ⓘ Free online encyclopedia. Did you know? page 234



                                               

மேதில் தேவிகா

மேதில் தேவிகா 1976 இல் துபாயில் பிறந்தார். அங்கு இவர் இந்திய உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவருக்கு ராதிகா பிள்ளை மற்றும் மேதில் ரேணுகா என்ற இரண்டு அக்காள்கள் உள்ளனர். எழுத்தாளர் மேதில் ராதாகிருஷ்ணன் இவரது தாய்மாமன், மற்றும் எழுத்தாளர் வி. கே. ...

                                               

மேரி ஆன் கோம்சு

மேரி ஆன் கோம்சு என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆவார். கொல்கத்தாவைச் சேர்ந்த இவர் 1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் நாள் பிறந்தார். பெண் கிராண்டு மாசுட்டர் என்ற தகுதியைப் பெற்ற சதுரங்க வீராங்கனைகளில் இவரும் ஒருவராவார். 2005 ஆ ...

                                               

மேரி எலிசபெத் வின்ச்டீத்

மேரி எலிசபெத் வின்ச்டீத் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பாபி, டை ஹார்ட் 5, பால்ட்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

                                               

மேரி கமலா குணசீலன்

மேரி கமலா குணசீலன் இலங்கைத் தமிழர் ஆவார். இவர் ஒரு ஆசிரியர், அரசியல்வாதி மற்றும் மாகாண கவுன்சிலர் ஆவார். இவர் அரசரத்தினம் வித்யாலயத்தின் துணை முதல்வராக இருந்தார். மேரி கமலா குணசீலன் 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் தமிழ்த் த ...

                                               

மேரி கோம்

மேரி கோம்,இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதலாவது இந்தியாவின் வீராங்கனை ஆவார். 2012 லண ...

                                               

மேரி லூ மெக்டொனால்ட்

மேரி லூயிஸ் மெக்டொனால்ட் என்பவர் ஐரிய அரசியல்வாதி ஆவார், இவர் பிப்ரவரி 2018 முதல் சின் பெயின் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் 2011 பொதுத் தேர்தலில் இருந்து டப்ளின் மத்திய தொகுதியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார். ...

                                               

மேரி லூயீஸ் பார்க்கர்

மேரி லூயீஸ் பார்க்கர் ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். வீட்ஸ் என்ற அமெரிக்கத் தொலைக்காட்சித்தொடரில் நான்சி போட்வின் என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் 2006 ஆம் ஆண்டில் அமெரிக்க நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடரின் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் வ ...

                                               

மேரி ஷா

மேரி ஷா ஒரு அமெரிக்க மென்பொருள் பொறியாளர் ஆவார். இவர் அமெரிக்காவின் பீட்டர்ஸ்பேர்க்கிலுள்ள ஆலன் ஜே பெர்லிஸ் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பள்ளியில் கணினி அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ஷாவின் முக்கிய ஆராய்ச்சி மென்பொருள ...

                                               

மேனகா காந்தி

மேனகா காந்தி ஒரு இந்திய அரசியல்வாதி, விலங்குகள் உரிமை ஆதரவாளர் மற்றும் முன்னாள் பத்திரிக்கையாளர் ஆவார். தற்போது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக உள்ளார். இந்தியப் பெயர்கள் மற்றும் விலங்குகள் நலன் பற்றிய நூல்களும் வெளியிட்டுள்ளார். இவ ...

                                               

மேனா மசௌத்

மேனா மசௌத் இவர் ஓர் கனடிய நடிகர் ஆவார். வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் இசை கற்பனைத் திரைப்படமான அலாவுதீன் என்றத் திரைப்படத்தில் அலாவுதீன் என்ற அதே பெயரில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.

                                               

மேஜிக் ஜான்சன்

எர்வின் "மேஜிக்" ஜான்சன் ஜூனியர் முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ இல் 1979 முதல் 1991 வரை லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணியிலும் 1992ல் ஒலிம்பிக் தங்கம் பரிசு பெற்ற அமெரிக்க "ட்ரீம் டீம்" தேசிய கூடைப்பந்து அணியிலும் விளை ...

                                               

மைக் சுமித்

மைக் சிமித் ஓர் அமெரிக்க கால்பந்தாட்ட முன்னாள் பயிற்சியாளர் ஆவார். இவர் 1959 ஆம் ஆண்டு சூன் மாதம் 13 ஆம் நாள் பிறந்தார். 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இவர் தேசிய கால்பந்து கூட்டமைப்பின் டாம்பா வளைகுடா பக்கேனர்சு கால்பந்து அணியின் தற்காப ...

                                               

மைக் டைசன்

மைக்கேல் ஜெரார்டு "மைக்" டைசன் ஒரு ஓய்வுபெற்ற அமெரிக்க குத்துச்சண்டை வீரர். அவர் ஒரு வெற்றிகரமான ஹெவிவெயிட் சாம்பியனாக இருந்தார். மேலும் WBC, WBA மற்றும் IBF ஆகிய உலக ஹெவிவெயிட் பட்டங்களான வெற்றி பெற்ற இளைஞராக விளங்கினார். அவர் இரண்டாவது சுற்றில் ...

                                               

மைக்கல் ஃபெல்ப்ஸ்

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார். ஏதென்ஸ், கிரீசில் நடந்த 2004 ஒலிம்பிக் ...

                                               

மைக்கல் ஃபோஸ்டர் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1979)

மைக்கல் ஃபோஸ்டர், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 2000 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

                                               

மைக்கல் கிளார்க்

மைக்கல் ஜான் கிளார்க் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி முன்னாள் வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் சிறப்பு மட்டையாளராக இவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் "பப்" எனவும் அழைக்கப்படுகிறார். இவர் பொதுவாக அணியின் இடைநிலை மட்டையாளராக களமிறங் ...

                                               

மைக்கல் டேவிட்சன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1970)

மைக்கல் டேவிட்சன் Michael Davidson, பிறப்பு: அக்டோபர் 18 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.19 ...

                                               

மைக்கல் வோகன்

மைக்கல் வோகன் இடமளிக்கும் இவரது முடிவும்,தலைவர் பதவியின் அழுத்தங்களும் இவரது தொழில் வாழ்க்கையின் பிற்பகுதியில் வாகனின் மட்டையாட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தின. தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் தலைவராக இருந்த சமயத்தில் இவரது மட்டையாட்ட சராசரி ...

                                               

மைக்கல் ஜார்டன்

மைக்கல் ஜெஃப்ரி ஜார்டன் முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 30.1 புள்ளிகள் எடுத்த ஜார்டன் என். பி. ஏ. வரலாற்றில் அதிக புள்ளிகளை பெறும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் என். பி. ஏ இல் 1984 முதல் 20 ...

                                               

மைக்கல் ஹில் (ஆங்கில துடுப்பாட்டக்காரர்)

மைக்கல் ஹில், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1973-1976 ...

                                               

மைக்கேல் ஆட்டன்

மைக்கேல் ஆட்டன் ஒரு பிரித்தானிய அறிவியலாளர். இவர் 2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசை ஆர்வி ஆலதர், சாலசு இரைசு ஆகியோருடன் சேர்ந்து கல்லீரல் அழற்சி தீநுண்மி சி-யைக் கண்டுபிடித்தமைக்காக வென்றார். இவர் தன்னுடைய முனைவர்ப் பட்டத்தை 1977 இல் இலண்ட ...

                                               

மைக்கேல் ஒண்டாச்சி

பிலிப் மைக்கேல் ஒண்டாச்சி என்பவர் இலங்கையில் பிறந்த கனடிய கவிஞர், புனைகதை எழுத்தாளர், கட்டுரையாளர், நாவலாசிரியர், பதிப்பாசிரியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். கில்லர் பரிசு, கவர்னர் ஜெனரல் விருது, புக்கர் பரிசு மற்றும் பிரிக்ஸ் மெடிஸ் எட ...

                                               

மைக்கேல் கிளின்கர்

மைக்கேல் கிளிங்கர் ஒரு ஆஸ்திரேலிய முன்னாள் முதல் தரத் துடுப்பாட்ட வீரர் ஆவார், இவர் 2019 இல் ஓய்வு பெற்றபோது பிக் பாஷ் லீக்கில் அதிக ரன்கள் எடுத்த சாதனையைப் படைத்தார். 2008-09 ஆண்டுகளில் நடைபெற்ற பிரீமியர் லீக் துடுப்பாட்ட தொடர்களில் கிளிங்கர் வி ...

                                               

மைக்கேல் கெய்ன்

சர் மைக்கேல் கெய்ன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகர் ஆவார். ஒரு தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் இவர் அறியப்படுகிறார். கெய்ன் தெற்கு இலண்டனில் 1933 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 ஆம் நாள் இவர் பிறந்தார். மாரிசு யோசப் மிக்கில்வொய்ட் சூனியர் எ ...

                                               

மைக்கேல் கே. மோ

மைக்கேல் கே. மாே மில்வாக்கியில் 17 நவம்பா் 1937 ல் பிறந்தாா். இவா் ஒரு அமொிக்க ஆய்வு இயற்பியலாளா். துகள் இயற்பியல் மற்றும் அணுக்கரு இயற்பியலில் சிறப்பு பெற்றவா். 1987 ஆம் ஆண்டில் 82 Se ல் இரண்டு நுண்தொதுமிகளில் இரட்டை பீட்டா சிதைவினை கண்டறிந்ததன் ...

                                               

மைக்கேல் சூமாக்கர்

மைக்கேல் சூமாக்கர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த பார்முலா 1 ஓட்டுனராவார். இவர் ஏழு முறை உலக வாகையர் பட்டத்தை வென்றுள்ளார். எக்காலத்தும் மிகச் சிறந்த F1 ஓட்டுநராகக் கருதப்படுகிறார். பெராரி அணிக்காக போட்டியிடும் இவர், 84 பந்தயங்களை வென்று சாதன ...

                                               

மைக்கேல் பாமர் (அரசியல்வாதி)

மைக்கேல் அந்தோணி பால்மர் சிங்கப்பூர் சேர்ந்த வழக்கறிஞரும் முன்னாள் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2006 முதல் 2012 வரை சிங்கப்பூரின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அக்டோபர் 2011 முதல் திசம்பர் 2012 வரை சிங்கப் ...

                                               

மைக்கேல் பாலின்

மைக்கேல் எட்வர்டு பாலின் மே 5 ஆம் தியதி 1943 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் ஒரு நகைச்சுவை நடிகர், எழுத்தாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் மற்றும் பயணக்கட்டுரையாளர்.

                                               

மைக்கேல் பி. ஜோர்டான்

மைக்கேல் பக்காரி ஜோர்டான் என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் புரூட்வேல் ஸ்டேஷன், கிரீட் மற்றும் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான பிளாக் பான்தர் போன்ற திரைப்படங்களில் நடித்ததன ...

                                               

மைக்கேல் மண்

மைக்கேல் மண் இவர் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த ஏவியேட்டர், பிளாக்ஹட் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். என்பது குறிப்பி ...

                                               

மைக்கேல் மில்கென்

மைக்கேல் ராபர்ட் மில்கென் ஒரு அமெரிக்க நிதியாளரும் மற்றும் தயாள குணத்துடன் நற்காரியங்கள் செய்பவரும் ஆவார். அதிக வருவாய் ஈட்டும் பத்திரங்களுக்கான சந்தையின் வளர்ச்சியில் அவர் வகித்த பங்கிற்காகவும், அமெரிக்கப் பத்திரச் சட்டங்களை மீறியதற்காகவும் மோசம ...

                                               

மைக்கேல் ரோபாஸ்

மைக்கேல் ரோபாஸ் ஒரு அமெரிக்க மரபியலாளர் மற்றும் மரபு உயிரியலாளர். ரோபாஸ் பிரான்டிஸ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கிறார் மற்றும் ஹோவார்டு ஹுக்ஸ் மருத்துவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்.ரோபாஸ் குழுவினர் 1984 ஆம் ஆண்டில் டிரோஸொபிலா கால மரபனுக்கள க ...

                                               

மைக்கேல் ரோவன்-ராபின்சன்

மைக்கேல் ரோவன்-ராபின்சன் ஜெஃப்ரி மைக்கேல் ரோவன்-ராபின்சன் ஜியோஃப்ரே மைக்கேல் ரோவன்-ராபின்சன் FRAS FInstP பிறப்பு 1942 விருதுகள் மற்றும் விருதுகள் ரோவன்-ராபின்சன் 2008 இன் Hoyle பதக்கம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இயற்பியல் மூலம் அகச்சிவப்பு மற்றும் submil ...

                                               

மைக்கேல் ஜெய்சினோ

மைக்கேல் ஜெய்சினோ என்பவர் அமெரிக்க நாட்டு இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு முதல் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நிகழ்பட ஆட்டம் போன்ற துறைகளில் இசை அமைத்து வருகிறார். இவர் தனது இசையப்பயணத்தில் அகாதமி விருது, பிரைம் டை ...

                                               

மைக்கேல் ஜேம்ஸ் சோ

மைக்கேல் ஜேம்ஸ் சோ என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஏஜென்ட் டேரில்/மைக் என்ற கதாபாத்திரத்தில் நடித்த லிமிட்லஸ் என்ற தொலைக்காட்சி தொடர் இவருக்கு மிகவும் பிரபலத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து பிளட் & டிரெசுரே ...

                                               

மைக்கேல் ஸ்பென்ஸ்

ஆண்ட்ரூ மைக்கேல் ஸ்பென்சு என்பவர் அமெரிக்கப் பொருளியலாளர் ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசை, ஜார்ஜ் அக்கெர்லோஃப், ஜோசப் ஸ்டிக்லிட்சு ஆகியோருடன் இணைந்து தகவல் இயக்கவியல் மற்றும் சந்தை வளர்ச்சி குறித்த ஆய்வுகளுக்கா ...

                                               

மைக்கேல் ஹசி

மைக்கல் எட்வர்டு கில்லீன் அசி பரவலாக மைக் ஹசி என அறியப்படும் இவர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி வீரர். மிஸ்டர் கிரிக்கெட் எனும் புனைபெயரால் பரவலாக அறியப்படுபவர். ஓரளவு வயதான பின்னரேயே ஆத்திரேலிய அணியில் இடம்பிடித்தார். ஒருநாள் பன்னாட்டுத் ...

                                               

மைக்கேல் ஹாக்

"மைக்கேல் ஹாக்" அல்லது "மைக்" இவர் ஒரு ஓய்வு பெற்ற ஐக்கிய அமெரிக்க இராணுவ சிறப்புப் படை அதிகாரியாவார். இவருடைய மனைவி ரூத் இங்கிலாந்து, இவர் ஒரு பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளர் மற்றும் நடிகை ஆவார்.

                                               

மைத்திரிபால சிறிசேன

மைத்திரிபால சிறிசேன என்று அழைக்கப்படும் பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன இலங்கையின் 6ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராக 2015 முதல் 2019 வரை பதவியில் இருந்தார். 1989 இல் அரசியலில் நுழைந்த இவர் இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந ...

                                               

மைத்ரேயி இராமகிருஷ்ணன்

மைத்ரேயி இராமகிருஷ்ணன் தமிழ்ப் பின்னணி கொண்ட கனடிய நடிகை ஆவார். இவர் நெவர் ஹேவ் ஐ எவர் என்ற நெற்ஃபிளிக்சு தொடரில் தேவி என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

                                               

மைதிலி சிவராமன்

மைதிலி சிவராமன் ஒரு இந்திய அரசியல்வாதியும் பெண் உரிமைச் செயல்பாட்டாளரும் ஆவார். தற்போது இந்திய பொதுவுடமைக் கட்சி இன் பெண்கள் பிரிவான அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர்களுள் ஒருவராக உள்ளார்.

                                               

மைதிலி பிரகாஷ்

மைதிலி பிரகாஷ் இவர் ஓர் அமெரிக்க நடனக் கலைஞரும், தென்னிந்தியாவில் தோன்றிய பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தில் நிபுணத்துவம் பெற்றவருமாவார். பரதநாட்டியத்தின் உலகின் முன்னணி இளம் நிபுணர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்ட இவரது பாரம்பரிய, கண்டுபிடிப்பு அண ...

                                               

மைம் கோபி

மைம் கோபி ஒரு இந்திய மேடை நாடகரும், திரைப்பட நடிகருமாவார். இவர் மெட்ராஸ், கதகளி, கபாலி உள்ளிட்ட தமிழ் படங்களில் தோன்றியுள்ளார்.

                                               

மைலே சைரஸ்

மைலே ரே சைரஸ் பிறப்பு டெஸ்டினி ஹோப் சைரஸ் ; நவம்பர் 23, 1992 ஒரு அமெரிக்க இசைக்கலைஞரும் நடிகையும் ஆவார். டிஸ்னி சேனலின் தொடரான ஹன்னா மோன்டனா வின் தலைப்பு கதாபாத்திரத்தில் நடத்தவராக சைரஸ் நன்கறியப்படுகிறார். ஹன்னா மோன்டனா வின் வெற்றியைத் தொடர்ந்து ...

                                               

மொகமது அஷ்ரஃபுல்

மொகமது அஷ்ரஃபுல் பிறப்பு: சூலை 7 1984) வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரராவார், இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறா ...

                                               

மொகிந்தர் அமர்நாத்

மொகிந்தர் அமர்நாத் பரத்வாஜ் 1969–1989 காலத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணியில் விளையாடிய ஓர் துடுப்பாட்ட வீரர். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நேரலை ஒளிபரப்புகளிலும் துறை வல்லுநராக ஆட்டவிமரிசனம் செய்துவருகிறார். உடன் விளையாடும் நண்பர்கள் வட் ...

                                               

மொகியுதீன் பாவா

மொகியுதீன் பாவா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. கர்நாடக சட்டப்பேரவையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மங்களூர் நகரம் வடக்கு தொகுதியில் கலம்கண்டு வெற்றிப்பெற்றவர்.

                                               

மொசதக் உசைன் சைகத்

மொசதக் உசைன் சைகத் வங்காளதேசத் துடுப்பட்ட வீரர் ஆவார். இவர் வங்காளதேச அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் 2013 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.2014-2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முதல் தரத் துடுப்பாட்டப ...

                                               

மொய்ரா தெலா தோரே

மொய்ரா ரேச்செல் புஸ்டமண்டே க்ரூசாடோ தெலே தோரே இவர் ஒரு பிலிப்பைன்சு பாடகரும் மற்றும் பாடலாசிரியருமாவார். இமாகோவின் "சுண்டோ", மூன்ஸ்டார் 88 இன் "தோரெட்" மற்றும் கிமிக் கேண்டாக் வென்ற ஒற்றை "டிடிபோ-டிபோ" ஆகியவற்றின் அட்டைப்படங்களுக்காக இவர் புகழ் ப ...

                                               

மொயீன் அலி

மொயீன் அலி (Moeen Ali, பிறப்பு: சூன் 18 1987, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 65 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 75 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 5 ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →