ⓘ Free online encyclopedia. Did you know? page 246



                                               

வசுந்தரா துரைசுவாமி

வசுந்தரா துரைசுவாமி இவர் இந்தியாவிலுள்ள மைசூரில் அமைந்துள்ள வசுந்தரா நிகழ்த்து கலை மையத்தின் நிறுவனரும் மற்றும் இயக்குனரும் ஆவார். மேலும், இவர் ஒரு திறமையான பாரதநாட்டிய நடனக் கலைஞரும், நடன இயக்குனரும் மற்றும் மரியாதைக்குரிய குருவும் ஆவார். இவர் க ...

                                               

வசுந்தரா தொரைசாமி

வசுந்தரா தொரைசாமி என்பவர் கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள வசுந்தரா நிகழ்த்து கலை மையத்தின் நிறுவனர் / இயக்குனர் ஆவார். இவர் ஒரு திறமையான பாரதநாட்டிய நடனக் கலைஞர், நடன இயக்குநர் மற்றும் மரியாதைக்குரிய குரு ஆவார். அவர் கடந்த ஆறு தசாப்தங்களாக மிக உயர ...

                                               

வடிவுக்கரசி

வடிவுக்கரசி ஒரு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மற்றும் 10 தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். இவர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் கன்னி ...

                                               

வடிவேல் இராவணன்

வடிவேல் இராவணன் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பாட்டாளி மக்கள் கட்சியின், தற்போதைய பொதுச் செயலாளரும் ஆவார். இவர் அடித்தள மக்களுக்காக எழுதும் எழுத்தாளரும் ஆவார். இவர் பகுத்தறிவு, அம்பேத்காரிய எண்ணங்களை கொண்டவர்.

                                               

வடிவேல் சுரேஷ்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியூடாக அரசியலில் நுழைந்த வடிவேல் சுரேஷ் 2004 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் பதுளை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். சுகாதாரத் துணை அமைச்சராக 2005 முதல் 2010 வரை பதவியில் இருந்தார். ...

                                               

வடிவேலு (நடிகர்)

வடிவேல் தமிழ்த் திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மதுரையை சேர்ந்தவர். 1991இல் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நட ...

                                               

வண்ணநிலவன்

வண்ணநிலவன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். தூத்துக்குடி மாவட்டம், தாதன்குளம் என்னும் கிராமத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் உ. ராமச்சந்திரன் ஆகும். இவர் பாளையங்கோட்டை, திருநெல்வேலி மற்றும் ஸ்ரீ வைகுண்டம் ஆகிய ஊர்களில் படித்தார். ‘துக்ளக்’ பத்திரிகையிலும ...

                                               

வத்சல் சேத்

வத்சல் சேத் ஒரு இந்திய நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஜஸ்ட் மொஹபட் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு டார்சன்: வொண்டர் கார் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத் த ...

                                               

வந்தனா ராவ்

வந்தனா ராவ் ஒரு முன்னாள் இந்திய தடகள விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதியில் பிறந்துள்ளார். 1984 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டிகளில் இந்தியாவின் சார் ...

                                               

வம்சி

வம்சி இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், இசையமைப்பாளருமாவார். இவர், தெலுங்குத் திரைப்படத்துறையுலகில் பணிபுரிகிறார். 1985 ஆம் ஆண்டில் சித்தாரா என்ற படத்திற்காக தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். இயக்குனர் பாபுவைப் போன்ற கலை உணர் ...

                                               

வம்சி பைடிபைலி

வம்சி பைடிபைலி என்பது தெலுங்குத் திரைப்பட இயக்குனராவார். இவர் 2010 இல் பிருந்தாவனம் திரைப்படத்தினை இயக்கினார். அதன் மூலம் பிரலமானவாரக அறியப்படுகிறார். யுவடு 2014 & தோழா 2016 போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் சிறந்த திரைப்பட இயக்குனருக்கான ...

                                               

வயலேத்தா இவனோவா

வயலேத்தா இவனோவா ஒரு பல்கேரிய வானியலாளர் ஆவார். இவர் 1984 முதல் 19888 வரை 14 சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாகச் சிறுகோள் மையம் கூறுகிறது. இவர்பல்கேரிய அறிவியல் கல்விக்கழகத்தின் வானியல் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் தன் கண்டுபிடிப்புகளைச் சுமோலியான ...

                                               

வர்சா அசுவதி

வர்ஷா அசுவதி ஓர் தமிழ்த்திரைப்பட நடிகை, 2009 ஆண்டில் பேராண்மை திரைப்படத்தின் மூலமாக நடிப்புலகினுள் நுழைந்தார், நீர்ப்பறவை திரைப்படத்தில் இவரின் நடிப்பிற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

                                               

வர்த்திகா நந்தா

வர்திகா நந்தா இந்தியாவைச் சேர்ந்த சிறை சீர்திருத்தவயும், ஊடகக் கல்வியாளரும் ஆவார். சிறை சீர்திருத்தங்களை இலக்காகக் கொண்ட டிங்கா டிங்கா" என்ற இயக்கத்தின் நிறுவனரும் ஆவார். பெண்கள் அதிகாரம் குறித்து இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த ...

                                               

வர்ஜீனியா உலூயிசு திரிம்பிளே

வர்ஜீனியா உலூயிசு திரிம்பிளே ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வானியல் வரலாறு, அறிவியல் வரலாறு, பால்வெளிகள், விண்மீன்களின் கட்டமைப்பும் படிமலர்ச்சியும் ஆகிய புலங்களில் சிறப்புத் தகைமை வாய்ந்தவர் ஆவார். இவர் 600 க்கும் மேற்பட்ட வானியற்பியல் கட்ட ...

                                               

வர்ஷா அடல்ஜா

வர்ஷா மகேந்திர அடல்ஜா குஜராத்தின் புகழ்பெற்ற பெண்ணியக் கவிஞர். 1995 ஆம் ஆண்டின் சாகித்திய அகாடமி விருதினை அன்சார் எனும் நாவலுக்காகப் பெற்றவர். இவர் நாவல்கள் மட்டுமின்றி நாடகங்கள், மேடை நாடகங்கள் மற்றும் வானொலி நாடகங்களையும் இயற்றியுள்ளார்.

                                               

வரவர ராவ்

வரவர ராவ் என்பவர் இந்தியாவின் தெலங்கானாவைச் சேர்ந்த பொதுவுடமை செயற்பாட்டாளர், நக்சலைட்டு ஆதரவாளர், புகழ்பெற்ற கவிஞர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் பேச்சாளர் ஆவார். இவர் 1957 ஆண்டு முதல் கவிதைகளை எழுதிவருகிறார். தெலுங்கு இலக்கிய பட்டத ...

                                               

வருண் ஆதித்யா

வருண் ஆதித்யா 1991 சனவரி 18 இல் பிறந்த இவர் ஓர் இந்திய வனவிலங்கு புகைப்படக் கலைஞரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமாவார். இவர் தனது புகைப்படங்களுக்கான பாராட்டுகளையும் பெற்றுள்ளார், குறிப்பாக 2016ஆம் ஆண்டின் தேசிய புவியியல் இயற்கை புகைப்படக் கலைஞராக முதல் ...

                                               

வருண் ஆரோன்

வருண் ரேமண்ட் ஆரோன் இந்தியாவின் துடுப்பாட்ட களத்தில் வளரும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராவார். சார்க்கண்ட் மாநிலத்தவராகிய ஆரோன் விஜய் அசாரே கோப்பை இறுதி ஆட்டத்தில் இராசத்தானிற்கு எதிரான ஆட்டத்தில் 153கிமீ வேகத்தில் பந்து வீசி அனைவரின் கவனத்தைய ...

                                               

வருண் காந்தி

பிரோஜ் வருண் காந்தி ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் இந்திரா காந்தியின் பேரன் மற்றும் ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரன் ஆவார்.

                                               

வருண் சக்கரவர்த்தி

வருண் சக்கரவர்த்தி என்பவர் இந்தியத் துடுப்பாட்ட வீரர். இவர் பட்டியல் அ போட்டிகளில் தமிழ்நாடு அணி சார்பாக விளையாடினார். 2018-19 ஆம் ஆண்டிற்கான அசாரே துடுப்பாட்ட தொடரில் 9 போட்டியில் 22 இலக்குகளை கைப்பற்றினார். 2018-2019 ஆம் ஆண்டிற்கான அசாரே துடுப் ...

                                               

வருண் சோப்ரா

வருண் சோப்ரா 1987 ஜீன் 27 அன்று பிறந்த ஒரு ஆங்கில முதல் தர துடுப்பாட்ட வீரர் ஆவார், மேலும் 2005 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராகவும், 2006 ல் இந்தியாவுக்கும் எதிரான தொடரில் ஆங்கில 19 வயதிர்குட்படோருக்கான துடுப்பாட்ட அணியின் தலைவராக உள்ளார். சோப்ரா இ ...

                                               

வருண் தவான்

வருண் தவான் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இவர் தற்பொழுது மெயின் தேரா ஹீரோ மற்றும் ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா, போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

வல்லூரி சிறீனிவாச ராவ்

வல்லூரி சிறீனிவாச ராவ் என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீரர் ஆவார். இவர் 1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் நாள் பிறந்தார். ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய இராணுவத்தின் மின்னணு மற்றும் இயந்திரவியல் படைப் பிரிவில் ...

                                               

வலண்டீனா தெரெசுக்கோவா

வலண்டீனா விளாடிமீரொவுனா தெரெசுக்கோவா, என்பவர் சோவியத்தொன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்றடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். இவர் வத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்கு ...

                                               

வலன்டைன் டானியல்

பேராசிரியர் எரோல் வலன்டைன் டானியல் இலங்கைத் தமிழ் கல்விமானும், மானிடவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். தற்போது இவர் மானிடவியல் பேராசிரியராகவும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

                                               

வலேரி பொல்யாக்கொவ்

வலேரி விளாடிமீரொவிச் பொல்யாக்கொவ் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர ஆவார். மனித விண்வெளி வரலாற்றில் இவரே அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தவர் ஆவார். மீர் விண்கலத்தில் மருத்துவ விண்வெளிவீரராக 14 மாதங்களுக்கு மேலாக ஒரே பயணத்தில் 14 மாதங்களுக்கு மேலாக விண்ணில் ...

                                               

வனிதா ரங்கராஜு ரமணன்

வனிதா ரங்கராஜு-ரமணன் ஓர் இந்திய அசைவூட்ட கலைஞர். ஷ்ரெக் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்காக 2002ஆம் ஆண்டுக்கான சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதெமி விருது பெற்ற குழுவில் ஒளி நுட்ப இயக்குனராக பங்காற்றியவர்.

                                               

வனிந்து அசரங்கா

வனிந்து அசரங்கா, இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார் இவர் இலங்கை அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார். இவரது மூத்த சகோதரர் சதுரங்கா டி சில்வாவும் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப ...

                                               

வனீசா அஹமது

வனீசா அகமது அலி, ஒரு பாகிஸ்தான் மாடல் மற்றும் நடிகை ஆவார். வின்னி என்பது இவரது செல்லப்பெயர் ஆகும். இவர், ஜூன் 29, 1971இல் பிறந்தார். மேலும், பாக்கிஸ்தானில் மிகவும் பிரபலமான மற்றும் விரும்பப்பட்ட பெண் மாடல் மற்றும் நடிகையாக வனீசா அஹமது புகழ் பெற்ற ...

                                               

வனேசா ஹட்ஜன்ஸ்

அமெரிக்காவில் பாடகியாகவும், நடிகையாகவும் திகழ்ந்த வனேசா ஹட்ஜன்ஸ் 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி பிறந்தார். சில நாடகங்களிலும் மற்றும் சில தொலைக் காட்சித் தொடர்களிலும் தலை காட்டிய இவர் 2003 ஆம் ஆண்டுதான் முதன் முதலாக பதின்மூன்று என்னும் ...

                                               

வஷிஷ்த நாராயண் சிங்

அவர் ஏப்ரல் 2, 1942 அன்று பீகார் மாநிலத்தில் பஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்புர் கிராமத்தில் லால் பகதுாா் சிங் மற்றும் லகாசோ தேவி ஆகியோாின் மகனாகப் பிறந்தார் அவா் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை பாட்னாவிலுள்ள நேதர்ஹாட் உண்டு-உறைவிடப் பள்ளிய ...

                                               

வஹீதா ரெஹ்மான்

வஹீதா ரெஹ்மான், 1938 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3 அன்று பிறந்தவர். அவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார்.

                                               

வா. க. ஆத்ரே

வாசுதேவ் கல்கண்டே ஆத்ரே ஒரு இந்திய விஞ்ஞானி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மேனாள் தலைவராவார். டி ஆர் டி ஓ இந்தியாவின் முதன்மை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு. இவர் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகராக ...

                                               

வாங் சு

இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் வாங். வாங் சு செஜியாங் மாகாணத்தின் ஆங்சௌவைச் சேர்ந்த ஒரு கட்டடக்கலைஞர் architect. இவர் சீன கலைக்கழகத்தின் கட்டடக்கலைப் பிரிவின் புலமுதல்வர் dean ஆவார். 2012ஆம் ஆண்டு இவர் பிறிட்ஸ்கர் பரிசினை வென்ற முதல் ...

                                               

வாங் டேன்

வாங் டேன் என்பவர் சீன சனநாயக இயக்கத்தின் ஒரு தலைவராவார். இவர் 1989 ஆம் ஆண்டு தியானன்மென் சதுக்க எதிர்ப்புக்களில் மிகக் குறிப்பிடத்தக்க மாணவர் தலைவர்களில் ஒருவராக இருந்தார். இவர் ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற ...

                                               

வாசந்தி காடில்கர் உன்னி

வாசந்தி காடில்கர் உன்னி என்பவர் ஓர் அனைத்துல பெண்கள் சதுரங்க மாசுட்டர் என்ற பட்டத்தை வைத்துள்ள இந்திய சதுரங்க வீராங்கனையாவார். மராட்டியரான இவர் 1961 ஆம் ஆண்டு பிறந்தார். 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பெண்கள் சாம்பியன் பட்டப்போட்டியின் முதலாவது ...

                                               

வாசிங்டன் சுந்தர்

வாசிங்டன் சுந்தர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இடதுகை மட்டையாளரும், வலதுகை சுழற்பந்து வீச்சாளரும் ஆன இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக பன்முக துடுப்பாட்டக்காரராக விளையாடியுள்ளார். தனது முதல்தர துடுப்பா ...

                                               

வாசிலிகி கலோகரா

வாசிலிகி கலோகரா ஒரு கிரேக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் வடமேற்கு பலகலைக்கழகத்தின் பேராசிரியர் ஆவார். இவர் வானியற்பியல் பலதுறைத் தேட்ட, ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆவார். இவர் 2015 இல் ஈர்ப்பு அலைகளை நோக்கிய லிகோ கூட்டமைப்பின் உறுப்பினர் ஆவார். இவர் ஈ ...

                                               

வாசு விக்ரம்

வாசு விக்ரம் என்பவர் இந்தியா திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில், தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் எம். ஆர். ராதாவின் பேரனும், எம். ஆர். ஆர். வாசுவின் மகனும் ஆவார். 1998 இல் பாலைவனத்தில் பட்டாம்பூச்சி என்ற படத்தில் முதன் ...

                                               

வாசுகி கணேசானந்தன்

வாசுகி கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ், ஹார்வார்ட் கல்லூரியில் 2002 ஆம் ஆண்டில் தனது பட்டப்படிப்பை முடித்து பின்னர் அயோவா எழுத்தாளர் கல்லூரியில் இணைந்து 2005 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் முதுமாணிப் பட ...

                                               

வாசுகி பாஸ்கர்

வாசுகி பாஸ்கர் ஒரு இந்திய பாணியிலான ஆடை வடிவமைப்பாளராகத், தமிழகத் திரைப்படத் துறையில் பணிபுரிகிறார். அவர் தயாரிப்பாளர் ஆர்.டி பாஸ்கரின் மகளாவார். பாவலர் கிரியேஷன்ஸ் இவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமாகும்.

                                               

வாசுதேவ நாணயக்கார

வாசுதேவ நாணயக்கார என்பவர் ஒரு சிங்கள அரசியலாளர் ஆவார். இவர் இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், இடதுசாரி முன்னணியின் தலைவருமாவர். சிறந்தப் பேச்சாளரான இவர் சனாதிபதி மகிந்த ராசபக்சாவின் அரசியல் ஆ ...

                                               

வாசுதேவன் சிறீனிவாசு

வாசுதேவன் சிறீனிவாசு இந்தியாவைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளராவார். 1958 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 அன்று இவர் பிறந்தார். இயற்கணித வடிவவியலில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். மும்பையிலுள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் கணிதப் பள்ளியில் மூத்த பேராசிரியரா ...

                                               

வாசுதேவன் பாஸ்கரன்

வாசுதேவன் பாஸ்கரன் ஒரு சிறந்த வளைதடிப் பந்தாட்ட விளையாட்டு வீரர். இவர் மாஸ்கோவில் நடந்த 1980- ஒலிம்பிக் விளையாட்டில் இந்திய தேசிய அணியின் தலைவராக விளையாடினார். இந்த அணி இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது. 1979-80 ஆம் ஆண்டுக்கான அர்ஜுன ...

                                               

வாட்டு கோபீசு

வாட்டு கோபீசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு சதுரங்க அனைத்துலக மாசுட்டர் ஆவார். இவர் 1973 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் நாள் பிறந்தார். பிடே எனப்படும் பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் பயிற்சியாளராகவும் 2005 ஆம் ஆண்டில் இவர் பணியாற்றியுள்ளார். தென் ...

                                               

வாண்டா தியாசு மெரிசெது

வாண்டா தியாசு மெரிசெது ஓர் ஒலியியல் வானியலாளர் ஆவார். இவர் பியூயெர்ட்டோ இரிகோ பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு மேற்கொண்டபோது பார்வைக்குறைபாடு ஏற்பட்டு பார்வையிழந்தமையினால் ஒலியியல் முறையைப் பயன்படுத்த தொடங்கினார். இவர் 2013 இல் கிளாசுகோ பல்கலைக்க ...

                                               

வாணி கணபதி

வாணி கணபதி, ஒரு இந்திய பரத நாட்டியக் கலைஞர், திரைப்பட நடிகையாவார். 1978 ஆம் ஆண்டில், இவருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் திருமணம் நடந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது.

                                               

வாணி கபூர்

வாணி கபூர் 1988 ஆகஸ்ட் 23இல் பிறந்த is an இந்திய நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். கபூர் 2013 ஆம் ஆண்டில் "பரிணீதி சோப்ரா" மற்றும் "சுசாந்த் சிங் ராஜ்புட்" ஆகியோர் நடித்த காதல் மற்றும் நகைச்சுவை "சுத் தேசி ரொமான்ஸ்" என்றத் திரைப்படத்தில் அறிமுகம ...

                                               

வாணி சதீஷ்

வாணி சதீஷ் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தார். இவர் பல தலைமுறைகளாகத் தொடரும் கர்நாடக இசைக்கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பெரிய தாத்தா முண்டரிகி நரசிம்மச்சார் 1855-1940 கர்நாடகாவின் முக்கிய ஹரிதாசருமான விஜய தாசருவ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →