ⓘ Free online encyclopedia. Did you know? page 258



                                               

ஜோத்சனா சிறீகாந்த்

ஜோத்ஸ்னா சிறீகாந்த் இவர் ஓர் இந்திய வயலின் கலைஞரும் மற்றும் இசையமைப்பாளருமாவார். இவர் கருநாடக இசை மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்.

                                               

ஜோதி அரோரா

ஜோதி அரோரா என்பவர் ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார். யூ கேம் லைக் ஹோப் மற்றும் லெமன் கேர்ள் ஆகிய நூல்களின் முலம் பரவலாக அறியப்படுகிறார். இவரின் படைப்புகள் புதுதில்லியின் முன்னாள் முதலமைச்சர் சீலா தீக்‌சித் மற்றும் மேனகா காந்தி ஆகியோரால் அங்கீகரிக்கப்ப ...

                                               

ஜோதி சுபாஷ்

ஜோதி சுபாஷ் மராத்தித் திரைப்படத்துறை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நாடகத்துறையில் பணியாற்றும் ஒரு இந்திய நடிகையாவார். மராத்தி படங்களான வாலு, காப்ரிச்சா பாஸ், பாலிவுட் படங்களான பூங்க், அய்யா ஆகிய படங்களில் நடித்ததில் இவர் மிகவும் பிரபலமானார்.

                                               

ஜோதி பட்

ஜோதி பட் என்று அழைக்கப்படும் ஜோதிந்திர மன்சங்கர் பட் ஒரு இந்திய கலைஞராவார். ஓவியம் மற்றும் அச்சுத் தயாரிப்பில் நவீனத்துவ பாணியிலும், கிராமப்புற இந்திய கலாச்சாரத்தின் புகைப்பட ஆவணங்களிலும் மிகவும் பிரபலமானவர். இவர் வடோதரா, மகாராஜா சயாஜிராவ் பல்கலை ...

                                               

ஜோதி மீனா

ஜோதி மீனா என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் நடித்தார். இவர் உள்ளத்தை அள்ளித்தா அழகான நாட்கள் ஆகிய படங்களில் துணை வேடத்தில் நடித்தற்காகவும், குத்தாட்டப் பாடல்களில் ஆடியதற்காகவும் சிறப்பாக அறியப்படுகிறார்.

                                               

ஜோதி ஹெக்டே

ஜோதி ஹெக்டே ஓர் ருத்ரவீணை மற்றும் கந்தர்பாணி கரானாவைச் சேர்ந்த சித்தார் கலைஞர் ஆவார். இவர் தனது 12 வயதிலிருந்தே இசையைத் தொடர்ந்தார். தார்வாடு கர்நாடக பல்கலைக்கழகத்தில் இசையில் முதுகலைப் பட்டம் பெற்றார். விதுஷி ஜோதி ஹெக்டே ருத்ரவீணையில் முதல் மற்ற ...

                                               

ஜோதிகா

ஜோதிகா, இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் ஜோதிகா சாதனா. தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது மாற்றுத் தந்தை சகோதரி ஆவார். பொதுவான தாய் சீமா. நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று ...

                                               

ஜோதிமணி

ஜோதிமணி சென்னிமலை என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியாவார். இவர் மிக இளவயதிலேயே அரசியலில் நுழைந்தார். இவர் சில ஆண்டுகள் இந்திய இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்தார். இவர் தமிழ், இந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை அறிந்தவ ...

                                               

ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா

ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஒரு காலத்தில் குவாலியரை ஆட்சிசெய்த சிந்தியா குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் இவர் மத்தியப் பிரதேசத்தின் குணா நாடாளுமன்றத் தொகுதி மக்களவை உறுப்பினர். இவர் இந்திய தேசிய காங ...

                                               

ஜோதிர்மோய் சிக்தர்

ஜோதிர்மோய் சிக்தர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் விளையாட்டு வீராங்கனை. மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகரில் இருந்து 14 வது மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்த அ ...

                                               

ஜோப்ரா ஆர்ச்சர்

ஜோப்ரா சயோக் ஆர்ச்சர் பார்படோசுவில் பிறந்த இங்கிலாந்து துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் சசெக்ஸ் மாகாணத் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடி வருகிறார். ஏப்ரல்,2019 இல் இவர் அயர்லாந்து மற்றும் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிகளுக்கு எதிராக தொடர்ல் இங்கி ...

                                               

ஜோய் ஆலுக்காஸ்

ஜோய் ஆலுக்காஸ் கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்திய தொழிலதிபர். இந்தியா மட்டுமல்லாமல் ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க ஒரு தொழிலதிபர் ஆவார். அவர் ஜோயாலுக்காஸ் தங்கநகை நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார், இந்நிறுவனம் ...

                                               

ஜோயந்தி சுதியா

ஜோயந்தி சுதியா ஒரு இந்திய இயற்பியலாளா். இவா் இந்தியாவின் வடமேற்கிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுனமான அஸ்ஸாம், குவகாத்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக பதவி வகித்ததன் மூலம் இந்தியாவின் அறிவியல் நிறு ...

                                               

ஜோர்ஜ் எல். ஹார்ட்

ஜோர்ஜ் எல். ஹார்ட் கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பெர்க்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை ஆரம்பிக்கப்பட்டதற்கும் இவரே மூல காரணர் ஆவார். தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகத்துக்கு உணர்த்தியவர்களில் இவர ...

                                               

ஜோர்ஜ் பெய்லி

ஜோர்ஜ் ஜோன் பெய்லி அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் சிறப்பு மட்டையாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் பொதுவாக அணியின் இடைநிலை மட்டையாளராக களமிறங்குவார். இவர் 2012 இல் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் ஆத்திரேலியத் துடுப் ...

                                               

ஜோர்ஜ் ஸ்மித்

ஜோர்ஜ் எல்வூட் ஸ்மித் என்பவர் ஒரு அமெரிக்க விஞ்ஞானியும் பிரயோக பௌதிகவியலாளருமாவார். இவர் மின்மம் வழிந்துநகர் கருவி என்னும் நுண்மிண்மக் கருவியைக் கண்டுபிடித்தவர்களின் ஒருவர். இவர் "படிம குறைகடத்திச் சுற்று-CCD உணரி"யைக் கண்டுபிடித்தமைக்காக 2009ம் ...

                                               

ஜோன் அமரதுங்க

ஜோன் அமரதுங்க இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 9வது ...

                                               

ஜோன் சினோ

ஜோன் சினோ, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 49 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 346 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 182 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ள ...

                                               

ஜோன் ரைஸ்-டேவிஸ்

ஜோன் ரைஸ்-டேவிஸ் ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் மற்றும் குரல் கலைஞர் ஆவார். இவர் 50க்கு மேற்பட்ட திரைப்படங்களிலும் மற்றும் 30க்கு மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                               

ஜோன் ஹவார்ட்

ஜோன் வின்ஸ்டன் ஹவார்ட் ஆஸ்திரேலியாவின் அரசியல் தலைவரும் அதன் 25வது பிரதமரும் ஆவார். சேர் ரொபேர்ட் மென்சீசுக்கு அடுத்தபடியாக இவரே ஆஸ்திரேலியாவின் நீண்ட காலம் பிரதமராக இருக்கும் தலைவராவார். இவரே ஆஸ்திரேலிய லிபரல் கட்சியின் தலைவராகவும் உள்ளார். ஹவார ...

                                               

ஜோனதன் நோலன்

ஜோனதன் நோலன் ஓர் அமெரிக்க - இங்கிலாந்து திரைப்பட எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் சகோதரர் ஆவார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய மூன்று திரைப்படங்களுக்கு திரைக்கதை தயாரித்துள்ளார்.

                                               

ஜோனாதன் ஐவ்

ஜோனாதன் ஐவ் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழில் வடிவமைப்பாளர் ஆவார். தற்பொழுது தலைமை வடிவமைப்பு அதிகாரியாக ஆப்பிள் நிறுவனத்தில் உள்ளார். மேலும் இலண்டனில் உள்ள ராயல் கலைக் கல்லூரியின் தலைவர் பதவியில் உள்ளார். இவர் மேற்பார்வையின் கீழ் ஆப்பிள் நிறுவனத்தின் ...

                                               

ஜோனி பேர்ஸ்டோ

ஜொனாதன் மார்க் பேர்ஸ்டோ என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவர். இவர் இங்கிலாந்து அணிக்காக அனைத்துவகை பன்னாட்டுப் போட்டிகளிலும் யார்க்சையர் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென் ...

                                               

ஜோஜோ மோயஸ்

தொழில் ரீதியாக ஜோஜோ மோயஸ் என்று அழைக்கப்படும் பவுலின் சாரா ஜோ மோயஸ் ஒரு ஆங்கில பத்திரிகையாளர், இவர் 2002 முதல், காதல் புதின ஆசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து வருகிறார்.ரொமாண்டிக் புதின ஆசிரியர்கள் சங்கத்தால் இரண்டு முறை ரொமாண்டிக ...

                                               

ஜோஷ் டுஹாமெல்

ஜோஷ் டேவிட் டுஹாமெல் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகராவார். இவர் 1999ம் ஆண்டு ஆல் மை சில்ரன் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அந்த தொடரில் நடித்ததற்காக பல விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு சில விர ...

                                               

ஜோஷ் ரட்னோர்

ஜோஷ் ரட்னோர் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் ஹௌ ஐ மெட் யுவர் மதர் என்ற தொலைக்காட்சித் தொடரில் டெட் மோஸ்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

                                               

ஜோஷ் லுகாஸ்

ஜோஷ் லுகாஸ் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் ஹல்க், ஸ்டோலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

ஜோஷ் ஹட்சர்சன்

ஜோஷ் ஹட்சர்சன் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் த ஹங்கர் கேம்ஸ், த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர், த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

ஜோஷ் ஹேசல்வுட்

ஜோஷ் ரெஜினால்டு ஹேசல்வுட் என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நியூ சவுத் வேல்சு அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும், ஆத்திரேலிய அணிக்காகப் பன்னாட்டுப் போட்டிகளிலும் விளையாடுகிறார். நியூ சவுத் வேல்சு மாநிலத்தில் டாம்வெர்த் என்ற நகரில் ...

                                               

ஜோஷ்வா ஸ்ரீதர்

ஜோஷ்வா ஸ்ரீதர் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் 2004 திசம்பர் 8 அன்று வெளியான புகழ்பெற்ற படமான காதல் திரைப்படத்தின் வழியாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.

                                               

ஜோஷ்னா சின்னப்பா

தமிழ் நாடு, சென்னையில் செப்டம்பர் 15, 1986 ஆம் ஆண்டு அஞ்சன் சின்னப்பா, சுனிதா சின்னப்பா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை முன்னால் சுவர்ப்பந்து வெற்றிவீரராவார், மேலும் தந்தை அஞ்சன் தமிழகத்தின் சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றும் ...

                                               

ஜோஸ் பட்லர்

ஜோசப் சார்லஸ் பட்லர் என்பவர் ஆங்கிலேயப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் துணைத் தலைவராக செயல்படுகிறார். வலது-கை மட்டையாளரான இவர் களத்தடுப்பில் இழப்புக் கவனிப்பாளராக விளையாடி வ ...

                                               

ஜோஸ் வேடன்

ஜோஸ் வேடன் என்பவர் அமெரிக்க நாட்டு இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் மியூட்டண்ட் எனிமி புரொடக்ஷன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பெல்வெதர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணைந்து நிறுவினார் ஆவார். மேலும் பஃபி தி வாம்பயர் ...

                                               

ஜோஹா அல்-ஹார்தி

ஜோஹா அல்-ஹார்தி ஓர் ஓமான் நாட்டின் எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் ஓமனிலும் இங்கிலாந்திலும் கல்விப் பயின்றார். எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் அரபு செவ்விலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தற்போது சுல்தான் கபூஸ் பல்கலைக்கழகத்தில் அரபித் ...

                                               

ஷசி காந்த் ஷர்மா

ஷசி காந்த் ஷர்மா 1976 ஆண்டு பீகார் பணியிடைப் பிரிவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஒரு இந்திய குடிமைப் பணியாளர். இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பம், நிதி, பாதுகாப்புத் துறைகளின் செயலாரகப் பணியாற்றிய இவர் ஒரு முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் ஆவார். 20 ...

                                               

ஷபானா ஷாஜஹான்

ஷபானா ஷாஜஹான் என்பவர், மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றும் பிரபல இந்திய நடிகை ஆவார். இவர் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி என்ற தமிழ் சீரியலில் நடித்த பிறகு மிகவும் பிரபலமான நடிகையாகிவிட்டார். மேலும் இவர் பல ...

                                               

ஷபிபுல் இஸ்லாம்

ஷபிபுலிஸ்லாம் வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். வலதுகை வேகப் பந்துவீச்சாளரான இவர் ராஜாஹி மாகாண அணிக்காக 2006 ஆம் அண்டு முதல் விளையாடி வருகிறார்.

                                               

ஷர்துல் தாகூர்

ஷர்துல் தாகூர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் பந்து வீச்சாளர் ஆவார். இவர் 218 ஆவது வீரராக இந்திய அணியில் அறிமுகமானார்.மேலும் இவர் மும்பை மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.பட்டியல் அ துடுப்பாட்டத்தி ...

                                               

ஷர்மிளா தாகூர்

ஷர்மிளா தாகூர் ஒரு வங்காள இந்தியத் திரைப்பட நடிகை.அவர் தன்னுடைய நடிப்புக்காக பல தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவுக்குத் தலைமை வகித்துள்ளார். டிசம்பர் 2005 ஆம் ஆண்டில் ...

                                               

ஷஹீர் ஷேக்

ஷஹீர் ஷேக் ஒரு இந்திய நாட்டு தொலைக்காட்சி நடிகர், புகைப்படக்கலைஞர் மற்றும் விளம்பர நடிகர். இவர் 2009ஆம் ஆண்டு Kya Mast Hai Life என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார், அதைத் தொடர்ந்து ஜான்சி ராணி, Navya.Naye Dhadkan Naye Sawaal போன்ற தொட ...

                                               

ஷஹேதா முஸ்தாஃபிஸ்

ஷஹேதா முஸ்தாஃபிஸ் பொருளாதாரம் படித்த மாணவி. பொருளாதாரத்தில் தனது படிப்பை முடித்த பின்னர், அமெரிக்காவின் என்.சி.ஆர் நிறுவனத்தில் மென்பொருள் கட்டமைப்பு குறித்த பயிற்சி பெற்றார். அவர் 1976 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் பங்களாதேச கிளையில் கணிணி அமைப்பு மே ...

                                               

ஷாசியா மன்சூர்

பாக்கித்தானில் உள்ள பஞ்சாபின் இராவல்பிண்டியில் ஷாசியா மன்சூர் பிறந்தார். கல்லூரி நிகழ்ச்சிகளில் முதலில் பாட ஆரம்பித்தார். குவாலியர் கரானாவின் பாடும் பாணி உஸ்தாத் பெரோஸ் என்பவரிடம் இவர் இசையில் பயிற்சி எடுத்துக் கொண்டார். இவர் பாக்கித்தானிலும், இந ...

                                               

ஷாமிலி

பேபி ஷாமிலி என்றும் அறியப்படும் ஷாமிலி மலையாள, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஒரு இந்திய நடிகை. மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை அஞ்சலி என்னும் கதாபாத்திரத்தில் 1990 இல் வெளிவந்த திரைப்படமான அஞ்சலியில் நடித்திருந்தார். அவரது சிறப ...

                                               

ஷாரன் ஸ்டோன்

ஷாரோன் ஒய்வோன் ஸ்டோன் ஒரு அமெரிக்க நடிகையாவார், திரைப்படத் தயாரிப்பாளர், மற்றும் முன்னாள் பேஷன் மாடலும் ஆவார். பேசிக் இன்ஸ்டிங்க்ட் என்னும் காமத் திகில் திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக சர்வதே அங்கீகாரத்தைப் பெற்றார். காசினோ ன்னும் திரைப்படத ...

                                               

ஷான் பொலொக்

ஷான் மெக்லியன் பொலொக், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 108 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 303 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 186 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 435 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிக ...

                                               

ஷான் மைக்கேல்ஸ்

மைக்கேல் ஷான் இக்கன்பாட்டம் ஷான் மைக்கேல்சு எனும் தனது மேடைப் பெயரால் அறியப்படும் இவர் ஓர் அமெரிக்கத் தொழில்முறை மற்போர் வீரர், தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துனர் மற்றும் நடிகர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மற்போர் வீரர்களில் ஒருவராக இவர் ...

                                               

ஷான் ரோல்டன்

ஷான் ரோல்டன் என்பவர் கர்நாடக இசைக்கலைஞர் மற்றும் தமிழ்திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார். இவரது இயற்பெயர் இராகவேந்திரா ஆகும் இந்தப் பெயரிலேயே கர்நாடக இச்சைப்பாடகராக மேடேயேறுகிறார். இவர் பாலாஜி மோகனின் தமிழ்-மலையாளப் படமான வாயை மூடி பேசவும் / சம்சாரம ...

                                               

ஷானியா ட்வைன்

ஷானியா ட்வைன் OC ஒலிப்பு: /ʃəˈnaɪə ˈtweɪn/ ; ஆகஸ்ட் 28, 1965 கனடிய நாட்டுப்புற பாப் பாடகர் ஆவார். இவரது மூன்றாவது ஆல்பமான கம் ஆன் ஓவர் ஆல்பம் எல்லா காலங்களிலும் சிறப்பாக விற்பனை செய்யப்பட்ட பெண் இசைக்கலைஞர் ஆல்பமாகவும், சவுண்ட்ஸ்கேன் இசைக்கலைஞர் ...

                                               

ஷாஜி என். கருண்

1952 ஜனவரி முதலாம் தேதி என். கருணாகரனுக்கும் சந்திரமதிக்கும் மகனாக கேரளத்தில் கொல்லம் நகரில் பிறந்தார். திருவனந்தபுரத்தில் வளர்ந்தார். 1971ல் பூனா திரைக்கல்லூரியில் சேர்ந்தார். ஒளிப்பதிவில் 1975ல் தங்கப்பதக்கம் பெற்று பட்டம்பெற்றார். அனசூயா வாரிய ...

                                               

ஷாஹித் கபூர்

ஷாஹித் கபூர் இந்தி: शाहिद कपूर 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ம் தேதி டெல்லி இந்தியாவில் பிறந்தார். இவர் ஒரு பாலிவூட் நடிகர் மற்றும் தேர்ந்த நடன கலைஞர் ஆவார். இசை நிகழ்படங்கள் மற்றும் விளம்பரங்களில் வேலை செய்து தன்னுடைய வாழ்க்கையை துவக்கினார். கபூர் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →