ⓘ Free online encyclopedia. Did you know? page 237



                                               

ரகுவீர் சவுத்ரி

ரகுவீர் சவுத்திரி என்பவர் குஜராத்தி மொழியின் இலக்கியவாதி, எழுத்தாளர் ஆவார். புதினங்கள் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் என எண்பதுக்கும் மேல் நூல்களை எழுதியுள்ளார். குஜராத்தி, இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை கொண்டவர். இந்திய நாட்டின் உயர்ந்த ...

                                               

ரங்கநாயகம்மா

ரங்கநாயகம்மா தெலுங்கு மார்க்சியவாதி, பெண்ணியலாளர், எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார். பாலின சமத்துவம் பெண்களின் நலம், உரிமைகள், சாதியச் சிக்கல்கள் ஆகியன பற்றி எழுதியுள்ளார். முப்பல ரங்கநாயகம்மா என்பது இவரது முழுப்பெயர் ஆகும்.

                                               

ரங்கராஜ் பாண்டே

ரங்கராஜ் பாண்டே, இந்தியாவிலுள்ள ஓர் ஊடகவியலாளர், நடிகர் ஆவார். தினமலர், தந்தி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பணிபுரிந்தவர். தந்தையின் பெயர் ரகுநாதாச்சாரியர். பல்துறை குறித்து, பல்துறை அறிஞர்களுடன் விவாதம் செய்யும் ஆயுத எழுத்து எனும் சிறப்பு நிகழ்ச ...

                                               

ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம்

ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், தொழிற்பண்பாளர் காங்கிரஸ் பிரிவின் தலைவரும் ஆவார்.

                                               

ரங்கன ஹேரத்

ரங்கன ஹேரத் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இடதுகை சுழல் பந்து வீச்சாளர் ஆவார். 2004 ஆம் ஆண்டு அராரேயில் நடந்த சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதனூடாக பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானர். இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி, ...

                                               

ரசல் பீட்டர்சு

ரசல் டோமினிக் பீட்டர்சு பிறப்பு செப்டம்பர் 29, 1970 ஒரு கனடா நாட்டு ஸ்டாண்ட்-அப் மேடையில் சமயத்திற்கு தக்கவாறு உடனடியாக நகைச்சுவை சொல்லல் நகைச்சுவையாளர் மற்றும் நடிகர்.

                                               

ரசனாரா பர்வின்

ரசனாரா பர்வின் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2013 பெண்கள் துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தில் அறிமுகமான இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் வலது கை எதிர்ச் சுழல் பந்து வீச்சாளர் ஆவார்.

                                               

ரசார்ட் மார்சல்

ரசார்ட் மார்சல் (Rashard Marshall பிறப்பு: ஆகத்து 30 1982, இவர் ஐக்கிய அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். மூன்று இருபது20 ஐ.சீ.சீ போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008 பருவ ஆண்டில் இருபது20 ஐ.சீ.சீ போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் ...

                                               

ரசிதா பீ

ரசிதா பீ ஓர் இந்திய சமூக செயற்பாட்டாளர். இவர் இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் போபாலை சேர்ந்தவர். 2004 ஆம் ஆண்டில் இவருக்கு சம்பா தேவி சுக்லாவுடன் இணைந்து கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் ஏற்பட்ட போபால் பேரழிவில் 20. ...

                                               

ரசிப் தைய்யிப் எர்டோகன்

ரசிப் தைய்யிப் எர்டோகன் துருக்கியின் தற்போதைய 12வது ஜனாதிபதியாவார். அவர் முன்பு துருக்கியின் பிரதமராக 2003 முதல் 2014வரையான காலப்பகுதியிலும்,இஸ்தான்பூலின் மேயராக 1994முதல் 1998வரையான காலப்பகுதியிலும் கடமையாற்றினார்.2001இல், அவர் நீதிக்கும் அபிவிர ...

                                               

ரசீட் லதீப்

ரசீட் லதீப், ஒரு முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 37 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 166 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட் ...

                                               

ரஞ்சன் கோகோய்

நீதியரசர் ரஞ்சன் கோகோய் என்பவர் இந்திய உச்சநீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாவார். இதற்கு முன்பு இவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து, பின்னர் உச்ச நீதிம்ன்ற நீதிபதியாக ஆனவர் ஆவார். இவரின் தந்தையான கேசவ் சந்திர க ...

                                               

ரஞ்சித் (பாடகர்)

ரஞ்சித் இந்தியாவிலுள்ள, சென்னையில், ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர். அவர் பல்வேறு வகையான இசைகளைக் கேட்டு வளர்ந்தார். பல கேரள மக்கள் இருந்த இடத்தில் அவர் தங்கியிருந்ததால், அவருக்கு, உள்ளூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு, ஒரு ...

                                               

ரஞ்சித் சியம்பலாபிட்டிய

ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கேகாலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். தொலைதொடர்பு, ...

                                               

ரஞ்சிதா

இரஞ்சிதா ஓர் இந்திய திரைப்பட நடிகை. பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமது திரையுலக நுழைவை 1992ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜா இயக்கிய தமிழ்ப் படமான நாடோடித் தென்றல் மூலம் துவக்கினார். ஜெய்ஹிந்த், கர்ணா படங்களில் அர்ஜூன், த ...

                                               

ரஞ்சீத் ரஞ்சன்

ரஞ்சீத் ரஞ்சன் பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1974-ஆம் ஆண்டின் ஜனவரி ஏழாம் நாளில் பிறந்தார். பீகாரில் உள்ள பூர்ணியாவை சொந்த ஊராகக் கொண்டவர்.

                                               

ரண்விஜய் சிங்

ரன்விஜய் சிங் சிங்கா இவர் ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர். 2003ம் ஆண்டு எம்டிவி ரோடீஸ் சீசன்-1 நிகழ்ச்சியின் வெற்றியளார் ஆவார். மேலும் இவர் எம்டிவி இந்தியாவின் வி.ஜே ஆகவும் இருந்து வருகிறார்.

                                               

ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்க இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் நவம்பர் 12, 1994 முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் முதன்முதலாக 1977 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் மூன்று தடவைகள் பிரதமராகப் பதவி வக ...

                                               

ரத்தன் டாட்டா

ரத்தன் நவால் டாட்டா, ஜாம்சேத்ஜி டாட்டா நிறுவிய, அவரது குடும்பத்தினரின் பிற்கால சந்ததியினரின் தொகுதியாக விரிவாக்கிய தொழில் திரளாக விளங்கும், இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்திரளான டாட்டா குழுமத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். அவர், டாட்டா ஸ்டீல், டாட் ...

                                               

ரத்னஜீவன் ஹூல்

பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் இலங்கையில் நன்கு அறியப்பட்ட மின் பொறியியல் பேராசிரியராவார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பணியாற்றினார். இந்நியமனத்துக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடத்தில் முதுநிலை விரிவுரையாளராக ப ...

                                               

ரதி (நடிகை)

ரதி என அழைக்கப்படும் ரதி ஆறுமுகம் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

                                               

ரதி அக்னிகோத்ரி

ரதி அக்னிகோத்ரி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலமாக திரைப்படத்துறையில் அறிமுகமானார். ரஜினி ...

                                               

ரதி பாண்டே

ரதி பாண்டே ஒரு இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் போரஸ், ஹிட்லர் தீதி, மிலே ஜப் ஹம் டம், பெகுசராய், ஹர் கர் குச் கெஹ்டா ஹை மற்றும் ஷாதி ஸ்டிரீட் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததின் மூலமாக அறியப்படுகிறார்.

                                               

ரதொவான் கராட்சிச்

ரதொவான் கராட்சிச் ஒரு முன்னாள் பொஸ்னிய சேர்பிய அரசியல்வாதியும் போர்க்காலத் தலைவரும் ஆவார். இவர் போர்க்காலக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மனநோய் மருத்துவராக பட்டம் பெற்ற இவர் பொசுனியா எட்சகோவினாவில் சேர்பிய மக்களாட்சிக் ...

                                               

ரபினா கான்

ரபினா கான் ஒரு வங்காளதேசத்தில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர், அரசியல்வாதி, வீட்டு வசதி முன்னாள் அமைச்சரவை உறுப்பினர் மற்றும் ஆயிஷாவின் ரெயின்போ நூலின் ஆசிரியர் ஆவார். 2015 ஆம் ஆண்டில் இவர் டவர் ஹேம்லெட்ஸ் மேயர் தேர்தலில் தோல்வியுற்றார். இவர் டவர் ...

                                               

ரம்பா

ரம்பா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அவருடைய இயற்பெயர் விசயலட்சுமி ஆகும். திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும், பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக்கொண்டார். அவர் ஆந்திர மாநிலம் விசயவாடா வைச் சேர்ந்தவர். அவர் தெலுங்கு, தமிழ், மல ...

                                               

ரம்யா

திவ்யா ஸ்பந்தனா, மக்களால் அறியப்படும் ரம்யா, இவர் வொக்கலிகர் இனத்தில் பிறந்தவர், இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அவரின் தங்கை கீர்த்தனா தேவி என்றழைக்கப்படும் சஹானா இப ...

                                               

ரம்யா அரிதாஸ்

ரம்யா ஹரிதாஸ் என்பவர் இந்தியவாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்தவர். இவர் அனைத்து இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவியான ராதாவின் மகளும் ஆவார். இவர் குன்னமங்கல ஊராட்சி ஒன்றியத் தலைவியாக இருந்துள்ளார். 2 ...

                                               

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன் 1967 செப்டம்பர் 15 இல் சென்னையில் ஓர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

                                               

ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன் என்பவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரமுகர் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு முதல் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் க ...

                                               

ரம்ஜான் அலி

ரம்ஜான் அலி என்பவர் ஒரு சிகையலங்கார நிபுணர், இவர் இந்தியாவின் தலைநகரான தில்லி மாநகரைச் சேர்ந்தவர். இவர் 1999 ஆம் ஆண்டு 150 மணி நேரம் தொடர்ந்து சிகையலங்காரம் செய்து லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றார். மேலும் இவரால் கண்களை முடிக்கொண்டு கூட ச ...

                                               

ரமணிசந்திரன்

ரமணி சந்திரன் ஒரு தமிழக எழுத்தாளர். குடும்பச் சூழல், அன்றாடப் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டு பல புதினங்களை எழுதியுள்ளார். 1970 ஆம் ஆண்டிலிருந்து எழுதுகிறார். இவருடைய முதல் நாவல் ‘ஜோடிப் புறாக்கள்’.

                                               

ரமன் சிங்

ரமன் சிங் இந்தியாவின் புதிய மாநிலமான சத்தீசுக்கரின் தற்போதைய முதலமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் ஆவார்.திசம்பர் 7.2003 முதல் முதலமைச்சராக இருந்து வருகிறார்.

                                               

ரமா

ரமா தமிழ்நாடு அணியின் விளையாட்டு வீராங்கனையாக இயக்குனர் பாரதிராஜாவின் என் உயிர்த் தோழன் 1990 படத்தில் நடித்துள்ளார். தொடர் தோல்வியின் காரணமாக திரைப்படத்துறையில் இருந்து விலகியிருந்தார். பின் 2010 ஆம் ஆண்டு தன் இரண்டாம் அத்தியாயத்தை அவள் பெயர் தமி ...

                                               

ரமா கோவிந்தராஜன்

ரமா கோவிந்தராஜன் பாய்ம இயக்கவியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இந்திய விஞ்ஞானி ஆவார். இவர் முன்னதாக, 1998-2012 முதல் வரை உள்ள காலத்தில் ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான மையத்தின் எந்திரவியல் பொறியியல் பிரிவிலு் பின்னர் டாட்டா அட ...

                                               

ரமா தேவி

ரமா தேவி பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1949-ஆம் ஆண்டின் மே ஐந்தாம் நாளில் பிறந்தார். பீகாரின் வைசாலி மாவட்டத்தில் உள்ள லால்கஞ்சு என்ற ஊரைச் சேர்ந்தவர்.

                                               

ரமாபென் படேல்

ரமாபென் ஆகஸ்ட் 2, 1953 அன்று ராஜ்கோட் மாவட்டத்தின் கதரோட்டா கிராமத்தில் ஹரிலால் லால்ஜிபாய் படேலின் குடும்பத்தில் பிறந்தார். ஒரு பெண் பள்ளியில் இருந்து பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், ஸ்ரீ காஞ்சி ஓதவ்ஜி ஷா முனிசிபல் ஆர்ட்ஸ் அண்ட் காமர்ஸ் கல்லூரிய ...

                                               

ரமீஸ் ராஜா

ரமீஸ் ஹசன் ராஜா ஒரு பாகிஸ்தான் துடுப்பாட்ட வர்ணனையாளர், யூடியூபர் மற்றும் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார்.இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடி வந்துள ...

                                               

ரமேசு போக்கிரியால்

ரமேசு போக்கிரியால் "நிசாங்க்", இந்திய அரசியல்வாதியும் இந்தி மொழிப் புலவரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான இவர் இந்தியாவின் பதினாறாவது மக்களவையில் அரித்துவார் மக்களவைத் தொகுதியின் சார்பாக உறுப்பினராக உள்ளார். 2009 முதல் 2011 வ ...

                                               

ரமேஷ் (நடிகர்)

ரமேஷ் கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான சுந்தர சுவன்களு என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். திரைப்படங்களில் கதாநாயகன் வேடம் ஏற்றவர். ரமேஷ் அரவிந்த் என்ற பெயரில் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள் ...

                                               

ரமேஷ் சந்தப்பா

ரமேஷ் சந்தப்பா கர்நாடக அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1952-ஆம் ஆண்டின் ஜூன் 28-ஆம் நாளில் பிறந்தார். இவர் கடந்த 16 ஆண்டுகாலமாக பிஜாப்பூர் மக்களவைத் தொகுதியை இந்திய மக்களவையில் முன்னிறுத்தி வருகிறார்.

                                               

ரமேஷ் சென்னிதலா

ரமேஷ் சென்னிதலா எனும் இந்திய தேசிய காங்கிரசுவைச் சேர்ந்த கேரளா அரசியல்வாதி ஆவார்.தற்போது இவர் கேரளாவின் எதிர்கட்சித் தலைவர் ஆவார். மேலும் இவர் ஹரிப்பாடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.இவர் கேரளா ...

                                               

ரமேஷ் பைஸ்

ரமேஷ் பைஸ் இவா் இந்தியாவின் 16-வது லோக் சபா, இந்தியா. இவா் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் தொகுதியிலிருந்து பிரதிநிதியாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் பாரதிய ஜனதா கட்சியை சாா்ந்தவா்.

                                               

ரயன் குவான்டென்

ரயன் குவான்டென் ஒரு ஆஸ்திரேலியன் நாட்டு நடிகர். இவர் 1997-2002 வரை ஹோம் அண்ட் அவே என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். அதைத் தொடர்ந்து ஜி.பி., ஏய் டாட்.!, சம்மர்லேண்ட், உள்ளிட்ட பல தொடர்களிலும், ரெட் ஹில், மிஸ்டரி ரோட், உள்ளிட்ட திரைப்படங்களிலு ...

                                               

ரவி கருணாநாயக்க

ரவி கருணாநாயக்க என அழைக்கப்படும் ரவீந்திரா சந்திரேஷ் கருணாநாயக்க இலங்கை அரசியல்வாதியும், பட்டயக் கணக்காளரும் ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் இவர் நிதியமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இவர் கொழும் ...

                                               

ரவி கே. சந்திரன்

ரவி கே. சந்திரன் ஓர் இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளரும், திரைப்பட இயக்குனரும் ஆவார். இவர், பிரியதர்சன், மணிரத்னம், ராஜீவ் மேனன், சஞ்சய் லீலா பன்சாலி, ஏ. ஆர். முருகதாஸ் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி இயக்குனர்கள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். சி ...

                                               

ரவி சாஸ்திரி

ரவிஷங்கர் ஜெயதிரிதா சாஸ்திரி pronunciation ஒரு முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் ஒரு ஆல்-ரவுண்டர் ஆவார். அவர் வலதுகை பேட்டிங்கும், இடது கை சுழல் பந்தும் வீசுவார். அவரது சர்வதேசத் தொழில்வாழ்க்கையானது அவருக்கு 18 வயதிருக்கும் போது ஆரம் ...

                                               

ரவி ராணா

ரவி ராணா தற்போது சுதந்திரமாக இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ. பதவி வகிப்பார். இது மகாராஷ்டிர மாநிலத்தின் 13 வது மகா சட்டமன்றத்தில் மகாராஷ்டிராவின் விதார்பா பகுதியின் அம்ராவதி மாவட்டத்தை குறிக்கிறது. நவினெட் கவுர், தென்னிந்திய திரைப்படங்களில் பணிபுரிந ...

                                               

ரவிச்சந்திரன் அசுவின்

ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். வலதுகை மட்டையாளரும் வலதுகை சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் விளையாடினார். ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் தமிழ் ...

                                               

ரவிசீனிவாசன் சாய் கிஷோர்

ரவிசீனிவாசன் சாய் கிஷோர் என்பவர் தமிழ்நாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். 12 மார்ச் 2017 அன்று 2016–17 விஜய் ஹசாரே கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார். 14 அக்டோபர் 2017 அன்று 2017–18 ரஞ்சிக் கோப்பை தொடரில் தமிழ்நாடு அண ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →