                                               

முதஸ்ஸர் நசார்

முதஸ்ஸர் நசார், முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்.இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் பாக்கித்தான் மற்றும் இங்கிலாந்து உள்ளூர்ப் போட்டிகளிலும் ...

                                               

முபாரக் அலி

முபாரக் அலி, ஒரு பாகிஸ்தான் வரலாற்றாசிரியர், ஆர்வலர் மற்றும் அறிஞர் ஆவார். முபாரக் அலி வரலாற்று புத்தகங்களை ஆட்சியாளர்களிடமிருந்து அல்ல, வெகுஜனங்களின் பார்வையில் எழுத வேண்டும் என்று கூறுகிறார்.

                                               

மும்தாஜ் (இந்தி நடிகை)

மும்தாஜ் மத்வாணி, 1947 ஜூலை 31 இல் பிறந்த) இந்திய நடிகையாவார். 1971இல் வெளிவந்த "கிலோனா" என்ற திரைப்படத்திற்கு பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவர் புகழ் பெற்ற நடிகர் ராஜேஷ் கன்னாவுடன் பெரும்பாலான படங்களில் பணிபுரிந்துள்ளார். 60 மற்றும் 70 களின் ...

                                               

மும்தாஜ் எம். காசி

மும்தாஜ் எனவும் மக்சூத் அகமது காசி எனவும் மேலும் மும்தாஜ் எம் காசி எனவும் பிரபலமாக அழைக்கப்படும் இவர், ஒரு இந்திய தொடர்வண்டி பொறியியலாளர் ஆவார். இவர் டீசல் இயந்திர தொடர் வண்டியை ஓட்டிய முதல் இந்தியப் பெண் என்றும் கருதப்படுகிறார் உண்மையில், இவர் ஆ ...

                                               

மும்தாஜ் பேகம்

Momtaz Begum மும்தாஜ் பேகம் ஒரு வங்காளதேசப் பாடகரும் மற்றும் 2014 முதல் மணிக்கஞ்ச் -2 தொகுதியைச் சேர்ந்த வங்காளதேச நாடாளுமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். மேலும் இவர் தி மியூசிக் குயின் என்று குறிப்பிடப்படுகிறார். நாற்பதாண்டுகளாக தனது வாழ்க்கையில் 7 ...

                                               

முமைத் கான்

முமைத் கான் இந்தியத் திரைப்பட நடியாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் இந்தி மொழியில் வெளிவந்த திரைப்படங்களிலும் நடித்துள்ளார். துணை நடிகையாகவும், குத்தாட்டப் பாடல்களுக்கு நடனமாடுபவராகவும் தோன்றியுள்ளார். முமைத் கான் ...

                                               

முயீன் கான்

முகம்மது முயீன் கான், முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். குச்சக்காப்பாளர். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடினார். 1990 இலிருந்து 2004 வரை பாக்கித்தான ...

                                               

முரளி மனோகர் ஜோஷி

முரளி மனோகர் ஜோஷி ஒர் இந்திய அரசியல் பிரமுகர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இவர் 1991 முதல் 1993 வரை அக்கட்சியன் தேசியத் தலைவராகவும் இருந்திருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இவர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இர ...

                                               

முரளி விஜய்

முரளி விஜய் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். இவர் ஒரு வலது-கை மட்டையாளர்; துவக்க ஆட்டக்காரர். முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில், தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விள ...

                                               

முருகசங்கரி லியோ

முருகசங்கரி லியோ என்பவர் ஒரு பாரதநாட்டிய கலைஞர், பரதநாட்டிய ஆசிரியர், நாடக நடிகர் மற்றும் ஆராய்ச்சி அறிஞர் ஆவார். பரதநாட்டியம் என்பது ஒரு பண்டைய இந்திய பாரம்பரிய நடன வடிவமாகும். இது அழகு, கருணை மற்றும் தனித்துவத்திற்காக அறியப்படுகிறது. முருகசங்கர ...

                                               

முருகன் அசுவின்

முருகன் அசுவின் இவர் எழுத்தாளர் முருகனின் மகன் ஆவர். ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் இவர் ரஞ்சிக் கோப்பைத் தொடர்களில் தமிழ்நாடு மாநில அணிக்காக விளையாடி வருகிறார். வலது கை மட்டையாளரும் இடதுகை கூக்ளி பந்துவீச்சாளருமான இவர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ...

                                               

முருகேசு சந்திரகுமார்

முருகேசு சந்திரகுமார், இலங்கை அரசியல்வாதி. இவர் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக்குழுவின் சார்பில் போட்டியிட்டு யாழ்ப்பாண மாவட்டத்துக்கான உறுப்பினராக முதற்தடவையாக தெரிவு செய்யப்பட்டார். பின்னர், 2010 தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ...

                                               

முல்லப்பள்ளி ராமச்சந்திரன்

முல்லைப்பள்ளி ராமச்சந்திரன், கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் வடகரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1944-ஆம் ஆண்டின் நவம்பர் ...

                                               

முல்லா ஃபசுல்லா

"ரேடியோ முல்லா" அல்லது "முல்லா ரேடியோ" என்ற சிறப்புப் பெயருடைய முல்லா ஃபசுல்லா தடை செய்யப்பட்டுள்ள டெகரிக்-இ-நஃபாசு-இ-சாரியத்-இ-முகமது, என்ற பாக்கித்தானிய தீவிரவாத குழுவின் தலைவராவார். இக்குழு பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபானுடன் இணைந்து நாட்டில் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →