ⓘ Free online encyclopedia. Did you know? page 256



                                               

ஜெயந்தி (நடிகை)

ஜெயந்தி என்ற கமலகுமாரி 1945 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் பிறந்தார். இவர் ஒரு இந்திய நடிகை. கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் உள்ளிட்ட படங்களில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடத் திரைப்படத் துறை ஜெயந் ...

                                               

ஜெயந்தி குமரேஷ்

ஜெயந்தி குமரேஷ் இந்தியாவின் வீணைக் கலைஞர்களில் ஒருவராவார். ஜெயந்தி ஆறு தலைமுறைகளாக கர்நாடக இசைக்கலைஞர்களாக உள்ள பரம்பரையில் இருந்து வருகிறார்.

                                               

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர் ஒரு தமிழ் எழுத்தாளர். இவர் தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் பிறந்து பல மாநிலங்களிலும் வளர்ந்து 1990 முதல் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். வீட்டில் இவரது பெயர் சங்கரி. எழுத்து தவிர இசையிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு.

                                               

ஜெயந்தி நாயக்

முனைவர் ஜெயந்தி நாயக் இவர் கோவாவின் கியூபெம் தாலுகாவில் உள்ள அமோனா பகுதியைச் சேர்ந்த கொங்கனி எழுத்தாளரும், நாட்டுப்புறவியலில் ஆராய்ச்சியாளருமாவாவார். மேலும் அவர் ஒரு சிறுகதை எழுத்தாளராகவும், நாடக ஆசிரியராகவும், குழந்தைகள் எழுத்தாளராகவும், நாட்டுப ...

                                               

ஜெயந்தி பட்நாயக்

ஜெயந்தி பட்நாயக் எம்.ஏ. ஒரு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் புகழ்பெற்ற சமூக சேவகரும் ஆவார். மகளிர் தேசிய ஆணையத்தின் முதல் தலைவர் ஆவார். அவருடைய பதவி காலம் 3 பிப்ரவரி 1992 முதல் 30 ஜனவரி 1995 வரை ஆகும்.

                                               

ஜெயப்பிரகாஷ் நாராயண் (லோக் சட்டா)

நாகபைரவ ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஜேபி என்றும் அறியப்படும் இவர் ஒர் இந்திய அரசியல்வாதி, அரசியல் சீர்திருத்தவாதி மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார். லோக் சட்டா என்கிற கட்சியை உருவாக்கியவரும் அதன் தற்போதைய தலைவருமான இவர், ஆந்திர மாநில சட்டசபை உறுப்பினரும் ...

                                               

ஜெயபாரதி (திரைப்பட இயக்குநர்)

இவர் திரைத் துறைக்கு வருவதற்கு முன்னால் பத்திரிகையாளனாகப் பணிபுரிந்தார். தினமணியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். தினமணி, தினமணிக்கதிர் ஆகியவற்றில் சிறுகதைகள், திரைப்பட விமர்சனம் போன்றவற்றை எழுதியுள்ளார். இந்தி, ஆங்கிலம், தமிழ்ப் படங்களுக்கு விமர ...

                                               

ஜெயபிரதா

ஜெய பிரதா, இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தின் இராஜமுந்திரியில் ஒரு நடுத்தர-வர்க்க குடும்பத்தில் லலிதா ராணியாகப் பிறந்தார். அவருடைய தந்தை கிருஷ்ணா தெலுங்கு திரைப்பட பண முதலீட்டாளர். அவருடைய தாய் நீலவாணி ஜெயபிரதாவை இளம் வயதிலேயே இசை மற்றும் நாட்டிய வ ...

                                               

ஜெயம் ரவி

ஜெயம் ரவி, தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.

                                               

ஜெயமாலா

ஜெயமாலா என்பவர் ஒரு இந்திய நடிகையும், அரசியல்வாதியும் ஆவார். இவர் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகவும், கர்நாடக அரசாங்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு, மூத்த குடிமக்கள் நலன் துறையின் அமைச்சராகவும் பணியாற்ற ...

                                               

ஜெயமாலினி

ஜெயமாலினி தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் திரைப்படங்களில் குத்தாட்டப் பாடல் மூலம் பிரபலமானார். இவர் 500க்கும் மேற்பட்ட தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

ஜெயமோகன்

ஜெயமோகன், பிறப்பு: 22 ஏப்ரல் 1962) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார். இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும் நுட்பங்களும் வெளிப்படும்.

                                               

ஜெயராஜ்

ஜெயராஜ் என்று தொழில்ரீதியாக அழைக்கப்படும் ஜெயராஜன் ராஜசேகரன் நாயர், ஒரு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். மலையாளத் திரையுலகில் பணியாற்றி வரும் இவர் பறவைகள் சங்க சர்வதேச நிறுவனத்தை நிறுவியவர் ஆவார், மேலும் அவர் தொண்டு வேலைகளில் தீவிரமாக ஈடுப ...

                                               

ஜெயலலிதா (தெலுங்கு நடிகை)

ஜெயலலிதா என்பவர் தெலுங்கு நடிகையாவார். தென்னிந்திய மொழிகளான கன்னட, மலையாளம் திரைப்படங்களில் நடித்துள்ளார். உடன் இந்தி படங்களிலலும் நடித்துள்ளார். இவர் குடிவாடாவில் பிறந்தார். குண்டூரில் இளங்கலை பட்டம் பெற்றார். இவருடைய சகோதரியுடன் இணைந்து ஆயிரத்த ...

                                               

ஜெயா மகேஷ்

ஜெயஸ்ரீ சந்திரமோகன் பரவலாக ஜெயா மகேஷ் என அறியப்படும் இவர் ஓர் இந்திய அலங்கார வடிவழகி மற்றும் உடற் சிற்ப சிகிச்சை நிபுணர். இவர் தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூரில் பிறந்தார். குடும்பத் தலைவியாக இருந்த இவர் குழந்தைப் பேறுக்குப் பின்னர் ஏற்பட்ட சில உடல ...

                                               

ஜெயா மாதவன்

ஜெயா மாதவன் இந்திய எழுத்தாளர், கவிஞர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையாளர் மற்றும் வரைகதை உருவாக்குநர் ஆவார். சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட் நடத்திய அகில இந்திய போட்டியில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

                                               

ஜெர்மைன் கிரீர்

ஜெர்மைன் கிரீர் ஓர் ஆத்திரேலிய எழுத்தாளர், கல்வியாளர், இதழியலாளர் ஆவார். சமகால ஆங்கில இலக்கிய அறிஞரும் ஆவார்.இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மிகுந்த சொல்வண்ணம் படைத்த பெண்ணியவாதியாகக் கருதப்படுகிறார். அவரது புத்தகம் பெண் திருநங்கைகள் The Fema ...

                                               

ஜெர்ரி யாங்

ஜெர்ரி யாங் பண்டைய சீனம்: 楊致遠 ; எளிய சீனம்: 杨致远 ; பின்யின்: Yáng Zhìyuǎn என்பவர் புகழ்பெற்ற யாகூ நிறுவனத்தின் உரிமையாளரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமாவார்.

                                               

ஜெரமி ரெனர்

ஜெர்மி லீ ரேன்நேர் ஒரு அமெரிக்க நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர். இவர் தி ஹர்ட் லாக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அகாதமி விருது மற்றும் சிறந்த நடிகருக்கான அகாதமி விருது போன்ற விருதுகளை வென்றார். இவர் மிசன்:இம்பாசிபில் - கோஸ்ட் புரோட் ...

                                               

ஜெருசா கெபர் சாண்டோசு

ஜெருசா கெபர் தாசு சாண்டோசு பிரேசிலைச் சேர்ந்த இவர் பார்வைக் குறைபாடு பிரிவில் இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் விளையாடும் விரைவோட்ட வீரராவார். டி 11 வகைப்பாட்டில் போட்டியிடும் இவர் இரண்டு கோடைகால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிட்டு ...

                                               

ஜெரோம் டெய்லர்

ஜெரோம் எவர்ட்டன் டெய்லர் ஜமேக்காவில் பிறந்த மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரர். வலக்கை விரைவு வீச்சு பந்து வீச்சாளரான இவர் ஜமைக்கா அணிக்காக ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் 2003 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தி ...

                                               

ஜெரோம் தாஸ் வறுவேல்

ஜெரோம் தாஸ் வறுவேல் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்க குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயர் ஆவார்.

                                               

ஜென் குப்தா

ஜென் எனப்பட்ட ஜெனிபெர் ஆன் குப்தா ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் போர்ட்சுமவுத் பல்கலைக்கழக அறிவியல் பரப்புரையாளரும் ஆவார். இவர் நாளைய உலகம் எனும் பிரித்தானிய ஒலிபரப்பு நிகழ்ச்சியில் தோன்றி உரை ஆற்றியுள்ளார்.

                                               

ஜென்சி அந்தோனி

ஜென்சி ஓர் இசைக்குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அவர் வாழ்வில் இசை மிக இளம் வயதிலேயே கைகூடியது. தமிழ்த் திரையுலகுக்கு ஒரு புதிய பெண் குரலை அறிமுகப் படுத்த எண்ணியிருந்த இசையமைப்பாளர் இளையராஜா மலையாளத்தில் கிறித்தவப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த இவ ...

                                               

ஜென்சென் அக்லஸ்

ஜென்சென் ரோஸ் அக்லஸ் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் இயக்குனர். இவர் 1996ம் ஆண்டு விஷ்போன் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து மிஸ்டர் ரோட்ஸ், சய்பில், டேஸ் ஆப் அவர் லைவ்ஸ், ஸ்டில் லைப், ஸ்மால்வில் உள் ...

                                               

ஜென்னா ஜேமிசன்

ஜென்னா ஜேம்சன் ஒரு அமெரிக்க தொழிலதிபரும் முன்னாள் ஆபாச நடிகையுமாவார், இவர் உலகின் மிகப் புகழ்வாய்ந்த ஆபாச நடிப்பின் நட்சத்திரம் என்றும் "ஆபாச நடிப்பின் ராணி" என்றும் அழைக்கப்படுபவராவார். ஒரு ஆடை அவிழ்ப்பு நடனப் பெண்ணாகவும் கவர்ச்சி மாடலாகவும் அது ...

                                               

ஜென்னி கிரீன்

ஜென்னி கிரீன் ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் பிரின்சுடன் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார். இவர் தனது மீப்பொருண்மைக் கருந்துளைகளுக்கும் அவை அமைந்த பால்வெளிகளின் ஆய்வுக்கும் பெயர்பெற்றவர். கிரீன் 2000 இல் வானியலிலும் இயற்பியலிலும் யேல் பல்கலைக்கழக ...

                                               

ஜென்னி மெக்லொக்லின்

ஜென்னி மெக்லொக்லின் இவர் ஓர் பிரிட்டிசு இணை ஒலிம்பிக்கில் விளையாடும் தடகள வீரராவார். முக்கியமாக டி 37 வகை விரைவோட்ட நிகழ்வுகளில் போட்டியிடுகிறார். இவர் 2008 கோடைகால இணை ஒலிம்பிக்கிலும், 2012 இலண்டனில் நடந்த கோடைகால இணை ஒலிம்பிக்கிலும் பிரித்தனைப் ...

                                               

ஜெனவீவ் நாஜி

ஜெனவீவ் நாஜி (Genevieve Nnaji, பிறப்பு: மே 3, 1979 என்பவர் புகழ் பெற்ற நொலிவுட் நடிகை. 2005 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான ஆப்பிரிக்க திரைப்பட அக்காதெமி விருதைப் பெற்றவர்.

                                               

ஜெனவீவ் ஜூலி

ஜெனவீவ் ஜூலி ஒரு அமெரிக்க பாலுணர்வுக் கிளர்ச்சிய நடிகை, நிர்வாண மாடல் மற்றும் கவர்ச்சி நடன கலைஞர். இவர் 2004 ம் ஆண்டு பாலுணர்வுக் கிளர்ச்சிய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதற்கு முன் ஒரு அசைவ உணவகத்தில் பணியாற்றி வந்தார். இவர் 300 க்கும் ...

                                               

ஜெனிஃபர் கானலி

ஜெனிஃபர் லீன் கானலி 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 12 பிறந்தார் என்பவர் ஒரு அமெரிக்க திரைப்பட நடிகை மற்றும் முன்னாள் சிறுவர் மாடல் ஆவார். இருந்தாலும் கூட பதின் வயதுகளிலேயே நடிக்க வந்தார், ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் அமெரிக்க, லெபிரிந்த் மற்றும் கேரீர் ஆப்ப ...

                                               

ஜெனிஃபர் லோபஸ்

ஜெனிஃபர் லின் லோபஸ், ஜே.லோ எனப் பெரும்பாலும் செல்லப்பெயரால் அழைக்கப்படும் இவர் ஒரு அமெரிக்க நடிகை, பாடகி, இசைப்பதிவு தயாரிப்பாளர், நடனக்கலைஞர், ஆடை அலங்கார வடிவமைப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் ஆவார். ஃபோர்ப்ஸை பத்திரிகையின் படி ஹாலிவ ...

                                               

ஜெனிபர் அனிஸ்டன்

ஜெனிபர் ஜோவான்னா அனிஸ்டன் ஒரு அமெரிக்க நடிகை ஆவார். அவர் 1990களில் அமெரிக்க நகைச்சுவைத் தொடரான பிரண்ட்ஸ் தொடரின் ரேச்சல் கிரீன் கதாப்பாத்திரத்தின் மூலமாகப் பிரபலமானார். அந்தக் கதாப்பாத்திரத்திற்காக அவர் ஒரு எம்மி விருது, ஒரு கோல்டன் குளோப் விருது ...

                                               

ஜெனிபர் எசுபெடியாக்கி

ஜெனிபர் ஆன் எசுபெடியாக்கி இவர் ஓர் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்ககுடிமகனாவார். இவர், ஆல்-அமெரிக்கா அணி என்ற ஒரு தொழில்முறை வீரர்களைக் கொண்ட ஒரு கற்பனையான அமெரிக்க விளையாட்டுக் குழுவின் உறுப்பினராக இருந்தார். மேலும், 2004இல் நடைபெற்ற ஒலிம் ...

                                               

ஜெனிபர் லாரன்ஸ்

ஜெனிபர் ஷ்ராதர் லாரன்ஸ் ஒரு அமெரிக்க நடிகையாவார். இவர் 22 வயதில், காதல் நகைச்சுவை கலந்த சில்வர் லைனிங்சு பிளேபுக் திரைபடத்தில் நடித்து அகாடமி விருது, கோல்டன் குளோப் விருது, ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது, சேட்டிலைட் விருது மற்றும் சிறந்த நடிகைக் ...

                                               

ஜெனிபர் லீவிஸ்

ஜெனிபர் லீவிஸ் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை, நகைச்சுவையாளர், குரல் நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் காஸ்ட் அவே, தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் தி ப்ரின்சஸ் அண்ட் தி ஃப்ராக் போன்ற திரைப்படங்களுக்குக் குர ...

                                               

ஜெனிபர் வின்ஜெட்

ஜெனிபர் வின்ஜேட் இந்திய நடிகை ஆவார். பின்வரும் தொலைக்காட்சி நாடகங்களில் பரவலாக அறியப்படுகின்றார். காசுதி சின்தகி யில் சிநேகா ஆகவும், டாக்டர் ரதீமாவாக தில் மில் கயா விலும், குமுது தேசாய் ஆக சரஸ்வதிசந்திரா விலும், மாயா மல்கோத்ராவாக பேயாத் இலும், பே ...

                                               

ஜெனிபெர் வைசுமன்

ஜெனிபெர் ஜே. வைசுமன் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் இயற்பியல் இளவல் பட்டத்தை மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெற்றார். இவர் தன்முனைவர் பட்டத்தை வானியலில் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இருந்து 1995 இல் பெற்றார். இவர் 1987 இல் பட்டப்படிப்பு பட ...

                                               

ஜெனிலியா

ஜெனிலியா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களி ...

                                               

ஜெனின் அனெஸ்

ஜெனின் அனெஸ் சாவேஸ் என்பவர் பொலிவிய அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார். இவர் தற்போது பொலிவியாவின் இடைக்கால அதிபராக நவம்பர் 2019 முதல் பணியாற்றி வருகிறார். ஏவோ மொராலெஸ் அரசாங்கத்தின் பொறுப்பு விலகலையடுத்து இவர் அதிபராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன ...

                                               

ஜெஹ்ரா அலி யவர் ஜங்

ஜெஹ்ரா அலி யவர் ஜங் ஓர் இந்திய சமூக சேவகர் மற்றும் மும்பை சேரிவாசிகளின் நலனுக்காக செயல்படும் அரசு சாரா அமைப்பான சொசைட்டி ஃபார் கிளீன் சிட்டிஸ் நிறுவனர் ஆவார். இவர் அலி யவர் ஜங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரின் கணவர் மகாராஸ்டிரா மாநிலத்தின ...

                                               

ஜே குருடென்

ஜே மைக்கேல் Gruden ஒரு அமெரிக்க கால்பந்து பயிற்சியாளர் மற்றும் முன்னாள் குவாட்டர்பேக், தற்போதைய தலைமை பயிற்சியாளர், வாஷிங்டன் ரெட்ஸ்கின், தேசிய கால்பந்து லீக். அவரது காலத்தில் அரினா கால்பந்து லீக் ஆட்டத்தில், அவர் விளையாட்டு வீரராக நான்கு முறையும ...

                                               

ஜே பி டுமினி

ஜீன்-போல் டுமினி, தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் இடதுகை துடுப்பாட்டக்காரராவார். களத்தடுப்பாட்டத்திலும் குறிப்பிடத் தகுந்தவர் ஆவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு நடை வலதுகை புறத ...

                                               

ஜே. எம். ஆரூண்ரஷீத்

ஜே. எம். ஆரூண்ரஷீத் ஆங்கிலம் J.M.HaroonRasheed இந்திய அரசியல்வாதி இவரது தந்தை பெயர் ஜமால் மொய்தீன். தாயார் பெயர் எஸ்.ஜே.எம்.எச். பீவி. பிறந்தது 1950ம் ஆண்டு. பிறந்த ஊர் சென்னை. ஹஸரன் பீவி என்ற மனைவியும், 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். சென்னை வண்ணா ...

                                               

ஜே. எம். கோட்ஸி

ஜே. எம். கோட்ஸி என்பவர் தென்னாபிரிக்க புதின எழுத்தாளர், கட்டுரையாளர்,மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவருக்கு 2003 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கோட்ஸி இரு முறை புக்கர் பரிசும் பெற்றுள்ளார். 2002 ஆத்திரேலியாவில் உள்ள அடிலெ ...

                                               

ஜே. கே. ரௌலிங்

ஜே. கே. ரௌலிங் ஒரு ஆங்கில புதின எழுத்தாளர். ஜே.கே.ரவுலிங்கின் தந்தை பீட்டர் ஜேம்ஸ் ரவுலிங் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுாிந்து வந்தார். அவருடைய தாய் ஆனி ரவுலிங், அறிவியல் தொழில்நுட்ப வல்லுநராக இங்கிலாந்தில் பணிபுரிந்து வந்தார்.

                                               

ஜே. டி. சக்ரவர்த்தி

நகுலபதி சீனிவாச சக்ரவர்த்தி ஜே. டி. சக்ரவர்த்தி என்று தொழில் ரீதியாக அழைக்கப்படும் இவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தென்னிந்திய திரையுலகிலும் பாலிவுட்டிலும் ...

                                               

ஜே. ஜே. ஏபிரகாம்சு

ஜெப்ரி ஜேகப் ஏபிரகாம்சு அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். பல்வேறு ஆக்சன், நாடகம், மற்றும் அறிபுனைத் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

                                               

ஜே. ஜேம்சு

ஜே. ஜேம்சு ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக ஆவார். இவர் திருவட்டார் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டு 1967 தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். 1971 தேர்தலில் இந்திய தேசி ...

                                               

ஜேக் கஸ்டான்

ஜேக் கஸ்டான் இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் செக்ஸ் டேப் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →