ⓘ Free online encyclopedia. Did you know? page 250                                               

விஜய் கிருஷ்ணராஜ்

விஜய் கிருஷ்ணராஜ் என்று அழைக்கப்படும் ஆர் கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகர், எழுத்தாளர், இயக்குனர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். 1979 ஆம் ஆண்டில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் கதை மற் ...

                                               

விஜய் குமார்

விஜயகுமார் ஒரு இந்திய எந்திரனியல் வல்லுனர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையின் பென்சில்வானியா பவுண்டேசன் பேராசியர். இவர் இப்பல்கலைக்கழகத் துறை முதல்வராக ஜூலை 01 முதல் பதவி ஏற்க உள்ளார். இவரது தலைமையின ...

                                               

விஜய் குமார் சிங்

விஜய் சிங் என்ற பெயரில் மற்றொருவர் உள்ளார். விஜய் குமார் சிங் அல்லது ஜெனரல் வி. கே. சிங், இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசியாபாத் மக்களவைத் தொகுதியின் பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1951-ஆம் ஆண்டு மே பத் ...

                                               

விஜய் கே. சக்ரவர்த்தி

விஜய் கே. சக்ரவர்த்தி என்பவர் ஒரு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார் இவர் குறிப்பாக தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். பொமரில்லு, பருகு, மிஸ்டர் பெர்பெக்ட் போன்ற பெருவெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். இவரது தந்தையின் பெயர்: கேசவமூர்த ...

                                               

விஜய் கேல்கர்

விஜய் எல். கேல்கர் ஒரு இந்திய பொருளாதார நிபுணரும், கல்வியாளர் ஆவார், தற்போது அவர் ஃபெடரேஷன்ஸ், ஒட்டாவா அண்ட் இந்தியா டெவலப்மென்ட் ஃபவுண்டேஷன், புது தில்லியின் மன்றம் மற்றும் ஜானவானியின் தலைவர் - மஹ்ரட்டா சேம்பர் ஆஃப் காமர்ஸ், தொழில் மற்றும் விவசா ...

                                               

விஜய் கோபர்கர்

இவர், புனேவைச் சேர்ந்தவர். இவரது தந்தை புகழ்பெற்ற கீர்த்தங்கர் ஆவார். இவருக்கு ஒரு தோல் மருத்துவராக இருந்த ஒரு சகோதரர் இருந்தார். கோபர்கர் மகாராட்டிரா கல்வி சங்கங்கள், பெருகேட் பாவ் பள்ளியில் பயின்றார். பின்னர் புனே பொறியியல் கல்லூரியில் உலோகவியல ...

                                               

விஜய் சங்கர்

விஜய் சங்கர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்காக ஆடியவர் ஆவார். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராகவும், வலது கை மித வேகப்பந்து வீச்சாளராகவும் திகழ்கிறார்.

                                               

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி, 96 போன்ற பல திரைப்ப ...

                                               

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமா வில் பெயர் பெற்ற ஒரு இந்திய திரைப்பட நடிகர். விஜய் தேவரகொண்டா 2011 ஆம் ஆண்டில் ரவி பாபு வின் காதல் நகைச்சுவை திரைப்படமான நுவ்விலா மூலம் அறிமுகமானார், ஆனால் அவர் யெவடே சுப்பிரமணியம் படத்தில் துணை வேடத்தில் நடித்ததன ...

                                               

விஜய் மல்லையா

டாக்டர் விஜய் மல்லையா. இவர் ஒரு முன்னாள் ராஜ்ய சபா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் மதுபானங்கள் மற்றும் விமான தொழிலில் பெரும் பணக்காரர் ஆவார். இவர் யுனைட்டட் ப்ரெவெரீஸ் க்ரூப்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைவராவார். இவருடைய ம ...

                                               

விஜய் மில்டன்

எஸ். டி. விஜய் மில்டன் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இவர் தமிழ் திரைப்படங்களை, இயக்கியும் வருகிறார். அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற நகைச்சுவைக் காதல் படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் பரத்தும், மல்லிகா கபூரும் நட ...

                                               

விஜய் யேசுதாஸ்

விஜய் யேசுதாஸ் கட்டசேரி தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடியுள்ள ஓர் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், மலையாளம்,தெலுங்கு,கன்னடம் மற்றும் துளு மொழிகளில் பாடியுள்ளார்.

                                               

விஜய் ருபானி

விஜய் ருபானி என்பவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் தற்போது குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக 2016 ஆகத்து 7 முதல் உள்ளார். இவர் கட்சியின் மாநிலத் தலைவராகவும் மேற்கு ராஜ்கோட் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் உள்ளார்.

                                               

தலைவாசல் விஜய்

தலைவாசல் விஜய் தமிழ் திரைப்பட நடிகர். மற்றும் குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞர் ஆவார். இவர், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர், 1992இல் வெளிவந்த தலைவாசல் படத்தில் அறிமுகமானார். அதில் ...

                                               

விஜயகலா மகேசுவரன்

விஜயகலா 1972 நவம்பர் 23 அன்று யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரில் மார்க்கண்டு என்பவருக்குப் பிறந்தவர். காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். விஜயகலா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேசுவரனைத் திருமணம் புரிந்தார். மகேசுவரன் 2008 சனவரி ...

                                               

விஜயகுமார்

விஜயகுமார் தென்னிந்திய திரைப்பட நடிகராவார். பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது தந்தை வேடங்களில் நடித்து வருகிறார். 1961ல் வெள ...

                                               

விஜயலட்சுமி (நடிகை)

விஜயலட்சுமி என்பவர் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்பட இயக்குநரான அகத்தியனின் மகளாவார்.விஜயலட்சுமி 2007-ஆம் ஆண்டு சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம் போன்ற பத்து தி ...

                                               

விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்

விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் ஒரு தமிழ்நாட்டு நாட்டுப்புறவியலாளர், கிராமிய இசைக் கலைஞர் மற்றும் பேராசிரியர் ஆவார். தமிழ் நாட்டுப்புறப் பாடல்களை உயிர்ப்பிக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

                                               

விஜயலட்சுமி ரவீந்திரநாத்

விஜயலட்சுமி ரவிந்திரநாத் ஒரு இந்திய நரம்பணுவியலாளர் ஆவார். இவர் தற்போது, பெங்களூரில் இந்திய அறிவியல் கழகத்தில் நரம்பியல் மையத்தின் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் குர்கான் தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தின் நரம்பியல் துறையின் தலைவராகப் பணியாற்றினார் ...

                                               

விஜயா மேத்தா

விஜயா மேத்தா ஒரு பிரபல இந்திய மராத்தி திரைப்பட மற்றும் நாடக இயக்குனரும், பல இணைத் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு நடிகரும் ஆவார். மும்பையைச் சேர்ந்த "இரங்காயன்"நாடகக் குழுவின் நிறுவனர் உறுப்பினரான இவர், நாடக ஆசிரியர் விஜய் தெண்டுல்கர் நடிகர்கள் அரவ ...

                                               

விஜி பிரகாஷ்

விஜி பிரகாஷ் என்று பிரபலமாக அழைக்கப்படும் விஜயலட்சுமி பிரகாஷ், என்ற இவர் ஓர் இந்தியாவின் பாரம்பரிய நடனமான பரத நாட்டிய நடனக் கலைஞரும், பயிற்றுவிப்பாளரும், நடன இயக்குனரும் ஆவார். இவர் சக்தி நடன நிறுவனம் மற்றும் பரத நாட்டியத்தின் சக்தி பள்ளி நிறுவனர ...

                                               

விஜேந்தர் குமார்

விஜேந்தர் குமார் சிங் பெனிவால் ஓர் இந்தியக் குத்துச்சண்டை மெய்வல்லுனர் ஆவார். பெய்ஜிங்கில் நடைபெறும் 2008 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இந்திய ஒலிம்பிக் அணியை சேர்ந்த விஜேந்தர் நடு எடை பிரிவுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.இந்த விளையா ...

                                               

விஜேந்தர் சிங் பெனிவால்

விஜேந்தர் சிங் பெனிவால், விஜேந்தர் சிங் என்று அழைக்கப்படும் இந்திய தொழில்முறை குத்துச்சண்டை வீரரும் ஹரியானாவில் உள்ள பியவானி மாவட்டத்தில் களுவாஸின் தற்போதைய WBO ஆசியா பசிபிக் சூப்பர் மிடில்வீயிட்டும் சாம்பியன். அவர் தனது கிராமத்தில் கல்வி பயின்றா ...

                                               

விஷ்ணுவோ சாய்

விஷ்ணு தேவ் சாய் இவா் 16-வது மக்களவை, இந்தியா பாராளுமன்றத்தில் உறுப்பினராக உள்ளாா். மேலும் இந்திய அரசில் எஃகு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சராகவும் இருக்கிறாா். இவா் சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.இவா் பாரதிய ஜ ...

                                               

விஷ்வா பெர்னாண்டோ

முத்துதன்திருகே விஸ்வ திலின பெர்னாண்டோ, பொதுவாக விஸ்வ பெர்னாண்டோ என அறியப்படும் இவர் இலங்கை துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கை தேசிய அணியின் சார்பாக தேர்வு துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று ...

                                               

விஷால்

விஷால் கிருஷ்ணா ரெட்டி தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூல ...

                                               

விஷால் சந்திரசேகர்

விசால் தன் ஆறுவயதில் கீபோர்டை வாசிக்கக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். தன் பத்து வயதிலேயே தனியாக நிகழ்ச்சிகளில் வாசிக்க ஆரம்பித்தார். இவர் 2002இல் அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைந்து மிண்ணணு ஊடகப்பிரிவில் பட்டம் பெற்றார். தன் நன்பர்களுடன் இணைந்து 300 கு ...

                                               

வீ. அரசு

தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் வடக்கூர் என்னும் ஊரில் 15 பிப்ரவரி 1954 இல் பிறந்தவர். இவரது பெற்றோர் மா.வீராசாமி மற்றும் சிவபாக்கியம் ஆகியோர்கள் ஆவர். அவர்கள் இவருக்கு இட்ட பெயர் ராஜூ என்பதாகும். கல்விப்பின்புலம், ஆராய்ச்சி நெறிமுறைகள் ...

                                               

வீ. க. தனபாலன்

வீ. க. தனபாலன் அல்லது வீரசங்கிலி கண்ணையா தனபாலன் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் மதுரா குழும நிறுவனங்களின் தலைவராக உள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் கலைமாமணி விருது பெ ...

                                               

வீ. சு. சம்பத்

வீரவள்ளி சுந்தரம் சம்பத் ஒரு இந்திய நிருவாகி, சூன் 10, 2012 முதல் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்க உள்ளார். 1973-ம் வருடம் முதல் இந்திய ஆட்சிப் பணி அலுவலராக இருக்கும் இவர், தமிழ்நாட்டிலுள்ள வேலூரைச் சேர்ந்தவர். இவர் இந்தியத் தேர்தல் ஆ ...

                                               

வீ. ரவிச்சந்திரன்

வீ. ரவிச்சந்திரன் என்று அறியப்பட்ட தனிப்பட்ட முறையில் ரவிச்சந்திரன் எனற இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசை இயக்குனர், பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் கன்னடத் திரையுலகில் சிறந்த நிகழ்ச்சி நாயகன் என அழைக்கப்படும் இவர் தனது பன்முக பணி ...

                                               

வீணா குமாரி

வீணா குமாரி என்பவர் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் மன நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் அறிவியல் நிறுவனத்தில் சோதனை உளவியலில் பேராசிரியராக பணியாற்றினார்.

                                               

வீணா மாலிக்

வீணா மாலிக் என்று அழைக்கப்படும் ஜாஹிதா மாலிக் ஒரு பாகிஸ்தான் நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர், நேரடி நிகழ்ச்சிகளின் தொலைக்காட்சி ஆளுமை மற்றும் பாக்கிஸ்தான் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் தோன்றிய நடிகை ஆவார். வீணா 2000 ஆம் ஆண்டில் சஜ்ஜாத் குலின் ...

                                               

வீரசிங்கம் ஆனந்தசங்கரி

வீரசிங்கம் ஆனந்தசங்கரி ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாவார். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பில் சேரும்பொழுது எழுந்த கருத்து வேறுபாடுகளில் இவர் கூட்டமைப்பில் இணையமறுத்து தமிழர் விடுதலை கூட் ...

                                               

வீரப்ப மொய்லி

மூடுபித்ரி வீரப்ப மொய்லி கருநாடக மாநில அரசியல்வாதியும் நடுவண் அரசின் முன்னாள் வணிக நிறுவனங்கள் விவகாரத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரும் ஆவார். 2009ஆம் ஆண்டில் சிக்கபல்லாப்பூர் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பெரும் வாக்கு வேறுபாட்ட ...

                                               

வீரபத்ர சிங்

வீரபத்ர சிங் முன்னாள் இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர் காங்கிரசு அரசியல்வாதியும் ஆவார். இமாச்சலப் பிரதேச முதல்வராக, 1983 முதல் 1990 வரையும், 1993 முதல் 1998 வரையும் 2003 முதல் 2007 வரையும் முன்னதாகப் பொறுப்பாற்றி உள்ளார். நடுவண் அரசிலும் பல்வேற ...

                                               

வீரமல்ல பிரகாசு

வீலமல்ல பிரகாசு ராவ் தெலங்காணா பிரகாசு என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு வழக்கறிஞரும், எழுத்தாளரும், இந்தியாவின் அரசியல் கட்சியான தெலங்காணா இராட்டிர சமிதியின் இணை நிறுவனரும் ஆவார். தெலங்காணா இராட்டிர சமிதியின் பொதுச் செயலாளராகவும் செய்தித் தொடர்பாளர ...

                                               

வீரவல்லி எஸ். வரதராஜன்

வீராவல்லி எஸ். வரதராஜன் என்பவா் UCLA இல் உள்ள இந்திய கணிதவியலாளராகும். இவர் பல கணிதத் துறைகளில், குறிப்பாக, லீ குழுக்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதித்துவம், குவாண்டம் மெக்கானிக்ஸ், வகைக்கெழு சமன்பாடுகள் மற்றும் supersymmetry ஆகியவற்றில் பங்காற்றிய ...

                                               

வீரேந்தர் சேவாக்

வீரு என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் வீரேந்தர் சேவாக் இந்தியாவின் முன்னாள் துடுப்பாளர்.வலது கைத் துடுப்பாளரான இவர் அனைத்துக் காலத்திற்குமான அபாயகரமான துடுப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். அவ்வப்போது வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளராகவும் ...

                                               

வீரேந்திர எக்டே

டி.வீரேந்திர ஹெகடே இவர் தர்மசாலா கோயிலின் பரம்பரை நிர்வாகி / தர்மாதிகாரி ஆவார். இவரது தொண்டுப்பணிகளால் இவர் அறியப்படுகிறார். இவர் தனது 19 வது வயதில், 1968 அக்டோபர் 24 அன்று, தர்மாதிகாரி வரிசையில் இருபத்தியோராவது உறுப்பினராக இருந்தார். பக்தர்கள் ம ...

                                               

வுடி ஆலன்

வுடி ஆலன், ஆங்கிலம்: Woody Allen அமெரிக்காவைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நகைச்சுவையாளர், நாடக ஆசிரியர் மற்றும் இசைவாணர். 50 வருடங்களுக்கு மேலாக இத்துறைகளில் பரவி இருப்பவர். இவர் 1950களில் நகைச்சுவை ...

                                               

வெ. இலட்சுமிபாய்

வெங்கட்ராமன் இலட்சுமிபாய் என்பவர் ஓர் இந்தியக் கணிதவியலாளர் ஆவார். போசுட்டனிலுள்ள வடகிழக்குப் பல்கலைக் கழகத்தில் இவர் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இயற்கணிதக் குழுக்கள் மற்றும் பிரதிநிதித்துவக் கோட்பாடு குறித்த இயற்கணித வடிவியல் பிரிவில ...

                                               

வெ. கிருஷ்ணமூர்த்தி

டாக்டர். வெங்கடராமன் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாட்டில் பிறந்த இந்திய ஆட்சிப் பணியாளர் ஆவார். அவர் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான பொதுத்துறை நிறுவனங்களுக்கு தலைமை வகித்தார். வெ. கிருஷ்ணமூர்த்தி இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்த ...

                                               

வெ. வைத்தியலிங்கம்

வெ. வைத்தியலிங்கம், இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் அரசியல்வாதியும் முன்னாள் முதல் அமைச்சரும் ஆவார். முதன்முறையாக 1991 முதல் 1996 வரையும் பின்னர் இரண்டாம் முறையாக 2008 -2011 காலகட்டத்திலும் முதலமைச்சராகப் பணியாற்றினார். ஆறுமுறை சட்டப ...

                                               

வெ. ஸ்ரீராம்

வெ. ஸ்ரீராம், செவாலியே விருது பெற்ற தமிழக மொழிபெயர்ப்பாளர் ஆவார். ஈரோட்டில் பிறந்து கரூரில் பள்ளிப்படிப்பும் திருச்சியில் பட்டப்படிப்பும் முடித்தார். 1965 - 2001 காலத்தில் சென்னையில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றார். பிரெஞ ...

                                               

வெங்கட் ரங்கநாதன்

வெங்கட் ரங்கநாதன் என்பவர் தமிழ்நாட்டு நடிகர் ஆவார். இவர் மெல்ல திறந்தது கதவு, தெய்வம் தந்த வீடு, ரோஜா போன்ற பல தொடர்களிலும் திருமணம் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

                                               

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

வெங்கி ராமகிருஷ்ணன் என அழைக்கப்படும் சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய அமெரிக்கரும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக் கழகத்தில் உயிரியலாளரும் ஆவார். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமில ...

                                               

வெங்கையா நாயுடு

வெங்கையா நாயுடு இந்தியக் குடியரசின் தற்போதைய துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ஆவார். 11, ஆகத்து 2017-ம் நாள் பதவி ஏற்கிறார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல் பிரமுகராக இருந்தவர். இவர் நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும் இருந் ...

                                               

வெசிலின் தோப்பலோவ்

வெசிலின் தோப்பலோவ், ஒரு பல்கேரிய நாட்டு சதுரங்க ஜீயெம் ஆவார். பீடே உலக சதுரங்க தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்; உலக சதுரங்கப் போட்டி 2010-இல் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்றார். இவர் 2005- ஆம் ஆண்டு பீடே ...

                                               

வெசுனா மிலோசெவிக் தியேலார்

வெசுனா மிலோசெவிக் தியேலார் ஒரு செர்பிய-கனடிய வானியற்பியலாளரும் அறிவியல் கல்வியாளரும் நூலாசிரியரும் ஆவார். இவர் வின்னிபெகு பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அறிவியல் சாரா மாணவருக்கு வானியற்பியல் கற்றுத் த்ருவதில் சிறப்புப் புலமை பெற்றவர்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →