ⓘ Free online encyclopedia. Did you know? page 240



                                               

ராஜ்கமல்

ராஜ்கமல் என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றியுள்ளார். தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் நடிகராக முன்னேற்றம் கண்ட பின்னர், சண்டிக் குதிரை, மேல்நாட்டு மருமகன் உள்ளிட்ட படங்களில் பணியாற்ற ...

                                               

ராஜ்குமார் சிங்

ராஜ்குமார் சிங் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1975 ஆம் ஆண்டு ஐ. ஏ. எஸ் ஆகவும், பின்னர் இந்திய உள்துறைச் செயலாளராகவும் இருந்தார்.

                                               

ராஜ்தீப் சர்தேசாய்

ராஜ்தீப் சர்தேசாய், இந்தியப் பத்திரிகையாளர், அரசியல் பார்வையாளர். சர்தேசாய் தற்போது இந்தியா டுடே குழுமத்தின் ஆலோசக ஆசிரியராக உள்ளார்.

                                               

ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங் முன்னணி இந்திய அரசியல்வாதியும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும் இந்தியாவின் உள்துறை அமைச்சரும் ஆவார். இவர் பாஜகவின் இளைஞர் அணித் தலைவராகவும், பின் அவரது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் தலைவராகவும் இருந்துள்ளார். ...

                                               

ராஜ்பாலா

ராஜ்பாலா என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜ்பாலா உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிலாக் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 2016 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

ராஜ்யலட்சுமி

ராஜ்யலட்சுமி சாந்து என்பவர் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 1980 களில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். தெலுங்கு திரைப்படமான சங்கராபரணம் படத்தில் நடித்ததற்காக இவர் நன்கு அற ...

                                               

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் என்பவர் இந்திய துப்பாக்கி சுடு வீரரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை ஏதன்சில் நடந்த 2004 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வென்றார். இந்தியாவின் முதல் தனிநபர் வெள்ளிப் பதக்கமும ...

                                               

ராஜ்வீர் சிங்

ராஜ்வீர் சிங், உத்தரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் ஏடா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.

                                               

ராஜ்ஸ்ரீ (இந்தி நடிகை)

ராஜ்ஸ்ரீ என்பவர் இந்திய பாலிவுட் நடிகை ஆவார். ஜன்வர், பிரம்மச்சாரி போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்.

                                               

ராஜகோபாலன் வாசுதேவன்

ராஜகோபாலன் வாசுதேவன், முக்கியமாக மேலாண்மை குறித்த அறிவியல் ஆராய்ச்சியாளர் ஆவர். இவர் தற்பொழுது மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். சிறந்த, அதிக நீடித்த மற்றும் மிகவும் செலவு குறைந்த சாலைகளை உருவாக்க நெகிழிக் கழிவ ...

                                               

ராஜன் கொரான்

கே. ராஜன் மலேசியக் கால்பந்து வீரர் ஆவார். இவர் நெகிரி செம்பிலான் என்ற மாநிலத்தில் பிறந்தார். இவர் மலேசியாவின் சங்கக் கால்பந்து சங்கத்தைச் சார்ந்தவர். தற்பொழுது எஃப்.ஏ.எம். கூட்டமைப்பின் ஒரு பிரிவான என். ஒன்பது. எஃப்.சி அமைப்பில் பயிற்சியாளராகப் ப ...

                                               

ராஜன் ஹூல்

ராஜன் ஹூல் இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் முன்னாள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கணித விரிவுரையாளருமாவார். இவர் 1988 ஆம் ஆண்டு ராஜினி திராணகமவுடன் இணைந்து மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை தொடங்கினார். தற்போது இவர் தென் ...

                                               

ராஜஸ்ரீ வாரியர்

ராஜஸ்ரீ வாரியர் ஒரு பாரத நாட்டிய நடனக் கலைஞர், கல்வியாளர் மற்றும் ஊடக நபர் ஆவார். இவர் மலையாள மொழி எழுத்தாளர் மற்றும் பாடகராக உள்ளார். இவர், இசைத் துறையில் மேற்கொள்ளப்பட்ட வர்ணங்களின் இரட்டை படிவங்கள் குறித்த ஆராய்சிக்காக, முனைவர் பட்டம் பெற்றுள் ...

                                               

ராஜா கிருஷ்ணமூர்த்தி

ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்திய அமெரிக்கத் தொழிலதிபரும், அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தின் 8வது மாவட்டத்துக்கான அமெரிக்கக் கீழவை உறுப்பினரும் ஆவார்.

                                               

ராஜிவ் மேனன்

ராஜீவ் மேனன் ஒரு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர். இவர் பல இந்திய மொழி திரைப்படங்களில் இயக்குநராகவும் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். மணி ரத்னத்தின் படமான பாம்பே திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனார். பின்னர் ராஜிவ், குரு மற்றும் கடல் உள்ளிட்ட ப ...

                                               

ராஜீவ்

ராஜீவ் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் கவனம் செலுத்துகிறார். 1982 ஆம் ஆண்டு வெளியான முள் இல்லாத ரோஜாவில் நாயகனாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பல வெற்றிகரமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். பின்னர் எதி ...

                                               

ராஜீவ் கனகாலா

ராஜீவ் கனகாலா தெலுங்கு நடிகர் ஆவார். இவர் தெலுங்கு நாடகங்களிலும் நடித்தவர். இவரது மனைவி சுமா கனகாலா நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக உள்ளார். இவர் இருபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

ராஜீவ் பிரதாப் ரூடி

ராஜீவ் பிரதாப் ரூடி பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1962-ஆம் ஆண்டின் மார்ச்சு முப்பதாம் நாளில் பட்னாவில் பிறந்தார். இவர் சாரண் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்களவை உறுப்பினர் ஆனார்.

                                               

ராஜீவ் மல்கோத்ரா

ராஜீவ் மல்கோத்ரா, ஒரு இந்திய-அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இவர், கணினி மற்றும் தொலைத் தொடர்புத் துறை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, 1995 ஆம் ஆண்டில் முன்கூட்டியே, விருப்ப ஓய்வு பெற்றார். இண்டிக் ஆய்வுகளை மையமாகக் கொண்ட முடிவிலி அறக்கட்டளையை ...

                                               

ராஜீவ் ரஞ்சன் சிங்

ராஜீவ் ரஞ்சன் சிங் நிதிஷ்குமாரின் கீழ் பீகார் அமைச்சரவையில் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆவார். 2014 ஆம் ஆண்டு மே மாதம் மக்களவைத் தேர்தலில் அவரது தோல்வியைத் தொடர்ந்து ஜூன் மாதம் பிஹார் சட்டமன்ற உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். ...

                                               

ராஜூ சுந்தரம்

ராஜூ சுந்தரம் தமிழகத் திரைப்படத்துறை நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல பரிணாமங்களை கொண்டவராவார். இவர் நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டரின் மூத்த மகனும், பிரபு தேவா மற்றும் நாகேந்திர பிரசாத்தின் சகோதரனும் ஆவார்.

                                               

ராஜேந்திர அக்ரவால்

ராஜேந்திர அக்ராவால், இந்திய அரசியல்வாதி ஆவர். இவர் பதினாறாவது மக்களவையில், உத்தரப் பிரதேசத்திலுள்ள மீரட் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

ராஜேஷ் (கன்னட நடிகர்)

ராஜேஷ், கன்னட திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெங்களூரில் பிறந்தார். ‘நம்ம ஊரு’, ‘கங்கெ கௌரி’, ‘சதீ சுகன்யா’, பெளுவலத மடிலல்லி’, ‘கப்பு பிளுபு’, ‘பிருந்தாவன’, ‘போரெ கௌட பெங்களூரிகெ பந்த’, ‘மரெயத தீபாவளி’, பிரதித்வனி, ‘காவேரி’, ‘தேவர குடி’, ‘பதுகு பங் ...

                                               

ராஜேஷ் கிருஷ்ணன்

ராஜேஷ் கிருஷ்ணன், ஜூன் 3, 1974 இல் பிறந்த ஒரு இந்திய மெல்லிசை பின்னணிப் பாடகர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். கன்னடத் திரைப்படங்களில் அவரது பாடல்கள் பிரபலமாக உள்ளது. அவர் கன்னடத் திரையுலகில் 5000 க்கும் மேற்பட்ட பாடல்களை, 1100 படங்களுக்கு மேலாகப் ...

                                               

ராஜேஷ் பட்டேகர்

ராஜேஷ் பட்டேகர் இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். பட்டேகர் வட கோவாவின், பிக்கோலிம் தொகுதியிலிருந்து, கோவா சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார். இவரது மனைவி அருணா பட்னேக்கர், மாப்புசாவில் உள்ள புனித மேரி கான்வென்ட் உய ...

                                               

ராஜேஷ் முருகேசன்

ராஜேஷ் முருகேசன் ஓர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மலையாளம், தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். 2015ஆம் ஆண்டில், இவரது இசையமைப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் சிறப்பான வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

                                               

ராஜேஷ் ரஞ்சன்

ராஜேஷ் ரஞ்சன் பீகாரிய அரசியல்வாதி. இவர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1967-ஆம் ஆண்டின் டிசம்பர் 24-ஆம் நாளில் பிறந்தார். பீகாரில் உள்ள பூர்ணியாவை சொந்த ஊராகக் கொண்டவர். இவர் மதேபுரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்கள ...

                                               

ராஜேஷ் ரோஷன்

ராஜேஷ் ரோஷன், திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் பல இந்தித் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். இவர் இந்தித் திரைப்பட இயக்குனரான ராகேஷ் ரோஷனின் சகோதரர் ஆவார். இவர் நடிகர் கிருத்திக் ரோஷனின் சித்தப்பா ஆவார்.

                                               

ராஜேஷ் லகானி

ராஜேஷ் லகானி தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணிபுரிந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். இவர் 01.12.2015 முதல் 28.02.2018 வரை இப்பதவியில் இருந்தார். தமிழ்நாட்டில் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் இவர் தமிழகத்தில் வாக்காளர் ...

                                               

மு. இராசேசு

மு. இராசேசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர், தன்னுடைய முழு நீள நகைச்சுவைத் திரைப்படங்களுக்காக அறியப்பட்டவர். இவருடைய முதல் திரைப்படமான சிவா மனசுல சக்தி 2009ஆம் ஆண்டு வெளியானது, அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன ...

                                               

ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். குற்றப் புனைவு, அறிபுனை மற்றும் துப்பறிவுப் புனைவு பாணிகளில் 1500க்கும் மேற்பட்ட புதினங்களையும், 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். 1980களிலும் 90களிலும் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த" பாக்க ...

                                               

ராஜேஸ் தாஸ்

ராஜேஸ் தாஸ் தமிழ்நாட்டில் பணிபுரியம் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பீலா ராஜேசை மணந்தவர். இவர் பிப்ரவரி, 2021 முடிய தமிழக காவல் துறையில் சிறப்பு தலைமை இயக்குநர் ...

                                               

ராஜேஸ்வரி கயாகுவாத்

ராஜேஸ்வரி கயாகுவாத் ஓர் இந்தியக் கிரிக்கெட் வீராங்கனை ஆவார். 2014 ஜனவரி 19 ஆம் தேதி இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் கயாகுவாத் அறிமுகமானார். அவர் ஒரு வலது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை பந்து வீச்சாளர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிர ...

                                               

ராஷ்மி ஆனந்த்

ராஷ்மி ஆனந்த் ஓர் இந்திய சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர் ஆவார். இவர் குடும்ப வன்முறைகள் பற்றி எழுதியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதான நரி புரஸ்கார் விருதினை குடியரசுத் தலைவரிடம் இ ...

                                               

ராஷ்மி பன்சால்

ராஷ்மி பன்சால் ஒரு பிரபலமான எழுத்தாளர், தொழில்முனைவோர் மற்றும் ஊக்குவிக்கும் பேச்சாளர் ஆவார். தொழில்முனைவோரை பற்றிய இவரது புத்தகங்கள் மிக பிரபலமானவை. இவரது புத்தகங்கள் 8 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

                                               

ராஹத் அலி

ராஹத் அலி பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் இடதுகை மித வேகப் பந்து வீச்சாளர் ஆ ...

                                               

ரிக் மெக்காஸ்கர்

ரிச்சர்ட் பேட் மெக்கோஸ்கர் நியூ சவுத் வேல்ஸின் இன்வெரலில் பிறந்த ஒரு முன்னாள் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ஆஸ்திரேலியத்ன் துடுப்பாட்ட வீரர் ஆவார்.இவர் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் மற்றும் 14 ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளை ஆத்திரேல ...

                                               

ரிக்கி கேர்வைஸ்

ரிக்கி கேர்வைஸ் ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம் 3 போன்ற திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

                                               

ரிக்கி பாண்டிங்

ரிக்கி தாமஸ் பாண்டிங் அவுஸ்திரேலிய முன்னாள் துடுப்பாட்டக்காரர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான இவர் ஒரு வலதுகை மட்டையாளர் ஆவார். 2003 மற்றும் 2007 ஆண்டுகளின் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் போட்டியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணித் தல ...

                                               

ரிக்கி மாட்டின்

ரிக்கி மாட்டின் ஒரு பிரபல எசுப்பானிய மொழிப் பாப் பாடகர். Enrique Martín Morales என்ற இயற்பெயர் கொண்ட இவர் புவேர்ட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த சான் வான் நகரைச் சேர்ந்தவர். ஆங்கிலத்தில் பல பாடல்களைப் பாடியுள்ளார். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நடி ...

                                               

ரிங்கு ராச்குரு

ரிங்கு ராச்குரு இவர் மராத்தி மொழி திரைப்பட நடிகையாவார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சைராட் என்ற திரைப்படதில் சிறப்பாக நடித்து புகழைப்பெற்றார். இவருக்கு கதாநாயகனாக அறிமுக நாயகன் ஆகாஸ் தோசார் என்பவர் நடித்துள்ளார். தற்சமயம் இவர் மகாரஷ்டிரா மாநிலம், சோல ...

                                               

ரிச்சர்ட் கியர்

ரிச்சர்ட் டிஃப்பனி கெரெ ஒரு அமெரிக்க நடிகராவார். அவர் 1970களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் 1980 ஆம் ஆண்டில் அமெரிக்கன் ஜிகோலோ திரைப்படத்தில் அவரது பாத்திரத்திற்காகப் பிரபலமானார். அந்தத் திரைப்படம் அவரை ஒரு முன்னணி மனிதராகவும் கனவு நட்சத்திரமாகவ ...

                                               

ரிச்சர்ட் மேடன்

ரிச்சர்ட் மேடன் ஒரு ஸ்காட்லாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் சிண்ட்ரெல்லா போன்ற சில திரைப்படங்களிலும் மற்றும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

                                               

ரிச்சர்ட் ராப்சன்

ரிச்சர்ட் ராப்சன் ஆத்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசியர் ஆவார். இவர் 1937 ஆம் ஆண்டு சூன் மாதம் 4 ஆம் நாள் பிறந்தார். ஒருங்கிணைப்புப் பலபடிகள் குறிப்பாக உலோக-கரிம கட்டமைப்புகளில் நிபுணத்துவம் பெற்ற ராப்சன் 200 எண்ணிக்க ...

                                               

ரிச்சர்ட் ரிசி

ரிச்சர்ட் சாராப் பாபு திரைப்படங்களில் ரிச்சர்ட் ரிசி இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அதிகமாக தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். இவர், நடிகர் அஜித் குமாரின் மனைவியான சாலினியின் சகோதரர் ஆவார்.

                                               

ரிச்சர்ட் வர்மா

ரிச்சர்ட் ராகுல் வர்மா இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதராவார். இவர் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இப்பணியாற்றுகிறார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு சட்டமன்ற அலுவல்கள் துறை துணைச் செயலாளராக இவரை நியமித்தார். பஞ்சாப் ...

                                               

ரிச்சர்ட் ஜான்சன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1979)

ரிச்சர்ட் ஜான்சன், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2001-2002 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்ட ...

                                               

ரிச்சர்ட் ஜான்சன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1988)

ரிச்சர்ட் ஜான்சன், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 13 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு இருபதுக்கு -20 போட்ட ...

                                               

ரிச்சர்ட் ஹட்லி

சர் ரிச்சர்ட் ஜான் ஹட்லி MBE நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். துடுப்பாட்ட வரலாற்றின் மிகச் சிறந்த பன்முக வீரர்களில் ஒருவராக இவர் அரியப்படுகிறார். 1980 இல் ஹாட்லீ பிரித்தானியப் பேரரசின் கௌரவ உரறுப்பினராகவும் 199 ...

                                               

ரிச்சர்டு ஃபிளானகன்

ரிச்சர்டு மில்லர் ஃபிளானகன் தாசுமேனியாவைச் சேர்ந்த ஆத்திரேலிய எழுத்தாளர். தி எக்கனாமிஸ்ட் இதழ் இவரை "அவரது தலைமுறையில் சிறந்த ஆத்திரேலிய புதின எழுத்தாளராக பலரால் கருதப்படுகிறார்" என்று குறிப்பிட்டுள்ளது; இவரது ஒவ்வொரு புதினமும் பாராட்டப்பட்டு பல ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →