ⓘ Free online encyclopedia. Did you know? page 255



                                               

ஜூனியர் என்டிஆர்

நந்தமூரி தாரக ராமாராவ், பெரும்பாலும் ஜூனியர் என்டிஆர், என்று அறியப்படும் இவர், தெலுங்கு திரைப்பட நடிகர், குச்சிப்புடி நடன கலைஞர், மற்றும் பின்னணிப் பாடகர். இவர் முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்வர் என். டி. ராமாராவுடைய பேரன் ஆவார். தாரக் தன்னுடைய சி ...

                                               

ஜூனியர் பாலையா

ஜூனியர் பாலையா என்பவர் ஒரு இந்திய நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன். இவருடைய இயற்பெயர் ரகு. திரைத்துறையில் ஜூனியர் பாலையா என அழைத்தனர். எண்ணற்ற திரைப்படங்களில் துணை ...

                                               

ஜூஹி சாவ்லா

ஜூஹி சாவ்லா பல விருதுகளை வென்ற ஓர் இந்திய நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார். 1984 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சாவ்லா நடிகை ஆனார். அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒ ...

                                               

ஜெ. அ. கா. தரீன்

ஜலீசு அகமது கான் தரீன், ஜ. அ. க. தரீன் என்று அழைக்கப்படும் தரீன் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மைசூரில் 1947இல் பிறந்தார். இவர் 2013 முதல் 2015 மார்ச் 31 வரை இந்தியாவின் சென்னையில் உள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரு ...

                                               

ஜெ. இராதாகிருட்டிணன் (இந்திய ஆட்சிப் பணி)

ஜெ. இராதாகிருட்டிணன், ஓர் இந்திய அரசு ஊழியர் மற்றும் நிர்வாகி ஆவார். இவர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை நிகழ்வுகளில் முக்கியப் பங்காற்றி நிவாரணப் பண ...

                                               

ஜெ. எம். ஜி. லெ கிளேசியோ

சான்-மரீ குஸ்தாவ் லெ கிளேசியோ ஒரு பிரன்சு எழுத்தாளர் மற்றும் பேராசிரியர். ஜெ.எம்.ஜி.லெ.கிளெஸியோ என்று அறியப்படுகிறார். நாற்பது அதற்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கிறார். 1963 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் ரெனாடாக்ஸ் விருதைப் பெற்றார். 2008 ஆம் ஆண் ...

                                               

ஜெ. சி. திசைநாயகம்

ஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் என்பவர் இலங்கையின் ஒரு ஊடகவியலாளர். 2006, 2007 ஆம் ஆண்டுகளில் இலங்கைப் படைத்துறையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளின் போது படையினரால் குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக "நோர்த் ஈஸ்ட ...

                                               

ஜெ. தீபா

ஜெ.தீபா அஇஅதிமுக ஜெ. தீபா அணி, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளாவார். இவர் அஇஅதிமுக அணியின் தலைவி ஆவார்.

                                               

ஜெ. பிரபாகர்

ஜெ. பிரபாகர் எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் நிறுவனர், ஓவியர், சமூக ஆர்வலர் மற்றும் செயற்பாட்டாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். இவர் ’அசோக் லிலேண்ட்’ இல் பணிபுரிந்தவர். ஓவியர்கள் வட்டத்தில் ஜெ. பி என்று சுருக்கமாக அறியப்படுபவர்.

                                               

ஜெ. மெர்சிகுட்டி அம்மா

ஜெ. மெர்சிகுட்டி அம்மா இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் கேரளத் துறைமுப் பொறியியல், முந்திரி தொழில்; மீன்வள பல்கலைக்கழகம், மீன்வளத்துறை போன்ற துறைகளின் அமைச்சருமாவார். இவர் கேரளாவின் கொல்லத்தில் உள்ள குந்தரா தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந் ...

                                               

ஜெஃப் குரோவ்

ஜெஃப்ரி ஜான் குரோவ் நியூசிலாந்தின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் டேவ் குரோவின் மகனும், மார்ட்டின் குரோவின் சகோதரரும் ஆவார். அத்துடன், பிரபல நடிகர் ரசல் குரோவின் உறவினரும் ஆவார். 1977 முதல் 1982 வரை தெற்கு ஆஸ்திரேலியாவில் தனது துடுப்பாட்ட வாழ் ...

                                               

ஜெஃப் சதர்லேண்டு

முனைவர் ஜெஃப் சதர்லேண்டு ஒரு மென்பொருள் மேம்பாட்டு வல்லுனரும், ஆலோசகரும் ஆவார். மென்பொருள் தயாரிப்பிற்கும் மற்றும் மென்பொருள் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கும் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படும் வழிமுறையான இசுக்கிரம் முறையியலை கென் சுவாபர் Ken S ...

                                               

ஜெஃப் டானியல்சு

ஜெஃப்ரி வார்ரன் டானியல்சு அமெரிக்க நடிகர், இசையமைப்பாளர் மற்றும் நாடக எழுத்தாளர் ஆவார். பல்வேறு எம்மி விருதுகளையும் கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றுள்ளார். டர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட், ஸ்பீட், லூப்பர், மற்றும் த மார்சன் ஆகிய திரைப்படங்களில் நடி ...

                                               

ஜெஃப் மார்ஷ்

ஜெஃப்ரி ரொபர்ட் மார்ஷ் ஆஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரரும், பயிற்சியாளரும் ஆவார். இவர் 50 தேர்வுத் துடுப்பாட்டங்களிலும், நூற்றுக்கும் அதிகமான ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளிலும் ஆரம்பத் துடுப்பாட்டக் காரராக விளையாடியுள்ளார். 1999 ஆம் ஆண்டில் இங்கில ...

                                               

ஜெஃப் ஹார்டி

ஜெஃப்ரே "ஜெஃப்" நெரோ ஹார்டி ஆகஸ்ட் 31, 1977 அன்று பிறந்தவர் ஒரு அமெரிக்கத் தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார். தற்போது இவர் டோட்டல் நான்ஸ்டாப் ஆக்சன் ரெஸ்ட்லிங்கிற்குக் TNA கையெழுத்திட்டிருக்கிறார். அவர் அவரது வேர்ல்ட் ரெஸ்ட்லிங் ஃபெடரேசன் / எண்டர்ட ...

                                               

ஜெஃப்ரி ஆர்ச்சர்

ஜெஃப்ரி ஹோவார்ட் ஆர்ச்சர், வெஸ்டன் சூப்பர் மேர் பெருங்குடி மகனார் ஆர்ச்சர், ஒரு ஆங்கிலேய எழுத்தாளர், நடிகர், நாடக ஆசிரியர் மற்றும் முன்னாள் அரசியல்வாதி. அவர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் துணைத்தலைவர் ஆகிய பொறுப்புக்களில் இ ...

                                               

ஜெகத் காஸ்பர் ராஜ்

ஜெகத் காஸ்பர் ராஜ் என்பவா் சென்னையை சார்ந்த கத்தோலிக்க பாதிரியார். தமிழ் மையம் அமைப்பின் நிறுவனரும், சென்னை சங்கம் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளரும் ஆவார். 1995-2001 இல் வானொலி வெரிட்டசின் தமிழ் சேவையின் இயக்குனராக பணியாற்றினார். அவர் ஐடியா-ஜெய்பிர ...

                                               

ஜெகதீசு லால் அகுஜா

லங்கர் பாபா என்று பிரபலமாக அழைக்கப்படும் ஜெகதீஷ் லால் அகுஜா இந்தியாவின் சண்டிகரைச் சேர்ந்த சமூக சேவகராவார். இவர் பசியால் வாடுபவர்களுக்கும், ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்குவதில் பெயர் பெற்றவர். 2020 ஆம் ஆண்டில், சமூகப் பணிகளில் இவர் செய்த பங்களிப் ...

                                               

ஜெகன் மோகன் ரெட்டி

எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி, அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், தற்போதைய முதல்வரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

                                               

ஜெகன்னாத் பிரசாத் தாஸ்

ஜெகன்னாத் பிரசாத் தாஸ் இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறந்த இலக்கிய எழுத்தாளர் ஆவார். இவர், ஒடியா இலக்கியத்தில், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பங்களித்து வருகிறார். இவரது படைப்புகளில், கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், புதினம், கட்டுரைகள், சிற ...

                                               

ஜெசி ஐசன்பெர்க்

ஜெசி ஆடம் ஐசன்பெர்க் அமெரிக்க நடிகர் மற்றும் திரை எழுத்தாளர் ஆவார். த சோசியல் நெட்வொர்க் திரைப்படத்தில் முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ஆக நடித்ததற்கு புகழ் பெற்றார். சிறந்த நடிகருக்கான பாப்தா, கோல்டன் குளோப் விருதுகள், மற்றும் அகாதமி விருது ...

                                               

ஜெசி மெக்கார்ட்னி

ஜெசி மெக்கார்ட்னி, அமெரிக்காவின் பாடகர்-பாடலாசிரியர் மற்றும் நடிகராக உள்ளார். 2000ம் ஆண்டுகளின் துவக்கத்தில் பாய் பேண்டு டிரீம் ஸ்ட்ரீட் குழுவின் உறுப்பினராக தனது கலைவாழ்வைத் துவக்கினார் ஜெஸ்ஸி மெக்கார்ட்னி. அதன் பின் தனியாக நடிக்கும் வாய்ப்புகளை ...

                                               

ஜெசி மெட்காஃப்

ஜெசி மெட்காஃப் ஒரு அமெரிக்கா நாட்டு நடிகர். இவர் 1999ம் ஆண்டு பச்சியோன்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஸ்மால்வில், டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ், சேஸ், டல்லாஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும், ஜான் டக்கர் ...

                                               

ஜெசி ரைடர்

ஜெசி டானியல் ரைடர், நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். இவர் இடதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளரும் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபத ...

                                               

ஜெசிக்கா காக்ஸ்

ஜெசிக்கா காக்ஸ் உலகின் முதல் கைகளற்ற விமான ஓட்டுநர், கைகளற்ற முதல் கருப்பு பட்டயம் பெற்றவர். இவர் பிறக்கும் போது இரு கைகளும் இன்றி பிறந்தார். இது பிறவிக் குறைபாடு ஆகும். மூன்று ஆண்டுகள் கடின பயிற்சிக்குப் பிறகு தன்னுடைய விமான ஓட்டுநர் உரிமத்தை அக ...

                                               

ஜெசிக்கா சிம்சன்

ஜெசிக்கா ஆன் சிம்சன் 1990களில் புகழ்பெற்றவராக இருந்த ஒரு அமெரிக்க பாடகியும், நடிகையும் ஆவார். தொலைக்காட்சி ஆளுமையும் கொண்டவர். அவர் ஏழு பில்போர்ட் இசைசாசனத்தில் முதல் 40 வெற்றிகளை பெற்றிருக்கிறார் என்பதோடு மூன்று தங்கம் மற்றும் இரண்டு மல்டி-பிளாட ...

                                               

ஜெசிக்கா பைல்

ஜெசிக்கா கிளாய்ரே பைல் ஒரு அமெரிக்க நடிகை மற்றும் முன்னாள் மாடல், இவர் பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் தோன்றியுள்ளார், அவற்றுள் சம்மர் காட்ச், தி டெக்சாஸ் செயின்ஷா மாஸ்ஸாகர் ரீமேக், தி இல்லூஷியனிஸ்ட் மற்றும் ஐ நௌ ப்ரொனௌன்ஸ் யு சக் அண்ட் லேர்ரி ஆ ...

                                               

ஜெசிகா ஆல்பா

ஜெசிகா மேரி ஆல்பா ஒரு அமெரிக்கத் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். அவர் தனது 13 வயதில் கேம்ப் நோவேர் மற்றும் த சீக்ரெட் வோர்ல்ட் ஆஃப் அலெக்ஸ் மேக் ஆகியவற்றின் மூலம் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆல்பா டார்க் ...

                                               

ஜெசிகா இஸ்கந்தர்

ஜெசிகா இஸ்கந்தர் எசிக்கா இஸ்கந்தர் என்றும் அழைக்கப்படும் இவர் 1988 ஜனவர் 29 அன்று பிறந்த இந்தோனேசிய நடிகை, விளம்பர நடிகை, நிகழ்ச்சியாளர், பாடகர், நகைச்சுவையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். ஜெசிகா ஜகார்த்தாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஜெசிகாவின் முதல ...

                                               

ஜெசிமா இஸ்மாயில்

தேசபந்து ஜெசிமா இஸ்மாயில் இலங்கையை சேர்ந்த கல்வியாளர், ஒலிபரப்பாளர் மற்றும் சமூக ஆர்வலரும் ஆவார். இவர் மனித உரிமை வழக்கறிஞராக சேவையாற்றியுள்ளார். கல்வி, மனித உரிமை, ஒலிபரப்பு ஆகிய துறைகளில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார். முஸ்லிம் மகளிர் ஆராய்ச்சி ...

                                               

ஜெசீகா இலெய்கு ஜோன்சு

ஜெசீகா இலெய்கு ஜோன்சு ஒரு வேல்சு பொறியாலரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் இவர் கார்டிப் நகரைச் சேர்ந்தவர். இவர் 2012 ஆம் ஆண்டின் பிரித்தானிய இளம்பொறியாளர் தகைமை பெற்ர முதல் பெண் பொறியாளர் ஆவார். for her work designing a portable uterine contract ...

                                               

ஜெட்சுன் பெமா

ஜெட்சன் பெமா பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்கின் மனைவியும், பூட்டானின் அரசியும் ஆவார். இவர்களது திருமணம் அக்டோபர் 13, 2011 அன்று தலைநகர் திம்புவிலிருந்து 71 கிமீ தொலைவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனாகா சோங் கோட்டையில் 1நிகழ்ந்த ...

                                               

ஜெப்ரி போய்கொட்

ஜெப்ரி போய்கொட், முன்னாள் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 108 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 36 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 609 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 313 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந ...

                                               

ஜெப்ரி போர்ட்

ஜெப்ரி போர்ட் என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் சிறந்த திரைப்படத் தொகுப்பாளருக்கான ஏ.சி.இ எடி விருதுக்கு தி பேமிலி ஸ்டோன் என்ற திரைப்படத்திற்கும், ஒன் அவர் போட்டோ என்ற படத்துக்காக கோல்டன் சேட்டிலைட் விருதுக்கும் பரிந்துரை ...

                                               

ஜெப்ரி ரைட்

ஜெப்ரி ரைட் ஒரு ஐக்கிய அமெரிக்க திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். பல்வேறு டோனி மற்றும் எம்மி விருதுகளை வென்றுல்லார். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016 இலிருந்து எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்து வருக ...

                                               

ஜெப்ரி வான்டர்சே

ஜெப்ரி டெக்சுடர் பிரான்சிசு வான்டர்சே என்பவர் இலங்கைதத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் முன்னாள் உவெசுலி கல்லூரி, கொழும்பு மாணவர் ஆவார்.

                                               

ஜெப்ரி ஹெல்டெபிரான்ட்

ஜெப்ரி ஹெல்டெபிரான்ட் இவர் அமெரிக்காவில் இயங்கிவரும் ஹில்கார்ப் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

                                               

ஜெம்மா சான்

ஜெம்மா சான் என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகை ஆவார். இவர் ஷாங்காய், ஜாக் ரியான், லண்டன் பீல்ட்ஸ் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பெட்லாம், குமான்ஸ் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் துணைக்கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் மார்வ ...

                                               

ஜெய் சான்

கமல்ஜித் சிங் ஜூட்டி 26 மார்ச் 1979 அன்று பிறந்தார், அவரது மேடைப் பெயரான ஜெய் சான் கொண்டே நன்கு அறியப்பட்டுள்ளார், அவர் பிரிட்டிஷ் பாடகர்-பாடலாசிரியர், ராப் கலைஞர், பீட்பாக்ஸர் மற்றும் ரெகார்ட் தயாரிப்பாளர். இவர் ஏஷியன் அண்டர்கிரவுண்டு நிகழ்ச்சிய ...

                                               

ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ்

ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ் பீகாரிய அரசியல்வாதி. இவர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1954-ஆம் ஆண்டின் ஆகஸ்டு இரண்டாம் நாளில் பிறந்தார்.

                                               

ஜெய் ஜெகதீஷ்

ஜெய் ஜகதீஷ் கன்னட திரையுலகில் ஒரு இந்திய திரைப்பட நடிகராகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமாவார் ஆவார். பலிதாம்ஷா என்றத் திரைப்படத்தில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், ஒரு நடிகராக 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். 1998 ஆம் ஆண்டில், ...

                                               

ஜெய்ராம் ரமேஷ்

ஜெய்ராம் ரமேஷ் 2004 ஜூன் முதல் ஆந்திர பிரதேச பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியப் பாராளுமன்றத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினராக உள்ளார். அவர் 2009 மே முதல் இந்திய சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக உள்ளார். தேசிய ஆலோசனை குழுமத்த ...

                                               

ஜெயக்குமார் தேவராஜ்

மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ், மலேசிய அரசியல்வாதியும், மலேசிய இந்தியச் சமூக ஆர்வலரும் ஆவார். 2008 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ ச. சாமிவேலுவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெ ...

                                               

ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி

ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி ஓர் இந்திய வழக்கறிஞரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர். இவர் தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் ஏப்ரல் 15, 1953 ஆம் ஆண்டு திருநெல ...

                                               

ஜெயசித்ரா

ஜெயசித்ரா ஒரு நட்சத்திர நடிகை, தென் இந்தியப் படங்களில் 1970 மற்றும் 1980களில், பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர். இவர் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். குழந்தை நட்சத்திரமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் நடி ...

                                               

ஜெயசிறீ உல்லால்

ஜெயசிறீ வி. உல்லால் அமெரிக்கக் கணினி அறிவியலாளர்களில் ஒருவரான இவர் அமெரிக்க பில்லியனர் தொழிலதிபராவார். அரிஸ்டா வலைப்பின்னல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர், ஒரு மேகக் கணிமை நிறுவனம் 10/25/40/50/100 தரவு மையத்தில் கிகாபிட் ஈதர்நெட் வலைப ...

                                               

ஜெயசுதா

ஜெயசுதா இந்திய நடிகையும்,ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசத்தில் சிக்கந்தராபாத் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக 2009 முதல் 2014 வரை இருந்தவர். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள ...

                                               

ஜெயசூர்யா (நடிகர்)

இதே பெயரில் ஜெயசூர்யா என்ற துடுப்பாட்ட வீரர் இருக்கிறார். ஜெயசூர்யா, தென்னிந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்தவர். இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2001ஆம் ஆண்டில் தோஸ்த் என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின்னர், 2002ஆம் ஆ ...

                                               

ஜெயதி கோஷ்

ஜெயதி கோஷ் தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பணியாற்றும் பேராசிரியர் ஆவார். இவர் உலகமயமாக்கல், சர்வதேச நிதி, வளரும் நாடுகளில் வேலை வாய்ப்பு முறைகள், பாலினம் மற்றும் வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பருப்ப ...

                                               

ஜெயந்த் கைகினி

ஜெயந்த் கைகினி, ஒரு இந்திய கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாடக ஆசிரியர், கன்னடத் திரையுலகில் பங்காற்றி வரும் ஒரு அறிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →