ⓘ Free online encyclopedia. Did you know? page 247



                                               

வாணி விசுவநாத்

வாணி விஸ்வநாத் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் டி. வி. சந்திரன் இயக்கிய சூசன்னா படத்தில் நடித்ததற்காக 2000 ஆம் ஆண்டில் இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். இவர் மோலிவுட்டின் "அதிரடி ராணி" என்று அழைக்கப்பட ...

                                               

வாணி ஜெயராம்

வாணி ஜெயராம் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.வாணி ஜெயராம் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவரின் இசைப்பயணம் 1971ஆம் ஆண்டு குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அ ...

                                               

வாணி ஹரிகிருஷ்ணா

வாணி ஹரிகிருஷ்ணா இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகி மற்றும் இசை இயக்குனர் ஆவார்.துவக்கத்தில் கன்னடத் திரைப்படங்களில் பணியாற்றிய இவர் பின்னர் தென் இந்தியப் படங்களில் பணிபுரியத் தொடங்கியார். திரைப்படப் பிண்ணனி பாடகி ஆவதற்கு முன் பல பக்தி பாடல்களை தா ...

                                               

வாணிஸ்ரீ

வாணிஸ்ரீ, ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும், சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் மூன்று முறை தென்னிந்திய பிலிம்பேர் விருது, உட்பட நந்தி விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ஆகியவற்றைப் பெற்று ...

                                               

வார்டு கன்னிங்காம்

விக்கித்திட்டங்கள் செயல்படத் தேவையான மென்மத்தை முதலில் உருவாக்கியவர், வார்டு கன்னிங்காம் என்ற அமெரிக்க கணினிநிரலர் ஆவார். மேலும் இவர், கணினியியலின் முக்கியப்பகுதியான வடிவமைப்புப் பாங்கு, அதி நிரலாக்கம் என்பவைகளின் முன்னோடியும் ஆவார். இவர் முதன்மு ...

                                               

வாரன் பபெட்

வாரன் எட்வர்ட் பஃபெட் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும் ஆவார். உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்க்சயர் ஹாதவே" என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறு ...

                                               

வால்டர் லீவின்

1965 -ல் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அணுக்கருவியல் இயற்பியலில் பட்டம் பெற்றார்.மேலும் ரோட்டர்டாம் கல்லூரியில் இயற்பியல் ஆசிரியராகவும் பணியாற்றினார்.1966-ல் எம்.ஐ.டி யில் துணைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.பின்னர் எம். ஐ. டி யி ...

                                               

வால்டன் கோகின்ஸ்

வால்டன் சாண்டர்ஸ் கோகின்ஸ் ஜூனியர். என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் தி சில்ட், ஜஸ்டிபைட் போன்ற தொடர்களிலும் லிங்கன், சாங்கோ அன்செயின்டு, மேஸ் ரன்னர்: தி டெத் கியூர் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆவார். 2 ...

                                               

வால்டன் பெல்லோ

வால்டன் புளோரசு பெல்லோ பிலிப்பைன்ஸ் கல்வியாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சமூக சேவகர் ஆவார், இவர் பிலிப்பைன்ஸின் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக பணியாற்றினார். அவர் பிலிப்பைன்ஸ் டிலிமான் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் பொது நிர்வாகத்தின் ...

                                               

வாலி பிஸ்டர் (ஒளிப்பதிவாளர்)

வாலி பிஸ்டர் அமெரிக்காவைச் சார்ந்த ஒளிப்பதிவாளர் ஆவார். கிறிஸ்டோபர் நோலனுடன் இணைந்து இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்க ஒன்று. 2010 ஆம் ஆண்டு வெளிவந்த இன்செப்சன் திரைப்படத்தின் ஒளிப்பதிவிற்காக அகெடமி விருது பெற்றார். தற்போது இவர் தனது முதல் திரைப் ...

                                               

வான் அசிசா வான் இஸ்மாயில்

டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் என்பவர் மலேசிய அரசியல்வாதி. மலேசியாவில் மக்கள் நீதிக் கட்சியின் தலைவர். மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்; எதிர்க்கட்சித் தலைவர்.1990களில் மலேசியாவின் துணைப் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் இருந்த டத்தோ ஸ்ரீ ...

                                               

வி. அழகப்பன்

வேந்தன்பட்டி அழகப்பன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். சுரேஷ், ரேவதி ஆகியோர் நடித்த ஆகாயத் தாமரைகள் என்ற காதல் நாடகத் திரைப்படத்தை உருவாக்கிய பின்னர ...

                                               

வி. அனாமிகா (ஓவியர்)

ஓவியர் வி. அனாமிகா காஞ்சிபுரம் மாவட்டம் நீலாங்கரை என்னும் சிற்றூரில் 1975ம் ஆண்டு பிறந்தார். சென்னை அரசு மாநில கலைக்கல்லூரியில் இருந்து 1999 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டம் பெற்றார்.

                                               

வி. அனுசுயா பாய்

வி. அனுசுயா பாய் ஒரு இந்திய முன்னாள் தட மற்றும் கள விளையாட்டு வீராங்கனை ஆவார். அவர் 1975 இல் அர்ஜுனா விருதையும் 1976 இல் பாகிஸ்தானில் நடந்த சர்வதேச தடகள கூட்டத்தில் நான்கு தங்கப் பதக்கங்களையும் வென்றார். அவர் இந்தியாவின் சென்னையில் பிறந்தார். அவர ...

                                               

வி. ஆர். சுதீசு

கேரளாவின் கோழிக்கோடு, அருகே வடகரையில் சுதீசு பிறந்தார். மடப்பள்ளி அரசு கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்ற இவர், தெல்லிச்சேரி அரசு பிரென்னன் கல்லூரியில் மலையாள இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் ம ...

                                               

வி. ஆர். பஞ்சமுகி

வி. ஆர். பஞ்சமுகி வாதிராஜ பஞ்சமுகி என்றும், வாசஸ்பதி வி. ஆர். பஞ்சமுகி என்றும் குறிப்பிடப்படும் இவர் ஓர் இந்தியப் பொருளியலாளுரும், சமசுகிருத அறிஞருமாவார். இவர் 1936 செப்டம்பர் 17 அன்று கர்நாடகாவின் தார்வாட்டில் பிறந்தார். இவர் தொல்பொருள் ஆய்வாளரு ...

                                               

வி. ஆர். லலிதாம்பிகா

வி.ஆர்.லலிதாம்பிகா இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய பொறியியலாளர் மற்றும் விஞ்ஞானி ஆவார். மேம்பட்ட துவக்கி தொழில்நுட்பங்களில் நிபுணரான இவர், 2022 க்குள் இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ககன்யான் பணிக்கு ...

                                               

வி. எம். ராஜலட்சுமி

வி. எம். ராஜலட்சுமி என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். 2014 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று சங்கரன்கோவில் நகர மன்றத் தலைவியாகப் பதவி வகித்தார். 2016 ஆண்டு தனது நகரமன்றத் தலைவி பொறுப்பைவிட்டு விலகி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் அத ...

                                               

வி. என். சுதாகரன்

வி. என். சுதாகரன், வி. கே. சசிகலாவின் மூத்த சகோதரியான வனிதாமணி – டி. டி. விவேகானந்தன் இணையருக்குப் பிறந்தவர். சென்னை புதுக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுதாகாரனை 1995-இல் வளர்ப்பு மகனாக ஏற்றுகொண்டார். அன ...

                                               

வி. என். பி. வெங்கட்ராமன்

வி.என்.பி. வெங்கட்ராமன் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 இல் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற் ...

                                               

வி. எஸ். அச்சுதானந்தன்

வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன் கேரள மாநிலத்தின் இருபதாவது மற்றும் முன்னாள் முதல் அமைச்சர் ஆவார். 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் இவரது கூட்டணி அறுதிப் பெரும்பான்மையைப் பெறாததால் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்ற உள்ளார். காமரேட் வி எ ...

                                               

வி. எஸ். சந்திரலேகா

வி. எஸ். சந்திரலேகா பிறப்பு 25 ஜூலை 1947, இந்திய ஆட்சிப் பணியாளரும் அரசியல்வாதியும் ஆவார். அவர் ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில பிரிவின் தலைவராக இருந்தார். இது 11 ஆகஸ்ட் 2013 அன்று பாரதிய ஜனதா கட்சியோடு இணைக்கப்பட்டது. இவரை எம்.ஜி. ராமச்சந்திரன் அ ...

                                               

வி. எஸ். ராமமூர்த்தி

வலங்கைமான் சுப்பிரமணியன் ராமமூர்த்தி என்கிற வி. எஸ். ராமமூர்த்தி (V. S. Ramamurthy, இந்திய அணுசக்தி இயற்பியலாளரும், பெங்களூருவிலுள்ள மேம்பட்ட ஆய்வுகள் நடத்திய நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் அமைப்பின் முன்னாள் இயக்குநரும்,பேராசிரியரு ...

                                               

வி. ஏழுமலை

வி. ஏழுமலை ஓர் இந்திய அரசியல்வாதியும், தற்போது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்நாட்டின், ஆரணி மக்களவைத் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 2014 ஆம் ஆண்டு இந்திய ...

                                               

வி. கருப்பசாமி பாண்டியன்

வி. கருப்பசாமி பாண்டியன் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்குமிக்க தலைவராக பணியாற்றினார். தற்போத ...

                                               

வி. கல்யாணம்

வி. கல்யாணம் என்பவர் ஒர் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஆவார். 1920 ஆம் ஆண்டில் பிறந்த இவர் காந்தியின் வாழ்க்கையில் கடைசி சில ஆண்டுகள் அவருடைய நேர்முகச் செயலாளராக இருந்தார். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்து கொண்டிருந்தபோது கல்யாணம் ...

                                               

வி. கே. சசிகலா

வி. கே. சசிகலா என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதியும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் ஆவார். இவர் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான செயலலிதாவின் உயிர்த்தோழியாக இருந்தார். 2016இல் செயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் ...

                                               

வி. கே. சின்னசாமி

வி. கே. சின்னசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977, 1984 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், பவானிசாகர் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் ...

                                               

வி. கே. துகால்

வி. கே. துகால் என்பவா் முன்னால் இந்தியாவின் நீர் வளத்துறை செயலாளர், மற்றும் இவா் மார்ச் 2005 முதல் ஏப்ரல் 1, 2007 வரை இந்தியாவின் உள்துறை செயலாளராக மதுக்கா் குப்தா பதவியை எடுத்துக்கொண்டார். துகால் நவம்பா் 26, 1944 இல் பிறந்தாா். இவா் U. T. பணிநில ...

                                               

வி. கே. நீலாராவ்

வி. கே. நீலாராவ். சௌராட்டிர மொழி அறிஞரும், சௌராட்டிரா மொழி நாடகம் மற்றும் திரைப்பட இயக்குநரும், சௌராட்டிரா மொழி பத்திரிகையாளரும், இசை அமைப்பாளரும் ஆவார். இவர் வைத்தியம். வெ. குப்புசாமி பாகதவருக்கு மகனாக 1946-இல் மதுரையில் பிறந்தார். இவர் முதன்முத ...

                                               

வி. கே. பிரகாசு

வி. கே. பிரகாஷ் ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், நடிகருமாவார். இவர் திரைப்படங்கள், இசைக் காணொளிகள் மற்றும் விளம்பரங்களை உருவாக்குகிறார். மேலும் மலையாள மொழியில் முக்கியமாக பணியாற்றுகிறார். ஆனால் தெலுங்கு, மராத்தி, கன்னடம் மற்றும் பாலிவுட் படங்களைய ...

                                               

வி. கோ. விசுமயா

வெல்லுவா கொரத் விசுமயா இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓட்டப்பந்தய வீராங்கனையாவார். 1997 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி இவர் பிறந்தார். 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் விசுமயா சிறப்புத் தகுதி பெற்றவராவார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக ...

                                               

வி. சண்முகநாதன்

1949 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூரில் பிறந்தார். 1970 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார். அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகத் தலைவர் மீனாட்சிசுந்தரத்திடம் தங்கப்பதக்கம் பெற்றார். அதன்பின் 196 ...

                                               

வி. சரோஜா

இவர் மருத்துவத்தில் எம்.டி. டி.ஜி.ஓ. படித்தவர். பின் 1976முதல் அரசு மருத்துவராக பணியாற்றி பின் 1988 முதல் 1991 வரை மகப்பேறு மருத்துவராக சவுதி அரேபியாவில் பணியாற்றியவர்.

                                               

வி. சி. குகநாதன்

குகநாதன் இலங்கையின் வடக்கே புங்குடுதீவில் செல்லையா, இராஜேசுவரி ஆகியோருக்கு ஏழு பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார். 11 வயது வரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த இவர், தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து பச்சையப்பன் கல்லூரியில் கல்வி பயின்றார்.

                                               

வி. சி. கோவிந்தசாமி

வி. சி. கோவிந்தசாமி ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1971 ல் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகவும், 1989 தேர்தல்களிலும் காவிரிப்பட்டினம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டா ...

                                               

வி. சிவகுமார்

வி. சிவகுமார் என அழைக்கப்படும் சிவகுமார் வரதராஜண் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் பேராக் பத்து காஜாவின் 13வது பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பேராக் மாநில முன்னாள் சபா நாயகர் ஆவார்.

                                               

வி. சுந்தரமூர்த்தி

வி.சுந்தரமூர்த்தி 1980களிலும் 1990களிலும் சிங்கப்பூரின் தேசிய காற்பந்து விளையாட்டாளராகத் திகழ்ந்தவர். இவர் சிங்கப்பூரின் ஆகத் திறமையான மற்றும் தேர்ச்சிமிக்க காற்பந்து விளையாட்டாளராக இருந்தார். தற்போது அவர் சிங்கப்பூர் தேசிய காற்பந்து குழுவின் பயி ...

                                               

வி. செந்தமரக்சன்

வி. செந்தமரக்சன் 13-வது கேரள சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் இந்திய பொதுவுடமைக் கட்சி யை சேர்ந்தவர். மேலும் இவர் நம்மரா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இதற்கு முன்னர் 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் கேரள சட்ட பேரவைக்கு தேர்ந்தெடுக்கப் ...

                                               

வி. செந்தில் பாலாஜி

வி. செந்தில் பாலாஜி தமிழக அரசியல்வாதிகளில் ஒருவர். கரூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2011 இல் நடந்த 14வது சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் வெற்றி பெற்ற இவர் தமிழக அரசின் ...

                                               

வி. டி. இராசசேகர் செட்டி

வி. டி. இராசசேகர் செட்டி இதழாளர், எழுத்தாளர், நூலாசிரியர் எனப் பல தகுதிகள் கொண்டவர். இந்தியன் எக்சுபிரசு ஆங்கில செய்தித்தாள் நிறுவனத்தில் 25 ஆண்டுகள் ஓர் இதழாளராகப் பணி புரிந்தார். மும்பை, தில்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள தேசிய செய்தித்தாள் ...

                                               

வி. டி. பல்ராம்

வி டி பல்ராம் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், 2011 மே முதல் திர்திலா தொகுதியின் சட்டமற்ற உறுப்பினர் ஆவார்.

                                               

வி. பி. துரைசாமி

வி. பி. துரைசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். அதிமுகவில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர், அங்கிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உதறிவிட்டு தி ...

                                               

வி. பி. பாலசுப்ரமணியன்

வி. பி. பாலசுப்ரமணியன் என்பவர் இந்தியாவின் தமிழ்நாட்டின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த மூத்த அரசியல்வாதி மற்றும் எம்.ஜி.ஆரின் நல்ல நண்பரும் ஆவார். 1980 முதல் 1984 வரையிலான காலகட்டத்தில் எம்.எல்.ஏ.வாகவும் மற்றும் 1984 முதல் 1988 வரை கா ...

                                               

வி. மதுசூதனன் நாயர்

வி.மதுசூதனன் நாயர் ஒரு இந்திய கவிஞரும் மலையாள இலக்கிய விமர்சகருமான இவர், கவிதைகளை பாராயணம் செய்வதன் மூலம் பிரபலப்படுத்திய பங்களிப்புகளைப் பெற்றவர். மலையாள இலக்கியத்தில் அதிக எண்ணிக்கையிலான பதிப்புகள் கொண்ட கவிதைகள், இவரது சொந்த கவிதைகள் மற்றும் ப ...

                                               

வி. மைத்ரேயன்

டாக்டர் வாசுதேவன் மைத்ரேயன் ஓர் இந்திய புற்று நோய்க்கட்டி ஆய்வாளர் மற்றும் அரசியல்வாதி, தற்போது இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபை உறுப்பினராக பணியாற்றி வருகின்றார். மைத்ரேயன் இந்தியாவின் முதல் தகுதிவாய்ந்த மருத்துவ புற்றுநோய்க்கட்டி ஆய்வாளர் என் அற ...

                                               

வி. மோகினி கிரி

founder Guild of Service தேசியம் Indian டாக்டர் வி. மோகினி கிரி 1938 இல் பிறந்தவர் ஒரு இந்திய சமூக சேவை ஊழியர் மற்றும் ஆர்வலர் ஆவார். இவர் புது தில்லியை சார்ந்த சமூக சேவை நிறுவனமான கில்ட் ஆஃப் சர்வீஸ்ல் தலைவராக உள்ளார். இது 1979ஆம் ஆண்டு நிறுவப்ப ...

                                               

வி. வி. ரவி

வடக்கஞ்சேரி வீரராகவ ரவி அல்லது சுருக்கமாக வி. வி. ரவி தமிழ்நாட்டைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். சென்னை வானொலி நிலையத்தில் முதல் தர வயலின் கலைஞராகப் பணியாற்றுகிறார்.

                                               

வி. வி. ராஜன் செல்லப்பா

வி. வி. ராஜன் செல்லப்பா ஓர் இந்திய அரசியல்வாதியும், மதுரை மாநகராட்சியின் மேயரும் ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் உறுப்பினரான இவர், 1992 இலிருந்து 1998 வரை தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள ...

                                               

வி.எஸ். சுனில்குமார்

வி.எஸ். சுனில் குமார் ஒரு இடதுசாரி அரசியல்வாதியாகவும், இப்போது வேளாண் அமைச்சராகவும் இருந்தார். 2011 இல், அவர் கேரளாவின் திரிசூர் மாவட்டத்தில் கைப்பாமங்கலம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →