ⓘ Free online encyclopedia. Did you know? page 242



                                               

ரூனா லைலா

ரூனா லைலா இவர் ஓர் வன்காளதேச பின்னணி பாடகரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் தெற்காசியாவில் மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவராவார். 1960களின் பிற்பகுதியில் பாக்கித்தான் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பாக்கித்தானிய பின்னணி ப ...

                                               

ரெசுல் பூக்குட்டி

ரெசுல் பூக்குட்டி இந்தியத் திரைப்பட ஒலி வடிவமைப்பாளர், ஒலித் தொகுப்பாளர் மற்றும் ஒலிக்கலவை கலைஞர் ஆவார். சிலம்டாக் மில்லியனயர் திரைப்படத்தில் ஒலிக்கலவை கலைஞராக பணியாற்றியதற்காக ரிச்சர்டு பிரைக் மற்றும் இயன் டப் ஆகியோருடன் இணைந்து அகாதமி விருது பெ ...

                                               

ரெண்ட் ஓபலோச்

ரெண்ட் ஓபலோச் என்பவர் கனடா நாட்டு ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் பிரபல திரைப்பட இயக்குனர்களான ரூசோ சகோதரர்கள் இயக்கிய கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர், கேப்டன் அமெரிக்கா: சிவில் வார், அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் மற்றும் நெய ...

                                               

ரெபேக்கா கபுகோ

ரெபேக்கா கபுகோ இவர் ஒரு காங்கோவின் சமூக ஆர்வலர் ஆவார். இவர் அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டார். இளம் கைதிகளில் ஒருவராக இவர் இருந்தார். மேலும் இவருக்கு 2017 ஆம் ஆண்டில் சர்வதேச வீரதீர பெண்கள் விருது வழங்கப்பட்டது.

                                               

ரெமோ பெர்னாண்டஸ்

ரெமோ பெர்னாண்டஸ் பிறப்பால் போர்த்துகீசிய குடியுரிமை கொண்ட ஒரு இந்தியப் பாடகர் ஆவார். பாப் / ராக் / இந்திய இசை யில் பாடல்கள் பாடுபவராகவும் மற்றும் திரைப்பட பின்னணி பாடகராகவும் இருக்கிறார். கோவாவில் தனது குழந்தை பருவத்திலும் பின்னர் இளமை பருவத்தில் ...

                                               

ரெஜினா கசாண்ட்ரா

ரெஜினா கசாண்ட்ரா இவர் இந்திய நாட்டு நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி ஒலிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருந்த போது தொகுப்பாளராக பணிபுரிந்தார் ...

                                               

ரேகா (நடிகை)

ரேகா என்ற திரைப் பெயரால் அனைவராலும் அழைக்கப்படும் பானுரேகா கணேசன் இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து பெயர் பெற்றார். ரேகா குறிப்பாக பெண ...

                                               

ரேகா ராஜு

ரேகா ராஜு இவர் கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த ஓர் இந்திய பாரம்பரிய நடன கலைஞரும் ஆசிரியரும் ஆவார். இவர் பரதநாட்டியம் மற்றும் மோகினியாட்டம் ஆகிய நடன வடிவங்களில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

                                               

ரேச்சல் நிக்கோல்ஸ்

ரேச்சல் எமிலி நிக்கோல்ஸ் என்பவர் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சார்ந்த நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வடிவழகி பிரிவில் படித்துக்கொண்டிருந்த 1990 ஆம் ஆண்டின் இறுதியில் சில விளம்பரங்களில் வடிவழகியாக நடிக்க ஆரம்பித்தார். பி ...

                                               

ரேச்சல் மேகன் மெர்கல்

ரேச்சல் மேகன் மெர்கல், பரவலாக மேகன் மெர்கல், அமெரிக்க நடிகையும், விளம்பரக் காட்சியாளராகவும் மனித நேயமிக்கவரும் ஆவார். 2011இலிருந்து அமெரிக்க தொலைக்காட்சி சட்டம் சார் நாடகத்தொடர் சூட்சில் ரேச்சேல் சேன் பாத்திரத்தில் நடித்துள்ளார். பாக்சு ஒளிபரப்பு ...

                                               

ரேச்சல் வய்ஸ்

ரேச்சல் ஹன்னா வயஸ் ஒரு ஆங்கிலேய நடிகை மற்றும் விளம்பர அழகி. தி மம்மி மற்றும் தி மம்மி ரிடர்ன்ஸ் ஆகிய திரைப்படங்களில் ஈவிலின் "ஈவி" கார்னாஹன்-ஒகோன்னல் என்னும் கதாபாத்திரத்தைச் சித்தரித்தமைக்காக அவர் மிகுந்த அளவில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றார். 20 ...

                                               

ரேட்கோ ஜேனவ்

ரேட்கோ ஜேனவ் ஒரு மாசிதோனிய அணு இயற்பியலாளா் மற்றும் மாசிதோனிய கலை மற்றும் அறிவியல் கழக உறுப்பினரும் ஆவாா்.

                                               

ரேணு குமாரி

ரேணு குமாரி என்பவர் இந்தியா வின் பீகார் மாநிலத்தில் காகரியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய சனதா தளம் கட்சியின் வேட்பாளராவார். இவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் சமூக சேவகராவார்.

                                               

ரேணு சி லஸ்கா்

ரேணு சக்கரவா்த்தி லஸ்கா் ஓா் இந்திய-அமெரிக்க அமெரிக்க கணிதவியலாளர் ஆவார். அவர் கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் கணித அறிவியல் பேராசிரியர். அவா் கணிதத்தில் தனது Ph.D. பட்டததை 1962 ஆம் ஆண்டில் இல்லினா பல்கலைக்கழகத்தில் பெற்றாா். லாஸ்கர் பெரும்பாலும் ஆதி ...

                                               

ரேணுகா அருண்

ரேணுகா அருண் ஒரு பாரம்பரிய இசை பாடகராகவும் மலையாளம் மற்றும் தெலுங்கில் பின்னணி பாடகராகவும் உள்ளார். 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் சிறந்த பின்னணி பாடகருக்கான வளைகுடா-ஆந்திர இசை விருதினை இவர் வென்றுள்ளார். ரேணுகா கர்நாடக இசையில் அனுபவம் மிக்கவரா ...

                                               

ரேணுகா கேசரமடு

ரேணுகா கேசரமடு இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமகால ஓவியரும் சிற்பியுமாவார். இவர் தனது கூட்டுக் கலைக்கண்காட்சிகள் மற்றும் ஐரோப்பாவில் பட்டறைகளில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்டவர். இவர் இந்தியாவில் ஒரு சில சர்வதேச கலை கருத்தரங்குகள் ம ...

                                               

ரேணுகா சிங்

ரேணுகா சிங் சத்தீஸ்கரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். நரேந்திர மோடியின் அமைச்சில் பழங்குடியினர் விவகார அமைச்சின் தற்போதைய அமைச்சராக உள்ளார்.

                                               

ரேணுகா மேனன்

ரேணுகா மேனன் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், மலையாளம், கன்னட, தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நம்மள் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான ரேணுகா 2005 ஆம் ஆண்டு தாஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் ...

                                               

ரேணுகா ரவீந்திரன்

ரேணுகா இராஜகோபாலன் சென்னை வேப்பேரி பிரசண்டேசன் கான்வென்ட்டின் மாணவியாக இருந்தார். பின்னர் சென்னை பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் பயின்றார். இவர் இந்திய அறிவியல் கழகத்தில் இருந்து கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் செருமனி ஆச்சென் பல்கலைக் ...

                                               

ரேணுகா ராம்நாத்

2010 ஆம் ஆண்டளவில், ஐ.சி.ஐ.சி.ஐ வென்ச்சூரில் இருந்து விலகிய ஒரு வருடம் கழித்து, ரேணுகா மல்டிப்பிள்சு என்ற நிறுவனத்தைத் தொடங்கியதன் மூலம் ஒரு தொழில்முனைவோராக மாறினார். மல்ட்டிபிள்ஸ் ஒரு பில்லியன் டாலர் சுயாதீன தனியார் சம பங்கு நிதி பெற்றதாகும்ம், ...

                                               

ரேவதி (நடிகை)

ரேவதி தமிழ்த் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிகையாக அறியப்படுகிறார். மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, ஆங்கிலத்தில் திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலி ...

                                               

ரேவதி கிருட்டிணா

ரேவதி கிருட்டிணா இவர் ஓர் இந்திய வீணைக் கலைஞராவார். இவர் கருநாடக இசை, மெல்லிசை மற்றும் திரைப்பட இசை இரண்டிலும் இவரது திறமை புகழ் பெற்றது. வீணையின் மீதான இவரது தீவிர ஆர்வத்தைக் கண்ட, இவரது தாயார், இவரது காலத்தின் புகழ்பெற்ற வயலின் கலைஞர்களை சிறந்த ...

                                               

ரேவதி சங்கரன்

ரேவதி சங்கரன் என்பவர் தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமானவர் ஆவார். மற்றும் இவர் ஒரு திரைப்பட நடிகையுமாவார். உரையாற்றுதல், பாடுதல், பாவனைகளை வெளிப்படுத்தி நடித்தல், சில சமயங்களில் நடன முத்திரைகளை அபிநயித்தல் போன்ற கலைவடிவங்களில் வல்லுனாராகத் திகழ்ந்த ...

                                               

ரேவதி திருநாள் பாலகோபால வர்மன்

ரேவதி திருநாள் பாலகோபால வர்மன் இளவரசி உத்திரம் திருநாள் லலிதாம்பா பாயி, உத்திரட்டாதி திருநாள் கேரள வர்ம கோயில் தம்புரான் ஆகியோரின் மகனான 1953இல் திருவிதங்கூரின் இளையராஜாவாகப் பிறந்தார். இவர், திருவிதாங்கூரின் கடைசி அரசப் பிரதிநியான பத்மநாபசேவினி ...

                                               

ரேன்டி சேக்மன்

ரேன்டி வேன் சேக்மன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அமெரிக்க உயிரணு உயிரியலாரும், த புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு என்னும் ஆய்விதழின் முன்னாள் தலைமை பதிப்பாசிரியரும் ஆவார். 2011இல் இவர் 2012இல் துவங்கவிருந்த eLife இன் த ...

                                               

ரேஷ்மா பசுபுலேட்டி

ரேஷ்மா பசுபுலேட்டி என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை, வடிவழகி மற்றும் தொகுப்பாளர் ஆவார், இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினரும் ஆவார். இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் புஷ் ...

                                               

ரேஷ்மா ஷெட்டி

ரேஷ்மா ஷெட்டி பிறப்பு: நவம்பர் 2, 1977) ஒரு பிரிட்டிஷ், அமெரிக்கக் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை மற்றும் பாடகர் ஆவார். யு.எஸ் நெட்வொர்க் தொலைக்காட்சி தொடரான ராயல் பென்ஸ்ஸில் திவ்யா கட்டேர் என்ற அவரது பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறி ...

                                               

ரேஷ்மி மேனன்

ரேஷ்மி மேனன் கேரளத்தைச் சார்ந்த இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அதிகமாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜெயம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார்.

                                               

ரேஷம்

ரேஷம், ஒரு பாகிஸ்தான் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை மற்றும் விளம்பர மாடல் ஆவார். பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனத்தில் அதிக ஊதியம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான இவர், சங்கம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளா ...

                                               

ரைசா வில்சன்

ரைசா வில்சன், ஒரு இந்திய விளம்பர மாதிரி மற்றும் நடிகை. கமல்ஹாசனால் நடத்தப்பட்ட பிக் பாஸ் என்ற தமிழ் தொலைக்காட்சியின் நேரடி நிகழ்ச்சியில் பங்கு பெற்றதைத் தொடர்ந்து இவர் புகழ்பெற்றார்.

                                               

ரையன் காசுலிங்கு

ரையன் தாமசு காசுலிங்கு கனடிய நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். குழந்தை நடிகராக டிஸ்னியின் த மிக்கி மவுசு கிளப் இல் நடித்து புகழ்பெற்றார். பல்வேறு தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். த நோட்புக் 2004 என்னும் காதல் திரைப ...

                                               

ரையன் கூக்லர்

ரையன் கயில் கூக்லர் என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவரது முதல் திரைப்படமான புரூட்வேல் ஸ்டேஷன் என்ற படம் 2013 சன்டான்ஸ் திரைப்பட விழாவில் யு.எஸ். நாடக போட்டியில் சிறந்த பார்வைய ...

                                               

ரைன்ஹோல்ட் மெஸ்னெர்

ரைன் மெஸ்னர் பி. செப்டம்பர் 17, 1944 ஒரு புகழ்பெற்ற இத்தாலிய மலையேறுநர். உலகிலேயே மிகச்சிறந்த மலையேறுநர் எனப் புகழப்படுபவர். எவரெஸ்ட் மலையுச்சியை ஆக்ஸிஜன் உருளி இல்லாமல் முதன்முறையாக ஏறி அருஞ்செயல் புரிந்தார். அது மட்டுமல்லாமல் முதன்முதலாக கடல்மட ...

                                               

ரொக்சான் மெக்கி

ரோக்ஸென் மெக்கி ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகை ஆவார். இவர் 2005ம் ஆண்டு ஹொல்லியொக்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார், அதை தொடர்ந்து எஃப், ஈஸ்ட்எண்டர்ஸ்: இ20, கேம் ஒப் த்ரோன்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

                                               

ரொசாண்டா தமாஸ்

ரொசாண்டா ஒசீலியன் தாமஸ் 1971 பிப்ரவரி 27 இல் பிறந்தவர் சில்லி என்ற குழுவின் உறுப்பினரான இவர் ஒரு அமெரிக்க நடனக்கலைஞர், பாடகர், பாடலாசிரியர், நடிகை மற்றும் தொலைக்காட்சிப் பிரபலம் ஆவார். சில்லி என்பது தொழில் ரீதியாகவும் அறியப்பட்ட டி.எல்.சி குழுமத் ...

                                               

ரொட்ரிகோ துதெர்த்தே

ரொட்ரிகோ ரோடி ரோவா துதெர்த்தே, விளிப்பெயர் டிகொங், பிலிப்பீனிய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். பிலிப்பீன்சில் மிக நீண்ட காலம் மேயராகப் பணியாற்றியவர்களில் ஒருவராவார். மிண்டனாவோ தீவில் 1.449.296 மக்கள் வாழும் டவாவோ நகரத்தின் மேயராக ஏழு முறை, 22 ...

                                               

ரொபர்ட் கார்டர் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1960)

ரொபர்ட் கார்டர், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 60 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 55 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1978-1984/ ...

                                               

ரொபர்ட் கிங் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1978)

ரொபர்ட் கிங், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 2004 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

                                               

ரொபர்ட் கீ

ரொபர்ட் கீ, பிறப்பு: மே 12 1979, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 224 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 194 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளி ...

                                               

ரொபேர்ட் டி நீரோ

ரொபேர்ட் அந்தோனி டி நீரோ ஒரு அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார். இவர் அமெரிக்க ஐக்கிய நாடு, இத்தாலி நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுள்ளார். டி நீரோ 1974 ஆம் ஆண்டில் தி காட்பாதர் பாகம் II திரைப்படத்தில் விதோ கோர்லியோன் எனும் ...

                                               

ரொனால்டினோ

இது ஒரு போர்த்துக்கேய பெயராகும்; இதில் குடும்ப பெயர் டி அசிஸ் நபரின் பெயர் மோரிரா ஆகும். ரொனால்டோ டி அசிஸ் மோரிரா, ரொனால்டினோ அல்லது ரொனால்டினோ கவுச்சோ என பொதுவாக அறியப்படும் இவர் ஒரு பிரேசில் கால்பந்து வீரர் ஆவார். இவர் இத்தாலியன் சீரி A தரப்பு ...

                                               

ரொனால்டோ

ரொனால்டோ லூயிஸ் நசாரியோ டே லிமா, பெரும்பாலும் பொதுவாக ரொனால்டோ என அழைக்கப்படுகிறார், இவர் பிரேசிலைச் சேர்ந்த முழுநேரக் காற்பந்தாட்ட வீரர் ஆவார், தற்போது காம்பியோநாடோ பிரேசிலேயிரோ கிளப் கொரிந்தியர்கள் அணிக்காக விளையாடி வருகிறார். பெரும்பாலான காற்ப ...

                                               

ரொஜர் பெடரர்

ரோஜர் ஃபெடரர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிசு வீரர். டென்னிசு வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவராவார். 19 கிராண்ட் சிலாம் எனப்பெறும் பெருவெற்றித் தொடர்களை வென்றுள்ளதன் மூலம் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் வீரர்களுள் மிக அதிக கிராண்ட் ஸ்லாம் வெ ...

                                               

ரோகன் காவஸ்கர்

ரோகன் காவஸ்கர், ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்). கான்பூர்ரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் நான்கில் கலந்து கொண்டுள்ளார். இவர் 20 ...

                                               

ரோகன் செல்வரத்தினம்

ரோகன் செல்வரத்தினம், மலேசியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 17 ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003/04-2004/05 பருவ ஆண்டில் முதல்தர ...

                                               

ரோகன் போபண்ணா

ரோகன் போபண்ணா இந்திய டென்னிசு விளையாட்டு வீரர் ஆவார். ஒற்றையர் ஆட்டங்களில் உலகளவில் இவரது மிக உயரிய தரவரிசையெண் 2007இல் 213 ஆக இருந்தது. இரட்டையர் ஆட்டங்களில் உலகில் மிக உயரிய தரவெண்ணாக சூலை 22, 2013இல் 3யை எட்டினார். அண்மையில், பெரும்பாலான போட்ட ...

                                               

ரோகன் ராதோட்

ரோகன் ராத்தோட் மும்பை மாநகராட்சியின் நகராட்சி மன்ற உறுப்பினராக உள்ளார், அந்தேரி மேற்கு & வெர்சோவாவில் உள்ள வார்டு எண் 68 இல் இருந்து பெருநகரமும்பை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இத்தொகுதியில் 1900 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனத ...

                                               

ரோகிணி (நடிகை)

ரோகிணி தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பிடத்தக்க தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். 1976-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தற்போது தமிழ்த் திரையுலகக் கதாநாயகிகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்து வருகிறார். இவர் ஜோதிகா, ...

                                               

ரோகித் சர்மா

ரோகித் குருநாத் சர்மா இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார், ஒருநாள் மற்றும் 20 ஓவெர் பன்னாட்டுத் துடுப்பாட்ட இந்திய அணியின் உதவித் தலைவராக உள்ளார். இவர் வலது கை மட்டையாளர், அவ்வப்போது வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளர் ஆவார். மும்பை மாநில அணிக் ...

                                               

ரோகின்டன் பாலி நரிமன்

ரோகின்டன் பாலி நரிமன் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் பாலி சாம் நரிமன் என்னும் உலக அளவில் புகழ் பெற்ற சட்ட அறிஞரின் மகன் ஆவார். நீதிபதி வெங்கடாசலையா என்பவர் ரோகின்டன் பாலி நாரிமனை சீனியர் கவுன்சலாக அமர்த்தினார். முப்பது ஆண்டுகள் சட ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →