ⓘ Free online encyclopedia. Did you know? page 249



                                               

விருமாண்டி தேவர்

விருமாண்டி தேவர் என்பவர், இந்தியாவில் 60.000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனிதர்களின் எம் 130 மரபணுவை கொண்ட ஆதி மனிதர் என்று விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டவர்.

                                               

வில் புக்கோவ்சுக்கி

வில் புக்கோவ்சுக்கி என அழைக்கப்படும் வில்லியம் ஜான் புக்கோவ்ஸ்கி ஒரு ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தனது முதலாவது பட்டியல் அ போட்டியை கிரிக்கெட் ஆத்திரேலியா XI அணிக்காக பாக்கித்தான் தேசிய அணிக்கு எதிராக 2017 சனவரி 10 இல் விளையாடினார். ...

                                               

வில்பர் சற்குணராஜ்

வில்பர் சற்குணராஜ் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையைச் சேர்ந்த ஒரு இசைக் கலைஞர் ஆவார். இவரது காணொளிகள், யூடியூபில் கிட்டத்தட்ட 3.1 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளன. இவருடைய "லவ் மேரேஜ்" ஒளிப்பாடல் யூடியூபில் மிகப்பெரிய வெற்றி கண்ட ...

                                               

வில்பர் ஸ்மித்

வில்பர் அடிசன் ஸ்மித் சம்பிய நாட்டைச் சேர்ந்த ஆங்கில வரலாற்று புனைவு எழுத்தாளர் ஆவார்.இவரின் எழுத்துக்கள் பொதுவாக தென் பகுதி ஆபிரிக்காவில் நான்கு தசாப்தமாக நிலவி வரும் சர்வதேச தலையீடுகளை கறுப்பின மற்றும் வெள்ளையின குடும்பங்களின் பார்வையில் எழுதப் ...

                                               

வில்மா ஆல்சன்

வில்மா கெ. ஆல்சன் என்பவர் ரட்கர்சு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அளவு உயிரியல் பிரிவை சேர்ந்த விரிவுரையாளர் ஆவார். அது மட்டும் அல்லாமல் இவர் ஒரு பலபடி வேதியியல் வல்லுநர் ஆவார்.

                                               

வில்லி ஸ்டீவென்ஸ்

டாக்டர் வில்லி ஸ்டீவன்ஸ், Kletoli யுனிவர்சிட்டிட் லுவென், அரசியல் விஞ்ஞானங்களில் UCL மற்றும் ஃப்ளெட்சர் ஸ்கூல் ஆஃப் லா அண்ட் டிப்ளமாசிசி இல் சர்வதேச உறவுகள் மற்றும் புவிசார் அரசியல்வாதிகளில் வணிக பொறியியல் படித்தார். அப்ளிகேஷன் எகனாமிக்ஸ் என்ற டா ...

                                               

வில்லியம் அலெக்சாண்டர் (நெதர்லாந்து)

வில்லியம் அலெக்சாண்டர் நெதர்லாந்து நாட்டின் அரசர் ஆவார். இவர் தன் தாயைத் தொடர்ந்து அவருக்கு பின் 2013 ஆம் ஆண்டு நாட்டின் அரியணையில் அமர்ந்தார். வில்லியம் அலெக்சாண்டர் நெதர்லாந்தின் பீட்ரிக்ஸ் மற்றும் கிளாஸ் வான் அம்ஸ்பேர்கின் மூத்த மகனாவார். தன் ...

                                               

வில்லியம் எச். மில்லர்

வில்லியம் ஹ்யூக்சு மில்லர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆவார். இவர் கருத்தியல் வேதியியலில் ஒரு முன்னணி ஆய்வாளராவார்.

                                               

வில்லியம் கானலே

வில்லியம் மைக்கேல் கானலே ஒரு பிரித்தானிய மென்பொருள் பொறியாளர், எழுத்தாளர் மற்றும் காலநிலை பற்றிய வலைப் பதிவர் ஆவார். டிசம்பர் 2007 வரை இவர் அண்டார்டிக் காலநிலை இயற்பியல் அறிவியல் பிரிவில் மூத்த அறிவியல் அதிகாரியாகவும், பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வ ...

                                               

வில்லியம் கேர்ட்

வில்லியம் மெக்கார்ட் கேர்ட் என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் திரைப்படத் துறையில் அறிமுகமாவதற்கு முன்பு 1970 களில் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். 1980 ஆம் ஆண்டு கென் ரஸ்ஸலல் இயக்கிய அறிவியல் புனைகதை அம்சமான ஆல்டர்டு இஸ்டேட்ஸ் என்ற தி ...

                                               

வில்லியம் கேலின்

வில்லியம் கேலின் சான் ஆப்கின்சன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். முன்னர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலும் தேனா-ஃபார்பர் புற்றுநோய்க் கழகத்திலும் பேராசிரியராக இருந்தார். பீட்டர் இராட்கிளிஃபு, கிரெகு செமென்சா ஆகியோருடன் இவர் 2019 ஆம் ஆண்டுக்கான ...

                                               

வில்லியம் டீன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1928)

வில்லியம் டீன், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1952 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண ...

                                               

வில்லியம் பார்பர் II

வில்லியம் பார்பர் II ஒரு சீர்திருத்தத் திருச்சபை குரு, முற்போக்குச் செயற்பாட்டாளர், அறத் திங்கள்களின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர், என்.ஏ.ஏ.சி.பி யின் நோர்த் கரொலைனாவின் தலைவர், எழுத்தாளர்.

                                               

வில்லியம் ஜோன்ஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1990)

வில்லியம் ஜோன்ஸ், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 2011 ...

                                               

வில்லியம். ஈ. மோர்னர்

வில்லியம் எசுக்கோ மோர்னர் Moerner, சூன் 24, 1953) அமெரிக்க இயற்பிய வேதியியல் மற்றும் வேதியியல் இயற்பியலாளர் ஆவார். தற்போது உயிரி இயற்பியலிலும் ஒற்றை மூலக்கூறுகளை படமெடுப்பதிலும் ஆய்வு செய்து வருகிறார். முதன்முறையாக ஒளிமூலமாக ஒற்றை மூலக்கூற்றை கண் ...

                                               

விவியன் பாலகிருஷ்ணன்

விவியன் பாலகிருஷ்ணன் இவர் மருத்துவராகவும், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், ஆளும் மக்கள் செயல் கட்சி உறுப்பினராகவும் உள்ளார். அவர் ஸ்மார்ட் நேஷன் புரோகிராம் அமைச்சராகவும் உள்ளார். அவர் சிங்கப்பூர் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் நீர ...

                                               

விவியன் ரிச்சர்ட்ஸ்

சர் ஐசக் விவியன் அலெக்சாண்டர் ரிச்சர்ட்ஸ் ஒரு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரர்.அவரது இரண்டாவது பெயரான விவியன் அல்லது இன்னும் பரவலாக விவ் அல்லது கிங் விவ் என்று அறியப்பட்டார். துடுப்பாட்ட வரலாற்றில் தற்போது வரை உள்ள மிகச் சிறந்த மட ...

                                               

விவேக் (நகைச்சுவை நடிகர்)

விவேக் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1961 நவம்பர் 19ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மகனாக மதுரையில் பிறந்தார். இவரது சொந்த ஊர் கோயில்பட்டி - இலுப்பை ஊரணி. இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பண ...

                                               

விவேக் பிரசன்னா

தொலைக்காட்சித் தொடர்களில் பலவற்றில் நடித்த பிறகு விஜய் சேதுபதி நடித்து அருண் குமாரின் காவல்துறைப் பின்னணிக் கதையைக் கொண்ட சேதுபதி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்தியாகில்ட்ஸ் தனது விமர்சனத்தில் இவரை அடியாள் கதாபாத்திரத்துக்குச் ...

                                               

விவேக் மூர்த்தி

விவேக் ஹால்கெரே மூர்த்தி, அமெரிக்காவின் 19வது மருத்துவதுறை தலைவராக நியமிக்க அதிபர் ஒபாமாவால் முன்மொழியப் பட்டுள்ளவர். இப்பதவி அமெரிக்காவின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சைத் துறையை ஒட்டுமொத்தமாக நிர்வகிக்கும் பதவியாகும். ரெஜினா பென்ஜமின் ...

                                               

விளாதிசுலாவ் விளாதிமிரோவிச் செவ்செங்கோ

விளாதிசுலாவ் விளாதிமிரோவிச் செவ்செங்கோ ஓர் உருசிய வானியலாளர் ஆவார். இவர் நிலாத்தேட்டத்துக்காகப் பெயர்போனவர். இவர் மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தின் சுடென்பர்கு அரசு வானியல் நிறுவன, நிலா, கோள் ஆராய்ச்சி துறையின் தலைவரும் ஆவார்.

                                               

விளாதிமிர் அலெக்சயெவிச் பெலின்சுகி

விளாதிமிர் அலெக்சயேவிச் பெலின்சுகி ஓர் உருசியக் கோட்பாட்டு இயற்பியலாளர். இவர் அண்டவியலிலும் பொதுச் சார்பியல் கோட்பாட்டிலும் ஆய்வு மேற்கொண்டார். இவர் இலாண்டவு கோட்பாட்டு இயற்பியல் நிறுவனத்தில் எவுகனி இலிஃப்சிட்ஜுடன் பணிபுரிந்தார். இவர் அப்போது இலே ...

                                               

விளாதிமிர் கிராம்னிக்

விளாதிமிர் பொரிசோவிச் கிராம்னிக் உருசியாவைச் சேர்ந்த அனைத்துலகத்தரம் கொண்ட சதுரங்க வீரர். இவர் 2000 முதல் 2006 வரை பீடே உலக சதுரங்கப் போட்டியை எதிர்த்து தனியாக நடத்தப்பட்ட கிலாசிகல் உலக சதுரங்க வாகையாளராகவும், 2006 முதல் 2007 வரை பீடே ஒன்றுபட்ட வ ...

                                               

விளாதிமிர் பூட்டின்

விளாதிமிர் விளாதிமீரவிச் பூட்டின் உருசியக் கூட்டமைப்பின் தற்போதையை அரசுத்தலைவர் ஆவார். டிசம்பர் 31, 1999 இல் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகியதை அடுத்து பதில் அதிபராக பதவிக்கு வந்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி ப ...

                                               

விளையனூர் இராமச்சந்திரன்

வி. சு. இராமச்சந்திரன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் விளையனூர் சுப்ரமணியன் இராமச்சந்திரன் ஒரு புகழ் பெற்ற நரம்பியல் மருத்துவ நிபுணர் ஆவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறைப் பேராசிரியராகப் பணிய ...

                                               

வின்சு மெக்மான்

வின்செண்ட் கென்னடி மெக்மான், என்பவர் ஓர் அமெரிக்க வல்லுனர் மல்லாடல் நிருவன விளம்பரதாரர், முன்னாள் வர்ணனையாளர், அறிவிப்பாளர், படத் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் மல்யுத்த வீரர் ஆவார். இவர் தந்தையிடமிருந்து 1980 இல் நிருவனத்தின் பொறுப்பை ஏற்றதிலிருந் ...

                                               

வின்சென்சோ பரோன்

வின்சென்சோ பரோன் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். 1952 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் நாள் இத்தாலியின் அங்கோனா நகரத்தில் இவர் பிறந்தார். கோட்பாட்டு மற்றும் கணக்கீட்டு வேதியியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவராக இவர் செயல்பட்டார். 199 ...

                                               

வின்சென்ட் அசோகன்

வின்சென்ட் அசோகன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சரத்குமார் நடித்த ஏய் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

                                               

வின்சென்ட் பாலா

வின்சென்ட் பாலா இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சார்ந்த ஒரு அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 அன்று பாலா பிறந்தார். இவர் 2009ஆம் ஆண்டு முதல் சில்லாங் மக்களவைத் தொகுதியை முன்னிறுத்திவருகிறார்.

                                               

வின்ஸ்டன் துயூக்

வின்ஸ்டன் துயூக் என்பவர் டொபகோனியன்-அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான பிளாக் பான்தர், அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் போன்ற த ...

                                               

வினய் இராஜ்குமார்

வினய் ராஜ்குமார் இவர் கன்னட சினிமாவில் பணிபுரியும் இந்திய நடிகராவார். நடிகர் ராஜ்குமாரின் பேரனும், திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் நடிகருமான ராகவேந்திராவின் மகனுமான இவர், 2014 ஆம் ஆண்டில் சித்தார்த்தா என்றத் திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக ...

                                               

வினய் பாடக்

வினய் பாடக் ஒரு இந்திய நடிகரும் அரங்க உரிமையாளரும் ஆவார். புதிய வகை நடிகர்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ள ரன்வீர் ஷோரே, ரஜத் கபூர், அபே டியோல் ஆகியவர்களுடன் இந்தியத்திரையுலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். கோஸ்லா கா கோஸ் ...

                                               

வினயன்

வினயன், பிரபல மலையாள நடிகர்களான மம்மூட்டி தாதா சாஹிப், ராட்சசராஜாவ், சுரேஷ் கோபி பிளாக்யாட், ஜெயராம் தைவத்தினது மகன், பிருத்விராஜ் சத்யம், வெள்ளிநட்சத்திரம், திலீப் வார் & லவ், கலாபவன் மணி வாசந்தியும் லக்‌ஷ்மியும் பின்னெ ஞானும், கருமாடிக்குட்டன் ...

                                               

வினீத்

வினீத் திரைப்பட நடிகர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அறுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர்.

                                               

வினீத் குல்கர்னி

வினீத் அனில் குல்கர்னி ஒரு இந்திய துடுப்பாட்ட நடுவர் ஆவார். குல்கர்னி 2009 ஆம் ஆண்டில் பட்டியல் அ மற்றும் முதல் தரத் துடுப்பாட்டம் இரண்டிலும் நடுவராக அறிமுகமானார். அவர் பன்னட்டு நடுவர்கள் குழுவின் உறுப்பினராக செயல்பட்டார், மற்றும் 25 ஒருநாள் பன்ன ...

                                               

வினீத் சீனிவாசன்

வினீத் சீனிவாசன் ஒரு இந்திய பின்னணி பாடகரும், நடிகரும், திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும், பாடலாசிரியரும், இசை அமைப்பாளரும், படைப்பு இயக்குரும், பின்னணிக் கலைஞருமாவார். இவர் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களில் பணியாற் ...

                                               

வினு உடனி சிறிவர்தன

வினு உடனி சிறிவர்த்தன இலங்கையைச் சேர்ந்த நடிகை, வடிவழகி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். தெரன வீட் உலக அழகிக்கான இலங்கை அழகி அணிவகுப்பில் கலந்து கொண்டார். இவ் அணிவகுப்பில் சுமுது பிரசாதினியுடன் கூட்டு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

                                               

வினேசு போகாட்

வினேசு போகத் இந்திய மற்போர் வீராங்கனையாவார். மற்போர் போட்டிகளில் சாதனை படைக்கும் குடும்பப் பின்னணி கொண்டவர். இவரது இரு ஒன்றுவிட்ட சகோதரிகளான கீதா போகத்தும் பபிதா குமாரியும் கூட பன்னாட்டு மற்போர் போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகளாவர். மூவரும் பொ ...

                                               

வினோ நோகராதலிங்கம்

சுப்பிரமணியம் நோகராதலிங்கம், அல்லது பொதுவாக வினோ நோகராதலிங்கம் என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

                                               

வினோத் காம்ப்ளி

வினோத் கன்பத் காம்ப்ளி மும்பையை சேர்ந்த இந்திய துடுப்பாட்ட வீரர். 1991ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காம்ப்ளி அறிமுகமானார். கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கிய சில மாதங்களிலே டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்து திடீர் புகழ் ப ...

                                               

வினோத் பாபு

வினோத் பாபு ஜூன் 11 1990 ஆம் அன்று தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். திருச்சிராப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்து ஸ்ரீவில்லிபுட்டூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

                                               

வினோத் மங்காரா

வினோத் மங்காரா கேரளாவைத் தளமாகக் கொண்ட ஒரு இந்திய எழுத்தாளரும் திரைப்பட இயக்குனரும் ஆவார். ஆரம்ப காலத்தில் அச்சு ஊடகங்களில் பகுதிநேரப் பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் புது தில்லி, இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் பணியாற்றியுள் ...

                                               

வினோத் ராய்

வினோத் ராய் 2008 சனவரி 8 ஆம் திகதி முதல் 2013 மே 22 திகதி வரை இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பதவியில் இருந்தவர் ஆவார். பழிச்சாட்டினால் கட்டாயமாக விலக்கப்பட்டாலன்றி 2014ஆம் ஆண்டு வரை இப்பதவியில் இருக்க இயலும். தில்லி பல்கலைக்கழகத்திலிருந்த ...

                                               

வினோதினி

வினோதினி என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னட மொழிப் படங்கள் மற்றும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தொலைக்காட ...

                                               

வினோஜ் பி. செல்வம்

வினோஜ் பி. செல்வம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தொழிலதிபரும் ஆவார்.இவர் தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் இளைஞரணித் தலைவராக உள்ளார்.

                                               

விஜய் (தொலைக்காட்சி நடிகர்)

விஜய் என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு பண்டி ஒலிபெருக்கி நிலைய ம் என்ற திரைப்படம் மூலம் நடிப்புத் திரைக்கு அறிமுகமானார் அதை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு சரிகம கமகம என்ற தொடர் மூலம் சின்னத் திரைக்கு அறிமுகமானார்.

                                               

விஜய் (நடிகர்)

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை ...

                                               

விஜய் அமிர்தராஜ்

விஜய் அமிர்தராஜ் இந்தியாவில் உள்ள சென்னையைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் வீரர் ஆவார். இவரது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்கிணறு என்ற சிற்றூராகும். இவரது தந்தை ரோபர்ட் அமிர்தராஜ்; தாயார் மாகி அமிர்தராஜ். இருவரும் டென்னிஸ் வீரர்களாவர். Cysti ...

                                               

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி இந்தியா, தமிழ்நாட்டின் ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தற்போது திரைப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

                                               

விஜய் ஆம்ஸ்ட்ராங்

விஜய் ஆம்ஸ்ட்ராங் தமிழகத்தில், தேவதானம்பேட்டை எனும் ஊரில் பிறந்தார். சிறு வயதிலேயே புகைப்படக்கலையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 2000 ஆம் ஆண்டு இளங்கலை சட்டப்படிப்புப் படித்து முடித்தவர், முன்னதாக விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →