ⓘ Free online encyclopedia. Did you know? page 236



                                               

யிங்லக் சினாவத்ரா

யிங்லக் சினாவத்ரா என்பவர் தாய்லாந்தின் அரசியல்வாதியும் தாய்லாந்தின் 28வது பிரதமராக 2011 முதல் 2014 வரை பதவியில் இருந்தவரும் ஆவார். இவர் தாய்லாந்து நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்." சியாங் மாயில் பிறந்த யங்லக் பொது நிர்வாகத்தி ...

                                               

யியோங் கியூ

யியோங் கியூ சினாவில் பிறந்த அமெரிக்க வானியலாலர் ஆவார். இவர் தன் சூரியத் தணற்கொழுத்துகள் ஆய்வுக்காக்க் காரன் ஆர்வே பரிசைப் பெற்றார்.

                                               

யீன் சார்ப்

யீன் சார்ப் என்பவர் ஓய்வுபெற்ற பேராசிரியர். அறப்போராட்டம் தொடர்பான இவரது எழுத்துக்களுக்காக பெரிதும் அறியப்படுகிறார். அறப்போராட்டம் தொடர்பான இவரது எழுத்துக்கள் உலகலில் பல அறவழி எதிர்ப்பு இயக்கங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன.

                                               

யுக்தா முகி

யுக்தா முகி ஒரு இந்திய நடிகையும், விளம்பரத் தாரகையும் ஆவார். 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில் வெற்றியாளரும் ஆவார். முன்னதாக 1999 ஆம் ஆண்டில் அவர் பெமினா இந்திய அழகியாகவும் முடிசூட்டப்பட்டுள்ளார். முகி இந்தியாவில் சிந்து இன குடும்பத் ...

                                               

யுகியோ அட்டொயாமா

யுகியோ அட்டொயாமா ஜப்பானிய அரசியல்வாதியும், ஜப்பானிய மக்களாட்சிக் கட்சியின் தலைவரும் ஆவார். ஆகஸ்ட் 2009 இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் இவரது எதிர்க்கட்சிக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இவர் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் ...

                                               

யுகேந்திரன்

யுகேந்திரன் ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகரும் ஆவார். இவர் இது வரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் இவர் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.

                                               

யும்னா ஜைதி

யும்னா ஜைதி, ஒரு பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை. ஆவார். இவர் பின்வரும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த கதாபாத்திரங்கள் மூலமாக அறியப்படுகிறார். அவை, குஷி ஏக் ரோக், மேரி துலாரி, தில் முகல்லே கி ஹவேலி, ரிச்டே குச் அதூரே சே, மவுசம், குஜாரிஷ் மற்றும் ...

                                               

யுரேனி நொசிக்கா

யுரேனி நொசிக்கா இலங்கையின் தொலைக்காட்சி நாடக நடிகையும், மிஸ் இலங்கை அழகி வாகையாளரும் ஆவார். இவர் இலங்கை அழகியாக மகுடம் சூடியமை தொலைக்காட்சி துறையில் நுழைய வழிவகுத்தது. திரைப்பட மற்றும் விளம்பர துறையிலும் தம் பணியைத் தொடர்கின்றார்.

                                               

யுவராணி

யுவராணி என்பவர் தமிழ்த் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 1990 இல் இருந்து செந்தூரப் பாண்டி, பாட்ஷா, செல்லக்கண்ணு போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சித்தி மற்றும் தென்றல் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் தொலைக்காட்சித்துறையி ...

                                               

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் ஒரு முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர் இந்திய அ அணி ...

                                               

யுவராஜ் தயாளன்

யுவராஜ் தயாளன் தமிழ்நாட்டின் செங்கல்பட்டைச் சார்ந்தவர். சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தை எம். ராஜா இயக்கியபோது அவரிடம் உதவி இயக்குநராகவும், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படத்தை சிம்புதேவன் இயக்கிய போது அவரிடம் உதவி இயக்குநராகவும் பணியா ...

                                               

யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா தமிழ்த் திரைப்பட இசைக்கலைஞர், பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர் ஆவார். பெரும்பான்மையாக தமிழ் படங்களிள் பணியாற்றுகிறார். பல்துறை இசையமைப்பாளராகக் கருதப்படும் இவர், குறிப்பாக மேற்கத்திய இசையைப் பயன்படுத்தியதற்காக அறியப்படுபவர், மேலும ...

                                               

யுவான்யுவான் தான்

யுவான் யுவான் தான் 1977இல் சாங்காயில் பிறந்த இவர் சான் பிரான்சிஸ்கோ பாலேவில் ஒரு முதன்மையான நடனக் கலைஞர் ஆவார். இவர் தனது 11 வயதில் சாங்காய் நடனப் பள்ளியில் நுழைந்தார். ஆரம்பத்தில் இவரது தந்தை இதை எதிர்த்தார். ஏனெனில் இவர் ஒரு மருத்துவ மருத்துவரா ...

                                               

யுவான்னே எல்சுவர்த்

யுவான்னே எல்சுவர்த் ஓர் அயர்லாந்து வானியலாலரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வானியல் துறையில் சூரிய நடுக்கவியல் பேராசிரியரும் பாயிண்டிங் இயற்பியல் பேராசிரியரும் ஆவார்.

                                               

யுவேந்திர சகல்

யுவேந்திர சகல் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இடதுகை கழல் திருப்ப பந்து வீச்சாளரான இவர் இந்திய அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். உள்ளூர்ப் போட்டிகளில் அரியானா மாநில அணிக்க ...

                                               

யூக்கோ காக்காழு

யூக்கோ காக்காழு ஒரு யப்பானிய வானியலாளர் ஆவார். இவர் பால்வெளி உருவாக்கத்திலும் படிமலர்ச்சியிலும் சிறப்பு தகைமை வாய்ந்தவர். இவர் NAOJ அவாய் வான்காணகச் சுபாரு தொலைநோக்கிக்கான மக்கள் பரப்புரை வல்லுனர் ஆவார்.

                                               

யூகி சேது

யூகி சேது திரைப்படங்கள் குறித்தான முனைவர் பட்டம் பெற்றவர். இதனால் முனைவர்.யூகி சேது எனவும் அழைக்கின்றனர். இவர் நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என எண்ணற்ற தொழில்களை செய்பவர். பஞ்சதந்திரம், ரமணா போன்ற திரைப்படங்களில் நடித்து ...

                                               

யூசி

கவிஞர் யூ சி தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர். இவர் திருக்குறள், கம்பராமாயணம், பாரதியார் கவிதைகள் ஆகியவற்றை சீன மொழியில் மொழிபெயர்த்தவர். உலகப்புகழ் பெற்ற தங்க இசை விருதை மூன்று முறைப் பெற்றுள்ளார். தமிழக அரசின் 2014 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விர ...

                                               

யூசுஃப் பதான்

யூசுஃப் கான் பதான் ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். முதல்தரத் துடுப்பாட்டத்தில் 2001/02 காலத்தில் காலடி வைத்தார். மிகவும் ஆற்றலுடைய வலதுகை மட்டையாளரும் வலதுகை புறத்திருப்ப பந்து வீச்சாளருமாவார். இவரது தம்பி இர்ஃபானும் ஓர் இந்தியத் துடுப்பாட்டக்கா ...

                                               

யூடித் கமோரா கோகன்

யூடித் கமோரா கோகன் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் வானியல் துறைசார்ந்த கேட் வான் நூசு பேராசிரியராக உள்ளார். இவர் இராட்கிளிப் கல்லூரியில் கலை இளவல் பட்டமும் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டமு ...

                                               

யூடித் பைப்பர்

யூடித் இலின் பைப்பர் Judith Lynn Pipher பிறப்பு: 1940 ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் நோக்கீட்டு வானியலாளரும் ஆவார். இவர் உரோசெசுட்டர் பல்கலைக்கழகத்தின் வானியல் துறை தகைமைப் பேராசிரியர் ஆவார். இவர் 1979 முதல் 1994 வரையில் சி. ஈ. கே. மீசு வான்காணக ...

                                               

யூரி ஒகனேசியான்

யூரி த்சொலொக்கோவிச் ஒகனேசியான் என்பவர் ஆர்மீனிய வம்சாவழியைச் சேர்ந்த உருசிய அணுக்கரு இயற்பியலாளர் ஆவார். இவரும், இவரது அணியைச் சேர்ந்தவர்களும் இணைந்து தனிம அட்டவணையில் உள்ள மிகக்கனமான உலோகங்களைக் கண்டறிந்தனர். ஓகனேசியான் உருசியாவின் ரசுத்தோவ் நகர ...

                                               

யூலியன் பார்னசு

யூலியன் பாட்றிக் பார்னசு ஓர் சமகால ஆங்கில எழுத்தாளரும் த சென்ஸ் ஆஃப் அன் என்டிங் என்ற நூலிற்காக 2011ஆம் ஆண்டின் மான் புக்கர் பரிசு பெற்றவரும் ஆவார். முந்தைய ஆண்டுகளில் இவரது மூன்று நூல்கள், பிளாபெர்ட்டின் கிளி, இங்கிலாந்து, இங்கிலாந்து, மற்றும் ஆ ...

                                               

யூலியா எம். இரிலே

இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கேவண்டிழ்சு வானியற்பியல் குழு சார்ந்த கிர்ட்டன் கல்லூரியில் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் ஆய்வுப்புலம் கதிர்வானியல் ஆகும். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியல் முப்பாடத் திட்டத்தின்கீழ் இயற்பியலில் ...

                                               

யூலியா திமொஷென்கோ

யூலியா வலோதிமீரிவ்னா திமொஷென்கொ, பிறப்பு பெயர்: கிரிக்யன் ; ஓர் உக்ரைனிய அரசியல்வாதி. சனவரி 24 முதல் செப்டம்பர் 8, 2005 வரையும் பின்னர் திசம்பர்18, 2007 முதல் மார்ச் 4.2010 வரையும் உக்ரைனின் பிரதமராக பதவி வகித்தவர். 2005ஆம் ஆண்டின் போர்பசு இதழின் ...

                                               

யூன் சென்

யூன் சென் ஒரு சீன-அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பத்து சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளார். இவர் 1990 இல் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்தைக் கவாய் பல்கலைக்கழகத்தில் 1997 இல் பெற்றார். இவர் டேவிடு யெவிட்டுட ...

                                               

யூனுஸ் கான்

முகம்மது யூனுஸ் கான், முன்னாள் பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரரும் பாக்கிஸ்தான் நாட்டுத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவருமாவார். மர்தன் பிரதேசத்தில் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் இடை நிலை மட்டையாளராவார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒரே ...

                                               

யூஜினீ பூஷார்டு

யூஜினீ "ஜீனி" பூஷார்டு கனடிய தொழில்முறை டென்னிசு விளையாட்டாளர் ஆவார். 2012இல் விம்பிள்டன் சிறுமியர் ஒற்றையர் கோப்பையைக் கைப்பற்றி இளநிலை பெருவெற்றித் தொடர் போட்டியொன்றில் வென்ற முதல் கனடியர் என்ற சாதனைக்கு உரியவர். 2013 மகளிர் டென்னிசு சங்கம் போட ...

                                               

யே சுகுவா

யே சுகுவா ஒரு சீன வானியலாளரும் சாங்கய் வான்காணகப் பேராசிரியரும் ஆவார். இவர் 1960 களில் உலகின் மிகத் துல்லியமான பொது நேரத்தை அளந்ததற்காகவும் மீநீள அடித்தள குறுக்கீட்டுமானியை நிறுவியதற்காகவும் சீனாவில் செயற்கைக் கோள் ஒருங்கொளி நெடுக்க நுட்பங்களை உர ...

                                               

யொகானசு சூர்யா

யொகானசு சூர்யா இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒர் இயற்பியல் வல்லுநர் ஆவார். 1963 ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் தேதி யகார்த்தாவில் பிறந்தார். 1993 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பியாடு போட்டிகளில் பங்கு கொள்ளும் இந்தோனேசிய இயற்பியல் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறா ...

                                               

யோக்கிம் பிராங்கு

யோக்கிம் பிராங்கு ஒரு ஜெர்மானிய அமெரிக்கர், கொலம்பியா பல்கலைக்கழகம், நியூயார்க் நகரம் வசிக்கும் உயிர் இயற்பியலாளர் மற்றும் உயிரியல் மூலக்கூறுகளுக்கான ஒற்றைத் துகள் தாழ்வெப்ப எலக்ட்ரான் நுண்ணோக்கி துறையை தோற்றுவித்தவர். இவர் 2017 ஆம் ஆண்டின் வேதிய ...

                                               

யோகன் போதா

யோகன் போதா, தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் த ...

                                               

யோகான்னசு மபுசெலா

யோகான்னசு மன்யெடி மபுசெலா சூன் 4 1984 ஆம் ஆண்டு சூன் மாதம் 4 ஆம் தேதி பிறந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார். தென்னாப்பிரிக்க நாட்டு சதுரங்க வீர்ரான இவருக்கு பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு அனைத்துலக சதுரங்க மாசுட்டர் என்ற பட்டத்தை வழங்கியுள்ளத ...

                                               

யோகி ஆதித்தியநாத்

யோகி ஆதித்தியநாத் இந்திய இந்து சமயக் குருக்களும், இந்துத்துவத்தை அடையாளப்படுத்தும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2017 மார்ச் 19 முதல் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சராக உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில முன்னணிப் பேச்சாளராக இருக்கு ...

                                               

யோகி ஆரோன் (மருத்துவர்)

யோகி ஆரோன் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராவார். 2020 ஆம் ஆண்டில், மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய சிறப்பான பணிக்காக இவருக்கு இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது.

                                               

யோகி பாபு

யோகி பாபு என்பவர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை நடிகராக நடிப்பவர். மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் கொம்பன் சென்னை எக்ஸ்பிரஸ் ...

                                               

யோகேசு குமார் சாவ்லா

யோகேசு குமார் சாவ்லா என்பவர் ஓர் இந்திய மருத்துவர் மற்றும் கல்லீரலியலில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். சண்டிகார் நகரிலுள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குனராகப் பணிபுரிந்தார். சபல்பூரிலுள்ள நேதாஜி சுபாசு சந்திரபோசு ம ...

                                               

யோகேசு சாம்சி

இவர், தில்லியில் புகழ்பெற்ற பாடகர் பண்டிட் தின்கர் கைகினிக்கு பிறந்தார். யோகேசின் தந்தை இவரை நான்கு வயதில் இசைக்கு அறிமுகப்படுத்தினார். தனது நான்கு வயதில் பண்டிட் எச். தாரநாத் ராவிடம் கைம்முரசுவைக் கற்கத் தொடங்கினார். பின்னர், இவர் மிகச்சிறந்த தா ...

                                               

யோகேந்திர சிங்

யோகேந்திர சிங் இவர் ஓர் இந்திய சமூகவியலாளர் ஆவார். இந்தியாவின் புது தில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக அமைப்புகளின் ஆய்வு மையத்தின் நிறுவனர்களில் ஒருவரான இவர், அங்கு சமூகவியலின் பேராசிரியராகவும், மற்றும் 1971 முதல் பேராசிரியராகவும் இரு ...

                                               

யோகேந்திர சிங் யாதவ்

சுபேதார் மேஜர் யோகேந்திர சிங் யாதவ் 1999-இல் நடைபெற்ற கார்கில் போரின் போது, புலி மலையை கைப்பற்றுவதற்கு, பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான இவரது வீர தீரச் செயல்களை பாரட்டும் விதமாக இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம வீர் சக்கர விருது இவருக்கு 1999-இல் வ ...

                                               

யோசப் பொன்னையா

அதி வணக்கத்துக்குரிய யோசப் பொன்னையா இலங்கைத் தமிழ் போதகரும், மட்டக்களப்பு ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயரும் ஆவார்.

                                               

யோசிகிதே சூகா

யோசிகிடே சூகா (Yoshihide Suga ; பிறப்பு: 6 திசம்பர் 1948}} சப்பானிய அரசியல்வாதி ஆவார். இவர் 2020 செப்டம்பர் 16 இல் சப்பானியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்ற யோசிகிடே சூகா 1975 இல் அரசியலில் இறங்கினார். 1987 இல் ய ...

                                               

யோசித்த ராசபக்ச

யோசித்த ராசபக்ச இலங்கையின் ரக்பி விளையாட்டு வீரரும், முன்னாள் கடற்படை வீரரும் ஆவார். இலங்கைக் கடற்படையில் இவர் லெப்டினண்ட் பதவி பகித்தவர். இலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் மகிந்த ராசபக்சவின் இரண்டாவது மகனாவார். சி. எஸ். என் தொலைக்காட்சியின் உரிம ...

                                               

யோர்கே மஃபூத்

உருகுவை நாட்டிலுள்ள தக்குவாறிம்போ என்ற ஊரில் பிறந்தார். மொண்டிவிடியோ நகரத்தில் அமைந்திருக்கும் குடியரசுப் பல்கலைக்கழகத்தின் தேசிய நுண்கலை கல்விக்கழகத்தில் 1996-யில் பிணையக் கட்டுமானத்துறையில் பட்டம் பெற்றார். கோஸ்டா ரிக்காவில் அமைந்திருக்கும் ஹிஸ ...

                                               

யோஷிஹிகோ நோடா

யோஷிஹிகோ நோடா ஒரு சப்பானிய அரசியல்வாதி. சப்பானின் பிரதமராக ஆகத்து 29, 2011 இல் தெரிவு செய்யப்பட்டார். யப்பானில் 2006-11 காலகட்டத்தில் தெரிவான ஆறாவது பிரதமர் இவராவார். இவர் பிரதமராகத் தெரிவாகுமுன்பு யப்பானின் நிதியமைச்சராகப் பணியாற்றினார். முந்தைய ...

                                               

ர. பிரஞ்ஞானந்தா

பிரஞ்ஞானந்தா ரமேஷ்பாபு ஓர் இந்திய சதுரங்க வீரர். சென்னையில் பிறந்த சிறுவர் பிரஞ்ஞானந்தா 2013இல் உலக இளைய சதுரங்க போட்டியில் 8 வயது பிரிவில் வென்றுள்ளார். 2016 இல், தனது 10 வயது 10 மாதம் 19 நாட்களில், வரலாற்றில் மிக இளைய அனைத்துலக சதுரங்க மாஸ்டரான ...

                                               

ரஃபேல் நடால்

ரஃபேல் "ரஃபா" நடால் பெரேரா பிறப்பு ஜூன் 3, 1986) என்பவர் தொழில்முறை டென்னிசு வீரர் ஆவார். டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் புள்ளிவிவரத்தின் படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது இவர் தரநிலைகளில் முதல் இடத்தில் உள்ளார். களிமண் ஆட ...

                                               

ரகுநாத் மகபத்ர

ரகுநாத் மகபத்ர ஒரிசா மாநிலத்தின் பூரியில் பிறந்த, கோவில் சிற்பக் கலைஞர் மற்றும் கட்டடக் கலைஞர் ஆவார். கோவில்களின் வடிவமைப்பிலும் கற்சிலைகளின் உருவம், வடிவம், அமைப்பு ஆகியவற்றில் தேர்ந்த அறிவும் அனுபவமும் கொண்டவர்.

                                               

ரகுபர் தாசு

ரகுபர் தாசு சார்க்கண்ட் மாநிலத்தின் பத்தாவது முதல்வர். சார்க்கண்டில் 2014ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாசக கூட்டணி பெரும்பான்மை பெற்றதை அடுத்து முதல்வராக டிசம்பர் 29, 2014 அன்று பதவியேற்றார். 59 வயதுடைய இவர் பாசக கட்சியை சேர்ந்தவர். 1955, மே 3இல் ...

                                               

ரகுராம் கோவிந்தராஜன்

ரகுராம் கோவிந்தராஜன் ஒரு இந்தியப் பொருளியல் வல்லுநர் ஆவார். இந்திய ரிசர்வ் வங்கியின் 23 ஆவது ஆளுநராக இருந்தார். செப்டம்பர் 5, 2013இல் டி. சுப்பாராவை அடுத்து இப்பதவியில் 23 ஆவது ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இப்பதவியை ஏற்பதற்கு முன் சிகாகோ பல ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →