ⓘ Free online encyclopedia. Did you know? page 245                                               

லீலா தேவி

லீலா தேவி டூகூன் லுச்சூமுன் எம்.பி. நவநீதம்பிள்ளை அமைச்சரவையில் பணியாற்றும் மொரிஷியஸ் சமூகப் பாதுகாப்பு மந்திரி ஆவார். 2010 மே 11 அன்று ஜனாதிபதி அமுது ஜுக்நாதால் நியமிக்கப்பட்டார். அவர் தொகுதி 8, மோக்கா & குவார்ட்டர் மில்லேட்டரைப் பிரதிநிதித்துவப ...

                                               

லீலாவதி (நடிகை)

லீலாவதி நடித்துள்ளார். நாகரஹாவு, அவர்கள் போன்ற படங்களில் இவரது நடிப்பு மக்களால் நினைவு கூறப்படுகிறது. லீலாவதி தனது வாழ்க்கை முழுவதும் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இதில் 1999 ல் ராஜ்குமார் விருது, மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள் போன்றவை அ ...

                                               

லீனா (நடிகை)

லீனா ஜெயராஜ் அவர்களின் சினேகம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கருணம் திரைப்படத்தில் நடித்த பிறகு மலையாள திரையுலகின் முக்கிய நடிகையாக மாறினார். ஓமனதிங்கள்பாட்சி, ஓஹாரி, மலயோகம் மற்றும் தடங்கல்பாளையம் ஆகிய தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். ...

                                               

லீனா நாயர்

லீனா நாயர் யூனிலீவரின் முதல் பெண், முதல் ஆசிய, இளைய தலைமை மனித வள அலுவலர் மற்றும் யூனிலீவர் லீடர்ஷிப் எக்ஸிகியூட்டிவ் உறுப்பினர் ஆவார். இந்நிறுவனமானது யூனிலீவரின் வணிக மற்றும் நிதி செயல்திறனை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. 190 நாடுகளில் பரவி ...

                                               

லுஉலுவா அல்-காத்திர்

லோல்வாஹ் ரஷீத் முகமது அல்-கதர் ஓர் கத்தார் தூதர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் கத்தார் நாட்டின் வெளியுறவு விவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மற்றும் வெளியுறவு அமைச்சர் முகமது அல் தானியின் உதவியாளர் என்ற பதவியை வகித்த முதல் கத்தார் பெண் ஆவார்.

                                               

லுங்கி எங்கிடி

லுங்கிசனி எங்கிடி என்பவர் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்டக்காரர் ஆவார் இவர் பன்னாட்டுப் போட்டிகளில் தென்னாப்பிரிக்க நாட்டு துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார். 2018 தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட ஆண்டு விருதுகளில், அவர் ஆண்டின் ஐந்து துடுப்பாட்டக் ...

                                               

லுடொவிக் ஹப்ளர்

லுடொவிக் ஹப்ளர் பிரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த பயணி.தன் கையிலிருந்து பயணத்திற்காக ஐந்து பைசா கூட செலவழிக்காமல் உலகம் முழுவதையும் கடந்த ஒரு மனிதன். காசிருந்தால் மட்டுமே பயணம் செல்ல முடியும் என்பதைத் தாண்டி அடுத்த மனிதர்கள் மீது உள்ள நம்பிக்கையாலும் உல ...

                                               

லுபிடா நியாங்கோ

லுபிடா அமொன்டி நியாங்கோ ; எசுப்பானியம்: ; பிறப்பு 1 மார்ச்சு 1983) ஒரு கென்ய-மெக்சிக்க நடிகை ஆவார். மெக்சிக்கோ நகரில் பிறந்தார், கென்யாவில் வளர்க்கப்பட்டார். பிராடுவே அரங்குகளில் சிறுவயதிலேயே நுழைந்தார். இதற்காக ஒரு டோனி விருதிற்கும் பரிந்துரைக்க ...

                                               

லுவால் டெங்

லுவால் டெங் ஒரு பிரித்தானிய கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ யில் சிகாகோ புல்ஸ் அணியில் விளையாடுகிறார். சூடானில் பிறந்து சிறுவராக இருக்கும்பொழுது இரண்டாம் சூடானிய உள்நாட்டுப் போர் காலத்தில் சூடானிலிருந்து வெளியேறி எகிப்துக்கு குடியே ...

                                               

லூசி குரியன்

சகோதரி லூசி குரியன் இந்தியாவின் புனேவைத் தலைமையிடமாகக் கொண்ட, மஹெர் என்ற அமைப்பின் நிறுவன இயக்குனராவார். இது வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கக், ஆதரவற்ற பெண்கள் மற்றும், குழந்தைகளுக்கான இடைநம்பிக்கையான ஒரு அமைப்பாகும்.

                                               

லூயிசு சி. கே

லூயிசு சி.கே. அமெரிக்காவைச் சேர்ந்த நகைச்சுவையாளர் ஆவார். மேலும் நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ஆசிரியர் போன்ற பன்முகங்களைக் கொண்டவர் ஆவார். இவர் செப்டம்பர் 12, 1967 ஆம் ஆண்டு பிறந்தார். நகைச்சுவை நடிகர்களுக்காக 1990 களிலும், ...

                                               

லூயிசு சுவாரெசு

லூயிசு ஆல்பெர்ட்டோ சுவாரெசு டியாசு உருகுவையின் காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் லிவர்பூல் கழகத்திற்காகவும் உருகுவையின் தேசிய அணிக்காகவும் விளையாடுகிறார். ஆட்டத்தில் முன்னணி வரிசை வீரர்களில் ஒருவராக விளையாடுகிறார்.

                                               

லூர்தம்மாள் சைமன்

லூர்தம்மாள் கி.பி. 1911 செப்டம்பர் 26- இல் கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி என்னும் மீனவ கிராமத்தில் பிறந்தார். இவர் முக்குவர் சமூகத்தைச் சார்ந்தவர். இவருடைய தகப்பனார் பெயர் அலெக்சாண்டர். இவருடைய தாயார் வாவத்துறை மீனவர் கிராமத்தைச் சார்ந்தவர். இவர ...

                                               

லெசுட்டர் ஆண்ட்ரூசு

வில்லியம் லெசுட்டர் செல்ப் ஆண்ட்ரூசு என்பவர் ஓர் அமெரிக்க வேதியியலாளர் ஆவார். வளர்ந்து வரும் உலோக ஒருங்கிணைப்பு சேர்மங்களின் குவாண்டம் வேதியியல் துறையில் இவரது பங்களிப்புகள் உள்ளன. வர்கினியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிந்து ...

                                               

லெட்டிடியா ரைட்

லெட்டிடியா ரைட் என்பவர் கயானா-பிரித்தானியா நாட்டு நடிகை ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு முதல் பிளாக் பான்தர், அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் டாப் பாய், கம்மிங் ஆப் போன்ற பிரித்தானியா தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார ...

                                               

லெவர்ன் காக்ஸ்

லெவர்ன் காக்ஸ் என்பவர் தொலைக் காட்சித் தொடர்களிலும் திரைப் படங்களிலும் நடித்து வரும் அமெரிக்க திருநங்கை ஆவார். ஆவணப் படங்களும் தயாரித்து வருகிறார். திருநங்கைகளின் உரிமைகளுக்காக எழுதியும் பேசியும் வருபவர். 2004 ஆம் ஆண்டில் டைம் இதழ் தம் முகப்பு அட ...

                                               

லெனக்ஸ் லூயிஸ்

லெனக்ஸ் கிளாடியஸ் லூயிஸ் என்பவர் ஒரு ஓய்வுபெற்ற குத்துச்சண்டை வீரர் ஆவார். உலகில் முண்ணணி வீரர்களையும் நாக் அவுட் முறையில் வெற்றி கண்ட இவர் குத்துச்சண்டையின் மிகுஎடை பிரிவில் சமீபத்திய மறுப்பீடில்லா உலக வெற்றியாளராவார்.

                                               

லெனின் எம். சிவம்

லெனின் எம். சிவம் கனடா நாட்டைச் சார்ந்த திரைப்படத் தயாரிப்பாளர். இவர் யாழ்ப்பாணம்,இலங்கையில் பிறந்து பின்னர் டோரரொண்டோ, கனடாவிற்கு 1991ல் தனது 17வது வயதில் புலம் பெயர்ந்தவர். இவரே திரைக்கதை எழுதி படம் இயக்குகிறார். 2012ல் டொராண்டோவில் மிக செல்வாக ...

                                               

லெஸ்லி ஆரோன்

லெஸ்லி ஆரோன் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித பந்துவீச்சாளருமான இவர் கேரள அணிக்காக விளையாடினார். இவர் கேரள மாநிலம், கண்ணூரில் பிறந்தார். ஆரோன் ஒரு முதல் தரத் துடுப்பாட்டத்தில் விளையாடியுள்ளார். 1958 - 1959 ஆம் ...

                                               

லேக் பெல்

லகே பெல் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை மற்றும் குரல் நடிகை ஆவார். இவர் பிளாக் ராக், மில்லியன் டாலர் ஆர்ம், தி கப் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

                                               

லேடி காகா

ஸ்டெஃப்னி ஜோன் ஏஞ்சலினா ஜெர்மனோட்டா மார்ச் 28, 1986 பிறந்தவர் லேடி காகா என்னும் மேடைப் பெயரால் அழைக்கப்படும் இவர் ஒரு அமெரிக்க ரெக்கார்டிங் கலைஞர் ஆவார். நியுயார்க் நகரத்தின் லோயர் ஈஸ்ட் சைடில் நடைபெற்ற ராக் இசை நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். 2 ...

                                               

லேடி காஷ்

லேடி காஷ் எனப்படுபவர் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு சொல்இசைக் கலைஞராவார். 2007 முதல் இவர் சொல்லிசைப் பாடல்களைப் பாடுவதை தொழில்முறையாக மேற்கொண்டுவருகின்றார். இவரின் இயற்பெயர் கலைவாணி நாகராஜ் ஆயினும் லேடி காஷ் எனும் பெயரைத் தனது இசைப் பயணத்திற்காகத் தே ...

                                               

லேரி எலிசன்

லாரன்ஸ் ஜோசப் எலிசன் ஓர் அமெரிக்க வணிக அதிபர், முதலீட்டாளர் மற்றும் வள்ளல் ஆவார், இவர் ஆரக்கிள் கார்ப்பரேஷனின் இணை நிறுவனர்,நிர்வாகத் தலைவர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆவார். அக்டோபர் 2019 நிலவரப்படி, இவர் ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் அமெரிக்கா ...

                                               

லைலா

லைலா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் திரையுலகில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் லைலா அறிமுகமானார். தமிழ்திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்துள்ளார். தில், தீனா, மௌனம் பேச ...

                                               

லொக்கி பெர்கசன்

லொக்கி பெர்கசன் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நியூசிலாந்து தேசிய அணிக்காகவும், ஓக்லாந்து துடுப்பாட்ட அணிக்காக முதல்தர துடுப்பாட்டத்திலும் விளையாடி வருகிறார்.

                                               

லோகன் லெர்மன்

லோகன் வேட் லெர்மன் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் 2010ம் ஆண்டு Percy Jackson & the Olympians: The Lightning Thief என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட நடிகர் ஆனார்.

                                               

லோப்சங் சங்கை

லோப்சங் சங்கை திபெத்திய அகதியும், சட்ட வல்லுநரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் திபெத்திய நாடு கடந்த அரசின் பிரதமராக 2011, ஏப்ரல் 27 இல் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திபெத்திய சட்ட ஆலோசகரும், பன்னாட்டு மனித உரிமைச் சட்ட வல்லுநரும் ஆவார்.

                                               

லோரண்ட் பாக்போ

லோரண்ட் கூடோ பாக்போ கோட் டிவாரின் அரசியல்வாதி. இவர் 2000 ஆம் ஆண்டு முதல் 2011, ஏப்ரல் 11 இல் பிரெஞ்சுப் படைகள் அவரை கைது செய்யும் வரை கோட் டிவாரின் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார். வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றி வந்த பாக்போ, அந்நாலைய அரசுத்தலை ...

                                               

லோரன் லெகார்டா

லோர்னா ரெஜினா பாடிஸ்டா லெகார்டா ஒரு பிலிப்பைன்ஸ் அரசியல்வாதியும், சுற்றுச்சூழல் ஆர்வலரும், கலாச்சார பணியாளரும் மற்றும் முன்னாள் பத்திரிகையாளருமாவார். இவர் தற்போது ஆன்டிக் சட்டமன்ற பிரதிநிதியாகவும் துணை சபாநாயகராகவும் பணியாற்றி வருகிறார். இவர் முன ...

                                               

லோரி மெக்கென்னா

லோரெய்ன் லோரி மெக்கென்னா ஜிரோக்ஸ் என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஓர் அமெரிக்க நாட்டுப்புற, அமெரிக்கானா மற்றும் நாட்டுப்புற இசை பாடகரும், பாடலாசிரியரும் மற்றும் கலைஞரும் ஆவார். 2016ஆம் ஆண்டில், ஆண்டின் சிறந்த பாடலுக்கான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப் ...

                                               

லோரீன் பவல்

லோரீன் பவல் ஜொப்ஸ், கொலேஜ் ட்ரெக் நிறுவனத்தின் துணை நிறுவுனரும், பணிப்பாளர் சபையின் தலைவரும் ஆவார். இவர் ஆப்பிள் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியான ஸ்டீவ் ஜொப்ஸின் மனைவியாவார்.

                                               

லோவி போ

லூர்து வர்ஜீனியா லோவி மோரன் போ இவர் ஓர் பிலிப்பைன்ஸ் நடிகையும், விளம்பர நடிகையும் மற்றும் பதிவுக் கலைஞரருமாவார். மறைந்த சண்டைக் கலைஞர் பெர்னாண்டோ போ ஜூனியரின் மகளாவார். 2006 ஆம் ஆண்டு தொடரான பேக்காங் மற்றும் ஷீலா ரியல் ஆகியவற்றிலும், 2014 ஆம் ஆண் ...

                                               

வ. கவுதமன்

வ. கவுதமன் ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவர் 1999 ம் ஆண்டு முரளி மற்றும் சிம்ரன் நடித்த கனவே கலையாதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகிய இவர் 2010 ஆம் ஆண்டு மகிழ்ச்சி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவ ...

                                               

வ. சு. ராமமூர்த்தி

பேராசிரியர் வி எஸ் ராமமூர்த்தி 1942ல் பிறந்தவர், இவர் இந்திய அணுசக்தி விஞ்ஞானி ஆவார். இவர் உயர் கல்விக்கான தேசிய நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

                                               

வ. முல்லைவேந்தன்

வ. முல்லைவேந்தன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னாள் அமைச்சராவார். இவர் ஆசிரியராக தன் வாழ்வைத் துவக்கியவர். இவர் தன் அரசியல் வாழ்வில் முதலில் அ.இ.அ.தி.மு.க பேச்சாளராக இருந்தவர். பின் தி.மு.கவில் இணைந் ...

                                               

வஃபாதர் மொமன்ட்

வஃபாதர் மொமண்ட், ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர். 2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தேர்வாகிய துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர். இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் ...

                                               

வக்கார் சலாம்கெய்ல்

வக்கார் சலாம்கெய்ல் ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர். இவர் மார்ச் 2019 இல் ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணிக்காக தனது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடு ...

                                               

வக்கார் யூனிசு

வக்கார் யூனிசு மைட்லா, பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் தலைவராக இருந்தவர் ஆவார். வலது கை விரைவு வீச்சாளர். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒ ...

                                               

வகாப் ரியாஸ்

வகாப் ரியாஸ் லாகூர் இல் பிறந்த இவர் சகலதுறை ஆட்டக்காரர். பாக்கிஸ்தான் தேசிய அணி, ஹைதராபாத் துடுப்பாட்ட அணி, லாகூர் அணி, லாகூர் சிங்க அணி, லாகூர் ரவி ஆகிய அணிகளுக்காகவும் இவர் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார்

                                               

வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண்

வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண் என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். தற்போது இவர் துடுப்பாட்ட விவரணையாளராக உள்ளார். இவர் சில நேரங்களில் வெரி வெரி ஸ்பெசல் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் வலது கை மட்டையாளர். பல தேர்வுத் துடுப ...

                                               

வச்சிரலோங்கோன்

வச்சிரலோங்கோன், ஆட்சிப் பெயர்: பிரபாத் சோம்தெத் பிரா வஜிர கிளாவோ சாவோ யூ குவா, பிறப்பு: 28 சூலை 1952), தாய்லாந்து மன்னர் ஆவார். இவர் மன்னர் பூமிபால் அதுல்யாதெச், அரசி சிறிக்கித் ஆகியோரின் ஒரே மகன் ஆவார். 1972 இல், இவரது 20-வது அகவையில் அவரது தந்த ...

                                               

வசந்குமார்

வசந்குமார் என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட 10 என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். அதை தொடர்ந்து ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, அக்னி நட்சத்திரம் போன்ற தொலைக்க ...

                                               

வசந்த்

வசந்த் பிரபலமான தமிழ்த் திரைப்பட இயக்குநர். தமிழ்நாட்டில் உள்ள தேவகோட்டையில் பிறந்தவர். இவர் தன்னுடைய பள்ளி கல்வியை தேவகோட்டை சிறீநிவாசா நடுநிலைப் பள்ளியிலும் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, கடலூரிலும் பயின்றார். இவருடைய முதற்படமான கேளடி கண்மணி சி ...

                                               

வசந்த் நரசிம்மன்

நரசிம்மன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியலில் இளங்கலை பட்டத்தையும், ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியிலிருந்து முதுகலையையும், ஜான் எஃப். கென்னடி பள்ளியிலிருந்து பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். நரசிம்மன் முன்பு சாண்டோஸ் என்ற ...

                                               

வசந்த் ரவி

வசந்த் குமார் ரவி அல்லது வசந்த் ரவி என்பவர் ஒரு இந்திய நடிகராவார். இவர் தமிழ்த் திரையுலகில் முதன்மையாக பணியாற்றி வருகிறார். மருத்துவராக இருந்து நடிகரானவர் இவர். இவர் தனது முதல் படமான தரமணியில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்ததன் வழியாக தமிழ்த் த ...

                                               

வசந்தகுமார்

வசந்தகுமார் தமிழின் முக்கியமான நூல்வெளியீட்டாளார், பிரதிமேம்படுத்துநர். இருபதாண்டுகளாக தமிழினி பதிப்பகம், யுனைட்டட் ரைட்டர்ஸ் என்ற இரு பதிப்பகங்களை நடத்தி வருகிறார். தமிழின் முக்கியமான இளம்படைப்பாளிகளான சு. வேணுகோபால், கண்மணி குணசேகரன், ஜோ டி குர ...

                                               

வசந்தம் கே. கார்த்திகேயன்

வசந்தம் கே. கார்த்திகேயன் என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்ட உள்ள ரிஷிவந்தியத்திலிருந்து 2016ல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

வசந்தி அரசரத்தினம்

வசந்தி அரசரத்தினம் இலங்கையின் கல்விமான்களில் ஒருவர். இவர் இலங்கையின் நான்காவது பெண் துணைவேந்தராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதற் பெண் துணைவேந்தராகவும் பதவியில் உள்ளவர்.

                                               

வசந்தி சத்துராணி

வசந்தி சத்துராணி பல விருதுகளை பெற்ற சிறந்த இலங்கை திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த பெண் கலைஞரான சுமத்ராவின் எகுனு லாமாய் என்ற படத்தில் தன் சிறு வயதிலேயே சிறப்பாக நடித்தார். பிரபலமான எல்லோராலும் பாராட்டப்பெற்ற நிர ...

                                               

வசந்தி தேவி (சுற்றுச்சூழல் ஆர்வலர்)

வசந்தி தேவி ஒரு இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர். உத்தராகண்டம் மாநிலத்தில் மரங்களை பாதுகாப்பதில் இவரது இந்த அக்கறையைக் கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு பெண்களுக்கான மிக உயர்ந்த விருதான, நாரி சக்தி விருதினை 2016 இல் வழங்கியது.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →