ⓘ Free online encyclopedia. Did you know? page 244



                                               

லாரா மார்லிங்

லாரா பீட்ரைஸ் மார்லிங் இவர் ஒரு பிரிட்டிசு நாட்டுப்புற பாடகரும் மற்றும் பாடலாசிரியருமாவார். 2011 பிரிட் விருதுகளில் சிறந்த பிரிட்டிசு பெண் தனிக் கலைஞருக்கான பிரிட் விருதை வென்றுள்ளார். அதே விருதுக்கு 2012, 2014, 2016 மற்றும் 2018 பிரிட் விருதுகளி ...

                                               

லாரி சாங்கர்

லாரன்சு மார்க் லாரி சாங்கர் ஓர் அமெரிக்க மெய்யியலாளரும் விக்கிப்பீடியாவினை கூட்டாக நிறுவியவரும் இலவச தகவல் களஞ்சியமான சிடிசென்டியம் உருவாக்குனரும் ஆகும். அவரது இளமைக்காலம் அங்காரேஜ்,அலாஸ்காவில் கழிந்தது. சிறு வயது முதலே அவருக்கு மெய்யியலில் ஆர்வம ...

                                               

லாரி பர்ட்

லாரி ஜோ பர்ட் முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரரும் கூடைப்பந்து புகழ்ச்சி சபை கணவரும் ஆவார். என். பி. ஏ இல் சேரருத்துக்கு முன் இவர் நாலு ஆண்டு இந்தியானா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். என். பி. ஏ.யை 1979ல் சேர்ந்து 1992 வரை பா ...

                                               

லாரென் கார்டெய்ன்

லாரென் கார்டெய்ன் ஓர் அமெரிக்க அறிவியலாளர் ஆவார். 1950 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் நாள் இவர் பிறந்தார். ஊட்டச்சத்து மற்றும் பயிற்சி உடற்கூறியல் புலத்தில் சிறப்புநிலை பெற்றுள்ளார். ஆதிகால மனித உணவு முறைகளை ஆதரிப்பவராக அறியப்படுகிறார்.

                                               

லால் கிருஷ்ண அத்வானி

லால் கிருஷ்ண அத்வானி பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார். அத்வானி ஆர்.எஸ்.எஸ் ஊழியர். இந்திய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணி ஆற்றினார். பாரதிய ஜனதா கட்சி இவரை மே 2009இல் ந ...

                                               

லால் தன்ஃகாவ்லா

லால் தன்ஃகாவ்லா இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரம்மின் முதலமைச்சராக திசம்பர் 11, 2008 முதல் உள்ளார். இவரது கட்சியான இந்திய தேசிய காங்கிரசுக்கு சட்டப்பேரவையில் 32 உறுப்பினர்கள் உள்ளனர்.

                                               

லால்குடி விஜயலக்சுமி

இவர், வயலின் மேதை லால்குடி ஜெயராமனுக்கு மகளாக 1963 ஆம் ஆண்டில் பிறந்தார். தனது இளம் வயதில் கருநாடக இசைப் பயிற்சியை தனது தாத்தா வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து பெறத் தொடங்கினார். தொடர்ந்து தனது தந்தை லால்குடி ஜெயராமனிடம் கற்றுத் தேர்ந்தார். இவரின் சக ...

                                               

லால்குடி ஜி. ஜே. ஆர். கிருஷ்ணன்

இவர், வயலின் மேதை லால்குடி ஜெயராமனுக்கு மகனாக 1960 ஆம் ஆண்டில் பிறந்தார். இளம் வயதில் தனது தாத்தா வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து கருநாடக இசை வயலின் பயின்றார். பின்னர் தனது தந்தை லால்குடி ஜெயராமனிடம் கற்றுத் தேர்ந்தார். கிருஷ்ணனின் சகோதரியாகிய லால்க ...

                                               

லால்ஜி சிங்

லால்ஜி சிங் ஓர் இந்திய விலங்கியலாளர். இந்தியாவின் தலைசிறந்த டிஎன்ஏ கைரேகைத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியவர். இவர் "இந்திய டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்பத்தின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். மேலும் இவர் மூலக்கூறு அடிப்படையில் பாலினம் திட்டமிடுதல ...

                                               

லாலு பிரசாத் யாதவ்

லாலு பிரசாத் யாதவ் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஒரு அரசியல்வாதி ஆவார். 4ஆம் மக்களவையில் இந்திய நடுவண் அரசு தொடருந்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். லாலு பிரசாத் யாதவ் இராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். 14ஆம் மக்களவையில் உறுப்பினராக தேர்ந்த ...

                                               

லான்சு ஆம்ஸ்டிராங்

லான்சு ஆம்ஸ்டிராங், முன்னாள் அமெரிக்கத் தொழில்முறை மிதிவண்டி வீரர். இவர் "டூவ தே பிரான்சு" என்ற உலகப்புகழ் பெற்ற மிதிவண்டி சாலைப் போட்டியை 1999 முதல் 2005 வரை தொடர்ந்து ஏழு முறை வென்றார், ஆனாலும் இவர் ஊக்க மருந்து உள்ள போதைப் பொறுட்களைப் பயன்படுத ...

                                               

லான்சு குளுசுனர்

லான்சு குளுசுனர் சகலத் துறையராக விளங்கிய முன்னாள் தென்னாபிரிக்க துடுப்பாட்டக்காரர் ஆவார். இவரது அதிரடி துடுப்பாட்டத்திற்காகவும் அலையுறு விரைவு வீச்சிற்காகவும் அறியப்பட்டவர். இவர் சூலு மொழியை நன்கு அறிந்திருந்தமையால் "சூலு" என்று செல்லமாக அழைக்கப் ...

                                               

லாஸ்லியா மரியனேசன்

லொஸ்லியா மரியநேசன் என்பவர் இலங்கை நாட்டை சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளர் மற்றும் நடிகை ஆவார். இவர் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இடம்பெற்றுள்ளார்.

                                               

லிசா ஆன்

1990 இல் கிளர்ச்சியூட்டும் நடனத்தில் இணைந்தார். 1993 சூலை இல், பாலுணர்வுக் கிளர்ச்சியக நடிகையானார். ஆனால் 1997இல் எய்ட்ஸ் பயத்தின் காரணமாக அதை நிறுத்தினார். இவர் பாலியல் தொழில்துறைக்கு இடைத் தரகராக வருவதற்கு முன்பு, நாடுமுழுவதிலும் உள்ள துகிலுரிய ...

                                               

லிசா குட்ரோ

லிசா வி. குட்ரோ ஒரு அமெரிக்க நடிகையாவார். தொலைக்காட்சி சூழ்நிலை நகைச்சுவையான ஃப்ரெண்ட்ஸ் நிகழ்ச்சியில் போப் பஃபே என்ற அவரது பாத்திரத்திற்காக சிறப்பாக அறியப்படுகிறார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் அவரது பணிக்காக அவரது தொழில்வாழ்க்கை முழுவது ...

                                               

லிசா கெரார்டு

லிசா கெரார்டு ஆத்திரேலிய இசைக்கலைஞரும், பாடகரும் ஆவார்.தனது முந்தைய கூட்டாளி பிரென்டன் பெர்ரியுடன் உருவாக்கிய டெட் கேன் டான்சு என்ற இசைக்குழுவின் அங்கமாக பிரபலமானார். 2000ஆம் ஆண்டில் வெளியானத் திரைப்படம் கிளாடியேட்டரில் லிசா அன்சு சிம்மருடன் இணைந ...

                                               

லிசா ரே

அமெரிக்காவின் பிறந்த நடிகையும் ஆடை அலங்கார வடிவமைப்பாளரான லிசாரே தொழில் வாழ்க்கைக்காக இப்பெயரில் அறியப்படுகிறார். லிசா ரே, 4 ஏப்ரல் 1972 அன்று பிறந்த இவர் ஒரு கனடிய நடிகை மற்றும் முன்னாள் ஆடை அலங்கார மாடல் ஆவார். 23 ஜூன் 2009 அன்று அவருக்கு பல்சா ...

                                               

லிசா ஹேடன்

"லிசா ஹேடன்" என்கிற எலிசபெத் மேரி, ஜூன் 17, 1986இல் பிறந்த ஒரு ஆஸ்திரேலிய நடிகை ஆவார். இவர், முக்கியமாக இந்தி படங்களில் நடிப்பவர். மேலும், இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் மற்றும் விளம்பர நடிகையாகவும் உள்ளார். இந்தி படங்களில், ஹேடன் 2010 இல் கா ...

                                               

லிடியன் நாதஸ்வரம்

லிடியன் நாதஸ்வரம் ஒரு இளவயது பியானோ இசைக்கலைஞர் ஆவார். இவரது மேதைத்தன்மையின் காரணமாக சிறுமுது அறிஞராகவும் கருதப்படுகிறார். இவர் தமிழ் இசையமைப்பாளர் வர்சா சதீஷ் என்பவரின் மகன் ஆவார்.

                                               

லிடியா கோ

லிடியா கோ நியூசிலாந்தைச் சேர்ந்த குழிப்பந்தாட்ட வீராங்கனையாவார். இவர் தொழிற்முறையாக அக்டோபர் 23, 2013 அன்றிலிருந்து குழிப்பந்தாட்டத்தை விளையாடி வருகிறார். உலகின் மிக இளம்வயது குழிப்பந்தாட்ட வீராங்கனையாவார். மகளிர் தொழிற்முறை குழிப்பந்தாட்ட சங்கம் ...

                                               

லிதா

ஆமி கிறிஸ்டின் டுமாஸ், ஓர் அமெரிக்க முன்னாள் தொழில்முறை மல்யுத்த வீரர், விலங்கு நல ஆர்வலர் மற்றும் பாடகி ஆவார். இவர் 2000 முதல் 2006 வரை உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து அங்கு மல்யுத்தப் போட்டிகளில் ஈடுபட்டு வந்தார். பின்னர் நி ...

                                               

லிம் கிட் சியாங்

லிம் கிட் சியாங் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் ஆலோசகரும் மலேசியாவின் கெலாங் பாத்தா பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மகன் லிம் குவான் எங் பினாங்கு மாநிலத்தின் நான்காவது முதலமைச்சர் மற்றும் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் தற்போதைய பொதுச் ...

                                               

லிம் குவான் எங்

லிம் குவான் எங் பினாங்கு மாநிலத்தின் நான்காவது முதலமைச்சர் மற்றும் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் ஆவார். இவர் பினாங்கு மாநிலத்தின் பட்டர்வொர்த் நகரிண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பினாங்குத் தமிழர்கள் மத்தியில் ம ...

                                               

லியம் நீசன்

லியம் நீசோன் ஒரு அயர்லாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் சிண்டலர்ஸ் லிஸ்ட், பேட்மேன் பிகின்ஸ், மர்மதேசம், எ மில்லியன் வேஸ் டு டை இன் த வேஸ்ட், நான்-ஸ்டாப், டேகின் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் தி ந ...

                                               

லியம் பிளன்கட்

லியம் எட்வர்டு பிளன்கட் (Liam edward Plunkett, பிறப்பு: ஏப்ரல் 6 1985, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இங்கிலாந்து அனிக்காக விளையாடியுள்ளார்.மேலும ...

                                               

லியா சலோங்கா

மரியா லியா கார்மென் இமுட்டான் சலோங்கா இவர் ஒரு பிலிப்பினோ பாடகியும் மற்றும் நடிகையும் ஆவார். இசை நாடகங்களில் தனது பாத்திரங்களுக்காகவும், இரண்டு டிஸ்னி இளவரசிகளுக்கு குரல்களை வழங்கியதற்காகவும், ஒரு பதிவுக் கலைஞராகவும் தொலைக்காட்சி கலைஞராகவும் பிரப ...

                                               

லியாகத் அலி கான் (இயக்குநர்)

லியாகத் அலிகான் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார். அரசியல் வகையிலான பல படங்களில் முதன்மையாக விசயகாந்து மற்றும் ஆர். கே. செல்வமணியுடன் இணைந்து 1990 களில் செயல ...

                                               

லியாண்டர் பயஸ்

லியாண்டர் பயஸ் புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் ஆவார். இவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். லியாண்டர் பயஸ் கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர். இவரது தாயாரான ஜெனிபர் பயஸ் பிரபலமான கூடைப்பந்து வீரரவார். 1980 ஆசியக் கூடைப் ...

                                               

லியு யங்

மேஜர் லியு யங், சீனாவைச் சேர்ந்த விமானியும் விண்வெளி வீரரும் ஆவார். சூன் 16. 2012 அன்று சென்சூ விண்வெளித் திட்டத்தின் ஒன்பதாவது விண் பயணத்தில் பயணித்த முதல் சீனப் பெண் என்ற பெருமை பெற்றவர். பெண் விண்வெளிவீரர்கள் திருமணமானவர்களாக இருக்க வேண்டும் எ ...

                                               

லியோ கோல்டுபெர்கெர்

லியோ கோல்டுபெர்கெர் ஓர் உளவியலாளர், எழுத்தாளர், பதிப்பாளர். இவர் புலன் இறக்கம், ஆளுமை, மன இறுக்கம், உளமீட்சி குறித்த ஆய்வுகளுக்காகப் பெயர்பெற்றவர், மேலும் இவர் யூத அழித்தொழிப்பு காலகட்ட டேனிய யூத மீட்புக்காகப் போராடியவர். இவர் நியூயார்க் பல்கலைக் ...

                                               

லியோ பிரபு

லியோ பிரபு என்பவர் ஒரு மூத்த நாடக ஆசிரியர், நாடக எழுத்தாளர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த புதின ஆசிரியர் ஆவார். புகழ்பெற்ற பாய்ஸ் நடக நிறுவனத்தில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், எஸ். வி. சகஸ்ரநாமம் போன்ற தமிழ் நாடகவியல் மேதைகளுடன் சேவா ...

                                               

லியோ வரத்கர்

லியோ வரத்கர் என்பவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் சூன் 2017 முதல் அயர்லாந்தின் தலைமை அமைச்சராகப் பதவியில் உள்ளவரும் ஆவார். இவர் அயர்லாந்தின் ஃபைன் கேயல் கட்சியின் தலைவராவார். என்டா கென்னியின் ஓய்வுக்குப் பின், ஜூன் 2, 2017 இல், ஃபை ...

                                               

லியோன் கூப்பர்

லியோன் என் கூப்பர்: அமெரிக்க இயற்பியலாளரும் நரம்பிணைப்புகளின் மீக்கடத்துத்திறன் குறித்து ஆய்வு செய்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். இவருடன் நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டவர்கள் ஜான் பார்டீன், ஜான் ராபர்ட் சிறீபர் ஆகியோராவர். மேலும ...

                                               

லியோன் ஜேம்ஸ்

லியோன் ஜேம்ஸ் என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர். இவர் முதன்முதலில் இரண்டு பாடல்களை, காஞ்சனா 2 படத்தில் இசையமைத்தார். அடுத்து கோ 2 படத்துக்கு இசையமைத்தார்.

                                               

லியோனல் மெசி

லியோனல் ஆண்ட்ரே மெஸ்ஸி என்ற இவர் அர்ஜென்டின கால்பந்தாட்ட வீரர் ஆவர், இவர் தற்போது லா லிகா அணி, பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா தேசிய அணி ஆகியவற்றுக்காக விளையாடி வருகிறார். இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக மெஸ்ஸி கருதப்ப ...

                                               

லியோனார்ட் பெல்டியர்

லியோனார்ட் பெல்டியர் செவ்விந்திய அமெரிக்க அரசியல் கைதி. இவர் செவ்விந்திய இயக்கத்தின் உறுப்பினர்). ஜூன் 26, 1975 அன்று நடந்த ஒரு போராட்டத்தில் அமெரிக்க அரசின் துப்பறியும் துறையின் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தண்டனைக்குள்ளானவர். மிக ...

                                               

லியோனார்டோ டிகாப்ரியோ

லியோனார்டோ டிகாப்ரியோ ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர். டைட்டானிக் படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றார்.

                                               

லிலா திரெடிகோவ்

லிலா திரெடிகோவ் ஓல்கா என்றப் பெயரில் மாஸ்கோவில்1978 சனவரி 25 அன்று பிறந்த இவர் ஒரு உருசிய-அமெரிக்க பொறியியலாளரும் மற்றும் மேலாளரும் ஆவார். இவர் 2014 முதல் 2016 வரை விக்கிபீடியாவை இயக்கும் மற்றும் அதன் தன்னார்வப் படைகளை ஆதரிக்கும் இலாப நோக்கற்ற அம ...

                                               

லிலா பூனவல்லா

லிலா ஃபிரோஸ் பூனவல்லா இந்திய தொழிலதிபர், பரோபகாரர், மனிதாபிமானி மற்றும் உதவித்தொகை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் இந்தியாவில் ஆர்வமுள்ள பெண்கள் மத்தியில் தொழில்முறை கல்வியை ஊக்குவிக்கும் ஒரு அரசு சாரா அமைப்பான லீலா பூனவல்லா அறக்கட்டளையி ...

                                               

லிலிட் காலோயன்

லிலிட் காலோயன் என்பவர் ஆர்மீனிய பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1983 ஆம் ஆண்டு சூன் மாதம் 17 ஆம் நாள் பிறந்தார். 2009 ஆம் ஆண்டு முதல் பிடே அமைப்பு வழங்கும் ஆர்மீனிய பெண் கிராண்டு மாசுட்டர் பட்டம் மற்றும் 2010 முதல் அனைத்துலக சதுரங்க ம ...

                                               

லின் யே

லின் யே 1974 ஆம் ஆண்டு சீனாவில் பிறந்த ஒரு சதுரங்க பெண் பிடே மாசுட்டர் மற்றும் சதுரங்க நடுவர் ஆவார். 1995 ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டிலுள்ள கிசினோவில் நடைபெற்ற மகளிர் உலக சதுரங்க மண்டலங்களுக்கு இடையிலான போட்டியில் லின் யே பங்கேற்று 40 ஆவது இடத்தைப் ப ...

                                               

லின்சி லோகன்

லிண்ட்சே டீ லோகன் உச்சரிப்பு /ˈlɪnzi ˈloʊən/ ; ஜூலை 2, 1986 இல் பிறந்தார் ஒரு அமெரிக்க நடிகை, மாடல் மற்றும் பாப் பாடகர். லோகன் குழந்தை ஃபேஷன் மாடல் ஒருவராக தனது காட்சி வர்த்தகத்தைத் தொடங்கினார். 11 வயதில், தனது திரைப்பட அறிமுகத்தை 1998 இல் டிஸ்னி ...

                                               

லினசு டோர்வால்டுசு

லினசு பெனெடிக் வோர்வால்சு பின்லாந்தின் கேல்சிங்கி நகரில் பிறந்தார்.இவர் ஒரு பின்லாந்து மென்பொருள் உருவாக்குநர். இவர் லினக்சு கருவின் உருவாக்கத்திற்காகவும், ஜிட் திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருளுக்காகவும் அறியப்படுகிறார். இவர் மிகச் சிறந்த கட்டற் ...

                                               

லீ சாங்-யூண்

லீ சாங்-யூண் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2005ஆம் ஆண்டு முதல் டிராமா சிட்டி, ஏர் சிட்டி, ஏஞ்சல் ஐஸ் போன்ற பல சின்னத்திரை தொடர்களிலும் மற்றும் சாண்டா பார்பரா போன்ற சில திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

                                               

லீ சியன் லூங்

லீ சியன் லூங் சிங்கப்பூரின் மூன்றாவது மற்றும் தற்போதைய பிரதமரும் ஆவார். இவர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் மூத்த மகன் ஆவார். மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் லீ சிங்கப்பூரின் பிரதமராக 2004 ஆகத்தில் பதவியேற்றார். 1984 முதல் நா ...

                                               

லீ மின் ஹோ

லீ மின் ஹோ ஒரு தென் கொரியா நாட்டு நடிகர், விளம்பர நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ், தி ஹெர்ஸ், சிட்டி ஹண்டர் மற்றும் தி கிங்: ஏடேர்னல் மொணர்ச் போன்ற பல தொலைக ...

                                               

லீ ஜூன் கியுக்

லீ ஜூன் கியுக் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் மாதிரி நடிகர் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு முதல் சிட்டி ஹால், சிட்டி ஹண்டர், ஸ்ட்ரேஞ்சர் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு பெஸ்ட் விவ்ஸ் கிளாப்ஸ் என்ற தொடருக்காக புதி ...

                                               

லீலா ஓம்செரி

லீலா ஓம்செரி இவர் ஒரு பாரம்பரிய பாடகர், இசைக்கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பாரம்பரிய இசையில் அவரது பங்களிப்புகளுக்கு அவர் அறியப்பட்டவர் மற்றும் இந்திய பாரம்பரிய இசைக்கு அவரது பங்களிப்புக்காக இந்திய அரசாங்கத்தின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

                                               

லீலா கலீத்

லீலா கலீத் ஒரு பாலத்தீன ஏதிலியாவார். மேலும், இவர் பாலத்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணியின் உறுப்பினராகவும் இருக்கிறார். 1969 ஆம் ஆண்டில் திரான்ஸ் வேர்ல்ட் விமான நிறுவனத்தின் "விமானம் 840"ன் கடத்தலில் இவரது பங்கிற்காகவும், அடுத்த ஆண்டு ஜோர்தானில் ...

                                               

லீலா காந்தி

லீலா காந்தி பிரவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஜான் ஹாக்ஸ் மனிதநேயம் மற்றும் ஆங்கிலம் மற்றும் பிந்தைய காலனித்துவ கோட்பாடு துறையில் ஒரு குறிப்பிடத்தக்க கல்வியாளர் ஆவார். முன்னதாக, அவர் சிகாகோ பல்கலைக்கழகம், லா ட்ரோப் பல்கலைக்கழகம் மற்றும் தில்ல ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →