ⓘ Free online encyclopedia. Did you know? page 239



                                               

ராதிகா சந்தான கிருஷ்ணன்

ராதிகா சந்தானகிருஷ்ணன் பெண் நலம் என்னும் பெண்களுக்கான புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கியவர். புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த இவர், பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வ ...

                                               

ராதிகா சரத்குமார்

இராதிகா, தென்னிந்திய திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ஆவார். ராடன் மீடியா Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.

                                               

ராதிகா சிற்சபையீசன்

இராதிகா சிற்சபையீசன் கனடாவின் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். கனடா நாடாளுமன்றத்திற்குத் தெரிவான முதலாவது தமிழர் இவராவார். இவர் 2011, மே 2 இல் நடந்த தேர்தலில் ஸ்கார்பரோ-ரூச் ரிவர் என்ற தொகுதியில் புதிய சனநாயகக் கட்சியின் ச ...

                                               

ராதிகா பண்டித்

ராதிகா பண்டிட் ஒரு இந்திய திரைப்படம் மற்றும் முன்னாள் தொலைக்காட்சி நடிகை. கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக தன்னை நிறுவியுள்ளார். ஹுடுகரு 2011, ஆத்துரி 2012, ட்ராமா 2012, பகதூர் 2014 மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமாச்சாரி2014 போன்ற படங்களில் நடி ...

                                               

ராதிகா மதன்

ராதிகா மதன் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். ஆரம்பத்தில், ராதிகா மதன் புதுதில்லியில் நடன பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார். 2014 ஆம் ஆண்டில், கலர்ஸ் டிவியின் மேரி ஆசிகி தும் சே ஹாய் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிகர் சக்தி அரோர ...

                                               

ராதிகா ராமசாமி

ராதிகா ராமசாமி, ஓர் இந்திய காட்டுயிர் ஒளிப்படக்கலைஞராவார். அனைத்துலக ஏற்புபெற்ற இந்தியாவின் முதல் பெண் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராவார். இவர் புது தில்லியில் வசித்துவரும் இவர், சார்பிலா ஒளிப்படக்கலைஞராவார்.

                                               

ராபர்ட் கால்லோ

ராபர்ட் சார்லஸ் கால்லோ ஒரு அமெரிக்க உயிரியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர். கல்லோ பால்டிமோரில் உள்ள மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழகத்தில் மனித வைரஸ் ஆய்வு நிறுவன இயக்குனர். இவர் பிராவிடன்ஸ் கல்லூரியில் 1959 ல் உயிரியல் BS பட்டம் பெற்றார். பின்ன ...

                                               

ராபர்ட் டவுனி ஜூனியர்

ராபர்ட் ஜான் டவுனி ஜூனியர் என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் இளவயதிலேயே திரைப்படங்களில் நடித்தவர். நடுத்தர வயதில் வணிக ரீதியான வெற்றியையும் மற்றும் போதைப்பொருள் பிரச்சனைகளையும் கொண்டதாக இவரது வாழ்க்கை வகைப ...

                                               

ராபர்ட் டோபின்

ராபர்ட் "ராப்" ஜான் டோபின் பிறப்பு 20 டிசம்பர் 1983 லிங்கன், இங்கிலாந்து ஒரு ஆங்கில ஸ்ப்ரிண்டர். அவர் தற்போது 400 மிமீ 45.01 வினாடிகளில் ஒரு பிபி உள்ளது.

                                               

ராபர்ட் பர்ட்டன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1943)

ராபர்ட் பர்ட்டன், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1974-1978 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டி ...

                                               

ராபர்ட் பாட்டின்சன்

ராபர்ட் பாட்டின்சன் இவர் ஒரு இங்கிலாந் நாட்டு திரைப்பட விளம்பர நடிகர், இசைக் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். இவர் ட்விலைட் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகர் ஆனார்.

                                               

ராபர்ட் வதேரா

ராபர்ட் வதேரா அல்லது ராபர்ட் வதேரா எனப்படும் இவர் பிரியங்கா காந்தியின் கணவரும், சோனியா காந்தியின் மருமகனும் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரும் ஆவார்.

                                               

ராபர்ட் வைபே

ராபர்ட் எச். வைப் உடன் குழப்பமடையக்கூடாது. ராபர்ட் ஹென்றி வைப் பிப்ரவரி 3, 1937 பிறந்தார் கனடாவின் ஆல்பர்டா நகரிலிருந்து ஒரு நகராட்சி மற்றும் மாகாண அரசியல்வாதி ஆவார். 1967 ஆம் ஆண்டு முதல் 1971 வரை அல்பேடாவின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

                                               

ராபர்ட் ஷில்லர்

ராபர்ட் ஜேம்ஸ் "பாப்" ஷில்லர் என்பவர் அமெரிக்க கல்வியாளரும், பொருளாதார வல்லுனரும், மற்றும் எழுத்தாளரும் ஆவார். யேல் பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றும் இவர், இப்போது யேல் மேலாண்மைக்கலூரியின் பன்னாட்டு நிதி மைய உறுப்பினரும் ஆவார். 1980 முதல் இவர் ...

                                               

ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். இவரது தந்தை வேணு உத்தப்பா ஒரு வளைதடிப் பந்தாட்ட நடுவர். இவர் கருநாடக அணிக்காகவும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளை ...

                                               

ராபின் ஷர்மா

ஒரு வழக்குரைஞரான இவர், தனது வாழ்நாட்களின் அதிருப்தியுற்றதன் காரணமாக 25 வயதில் தனது வழக்குரைஞர் வாழ்க்கையில் இருந்து விலகி, சுய-வெளியிடப்பட்ட பெரு வாழ்வில், மேற்கு மற்றும் கிழக்கு ஆன்மீக நுட்பங்களை உள்ளடக்கிய மன அழுத்த நிர்வகிப்பிற்கு வழிகாட்டினார ...

                                               

ராம் கிருபாள் யாதவ்

ராம் கிருபாள் யாதவ், பீகாரிய அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1957-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் 12-ஆம் நாளில் பிறந்தார். இவர் பீகாரின் பட்னா மாவட்டத்தில் உள்ள கோரியாடோலி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

                                               

ராம் குமார் கேரோலி

ராம் குமார் கேரோலி என்பவர் ஓர் இந்திய இதய நோய் மருத்துவர் ஆவார். புதுதில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவ மனையில் இருதய நோய் பிரிவின் முன்னாள் தலைவரும் ஆவார். இந்திய இதய நோயியல் கழகத்தின் உறுப்பினராக இருந்த இவர், சவகர்லால் நேரு, லால் பகதூர் சாசுத்த ...

                                               

ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா சுருக்கமாக ஆர்.ஜி.வி என அறியப்படுபவர் இவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவரது பணிகள் பாலிவுட் மற்றும் டோலிவுட், முறையே இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெரும்பான்மையாக பங்க ...

                                               

ராம் சம்பத்

ராம் சம்பத் ஒரு இந்திய இசை அமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். விளம்பர நிறுவனம் ஒன்றில் இசை அமைப்பாளராக தொழில் வாழ்வைத் துவங்கிய இவர் பின் தனியிசை தொகுப்புகள் மூலமும் அதன் பின் இந்தி திரை இசை மூலமும் பிரபலம் அடைந்தார். இவர் பிரபல நிறுவங்களான ஏ ...

                                               

ராம் சரண்

ராம் சரண் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நந்தி விருது, பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை வென்றார். இவர் தெ ...

                                               

ராம் தகல் சவுத்ரி

ராம் தகல் சவுத்ரி, ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1942ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் நாளில் பிறந்தார். இவர் ராஞ்சி மாவட்டத்தின் குச்சு என்ற ஊரில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற ...

                                               

ராம் நாத் கோவிந்த்

இராம் நாத்து கோவிந்து இந்தியாவின் 14 ஆவது குடியரசுத் தலைவராவர். இவர் 2015 முதல் 2017 வரை பீகார் மாநிலத்தின் ஆளுனராக இருந்தார். மேலும் 2017 ஆம் ஆண்டு, பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பாக இந்தியக் குடியசுத் தலைவர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்டவரும் ஆவார் ...

                                               

ராம் நாராயண்

ராம் நாராயண், பண்டிட் ராம் நாராயண் என அறியப்படுபவர், சாரங்கி இசைக்கருவியில் புகழ்பெற்ற இந்துஸ்தானி இசைக்கலைஞராவார். சாரங்கியை பக்கவாத்தியமாக கருதிவந்த இசைப்பிரியர்களிடம் அதற்கான முதன்மை நிலையை நாட்டியதில் இவரது பங்கு சிறப்பானது ஆகும். புகழ்பெற்ற ...

                                               

ராம் நிவாஸ் கோயல்

ராம் நிவாஸ் கோயல் 2015 ஆம் ஆண்டு முதல் தில்லி சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ள இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக உள்ளார், தில்லி ஷாஹ்தாரா தொகுதியில் பிரதிநிதித்துவம் செய்கிறார், தற்போது டெல்லி ஆறாவது சட்ட மன்ற சபாநாயகர ...

                                               

ராம்குமார் (இயக்குநர்)

திருப்பூரைச் சேர்ந்தவர் ராம்குமார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் இவர் இயக்கிய ‘முண்டாசுப்பட்டி’ குறும்படம், பலரின் கவனம்பெற்றது. அதுதான் பின்னர் விஷ்ணு விஷால், நந்திதா மற்றும் ராமதாஸ் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்த ...

                                               

ராம்குமார் ராமநாதன்

ராம்குமார் ராமநாதன் 1994 நவம்பர் 8இல் பிறந்த ஒரு தொழில்முறை இந்திய டென்னிசு வீரர் ஆவார். ஏ.டி.பி. உலக சுற்றுப்பயணத்தில் சோம்தேவ் தேவ்வர்மனுடன் இறுதிக்குச் சென்ற முதல் இந்திய வீரர் ஆவார். அவர் 2018 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி உலகத் தர வரிசையில் 111 ...

                                               

ராம்தேவ்

சுவாமி ராம்தேவ், அல்லது பாபா ராம்தேவ், ஓர் இந்திய இந்து சமய துறவியாவார். இவர் பதஞ்சலி முனிவர் இயற்றிய வழியில் யோகா பயில்விப்பதாக கருதப்படுகிறது. அவர் பல பகுதிகளில் நடத்தும் யோகா வகுப்புகளில் பெரும் திரளான மக்கள் பங்கு பெறுகின்றனர். இந்தியாவில் பர ...

                                               

ராமகிருஷ்ணன் (செயற்பாட்டாளர்)

ராமகிருஷ்ணன் அல்லது அமர் சேவா ராமகிருஷ்ணன் என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் சார்ந்த சமூக செயற்பாட்டாளாராவார். தமிழ்நாட்டு ஆய்க்குடியில் அமர் சேவா சங்கம் என்ற அமைப்பின் நிறுவனராவார். மாற்றுத்திறனாளிக்கான மருத்துவம் மற்றும் மறுவாழ ...

                                               

ராமச்சந்திர பாபு

ராமச்சந்திர பாபு, கேரள மாநில விருதுபெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளர். இவர் அதிகமாக மலையாளத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தாலும் தமிழ், இந்தி, அரபி, ஆங்கில மொழித் திரைப்படங்களிலும் பங்காற்றியுள்ளார்.

                                               

ராமச்சந்திரன் ரமேஷ்

ராமச்சந்திரன் ரமேஷ். என்பவர் இந்தியாவின் சதுரங்க கிராண்டுமாஸ்டர் ஆவார். இவர் 2002 பிரிட்டிஷ் சாம்பியன்ஷிப் மற்றும் 2007 காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பை வென்றவர் ஆவார். இவா் ஆா்த்தி ராமசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டாா். இவா்கள் தான் இந்தியாவின் மு ...

                                               

ராமசந்திர குகா

ராமசந்திர குகா, சுற்றுச்சூழல், சமூகம், அரசியல் மற்றும் மட்டைப்பந்து சார்ந்த வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றைப் பற்றி எழுதும் ஒரு இந்திய எழுத்தாளர்.

                                               

ராமசுப்ரமணியம்

ராம சுப்ரமணியம் ராம் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் சென்னை கிறித்துவ கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின்பு இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களின் சில படங்களில் உதவி இயக்குனராக பணி செய்துள்ளார். அது மட்டும் இன்றி ராஜ்குமார் ச ...

                                               

ராமரத்னம் நரசிம்மன்

ராமரத்னம் நரசிம்மன், ஒரு இந்திய பொருட்கள் பொறியாளர் மற்றும் இந்திய அறிவியல் நிறுவனத்தின் இயந்திர பொறியியல் துறையில் பேராசிரியர் ஆவார். இவர் தன்னுடைய முன்னோடி ஆய்வுகளான முறிவு இயக்கவியல் மூலமாக அறியப்படுகிறார். மேலும், இவர், அறிவியல்களுக்கான இந்தி ...

                                               

ராமராஜன்

ராமராஜன் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். இவர் 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

                                               

ராமானந்த பாத்

ராமானந்த பாத் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இந்தியாவின், உத்திரப் பிரதேச மாநில துத்தி தாெகுதியிலிருந்து 17வது சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்திரப் பிரதேசத்தின், இராம்கோலா தொகுதியின் உறுப்பினராகவும் உள்ளார். தற்போது சுகல்தேவ் பாரதிய சமாஜ ...

                                               

ராமேஷ்வர் லால் தூடி

ராமேஷ்வர் லால் தூடி ராஜஸ்தான் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். டூடி முதல் தடவையாக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பிகானர் மாவட்டத்தில் நோகா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு காங்கிரஸ் எம்.பி., 1999 முதல் 2004 வரை ம ...

                                               

ராய் மாக்சம்

ராய் மாக்சம் என்பவர் பிரித்தானிய எழுத்தாளர், வரலாற்றாசிரியர் ஆவார். இவர் இங்கிலாந்தில் ஈவ்கம் என்ற ஊரில் பிறந்தார். இலண்டனில் வாழ்ந்து வரும் ராய் மாக்சம் தென்னாசியா, தென் கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தும் நூல்கள் எழுதியும் வ ...

                                               

ராய்மா சென்

ராய்மா சென் "ராய்மா தேவ் வர்மா" என்கிற பெயருடன் 1979, நவம்பர் 11 அன்று பிறந்த இவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் பெங்காலி மற்றும் இந்தி திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார்.

                                               

ராயபாடி சாம்பசிவ ராவ்

ராயபாடி சாம்பசிவ ராவ், ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி. இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1943-ஆம் ஆண்டின் ஜூன் ஏழாம் நாளில் பிறந்தார். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள உங்குட்டூரைச் சேர்ந்தவர். இவர் நரசாராவுபேட்டை ம ...

                                               

ராவ் இந்தர்ஜித் சிங்

ராவ் இந்தர்ஜித் சிங் ஓர் இந்திய அரசியல்வாதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்ற ...

                                               

ராவ் ரமேஷ்

ராவ் ரமேஷ் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் காம்யம் மற்றும் மாவீரன் திரைப்படம் ஆகியவற்றில் நடித்துள்ளார்.

                                               

ராவ்சாகேப் பாட்டீல் தான்வே

ராவ்சாகேப் பாட்டீல் தான்வே, மகாராட்டிர அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1955-ஆம் ஆண்டின் மார்ச்சு பதினெட்டாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, ஜால்னா மக்களவைத் தொகுதியில் ப ...

                                               

ராவுல் காஸ்ட்ரோ

ராவுல் மொடெஸ்டோ காஸ்ட்ரோ ருஸ் கியூபாவின் அரசுத் தலைவர் ஆவார். முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் தம்பியான இவர், கியூபா பொதுவுடமைக் கட்சியின் நடுக் குழுவின் இரண்டாம் செயலாளராகவும், முப்படைகளின் தளபதியாகவும் உள்ளார். பிடல் காஸ்ட்ரோவின் சுகவீனத்தை அ ...

                                               

ராவூரி பரத்வாஜ்

ராவூரி பரத்வாஜ் ஓர் தெலுங்கு மொழிக் கவிஞர். இவர் கவிதை, கட்டுரை, புதினம் எனப் பல வகையிலும் எழுத்துத் துறையில் பணியாற்றியவர். இவர் இதுவரை 37 சிறுகதைத் தொகுப்புகளையும், பதினேழு புதினங்களையும், ஐந்து வானொலி நிகழ்ச்சிகளையும் எழுதியுள்ளார். இவரது ஆக்க ...

                                               

ரான் ஆர்டெஸ்ட்

ரானல்ட் வில்லியம் ஆர்டெஸ்ட் ஜூனியர் ஒரு அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். தற்போது ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடுகிறார். 2004ல் என்.பி.ஏ. மிக சிறந்த காப்பும் பக்கம் வீரர் விருது வென்றுள்ளார். 2004ல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் அணியுடன் ஒரு போட ...

                                               

ரான் ஹவர்டு

ரான் ஹவர்டு ஓர் அமெரிக்க நடிகர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர். தன் திரைப்பட வாழ்கையை சிறு வயதிலிருந்தே துவக்கினார். இவர் பல்வேறு திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார்.

                                               

ரான்டா சினியோரா

ராண்டா ஜார்ஜ் யாகூப் சினியோரா இவர் பாலஸ்தீனிய மனித உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் மனித உரிமை மீறல்களை மூன்று தசாப்தங்களாக ஆவணப்படுத்தியுள்ளார். தற்போது ஜெருசலேமில் உள்ள சட்ட உதவி மற்றும் ஆலோ ...

                                               

ரானா தக்குபாடி

ரானா தக்குபாடி இவர் ஒரு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழித் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் லீடர், கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும், ஆரம்பம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

ராஜ் தாக்ரே

ராஜ் ஸ்ரீகாந்த் தாக்ரே மஹாராஷ்டிர நவநிர்மாண சேனா நிறுவனத் தலைவர் ஆவார். இக்கட்சி இந்தியாவின், மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மாநில அரசியல் கட்சியாகும். இவர் முன்னாள் சிவ சேனாவின் தலைவர் பால் தாக்ரேயின் இளைய சகோதருடைய மகனும், தற்போதைய சிவ சேனாவின் செயற் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →