ⓘ Free online encyclopedia. Did you know? page 26



                                               

புள்ளி (தமிழ் நடை)

நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை யைக் குறிக்கும். இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் punctuation marks பெரும் பங்கு வகிக்கின்றன. இவை பேச்சின் ஒலிப ...

                                               

மணிப்பிரவாள நடை

மணிப்பிரவாள நடை என்பது தமிழோடு வடமொழியும் விரவி நடக்கும் தமிழ் உரைநடை. இது தமிழோடு 13 ஆம் நூற்றாண்டில் இணைந்தது. இரத்தினம்-பவளம் என்ற நேரடிப் பொருளுடைய மணிப்பிரவாளம் என்னும் சொல், தென்னிந்தியாவில் வடமொழி்யும், திராவிட மொழியொன்றும் கலந்து எழுதப்பட ...

                                               

முக்கால்புள்ளி (தமிழ் நடை)

நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை யைக் குறிக்கும். இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் punctuation marks பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு ...

                                               

முப்புள்ளி (தமிழ் நடை)

நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை யைக் குறிக்கும். இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் punctuation marks பெரும் பங்கு வகிக்கின்றன. இவை பேச்சின் ஒலிப ...

                                               

முற்றுப்புள்ளி (தமிழ் நடை)

நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை யைக் குறிக்கும். இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் punctuation marks பெரும் பங்கு வகிக்கின்றன. இவை பேச்சின் ஒலிப ...

                                               

மேற்படிக்குறி (தமிழ் நடை)

நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை யைக் குறிக்கும். இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் punctuation marks பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு ...

                                               

வ. ராமசாமி

தஞ்சை மாட்டம் திருவையாற்றுக்குப் பக்கத்தில் உள்ள திங்களூரைச் சேர்ந்த இவரின் பெற்றோர் வரதராஜ அய்யங்கார், பொன்னம்மாள் தம்பதியினர் ஆவர். 1910ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டது முதல் விடுதலை இயக்கத்தில் வ.ரா. தீ ...

                                               

வேதநாயகம் பிள்ளை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம். இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார். இவரின் பெற்றோர ...

                                               

அரபுத் தமிழ் எழுத்துமுறை

அரபுத் தமிழ் எழுத்துமுறை அல்லது அர்வி எனப்படுவது அரபு எழுத்துக்களைப் பயன்படுத்தி தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்தப்படும் முறை ஆகும். இந்த முறை இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழ் முஸ்லிம்களால் பரந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று இதன் பயன்பாடு அருகி ...

                                               

உகர ஊகார உயிர்மெய் எழுத்து வடிவ சீர்திருத்தம்

உகரமும் ஊகாரமும் உயிர்மெய் மூல மெய்யெழுத்தைச் சிதைத்து எழுதப்படுவதால் தமிழில் மேலதிக 24 தனி வடிவங்கள் தேவைப்படுவது தமிழுக்கு ஒரு குறையாக சிலரால் பாக்கப்படுகின்றது. இப்போது கணினியில் தமிழைக் குறிக்க 67 குறியீடுகள் தேவை. இவ் 24 எழுத்து வடிவங்களையும ...

                                               

உயிர்மெய் சொல்வளம்

உயிர்மெய் சொல்வளம் தமிழ் சொல்வள ஆய்வின் ஒரு பகுதியாக தமிழின் உயிர்மெய் எழுத்துக்கள் உருவாக்குகின்ற சொற்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். அளவியல் வழி மொழி ஆய்வு செய்ய இது பெரிய ஊக்கியாக இருக்கும் என்று கருதலாம். கீழுள்ள அட்டவணையில் ஒவ்வொரு உயிர்மெய் ...

                                               

கண்ணெழுத்து

பழங்கால தமிழகத்தில் ஏற்றுமதியாளர்கள் பண்டப் பொதிகளின் மீது சரக்கின் பெயரையும், அளவையும் படமாக வரைந்தனுப்பிய செய்தி சிலப்பதிகாரத்தில் உள்ளது. இவ்வாறு அடையாளம் காட்டி எழுதப்படுவது கண்ணெழுத்து எனப்படுகிறது. அரசு கடிதங்களுக்கு மன்னர்களின் திருமுகங்கள ...

                                               

கோலெழுத்து

கோலெழுத்து என்பது தென் இந்தியாவில் காணப்பட்ட பண்டைய எழுத்து முறையாகும். இது தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பாவிக்கப்பட்டது. இது மலையாளத்தில் மிகச் சமீப காலத்திலும், அதாவது கிட்டத்தட்ட கி. பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலும் பயன்பாட்டில் இருந்துள்ளது. ...

                                               

தமிழ் உயிரெழுத்துக்களின் வரி வடிவங்கள்

அ முதல் ஔ வரையிலான 12 தமிழ் உயிர் எழுத்துக்களின் வடிவங்கள் மற்றும் ஆயுத எழுத்து ஃ ஆகியவற்றின் வரிவடிவம் எப்படி அமைந்துள்ளன என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

                                               

தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்

எழுத்து என்பது ஒரு மொழியின் அடிப்படை கூறு ஆகும். மொழிக்கு நிலைபேறு அளிப்பது எழுத்தாகும். ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுப்பது எழுத்து என்பர். எழுதப் படுவதனால் எழுத்து எனப் பெயர் பெற்றது. தமிழ் மொழி என்பது செம்மொழியாகவும் பண்டைகாலம் தொட்டே சிறந்த ...

                                               

தமிழ் எழுத்துகளின் மாத்திரை

மாத்திரை என்பது கண் இமைக்கும் நேரம் அல்லது கை நொடிக்கும் நேரத்தினைக் குறிப்பதாகும். தமிழ் எழுத்துகளை ஒலிக்க இந்த மாத்திரை அளவு பயன்படுகிறது. உயிர் எழுத்துகளின் மாத்திரை அ,இ,உ,எ,ஒ-குறில் எழுத்துகள்-ஒரு மாத்திரை ஆ,ஈ,ஊ,குறிஏ,ஐ,ஓ,ஓள-நெடில் எழுத்துகள் ...

                                               

தமிழ் எழுத்துச் சீரமைப்பு

தமிழ் எழுத்துச் சீரமைப்பு என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிவடிவத்தை மாற்றியமைக்க மேற்கொள்ளப்பட்டதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதுமான முயற்சிகளாகும். தமிழை முதலில் தாமிழி எழுத்து வடிவம் கொண்டு எழுதினர். பின்பு தமிழின் எழுத்து வடிவ ...

                                               

தமிழ் எழுதும் முறைமை

உலகின் தொன்மொழிகளிலும், செம்மொழிகளிலும் ஒன்றாகத் தமிழ் கருதப்படுகிறது. இதன் மொத்த எழுத்துக்கள் 247என்றாலும், அதனை பிழையற எழுதக் கற்க வெறும் 37குறியீடுகள் போதுமானது.தமிழ் எழுதும் முறைமை மூலம், நீங்கள் அடிப்படைத் தமிழ் எழுத்துக்களை எழுதப் பழகலாம். ...

                                               

தமிழ்ப் பிராமி

தமிழி அல்லது தமிழ்ப் பிராமி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்பட்ட ஒலிப்பியல் எழுத்து முறைமை. இது தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்துமுறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்துமுறைகளிலிருந்த ...

                                               

திருத்திய தமிழ் எழுத்துவடிவம்

திருத்திய தமிழரிச்சுவடி அல்லது சீர்திருத்திய தமிழரிச்சுவடி என்பது தமிழ் அரிச்சுவடியின் ஏற்படுத்தப்பட்ட மாற்றமாகும். 1978இல் தமிழ்நாடு அரசு தற்போதுள்ள தமிழ் அரிச்சுவடியில் சில அசைகளை அரிச்சுவடியை இலகுபடுத்தும் நோக்குடன் திருத்தியது. அதன் நோக்கம் ஆ ...

                                               

பாரதி புடையெழுத்து

பாரதி புடையெழுத்து அல்லது பாரதி பிரெயில் எனப்படுவது லூயி பிரெயில் வடிவமைத்த ஆறு புள்ளி அமைப்பை அடிப்படையாகக் கொண்டு இந்திய மொழிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஓர் புடையெழுத்து முறைமை ஆகும். ஆறு புள்ளிகள் மூன்று கிடைவரிசைகளாகவும் இரண்டு நெடு வரிசைகளாக ...

                                               

மூலப் பிராமி

மூலப் பிராமி என்பது தமிழ் பிராமி போன்ற பிராமி எழுத்துக்களின் தாய் என ஆராய்ச்சியாளர்களால் கருதப்படும் எழுத்து முறையாகும். வளர்ச்சியடைந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கி.மு.300 முதல் தமிழகத்தில் காணப்படுகின்றன. இவற்றை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த த ...

                                               

வட்டெழுத்து

வட்டெழுத்து என்பது கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருத்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும். வட்டெழுத்தை மலையாள மொழியினை எழுதவும் பயன்படுத்தினர். தற்கால தமிழ் எழுத்துக்கள் தமிழி எழுத்திலிருந்து தோன்ற ...

                                               

தமிழ் ஒலிப்புமுறை

தமிழ் ஒர் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழி. அதாவது தமிழில் எழுதுவதற்கும் உச்சரிப்பது அல்லது பலக்குவதற்கும் நேரடியான, வரையறை செய்யப்பட்ட, இயல்பான தொடர்பு இருக்கின்றது. ஆகையால் தமிழை ஒலிப்பியல் மொழி என்றும் வகைப்படுத்துவர். தமிழ் ஒலிப்புமுறை கட்டுரை தமி ...

                                               

வலைவாசல்: தமிழ்க்கணிமை

தமிழ்க்கணிமை என்பது தமிழில் கணினியுடன் ஊடாடுவதையோ அல்லது பயனர்கள் தமிழ் மொழியில் கணினியுடன் ஊடாடுவதற்கு ஏதுவாக மனிதருக்கும் கணினிகளுக்கும் இடையேயான இடைமுகங்களை விருத்தி செய்வதையோ குறிக்கிறது.

                                               

ஒருங்குறி

ஒருங்குறி அல்லது யுனிகோட் என்பது, எழுத்துகளையும் வரியுருகளையும் எண்முறை உபகரணங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குறிமுறை நியமம் ஆகும். ஒருங்குறி குறிமுறை என்பது ஜோ பெக்கர் Joseph.D.Becker லீ காலின்ஸ் Lee Collins மார்க் டேவிஸ் Mark.E.Da ...

                                               

கணினியில் தமிழ்

கணினியில் தமிழ் தோன்றியது 1980 காலப்பகுதியிலேயே. இக்காலப் பகுதியில் தான் தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக்கணினிகள் விற்பனைக்கு விடப்பட்டன. பல வியாபார நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத் தயாரித்து வெளியிட்டு சந்தைக்கு முந்த முயன்று கொண் ...

                                               

கிளிக்-எழுதி

கிளிக்-எழுதி, இது ஜாவாஸ்கிறிப்றில் எழுதப்பட்ட எலி-எழுத்தாணி. இந்த எழுத்தாணியின் மூலம் கதையங்காடி, விவாதமன்றம், இலத்திரக்-கடிதங்கள் போனற இடங்களிலே தமிழை தமிழால் எந்த நாட்டில்லிருந்தும் விரைவாக எழுத முடியும், இதை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் ...

                                               

செல்லினம்

செல்லினம் என்பது ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும். இம்மென்பொருளை மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமையிலான முரசு நிறுவனம் உருவாக்கியது. இதை தைப்பொங்கற் திருநாளான ஜனவரி 15, 2005 முதல் சி ...

                                               

தகவற் பரிமாற்றத்திற்கான இந்திய நியமக் குறியீட்டு முறை

தகவற் பரிமாற்றத்திற்கான இந்திய நியமக் குறியீட்டு முறை என்பது இந்திய மொழிகளுக்கான ஒரு குறியீட்டு முறை, இது பெரும்பாலான மொழிகளையும், அதன் ஒலிபெயர்ப்பையும் குறிப்பிடத்தக்கது. பின்வரும் மொழிகளில் இஸ்கீ குறியீட்டு முறை: அஸ்ஸாமி, பெங்காலி ஸ்கிரிப்ட், த ...

                                               

தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை

தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை என்பது கணினி சார் தேவைகளுக்கு தமிழ் எழுத்துக்களை பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட, எட்டு பிட் அடிப்படையில் அமைந்த ஆங்கிலம்-தமிழ் என இரு மொழிகளை கையாளத்தக்க ஒரு எழுத்து குறிமுறை நியமமாகும். இக் ...

                                               

தமிழ் அனையெழுத்துக் குறியேற்றம்

தற்போது புழக்கத்தில் இருக்கும் ஒருங்குறியக் கூட்டமைப்பின் தமிழ் மொழி ஒருங்குறி குறியேற்றத்தினால், அதற்கு முன்பு இருந்த எழுத்துரு பிரச்சனைகள் தீர்ந்தன. ஆனால், தமிழ் மொழியின் மின் ஆளுமைக்கும், தமிழ்கணிமொழியியல் ஆய்வுக்கும், மென்பொருள் ஆளுமைக்கும் இ ...

                                               

தமிழ் ஒருங்குறி

தமிழ் ஒருங்குறி என்பது தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள தமிழ், படகா, சௌராட்டிரம் மொழிகளுக்கான எழுத்துக்களைக் கொண்ட ஒருங்குறிகள் ஆகும். தமிழ் ஒருங்குறி ஒருங்குறியில் தமிழுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம்.

                                               

தமிழ்க் கணிமைக் காலக்கோடு

பெங்களூர் IISc இன் Mile ஆய்வுகூடத்தினர் முனைவர் ஏ. ஜீ. ராமகிருஷ்ணன் தலைமையில் தமிழ் உரையைப் படித்துக்காட்டும் செயலி TTS ஒன்றினை உருவாக்கி சோதனைக்கு விடுகிறார்கள்.

                                               

பாமினி தமிழ் எழுத்து

பாமினி தமிழ் எழுத்துரு வானது ஹரன்கிறாப் எழுத்துரு வடிவமைப்பகத்தின் முதலாவது வெளியீடாகும். கனடாவில், ரொறொன்ரோவில் 1987இல் ஆரம்பிக்கப்பெற்று இன்றுவரை இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பல முன்மாதிரியான நவீன வடிவங்களில் எழுத்துருக்களை வடிவமைத்து அறிமுகப் ...

                                               

அரபு நாடுகளில் தமிழ்க் கல்வி

எம். ஈ. எஸ். இந்திய பள்ளி தமிழை இரண்டாம் மொழியாகவோ, மூன்றாம் மொழியாகவோ பத்தாம் வகுப்பு வரை படிக்கலாம்.

                                               

தமிழ் இருக்கை

தமிழ் இருக்கை என்பது தமிழ் மொழியை கற்பிக்க, ஆய்வு செய்யவென பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உள்ள ஒரு பேராசிரியர் பொறுப்பு ஆகும். "ஒரேயொரு பேராசிரியர் மூலம் சராசரியாக பத்து ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந் ...

                                               

தமிழ் உயர்கல்வி வரலாறு

அச்சமயம் திருவையாறு அரசர் கல்லூரியில் சென்னைப் பல்கலைக் கழகம் மேற்குறிப்பிட்டவிதமான வித்வான் படிப்பைத் துவக்கியது. இந்தக் கல்லூரி மாவட்டக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தது. இந்நிலையில் 1923இல் மாவட்டக் கழகத் தலைவராக நீதிக்கட்சித் தலைவர் ஏ. ...

                                               

தமிழ்க் கல்வி

தமிழ் மொழியை பேச, வாசிக்க, எழுத, பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்த உதவும் கல்வியே தமிழ்க் கல்வி ஆகும். தமிழ்க் கல்வி, பாடத்திட்டத்தையும், கற்பிக்கும் பயற்சி முறையையும் சிறப்பாக குறிக்கும். மாணவருக்கு ஆர்வம் ஊட்டி, சூழலுக்கேற்ப, தமிழின் சிறப்புக்கள ...

                                               

தமிழ்த் துறை

தமிழ்த் துறை என்பது தமிழ் மொழியை கற்க, கற்பிக்க, ஆய்வு செய்யவென பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உள்ள ஒரு பிரிவு ஆகும். தமிழ்த் துறை "துறைத்தலைவரையும், அவர்களின் கீழ் பணியாற்றும் பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை கொண்டு தம ...

                                               

நாடுகள் வாரியாகக் கல்லூரிகளில் தமிழ்க் கல்வி

நாடுகள் வாரியாகக் கல்லூரிகளில் தமிழ்க் கல்வி என்னும் இக்கட்டுரை தமிழைப் பாடமாகக் கற்பிக்கும் கல்லூரிகளின் பட்டியல். பட்டப்படிப்பில் தமிழை ஒரு விருப்பப்பாடமாக அளிக்கும் கல்லூரிகளும், தமிழை பட்டப்படிப்பின் முதன்மைப் பாடமாக அளிக்கும் கல்லூரிகளும் சே ...

                                               

நாடுகள் வாரியாகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழிக் கல்வி

நாடுகள் வாரியாகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழிக் கல்வி என்னும் இக்கட்டுரை பல்வேறு நாடுகளிலும், தமிழ் மொழிப் பாடநெறிகளைக் கொண்ட பல்கலைக்கழகங்களின் பட்டியல் ஆகும். இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல, உங்களுக்கு மேலும் தகவல்கள் தெரிந்தால், தயை கூர்ந்து ...

                                               

ஹொங்கொங்கில் தமிழ் மொழி

ஹொங்கொங்கில் தமிழ் குழந்தைகள் தமது கல்வியை ஆங்கில வழி மூலக் கல்வியாகவே கற்கின்றனர். இம்மாணவர்களுக்கு தமிழ்மொழி வழி கற்கவோ, தமிழைக் கற்கவோ ஹொங்கொங் சூழலில் வாய்ப்பு இருக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இந்திய இளம் நண்பர்கள் குழு எனும் பெயரில் குழுமமாக ...

                                               

தமிழ்வழிக் கல்வி

கேரளத்தில் 26883 மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியைப் பெறுகிறார்கள். கேரளாவில் அரசு, அரசு உதவி பெறு, அரசு உதவி பெறாத 74 தனித் தமிழ் வழிக் கல்விப் பள்ளிகள் உள்ளன. 128 இணைத் தமிழ் வழிக் கல்விப் பள்ளிகள் உள்ளன.

                                               

தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்

தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் எனப்படுபவை தமிழ் மொழியில் அமைந்த கலைக்களஞ்சியங்கள் ஆகும். 20 ம் நூற்றாண்டிலேயே தமிழில் கலைக்களஞ்சியங்கள் தோன்றின. பல் துறைத் தகவல்களைத் தொகுக்கும் பொதுக் கலைக்களஞ்சியங்களும், துறை சார் கலைக்களஞ்சியங்களும் தமிழில் உண்டு. ...

                                               

விகடன் இயர் புக் 2015

விகடன் இயர் புக் 2015 என்பது ஒரு விகடன் பிரசுரமாகும். இந்நூல் பொது அறிவினை வளர்த்துக் கொள்ள பயனாகும் தகவல் களஞ்சியமாகும். விகடன் இயர் புக் வரிசையில் இது மூன்றாவது நூலாகும். உலக நாடுகளைப் பற்றிய குறிப்பு, இந்தியாவின் மாநிலங்கள் தொடர்பான கருத்துக்க ...

                                               

தமிழ் கலைச்சொல்லியல்

தமிழ் கலைச்சொல்லியல் என்பது கலைச்சொற்களைப் பற்றிய ஆய்வு, கலைச்சொல்லாக்கம் தொடர்பான கோட்பாடு, முறைமைகள், கலைச்சொற் தரப்படுத்தல், பயன்பாடு ஆகியவற்றினை உள்ளடக்கிய கல்வித் துறை ஆகும். அகராதியல் போலன்றி சொற்களின் கருத்தியல், கருத்துருவாக்கம், வரையறை, ...

                                               

அ.கே.கே

அ.கே.கே என்பது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்பதன் சுருக்கம். ஆங்கிலத்தில் FAQ Frequently Asked Questions என்பதற்கு இணையாக இது தமிழில் பயன்படுகிறது. ஒரு தலைப்பைப் பற்றி அடிப்படைக் கேள்விகளும், அதற்குரிய பதில்களும் அகேகே என்பதின் கீழ் தொகுக்கப ...

                                               

எ.கா

எ.கா என்பது எ டுத்துக் கா ட்டு என்பதன் எழுத்துச் சுருக்கம். ஒன்றை விளக்க எடுத்துக் காட்டப்படும் பொருட்கள் ஆகும். இனிப்பான பொருட்கள் என்று கூறும் பொழுது அதற்கு சில எடுத்துக் காட்டுக்கள் கூறுவது படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். எனவே எ.கா வெல்லம், ...

                                               

சுருக்கச் சொல்

ஒரு நீண்ட சொல்லை அல்லது பெயரை சுருக்கமாக எடுத்தாள்வதை அந்த சொல்லின் சுருக்கச் சொல் அல்லது சுருக்கம் எனலாம். நபர்களின் பெயர்கள், அமைப்புகளின் பெயர்கள், இடங்களின் பெயர்கள், கருத்துருக்கள் என பல வகையான சொற்கள் இவ்வாறு சுருக்கமாக எடுத்தாளப்படுகின்றன. ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →