ⓘ Free online encyclopedia. Did you know? page 248



                                               

விக்கி கிரிஷ்

விக்கி கிரிஷ் என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 2007ஆம் ஆண்டு முதல் கானா காணும் காலங்கள் 2, வாணி ராணி மற்றும் பொன்மகள் வந்தாள் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

                                               

விக்கி கௌசல்

விக்கி கௌசல் இந்தி படங்களில் நடிக்கும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார். அதிரடித் திரைப்பட இயக்குனரான ஷாம் கௌசலுக்கு மகனாகப் பிறந்த இவர் ராஜீவ் காந்தி தொழில்நுட்பக் கழகத்தில் பொறியிய ...

                                               

விக்கிரமபாகு கருணாரத்தின

கருணாரத்தின இலங்கையின் தென்-கிழக்கே லுணுகலை என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் ஆவர். மத்துகமையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகம் செ ...

                                               

விக்டர் டாட்செங்கோ

விக்டர் டாட்செங்கோ ஒரு உருசிய எழுத்தாளரும், சேவ்லி கோவர்கோவ் முக்கிய கதாபாத்திரமாக வரும் தொடர்ச்சியான அதிரடி / சாகச நாவல்களின் ஆசிரியரும் ஆவார். டாட்செங்கோ பெரும்பாலான ஆண்டுகளில் சிறந்த விற்பனையாளர் பட்டியல்களில் இவர் அடிக்கடி இடம் பெற்றுள்ளார். ...

                                               

விக்டோர் ஓர்டிஸ்

விக்டோர் ஓர்டிஸ் ஒரு அமெரிக்க நாட்டு குத்துச்சண்டை வீரர் மற்றும் நடிகர் ஆவார். இவர் 36 போட்டிகளில் 29 தடவைகள் வெற்றி அடைந்துள்ளார். இவர் 2014ஆம் ஆண்டு தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

                                               

விக்டோர் ரசுக்

விக்டோர் ரசுக் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் ஜோப்ஸ், காட்சில்லா, பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

விக்டோரியா அசரென்கா

விக்டோரியா அசரென்கா பெலரசைச் சேர்ந்த ஓர் தொழில்முறை டென்னிசு விளையாட்டுக்காரர். அவர் ஒரு முன்னாள் உலக தரப்படுத்தலில் முதல் நிலை வீராங்கனை 5 ஆகஸ்ட் 2013 தகவலின் படி அவள் தற்போது உலக தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பின்னணியில் ...

                                               

விக்டோரியா காசுபி

விக்டோரியா மிக்கேல் "விக்கி" காசுபி ஓர் அமெரிக்க-கனடிய வானியற்பியலாளரும் மெக்கில் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார். இவரது ஆய்வு முதன்மையாக நொதுமி விண்மீன்களையும் துடிவிண்மீன்களையும் பற்ரியதாகும்.

                                               

விக்டோரியா சுசான்னி மீதோவ்சு

விக்டோரியா சுசான்னி மீதோவ்சு வாழ்சிங்டன் பல்கலைக்கழக வானியல் பேராசிரியரும் வானுயிரியல் திட்ட இயக்குநரும் ஆவார். இவர் நாசாவின் வானுயிரியல் நிறுவனத்தின் மெய்நிகர் கோள் ஆய்வகத்தின் முதன்மை ஆய்வாளரும் ஆவார். இவர் வாழ்தகவும் வானுயிர் அடையாளங்கள் சார்ந ...

                                               

விக்ரம்

விக்ரம் என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் ...

                                               

விக்ரம் உசேண்டி

விக்ரம் உசேண்டி ஒரு இந்திய நாட்டை சாா்ந்த அரசியல்வாதி ஆவாா். இவா் யார் சத்தீஸ்கர் சட்டமன்றத்திற்கு காங்கேர் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதாவது 2003. முதல் 2008 வரை உறுப்பினராக இருந்தாா். இவா் அண் ...

                                               

விக்ரம் குமார்

விக்ரம் கே. குமார் என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தெலுங்கு,தமிழ், இந்தி திரைப்படத்துறைகளில் படங்களை இயக்கியுள்ளார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தார். 1997 இல் இயக்குனர் பிரியதர்சன் என்பவரிடம் துணை இயக்குனராக ...

                                               

விக்ரம் சந்திர தாக்கூர்

விக்ரம் சந்திர தாக்கூர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு புவியியலாளர் ஆவார். இவரது பணிகள் இமயமலையின் பிராந்திய புவியியல் கண்டத்தட்டு இயக்கவியல் மற்றும் பூகம்ப புவியியல் போன்ற புவியியல் துறைகளில் கவனம் செலுத்துகின்றன. இந்தியாவின் டேராடூனிலுள்ள வாடியா இமயமல ...

                                               

விக்ரம் சேத்

விக்ரம் சேத் இந்தியாவைச் சேர்ந்த கவிஞர், நாவலாசிரியர், வாழ்க்கை வரலாற்றாசிரியர் மற்றும் குழந்தைகள் நூலாசிரியர். பத்ம ஸ்ரீ, பிரவாசி பாரதிய சம்மான், WH ஸ்மித் இலக்கிய விருது மற்றும் வோடோபோன் கிராஸ்வேர்டு புத்தக விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்று ...

                                               

விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். இவர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

                                               

விக்ராந்த் (நடிகர்)

விக்ராந்த், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டில், பாண்டிய நாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

                                               

விகாசு தாக்கூர்

விகாசு தாக்கூர் என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் நாள் பிறந்தார். 85 கிலோகிராம் மற்றும் 94 கி.கி பாரம் தூக்கும் எடைப் பிரிவுகளில் இவர் போட்டியிடுகிறார். பஞ்சாப் மாநிலத்தில் உள் ...

                                               

விகாசு தாகியா

விகாசு தாகியா ஓர் இந்திய வளைகோல் பந்தாட்ட வீரராவார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விகாசு வளைகோல் பந்தாட்டத்தில் இலக்குக் காவலர் இடத்தில் விளையாடுவதில் நிபுணத்துவம் பெற்றவராவார்.

                                               

விச்சு விசுவநாத்

விச்சு விஸ்வநாத் என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றினார். நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் பணியாற்றிய இவர், பெரும்பாலும் இயக்குனர் சுந்தர் சி. ...

                                               

விசய் சேசாத்திரி

விசய் சேசாத்திரி என்பவர் ஓர் ஆங்கிலக் கவிஞர். 2014 ஆம் ஆண்டுக்குரிய புகழ் வாய்ந்த புலிட்சர் பரிசு பெற்றவர். இவர் ஒரு கட்டுரையாளராகவும் இலக்கியத் திறனாய்வாளராகவும் கல்லூரி ஆசிரியராகவும் விளங்கி வருகிறார். அமெரிக்காவில் வாழும் ஓர் இந்தியர் ஆவார்.

                                               

விசயகாந்து

விசயகாந்து ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

                                               

விசயலட்சுமி (கவிஞர்)

விஜயலஷ்மி மலையாள மொழிக் கவிஞர் ஆவார். இவர் இந்தியாவின் கேரளாவைச் சார்ந்தவர். இவர் 1960 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2 ஆம் நாள் பிறந்தார். இவர், 1980க்கும், 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 199 கவிதைகளை இயற்றியுள்ளார்.

                                               

விசயேந்திர சரசுவதி

விசயேந்திர சரசுவதி அல்லது சிறி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்பவர், காஞ்சி காமகோட்டி பீடத்தின் 70 ஆவது சங்கராச்சாரியார் ஆவார்.

                                               

விசாகா சிங்

விசாகா சிங் என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 1986 ஆம் ஆண்டு மே மாதம் 5 அன்று பிறந்தார். பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் இவர் தோன்றியுள்ளார். 2010 ஆம் ஆண்டு அசுதோசு ...

                                               

விசால் சிக்கா

விசால் சிக்கா என்பவர் ஓர் இந்திய அமெரிக்கர். இன்போசிஸ் குழுமத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகவும் மேலாண் இயக்குநராகவும் பதவியில் இருந்தவர். 2017 ஆகத்து 18 இல் அப்பொறுப்புகளிலிருந்து விலகினார். தற்போது இன்போசிசின் செயல் துணைத் தலைவராக அமர்த்தப்பட் ...

                                               

விசித்ரா

விசித்ரா என்பவர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் எதிர்நாயகி வேடங்களில் நடித்துள்ளனர்.

                                               

விசுவ குமார் குப்தா

விசுவ குமார் குப்தா என்பவர் ஓர் இந்திய ஓமியோபதி மருத்துவராவார். இவர் புதுடெல்லியில் அமைந்துள்ள நேரு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். மருத்துவத் துறையில் குப்தாவின் சிறந்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு நான்காவது உய ...

                                               

விசுவநாதன் ஆனந்த்

விஸ்வநாதன் ஆனந்த், இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக-சதுரங்க போட்டியின் வெற்றி வீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி 2020 டிசம்பரில் ஆனந்த் 2753 புள்ளிகள் பெற்று 15 இடத்தில் உள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியல ...

                                               

விசேஷ் ரவி

விசேஷ் ரவி ஒரு இந்திய அரசியல்வாதி மற்றறும் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர். அவர் தில்லி சட்டமன்றத்தின் உறுப்பினராக கரோல் பக் எனும் தொகுதியிலிருந்து டிசம்பர் 2013 தேர்தலில் சுரேந்திர பால் என்பவரை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை வீழ்த்தி தேர்ந்தெடுக்கப் ...

                                               

விட்பீல்டு டிஃபீ

பெய்லி விட்ஃபீல்டு "விட்" டிஃபீ அமெரிக்க மறையீட்டாளரும் பொதுத்திறவி மறையீட்டியலின் முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். டிஃபீயும் மார்ட்டின் எல்மேனும் இணைந்து ஆக்கிய "மறையீட்டியலுக்கானப் புது திசைகள்" என்ற ஆய்வுரை 1976இல் வெளியானது. இதில் மறையீட்டுத் தி ...

                                               

விடிவி கணேஷ்

விடிவி கணேஷ் என்றறியப்படும் கணேஷ் ஜனார்தனன், திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமாவார். இவர் சிலம்பரசனுடன் நடித்த திரைப்படங்களில் நன்கு அறியப்படுகிறார். தான் தயாரித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார். காக்க காக்க திர ...

                                               

வித்யா தேவி பண்டாரி

வித்யா தேவி பண்டாரி நேபாளத்தின் தற்போதைய குடியரசுத் தலைவராவார். இந்நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக 2015இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவரே நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவருமாவார். 28 அக்டோபர் 2015 அன்று குடியரசுத் தலைவர் தேர்தலில் வெல்லும் ...

                                               

வித்யா பாலன்

வித்யா பாலன் பாலிவுட் திரைப்படங்களில் மற்றும் விளம்பரப் படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை ஆவார். சமூகவியல் பட்டபடிப்பு முடித்தவுடன், வித்யா பாலன், தனது திரைத்துறை பயணத்தை பல இசைக் காணொளிகள், சவற்கார விளம்பரங்கள் மற்றும் பல வணிகரீதியிலானவற்றில் ...

                                               

வித்யா பிள்ளை

வித்யா பிள்ளை என்பவர் ஓர் இந்திய தொழில்முறை மேடை கோற்பந்தாட்ட வீரர் ஆவார். சென்னையில் வளர்ந்து திருமணத்திற்கு பின் கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு இடம்பெயர்ந்தார். விளையாட்டில் சிறந்து விளங்கியமைக்காக கர்நாடகா அரசின் விருதினை பெற்றுள்ளார். சர்வதே ...

                                               

வித்யா ராவ்

வித்யா ராவ் இந்துசுதானி இசைப் பாடகி மற்றும் ஓர் எழுத்தாளர் ஆவார். தும்ரி இசை மற்றும் தாத்ரா இசை பாணியில் பாடுவதில் இவர் புகழ்பெற்றவராகக் கருதப்படுகிறார். நைனாதேவி என்னும் மறைந்த பாடகியைப் பற்றி நெஞ்சோடு நெஞ்சம் என்ற பெயரில் ஒரு நூலை இவர் எழுதியுள ...

                                               

வித்யா ஷா

வித்யாவின் குடும்பத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க இசை பின்னணி இருந்தது. வட இந்திய பாணியிலான பாரம்பரிய இசையை இவர் விரும்பியதாலும், அதை வெளிப்படுத்தியதாலும், இந்த பாணி குரல் இசையில் ஒரு பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தார். கயல் கயாகியில் இசை ஐகான் சுபா ...

                                               

வித்யாவதி

வித்யாவதி இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கலில் அமைந்த காகதீயப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆவார். இவர் 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 இல் பிறந்தார். இவர் இந்தியத் தாவரவியலாளர் கழகத்தின் உள்ளார். இவரை உயர்புகழ் பெண்மணியாக பன ...

                                               

விதித் சந்தோசு குச்ராத்தி

விதித் சந்தோசு குச்ராத்தி ஓர் இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் பிறந்தார். 2013 ஆம் ஆண்டு சனவரி மாத்த்தில் இவர் கிராண்டு மாசுட்டர் என்ற தகுதியைப் பெற்றார். அப்போது அவருக்கு வயது 18 ஆண்டு 3 மாத ...

                                               

விந்தியா

விந்தியா ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். சங்கமம் படத்தில் அறிமுகமான இவர் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை பானுப்பிரியாவின் சகோதரன் கோபிகிருஷ்ணனை பெப்ரவரி 16, 2008 இல் திருமணம் செய ...

                                               

விநாயகமூர்த்தி முரளிதரன்

விநாயகமூர்த்தி முரளிதரன் முன்னாள் போராளியும், இலங்கையின் அரசியல்வாதியுமாவார். 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய முரளிதரன், மார்ச் 2004 இல் அவ்வமைப்பிலிருந்து பிரிந்து, தமிழீழ மக்கள் வி ...

                                               

விப்லவ் தாகூர்

விப்லவ் தாகூர் இமாசலப் பிரதேசத்தை சேர்ந்த அரசியல்வாதியும், இந்தியாவின் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.இவர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் பிறந்தார்.இவரது தந்தை பரஸ் ராம், இமாச்சல் பிர ...

                                               

விபா சரஃப்

விபா சரஃப் இவர் ஓர் இந்திய பாடகரும், பாடலாசிரியரும் மற்றும் பாலிவுட் பின்னணி பாடகியுமாவார். இவர் நாட்டுப்புற பாடல்களை நிகழ்த்துகிறார். மேலும் ஒலிப்பதிவுகளுக்கு இசை எழுதுகிறார், இசைக்கிறார். முதன்மையாக காஷ்மீர் நாட்டுப்புற ஈர்க்கப்பட்ட பாடல்களுக்க ...

                                               

விபா தாதீச்

விபக் தாதீச் இவர் கதக் நடன வடிவத்தில் பிரபலமான இந்திய பாரம்பரிய நடனக் கலைஞராவார். ராய்கர் அரசவை நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜிடமும் பின்னர் பண்டிட் சம்பு மகாராஜிடமும் கதக் கற்கத் தொடங்கினார். இவர் பத்மஸ்ரீ முனைவர், பண்டிட் புரு தாதீச்சின் மூத ...

                                               

விபா நடராஜன்

விபா நடராஜன் ஒரு இந்தியத் திரைப்பட நடிகையாவார். சென்னையில் பிறந்த இவர் சென்னையிலும் பெங்களூரிலும் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். இவர் சுற்றுலா மற்றும் சுற்றுலாப்பிரிவு இளங்கலை பட்டதாரி ஆவார். நடிகர் அரவிந்த் சாமி இவரின் உறவினர் என்பது குறிப்பிட ...

                                               

விமல் (நடிகர்)

விமல் தமிழ்த் திரைப் படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவர். விஜய் நடித்துள்ள கில்லி மற்றும் குருவி மற்றும் அஜித் குமாரின் கிரீடத்திலும் நடித்தார். தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்பட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டர் ...

                                               

விமலா மேனன்

விமலா மேனன், கலாமண்டலம் விமலா மேனன் என்று பிரபலமாக அறியப்படும் இவர் ஒரு இந்திய நடன ஆசிரியரும், கேரளாவைச் சேர்ந்த மோகினியாட்டத்தில் நிபுணருமாவார். மேலும் இவர் திருவனந்தபுரத்தில் கேரள நாட்டிய அகாதமியின் நிறுவனராகவும், அதன் இயக்குனராகவும் உள்ளார். வ ...

                                               

விமலா ராமன்

விமலா ராமன் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். கே. பாலச்சந்தர் இயக்கிய பொய் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும், இந்தித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

                                               

விமலாக்கா

அருணோதயா விமலா, விமலாக்க என்று அழைக்கப்படும் இவர் ஒரு தெலுங்கு பாலேடர் மற்றும் சமூக ஆர்வலர். அவரது நாட்டுப்புற குழு அருணோதய சமஸ்கிருத சமாக்கியா என்று அழைக்கப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதற்கான கூட்டு நடவடிக்கைக் குழுவிற்கும் அவர் தலை ...

                                               

வியோல டேவிஸ்

வியோல டேவிஸ் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தி ஹெல்ப், எண்டர்ஸ் கேம், பிளாக்ஹட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                               

விராட் கோலி

விராட் கோலி ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இந்தியத் துடுப்பாட்டக்காரரான இவர் தற்போது இந்தியத் துடுப்பாட்ட அணியின் அணித் தலைவராக உள்ளார். வலது கை மட்டையாளரான இவர் சர்வதேச சிறந்த துடுப்பாட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். புது தில்லியி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →