ⓘ Free online encyclopedia. Did you know? page 235                                               

மோ. ராஜா

மோ. ராஜா, தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும் ஆவார். இவரது அனைத்துப் படங்களுமே மீளுருவாக்கப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

                                               

மோகன் பாகவத்

மோகன் மதுகர் பாகவத் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்திற்கு 2009 முதல் தலைவர் பதவி வகிக்கிறார். மருத்துவரான இவர் பிற்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முழுநேர தொண்டராக சேர்ந்தவர்.

                                               

மோகன் பாபு

மோகன் பாபு ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். சில திரைப்படங்களை இயக்கி, தயாரித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் தொகுதி ஒன்றில் போட்டியிட்டு, எம்.பி ஆனவர். இவர் ஏறத்தாழ ஐநூறு திரைப்படங்களில் நடித்த ...

                                               

மோகன் வைத்தியா

மோகன் வைத்தியா என்பவர் ஒரு கர்நாடக இசைப் பாடகர், செவ்வியல் நடனக் கலைஞர், வயலின் கலைஞர், தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் மற்றும் தொகுப்பாளர் ஆவார். இவர் ராஜேஷ் வைத்தியாவின் அண்ணன் ஆவார்.

                                               

மோகன்லால்

மோகன்லால் விஸ்வநாதன் நாயர், மோகன்லால், இந்திய திரைப்பட நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 5 முறை தேசிய விருதுகளைப் பெற்றவர், இரண்டு முறை மிகச்சிறந்த நடிகருக்கான விருதுகளையும ...

                                               

மோகனா அன்சாரி

மோகனா அன்சாரி நேபாளத்தின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஆவார். இந்தப் பொறுப்பில் இவர் அக்டோபர் 2014 இல் நியமிக்கப்பட்டார். இவர் நன்கறியப்பட்ட வலதுசாரி செயற்பாட்டாளரும், இசுலாமிய சமுதாயத்திலிருந்து வந்த நேபாளத்தின் ஒரே பெண் வழக்கறிஞரும ...

                                               

மோகனா சிங் ஜித்தர்வால்

மோகனா சிங் ஜிதர்வால் என்பவர் இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகளில் ஒருவர். இவர் தனது இரு கூட்டாளிகளான பாவனா காந்த் மற்றும் அவானி சதுர்வேதி ஆகியோருடன் முதல் போர் விமானியாக அறிவிக்கப்பட்டார். மூன்று பெண் விமானிகளும் சூன் 2016 இல் இந்திய வான்படை ப ...

                                               

மோகித் ரைனா

மோஹித் ரெய்னா, இந்திய நடிகர் ஆவார். இவர் பாலிவுட்டிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கிறார். ரெய்னா தொலைக்காட்சி தொடரில் இந்து மதக் கடவுளான சிவன் வேடத்தில் நடித்து புகழடைந்தார். தேவன் கே தேவ் - மகாதேவ், மகாபாரத் 2013 டிவி தொடர், அதற்கு முன்னர ...

                                               

மோகித் ஷர்மா

மோஹித் மஹிபல் சர்மா ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். அவர் ஒரு வலது-கை நடுத்தர வேக பந்து வீச்சாளர். 2012-2013 ரஞ்சி கோப்பை போட்டியின் போது 7 ஆட்டங்களில் 37 விக்கட்டுக்களை சாய்த்தார். அந்த போட்டித் தொடரில் அவரது சராசரி 23. 201 ...

                                               

மோகினி (தமிழ் நடிகை)

மோகினி என்கிற மோகினி கிறிஸ்டினா ஸ்ரீனிவாசன், தற்போது ஒரு கத்தோலிக்க நற்செய்தியாளராக உள்ளார். இவர் முன்னாள் இந்திய நடிகை ஆவார். இவர், தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார், முக்கியமாக மலையாளம், தமிழ் மற்றும் சில தெலுங்கு மற்றும் கன்னட திரைப்பட ...

                                               

மோசசு நாகமுத்து

மோசசு வீரசாமி நாகமுத்து கயானா அரசியல்வாதியும் எழுத்தாளரும் ஆவார். இந்திய கொடிவழித் தமிழரான இவர் கயானாவின் பிரதமராக 2015 மே 20 அன்று பதவியேற்றார்.

                                               

மோசன் மக்மால்பஃப்

மோசன் மக்மால்பஃப் ஓர் ஈரானிய திரைப்பட இயக்குனர், திரைப்பட படத்தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் மே மாதம் 29 ஆம் தியதி 1957- ஆம் வருடம் ஈரானின் தெஹ்ரானில் பிறந்தார். இவர் இதுவரை 20 திரைப்படங்களுக்கும் மேல் இயக்கிய ...

                                               

மோதிலால் ஆசுவால்

மோதிலால் ஆசுவால் இவர் ஓர் இந்தியத் தொழிலதிபராவார். ராஜஸ்தானில் சமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் 1987 ஆம் ஆண்டில் ராம்தியோ அகர்வாலுடன் இணைந்து நிறுவிய மோதிலால் ஆசுவால் நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.

                                               

மோமினல் ஹாக்

மோமினல் ஹாக் என்பவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார்.இவர் தாக்கா மாகாணத்திற்காக விளையாடி வருகிறார். தேர்வுத் துடுப்பாட்டங்களில் வங்காளதேச துடுப்பாட்டக்காரர்களில் அதிக மட்டையாளர் சரசரியைக் கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட் ...

                                               

மோர்னி மோர்க்கல்

மோர்னி மோர்க்கல், தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை விரைவு பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட.இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட ...

                                               

மோரிகிரோ கோசோகாவா

மோரிகிரோ கோசோகாவா இவர் ஒரு சப்பானிய அரசியல்வாதி ஆவார், அவர் 1993 முதல் 1994 வரை சப்பானின் பிரதமராக இருந்தார், 1955 முதல் சப்பானின் முதல் தாராளவாத சனநாயகக் கட்சி அரசாங்கமாக இருந்த ஒரு கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்தினார். 1994 ஆம் ஆண்டின் தொடக்கத்தில ...

                                               

மோனல் காஜர்

இவர் வணிகவியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு, டெக்ஸ்டைல் துறையில் மேற்பார்வையாளர் வேலை செய்து வந்தார். இவரது யோகா ஆசிரியரின் கருத்துரைப்படி, 2011 இல் ரேடியோ மிர்ச்சி ஏற்பாடு செய்த, மிர்ச்சி ராணி தேனீ அழகி போட்டியில் கலந்து வெற்றி பெற்றார். பின்னர் ...

                                               

மோனலி தாக்கூர்

மோனலி தாக்கூர் நவம்பர் 3, 1985இல் பிறந்த ஒரு இந்திய பாடகர் மற்றும் நடிகை ஆவார். தேசிய திரைப்பட விருது மற்றும் பிலிம்பேர் விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார், 2013இல் "லூட்டெரா" என்றத் திரைப்படத்தில் இடம் பெற்ற "சாவார்" என்ற பாடலுக்கு சிறந்த பெண் பின ...

                                               

மோனா மெஷ்ரம்

மோனா மெஷ்ரம் ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். இவர் வலது கை மட்டையாளர் மற்றும் வலது கை மித வேகப் பந்து வீச்சாளர் ஆவார். இலார்ட்சு மைதானத்தில் 201ஆம் ஆண்டில் நடைபெற்ற பெண்கள் துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தொடரில் இவர் கலந்துகொண்டார்.இந்தத் தொட ...

                                               

மோனிக் ஓசான் பெல்லிபியாவ்

அக்னசு மோனிக் ஓசான் பெல்லிபியாவ் இவர் ஓர் மொரிசிய அரசியல்வாதியாவார். இவர், 2010 நவம்பர் முதல் 2016 ஏப்ரல் வரை மொரிசியசின் துணை க்குடியரசு தலைவராக இருந்தார். அதிபர் அனெரூட் ஜக்நாத் பதவி விலகி கைலாசு புர்யாக் பதவிக்கு வரும் வரை மொரிசியசின் துணைக் க ...

                                               

மோனிக்கா செலசு

மோனிகா செலஸ் முன்னாள் யுகோஸ்லோவியா நாட்டு தொழிற்முறை பெண் டென்னிஸ் வீராங்கனை. இவர் அங்கேரி இனத்தை சேர்ந்தவர். இவர் யுகோசுலோவியா நாட்டிலுள்ள நோவி சேட் என்னுமிடத்தில் பிறந்து வளர்ந்தார். 1994ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமையை பெற்றார். யூன் 2007ஆம் ஆண ...

                                               

மோனிக்கா பெலூச்சி

மோனிக்கா ஆன்னா மரியா பெலூச்சி Monica Anna Maria Bellucci 30 செப்டம்பர் 1964 அன்று பிறந்தார் ஒரு இத்தாலிய நடிகை மற்றும் கலை ஒப்பனை ஒப்புநர் ஆவார் ஃபேஷன் மாடலாவார்.

                                               

மோனிகா தாசு குப்தா

மோனிகா தாசு குப்தா என்பவர் மாந்தவியல், மக்கள் தொகை ஆராய்ச்சியாளர். அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பேராசிரியராகப் பணி செய்கிறார். இந்தியா, சிறீலங்கா, சீனா, தென் கொரியா, வியட்நாம், நைஜீரியா ஆகிய நாடுகளில் பயணம் செய்து மக்கள் தொ ...

                                               

மோனிகா மாலிக்

மோனிகா மாலிக் ஆரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் 2014 ஆசிய விளையாட்டுகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்டார். இவர் இப்போது இந்தியத் தொடருந்துத் துறையில் பணிபுரிகிறார்.

                                               

மௌசமி சட்டர்ஜீ

மௌசமி சட்டர்ஜீ ஒரு இந்திய நடிகை ஆவார், இந்தி மற்றும் பெங்காலி திரைப்படங்களில் நடித்துள்ளார். ராஜேஷ் கன்னா, சசி கபூர், ஜீத்தேந்திரா, சஞ்சீவ் குமார் மற்றும் வினோத் மெஹ்ரா போன்ற நடிகர்களுடன் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இந்தி திரைப்படங்கள ...

                                               

மௌரீட்சியோ மாலுவெஸ்திதி

மௌரீட்சியோ மாலுவெஸ்திதி என்பவர் லோடி மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் ஆவார். ஆகஸ்ட் 26, 2014 அன்று மேதகு. ஜொசெப்பே மெரிசிக்குப்பின்பு இவர் ஆயராக நியமிக்கப்படார். இவர் 1953ஆம் ஆண்டு இத்தாலியின் பிலாகோவில் பிறந்தார். 1977இல் குருத்துவத் திருநிலைப்பாடு ...

                                               

மௌரீன் மாழ்சி

மௌரீன் ஈகா மாழ்சி பிராசிலிய தடகள விளையாட்டாளரும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவரும் ஆவார். 100 மீட்டர் தடை தாண்டுதலிலும் நீளம் தாண்டுதலிலும் தென் அமெரிக்க சாதனையாளராகத் திகழ்கிறார்; முன்னதில் 12.71 வினாடிகளும் பின்னதில் 7.26 மீட்டர்களும் இவரது ச ...

                                               

மௌலானா வஹிதூதீன் கான்

மௌலானா வஹிதூதீன் கான் பத்ம பூசண் விருது பெற்ற இந்தியாவின் முதன்மையான இஸ்லாமியப் பேரறிஞர். இவர் திருக்குர்ஆனுக்கு நவீன நோக்கில் உரை எழுதியுள்ளார். முஸ்லீம் மார்க்கச் சிந்தனையாளர்களால் மிகவும் மதிக்கப்படும் இவர் சமரசக் கருத்தை முன்வைத்து வருபவர்.இவ ...

                                               

மௌலி (இயக்குநர்)

திருவிடைமருதூர் சம்பமூர்த்தி கணபதிகள் பாலகிருட்டிண சாசுதிரிகள் மௌலி சுருக்கமாக மௌலி ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். தென்னிந்தியத் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் இயக்கியும் நடித்தும் வருகிறார். கம ...

                                               

மௌனியா காசுமி

மௌனியா காசுமி இவர் அல்சீரியாவைச் சேர்ந்த ஒரு இணை ஒலிம்பிக் தடகள வீரராவார். முக்கியமாக எப் 32 வகைப்பாட்டில் வீசுதல் நிகழ்வுகளில் போட்டியிடுகிறார்.

                                               

மௌஸா அல் மல்கி

மௌஸா அல் மல்கி ஓர் கத்தார் எழுத்தாளர் மற்றும் உளவியலாளர். 1999 ஆம் ஆண்டில், வளைகுடா நாடுகளில் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் கத்தார் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியராக உள்ளார். மேலும் இவர் அர ...

                                               

யசாசுவினி சிங் தேசுவால்

யசாசுவினி சிங் தேசுவால் இந்தியாவைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். 2019 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் இரியோ டி செனீரோவில் நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடும்போட்டி கூட்டமைப்பு போட்டியில் 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் பிரி ...

                                               

யசூசி அகாசி

யசூசி அகாசி என்பவர் சப்பானிய மூத்த தூதரும், ஐநா நிருவாகியும் ஆவார். இவர் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் படித்து 1954 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், ஃபுல்பிறைட் புலமைப்பரிசில் பெற்று வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பையும், ...

                                               

யசோதரா மிஸ்ரா

டாக்டர் யசோதரா மிஸ்ரா ஒரு பிரபலமான ஒடிய மொழி எழுத்தாளர் ஆவார்.கவிதைகள், சிறுகதைகள் மற்றும் நாவல்களின் பல தொகுப்புகளை வெளியிட்ட ஆங்கில பேராசிரியர் ஆவார். இவர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடி) நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.

                                               

யமுனாபாய் வைகர்

யமுனாபாய் வைகர் யமுனாபாய விக்ரம் சாவ்லே என்ற இயற்பெயர் கொண்ட இவர், ஓர் இந்திய நாட்டுப்புற கலைஞராவார். லாவணி மற்றும் தமாசாவின் மராத்தி நாட்டுப்புற மரபுகளில் இவரது நிபுணத்துவத்திற்காக அறியப்பட்டவர், இசை மற்றும் நடனம் சம்பந்தப்பட்ட நாட்டுப்புற கலை வ ...

                                               

யவனிகா ஸ்ரீராம்

யவனிகா ஸ்ரீராம் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். அத்தோடு விமர்சகராகவும், கட்டுரை மற்றும் சிறுகதை எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். தமிழில் அரசியல் மற்றும் பாலுமை சார்ந்த கவிதைகள் எழுதுபவர். தமிழ்நாட்டின் பல கல்லூரிகளில் நவீன கவிதை ...

                                               

யஷ்பால்

இவர், 1937 இல் குஜ்ரன்வாலாவில் பிறந்தார். "இந்தியப் பிரிப்புக்குப் பிறகு இவரது பெற்றோர் இந்தியாவுக்கு வந்து ஜலந்தரில் குடியேறினர். அங்கு இலாகூரைச் சேர்ந்த சோட் குலாம் அலிகானின் சீடராக இருந்த கஸ்துரிலாலிடம் ஜஸ்ரா இசையைக் கற்கத் தொடங்கினார். ஆக்ரா ...

                                               

யஷ்வந்த் சின்கா

யஷ்வந்த் சின்கா இந்திய அரசியல்வாதியும் முன்னாள் இந்திய நிதியமைச்சராக 1990 முதல் 1991 வரை பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையிலும், மார்ச் 1998 முதல் சூலை 2002 வரை பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையிலும் பொறுப்பு வகித்தவர். மேலும் வெளிய ...

                                               

யாக்கோபு சூமா

யாக்கோபு சூமா தென்னாபிரிக்காவின் குடியரசுத் தலைவர். இவர் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் தலைவரானார். இவர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். 2007, டிசம்பர் 18 இல் காங்கிரஸ் கட்சியின் தேசி ...

                                               

யாகிர் அஹரோனோவ்

யகிர் அஹரோனோவ் ஹைஃபாவில் பிறந்தார். ஹைபியாவில் டெக்ஷன் - டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, 1956 இல் BSc உடன் பட்டம் பெற்றார். 1956 ஆம் ஆண்டில் BSc உடன் பட்டம் பெற்றார். டெக்னியன் பட்டதாரி படிப்பைத் தொடர்ந்தார், பின்னர் பிரிஸ்டல் பல்கலைக்கழகம ...

                                               

யாங் லி

நந்தோங், ஜியாங்சுவில் யாங் பிறந்து வளர்ந்தார். அவரது தந்தை, யங் ஜிங்யுவான் ஒரு தொழிலதிபர். அவரது தாயார் ஜொவ் ஜிங்ஜுவான். நந்தோங் நார்மல் கல்லூரியில் தொடக்கக்கல்வி படித்து, ஜியாங்சு மாகாணத்தின் நந்தோங் மத்திய பள்ளியில் இடைநிலைக்கல்வி படித்தார். 19 ...

                                               

யாங் லிபிங்

யாங் லிபிங் ஒரு சீன நடனக் கலைஞர் மற்றும் கிழக்காசிய பாய் மரபினத்தைச் சோ்ந்த நடன இயக்குனர் ஆவார். அவர் தனது படைப்பாற்றல் மற்றும் டாய் மயில் நடனத்தின் நடிப்பால் சீனா முழுவதும் மிகவும் பிரபலம் வாய்ந்தவராக அறியப்படுகிறார். யாங் "சீனாவின் மயில் இளவரசி ...

                                               

யாசின் பாத்கால்

யாசின் பாத்கால் என்று இந்திய உளவுத் துறை அமைப்புகளால் அழைக்கப்படும் முகம்மது அஹ்மத் சிதிபபா இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதக் குழுவைச் சார்ந்தவர். இவர் இந்தியாவில் தேடப்பட்டுவரும் குற்றவாளிகளுள் முக்கியமானவர். இவர் இந்திய நேபாள எல்லையில் பீகார் மாநி ...

                                               

யாம்தோங் ஹயோகிப்

யாம்தோங் ஹயோகிப் இந்திய தேசிய காங்கிரஸின் இந்திய அரசியல்வாதி ஆவார். ஹொக்கிப் முதலில் காங்கோபாக்கியி மாவட்டத்தில் சைக்லுல் தொகுதியிலிருந்து 2012 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து மணிப்பூர் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார், 2017 ல் அதே கட்சிய ...

                                               

யாமி கௌதம்

யாமி கௌதம் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாக இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் பஞ்சாபி மொழி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாது சில வணி ...

                                               

யாமினி கிருஷ்ணமூர்த்தி

முங்கார யாமினி கிருட்டிணமூர்த்தி ஓர் புகழ்பெற்ற பரதநாட்டிய, குச்சிப்புடி வடிவங்களில் திறனுள்ள நடனக் கலைஞர்.

                                               

யாயேல் நாசே

யாயேல் நாசே ஒரு பெல்ஜிய வானியற்பியலாளர் ஆவார். இவர் இலீகே பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். இவர் உயர்பொருண்மாஇ விண்மீன்களைப் பற்றியும் அவற்றின் சூழலுடனான ஊடாட்டம் பற்றியும் ஆய்வு செய்கிறார்.

                                               

யான் சமீன்

யான் சமீன் சீனாவின் முக்கிய தலைவர்களின் ஒருவர். சீனப் பொதுவுடமைக் கட்சியின் மூன்றாம் தலைமுறைத் தலைவர். இவர் சீனப் பொதுவுடமைக் கட்சியின் செயலாளாராக 1989 இருந்து 2002 பணிபுரிந்தார். சீனாவின் சனாதிபதியாக 1993 இருந்து 2003 வரை பணியாற்றினார். சீனாவின் ...

                                               

யான்கோ டிப்சாரெவிச்

யான்கோ டிப்சாரெவிச் ஓர் செர்பிய டென்னிசு விளையாட்டுக்காரர். தனது ஆட்டவாழ்வில் மிக உயர்ந்த தரவரிசை எண். 9 ஐ நவம்பர் 14, 2011 அன்று எட்டினார். டென்னிசு வரலாற்றில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ள 117வது விளையாட்டுக்காரராக விளங்குகிறார். தனது ஆட்ட ...

                                               

யானைன் கன்னேசு

யானைன் கன்னேசு ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் தன் ஆராய்ச்சிவழி பூரியர் உருமாற்ற அகச்சிவப்புக் கதிர்நிரலியல் முறையை உருவாக்கினார். இவர் தன்னுடன் பணிபுரிந்த வானியலாலராகிய பியேர் கன்னேசுவை மணந்தார்; இவர்கள் இருவரும் எப்போதும் கூட்டாகவே ஆய்வில் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →