ⓘ Free online encyclopedia. Did you know? page 25                                               

திருநெடுந்தாண்டகம்

பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம். ஒவ்வொரு அடியிலும் எட்டு சீர்கள் வந்தால் அது நெடுந்தாண்டகம் என்றுரைப்பர். திருநெடுந்தாண்டகம் என்பது வைணவக்கடவுளைப் பற்றிய செய்யுளாதலால் திரு என ...

                                               

திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயில் எழுப்புவதாகவும் நம்மில் ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் பாடப்படும் பாடல்கள் ஆகும். சுப்ரபாதம் என்பது இதன் இணையான சமஸ்கிருதச் சொல்லாக ...

                                               

திருவருட்பா

திருவருட்பா என்பது வள்ளலார் பாடிய 5818 பாடல்களின் தொகுப்பாகும். ஆசிரிய விருத்த நடையில் பாடப்பட்டுள்ள இப்பாடல்கள் ஆறு தொகுப்புகளாக தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் தம்முடைய சுய அனுபவங்களையும் ஆன்மீக பெரு உணர்வையும் விளம்புவன என்றும் அவற்றை வணிக முற ...

                                               

திருவாய்மொழி விரிவுரைகள்

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி நூலிலுள்ள பாடல்களுக்குப் ஐந்து பேர் எழுதிய பழமையான உரைகள் உள்ளன. அவை மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளன. திருவாய்மொழி வேதத்தின் சாரமாகவும், தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. இவற்றை ...

                                               

தூது

தூது என்பது ஒருவர் தம் கருத்தை இன்னொருவருக்குப் புலப்படுத்த இடையே பிறிதொருவரை அனுப்புவதாகும். அரசர்கள் பகைவர்களிடத்தும், புலவர்கள் வள்ளல்களிடத்தும், தலைவர் தலைவியரிடத்தும், தலைவியர் தலைவரிடத்தும் தூது அனுப்பியுள்ளனர். இதற்கான சான்றுகள் தொல்காப்பி ...

                                               

தொகைநூல்

பலரால் பாடப்பட்ட பாடல்களோ, நூல்களோ ஒரே தலைப்புப் பெயரின் கீழ் தொகுக்கப்பட்டுப் தரப்படும்போது அவை தொகைநூல்கள் எனப்படுகின்றன. இத் தொடரில் தொகை என்னும் சொல் கூட்டுத்தொகை, பெருக்குத்தொகை என்பனவற்றில் கொள்ளப்படும் பொருள் பாங்கினது. இரண்டு சொற்கள் ஒரு ...

                                               

நயம் பாராட்டுதல்

’நயம்’ என்னும் சொல்லுக்கு ’அழகு’ என பொருள் கொள்வர். நயம் பாராட்டுதல் என்பது பாடலில் அமைந்துள்ள அதன் அழகை சுட்டிக்காட்டுதலாகும். ஒவ்வொரு செய்யுளும் நயம் பாரட்டுதலுக்குரியதே. பா நயம் பலவகைப்படும்.

                                               

நாஞ்சிலார் கவிதைகள்

நாஞ்சிலார் கவிதைகள் என்னும் நூல் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களில் ஒருவரான நாஞ்சில் கி. மனோகரன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு ஆகும். நூலின் தொடக்கமாக" தலைவர் கலைஞருக்கு இதய நன்றி” என்னும் தலைப்பில் கி. மனோகரன் முன்னுரை எழுதி இருக்கிறார்." இந்தக் ...

                                               

நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்களின் பட்டியல்

நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்கள் பட்டியல்: தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்களின் பெயர்களும் அவற்றின் ஆசிரியர்களின் பெயர்களும் பட்டியலாக தரப்பட்டுள்ளன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தினரால் இது வரை நாட்டுடைமையாக்கப்பட்ட 2178 தமிழ் ந ...

                                               

நால்வர் நான்மணி மாலை

நால்வர் நான்மணி மாலை என்பது சிவப்பிரகாசரால் இயற்றறப்பட்டது. இவர் சிவ அநுபூதி செல்வர், கற்பனை களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாசர் என்றும் அழைக்கப்படுகிறார்.

                                               

நால்வர் நான்மணிமாலை

நால்வர் நான்மணிமாலை என்பது சைவ சமயக் குரவர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் சமயப் பணி பற்றிக் கூறும் நூலாகும். இது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான நான்மணிமாலை என்னும ...

                                               

நீதி இலக்கியம்

நீதி இலக்கியம் அல்லது சங்க மருவிய கால இலக்கியம் என்பது சங்க காலத்திற்கு பின்னர் தமிழில் தோன்றிய இலக்கியங்களைக் குறிக்கும். கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதி நூல்கள் பல்கிப் பெருகின. சங்க காலத்திற்குப் பின்ன ...

                                               

நெடுநல்வாடை (திரைப்படம்)

நெடுநல்வாடை என்பது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.அறிமுக இயக்குனர் செல்வகண்ணன் இதை எழுதி இயக்கியுள்ளார். பி-ஸ்டார் புரொடக்சன்ஸ் இதனை தயாரித்துள்ளது. சங்க இலக்கியத்தில் நக்கீரர் எழுதிய கவிதையால் ஈர்க்கப்பட்ட இந்த படம், தலைப்பு கு ...

                                               

நைடதம்

நிசாத நாட்டை ஆண்டு வந்த மன்னனான நளன் என்பவனின் கதையைக் கூறும் தமிழ் நூலே நைடதம் ஆகும். மகாபாரத்தில் வரும் ஒரு துணைக் கதையான நளன் - தமயந்தி துன்பியல் வரலாற்றை ஸ்ரீஹர்ஷர் என்பவரால் சமசுகிருத மொழியில் நைடதம் என்னும் பெயரில் தனி நூலாக ஆக்கப்பட்டது.

                                               

பஞ்சமரபு

பஞ்சமரபு என்பது வெண்பாக்களால் அமைந்த ஓர் இசைத்தமிழ் நூல். இவ்வெண்பாக்களை சேறை அறிவனார் என்னும் புலவர் இயற்றினார். இந்நூல் அடியார்க்கு நல்லார் உரையில் கூறப்பட்டிருந்த ஒரு இசை மற்றும் நாட்டிய இலக்கண நூல். இவரது காலம் பற்றியும், ஊர் பற்றியும் அறிஞர் ...

                                               

பண்டைத் தமிழகத்தின் பொருளியல் நிலை

பண்டைத் தமிழகத்தின் பொருளியல் நிலை என்பது கி.மு. 200 முதல் கி.பி. 200 வரையிலான காலத்தில் தமிழக நிலப்பகுதியில் அமைந்திருந்த பொருளியல் நிலையையும் கூறிகளையும் குறிக்கும். வேளாண்மை, நெசவு, முத்துக் குளித்தல், இடுபொருட்களைக் கொண்டு பயன்படு பொருட்களைச் ...

                                               

பண்டைத் தமிழகத்தின் விவசாயம்

சங்க காலத்தில், தமிழர்களின் வாழ்க்கையின் முதன்மைப் பகுதியாக வேளாண்மை இருந்தது. இது வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றாக கருதப்பட்டது, எனவே அனைத்து தொழில்களைவிட இது முதன்மை வகித்தது. உழவர்கள் சமூக நிலையில் மேல் நிலையில் இருந்தனர். அவர்கள் உணவு தானிய உற்பத ...

                                               

பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா

பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா உண்மைக் காதலையும் காதலரையும் போற்றிக் கொண்டாடிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அத்திருவிழா தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது. காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர்தம் மறத்தையும் காதல் அறத ...

                                               

பண்டைய தமிழகத்தின் தொழில்கள்

சங்க காலத்தில், தமிழகத்தின் தொழில்கள் வேளாண்மைக்கு துணைபுரியும் விதத்திலேயே இருந்தன. இவை குடிசைத் தொழில்களாகவும், ஆலையைச் சார்ந்தவையாக அல்லாமலும் இருந்தன. கருமான்கள் மற்றும் தச்சர்கள் வேலை செய்கின்ற பணிக்கூடங்களோ அல்லது பட்டறைகளோ தான் ஒரு வகையில் ...

                                               

பரிமேலழகர்

பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் மிகப் புகழ்பெற்றவர் ஆவார். இவர் பரிபாடலுக்கும் உரை எழுதியுள்ளார். இவை பலரும் அறிந்த செய்தி. அத்துடன் திருமுருகாற்றுப்படைக்கும் உரை செய்துள்ளதாக ஒரு பதிப்பு வெளிவந்துள்ளது. இவர் பிறந்த இடமாகக் காஞ்சீபு ...

                                               

பாகவதம் (புராணம்)

பாகவத புராணம், பகவான் என வைணவர் போற்றும் திருமாலின் அவதாரம் பற்றிக் கூறுவது. இதனை வடமொழி நூல்கள் ஏழு வகையான கோணத்தில் செய்துள்ளன. அவற்றுள் இரண்டு வகையான நூல்-பாங்கினை மட்டுமே தமிழ் பின்பற்றியுள்ளது.

                                               

பாட்டுடைத் தலைவன்

பாட்டு நூலில் போற்றப்படும் தலைவனைப் பாட்டுடைத்தலைவன் எனக் குறிப்பிடுவது வழக்கம். தமிழ்ப்புலவர்கள் பாடிய பாடல்கள் ஏதாவது ஒரு தலைவனையோ, பொருளையோ மையமாகக் கொண்டு பாடப்பட்டிருக்கும். கி.பி. முதலாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சங்ககாலப் புலவர்கள் தாம் பாட ...

                                               

பாவலர் சரித்திர தீபகம்

பாவலர் சரித்திர தீபகம் என்பது தமிழ் மொழியில் எழுதப்பட்ட தமிழ்ப் புலவர் வரலாற்றுத் தொகுப்பு நூல் ஆகும். The Galaxy of Tamil Poets என்ற ஆங்கிலத் துணைத்தலைப்பு ஒன்றும் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 1859 ல் சைமன் காசிச்செட்டி என்பரால் எழுதி வெளியிடப் ...

                                               

பிரதாப முதலியார் சரித்திரம் (நூல்)

பிரதாப முதலியார் சரித்திரம் 1857-இல் எழுதப்பட்டு 1879-இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது. அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் க ...

                                               

புரட்சிக்கவி (நூல்)

இது பில்கணீயம் என்ற வடமொழி இலக்கியத்தினைத் தழுவியிருப்பினும் பாவேந்தர் பல திருத்தங்கள் செய்து, மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்று பல ஆழமான கருத்துகளையும் புகுத்தியுள்ளார். வடமொழியில் கதைநாயகனான கவிஞன் அஞ்சும் தன்மை உடையவனாக இருக்கிறான், இறுதியில் இ ...

                                               

புறத்திரட்டு

புறத்திரட்டு அல்லது நீதித்திரட்டு அல்லது பிரசங்காபரணம் என்பது ஒரு தமிழ் திரட்டு நூல். இது 15 ம் நூற்றாண்டில் திரட்டப்பட்டது. இந்த நூலில் 1570 செய்யுள்கள் உள்ளன. இதில் மறைந்து போன பல நூல்கள் பற்றிய விபரங்கள் உள்ளன. 1930 களில் வையாபுரிப்பிள்ளை இந்த ...

                                               

பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் இயற்றியது பெரிய திருமொழி. திருமால் மீது பாடப்பட்ட தோத்திர நூல் ஆகும். இது பத்து பாகங்களாகவும், ஒவ்வொரு பாகத்திலும் 10 பாடல்களும் உள்ளமையால் மொத்தம் 100 செய்யுள்கள் உள்ளன. கி.பி.9 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இதற்கு பெரியவாச்ச ...

                                               

மகட்பாற்காஞ்சி

தமிழில் தோன்றியுள்ள இலக்கியங்களில் காணப்படும் பொருள் அகத்திணை என்றும், புறத்திணை என்றும் பாகுபடுத்தப்பட்டுள்ளது. அகத்திணை மனத்திற்குத் தெரியும் ஆண்-பெண் உறவு பற்றியது. மறைவின்றி ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகள் புறத்திணை. தொல்காப்பியம் புறத்திணையில் ஏ ...

                                               

மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் என்பது தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். 1998 பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகின்றது. மதுரைத் திட்டம் ...

                                               

மதுரைத் திட்டம் நூல்கள் பட்டியல் (அகர வரிசை)

                                               

மீனாட்சியம்மை குறம்

மதுரை மீனாட்சியம்மை குறம் என்னும் நூல் குமரகுருபரரால் படைக்கப்பட்டது. சொக்கலிங்கப் பெருமான் மதுரையில் வீதி உலா வரும் போது காணும் மீனாட்சியம்மை அவர் மீது காதல் வயப்படுகிறார். அவரையே எண்ணியிருக்கும் கருத்திழந்த பொழுது பொதிய மலையில் வாழும் குறத்தி ஒ ...

                                               

முன்றுறை அரையனார்

முன்றுறையரையனார் என்பவர் கி.பி. 301 - 400 இடையில் வாழ்ந்த ஒரு சங்கத்தமிழ்ப் புலவராவார். இவர் இயற்றிய நூல் பழமொழி நானூறு. முன்றுறை அரையனார் என்பதை முன் + துறை + அரையனார் எனப்பொருள் கொள்ள வேண்டும்.

                                               

வடக்கிருத்தல்

வடக்கிருத்தல் என்பது பண்டைய தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். இதனை ஆடவர் மேற்கொண்டனர். வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் எனப் பழந்தமிழர் கொண்டிருந்தனர். முற்காலத் தமிழகத்தில், போ ...

                                               

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

பல தமிழ் சொற்கள் காலப்போக்கில் வழக்கொழிந்து போயுள்ளன. சில சொற்கள், அது பயன்பாட்டில் வந்த காலத்தில் இருந்த பொருளுக்கும், அதன் இன்றைய பொருளுக்கும் வேறுபட்டுள்ளது. இதற்கான காரணங்கள் வேறுபட்டவை.

                                               

விநாயகர் நான்மணிமாலை

விநாயகர் நான்மணிமாலை சுப்பிரமணிய பாரதியாரால் பாடப்பட்டது. புதுவை மணக்குள விநாயகரை வேண்டிப் பாடப்பட்ட இந்நூல், நான்மணிமாலை எனப்படும் பிரபந்த வகையைச் சார்ந்தது. மேற்படி கோயிலின் உள் வீதியில் இப் பாடல்கள் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நூல் பா ...

                                               

வில்லிபுத்தூரார்

வில்லிபுத்தூரார் மகாபாரதத்தைத் தமிழில் பாடினார். இவரது பாரதம் வில்லிபாரதம் எனப்படுகின்றது. வில்லிபுத்தூரார், தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள சனியூர் என்னும் ஊரில் பிறந்தவர். வைணவர்களான இவரது பெற்றோர், பெரியாழ்வாரின் இன்னொரு பெயரான வில்லிபுத்தூரார் எ ...

                                               

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி. இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710 ...

                                               

வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் கட்டுரை கொஸ்தான்சோ ஜுசேப்பே பெஸ்கி என்னும் இயற்பெயரும் வீரமாமுனிவர் என்னும் சிறப்புப் பெயரும் கொண்ட தமிழறிஞர் ஒருசில தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தி அமைத்த வரலாற்றை எடுத்துரைக்கிறது. வீரம ...

                                               

வீரமாமுனிவர் நூல்களில் திருக்குறள்

வீரமாமுனிவர் நூல்களில் திருக்குறள் என்பது தமிழ்நாட்டில் வாழ்ந்த இத்தாலியரான வீரமாமுனிவர் தமிழ்மறை திருக்குறளில் உள்ள அறநெறிகளை எவ்வாறு தமது நூல்களில் பயன்படுத்தினார் என்பதை விவரிக்கிறது. திருவள்ளுவரின் கருத்துகளைத் தமிழ் மக்களும் பிற நாட்டவரும் அ ...

                                               

வீரமாமுனிவரின் தமிழ்க் கையெழுத்து

வீரமாமுனிவரின் தமிழ்க் கையெழுத்து என்னும் இக்கட்டுரை ”இத்தாலியத் தமிழ் வித்தகர்” என்னும் சிறப்புப் பெயர் பெற்ற தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் கைப்பட எழுதிய சில மூல ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. இது குறித்த ஆய்வை மேற ...

                                               

வீரமாமுனிவரின் பெயர்கள்

வீரமாமுனிவரின் பெயர்கள் என்னும் இக்கட்டுரை தமிழுக்கு அரும்பணி செய்து, "வீரமாமுனிவர்" என்னும் சிறப்புப் பெயர் பெற்ற கொஸ்தான்சோ ஜுசேப்பே பெஸ்கி எனும் இத்தாலிய அறிஞர் தமிழகத்தில் எவ்வாறெல்லாம் அறியப்பட்டார் என்பதை விளக்குகிறது.

                                               

வேலய்யர்

வேலய்யர், "வேலய்ய சுவாமிகள்" எனவும் அழைக்கப்படுகிறார். இவர் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆன்மீக எழுத்தாளர். இவர் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரத்தில், தமிழ் பேசும் தேசிகர் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஏழு நூல்களுக்கு மேல் தொகுத்துள்ளார்.

                                               

அடிக்கோடு (தமிழ் நடை)

நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை யைக் குறிக்கும். இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் punctuation marks பெரும் பங்கு வகிக்கின்றன. இவை பேச்சின் ஒலிப ...

                                               

அரைப்புள்ளி (தமிழ் நடை)

நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை யைக் குறிக்கும். இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் punctuation marks பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு ...

                                               

இணைப்புக்கோடு (தமிழ் நடை)

நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை யைக் குறிக்கும். இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் punctuation marks பெரும் பங்கு வகிக்கின்றன. இவை பேச்சின் ஒலிப ...

                                               

இரட்டை மேற்கோள்குறி (தமிழ் நடை)

நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை யைக் குறிக்கும். இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் punctuation marks பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு ...

                                               

இறையனார் களவியல் உரை

இறையனார் களவியல் என்னும் நூல் தமிழரின் காதல் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் இலக்கண நூல். இதனை இறையனார் அகப்பொருள் என்றும் குறிப்பிடுகிறோம். தொல்காப்பியத்துக்குப் பிந்தியது. இதற்கு நக்கீரர் என்பவர் உரை எழுதியுள்ளார். இதனை இறையனார் களவியல் உரை என்கிறோ ...

                                               

உடுக்குறி (தமிழ் நடை)

நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை யைக் குறிக்கும். இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் punctuation marks பெரும் பங்கு வகிக்கின்றன. இவை பேச்சின் ஒலிப ...

                                               

உணர்ச்சிக்குறி (தமிழ் நடை)

நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை யைக் குறிக்கும். இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் punctuation marks பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு ...

                                               

ஒற்றை மேற்கோள்குறி (தமிழ் நடை)

நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை யைக் குறிக்கும். இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் punctuation marks பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →