ⓘ Free online encyclopedia. Did you know? page 253



                                               

ஜார்ஜ் சொரெஸ்

ஜார்ஜ் சொரெஸ் அமைதியான முறைமையில் நடைபெற்றதில் அவர் ஒரு முக்கியமான பங்கு வகித்தார் மற்றும் புடாபெஸ்ட் நகரில் உள்ள மைய ஐரோப்பிய பல்கலைக்கழகத்திற்கு, ஐரோப்பாவிலேயே மிக அதிக அளவிலான கல்விக் கொடையை அளித்தார். பின்னாளில், ஜார்ஜியாவின் ரோஸ் புரட்சிக்கு ...

                                               

ஜார்ஜ் பீல்டு

இளம்பருவத்தில் இருந்தே பீல்டு வானியலில் ஆர்வம் கொண்டார். என்றாலும் தந்தையின் வற்புறுத்தலுக்கிணங்க, இவர் வேதிப் பொறியியலைமசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் கற்றார். பொறியியலில் வெறுப்பு ஏற்படவே, பின்னர் இவர் வானிய்ற்பியலைக் கற்கலானார்.பின்னர் பிரின ...

                                               

ஜார்ஜ் ஹார்பர் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1988)

ஜார்ஜ் ஹார்பர், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2009-2010 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போ ...

                                               

ஜார்ஜியோ நபோலிடானோ

ஜார்ஜ் நபோலிடானோ 2006ஆம் ஆண்டு முதல் இத்தாலியின் 11வது குடியரசுத் தலைவராக இருந்துவரும் அரசியல்வாதி ஆவார். இத்தாலியப் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராக நெடுங்காலம் இருந்த நபோலிடானோ இடது சனநாயகவாதிகள் கட்சிக்கு மாறினார். 1992 முதல் 1994 வரை இத்தாலி ...

                                               

ஜாவத் அலி

ஜாவத் அலி என்பவர் இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டிலிருந்து இந்திப் பாடல்களைப் பாடி வருகிறார். நகாப் எனும் திரைப்படத்தில் ஏக் தின் தெரி எனும் பாடலைப் பாடியதன் மூலம் புகழ்பெற்ற பாடகரானார். இந்தி, வங்காள மொழி, ஒடியா மொழி, கன்னடம் ...

                                               

ஜாவெட் மியன்டாட்

முகமது ஜாவெட் மியன்டாட் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைவர் ஆவார். தனித்துவமான மட்டையாடும் திறனாலும் இவரின் தலைமைப் பண்பினாலும் பரவலாக அறியப்பட்டார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன் ...

                                               

ஜாவேத் அக்தர்

ஜாவேத் அக்தர், என்ற இவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு உருது மொழி கவிஞர், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவருடைய வெற்றிகரமான எழுத்துப்பணிகள் 1970 மற்றும் 1980 ஆண்டுகளில் சலீம் கான் என்பவருடன் இணைந்து உருவாக்கப்பட்டவை, இந்த உரை எழுத்து இ ...

                                               

ஜான் ஆலிவர்

ஜான் வில்லியம் ஆலிவர் என்பவர் ஒரு பிரித்தானிய நகைச்சுவையாளர், எழுத்தாளர், தயாரிப்பாளர், அரசியல் விமர்சிப்பாளர், நடிகர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் தன் வாழ்க்கையை ஒரு மேடை நகைச் ...

                                               

ஜான் எயர் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1944)

ஜான் எயர், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 48 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1963-1967 ஆண ...

                                               

ஜான் கார்டர் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1963)

ஜான் கார்டர், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1985 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

                                               

ஜான் கிரிஷாம்

ஜான் கிரிஷாம் ஒரு அமெரிக்க எழுத்தாளர். அவரது ஆங்கில சட்டப் பரபரப்புப் புனைவுப் பாணி புதினங்கள் புகழ்பெற்றவை. மிசிசிப்பி மாநிலப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற கிரிஷாம், மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்; ப ...

                                               

ஜான் கீ

ஜான் ஃபிலிப் கீ என்பவர் நியூசிலாந்தின் அரசியல்வாதியும், 2008 பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்று அந்நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார்.

                                               

ஜான் கெர்ரி

ஜான் போர்பசு கெர்ரி அமெரிக்க மேலவை டில் மாசச்சூசெட்சிற்சிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 2004ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவர் தேர்தலில் அமெரிக்க மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு ஜார்ஜ் வாக்கர் புஷ்ஷிடம் த ...

                                               

ஜான் சாம்பர்சு

ஜான் தாமசு சாம்பர்சு சிஸ்கோ நிறுவனத்தின் தற்போதைய செயல் தலைவரும் முன்னாள் முதன்மை செயல் அலுவலரும் ஆவார்.

                                               

ஜான் சீனா

ஜான் ஃபெலிக்ஸ் ஆண்டனி சீனா என்பவர்அமெரிக்க நடிகர், ஹிப் ஹாப் இசைக்கலைஞர் மற்றும் தொழில்ரீதியான மல்யுத்த வீரர் ஆவார். தற்போது அவர் வேர்ல்ட் ரெஸ்ட்லிங் எண்டர்டெயின்மண்டின் ரா வணிகச்சின்னத்திற்காகப் பணியாற்றுகிறார். தொழில் ரீதியான மல்யுத்தத்தில் ஜான ...

                                               

ஜான் செம்பர்ஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1971)

ஜான் செம்பர்ஸ், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 2001 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

                                               

ஜான் டான்டன்

ஜான் டான்டன் 1934 ஆம் ஆண்டில் டெட்ராய்டில் பிறந்தார். 1945 ஆம் ஆண்டில் மிச்சிகன் பே நகரத்தின் வடகிழக்கு பண்ணைக்கு தனது குடும்பத்தோடு அவர் சென்றார், அதில் அவரது தாயார் எழுப்பப்பட்டார், அதில் அவர் வேலை செய்தார். 1956 இல் மிச்சிகன் மாநில பல்கலைக்கழக ...

                                               

ஜான் தன்ராஜ்

ஜான் தன்ராஜ் இவர் ஓர் இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் 2010 முதல் 2013 வரை பொதிகைத் தொலைகாட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 2014இல் கலைஞர் தொலைக்காட்சியில் சமூகப் பிரச்சினைகளை விவாதிக்கும் நெஞ்சு பொறுக்கிதில்லையே என்ற நிகழ்ச்ச ...

                                               

ஜான் பீட்டர்

பிரதி ஞாயிறு 9.30 முதல் 10.00 2006 படத்தில் இசைக்கலைஞராக பணியாற்றுவதற்கு முன்பு பீட்டர் ஒரு அதிகாரியாக பணியாற்றினார். இப்படம் தாமதமாக வெளியானது. பின்னர் இவர் ஹரிகுமருடன் நெருக்கமாகப் பணியாற்றினார். அவரின் மதுரை சம்பவம் 2009 மற்றும் போடிநாயக்கனூர் ...

                                               

ஜான் பெர்க்கின்ஸ் (எழுத்தாளர்)

ஜான் பெர்க்கின்ஸ் குறிப்பிடத்தக்க அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இவர் கன்ஃபெஷன்ஸ் ஆஃப் என் ஹிட் மேன் என்ற நூலை எழுதினார். இது பொருளாதாரத்தைப் பற்றியது. இந்த நூல் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

                                               

ஜான் பெவ்ரோ

ஜான் பெவ்ரோ ஒரு அமெரிக்கா நாட்டு நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் 1993ஆம் ஆண்டு ரூடி என்ற திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக வெளிக்காட்டினார். அதை தொடர்ந்து ஸ்விங்கர்ஸ், டேர்டெவில், பிரேக் அப், ...

                                               

ஜான் மெக்கெய்ன்

ஜான் சிட்னி மெக்கெயின் அரிசோனா மக்களின் சார்பான ஐக்கிய அமெரிக்காவின் மேலவையில் மூத்த உறுப்பினர். இவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் தலைவர் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியுற்றவர். ஐக்கிய அமெரிக்க கடற்படை அகாடமியிலிர ...

                                               

ஜான் மேத்தர்

ஜான் குரோம்வெல் மேத்தர் அவர்கள் ஒரு அமெரிக்க விண்மீனியல் அறிஞரும் பேரண்டவியல் அறிஞரும் ஆவார். இவர் 2006 ஆண்டுக்கான இயற்பியல் பரிசை பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியரான ஜியார்ஜ் ஸ்மூட் அவர்களுடன் சேர்ந்து பெற்றார். ஜான் மேட்த ...

                                               

ஜான் மேயர்

ஜான் கிளேட்டன் மேயர் ஒலிப்பு: /ˈmeɪ.ər/ ; அக்டோபர் 16, 1977 அன்று பிறந்தார் ஒரு அமெரிக்க இசைக்கலைஞர் ஆவார். பிரிட்ஜ்போர்ட் கனக்டிகட்டில் பிறந்தார். அவர் 1997 ஆம் ஆண்டில் அட்லான்டா, ஜார்ஜியாவுக்குச் செல்லமுன்னர் பெர்க்லீ இசைக் கல்லூரியில் படித்தார ...

                                               

ஜான் மைக்கேல் டிகுன்ஹா

ஜான் மைக்கேல் டிகுன்ஹா, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாவார். செப்டம்பர் 27, 2014 அன்று அப்போதைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா மீது 18-ஆண்டு காலமாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ. ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.

                                               

ஜான் ரிச்சர்ட் லோபோ

ஜான் ரிச்சார்ட் லோபோ, ஜே. ஆா். லோபோ என்று பிரபலமாக அறியப்படுகிறார். இவா் இந்தியாவிலுள்ள கர்நாடகாவின் மங்களூர் தெற்கு தொகுதியின் சோ்ந்த இந்திய அரசியல்வாதி ஆவாா். தற்பேது இவா் எம்.எல்.ஏ வாக உள்ளாா். எம்.எல்.ஏ. ஜே.ஆர் லோபோ கச்சேரி பூங்கா பகுதியில் ல ...

                                               

ஜான் லீவிஸ் ஹால்

ஜான் லீவிஸ் ஹால் ஒரு அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர். இவர் சீரொளி அடிப்படையில் துல்லிய நிறமாலையியல் துறையில் செய்த ஆய்வுப் பணிக்காக 2005 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. தியோடர் ஹன்சு மற்றும் ராய ...

                                               

ஜான் லே காரே

ஜான் லே காரே என்ற புனைப்பெயரில் எழுதும் டேவிட் ஜான் மூர் கார்ன்வெல் ஒரு பிரித்தானிய எழுத்தாளர். சமகால உளவுப்புனைவு எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். 1950 கள் மற்றும் 60 களில் ஐக்கிய இராச்சியத்தின் உளவு நிறுவனங்களான எம். ஐ. 5 மற்றும் எம். ஐ. 6 ஆ ...

                                               

ஜான் வி. எவான்சு

ஜான் வி. எவான்சு என்பவர் இங்கிலாந்தில் பிறந்த அமெரிக்க வானியலாளர் ஆவார். ஜான் எவான்சு இங்கிலாந்து, மான்செசுட்டரில் 1933 இல் பிறந்தார். இவர் மான்செசுட்டர் பல்கலைக் கழகத்தில் பயின்று முனைவர் பட்டம் பெற்றார். 1960 இல் இருந்து இவர் மசாசூசட் தொழில்நுட ...

                                               

ஜான் விஜய்

ஜான் விஜய் என்பவர் இந்திய திரைப்பட துணை நடிகராவார். இவர் தமிழ் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை கதாப்பாத்திரஙகளிலும் எதிர்நாயகனாகவும் நடித்துள்ளார்.

                                               

ஜான் ஸ்டாக்டன்

ஜான் ஹியூஸ்டன் ஸ்டாக்டன் முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். என். பி. ஏ. வரலாற்றில் மிக உயர்ந்த பந்துகையாளி பின்காவல்களின் ஒன்றாவார் என்று பல கூடைப்பந்து நிபுணர்கள் கூறுகிறார். என். பி. ஏ. வரலாற்றில் மிகவும் அதிக உதவல்களும், திருடங ...

                                               

ஜான் ஹிட்ச்மோ (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1958)

ஜான் ஹிட்ச்மோ, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒன்பது ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1982-1989 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளி ...

                                               

ஜான் ஹிட்ச்மோ (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1962)

ஜான் ஹிட்ச்மோ, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1985-1992 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் ...

                                               

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் ஹிந்தி திரைப்பட துறையில் பணியாற்றி வருகிறார். இவர் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.

                                               

ஜானி ட்ரை ஙுயென்

ஜானி ட்ரை ஙுயென், பின்ஹ் டுவொங் மாகாணம், தென்வியட்நாம்) ஒரு திரைப்பட நடிகர். இவர் தற்காப்புக் கலைஞர், திரைப்பட சாகச கலைஞராகவும் அறியப்படுகிறார்.

                                               

ஜானி டெப்

ஜானி டெப் என்பவர் ஓர் அமெரிக்க நடிகர். இவர் 1963 ஆம் ஆண்டு சூன் திங்கள் 9 ஆம் தேதி பிறந்தார். இவர் கோல்டன் குளோப் விருது மற்றும் சிறந்த நடிகருக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது வென்றுள்ளார். பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்களில் கேப்டன் ஜா ...

                                               

ஜானு பருவா

ஜானு பருவா என்பவர் அசாமியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தேசிய அளவிலும், உலகளவிலும் பல விருதுகளைப் பெற்றவர். இவர் பல அசாமியத் திரைப்படங்களை இயக்கியவர். சில இந்தி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவரும் பபேந்திர நாத் சய்கியாவும் அசாமியத் திரைப் ...

                                               

ஜாஸ்மின் சாண்ட்லாஸ்

ஜாஸ்மின் கவுர் சாண்ட்லாஸ் இவர் ஒரு இந்திய பின்னணி பாடகரும், தொலைக்காட்சி ஆளுமையும், கலைஞரும், பாடலாசிரியரும் ஆவார். இவர் முக்கியமாக பஞ்சாபி பாடல்களைப் பாடுகிறார். இவர் டெட், எம்டிவி கோக் அரங்கம் மற்றும் ஸ்போகன் வேர்ட் போன்றத் தளங்களிலும் இடம் பெற ...

                                               

ஜி. இராகவ ரெட்டி

ஜி. இராகவ ரெட்டி ஓய்வுபெற்ற இந்தியக் காவல் பணி அதிகாரி, இவர் புதுமையான விவசாயத்திற்கும் பெயர் பெற்றவர். பொதுவுடைமை இயக்கத் தலைவர் டி.நாகி ரெட்டிக்கு எதிரான பிரபலமான வழக்கின் முக்கிய புலனாய்வாளராக இருந்தார். காவல் அதிகாரியாக தனது நீண்ட வாழ்க்கையில ...

                                               

ஜி. எல். பீரிஸ்

ஜி. எல். பீரிஸ், இலங்கையில் ஒரு பேராசிரியரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். வெளி ...

                                               

ஜி. என். அன்புச்செழியன்

ஜி. என். அன்புச் செழியன் என்பவர் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒரு நிதியாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர். இவரது தயாரிப்பு நிறுவனம் கோபுரம் ஃபிலிம்ஸ் ஆகும். 2003 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ஜி. வெங்கடேஸ்வரனின் தற்கொலைக்கு காரணமானார் என்ற ...

                                               

ஜி. ஏ. சந்திரசிறி

ஜி. ஏ. சந்திரசிறி இலங்கையின் படைத்துறைத் தளபதியும் யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையக முன்னாள் பொறுப்பதிகாரியும், இலங்கை இராணுவத்தின் 52வது படைப்பிரிவின் முன்னாள் தலைவரும், ஆவார். இவர் தற்போது வட மாகாண ஆளுனராகப் பணியாற்றுகிறார். சந்திரசிறி 19 ...

                                               

ஜி. கே. வாசன்

ஜி. கே. வாசன் தமிழ்நாட்டு அரசியல்வாதி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றியவர். தற்போது தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் தலைவராக உள்ளார்.

                                               

ஜி. சங்கர்

ஜி. சங்கர் Arusha, East Africa) என்பவர் கேரளத்தைச் சேர்ந்த ஒரு கட்டிடக் கலைஞர் ஆவார். இவரது முழு பெயரானது கோபாலன் நாயர் சங்கர் என்பதாகும். இவர் உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு, குறைந்த செலவில் நிலைத்தன்மை வாய்ந்த கட்டுமானத்தில் பசுமை ...

                                               

ஜி. சீனிவாசன்

ஜி. சீனிவாசன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், எழுத்தாளர், இயக்குனர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் 1970 கள் மற்றும் 1980 களில் துணை பாத்திரங்கள் மற்றும் எதிர் நாயகனாக நடித்துவந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொ ...

                                               

ஜி. செந்தமிழன்

ஜி. செந்தமிழன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ...

                                               

ஜி. திலகவதி

கோ. திலகவதி தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனர். தமிழ் எழுத்தாளர். 2001ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர்.

                                               

ஜி. நாகேஷ்

ஜி. நாகேஷ், தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1964-ஆம் ஆண்டின் மே 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் தெலுங்கானாவில் உள்ள ஆதிலாபாத்தை சொந்த ஊராகக் கொண்டவர். இவர் பதினாறாவது மக்களவையில் ஆதிலாபாத ...

                                               

ஜி. பார்த்தசாரதி

கோபாலசாமி பார்த்தசாரதி மே மாதம் 13 ஆம் நாள் 1940 ஆம் வருடம் பிறந்தார். இவர் சைப்ரஸ், மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றினார். இவர் 1963 முதல ...

                                               

ஜி. மாதவன்

ஜி. மாதவன் நாயர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவராகவும் இந்திய அரசின் விண்வெளித்துறை செயலராகவும் இருந்தவர். மேலும் இவர் விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் பெங்களூருவிலிருந்து இயங்கும் அன்ட்ரிக்சு நிறுவனத்தின் மேலாண் அமைப்பின் தலைவராகவு ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →