ⓘ Free online encyclopedia. Did you know? page 259                                               

ஷிகா பாண்டே

ஷிகா பாண்டே இந்திய துடுப்பாட்ட வீரர்.இவர் வங்காளதேச "ஷேக் கமல் சர்வதேசாரங்கம், காக்ஸ் பஜார் துடுப்பாட்ட அரங்கத்தில் 2014, மார்ச்சு 9இல் நடைபெற்ற பெண்கள் இருபது-20 போட்டியில் அறிமுகமானார். அதில் வங்காளதேச பெண்கள் அணிக்கு எதிராக விளையாடினார். அதே வ ...

                                               

ஷியாமால் குமார் சென்

ஷியாமால் குமார் சென் என்பது ஒரு பெங்காலி இந்திய வங்காள நீதியாளர் ஆவாா். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய தலைமை நீதிபதி ஆவாா்.மே 1999 முதல் ஏ.டி. கிட்வாய் பதவி விலகிய பின் இவா் மேற்கு வங்க மாநில கவா்னராகவும் பணியாற்றினாா்.

                                               

ஷில்பா ராவ்

ஷில்பா ராவ் அபேக்சா சிங் என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஒரு இந்திய பாடகியாவார். ஜாம்ஷெட்பூரில் வளர்க்கப்பட்ட இவர் தனது 13 வயதில் மும்பைக்கு குடிபெயர்ந்தார். மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பயன்பாட்டு புள்ளிவிவரத்தில் தனது முதுகலைப் படிப்பை முடித்த ...

                                               

ஷில்பா ஷிண்டே

ஷில்பா ஷிண்டே 1977 ஆகஸ்ட் 28இல் பிறந்த இவர் ஒரு இந்திய நடிகை ஆவார். ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான "பாபி" நெடுந்தொடரில் நடித்ததற்காகவும் "ஆன்கூரி பாபி" மற்றும் "பாபி ஜி கர் பர் ஹை" போன்ற தொலைகாட்சித் தொடர்களில் நடித்ததற்காகவும ...

                                               

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி: ಶಿಲ್ಪಾ ಶೆಟ್ಟಿ ; 1975 ஜூன் 8 அன்று பிறந்தார்) ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் அனைத்தையும் சேர்த்து அவர் 40 திரைப்படங்களை ...

                                               

ஷிவானி நாராயணன்

ஷிவானி நாராயணன் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பகல் நிலவு, கடைகுட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

                                               

ஷீலா (நடிகை)

ஷீலா, திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் கிலாரா ஆப்ரகாம். இவர் மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரேம் நசீரும் இவரும் இணைந்து அதிகப் படங்களில் நடித்துள்ளனர். 1980-ல் ஸ்போடனம் என்ற திரைப்படத்துடன் தற்காலிகமாக நடிப்பைக் கைவிட்டார். ...

                                               

ஷீலோஹ் பெர்னாண்டஸ்

ஷீலோஹ் தோமஸ் பெர்னாண்டஸ் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் Jericho போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும், Deadgirl, Red Riding Hood, Evil Dead உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

                                               

ஷெகான் மதுசங்கா

தேவபுரேஜ் ஷெஹான் மதுஷங்க குமாரா பொதுவாக ஷெஹான் மனுஷங்க என அறியப்படும் இவர் இலங்கை துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார் இவர் இலங்கை துடுப்பாட்ட அணி சார்பாக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது 20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார ...

                                               

ஷெய்கா யூசுப் ஹசன் அல் ஜுஃபைரி

ஷெய்கா யூசுப் ஹசன் அல் ஜுஃபைரி ஓர் கத்தார் அரசியல்வாதி ஆவார். இவர் விமான நிலையத் தொகுதியிலிருந்து கத்தார் நாட்டின் மத்திய நகராட்சி மன்றத்திற்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் வளைகுடா நாடுகளில் நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ...

                                               

ஷெர்லின் சோப்ரா

ஷெர்லின் சோப்ரா பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் மற்றும் விளம்பர உலகில் அலங்கார அழகியாகவும் உள்ளார். ஜுலை 2012 இல், பிளேபாய் பத்திரிக்கையில் தான் தோன்றும் படம் வெளிவருவதாகக் கூறினார். பிளேபாய் பத்திரிக்கையில் ஆடையின்றி தோன்றிய ...

                                               

ஷெரீன் பன்

ஷெரீன் பன் ஒரு இந்தியப் பத்திரிகையாளரும் மற்றும் செய்தி தொகுப்பாளரரும் ஆவார். இவர் சிஎன்பிசி-டிவி 18 இன் நிர்வாக ஆசிரியராக உள்ளார். அதன் நிர்வாக ஆசிரியர் உதயன் முகர்ஜி விலக முடிவு செய்த பின்னர், 2013 செப்டம்பர் 1, முதல் சிஎன்பிசி-டிவி 18 இன் நிர் ...

                                               

ஷெல்டன் பெஞ்சமின்

ஷெல்டன் பெஞ்சமின் ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், தற்போது ரா பிராண்டில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து விளையாடி வருகிறார். ஷெல்டன் எக்ஸ் பெஞ்சமின் என்ற மேடைப் பெயரில் நியூ ஜப்பான் புரோ-மல்யுத்தம் மற்றும் புரோ மல்யுத்த ...

                                               

ஷேன் நிகாம்

ஷேன் நிகாம் இவர் மலையாளப் படங்களில் தோன்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். 2013ஆம் ஆண்டு சாலை திரைப்படமான நீலகாஷம் பச்சகடல் சுவன்னா பூமி மூலம் அறிமுகமான இவர், கிஸ்மத், பரவா, மற்றும் கும்பளங்கி நைட்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக பரந்த கவனத ...

                                               

ஷேன் பாண்ட்

ஷேன் எட்வர்டு பாண்ட் என்பவர் நியூசிலாந்துத் துடுப்பட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். தற்போது இவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில்மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ளார். நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணியின் சர் ரிச்சர் ...

                                               

ஷேன் வாட்சன்

ஷேன் ராபர்ட் வாட்சன் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் வீரரும் அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடினார். வலது க ...

                                               

ஷேன் வோர்ன்

ஷேன் வோர்ன் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் மற்றும் முன்னாள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் அணித்தலைவர் ஆவார்.துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக பரவலாக அறியப்படுகிறார். 1994 ஆம் ஆண்டிற்கான சிற ...

                                               

ஷைலி சோப்ரா

ஷெய்லி சோப்ரா இவர் ஓர் இந்திய வணிகப் பத்திரிகையாளரும், எழுத்தாளரும் மற்றும் தொழில்முனைவோரும் ஆவார். பெண்களை மையமாகக் கொண்ட ஒரு இந்திய டிஜிட்டல் செய்தி வலைத்தளமான ஷீதபீப்புள்டிவி என்பதின் நிறுவனர் ஆவார். இது முன்மாதிரிகளின் கதைகளுடன் பெண்களை மேம்ப ...

                                               

ஷைனி வில்சன்

ஷைனி வில்சன் ஒரு ஓய்வுபெற்ற இந்திய விளையாட்டு வீரர். இவர் 14 ஆண்டுகளுக்கு 800 மீட்டரில் தேசிய சாம்பியனாக இருந்துள்ளார். ஷைனி ஆபிரகாம் வில்சன் சர்வதேச போட்டியில் 75 க்கும் மேற்பட்ட முறை இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். நான்கு உலகக் கோப்பைகளி ...

                                               

ஷோபா சந்திரசேகர்

ஷோபா சந்திரசேகர் என்பவர் இந்தியப் பின்னணிப் பாடகர், எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் ஆவார். இவர் திரைப்பட நடிகர் விஜயின் தாய் ஆவார்.

                                               

ஷோபாசக்தி அன்ரனிதாசன்

ஷோபாசக்தி ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவரும், நடிகரும் ஆவார். அன்ரனிதாசன் யேசுதாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வருகிறார். சிறுகதை, நாவல், விமர்ச ...

                                               

ஷோவான நாராயண்

ஷோவான நாராயண் என்பவர் ஒரு பிரபலமான இந்திய கதக் நடனக் கலைஞர் ஆவார். கதக் கலைஞரான இவர், இந்திய தணிக்கை மற்றும் கணக்கு பணி அதிகாரியாகவும், பணியாற்றினார். இவர் இந்தியாவிலும் உலகெங்கிலும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார். மேலும் இவருக்கு இந்திய அரசால் ...

                                               

ஷோன் டைட்

ஷோன் வில்லியம் டைட்: ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்து வீச்சாளர். பெட்புட் பார்க், தென் ஆத்திரேலியாவில் பிறந்த இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும ...

                                               

ஸ்காட் எஸ். ஹால்

ஸ்காட் எஸ். ஹால் என்பவர் ஒரு அமெரிக்க உளவியலாளர் மற்றும் நடத்தை அறிவியல்கள் பேராசிரியர் ஆவார். இவர் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியின் பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமாவார். இவர் பலவீனமான X நோய்க்குறி, பிராடர் – வில்லி கூட்டறிகுற ...

                                               

ஸ்காட் கார்னி

ஸ்காட் கார்னி என்பவர் ஒரு அமெரிக்க புலனாய்வு பத்திரிகையாளர் ஆவார். இவர் அமெரிக்காவில் மானுடவியல் படித்துவிட்டு பேராசிரியராக பணிபுரிய 2006 இல் இந்தியாவந்து, சென்னையில் 2009 வரை இருந்தார். அப்போது அவருடைய மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவரின் ...

                                               

ஸ்காட் ஹாமில்டன்

ஸ்காட் ஹாமில்டன்: ஓர் அமெரிக்க பனிச்சறுக்கு விளையாட்டு வீரர். 1984 ஆம் ஆண்டு சரயபோவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தங்கபதக்கத்தை வென்றவர்; உடல்வளர்ச்சிக் குறைபாடு என்ற நோயால் பாதிக்கப்பட்டும் கூட 1981 -1984 வரை நான்கு முறை உலக சாதனை ...

                                               

ஸ்டார்மி டேனியல்ஸ்

ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு அமெரிக்க ஆபாச நடிகை, திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் ஸ்டார்மி வாட்டர்ஸ் என்றும் எளிமையாக ஸ்டோர்மை என்றும் அறியப்படுகிறார். மோட்லே குரூவின் மேல் அவருக்குள்ள காதலை எதிரொலிக்கும் வகையில் அவரது புனைப்பெயரை ஸ் ...

                                               

ஸ்டான்லி கோஹன் (உயிர்வேதியியலாளர்)

ஸ்டான்லி கோஹன் ஒரு அமெரிக்க உயிரியலாளர். இவர் ப்ரூக்ளின் கல்லூரியில் 1943 இல் தனது இளங்கலை பட்டம் பெற்றார். இவர் பணம் சம்பாதிக்க ஒரு பால் பதப்படுத்தும் ஆலையில் ஒரு நுண்ணுயிரியல் வல்லுனராக பணிபுரிந்த பிறகு, 1945 இல் ஒபெர்லின் கல்லூரி விலங்கியலில் ...

                                               

ஸ்டான்லி துச்சி

ஸ்டான்லி துச்சி ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவர். இவர் தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், குரல் நடிகர், இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவர். இவர் கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர், நரன் குல நாயகன், த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர், டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ...

                                               

ஸ்டான்லி ப்ராட்ஸ்கி

ஸ்டான்லி ப்ராட்ஸ்கி என்பவர் அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர், மற்றும் இசுட்டான்போர்டு பல்கலைக்கழக, எஸ்எல்ஏசி தேசிய முடுக்கி ஆய்வகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர் ஆவார்.

                                               

ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா

ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா ஓர் சுவிஸ் நாட்டு தொழில்முறை டென்னிஸ் விளையாட்டுக்காரர். இவரது தந்தை செருமானியராதலால் செருமானியக் குடியுரிமையும் கொண்டவர். தனது உயரிய தரவரிசை இடமான 9ஐ சூன் 9, 2008இல் பிடித்தார். பின்கை ஆட்டத்தில் சிறந்தவராகவும் களிமண் தரை ...

                                               

ஸ்டீபன் அமெல்

ஸ்டீபன் அமெல் ஒரு கனடிய நாட்டு நடிகர். இவர் ஆர்ரொவ் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலம் பலராலும் அறியப்பட்ட நடிகர் ஆனார்.

                                               

ஸ்டீபன் ஆல்ஃபோர்டு

ஸ்டீபன் ஆல்ஃபோர்டு இலீட்சுப் பல்கலைக் கழகத்தில் தொடக்க கால நவீனப் பிரித்தானிய வரலாற்றின் பேராசிரியராக இருந்தார். செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார், அவர் முன்னாள் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பிரித்தானியக் கல்விக்கழகத்தின் முது ...

                                               

ஸ்டீபன் கிங்

ஸ்டீபன் எட்வின் கிங் சமகாலத்திய திகில், புதிர், அறிவியல் புதினம், கற்பனை வடிவங்கள் நிறைந்த புதினங்களை எழுதும் அமெரிக்க எழுத்தாளர் ஆவார். 350 மில்லியன் பிரதிகளுக்கும் மேற்பட்ட கிங்கின் நாவல்கள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டு ...

                                               

ஸ்டீபன் டீன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1964)

ஸ்டீபன் டீன் Stephen Dean, பிறப்பு: மே 15 1964), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1983-1987 ஆண்டுக ...

                                               

ஸ்டீபன் பார்க்

Stephen Parke is a New Zealand physicist. He is a Senior Scientist and Head of the Theoretical Physics ஸ்டீபன் பார்க் ஸ்டீபன் பார்க் 1950 இல் பிறந்தவர் ஒரு நியூசிலாந்து இயற்பியல் வல்லுநர் ஆவார். இவர் ஃபெர்மி தேசிய முடுக்கி ஆய்வகத்தின் முதுகலை அறி ...

                                               

ஸ்டீபன் பெயின்ஸ்டோன்

ஸ்டீபன் பெயின்ஸ்டோன் ஒரு நச்சுயிரியல் வல்லுநர் ஆவார், இவர் ஆல்பர்ட் கபிகியன் மற்றும் ராபர்ட் எச். பர்செல் ஆகியோருடன் சேர்ந்து, 1973 இல் கல்லீரல் அழற்சி வகை ஏ வைரஸ் ஐக் கண்டறிந்தார். அவர் தனது இளங்கலை கல்வியை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் நி ...

                                               

ஸ்டீபனி மக்மஹோன்

ஸ்டீபனி மரீ மக்மஹோன்-லெவெஸ்க் செப்டம்பர் 24, 1976 அன்று பிறந்தார் அவரது கன்னிப் பெயரான ஸ்டீபனி மக்மஹோன் என்பதால் நன்கு பிரபலமானவர், இவர் உலக மல்யுத்த பொழுதுபோக்கின் நிறைவேற்று துணைத் தலைவர், ஆக்கபூர்வ விருத்தி மற்றும் நடவடிக்கைகள்., தொழில்முறை மல ...

                                               

ஸ்டீபான் ஸ்கூஸ்டர்

ஸ்டீபான் ஸ்கூஸ்டர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த உயிரியலாளர் ஆவார். இவர் தன் உயிரியற்பியல் ஆய்வுப் படிப்பை 1981-1986 வரை பேராசிரியர் ரீன்ஹார்ட் ஹென்ரிக்கின் மேற்பார்வையில் ஹம்போல்ட் பல்கலைக்கழகம், பெர்லினில் படித்தார். 1988 ஆம் ஆண்டில், அவர் அந்த பல்க ...

                                               

ஸ்டீவ் குலவ்ஸ்

ஸ்டீவ் குலவ்ஸ் ஒரு அமெரிக்க நாட்டு திரைக்கதையாசிரியர். இவர் ஆரி பாட்டர், தி அமேசிங் ஸ்பைடர் - மேன் போன்ற திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்ற திரைக்கதையாசிரியர் ஆனார்.

                                               

ஸ்டீவ் கூகன்

ஸ்டீவ் கூகன் ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர், நகைச்சுவையாளர், எழுத்தாளர், குரல் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித ...

                                               

ஸ்டீவ் சிமித்

ஸ்டீவன் பீட்டர் சிமித்: ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் மட்டையாளர் மற்றும் முன்னாள் அணித்தலைவர் ஆவார்.ஏப்ரல், 2018 அன்றைய நிலவரப்படி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். டிசம்பர் 30, 2017 இல் ...

                                               

ஸ்டீவ் மெக்குரி

ஸ்டீவ் மெக்குரி அமெரிக்காவைச் சார்ந்த புகைப்பட நிபுணர். இவர் 1950 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 24 ஆம் தியதி பிறந்தவர், இவரது ஆப்கான் பெண் புகைப்படம் மிகவும் புகழ் பெற்றது. இப்புகைப்படம் நேஷனல் ஜியாகிரபிக் இதழில் வெளியானது. நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவ ...

                                               

ஸ்டீவ் வா

ஸ்டீபன் ரோட்ஜெர் வா, AO மாகாணத்திலுள்ள காண்டெர்ப்ரீ என்ற இடத்தில் 1965 ஆம் ஆண்டு ஜூன் இரண்டு ஆம் தேதி பிறந்தார்) ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான மார்க் வாவுடன் இரட்டையராகப் பிறந்தவர். 199 ...

                                               

ஸ்டீவன் ஆர். மெக்குயின்

ஸ்டீவன் ஆர். மெக்குயின் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர். இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் ஜெர்மி கில்பர்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் மினிட்மென், பிரன்ஹா 3டி போன்ற சில ...

                                               

ஸ்டீவன் ஃபின்

ஸ்டீவன் ஃபின், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இங்கிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 146 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளி ...

                                               

ஸ்டீவன் சீகல்

ஸ்டீவன் சீகல் ஓர் அமெரிக்க நடிகரும், எழுத்தாளரும் திரைப்பட இயக்குனரும் ஆவார். 1980 ஆம் ஆண்டுகளில் இவர் முதன்முறையில் நடிப்புத் தொழிலுக்கு அறிமுகமானார். பின்னர் பல ஆங்கிலத் திரைப்படங்களில் நடித்தும், ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தும் வந் ...

                                               

ஸ்டீவன் சூ

ஸ்டீவன் சூ பிப்ரவரி 28, 1948 இல் பிறந்தார்) ஓர் அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் முன்னாள் அரசாங்க அதிகாரி ஆவார். பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் லேசர் ஒளியுடன் அணுக்களை குளிர்வித்தல் குறித்து பெல் லேப்ஸ் மற்றும் ஸ்ட ...

                                               

ஸ்டீவன் டீன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1960)

ஸ்டீவன் டீன் Steven Dean, பிறப்பு: நவம்பர் 16 1960, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 49 ஏ-தர துடுப்பாட்டப் போட்டி ...

                                               

ஸ்டீவன் டேவிஸ்

ஸ்டீவன் டேவிஸ், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 92 முதல்தர துடுப்பாட்டப் ப ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →