ⓘ Free online encyclopedia. Did you know? page 243                                               

ரோகேஷ்

ரோகேஷ், பள்ளிக்கல்வியைப் பாதியிலேயே நிறுத்தியவராய் இருந்தாலும், பாடலாசிரியராக உயர்ந்துள்ளார். இருபத்தி வயதான இவர், சென்னை பாரீஸில் எந்திர இயற்றுநர் பணியாற்றிக் கொண்டிருந்தார். பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்தவுடன் இந்த வேலையை விட்டுவிட்டார். இவர ...

                                               

ரோச்சி அகசுடின்

ரோச்சி அகசுடின் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கேரள சட்டமன்றத் தேர்தலில் இடுக்கி மாவட்டத் தொகுதியின் கேரள காங்கிரசு கட்சி சார்பாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள பாளை என்னும் ஊரில் தாமசு மற்ற ...

                                               

ரோச்செல் ராவ்

ரோச்செல் ராவ் 1988 நவம்பர் 25இல் பிறந்த இவர் ஒரு இந்திய விளம்பர நடிகை, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் 2012 இல் மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் என்ற பட்டம் பெற்றுள்ளார். இவர் கிங்பிஷர் நாட்காட்டி மற்றும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெற் ...

                                               

ரோசன் குமாரி

ரோசன் குமாரி ஓர் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர், நடிகர் மற்றும் நடன இயக்குனர் என்ற பல பரிமாணங்களை கொண்டவராவார். கதக் என்ற பாரம்பரிய நடன வடிவத்தில் முன்னணியில் இருக்கும் கலைஞர்களில் ஒருவராக பலராலும் கருதப்படுகிறார். ஜெய்ப்பூர் கரானைவைப் பின்தொடரும் ...

                                               

ரோசன் சில்வா

அதெக ரோசன் சிவன்கா சில்வா பொதுவாக ரோசன் சில்வா என அழைக்கப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும். கோல்ட்ஸ் துடுப்பாட்ட சங்கம் ச ...

                                               

ரோசா ஒட்டுன்பாயெவா

ரோசா இசகோவ்னா ஒட்டுன்பாயெவா கிர்கிஸ்தானின் அரசுத்தலைவரும், கிர்கிஸ்தான் சமூக மக்களாட்சிக் கட்சியின் தலைவரும் ஆவார். ஏப்ரல் 2010 முன்னாள் அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவிற்கு எதிராக இடம்பெற்ற புரட்சியை அடுத்து ஒட்டுன்பாயெவா இடைக்காலத் தலைவராகத ...

                                               

ரோசாலியா லாசரோ

ரோசாலியா லாசரோ எசுப்பானியாவைச் சேர்ந்த இவர் ஓர் இணை ஒலிம்பிக் தடகள வீரராவார். முக்கியமாக எஃப் 12 வகைப்பாட்டில் நீளம் தாண்டுதல் போட்டிகளில் போட்டியிடுகிறார். 1992 முதல் 2008 வரை ஒவ்வொரு கோடைகால இணை ஒலிம்பிக்கிலும் இவர் போட்டியிட்டார். இவர் எப்போது ...

                                               

ரோசி சேனாநாயக்க

ரோசி சேனாநாயக்க என்றழைக்கப்படும் பெர்னதின் ரோஸ் சேனாநாயக்க) இலங்கையின் அரசியல்வாதியும் தற்பொழுது கொழும்பு மாநகர முதல்வரும் ஆவார். இவர் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் துணைத் தலைவராக ...

                                               

ரோசிணி மல்கோத்ரா

ரோஷிணி மல்ஹோத்ரா என்பவர் ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இவர் ஹெச்சிஎல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவ நாடார் என்பவரின் ஒரே மகள் ஆவார். மேலும் இவர் இசைக்கலைஞராகவும், யோகா கற்றுக்கொண்டவராகவும் உள்ளார். ஹெச்சிஎல் நிறுவனத்தில் மிக ப ...

                                               

ரோட் மார்ஷ்

ரோட்னி வில்லியம் மார்ஷ் ஆஸ்திரேலிய முன்னாள் தொழில்முறைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். அவர் ஆஸ்திரேலிய தேசிய துடுப்பாட்ட அணிக்கு இலக்குக் கவனிப்பாளராக விளையாடினார். மார்ஷ் 1970-71 முதல் 1983-84 ஆம் ஆண்டு வரை இவர் 96 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ...

                                               

ரோப் கோர்ட்றி

ரோப் கோர்ட்றி ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் நகைச்சுவையாளர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் வார்ம் பாடிஸ், செக்ஸ் டேப், ஹாட் டப் டைம் மெசின் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் ...

                                               

ரோல்ட் ஹாஃப்மேன்

ரோல்ட் ஹாஃப்மேன் போலந்து-அமெரிக்க தத்துவார்த்த வேதியியலாளர் ஆவார். இவர் 1981 வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார். இவ சில நாடகங்களையும் கவிதைகளையும் வெளியிட்டுள்ளார். அவர் நியூயார்க்கின் இத்தாக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் எமரிட்டஸின் பே ...

                                               

ரோவன் அட்கின்சன்

ரோவன் செபாஸ்டின் அட்கின்சன் ஒர் ஆங்கிலேய நகைச்சுவையாளரும், நடிகரும், எழுத்தாளருமாவார். சூழ்நிலை நகைச்சுவைகளான பிளாக்லேடர், மிஸ்டர் பீன் அங்கதம் சார்ந்த திட்ட நிகழ்ச்சியான நாட் த நைன் ஓக்ளாக் நியூஸ் ஆகியவற்றில் அவரது நடிப்பிற்காக மிகவும் பிரபலமடைந ...

                                               

ரோனால்டு மைக்கியுரா

ரோனால்டு மைக்கியுரா என்பவர் ஆசுத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். இவருக்கு 2005 ஆம் ஆண்டு ஆசுத்திரிய அறிவியல் கழகம் வழங்கும் லைபென் பரிசு வழங்கப்பட்டது. ஆசுத்திரியாவில் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்களில் ஒன்றான லின்சு நகரத்தில ...

                                               

ரோஜர் கோர்ன்பெர்க்

ரோஜர் டேவிட் கோர்ன்பெர்க் அவர்கள் அமெரிக்காவில் உள்ள மிசௌரி மாநிலத்தில் உள்ள செயிண்ட் லூயிசு என்னும் ஊரில் பிறந்தார். இவர் 2006ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு பெற்று புகழ் படைத்த அறிஞர். ரோஜர் கோர்ன்பெர்க் அவர்கள் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டன்ப ...

                                               

ரோஜர் டீக்கின்ஸ் (ஒளிப்பதிவாளர்)

ரோஜர் டீக்கின்ஸ் ஓர் ஆங்கிலேயத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். கூன் பிரதர்ஸ் மற்றும் சாம் மெண்டஸ் ஆகியோருடன் இணைந்து இவர் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. இவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் ஒளிப்பதிவாளர்கள் அமைப்பில் உறுப்பினராக உள்ளார ...

                                               

ரோஷன் சேத்

ரோஷன் சேத் இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட பிரித்தானிய நடிகர், இவர் பிரதானமாக பிரித்தானிய மற்றும் அமெரிக்க திரைப்படங்களில் நடிப்பார். மேலும் காந்தி, மிஸ்ஸிஸிப்பி மசாலா, நாட் விதௌட் மை டாட்டர், மை பயுதிபுள் லன்றேட்டே, இந்தியானா ஜோன்ஸ் மற்றும் டெம்பிள் ...

                                               

ரோஸ் வெங்கடேசன்

ரோஸ் வெங்கடேசன் இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் உரையாடல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக விளங்கியவர். இவரது உரைஆடல் நிகழ்ச்சியான இப்படிக்கு ரோஸ் சமூக வழக்கங்கள், மனத்தடைகள், பண்பாடு மற்றும் வேறுபாட்டளர்கள் என சமகாலத்தில் நிலவும ...

                                               

ரோஸ்மேரி ரோஜர்ஸ்

ரோஸ்மேரி ரோஜர்ஸ் இலங்கையில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் மற்றும் புதின ஆசிரியர் ஆவார். வரலாற்றுக் காதல் கதை புதினங்கள் எழுதியவர். சுவிட் சாவேஜ் லவ் என்ற இவருடைய முதல் புத்தகம் 1974 இல் வெளிவந்தது. இவரது இயற் பெயர் ரோஸ் ஜான்ஸ் ஆகும்.

                                               

லக்கி தர்மசேன

லக்கி தர்மசேன அவர்கள் லக்கி எலகொட எனவும் அறியப்படுகின்றார். இலங்கையைச் சேர்ந்த முன்னாள் இறகு பந்தாட்ட வீராங்கனை ஆவார். இவர் முன்னாள் தேசிய இறகுப்பந்தாட்ட சாம்பியன் பட்டம் பெற்றவராவார். தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படு ...

                                               

லக்கி ஜெயவர்தன

லக்கி ஜெயவர்தன என அழைக்கப்படும் ஹேரத் முதியான்சிலாகே லக்கி திசாநாயக்க ஜயவர்தன இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1980களில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக அரசியலில் நுழைந்தார். 1988 மாகாணசபைத் தேர்தலில் கண்டி மாகாணசபை ...

                                               

லக்சிமி சிவனேஸ்வரலிங்கம்

லக்சிமி சிவனேஸ்வரலிங்கம் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். பல்வேறு வகையிலான பாடல்களை யூடியூப், இன்ஸ்ட்டாகிராம் ஆகியவற்றின் ஊடாகப் பகிர்ந்து வருகிறார்.

                                               

லக்சுமன் கிரியெல்ல

லக்ஷ்மன் கிரியெல்ல, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 9வது ...

                                               

லகிரு திரிமான்ன

லகிரு திரிமான்ன, இலங்கை, கொழும்பு, மொரட்டுவயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ...

                                               

லகிரு மதுசங்கா

லகிரு தில்சன் மதுசங்க பொதுவாக லகிரு மதுசங்க என அறியப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி மற்றும் பன்னாட்டு இருபது 20 ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி ...

                                               

லசித் எம்புல்தெனியா

லசித் எம்பல்தெனியா என்பவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் சர்வதேச தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் ...

                                               

லசித் மாலிங்க

சபரமாது லசித் மாலிங்க அல்லது சுருக்கமாக லசித் மாலிங்க இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் ஒருநாள்,இருபது 20 போட்டிகளின் முன்னாள் தலைவர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார். இவரது பந்துவீச்சு பாணி காரணமா ...

                                               

லட்சுமி (நடிகை)

லட்சுமி தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.அவரது முதல் படம் ஜீவனாம்சம் 1968ஆம் ஆண்டு வெளிவந்தது. லட்சுமியின் தந்தை யரகுடிபாடி வரத ராவ் மற்றும் ...

                                               

லட்சுமி அகர்வால்

லட்சுமி அகர்வால் அமிலத் தாக்குதலை எதிர்த்து பிரசாரம் செய்வதும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் உள்ளார்.அமிலத் தாக்குதலில் தப்பிப் பிழைத்த இவர் இது போன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக பேசி வருகிறார். 2005 இல் குட்டா, மற்றும் அவனது தோழன் நீம ...

                                               

லட்சுமி பிரியா சந்திரமெளலி

லட்சுமி பிரியா சந்திரமெளலி என்பவர் தமிழ்த் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடகத் தொடர் நடிகை ஆவார். இவர் சென்னையில் உள்ள ஸ்கூல் ஆஃப் சொசைட்டி வொர்க் எனும் கல்லூரியில் மனித வள மேலாண்மைப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழகத் திரைப்படத்துறைக்க ...

                                               

லட்சுமி மஞ்சு

லட்சுமி மஞ்சு ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சில ஆங்கில மொழி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். தெலுங்கு ...

                                               

லட்சுமி மேனன் (நடிகை)

லட்சுமி மேனன் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதலில் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் நடித்தார். வணிகரீதியான வெற்றியைத் தேடி ...

                                               

லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன் என்பவர் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகையும், இயக்குனரும் ஆவார். 2006 ஆம் ஆண்டில் மலையாளத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்படத் துறையில் துணை வேடங்களில் நடித்து வருகிறார்.

                                               

லட்சுமிபதி பாலாஜி

லட்சுமிபதி பாலாஜி. இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 30 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர்.

                                               

லதா (நடிகை)

லதா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் எம்.ஜி.ஆர் லதா, லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். இவர் 1970கள் மற்றும் 1980களில் புகழ்பெற்ற நடிகையாக தென்னிந்திய திரையுலகில் இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் ...

                                               

லதா படா

லதா படா என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு கனடியர் ஆவார். இந்தியாவில் பிறந்து கனடாவில் குடியுரிமை பெற்ற ஒரு கனடியர் ஆவார். பரதநாட்டிய கலைஞராகவும் ஒரு நடன இயக்குநராகவும் திகழ்ந்த இவர் 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் நாள் பிறந்தார். தெற்காச ...

                                               

லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர் இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற ஒரு பாடகியாவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப் படுபவர். இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை ...

                                               

லதிகா குமாரி

லதிகா குமாரி ஓர் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஆவார். ஒரு வலது கை பெண் துடுப்பாட்டக்காரர் மற்றும் அவரது பந்துவீச்சு பாணி வலது-கை நடுத்தரம். டெல்லி மகளிர், இந்தியா பி மகளிர், இந்தியா ப்ளூ மகளிர், இந்தியா மகளிர் போன்ற பெரிய அணிகளில் பங்கேற்றுள்ள ஒருவ ...

                                               

லலித் பாபு

எம். ஆர். லலித்பாபு ஓர் இந்திய சதுரங்க கிராண்டுமாசுட்டர் ஆவார். முசுனுரி லலித் பாபு என்ற பெயராலும் இவர் அடையாளப்படுத்தப்படுகிறார். ஆந்திரப்பிரதேச மாநிலம் கிருட்டிணா மாவட்டத்தில் உள்ள விசயவாடாவில் இவர் பிறந்தார். 2017 நவம்பரில் பாட்னாவில் நடைபெற்ற ...

                                               

லலித் மோடி

லலித் குமார் மோதி, இந்தியாவின் கிரிக்கெட் நிர்வாகிகளில் ஒருவரும் தொழிலதிபரும் ஆவார். இவர் இந்தியன் பிரீமியர் லீகின் தலைவர் மற்றும் ஆணையராகவும், சாம்பியன்ஸ் லீகின் தலைவராகவும், 2005 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் வாரியத் துணைத் தலைவராகவும் மற்ற ...

                                               

லலிதா குமாரமங்கலம்

லலிதா குமாரமங்கலம், அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர், இந்திய தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளராக இருந்தவர்.

                                               

லலிதா குமாரி

லலிதா குமாரி என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், டிஸ்கோ சாந்தியின் சகோதரியும் ஆவார். இவர் மனதில் உறுதி வேண்டும், புதுப்புது அர்த்தங்கள், புலன் விசாரணை and சிகரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

                                               

லலிதா சிவகுமார்

லலிதா சிவகுமார் என்பவர் ஒரு முதன்மையான கர்நாடக இசை ஆசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் தனது மாமியார் மற்றும் பிரபல கர்நாடக இசைப் பாடகர், மறைந்த டி. கே. பட்டம்மாள், இசை நிகழ்ச்சிகளில் வாழ்பாட்டுக் கலைஞராக இவர் அறியப்படுகிறார். லலிதா சிவகுமா ...

                                               

லலிதா பாபர்

லலிதா பாபர் இந்திய நீள்தொலைவு ஓட்டக்காரர். மகாராட்டிரத்தின் சத்தாரா மாவட்டத்திலுள்ள சிற்றூரொன்றில் பிறந்தவர். இவர் பெரும்பாலும் 3000 மீட்டர்கள் பலதடை ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார். இந்தப் போட்டியில் தற்போதைய இந்திய தேசிய சாதனையாளராகவும ...

                                               

லலிதாசிறீ

லலிதாசிறீ இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். இது வரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், அதிகமாக துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

                                               

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இ ...

                                               

லாக்கெட் சாட்டர்ஜி

லாக்கெட் சாட்டர்ஜி இவர் ஒரு வங்காள நடிகையும், இந்திய அரசியல்வாயும் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி,மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். மேலும் இவர் ஒரு பாரம்பரிய நடனக் கலைஞரும் கூட. இவர் பரதநாட்டியம், கதகளி, மணிப்பூரி ...

                                               

லார்ஸ் பீட்டர் ஹான்சென்

லார்ஸ் பீட்டர் ஹான்சென் என்பவர் அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியரும், உலகின் குறிக்கத்தகு பருப்பொருளியலாளரும் ஆவார். யூஜின் ஃபாமா மற்றும் ராபர்ட் ஷில்லர் ஆகியோருடைய பொருளாதாரக் கோட்பாடுகளைப் புள்ளிவிவர அடிப்படையில் பகுப்பாய் ...

                                               

லாரன்சு லேசான்

லாரன்சு லேசான் என்பவர் அமெரிக்க உளவியலாளர், கல்வியாளர், நூலாசிரியர் ஆவார். நியூயார்க்கில் வாழ்ந்து வரும் இவர் தியானம் செய்வது எப்படி என்னும் நூலை எழுதிப் புகழ் அடைந்தார். அந் நூல் மட்டுமல்லாமல் உளவியல் மருத்துவம், புற்றுநோய் சிகிச்சை, போர் மற்றும ...

                                               

லாரன்ஸ் பிஷ்பர்ன்

லாரன்ஸ் ஜான் பிஷ்பர்ன் III என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர், நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் பாய்ஸ் என் தி ஹூட் 1991, தி மேட்ரிக்ஸ் 1999 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் ந ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →