ⓘ Free online encyclopedia. Did you know? page 24                                               

கண்ணதாசன் கவிதைகள் (நூல்)

கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில்" திருமகள்” என்னும் இதழில் வெளிவந்த" காலை குளித்தெழுந்து” எனத் தொடங்கும் கவிதை முதல் 195 ...

                                               

கண்ணி (செய்யுள் உறுப்பு)

மக்களுக்குக் கண் இரண்டு. கண்ணைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் பூமாலைக்குப் பெயர் கண்ணி. தமிழில் பாடப்படும் பாடலில் இந்தப் பூக் கண்ணி போல் இரண்டிரண்டு அடிகள் எதுகையால் தொடுக்கப்படுவது கண்ணி.

                                               

கதர் இராட்டினப்பாட்டு (நூல்)

கதர் இராட்டினப்பாட்டு என்பது பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைநூல்களுள் ஒன்று. இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில், இருபது பக்கமேயுள்ள கவிதை நூல் ஒன்றினை" கதர் இராட்டினப்பாட்டு” என்ற தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறார் பாரதிதாசன். அக்கவிதைத் தொகுப்பில் ...

                                               

கதிர்காம மாலை

மாலை வகை சிறுநூல்கள் சொல்லழகும் பொருளழகும் பெற்று விளங்கும். மாலை என்று அழைக்கப்படுகின்ற பிரபந்தத்தின் பொருளைப் பற்றி எண்ணும்போது பூக்களால் தொடுக்கப்படுகின்ற மாலையை நினைவில் கொள்ளலாம். ஒரேவித பூக்களைக் கொண்டும் மாலை தொடுக்கலாம். பல்வேறு பூக்களையு ...

                                               

கந்தர் கலிவெண்பா

கந்தர் கலி வெண்பா என்பது திருச்செந்தூர் முருகனைக் குறித்துப் பாடப்பட்ட ஒரு நூலாகும். இதனைப் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் இயற்றினார். கலி வெண்பா எனப்படும் பாடல்களினால் ஆக்கப்பட்ட இந்நூல், அப்பாடல் வகைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. ...

                                               

கரந்தைத் தமிழ்ச் சங்கம்

கரந்தைத் தமிழ்ச் சங்கம் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தமிழ் மொழி சமூகமாகும். மொழியை மேம்படுத்துவதற்காக 1911 ஆம் ஆண்டில் இந்தச் சங்கம் நிறுவப்பட்டது. இது நவீன தமிழ்ச் சங்கங்களில் ஒன்றாகும்.

                                               

கருவூர்ப் புராணம்

கருவூர்த் தலச்சிறப்பும், ஆனிலையப்பரை வழிபட்டுக் கதி பெற்ற மேலோர்களையும், முக்கியமாகப் புகழ்ச்சோழர், எறிபத்தர், கருவூர்த் தேவர் முதலியோர்களைப் பற்றியும் இப்புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. கருவூர்த் தேவரின் விரிவான வரலாறு இதுவரை வேறு எந்த நூலிலும் ...

                                               

காதம்பரி

அர்சவர்த்தனர் ஹர்சவர்த்தனர் அவைக்களப் புலவர் பாணபட்டர் இதனை வடமொழியில், உரைநடையில் எழுதினார். அது 12000 கிரந்தங்களைக் எழுத்துக்களைக் கொண்டது. பூர்வ பாகம், உத்தர பாகம் என இரு பகுதிகளைக் கொண்டது. ஹர்ஷர் 606-647-ஆம் ஆண்டுகளில் ஹரியானா மாநித்திலுள்ள ...

                                               

காந்திமதி கதை

காந்திமதி என்பவள் புரூரவ சரிதை என்னும் தமிழ்க் காப்பியத்தில் வரும் பாத்திரம். திரிகர்த்தன் என்னும் அரசனின் மகள். புரூரவன் இவளை மணந்தான். திருச்சி உறையூர் திருஉழக்கீசுரம் கோயிலிலுள்ள அம்மன் பெயர் காந்திமதியம்மை. 19ஆம் நூற்றாண்டில் காந்திமதியம்மை ப ...

                                               

காப்பியம்

காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று. இதனைப் பெருங்காப்பியம் என்றும், காப்பியம் அதாவது சிறுகாப்பியம் என்றும் பகுத்துக் காட்டினர் அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியம ...

                                               

காப்புச் செய்யுள்

காப்புச் செய்யுள் என்பது தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் முதலாவதாக அமையும் பாடல். கவிஞர் தான் படைக்க நினைத்துள்ள நூலினை வெற்றிகரமாக முழுமையாக இயற்றி முடிப்பதற்கு இறைவன் துணை நின்று காக்க வேண்டும் என்ற கருத்தில் இதைப் பாடுவார். எனவே இது காப்புச் செய் ...

                                               

குசேலோபாக்கியானம்

குசேலோபாக்கியானம் நூலிலடங்கியுள்ள மூன்று பிரிவுகள்: குசேலர் துவாரகை கண்டு தம் நகர்ப்புறம் அடைந்தது குசேலர் மேல் கடல் அடைந்தது குசேலர் வைகுந்தம் அடைந்தது

                                               

குட்டிக்கதைகள் (நூல்)

குட்டிக்கதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 53 குட்டிக்கதைகளின் தொகுப்பு ஆகும்." சில கருத்துகளை கதைவடிவில் சொன்னால்தான் மனதிலே படிகின்றன.” என இக்கதைகளை எழுதியதற்கான காரணத்தை நூலின் முன்னுரையான" கதைத்த காரணம்” என்னும் பகுதியில் கண்ணதாசன் க ...

                                               

குமரகுருபரர்

இவர் தமிழ்நாட்டுத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்னும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்திலே சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். ஐந்து வயது வரை பேசும் திறன் அற்று இருந்தார் பின்பு இவரின் பெற்றோர் திரு ...

                                               

குமாரசாமி தேசிகர்

குமாரசாமி தேசிகர் தென்னிந்தியாவில் தமிழகத்திலுள்ள தொண்டை மண்டலம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாநகரில் 17 ஆம் நூற்றாண்டில் மரபுவழி சைவ தமிழ் குடும்பத்தில் 8 அக்டோபர் 1711 பிறந்தார். தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்ட வீரசைவ மதத் தலைவராக திகழ்ந்தார ...

                                               

குளத்தங்கரை அரசமரம் (சிறுகதை)

குளத்தங்கரை அரசமரம் என்பது வ. வே. சு. ஐயர் எழுதிய ஒரு சிறுகதை. இதுவே தமிழின் முதல் சிறுகதை என்றும் கருதப்படுகிறது. குளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்கிறது. ‌”பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோ ...

                                               

கொங்கு மண்டல சதகங்கள்

சதகம் என்பது வடமொழிச் சொல். நூறு என்பது இதன் பொருள். சதம் என்றால் வடமொழியில் நூறு என்று பொருள்படும். சதம் என்ற சொல்லுக்கு இடையே க சேர்ந்துள்ளது. சதகம் என்பது நூறு என்ற எண்ணிக்கையில் அமைந்த பாடல்களை கொண்ட தமிழ் இலக்கிய நூல். சதக இலக்கியங்களின் கரு ...

                                               

கொண்டி

கொண்டுவந்த பொருள் கொண்டி எனப்படும். அடங்காத பெண்களை இக்காலத்தில் கொண்டிப்பெண் என்பர்.பகை அரசரின் பெண்களை வெற்றி கண்ட அரசன் தம் ஊருக்கு கொண்டு வருவான்.சிலர் விரும்பி ஏற்றுக் கொள்வர்.சிலர் அடங்காதவர்.

                                               

சகலகலாவல்லி மாலை

சகலகலாவல்லி மாலை குமரகுருபர சுவாமிகள் கலைமகளை வேண்டிய தமிழில் பாடிய பாமாலை ஆகும். குமரகுருபர சுவாமிகள் தனது ஞான தேசிகரான தருமபுர ஆதீன நான்காவது குருமுதல்வராக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி தேசிகரிடத்து விடைபெற்று காசிக்குச் சென்றார். அப்பொழுது தில்லி பாத ...

                                               

சங்க காலப் பெண்பாற் புலவர்கள்

தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனச் சித்தரிக்கப்படும் சங்க காலம் தமிழ்ப் புலவர்கள் நிறைந்து வழிந்த காலம். அக்காலத்தில் ஆண்பாற் புலவர்களுக்குச் சளைக்காமல் பெண்பாற் புலவர்களும் இலக்கிய ஆளுமை மிக்கவர்களாகக் காணப்பட்டனர். சிறந்த பல தனிப்பாடல்களை, தொகு ...

                                               

சங்கம் மருவிய காலம்

கிபி. 300 - 600 காலப்பகுதி சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாடு அயலார் ஆட்சிக்குட்பட்டது. சோழ நாட்டையும் பாண்டி நாட்டையும் களப்பிரர் கைப்பற்றி ஆட்சி செய்ததாக கருதப்படுகிறது. நடு நாடும் தொண்டை நாடும் பல்லவர் ஆட ...

                                               

சந்திர குலம்

சந்திர குலம் அல்லது சந்திர வம்சம் என்பது கலியுக அரசப் பரம்பரையில் ஒன்றாகும். வைணவர்களின் கடவுளான திருமால் சந்திர குலமான யது குலத்தில் கிருஷ்ணராக அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

                                               

சமணத் தமிழ் நூல்கள்

தமிழ் சமண நூல்கள், சமணத் தமிழ் அறிஞர்கள் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றும்; ஐஞ்சிறு காப்பியங்கள், நீதி நூல்கள், தமிழ் இலக்கண நூல்கள், தருக்க நூல்கள், அறநூல்கள், தோத்திர நூல்கள், சோதிட நூல்கள், புராணங்கள் மற்றும் கணிதம் போன்ற நூல்களை இயற்றி தமிழ் ம ...

                                               

சாற்றுக்கவி

சாற்றுக்கவி என்பது முந்தைய காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதையாகும். வள்ளலார் என அழைக்கப் பெற்ற இராமலிங்க அடிகளாரிடம் பலர் சாற்றுக்கவிகளைப் பெற்றுள்ளனர். இவற்றுள் முத்துக்கிருஷ்ண பிரமம் எழுதிய ...

                                               

சித்திரக் கவி

சித்திரக்கவி என்பது தமிழில் காணப்படும் இலக்கியப் பாங்குகளில் ஒன்று. தொல்காப்பியம் குறிப்பிடும் வண்ணங்கள் சித்திரக் கவிகளின் தோற்றுவாய். திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட "திருஎழுகூற்றிருக்கை" ஓவியப் பாங்குடன் அமைந்த சித்திரக்கவி. இவரை பின்பற்றி அருணக ...

                                               

சிலேடைப் பாடல்

ஒரே பாடல் இருவேறு விதமான பொருள் தரும்படி அமைத்துப் பாடுவது சிலேடை அணி எனப்படுகிறது. இந்த சிலேடை அணியில் அமைந்த பாடல்களை சிலேடைப் பாடல்கள் என்கின்றனர். காளமேகப் புலவர் பல சிலேடைப் பாடல்களை இயற்றி இருக்கிறார்.

                                               

சோளகர் தொட்டி (புதினம்)

சோளகர் தொட்டி ச. பாலமுருகன் எழுதிய எதிர் வெளியீட்டின் மூலம் வெளியிடப்பட்ட சமூகப் புதினம். தமிழக-கருநாடக வனப்பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் சோளகர்; அவர்கள் வசிக்கும் கிராமம் தொட்டி என்று அழைக்கப்படும். வனத்தை தெய்வமாகக் கருதி இயற்கையுடன் இ ...

                                               

த. ச. மீனாட்சிசுந்தரம்பிள்ளை

த. ச. மீனாட்சிசுந்தரம்பிள்ளை என்பவர் சைவ நெறியின் மீதும், தமிழ் இலக்கியங்களின் மீதும் கொண்ட அளவிலாத பற்றால் பல நூல்களை இயற்றியும், பதிப்பேற்றியும் தமிழுக்கு பெரும் பங்காற்றியவர் ஆவார். இவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் 21-வது குருமகா சந்நிதானம் சுப்ப ...

                                               

தக்கை இராமாயணம்

தக்கை இராமாயணம் என்பது, கம்பராமாயணத்தைப் பின்பற்றி எம்பெருமான் கவிராயர் என்பவர் இயற்றிய ஒரு நூலாகும். எம்பெருமான் கவிராயர் கொங்கு நாட்டின் வரலாற்றுச் சூழலோடு இக் காப்பியத்தைப் பாடியுள்ளார். தமிழுக்குத் தொண்டு செய்துள்ள கொங்குபகுதியின் சிறப்பு இதி ...

                                               

தஞ்சைவாணன் கோவை

தஞ்சைவாணன் கோவை பொய்யாமொழிப் புலவர் என்பவரால் இயற்றப்பட்ட ஒரு அகப்பொருட்கோவை நூலாகும். இது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நூல் தற்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தஞ்சாக்கூரில் வாழ்ந்த சந்திரவாணன் என்ன ...

                                               

தமாலம்

தமாலம் என்பது வெற்றிலைக் கொடி. இதனை இக்காலத்தில் தாம்பூலம் என்கிறோம். தக்கோலம் என்பது பாக்கு. தமாலம் என்பது ஒரு நறுமணமுள்ள கொடி. அது பசுமையான இலைகளைக் கொண்டது. இது ஆர் என்னும் ஆத்தி மரத்தில் ஏறிப் படர்ந்திருந்ததாம். அந்த மரத்தில் இருந்த கொம்புத்த ...

                                               

தமிழ் இலக்கிய கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்)

என்சைக்ளோபீடியா ஒப் தமிழ் லிட்ரிச்சர் என்பது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கியம் பற்றிய கலைக்களஞ்சியம் ஆகும். இது 10 தொகுதிகளைக் கொண்டது. இந்தக் கலைக்களஞ்சியத்தை இகோசகா மற்றும் யோன் சமுயூல் ஆகியோர் தொகுத்துள்ளனர். இதனை ஆசியவியல் நிறுவனம் 1 ...

                                               

தமிழ் இலக்கியத் தோட்டம்

தமிழ் இலக்கியத் தோட்டம், கனடாவில் இருந்து இயங்கும் அமைப்பு ஆகும். கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்களின் ஆதரவுடன் 2001 ஆம் ஆண்டு டொரன்டோவில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோ ...

                                               

தமிழ் இலக்கியத்தில் பெண் (திலகவதி)

1995ல் ஜனவரி 1 முதல் 5 வரை 8வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. தாமரை - சிறப்பு மலரை வெளியிட்டது. "அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த நிச்சமும் பெண்பாற்குரிய" என்கிறது தொல்காப்பியம் - பெண்ணின் நற்குணங்கள் இவை.

                                               

தமிழ் இலக்கியப் பட்டியல்

நன்னெறி நூல் முதுமொழிக்காஞ்சி கொன்றைவேந்தன் ஆத்திசூடி வாக்குண்டாம்/மூதுரை நீதிவெண்பா நல்வழி வாக்குண்டாம் பழமொழி நானூறு சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மேலே பார்க்க கல்வி ஒழுக்கம் நீதிநெறிவிளக்கம் ஆசாரக்கோவை உலகநீதி

                                               

தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்

பல ஆண்டுகளுக்கு முன் பாடல் வடிவில் எழுதப்பட்ட தமிழ் நூல்களின் பொருளை உரைவடிவில் விரித்து எழுதியவர்கள் தமிழ் உரைநூல் ஆசிரியர்கள் ஆவர். மொழிகள் காலப் போக்கில் மாற்றம் அடைகின்றன. பழைய சொற்கள் வழக்கிழப்பதும், புதிய சொற்கள் தோன்றுவதும் இயல்பு. இவற்றைவ ...

                                               

தமிழ் எண்களின் பெயர் விளக்கம்

முனைவர் கா.மீனாட்சிசுந்தரம் எழுதிய" அகராதிக்கப்பால்” எனும் நூலில் மங்கை நூலகம் வெளியீடு- 1980-இரண்டாம் பதிப்பு பக்கம் 92-93 ல் கால் மற்றும் அரை எனும் எண்களுக்கான விளக்கமளித்துள்ளார். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவரவர் கைச்சான் அளவில் எட்டுச் சான் இருப ...

                                               

தமிழ் நடை

ஒரு மொழியின் இலக்கணத்திற்கு அப்பாலும் உரைநடையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உள்ளன. உரைநடையின் கருத்துத் தெளிவிற்கு இந்த நெறிமுறைகள் உதவுகின்றன. இந்த நெறிமுறைகளைத் தொகுத்துத் தரும் நூல் நடைக் கையேடு என்று அழைக்கப்படுகிறது. தமிழ் அறிஞர்கள் பலரின் ...

                                               

தமிழ் நாவலர் சரிதை

தமிழ் நாவலர் சரிதை என்பது 17 ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஒரு தமிழ் திரட்டு நூல் ஆகும். இந்த நூல் "புலவர் பலர் பாடிய செய்யுள்களைச் சூழல் விளக்கத்துடன் தரும்". இந்த நூலை 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பலர் பதிப்புச் செய்தனர்.

                                               

தமிழ் புளூட்டாக்

தமிழ் புளூட்டாக் என்பது தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூலாகும். இது இலங்கை, கற்பிட்டியைச் சேர்ந்த சைமன் காசிச்செட்டி என்பவரால் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு, ரிப்ளே அண்ட் ஸ்ட்ரோங் பதிப்பகத்தாரால் யாழ்ப்பாணத்தில் 1859 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டத ...

                                               

தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல்

தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல், தமிழில் எழுதப்பட்டு வெளிவந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புதினங்களின் பட்டியல் ஆகும். இவற்றுள் மிகப் பெரும்பாலானவை 20 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. இப் பட்டியலில் புதினங்களின் தலைப்பு ...

                                               

தமிழ்த் தொன்மவியல்

தமிழ்த் தொன்மவியல் என்பது தமிழ் மக்களிடையே வழங்கிவரும் பழங்கதைகளையும் புனித விவரணைகளையும் குறிப்பதாகும். இத்தொன்மவியலின் பொருள் தமிழர் பண்பாடு, திராவிடர் பண்பாடு மற்றும் சிந்துசமவெளி நாகரிகம் ஆகியவற்றின் கூறுகளோடு இந்து சமயப் பார்வைகளையும் அம்சங் ...

                                               

தமிழச்சியின் கத்தி (நூல்)

தமிழச்சியின் கத்தி என்பது பாரதிதாசனால் 1949-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழச்சியின் கதை என்றும் சொல்வதுண்டு. 40 துணைத் தலைப்புகளைக் கொண்டுள்ளது இந்நூல், உணர்ச்சிமயமான கவிதைகளை உள்ளடக்கியது.

                                               

தமிழர் எண் விளையாட்டுகள்

சிறுவர் முதல் பெரும்புலவர்கள் வரை எண்களைக் கொண்டு விளையாடி மகிழ்வதற்கெனச் சில பாடல்கள், விடுகதைகள் போன்றவற்றை அமைத்திருக்கின்றனர். இவற்றை எண் விளையாட்டு என்கின்றனர்.

                                               

தமிழியக்கம் (நூல்)

பின்வரும் இருபத்து நான்கு தலைப்புகளில் மரபு கவிதைகளை எழுதியுள்ளார். புலவர் 2 மாணவர் பாடகர் கணக்காயர் வாணிகர் புலவர் 1 குடும்பத்தார் விழா நடத்துவோர் அறத்தலைவர் ஏடெழுதுவோர் 2 அரசியல்சீர் வாய்ந்தார் 3 நெஞ்சு பதைக்கும் நிலை வரிப்புலியே, தமிழ் காக்க எ ...

                                               

தமிழில் இடைக்கால இலக்கியம்

தமிழில் இடைக்கால இலக்கியம் என்பது தமிழ் நாட்டில் பல்லவர் குலத் தொடக்கம் முதலாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை உள்ள இலக்கியம் எனக் கொள்ளலாம். இந்நூல்களில் பெரும்பாலானவை பக்தி இலக்கியங்களும் அரசர்களையும் போர்களையும் பற்றிப் பாடும் சிற்றிலக் ...

                                               

தமிழின்பம் (நூல்)

த‌மிழாசிரியர் மகாநாடு மேடைப் பேச்சு வேளாளப் பெருமக்கள் மகாநாடு த‌மிழ் இசை விழா த‌மிழ்த்திருநாள் புறநானூறு மகாநாடு சித்திரை பிறந்தது பொங்கேலா பொங்கல் பழகு தமிழ் திருக்குற்றாலம் தமிழ்த் தென்றல் இயற்கை இன்பம் காவிய இன்பம் சிலம்பின் காலம் அமுத சுரபி ...

                                               

தலபுராணங்கள்

இந்து சமயக் கோவில்களின் பழம்பெருமையினையும் வரலாற்றுச் சிறப்பினையும் எடுத்துவிளக்கும் நூல்களே தலபுராணங்களாகும். புராணம் என்பது பழைமையானது, புராதனமானது எனப்படும். பழைமையான திருத்தலங்களின் பெருமையைப் பற்றிப் பிற்காலத்தவரும், நெடுந்தூரம் பயணம் செய்து ...

                                               

திருக்குடந்தைப் புராணம்

குடந்தையைப் பற்றி வந்துள்ள தலபுராணங்கள் கீழ்க்கண்டவாறு அமையும். கும்பகோணப் புராணம் - ஆசிரியர் ஒப்பிலா மணிப்புலவர் கும்பகோணப் புராணம் - 1118 பாடல்கள் -ஆசிரியர் அகோர தேவர் கும்பகோணத் தல புராணம் - 1406 பாடல்கள் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. திருக்கு ...

                                               

திருக்குற்றால நாதர் உலா

திருக்குற்றால நாதர் உலா என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான "உலா" என்ற வகையில் பாடப்பெற்றுள்ளது. பாட்டுடைத் தலைவர் வீதியில் உலா வருகையில் அவரைக்காணப்பெறும் பெண்கள் அவர் மீது மையல் கொண்டு அவரது அழகினையும், புகழினையும், தன் காதலை அவர் உணராது தமக்கு ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →