ⓘ Free online encyclopedia. Did you know? page 251



                                               

வெண்டி இலவுரல் பிரீடுமன்

வெண்டி இலவுரல் பிரீடுமன் ஒரு கனடிய-அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் அபுள் மாறிலியை அளந்தமைக்காகப் பெயர்பெற்றவர். இவர் கலிபோர்னிய, பசதேனாவில் அமைந்த கார்னிகி வான்காணகங்களுக்கும் சிலியில் அமைந்த இலாசு கம்பனாசு வான்காணகத்துக்கும் இயக்குநரும் ஆவார். இ ...

                                               

வெண்டி டோனிகர்

வெண்டி டோனிகர் என்பவர் அமெரிக்க ஆய்வறிஞர் ஆவார். சமற்கிருத மொழியில் புலமை பெற்றவர். இந்து சமய ஆய்வாளர், சமயங்கள் பற்றியும் தொன்மங்கள் பற்றியும் ஆய்வு செய்து பல நூல்களை எழுதியுள்ளார். அமெரிக்க நாட்டு சிக்காகோ பல்கலைக் கழகத்தில் சமய வரலாற்றுத் துறை ...

                                               

வெண்ணிலா கிசோர்

பொக்காலா கிசோர் குமார் வெண்ணிலா கிசோர் எனத் தொழில் ரீதியாகவும் அறியப்படும் இவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகரும், இயக்குநருமாவார். இவர் முக்கியாமாக தெலுங்குப் படங்களில் தோன்றியுள்ளார். நகைச்சுவை வேடங்களில் பெயர் பெற்ற இவருக்கு, வெண்ணிலா என்ற முதல் ...

                                               

வெண்ணிற ஆடை நிர்மலா

வெண்ணிற ஆடை நிர்மலா, கும்பகோணத்தில் பிறந்த இவர், 65-களில் வெளியான வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். சுமார் 200 படங்களில் நடித்துள்ள இவர், மலையாளத்தில் உசா குமாரி என அறியப்பட்டார். இவர் ஒரு பரதநாட்டிய கலைஞரும் கூட.

                                               

வெண்ணிற ஆடை மூர்த்தி

வெண்ணிற ஆடை மூர்த்தி ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவையூட்டும் கதாபாத்திரத்திலும் மற்றும் குணசித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு பி. எல். பட்டதாரி, ...

                                               

வெய்ன் ரூனி

வெய்ன் மார்க் ரூனி இங்கிலாந்துகால்பந்து ஆட்டக்காரர் ஆவார். தற்போது மான்செஸ்டர் யுனைடெட் எனும் ஆங்கில பிரிமியர் லீக் சங்கத்திற்கும் இங்கிலாந்து தேசிய அணிக்கும் விளையாடும் ஸ்டிரைக்கர் ஆவார். ரூனி தனது கால்பந்தாட்ட வாழ்வை ஒன்பதாம் வயதில் எவர்டன் இளை ...

                                               

வெர்மின் சுப்ரீம்

வெர்மன் லவ் உச்ச 1961 இல் பிறந்தார் அமெரிக்கன் செயல்திறன் கலைஞர் மற்றும் ஆர்வலர் ஆவார், இவர் பல்வேறு உள்ளூர், மாநில மற்றும் தேசிய தேர்தல்களில் அமெரிக்காவில் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஒரு தொப்பி ஒரு தொப்பி மற்றும் ஒரு பெரிய பல் துலக்கு எடுத்து, ...

                                               

வெர்னன் ஃபிலான்டெர்

வெர்னன் ஃபிலான்டெர், தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 101 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 102 ஏ ...

                                               

வெர்ஜினியா வேடு

சாரா வெர்ஜினியா வேடு, பிரித்தானிய முன்னாள் மகளிர் டென்னிசு விளையாட்டு வீரர். இவர் மூன்று பெருவெற்றித் தொடர் ஒற்றையர் போட்டிகளிலும் நான்கு இரட்டையர் பெருவெற்றித் தொடர் போட்டிகளிலும் வென்றுள்ளார்; இதன்மூலம் நான்கு பெருவெற்றித் தொடர் போட்டிகளிலும் வ ...

                                               

வெரோனிகா கிபாலிட்டோ

வெரோனிகா சில்வா கிபாலிட்டோ இவர் பிரேசிலின் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு வீரர் ஆவார். முக்கியமாக டி38 விரைவோட்ட நிகழ்வுகளில் போட்டியிடுகிறார். 2011 ஆம் ஆண்டில் ஒரு பக்கவாதம் ஏற்படுவதற்கு முன்பு இவர் தகுதியான விளையாட்டு வீரராக போட்டியிட ...

                                               

வெள்ளசாமி வனிதா

வெள்ளசாமி வனிதா இவர் கர்நாடகாவைச் சேர்ந்த இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி வீராங்கனை ஆவார். ஜனவரி 2014 இல், அவர் தனது முதல் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் இலங்கைப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அறிமுகமானார்.

                                               

வெற்றி (ஒளிப்பதிவாளர்)

வெற்றி ஓர் இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். தெனாவட்டு, வீரம், வேதாளம் ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பங்காற்றியுள்ளார்.

                                               

வெற்றிமாறன்

வெற்றிமாறன் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதல் திரைப்படமான பொல்லாதவன் நடப்பு நிலைக்கு மிக அண்மையாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக மிகவும் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான ...

                                               

வென் சியோயான்

வென் சியோயான் இவர் ஒரு சீன இணை ஒலிம்பிக் தடகள வீரராவார். 2016 கோடைகால இணை ஒலிம்பிக்கில் சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர் இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். பெண்கள் நீளம் தாண்டுதல் டி 37 போட்டியில் தங்கப் பதக்க ...

                                               

வே. நாராயணசாமி

வேலு நாராயணசாமி என்பவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார். இவர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

                                               

வே. மணிகண்டன் (ஒளிப்பதிவாளர்)

வே.மணிகண்டன் இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களுள் ஒருவர். தமிழகத்தின் கோயம்புத்தூரைச் சார்ந்தவர். இவர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட தட்டி விளம்பர ஓவியரான வேலாயுதம் பிள்ளையின் மகனாவார். இவர் புகழ்பெற்ற ஓவியர் ஜீவாவின் தம்பி ஆவார். பெரும் வெற்றி ப ...

                                               

வே. மு. பொதியவெற்பன்

வே. மு. பொதியவெற்பன் என்பவர் ஒரு தமிழ்க் கவிஞர், ஆய்வாளர், பதிப்பாளர், பிழைதிருத்துநர், பிரதிமேம்படுத்துநர், மாநாடுகளிலும் அரங்கக் கூட்ட வாயில்களிலும் புத்தகங்கள் விற்பவர், கல்விப் புலத்துக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிக ...

                                               

வே. வசந்தி தேவி

வே. வசந்தி தேவி ஒரு தமிழ்நாட்டுக் கல்வியாளர், சமூக ஆர்வலர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணி செய்து ஒய்வு பெற்றவர். பின் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவராக 2002முதல் 2005 வரை பதவி வகித்தார்.

                                               

வேணு சீனிவாசன் (தொழிலதிபர்)

வேணு சீனிவாசன் ஒரு இந்திய தொழிலதிபர்; சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் மற்றும் இந்தியாவின் மூன்றாவது பெரிய இரண்டு சக்கர உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் 2009-10 ஆண்டுக்கான இந்திய தொழில் கூட்ட ...

                                               

வேத் மேத்தா

வேத் பிரகாசு மேத்தா பிரித்தானிய இந்தியாவில் லாகூர் நகரில் பிறந்த ஓர் ஆங்கில எழுத்தாளர். ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இவர் நான்கு வயது குழந்தையாக இருக்கும்போதே மூளை உறையழற்சி நோயால் பாதிக்கப்பட்டுத் தன் கண் பார்வையை இழந்தார். இவரது தாய் சாந ...

                                               

வேதம் புதிது கண்ணன்

வேதம் புதிது கண்ணன் என்று பிரபலமாக அறியப்படும் கே. கண்ணன் ஒரு இந்திய திரைப்பட / மேடை நாடக இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் ஆவார், இவர் முதன்மையாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். தனது தொழில் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில், மூத்த இ ...

                                               

வேதமூர்த்தி பொன்னுசாமி

வேதமூர்த்தி பொன்னுசாமி, ஒரு மலேசிய வழக்குரைஞர் ஆவார். இவர் மனித உரிமைகள் ஆர்வலர். தற்போது இண்ட்ராப் குழுவினருடன் இணைந்து, மலேசிய இந்துக்களுக்கு எதிரான செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.

                                               

வேயின் பார்னெல்

வேயின் டிலான் பார்னெல், தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் இடதுகை விரைவு மித பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் ...

                                               

வேரா உரூபின்

வேரா கூப்பர் உரூபின் Rubin) ஓர் அமெரிக்க வானியலாளர். இவர் பால்வெளி சுழற்சி வீதம் குறித்த ஆய்வின் முன்னோடியாவார். இவர் பால்வெளிகளின் முன்கணிப்புக் கோண இயக்கத்துக்கும் நோக்கீட்டுக் கோணையக்கத்துக்கும் இடையில் நிலவும் மதிப்பு வேறுபாட்டைப் பால்வெளிச் ...

                                               

வேல்முருகன்

வேல்முருகன் என்பவர் ஒரு தென்னிந்திய தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார். இவர் சுப்ரமணியபுரம் படத்தில் மதுர குலுங்க, நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா, ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால போன்ற நாட்டுப்புற பாடல்களைப் பாடி புகழ் பெற்றார். ஜேம்ஸ் வசந்தனால் ...

                                               

வேல ராமமூர்த்தி

வேல ராமமூர்த்தி ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருநாழியில் பிறந்தவர். தற்போ இவர் பாயும் புலி மற்றும் சேதுபதி ஆகியவற்றில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடர், நாடகம், தொழிற்சங்க ...

                                               

வேலு பிரபாகரன்

வேலு பிரபாகரன் என்பவர் ஓர் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் என்ற பல பரிமானங்களைக் கொண்டவராவார். சர்ச்சைக்குரிய கருப்பொருள்களுக்காக இவர் அறியப்படுகிறார், பெரும்பாலும் நாத்திகம் மற்றும் புரட்சிகர செய்திகளை இவரது படங்களில ...

                                               

வேலுசாமி இராதாகிருஷ்ணன்

அகண்டன் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

வேளுக்குடி கிருஷ்ணன்

வேளுக்குடி கிருஷ்ணன், உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி என்றும் அழைக்கப்படும் கிருஷ்ணன் இந்து சமயத்தின் ஸ்ரீவைஷ்ண சம்பிரதாயத்தின் அறிஞர் ஆவார். வேளுக்குடி கிருஷ்ணன் நாலாயிர திவ்விய பிரபந்தம், இராமாயணம், மகாபாரதம், பாகவதம், வைணவ புராணங்கள், பகவத் ...

                                               

வைக்கம் விஜயலட்சுமி

வைக்கம் விஜயலட்சுமி காயத்ரிவீணை எனும் அரியதோர் இசைக்கருவி இசைப்பதில் தேர்ந்தவரும் திரைப்படப் பின்னணிப் பாடகியும் ஆவார். செல்லுலாய்டு என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக இவர் திரைத்துறையில் அறிமுகமானார். 1981 ஆம் ஆண்டில் விஜயதசமி நாளன்று முரளீத ...

                                               

வைகோ

வைகோ தமிழக அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஆவார்.இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

                                               

வைசாலி இரமேசுபாபு

வைசாலி இரமேசுபாபு இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீராங்கனையாவார். சென்னையைச் சேர்ந்த இவர் 2001 ஆம் ஆண்டு பிறந்தார். 14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 12 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலக இளைஞர் சதுரங்க சாம்பியன் பட்டத்தை வைச ...

                                               

வைசாலி சமந்த்

வைசாலி சமந்த் இவர் ஓர் இந்திய இசை அமைப்பாளரும், பாடலாசிரியரும் மற்றும் பின்னணி பாடகியுமாவார். இவர் மராத்தி திரைப்படம் மற்றும் இசைத் துறையில் பணியாற்றியதற்காக பிரபலமாக அறியப்படுகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்படும் மெய்நிகர் பாடும் ப ...

                                               

வைபவ் வடெகாவோன்கர்

வைபவ் வடெகாவோன்கர், இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒமான் அணியின் துடுப்பாட்டக்காரர். ஐந்து ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2007/08 பருவ ஆண்டில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஒமான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங ...

                                               

வையாபுரி (நடிகர்)

இவர் எட்டாம் வகுப்பு வரை முத்துத்தேவன் பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளை பழனிசெட்டிபட்டி, பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். அதன் பின்பு தேனியிலுள்ள மருந்துக்கடை ஒன்றில் வேலை பார்த ...

                                               

வைரமுத்து

வைரமுத்து, புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் எனும் திரைப்படத்தில்" பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை ...

                                               

வைஜயந்தி காசி

வைஜயந்தி காசி ஒரு இந்திய பாரம்பரிய குச்சிபுடி நடனக் கலைஞர் ஆவார். குச்சிபுடி இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த இந்திய பாரம்பரிய நடன வடிவங்களில் ஒன்றாகும். இவர் இந்திய நாடக இயக்குநராக இருந்த டாக்டர் குப்பி வீரண்ணாவின் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். க ...

                                               

வைஜயந்தி சாரி

வைஜயந்தி சாாி ஓா் இந்திய-அமொிக்கன் ஆவாா். அவா் கலிபோர்னியா பல்கலைக்கழக கணிதவியல் பேராசிரியர். அவரது பிரதிநிதித்துவ கோட்பாடு மற்றும் குவாண்டம் அல்ஜீப்ரா ஆகியவற்றில் ஆராய்ச்சி அவரை புகழ் பெறச் செய்தது. சாரி, மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகல ...

                                               

வைஜெயந்திமாலா

வைஜெயந்திமாலா பாலி இந்திய நடிகையும் பரதநாட்டியக் கலைஞரும், கர்நாடக சங்கீத கலைஞரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். தென்னிந்தியாவிலிருந்து அகில இந்திய அளவில் புகழ் பெற்ற முதல் நடிகை இவர்.

                                               

வைஷ்ணவி மஹந்த்

வைஷ்ணவி மஹந்த் என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஷக்திமான் என்ற தொடரில் கீதா விஷ்வாஸாக நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். பிறகு பல இந்தி தொடர்களில் நடித்துள்ளார். மேலும் பம்பாய் கா பஹு, லாட்லா, புல்புல் போன்ற பால ...

                                               

வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

வோலோடிமிர் ஜெலன்ஸ்கி என்பவர் உக்ரைனின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ஆவார். இவர் ஒரு நடிகரும், திரைக்கதாசிரியரும், இயக்குநரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாள் நடந்த உக்ரைன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் சட்டத்தில் பட ...

                                               

ழான்-குளோடு சுன்கர்

ழான்-குளோடு சுன்கர் லக்சம்பர்க் அரசியல்வாதியும் 12வது ஐரோப்பிய ஆணையத் தலைவரும் ஆவார். சுங்கர் 1995 முதல் 2013 வரை லக்சம்பர்க் பிரதமராகவும் 1989 முதல் 2009 வரை நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். ஐரோக்குழுமத்தின் முதல் நிரந்தர தலைவராக 2005 முதல ...

                                               

ழீன் சுவாங்கு

சுவாங்கு 1961 இல் பிரின் மாவர் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிரின் மாவரில் அமைந்த இவரது இரு இயற்பியல் பேராசிரியர்கள் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள். எனவே இவ்விருவரும் சுவாங்கை கலிபோர்னிய தொழில்நுட்ப ...

                                               

ழீன் மூயெல்லர்

ழீன் மூயெல்லர் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வால்வெள்ளிகளையும் சிறுகோள்களையும் பல மீவிண்மீன் வெடிப்புகளையும் கலிபோர்னியாவில் உள்ள பலோமார் வான்காணகத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளார்.

                                               

ழோன் திரோல்

ழோன் மார்செல் திரோல் பிரெஞ்சு பொருளியல் பேராசியர் ஆவார். தொழிலகக் கட்டமைப்பு, ஆட்டக் கோட்பாடு, வங்கியியல் மற்றும் நிதி, மற்றும் உளவியல்சார் பொருளியல் துறைகளில் பணியாற்றுகிறார். துலூசு பொருளியல் பள்ளியில் உள்ள ழோன்-ழாக் லபோன் பவுண்டேசனின் தலைவராகவ ...

                                               

றசல் ஆர்னோல்ட்

றசல் பிரேமகுமாரன் ஆர்னோல்ட் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் 44 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 180 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

                                               

ஜக் நிக்லோஸ்

ஜக் வில்லியம் நிக்லோஸ் பன்னாட்டு கோல்ஃப் அல்லது குழிப்பந்தாட்ட விளையாட்டின் வரலாற்றில் முன்னணி புகழ் எய்திய வீரர்களில் ஒருவர். இவர் அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் உள்ள கொலம்பசில் பிறந்தவர். ஜக் நிக்லோஸ் குழிப்பந்தாட்ட விளையாட்டில் சாதனைகள் பல பட ...

                                               

ஜக்கி வாசுதேவ்

சத்குரு ஜகி வாசுதேவ் ஞானியாகவும் யோகியாகவும் குருவாகவும் திகழ்பவர். இவர் நிறுவியுள்ள ஈஷா அறக்கட்டளை, மத சார்பற்ற, இலாப நோக்கில்லாத ஒரு பொதுத் தொண்டு நிறுவனம். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, லெபனான், சிங்கபூர், கனடா, மலேசியா, உகாண்டா மற்றும் ஆஸ் ...

                                               

ஜக்கேஷ்

ஜக்கேஷ், கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை வேடங்களை ஏற்று நடித்தவர். இவரது சொந்த ஊர் தும்கூர் மாவட்டத்தில் உள்ளது. இப்பனி கரகிது என்ற திரைப்படமே இவரது முதல் படம். தர்லெ நன் மக என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார்.

                                               

ஜக்திஷ் டைட்லெர்

ஜக்திஷ் டைட்லெர் சர்ச்சைக்குரிய இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி மற்றும் இந்திய பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர். வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்கான மத்திய அமைச்சராக இருந்தார், 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது தில்ல ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →