ⓘ Free online encyclopedia. Did you know? page 252                                               

ஜகதீஷ் முகீ

ஜகதிஷ் முகீ பிறப்பு 1 டிசம்பர் 1942 என்பவர் அசாம் மாநில ஆளுநரும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் அந்தமான் மற்றும் நிகோபர் ஒன்றியப் பகுதியின் ஆளுநராகவும் டெல்லி அரசின் நிதி, திட்டமிடல், மசோதா மற்றும் வரிவிதிப்பு மற்றும் உயர் கல்வி அ ...

                                               

ஜகன் பிரசாத் கார்க்

. ஜகன் பிரசாத் கார்க், 13, 14, 15 மற்றும் 16 ஆவது சட்டசபை உறுப்பினர்களில் ஒரு அரசியல்வாதி மற்றும் உறுப்பினராக உள்ளார். பாரதி ஜனதா கட்சியின் உறுப்பினராகவும், உத்தரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றத்தில் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா கிழக்குத் தொகுத ...

                                               

ஜகனரா ஆலம்

ஜகனரா ஆலம் என்பவர் வங்காளதேச பெண்கள் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் தலைவர் ஆவார். இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி மற்றும் பெண்கள் பன்னாட்டு இருபது20 சர்வதேச அளவில் விளையாடி வருகிறார். மேலு ...

                                               

ஜகஜித் கவுர்

ஜக்ஜித் கவுர் இவர் ஓர் இந்திய இந்தி / உருது பாடகராவார். இவர் இசையமைப்பாளர் முகமது சாகுர் கயாமின் துணைவியாவார். இவரது சமகாலத்தவர்களான லதா மங்கேஷ்கர்,ஆஷா போஸ்லே ஆகியோரை விட இவர் படங்களுக்கு குறைவான பாடல்களையேப் பாடியுள்ளார். ஆனாலும் இவரது பாடல்கள் ...

                                               

ஜகாங்கிர் சித்திக்

ஜகாங்கிர் சித்திகி இவர் ஒரு பாக்கித்தான் தொழிலதிபர் மற்றும் சேவையாளருமாவார். அவர் தொலைக்காட்சி இயக்குனரும், தயாரிப்பாளருமான தொழிலதிபர் சுல்தானா சித்திகியின் சகோதரர், மற்றும் தொழிலதிபர் சுனைத் குரேசி இவரது மகனின் மாமா ஆவார்.

                                               

ஜமீலா ஹம்மாமி

ஜமீலா ஹம்மாமி ஐக்ஸ்-மார்சேய் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். இவர் 2002இல் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். 2008ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 62 ஈராக்கிய வீரர்களின் குடும்பங்களைக் கண்டுபிடிக்க ஈர ...

                                               

ஜமுனா (நடிகை)

ஜமுனா தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் பதினாறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். 1953ல் புட்டிலு திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். எல். வி. பிரசாதின் மிஸ்ஸம்மா திரைப்படத்தில் நடித்தபிறக ...

                                               

ஜமுனா துடு

ஜமுனா டுடு ஒரு இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலராவார். முதலில் இவரும் மற்ற ஐந்து பெண்களும் தனது கிராமத்திற்கு அருகே சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதைத் தடுத்தனர். இது பின்னர் ஒரு அமைப்பாக விரிவடைந்தது. சார்க்கண்டுவில் உள்ள "மர மாஃபியாக்கள்" மற்றும் நக்சலை ...

                                               

ஜமுனா போரோ

ஜமுனா போரோ என்பவர் ஓர் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். 2019 ஆம் ஆண்டு உருசியாவில் நடந்த ஏஐபிஏ உலக குத்தூச்சண்டை சாம்பியன் பட்டப் போட்டி ஆட்டத்தில் வெண்கலம் வென்றார். அதே வருடம் நடந்த இரண்டாவது இந்திய திறந்தநிலை பன்னாட்டு குத்துச்சண்டை போட்ட ...

                                               

ஜமேஸ் புறேபாய்

ஜமேஸ் புறேபாய் ஒரு ஆங்கில மொழி திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

                                               

ஜயதேவ உயன்கொட

பேராசிரியர் ஜயதேவ உயன்கொட இலங்கையின் ஒரு கல்விமானும், அரசறிவியல் துறைப் பேராசிரியரும் ஆவார். 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடதுசாரி மாணவராக இருந்த இவர் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான உறுப்பினராக செயல்பட்டார். 1971ம் ஆணடு இலங்கை அரசாங்கத்துக்கு ...

                                               

ஜயந்த் நாரளீக்கர்

ஜயந்த் விஷ்ணு நாரளீக்கர், ஒரு இந்திய வானியற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். நிலை மாறா அண்டவியலை ஆதரிக்கும் இவர், ஃபிரெட் ஹாயிலுடன் இணைந்து ஹாயில்-நாரளீக்கர் கோட்பாட்டை உருவாக்கினார்.

                                               

ஜரினா ஸ்க்ரூவாலா (ஜரினா மேத்தா)

ஜரினா ஸ்க்ரூவாலா 1961ல் பிறந்த இந்திய தொழில்முனைவோர் மற்றும் கொடையாளர் ஆவார். தற்போது ஸ்வேட்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக உள்ளார். ஸ்வாட்ஸ் அறக்கட்டளை இந்தியாவில் கிராமிய வலுவூட்டலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அறக்கட்டளையாகும். முன்னதாக, இ ...

                                               

ஜலாலுதீன் உம்ரி

ஜலாலுதீன் உம்ரி ஓர் எழுத்தாளர் மற்றும் மத அறிஞர் ஆவார். 2007 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பின் தலைவராக இருந்தார். இப்போது சையத் சதாதுல்லா ஹுசைனி என்பவர் தலைவராக உள்ளார்.

                                               

ஜவகல் ஸ்ரீநாத்

ஜவகல் ஸ்ரீநாத், இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் தற்போது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் நடுவர் ஆவார். இந்தியத் துடுப்பாட்ட விரைவு வீச்சாளர்களில் ஒருவராகவும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 300 இலக்குகளை வீழ்த்தி ...

                                               

ஜவாஹிருல்லா

2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

ஜவித் அலி (அரசியல்வாதி)

ஜாவித் அலி கான் இந்தியாவின் உத்திர பிரதேசத்தின் சாம்பல் பகுதியின் முன்னாள் எஸ். பி. கட்சியின் அரசியல்வாதி ஆவா். குன்வா் ஜாவித் அலி /ஜாவித் அலி கான் 1935 இல் பிறந்தாா் என்பவா் இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் சதாபாத் என்ற பகுதியிலிருந்து வந ...

                                               

ஜவேத் கரீம்

ஜவேத் கரீம் 1979ம் ஆண்டு கிழக்கு செருமனியில் பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும் போதே இவர் குடும்பத்தினர் மேற்கு செருமனியில் உள்ள நியுஸ் க்கு இடம்பெயர்ந்தனர்.பின்னர் இவர் 1992ம் ஆண்டு தனது குடும்பத்துடன் ஐக்கிய அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இ ...

                                               

ஜனனி ஜனநாயகம்

ஜனனி ஜனநாயகம் என்பவர் பிரித்தானியத் தமிழரும், வங்கித் தொழில் நெறிஞரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும், அரசியல்வாதியும் ஆவர். இவர் 2009 இல் இடம்பெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் லண்டன் பகுதியில் இருந்து சுயேட்சையாகப் போட்டியிட்டார். இவர் புலம் ...

                                               

ஜஸ்டி செலமேஸ்வர்

ஜஸ்டி செலமேஸ்வர் என்பவர் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாவார். இவர் 2018 சூன் 22 அன்று ஓய்வு பெற்றார். முன்னதாக, இவர் கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், கௌஹத்தி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தார். இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதியரசரான ...

                                               

ஜஸ்டின் காட்லின்

ஜஸ்டின் காட்லின் ஒலிம்பிக்கில் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற, ஓர் அமெரிக்க விரைவோட்ட வீரர். 100 மீ ஓட்டத்தை 9.74 நொ நேரத்தில் கடந்ததே இவரது தனிப்பட்ட சிறந்த முயற்சியாகும். உள்ளரங்க விளையாட்டுகளில் 60 மீ பந்தயங்களில் இருமுறை சாம்பிய ...

                                               

ஜஸ்டின் டிம்பர்லேக்

ஜஸ்டின் ராண்டல் டிம்பர்லேக் ஒரு அமெரிக்க பாப் இசைக் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். இவர் ஆறு கிராமி விருதுகளையும் மற்றும் எம்மி விருதுகளையும் வென்றுள்ளார். ஸ்டார் செர்ச்சில் ஒரு போட்டியாளராக அவர் பங்கேற்ற போது அவருக்கு பெரும் முன்னேற்றம் கிடைத்தது. ...

                                               

ஜஸ்டின் துரூடோ

ஜஸ்டின் துரூடோ கனடிய அரசியல்வாதியும், லிபரல் கட்சித் தலைவரும் ஆவார். 2015 அக்டோபர் 19 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி பெரும் வெற்றி பெற்றதை அடுத்து இவர் கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றார். இவர் முன்னாள் பிரதமர் பியேர் துரூடோவின் மூ ...

                                               

ஜஸ்டின் நாப்

ஜஸ்டின் அந்தோனி நாப், அவரது நிகழ்நிலை புனைப்பெயரான கோவ்ஃப் என்ற பெயராலும் அறியப்படுகிறார். இவர் ஒரு அமெரிக்க விக்கிபீடியா பயனர் ஆவார், இவர் விக்கிபீடியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான திருத்தங்களை வழங்கிய முதல் நபர் ஆவார். மார்ச் 2020 நிலவரப்படி ...

                                               

ஜஸ்டின் பர்தா

ஜஸ்டின் பர்தா ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் The Hangover திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.

                                               

ஜஸ்டின் பிரபாகரன்

ஜஸ்டின் பிரபாகரன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படமான 2014 இல் வெளியான பண்ணையாரும் பத்மினியும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

                                               

ஜஸ்டின் பீபர்

ஜஸ்டின் பீபர் ஒரு கனேடிய ஆங்கில பாடகர், கவிஞர் மற்றும் நடிகராவார். ஜஸ்டின் பீபரை sifkan sing.என்பவர் ஒரு யூடியூப் காணொளி மூலம் இனம் கண்டு பிரபலப்படுத்தினார். தற்போது இவரே ஜஸ்டின் பீபரின் முகாமையாளராகவும் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக ...

                                               

ஜஸ்டின் லாங்கர்

ஜஸ்டின் லீ லாங்கர் AM ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார். ஆஸ்திரேலிய தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளராக உள்ள இவர், 2018 மே மாதம் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஒரு இடது கை மட்டையாளர் ஆவார் ...

                                               

ஜஸ்பிரித் பும்ரா

ஜஸ்பிரித் ஜஸ்பிர் சிங் பும்ரா என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் விரைவு வீச்சாளர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று துடுப்பாட்ட வடிவங்களிலும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஒரு ...

                                               

ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்

பேரருட்திரு ஜஸ்ரின் பேனார்ட் ஞானப்பிரகாசம் இலங்கைத் தமிழ் கத்தோலிக்கக் குருக்களும், தற்போதைய உரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயரும் ஆவார்.

                                               

ஜாக் கலிஸ்

ஜாக் ஹென்றி கலிஸ்,தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் அணியின் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மித விரைவு பந்துவீச்சாளரும் ஆவார். மேலும் இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட ...

                                               

ஜாக் சோஸ்டாக்

ஜாக் வில்லியம் சோஸ்டாக் என்பவர் உயிரியலாளரும் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் மரபியல் பேராசிரியரும் ஆவார். நிறப்புரிகள் எவ்வாறு முனைக்கூறுகளினால் காக்கப்படுகின்றன குறித்த ஆய்வுக்காக எலிசபெத் பிளாக்பர்ன், மற்றும் கரோல் கிரெய்டர் ஆகியோருடன் இவருக் ...

                                               

ஜாக் நிக்கல்சன்

ஜான் ஜோசப்" ஜேக் ” நிக்கல்சன் ஒரு அமெரிக்க நடிகர், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். நிக்கல்சன் அகாதமி விருதுகளுக்கு பன்னிரண்டு முறை பரிந்துரை செய்யப் பெற்றுள்ளார். ஒன் ஃப்ளூ ஓவர் தி குக்கூ’ஸ் நெஸ்ட் மற்றும் அஸ் குட் அஸ் இட் கெட்ஸ் ஆ ...

                                               

ஜாக் மா

இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் மா. ஜாக் மா Jack Ma அல்லது மா யுன் 马云 பிறப்பு செப்டம்பர் 10, 1964 சீன தொழில் முனைவர் ஆவார். இவர் புகழ்பெற்ற இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவராவார். ஃபோர்ப்ஸ் இதழின் முகப் ...

                                               

ஜாக்கி சான்

இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் 陳. ஜாக்கி சான் சீன மொழி: 成龍 சில்வர் பஹூனியா ஸ்டார், MBE மோஸ்ட் எக்சலண்ட் ஆர்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பெரர் ஹாங் காங் நடிகர், ஆக்ஷன் இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், தற்க ...

                                               

ஜாக்கி செராப்

சாக்கி செராப் ஓர் இந்திய நடிகர். குஜராத்திய மற்றும் இந்தி திரையுலகில் முப்பதாண்டுகளுக்கும் மேல் இருக்கிறார். 150 இற்கும் அதிகமான இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட, வங்காள, மராத்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

ஜாகிர் கான்

ஜாகீர் கான் என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் 2000 முதல் 2014 வரை இந்திய அணியில் விளையாடினார். கபில்தேவிற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் இரண்டாவது வெற்றிகரமான விரைவு வீச்சாளராகத் திகழ்ந்தார். இவர் பரோடா அணிக்காக உள்ள ...

                                               

ஜாகுவார் தங்கம்

தங்கபழம் ஜாகுவார் தங்கம் என்ற திரைப் பெயரைக் கொண்ட சண்டைப் பயிற்சியாளராவார். இவர் இந்தியத் திரைப்படத்துறையில் பெரும்பாலும் அனைத்து பிராந்திய மொழிகளிலும் பணிபுரிந்தவர் என்றாலும் முதன்மையாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தன் ஆறு ...

                                               

ஜாங் சியோல்-சூ

ஜாங் சியோல்-சூ என்பவர் தென் கொரிய திரைப்பட இயக்குனராவார். இவர் சமாரிடன் கேர்ள், ஸ்பிரிங், சம்மர், பால், வின்டர். அன்ட் ஸ்பிரிங் போன்ற திரைப்படங்களில், அத்திரைப்பட இயக்குனர் கிம் கி-டகிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர்.

                                               

ஜாங் நன்ஷான்

ஜாங் நன்ஷான் இவர் ஓர் சீன தொற்றுநோயியல் நிபுணரும் மற்றும் நுரையீரல் நிபுரும் ஆவார். இவர் 2003இல் சார்சு கொரோனா வைரசைக் கண்டுபிடித்தார். 2005 முதல் 2009 வரை சீன மருத்துவ சங்கத்தின் தலைவராக இருந்த இவர் தற்போது தொராசிக் நோய் இதழின் தலைமை ஆசிரியராக இ ...

                                               

ஜாசியா அக்தர்

ஜாசியா அக்தர் சம்மு காசுமீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த இந்தியத் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். டி 20 குயின்ஸ் லெவன் கிரிக்கெட் லீக்கின் இறுதிப் போட்டியில் இலங்கை லெவன் அணிக்கு எதிராக எல்.ஐ.சி சண்டிகர் லெவன் அணிக்காக இறுதிவரை ஆட்டமிழ ...

                                               

ஜாண்டி ரோட்ஸ்

ஜொன்டி ரோட்ஸ், தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 52 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 245 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 168 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 371 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண் ...

                                               

ஜாபர் உல் இஸ்லாம் கான்

ஜாபர் உல் இஸ்லாம் கான் டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஆவார். மேலும் இவர் ஓர் எழுத்தாளர் மற்றும் புது டெல்லியை மையமாகக் கொண்டு வெளியாகும் தி மில்லி கெஜட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் மற்றும் வெளியீட்டாளராகவும் உள்ளார். இந்த பத் ...

                                               

ஜாமே காலெட்-செர்ரா

ஜாமே காலெட்-செர்ரா இவர் ஒரு எசுப்பானிய நாட்டு திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் நான்-ஸ்டாப் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

                                               

ஜாய் காஸ்ட்ரோ

ஜாய் காஸ்ட்ரோ ஒரு உண்மை வரலாற்று எழுத்தாளர். அவரது சிறந்த உண்மை வரலாற்று புத்தகமான THE TRUTH BOOK யெகோவாவின் சாட்சி கள்,மத்தியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு தப்பித்து வந்த ஒரு குழந்தையின் உண்மைக்கதையாக 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது தவிர கவித ...

                                               

ஜாய் கிரிசுப்பு

ஜாய் ஏ. கிரிசுப்பு ஒரு செவ்வாய்க் கோள் புவியியலாளர் ஆவார். இவர் செவ்வாய் சார்ந்த நாசாவின் இலக்குத் திட்டங்களின் பணிக்காகப் பெயர்பெற்றவர். இவற்றில் செவ்வாய்த் தேட்ட ஆய்வூர்திகள் தீட்டமும் செவ்வாய் அறிவியல் ஆய்வகத் திட்டமும் அடங்கும்.

                                               

ஜாய் கிருஷ்ணா ஹெல்டா்

ஜாய் கிருஷ்ணா ஹெல்டா் என்பவர் இந்தியாவின் சோசலிஸ்ட் யூனிட்டி மையம் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் குதலி தொகுதியில் இருந்து மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சி.பி.ஐ. வேட்பாளர் ரம்சங்கர் ஹால் ...

                                               

ஜாய் ஜே. கைமபரம்பன்

ஜாய் ஜே. கைமபரம்பன் பிறப்பு: அக்டோபர் 11, 1939) ஓர் இந்திய புதின எழுத்தாளர் ஆவார். இவர் பெரும்பான்மையாக மலையாளத்தில் எழுதுகிறார். இந்தியாவின் கேரளாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த கைமபரம்பன் ஆங்கில ஆசிரியராக கேரளாவின் பல பள்ளிகளில் பணியாற்றி ...

                                               

ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின்

ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின் அல்லது ஜார்ஜ் ஆர். ஆர். மார்டின் ஒரு அமெரிக்க கனவுருப்புனைவு எழுத்தாளர். ஜார்ஜ் ரேமண்ட் ரிச்ச்சர்ட் மார்ட்டின் என்பது இவரது முழுப்பெயர். ஜி. ஆர். ஆர். எம் என்று தனது முன்னெழுத்துகளாலும் அறியப்படுகிறார். எ சாங் ஆஃப் ஐஸ் ...

                                               

ஜார்ஜ் என் அலிலி

ஜார்ஜ் நந்தோசியி ஆலிலி பிறப்பு 20 செப்டம்பர் 1960 முன்னாள் கடற்படை அதிகாரி, எழுத்தாளர், தூண்டுதலற்ற பேச்சாளர் மற்றும் கடல் பாதுகாப்பு ஆலோசகர் ஆவார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →