ⓘ Free online encyclopedia. Did you know? page 233                                               

முன்னா சுக்லா

முன்னா சுக்லா இந்தியாவின் புது தில்லியை தளமாகக் கொண்ட லக்னோ கரானாவின் கதக் குரு மற்றும் நடன இயக்குனராவார். தலைமுறைகளாக நடனத்தில் ஈடுபட்டுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த முன்னா சுக்லா வட இந்தியாவின் பாரம்பரிய நடன வடிவமான கதக்கில் நிபுணத்துவம் பெற்றவர ...

                                               

முனிபா மசாரி

முனிபா மசாரி என்பவர் பாகித்தானைச் சேர்ந்த பெண் ஓவியர், எழுத்தாளர், பாடகர் ஆவார். மகிழுந்தில் செல்லும்போது ஏற்பட்ட நேர்ச்சியில் ஊனமுற்றதால் சக்கர நாற்காலியில் அமர்ந்து இயங்கி வருகிறார்.

                                               

முனீஷ்காந்த் ராமதாஸ்

முனீஷ்காந்த் ராமதாஸ் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படத்துறையில் பணியாற்றிவருகிறார். முண்டாசுப்பட்டி, 10 எண்றதுக்குள்ள மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

முனீஸ்வரன் (ஓவியர்)

முனீஸ்வரன் 1991 செப்டம்பர் 25 இல் சக்திவேல் -மங்களம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளி படிப்பை மதுரை பி.கே.என் ஆண்கள் பள்ளியிலும், மதுரை லயோலா கல்லூரியில் ஐ.டி.ஐ எலக்ட்ரீசயன் படிப்பும் முடித்தார். பின்பு கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி ...

                                               

முஜிபுர் ரகுமான் (இலங்கை அரசியல்வாதி)

முஜிபுர் ரகுமான் 2014 மேல் மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மேல் மாகாணசபை உறுப்பினரானார். பின்னர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக கொழும்பு மாவட ...

                                               

முஜீப் உர் ரகுமான்

முஜீப் உர் ஏ. ஆர். ரகுமான் சத்ரன் ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வீரர், இவர் ஆப்கானிஸ்தான் தேசிய துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார். 21 ஆம் நூற்றாண்டில் பிறந்து ஆப்கானித்தான் அணி சார்பாக சர்வதேச துடுப்பாட்டப் போடியில் விளையாடிய முதல் வீரர் இவர் ஆவார் ...

                                               

முஷ்டாக் அஹமது சர்கார்

முஷ்டாக் அஹமது சர்கார் இந்தியாவின் சிறிநகரில் 1967 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் அங்குள்ள ஜூம்மா மசூதி யில் வளந்தவர். தனது 17 ஆம் வயதில் இஸ்லாமியப் போராளிக்குழுக்களின் மீது ஆர்வம் ஏற்பட்டது. 1984 ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஸ்மீர் விடுதலை முன்னணி யில் ...

                                               

முஷ்தாக் அகுமது

முஷ்தாக் அகுமது மாலிக், முன்னாள்பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். தற்போது இவர் பாகித்தான் அணியின் தலைமை சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ளார். இடதுகை சுழற் பந்துவீச்சாளரான இவர் உலகின் தலைசிறந்த மூன்று சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அறியப் ...

                                               

முஷ்பிகுர் ரகீம்

மொகம்மட் முஷ்பிகுர் ரகீம்: பிறப்பு: செப்டம்பர் 1, 1988) வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் குச்சக் காப்பாளர் ஆவார். வங்காளதேசத்தின் பொக்ரா பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, ரஜ்சாகி அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ அணிகளில் இவர் அங்கத்துவம் ...

                                               

மூசா ராசா

மூசா ராசா, ஆறு கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் தென்னிந்திய கல்வி அறக்கட்டளையின் தலைவராவார். மேலும், இவர் கோஸ்டல் எனர்ஜென் பிரைவேட் லிமிடெட் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் உள்ளார். ராசா பரவலாக வாசிக்கப்பட்ட புத்தகமான ஆஃப் நவாப்ஸ் மற்றும் நைட்டிங்கே ...

                                               

மூலம் திருநாள் இராம வர்மன்

சிறீ பத்மநாபதாச சிறீ மூலம் திருநாள் ராம வர்மன் என்பவர் பெயரளவில் திருவிதாங்கூர் மகாராஜா என்றப் பட்டத்தை வைத்துள்ளார். இவர், திருவிதாங்கூரின் முன்னாள் மகாராணி, கார்த்திகை திருநாள் லட்சுமி பாய், அவரது கணவர் பூஞ்சார் அரச வமசத்தின் இளவரசர் லெப்டினன்ட ...

                                               

மூன் மூன் சென்

மூன் மூன் சென் ஒரு இந்தியத் திரைப்பட நடிகையாவார். அவர் பெங்காலி, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்தார். சென் குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக நடிகர்களாக இருக்கின்றனர். அவர் பெங்காலி திரைப ...

                                               

மெக் ஊரி

கிளாடியா மேகன் "மெக்" ஊரி ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் 2015 முதல் 2016 வரை அமெரிக்க வானியல் கழகத்தின் தலைவராக இருந்துள்ளார். அதற்கு முன்பு அபுள் விண்வெளித் தொலைநோக்கி புல உறுப்பினராகவும் 2007 முதல் 2013 வரை யேல் பல்கலைக்கழக இயற்பியல் ...

                                               

மெக் ரையன்

மார்கரெட் மேரி எமிலி ஆனி ஹைரா, தொழில்ரீதியாக மெக் ரையன் என்று அறியப்பட்ட இவர், ஒரு அமெரிக்கத் திரைப்பட நடிகை, 1990 ஆம் ஆண்டுகளில் இவர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ஐந்து ரொமாண்டிக் காமெடிப் படங்களான - வென் ஹாரி மெட் சாலி., ஸ்லீப்லெஸ் இன் சீட் ...

                                               

மெங்கிஸ்து ஹைலி மரியாம்

மெங்கிஸ்து ஹைலி மரியாம் எத்தியோப்பியா வின் தலைவராக 1977 முதல் 1991 வரையில் ஆட்சியில் இருந்தவர். 1977 முதல் 1987 வரையில் அப்போதைய இராணுவ ஆட்சியில் மிகவும் பலம் வாய்ந்த இராணுவத் தலைவராகவும் இருந்தார். 1977-1978 காலப்பகுதியில் நாட்டில் எழுந்த மக்கள் ...

                                               

மெசுத் ஓசில்

மெசுட் ஓசில் ஒரு செருமானிய கால்பந்தாட்ட வீரர். தற்போது இங்கிலாந்தின் பிரீமியர் லீக் பிரிவில் ஆர்சனல் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் 2006ம் ஆண்டிலிருந்து செருமானிய இளையோர் தேசிய அணிக்காக விளையாடி வருகிறார். 2009ம் ஆண்டிலிருந்து செருமானிய தேசியக ...

                                               

மெத்தியூ ஃபிளெமிங்

மெத்தியூ ஃபிளெமிங் Matthew Fleming, பிறப்பு: திசம்பர் 12 1964, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 219 முதல் ...

                                               

மெதினா வார்தா ஆலியா

மெதினா வார்தா ஆலியா என்பவர் இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டு சூலை மாதம் ஏழாம் ஆம் நாள் யகார்த்தாவில் பிறந்தார்.2013 ஆம் ஆண்டு முதல் பெண் கிராண்டு மாசுட்டர் என்ற பட்டத்துடன் சதுரங்கம் ஆடி வருகின்றார்.

                                               

மெரில் ஸ்ட்ரீப்

மெரில் லூயி ஸ்ட்ரீப் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறந்த நடிகை. இவர் நாடகம், தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் ஆகிய ஊடங்களில் நடித்துள்ளார். மெரில் ஸ்ட்ரீப் பலராலும் நவீன யுகத்தின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 1971-ம் ஆண்டு நாடகத் த ...

                                               

மெரினா கான்

மெரினா கான் ஒரு பாகிஸ்தான் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவரது குறிப்பிடத்தக்க நடிப்பில் தன்ஹையன், தூப் கினாரே, நிஜாத், தஹ்னா ஆகியவை அடங்கும். அவர் 2000ம் ஆண்டு நடுப்பகுதியில் தொழில்துறையை விட்டு வெளிய ...

                                               

மெரீமே சாதிது

மெரீமே சாதிது ஒரு மொராக்கோ வானியலாளரும் அறிவியல் தேட்டரும் ஆராய்ச்சியாளரும் ஆவார். இவர் அண்டார்க்ட்இகாவில் உள்ல தோமே சார்லீயைச் சார்ந்தவர். இவர் 2006 இல் அண்டார்க்டிகாவின் நட்டநடுப் பகுதியில் பன்னாட்டு அறிவியல் திட்ட்த்துக்காக பெரிய வானியல் காணகத ...

                                               

மெல் கிப்சன்

மெல் கிப்சன் அமெரிக்காவில் பிறந்த ஓர் அவுஸ்ரேலிய நடிகர். இயக்குனர், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். Braveheart படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக இருந்து பின் இயக்குனராகி ஆஸ்கார் விருத ...

                                               

மெலனி ஜாய்

மெலனி ஜாய் ஒரு அமெரிக்க சமூக உளவியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டில் கார்னிச விழிப்புணர்வு மற்றும் செயலமைப்பு என்றழைக்கப்பட்ட ‘’பியாண்ட் கார்னிசம்’’ என்ற ஒரு இலாப நோக்கமற்ற ஒரு அமைப்பை நிறுவியவர் ஆவார். இவர் மாசசூசெட்ஸ் பல்கலைக ...

                                               

மெலனியா திரம்ப்

மெலனியா திரம்ப் இவர் சிலோவாக்கிய - அமெரிக்க முன்னால் தோற்ற அழகியும் தற்போது அமெரிக்காவின் முதல் பெண்மணியும் ஆவார். இவர் தொழில் அதிபரும் அமெரிக்காவின் 45 வது அதிபரான தொனால்ட் திரம்பை மணந்துள்ளார். முன்னாள் யுகோசுலாவியாவில் பிறந்த இவர் 2001 ஆம் ஆண் ...

                                               

மெலிசா ஃபிராங்ளின்

மெலிசா ஈவ் புரோன்வென் ஃபிராங்ளின் ஒரு செய்முறை துகள் இயற்பியலாளர். இவர் ஃஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவரும் மல்லின்கிரோடிட் பேராசிரியரும் ஆவார். சிகாகோவில் உள்ள ஃபெர்மி தேசிய துகள்முடுக்கி ஆய்வகத்தில் பணிபுரியும்போது இவரத் குழாம ...

                                               

மெலிண்டா கேட்ஸ்

மெலிண்டா கேட்ஸ் 1964ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 தேதி பிறந்தவர். இவர் ஒரு பெண்தொழிலதிபராகவும், இரக்க குணம் உள்ள பெண்ணாகவும் உள்ளார். இவர் பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளையின் துணைத்தலைவராகவும் உள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸின் மனைவி ...

                                               

மே மஸ்க்

மே மஸ்க் என்பவர் கனடிய-தென்னாப்பிரிக்க மாதிரி உருவக் கலைஞர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். மேலும் இவர் எலோன் மஸ்க், கிம்பல் மஸ்க் மற்றும் டோஸ்கா மஸ்க் ஆகியோரின் தாயும் ஆவார். இவர் 50 ஆண்டுகளாக ஒரு உரு மாதிக் கலைஞராக இருந்து வருகிறார், டைம் உள ...

                                               

மே ஜெமிசன்

மே காரோல் ஜெமிசன் ஒரு அமெரிக்க பொறியியலாளா், மருத்துவா் மற்றும் நாசா விண்வெளி வீரா். 1992 செப்டம்பா் மாதம் 12 ஆம் தேதி என்டவா் என்னும் விண்கலத்தில் சென்றதன் மூலம் விண்வெளியில் பயணம் செய்த முதல் ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்மணி என்னும் பெயா் பெற்றாா். ...

                                               

மே-பிரிட் மோசர்

மே-பிரிட் மோசர் நோபல் பரிசு வென்றுள்ள நோர்வே நாட்டு உளவியலாளரும் நரம்பணுவியல் அறிவியலாளரும் காவ்லி நரம்பணுவியல் அமைப்புக்கள் கழகம் மற்றும் நினைவு உயிரியல் மையத்தின் நிறுவனரும் ஆவார். இந்த மையம் டிரான்தீம் நகரில் நோர்வீஜிய அறிவியல் தொழினுட்பப் பல் ...

                                               

மேக்சிமா ஆக்கூன்யா த சாப்

மேக்சிமா ஆக்கூன்யா த சாப் என்பவர் பெரு நாட்டைச்சேர்ந்த விவசாயி மற்றும் சூழலியலாளர் ஆவார். இவர் தனியொரு பெண்ணாக பன்னாட்டு தங்கச் சுரங்க நிறுவனத்தை எதிர்த்தும், அரசு அடக்குமுறையை எதிர்த்தும் பல இன்னல்களுக்கு ஆட்பட்டு போராடிவென்றவர். 2016 ஆண்டுக்கான ...

                                               

மேக்சின் சிங்கர்

மேக்சின் பிராங்கு சிங்கர் ஓர் அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர்; அறிவியல் நிருவாகி. இவர் மரபியல் குறிமுறைத் தீர்வுக்கான பங்களிப்புக்காகவும் மீளிணைவு டி. என். ஏ. சார்ந்த அறவியல், ஒழுங்குபாட்டு விவாதங்களில் வகித்த பங்களிப்புக்காகவும் கார்னிகி வாசிங் ...

                                               

மேக்நாத் தேசாய்

மேக்நாத் தேசாய் என்பவர் இந்தியாவில் பிறந்த இங்கிலாந்து நாட்டின் பொருளியல் அறிஞர் மற்றும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.

                                               

மேக்னசு மான்சுகே

கென்ரிச் மேக்னசு மான்சுகே இங்கிலாந்தின் கேம்பிரிட்சில் உள்ள வெல்கம் அறக்கட்டளை சாங்கர் நிறுவனத்தில் ஒரு மூத்த விஞ்ஞானி ஆவார். மீடியாவிக்கி மென்பொருளை இவர் உருவாக்கினார்.

                                               

மேக்னா நாயர்

18 வயதில், மேகா நாயர் முதன்முதலில் தங்கம் 2008 படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக முன்னணி பாத்திரத்தை ஏற்று நடித்தார். அப்படத்தில் சத்தியராஜின் மனைவியாக நடித்தார். மேலும் அவரது உண்மையான வயதைத் தாண்டி காட்டும் விதமாக அவருக்கு ஒப்பணை செய்யப்பட்டது. பின் ...

                                               

மேக்னா நாயுடு

மேக்னா நாயுடு இந்தியத் திரைப்படத்துறை நடிகராவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழித்திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

மேகபதி இராஜ்மோகன் ரெட்டி

மேகபதி ராஜமோகன் ரெட்டி இந்தியாவின் 16 வது மக்களவையில் பதினாறாவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். ஆந்திராவில் நெல்லூர் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார்.

                                               

மேகன் ஃபாக்சு

மேகன் டெனிசு ஃபாக்சு ஒரு அமெரிக்க நடிகை. அவர் 2001வது ஆண்டு தொலைக்காட்சியிலும், திரைப்படங்களிலும் பல சில்லறை வேடங்களுடன் தமது நடிப்புத் தொழிலைத் துவங்கினார். பிறகு ஓப் அண்ட் ஃபெய்த் என்னும் நிகழ்ச்சியில் திரும்பத் திரும்ப வரும் ஒரு கதாபாத்திரத்தை ...

                                               

மேகன் சுவாம்பு

மேகன் மெகு ஈ. சுவாம்பு ஓர் அமெரிக்க வானியலாளரும் கோள் அறிவியலாரும் ஆவார். இவர் 2018 இல் லவாயில் உள்ள் இலோவில் அமைந்த ஜெமினி வான்காணகத்தின் வடக்கு இயக்க மிய உதவி அறிவியலாளராக உள்ளார். இவர் தனித்தும் இணைந்தும் பல நெப்டியூன் கடப்பு வான்பொருள்களைக் க ...

                                               

மேகன் தோனகுயே

மேகன் தோனகுயே ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பால்வெளிகளியும் பால்வெளிக் கொத்துகளையும் ஆய்வு செய்கிறார். இவர் இயற்பியல், வானியற்பியல் பேராசிரியரக மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். இவர் 2017-2018 கால இடைவெளியில் அமெரிக்க வானியல் ...

                                               

மேகா (பாடகர்)

மேகா என்று அழைக்கப்படும் ஹரிணி ராமச்சந்திரன், மார்ச்சு 18, 1987இல் பிறந்த தமிழ் பின்னணிப் பாடகர் ஆவார். இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பாடுகிறார். இவர் "ஸ்கூல் ஆப் எக்ஸெலன்ஸின் துணை-நிறுவனர் ஆவார்.

                                               

மேகா ஆகாஷ்

மேகா ஆகாஷ் என்பவர் தமிழ் நாட்டை சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். 2017 இல் இருந்து லை, வந்தா ராஜாவாதான் வருவேன், பேட்ட போன்ற தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.

                                               

மேகா பர்மன்

மேகா பர்மன் என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் சோஹன் ராய் இயக்கத்தில் வெளிவந்த டேம் என்ற திரைப்படத்தில் ரைசா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழ்நாடு மற்றும் கேரள இடையே உள்ள முல்லைப் பெரியாறு அணையைப் பற்றியதாகும். தம ...

                                               

மேகாலி

மேகாலி மீனாட்சி தமிழ்த் திரைப்படங்களில் தோன்றி நடித்துவரும் இந்திய நடிகையாவார். நடிகரும் பாடலாசிரியருமான பா. விஜய் இயக்கத்தில் "ஆருத்ரா" என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.

                                               

மேகி ஸ்மித்

மேகி ஸ்மித் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் ஆரி பாட்டர் திரைப்பட தொடர்களில் மினர்வா மக்கோனகல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும், பல மேடை நாடங்களிலும் நடித்துள்ளார்.

                                               

மேசிமோ பொராட்டி

மேசிமோ பொராரிட்டி என்பவா் இயற்பியல் பேராசிரியராகவும், நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் அண்டவியல் மற்றும் துகள் இயற்பியல் மையத்தின் உறுப்பினர் ஆவார். இவா் 1985 ம் ஆண்டு இத்தாலியில் உள்ள ஸ்கெளலா நாா்மலே சுப்பீரியா் டி பிஸா என்னும் நிறுவனத்தில் பயின்று ...

                                               

மேட் டாமன்

மேத்யூ பைகே மேட் டாமன் என்பவர் ஓர் அமெரிக்க நடிகர், எழுத்தாளர் மற்றும் அறக்கொடையாளர் ஆவார். அவரது தொழில் பணி திரைப்படமான குட் வில் ஹண்டிங் கின் வெற்றியைத் தொடர்ந்து துவங்கியது, அப்படம் அவர் நண்பர் பென் அஃப்லெக்குடன் எழுதிய திரைக்கதையிலிருந்து எடு ...

                                               

மேட்டு சுமித்து (நடிகர்)

மாத்யு இராபர்ட்டு சுமித்து ஒரு ஆங்கில நடிகர் ஆவார். பிபிசி தொடரான தி டாக்டர் கூ வில் 11வது அவதாரம் எடுத்த டாக்டர் கதா பாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் ஆவார் சுமித்து ஆரம்பத்தில் கால் பந்து கைதேர்ந்த விளையாட்டு வீரராக வேண்டுமென்று ஆசைப்பட்டார் ...

                                               

மேத்தியு வேட்

மேத்தியு ஸ்காட் வேட் ஒர் ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் மூன்று வகையான பன்னாட்டு துடுப்பாட்டங்களிலும் இலக்குக் கவனிப்பாளராக விளையாடிவருகிறார். 2020 திசம்பரில் மேத்தியு வேட் பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டத் ...

                                               

மேத்தியூ வில்லியம்

மேத்தியூ வில்லியம், மலேசியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும், ஏழு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும், ஒன்பது ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003/04 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட் ...

                                               

மேத்திவ் மெக்கானாகே

மேத்திவ் டேவிட் மெக்கானாகே ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் 1993ம் ஆண்டு Dazed and Confused என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து A Time to Kill, Amistad, Contact, U-571 உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்கள ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →